உங்கள் அப்பம்மாவை பார்த்தது மிவும் சந்தோஷம். இது கடவுளின் கொடை அவ என்னும் பல வருடங்கள் நோய் நொடி இல்லாமல் வாழ கடவுளை வேண்டுகின்றோம் எங்கள் அம்ம்மாவின் அம்மா எங்கள் பூட்டாச்சியும் 103 வயது வரை சுகமாக இருந்து தனே சமைத்து சாப்பிட்டு இருந்தவ அவ பிறவிச்சைவம் எங்கள் பூட்டாச்சியை திரும்ப பார்த்தது. போல் இருந்தது நன்றி சாந்தன் அவ வை கண்பித்ததற்கு வாழ்க வழமுடன். 👍🙏😍
தம்பி உனது அப்பாச்சியை பார்க்கும்போது மிகவும் சந்தோசமாக இருக்கு, நீங்கள் கொடுத்து வைத்தவர்கள், அவங்கள நீங்க அனைவரும் அன்பாக பார்த்துக்கொள்வது மிகுந்த மகிழ்ச்சியை கொடுக்கிறது, அவங்க இன்னும் நீண்ட காலம் உங்களுடன் இருக்க ஆண்டவனை வேண்டுகிறேன், வாழ்க வளமுடன்.
அப்பம்மா உண்மையில ஆரோக்கியாமனவ கடவுள துணை ❤❤
நன்றி ❤️🙏❤️
This video reached mile stone I share my friends and family members
நன்றி❤️🙏❤️
உண்மையில் ஆச்சர்யம் தான், இந்த வயதிலும் அப்பம்மா வேலைகள் செய்து கொண்டிருக்கிறா. ஆரோக்கியமாக நீண்ட காலம் வாழ இறைவன் அருள் புரியட்டும்.
நன்றி❤️🙏❤️
அப்பம்மா ஆரோக்கியமாகவாழ வாழ்த்துக்கள் 🎉🎉
நன்றி❤️🙏❤️🙏🙏
வாழ்த்துக்கள் அப்பம்மா
நீண்ட நாள் ஆரோக்கியமாக வாழ வாழ்த்துக்கள் பாட்டி காணொளிக்கு மிகவும் நன்றி ❤❤❤❤❤❤❤❤❤❤
நன்றி❤️🙏❤️🙏
என்ன ஆச்சரியம் கதையில் பார்வையில் புரிதலில் எல்லாவற்றிலும் தெளிவு முகத்தில் 75 வயது தோற்றமே காட்டுகிறது சஞ்சலமற்ற மனம் தான் இந்த ஆயுளுக்கு காரணம்❤👌👌👌
நன்றி❤️🙏❤️🙏நன்றி❤️🙏❤️🙏
உங்கள் அப்பம்மாவை பார்த்தது மிவும் சந்தோஷம். இது கடவுளின் கொடை அவ என்னும் பல வருடங்கள் நோய் நொடி இல்லாமல் வாழ கடவுளை வேண்டுகின்றோம் எங்கள் அம்ம்மாவின் அம்மா எங்கள் பூட்டாச்சியும் 103 வயது வரை சுகமாக இருந்து தனே சமைத்து சாப்பிட்டு இருந்தவ அவ பிறவிச்சைவம் எங்கள் பூட்டாச்சியை திரும்ப பார்த்தது. போல் இருந்தது நன்றி சாந்தன் அவ வை கண்பித்ததற்கு வாழ்க வழமுடன். 👍🙏😍
நன்றி❤️🙏❤️🙏❤️
Hi Amma congratulations super happy Amma 🙏🙏🙏❤️❤️❤️🌹🇧🇪
தம்பி உனது அப்பாச்சியை பார்க்கும்போது மிகவும் சந்தோசமாக இருக்கு, நீங்கள் கொடுத்து வைத்தவர்கள், அவங்கள நீங்க அனைவரும் அன்பாக பார்த்துக்கொள்வது மிகுந்த மகிழ்ச்சியை கொடுக்கிறது, அவங்க இன்னும் நீண்ட காலம் உங்களுடன் இருக்க ஆண்டவனை வேண்டுகிறேன், வாழ்க வளமுடன்.
