"அரசியல்தான் நோக்கம் என்றால் எனக்கு உடன்பாடில்லை.." கொதித்து பேசிய ஷ்யாம் | TVK VIJAY | RN RAVI

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 янв 2025

Комментарии • 113

  • @nemikanth9443
    @nemikanth9443 18 дней назад +26

    நிச்சயமாக அந்த மூத்த பத்திரிகையாளர் இருநூறு ரூபா உபியாகத்தான் இருக்க வேண்டும்

  • @sekarpi7508
    @sekarpi7508 18 дней назад +30

    சரி.சரி..அறிவாலயத்துக்கு போய் 200ரூபா வாங்கிக்க

  • @arunachalamsubbiah1727
    @arunachalamsubbiah1727 18 дней назад +8

    கொள்கை இல்லா தலைவரால் வெரும் ரசிகர்களை மட்டுமே உருவாக்க முடியும்... வெற்றிமாறன் எனும் தீர்க்கதரிசி

  • @vasanthmageswari
    @vasanthmageswari 18 дней назад +9

    துணைவேந்தரை ஏன் நியமிக்கவில்லை ஆளுடன் ரவி விஜய் கொடுத்த பெட்டிஷன் குப்பைத் தொட்டிக்கு போகும்

  • @seeniappa9409
    @seeniappa9409 17 дней назад

    இவர்கள் மூத்த பத்திரிக்கையாளர்கள் அல்ல இவர்கள் தி.மு.க.வின் மூத்த ஊதிய விளம்பரதாரர்கள்.

  • @Rajavardhanan
    @Rajavardhanan 18 дней назад +3

    சுடலை சட்டையை கிழித்து கொண்டு திரியும் போது இப்படி பேசினீர்களா

  • @kmpskmps2435
    @kmpskmps2435 18 дней назад +6

    நானும் கட்சி வைத்திருக்கிறேன் என்று மக்கள் ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக ஒரு பில்டப்...

  • @Ponnusamy-h1g
    @Ponnusamy-h1g 17 дней назад

    ஆளுநருக்கு அதிகாரம் இல்லை, அரசியல் சாசனம் கூறுவது..அவர்கள் வெறும் அதிகாரி....

  • @திராவிடச்செல்வன்

    விஜய் செய்வது கொல்லைப்புற அரசியல்...🔥🔥🔥

  • @thangarajupalanimuthu4572
    @thangarajupalanimuthu4572 18 дней назад +18

    வஜய் குட்டிக்கரணம் அடித்தாலும் ஒரு சீட்டுகூட தேறாது.

    • @TVKMilton
      @TVKMilton 18 дней назад +3

      Katharal 😂😂😂

    • @devasagayam3982
      @devasagayam3982 18 дней назад +2

      4 % ஓட்டு. Work from home

    • @prakash786kp
      @prakash786kp 17 дней назад +2

      Vijay ithu thevai illatha velai

  • @chandrasekhar-hu6ux
    @chandrasekhar-hu6ux 18 дней назад +9

    தூக்கத்தில் இருந்து இப்பதான் எழுந்திரிச்சு... வந்திருக்கார்....என்னத இவர் அரசியல் செய்து மக்களை காப்பாற்றுவது

    • @sureshsomas1173
      @sureshsomas1173 18 дней назад

      இன்னும் முதலமைச்சர் தூக்கத்தில் தான் இருக்கிறார்

    • @KalaiRaj-gm9xt
      @KalaiRaj-gm9xt 18 дней назад

      Neegaa thaa thoungiringaa

    • @sarumathikesavan4717
      @sarumathikesavan4717 18 дней назад +2

      விஜய் திரிஷா கூட இருக்கவே நேரம் போதவில்லை இதுவேறயா😂😂

    • @KalaiRaj-gm9xt
      @KalaiRaj-gm9xt 18 дней назад

      @@sarumathikesavan4717 unnodaa pondatikuum serthuu vellakuu pudingaa

    • @KalaiRaj-gm9xt
      @KalaiRaj-gm9xt 18 дней назад +1

      @@sarumathikesavan4717 ungallukuu vellakuu pudikathumaaa neerraamm correctaa irukuum pollaa

  • @marivukarasu
    @marivukarasu 17 дней назад

    இது சாதாரண அரசியல் இல்ல.. ஒரு உணர்வுபூர்வமான விஷயத்த இவ்வளவு கிழ்தரமா கையாளும் அரசியல் கட்சிகள்.. எல்லாம் எதுக்காக?

