Cook with Comali SPL - Betel Leaf Garlic Rice | வெற்றிலை பூண்டு சாதம் | Vetrilai Poondu Sadham

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 фев 2025

Комментарии • 8

  • @vdmfoodcourt7094
    @vdmfoodcourt7094 2 года назад +1

    Super 💞

  • @akshayasrisaithiruvannamal3870
    @akshayasrisaithiruvannamal3870 2 года назад +1

    சென்னை சமையலுக்கு வெற்றிலை சாதம் ஒரு வெற்றி இது வரை அதிகம் கேள்விப்படாத சுவைக்காத ஒரு வித்தியாசமான உணவு மேலும் வெற்றிலைக்கு ஒரு சிறப்புத் தன்மை உள்ளது வெற்றிலை பயன்படுத்தாத வீடு இல்லை என நாம் அனைவரும் உணர்ந்து இருக்கிறோம் சுண்ணாம்பு சத்து நிறைந்த வாய் துர்நாற்றத்தை போக்கவல்லது அதனால் தான் முன்பு சாப்பிட்ட உடன் வெற்றிலை போடும் பழக்கத்தை நமக்கு முன்னோர்கள் தெரிவித்திருந்தார்கள் போடுகின்ற பொருட்களெல்லாம் அலங்காரப் பொருட்கள் வெற்றிலை போடுங்கள் என்று கூறுவார்கள் இந்த உணவு அனைவருக்கும் மிக நல்லதொரு உணவு என்பது இதன் சிறப்பு வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்கள் மூலிகை உணவு

  • @srihari6534
    @srihari6534 2 года назад

    Nice

  • @radhasworld7354
    @radhasworld7354 2 года назад

    வெற்றிலை பூண்டு சாதம் அருமை சகோதரி 😋👌👌👌👌

  • @artemiscooking7206
    @artemiscooking7206 2 года назад +1

    😀😀😀