நன்றி❤️🙏❤️🙏❤️
Masha allah Alhamdhulillah
Aarokiyama sandhosama irukanum engaluku share pannathuku nandri Alhamdhulillah Happy to see her patti
நன்றி❤️🙏❤️😃❤️🙏
அப்பம்மா வாழத்துக்கள் நீண்டு காலம் வாழவாழ்த்துக்கள்.
நன்றி❤️🙏❤️
Super vlog 👍👍❤❤. God bless you paati. Enakku gnabagam irukuthu intha video parthathu
நன்றி❤️🙏❤️
Blessing her life live long life
நன்றி❤️🙏❤️
வாழ்த்துக்கள் பாட்டி 👏👏🥰🥰
நன்றி🙏❤️🙏❤️
மெய்சிலிர்க்க வைத்த அம்மாவின் கையால் எதாவது வாங்கினால் அவர்கள் அதிர்ஷ்டசாலிகள்
நன்றி❤️🙏❤️🙏❤️🙏
வாழ்த்துக்கள் பாட்டி❤❤
நன்றி❤️🙏❤️
Don't say negative words appammah live long life she eat very healthy life millet rice 🍚very good . Her heart I good heart
நன்றி❤️🙏❤️
Thiruppi ungaludaiya appamaavai paekum pothu santosham. Nandri shanthan..god.bless you paati❤❤
அப்பமாவை திருப்பி கண்டதில் மகிழ்ச்சி 💐சாந்தன் போன முறையும் காசு தந்தவா!
பார்க்க சந்தோசமாக இருக்கிறது. முருகனே துணை 🙏🏾
நன்றி❤️🙏❤️🙏❤️
I miss my Amma I love you Amma ❤❤❤❤❤❤❤❤
❤️🙏❤️🙏❤️🙏❤️🙏
வாழ்த்துக்கள் சாந்தன் உங்கள் அப்பம்மா வாழும் பொக்கிஷம் வரலாறு போற்றப்படும் அதியம் நிச்சயம் உலகம் அறியத்தந்ததிற்கு நன்றி
நன்றி❤️🙏❤️🙏❤️
I❤❤ grand mother
நன்றி❤️🙏❤️
அப்பம்மா, அம்மம்மா எல்லாரையும் பார்க்க கிடைப்பது ஓர் அற்புதமான வரம்,
நன்றி❤️🙏❤️🙏❤️
So cute appamma❤
நன்றி❤️🙏❤️
🙏🙏🙏🙏👍👍♥️♥️♥️❤️💯❤️❤️❤️❤️❤️🇨🇭
❤
Appamma ❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
❤️🙏❤️🙏❤️🙏
❤️❤️❤🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
God bless you Appamma 🙏🏻🙏🏻🙏🏻🥰🥰🥰
நன்றி❤️🙏❤️🙏
So cute ❤❤❤
❤️🙏❤️🙏❤️🙏🙏
Appamma ❤❤❤❤❤❤
Hi brother your grandma wish happy birthday returns for her God bless her ❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
நன்றி❤️🙏❤️🙏❤️
அப்பம்மா
❤️🙏❤️🙏
Congratulations 🙏
நன்றி❤️🙏❤️
Very helthy amama
நன்றி❤️🙏❤️
கண்ணு படாம இருக்கனும் அப்பம்மாக்கு
🙏❤️🙏❤️
Valzha Appama
நன்றி❤️🙏❤️🙏❤️
நம்மளுக்கு. இப்படி வாய்ப்பில்லை
எனது மகனும் பங்குனி 20 கனடாவிலிருந்து நன்றி 🙏🏻
நன்றி❤️🙏❤️🙏❤️
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
அண்ணா சொல்ல வார்த்தைகள் இல்லை
நன்றி❤️🙏❤️
முடிந்தால் அவர்களையும் கூட்டிவந்து ஒரு வீடியோ போடுங்க காலத்தாலும் ஆழியாது நினைவுச்சின்னமாக இருக்கும்
நன்றி❤️🙏❤️🙏
வாழ்த்துக்கள் பாட்டி ❤
❤️🙏❤️🙏❤️🙏