  • @desiirfankhan3100
    @desiirfankhan3100 18 дней назад +3

    Shiyaam avarkal unmai

  • @mohangambhir1927
    @mohangambhir1927 18 дней назад +3

    இது சரியான பாதை அல்ல, மக்களை நோக்கி seelungal

  • @senthilkumarpackirisamy5014
    @senthilkumarpackirisamy5014 16 дней назад

    வேறு யாரிடம் கொடுப்பது. 😮

  • @aslamsaleem2095
    @aslamsaleem2095 17 дней назад

    முதலமைச்சர் க்கு கொடுக்க வேண்டிய மனுவை ஆளுநரிடம் கொடுக்கிறார் விஜய்!
    ஆளுநர் அந்த மனுவை முதலமைச்சர் அலுவலகத்திற்கு பதிவிறக்கம் செய்து விட்டு சும்மா இருக்க போகிறார்! அவ்வளவு தான்!

  • @murugan7284
    @murugan7284 18 дней назад

    TVK ❤💛❤️

  • @Panguni
    @Panguni 18 дней назад +2

    மாணவி ஏன்டா புகார் கொடுத்தோம் என வேதனை படும் அளவிற்கு அரசியல்வாதிகள் நடவடிக்கைகள் கேவலமாக உள்ளது. அமைச்சர் ரகுபதி அண்ணாமலை eps Vijay மற்றும் சிலர் இவர்கள் எல்லோரும் மாணவிக்கு நியாபகபடுத்திக்கொண்டே இருக்கிறார்கள்

  • @seshadri-hs2rt
    @seshadri-hs2rt 18 дней назад

    ஆணா ஒன்று தெரிகிறது தமிழ் மக்கள், எதிர் கட்சி ,எல்லா கட்சி தலைவர்கள் நிம்மதியாக தூங்கலாம்... கண் இமைக்கும் நேரத்தில் சாட்டி அடி பலமாக விழுகிறது....அண்ணாமலை இருக்கும் வரை யார் ஆளும் கட்சியாக வந்தாலும் கஷ்டம்...

  • @munusamym1944
    @munusamym1944 18 дней назад

    FIRலீக்என்பதுதொலில்நுட்பக்கோளாறுதான்என்றுNICதெரிவித்துவிட்டது.

  • @robindaniel6358
    @robindaniel6358 18 дней назад

    ஆளுனர் பதவி தேவையில்லைதானே? மூன்று தாள்கள்தான் வேஸ்ட்?

  • @moorthiguru1949
    @moorthiguru1949 17 дней назад

    மாணவி அண்ணன் சரி சங்கீதாவுக்கு சரியான நியாயம் இல்லை

  • @nandamarine3923
    @nandamarine3923 17 дней назад +1

    Bjp Rss Ravi 😂😂😂

  • @Rajaage
    @Rajaage 18 дней назад +2

    நாம் தமிழர்

  • @MURUGANM-cp9nx
    @MURUGANM-cp9nx 17 дней назад

    ₹200 உப்பி நாளைக்கு உன் அக்கவுண்டுக்கு கிரெடிட் ஆயிரம்

  • @Angaiyan-gn4ct
    @Angaiyan-gn4ct 18 дней назад

    ஏய் அரை டவுசரு நீ என்ன உடன்படுறது...
    நீ யாரு முதல்ல😂

  • @vasanthmageswari
    @vasanthmageswari 18 дней назад +1

    அண்ணாவும் கலைஞரும் எழுத்தாக எழுத்துக்களால் தமிழ்நாடு முன்னேற்று விட்டார்கள்

    • @baskaranramachandran6129
      @baskaranramachandran6129 18 дней назад

      பின்னோக்கி கொண்டு சென்ற பெருமை

    • @vasanthmageswari
      @vasanthmageswari 18 дней назад

      வடமாநிலத்தில் போய் பாருங்க

    • @udayakumarb7861
      @udayakumarb7861 17 дней назад

      When compared with north, we are the best!!​@@vasanthmageswari

  • @KannigaKalai
    @KannigaKalai 18 дней назад +1

    Press meet ean ?da vaika solluringa. VIJAYAKANTH sir maari aakurathuga correctana vela natantha pothum

  • @anithabalaji9876
    @anithabalaji9876 18 дней назад +1

    Ugc member was not accomadate in vc search committy, state government was responsible for non appointment of Vice Chancellor

  • @regumuthuswamy9353
    @regumuthuswamy9353 18 дней назад +1

    ஒரு மாதத்தில் மூன்று கற்பழிப்பு இது தான் சட்டம் ஒழுங்கு லட்சணம்

    • @selladuraijeyalakshmi130
      @selladuraijeyalakshmi130 18 дней назад

      இந்தியா வில் கனக்கு எடுத்தால் 1000 மெல் வரும் தமிழ் நாடு பரவாயில்லை

    • @ezeemedia2076
      @ezeemedia2076 18 дней назад

      Athukum sattam olungukum enna sambantham avungla fraud pasangle thedi poi matikiuranga , monthly 3 kidnap panit poi rep pani konutanga u.p mathri na satam olungu seri ille nu solalam

  • @KalaiRaj-gm9xt
    @KalaiRaj-gm9xt 18 дней назад +2

    Shyaam avarkaall appavoom koothadimai

  • @jayachandran9515
    @jayachandran9515 18 дней назад

    மூத்த பத்திரிகையாளர் ஷாம் திமுக செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றாத தீர்மானமா அப்பொழுதெல்லாம் கண்டிக்காத ஷாம்இப்பொழுது கண்டிக்கிறார் கிண்டல் செய்கிறார் 🌹🌹🌹

  • @gcarunia
    @gcarunia 18 дней назад +3

    Only for politics this guy is doing this

  • @KalaiRaj-gm9xt
    @KalaiRaj-gm9xt 18 дней назад +1

    Governor thavillaathaa but anna unnivercity kuu avarruu thanaa thunnai vendorai niyamikkarrarruu appoo avarruu kitta thaa koodukannaamm vijay annaa correct move ,,,,,thaa syhaam sir

  • @karthicksn
    @karthicksn 18 дней назад +2

    Old Journalist are not understanding the ground reality of the happening...As like all business fields, Politicians and Journalist should have an age to retire and lead a peaceful calm life.

  • @vm6313
    @vm6313 18 дней назад +2

    Why this news channel taking interview on these kind of waste media person in live... if this issue happened in his house ask him to talk like this...

    • @ezeemedia2076
      @ezeemedia2076 18 дней назад

      If this happens in Vijay house then also he will take 4 days to come out ?

  • @manikandan0987
    @manikandan0987 18 дней назад

    500 credited

  • @samagros591
    @samagros591 18 дней назад +1

    பழைய தறுதலை... தூரசு. 😂😂😂😂

  • @mayakannan3779
    @mayakannan3779 18 дней назад +1

    Syam sir dmk ku romba muttu kodukatheenga

  • @saravanakumarnarayanan1103
    @saravanakumarnarayanan1103 18 дней назад

    Unnai yaaru kaeta.. Kochiko..🤣🤣🤣

  • @jeraldn2434
    @jeraldn2434 18 дней назад

    பாஜக தலைவரை சந்தித்திருக்கிறார்

  • @MuthuRuben-dv5bc
    @MuthuRuben-dv5bc 18 дней назад

    200 ippadi kattupadi aguthu

  • @mohameIbrahi
    @mohameIbrahi 18 дней назад

    Tevai illathathuthan ippo alunara Anna panrathu

  • @vsubramanian3441
    @vsubramanian3441 18 дней назад

    முட்டு பாய்ஸ்

  • @Adharsh6
    @Adharsh6 18 дней назад +1

    SHYAM VEETLA AVARODA DAUGHTER OR SISTER NANDDHA EPADI THE SUPPORT PANNUVARA?

  • @nasuthannasuthan5558
    @nasuthannasuthan5558 18 дней назад +2

    இதுக்கு time இருக்கு press meeting வக்க time இல்ல 😂😂

  • @saravanan.s1381
    @saravanan.s1381 18 дней назад +2

    விஜய் பாஜக திமுக மூன்றுமே ஒன்றுதான்

  • @navaneethanp8414
    @navaneethanp8414 18 дней назад

    @puthiya thalaimurai your channel and remaining tn channels too much hype for this actor vijay. First he should attend the press conference and answer questions then only how will face consequences of media.

  • @anbuharish1383
    @anbuharish1383 18 дней назад

    200 ups

  • @satheskumar767
    @satheskumar767 18 дней назад +2

    உனக்கு உடன்பாடு இல்லை என்று எவண்டா அழுதான்

  • @sivanarasuazhagappan2745
    @sivanarasuazhagappan2745 18 дней назад +1

    200

  • @komethen3602
    @komethen3602 18 дней назад

    200 upis

  • @KalaiRaj-gm9xt
    @KalaiRaj-gm9xt 18 дней назад

    Shyamm innum athannai nallikuu thaa joldraa adipingaaa

  • @KarthiKeyan-qi2lr
    @KarthiKeyan-qi2lr 18 дней назад

    Two hundred.....

  • @sakthivelsakthi4193
    @sakthivelsakthi4193 18 дней назад

    He always support DMK

  • @sd0102
    @sd0102 18 дней назад

    200 rs broker

  • @visuallollipop7279
    @visuallollipop7279 18 дней назад

    200 ECHAS😂😂😂

  • @ThiyagarajK-q9b
    @ThiyagarajK-q9b 18 дней назад

    😭😭😭😭😭

  • @sureshsuresh-h9b
    @sureshsuresh-h9b 18 дней назад

    Adutha oru varathirkku arivalaya naigal kulaithu konde irukkum.😂

  • @v.k.elangovan7610
    @v.k.elangovan7610 18 дней назад +3

    Worst performance in vijay...

  • @shankarsselladurai3244
    @shankarsselladurai3244 18 дней назад

    Rs200

  • @JustusJustu.A
    @JustusJustu.A 18 дней назад +1

    🔔

  • @saravananp3227
    @saravananp3227 18 дней назад

    Nee innum sagalaya

  • @tbalasubramani3369
    @tbalasubramani3369 18 дней назад +2

    200Rs 😂

  • @kathirv4091
    @kathirv4091 18 дней назад

    Dei arvertha ayyokkya talk about Stalin meet governor when he was leader opposition. Poi 200 rs vangikku

  • @ChinnaiahMariyappan
    @ChinnaiahMariyappan 17 дней назад

    Tvk. Bjp😂😂😂😂😂

  • @mohamedsalinaina445
    @mohamedsalinaina445 18 дней назад

    Arasiyal vathi gal ellam orea kuttayel uriya mattaihal

  • @Love_yourself1992
    @Love_yourself1992 18 дней назад

    Shyam oru dmkvidam pichai edukkum kootathil oruvar

  • @KalaiRaj-gm9xt
    @KalaiRaj-gm9xt 18 дней назад

    Shyaam appavoom dmk koothadimai

  • @arumugamsaravanan7907
    @arumugamsaravanan7907 18 дней назад

    Mental vijay

  • @SENTHILVALAVAN-mc4bg
    @SENTHILVALAVAN-mc4bg 18 дней назад

    😂

  • @harim9113
    @harim9113 17 дней назад

    Vijay.yar.atchi.saythalum.neelamai.eipatethan.erukum.satathil.matram.vanthal.mtum.ther yu.ARABU.NATEIL.KODU.PATHU.POL.THAINDANAI.PALEYAL.KUITRAM.KOLAI.KUTRATHERIKU.KAJA.KADATHAL.VERPANAI..MARAN.THAIDANAI.THERYU

  • @francism7414
    @francism7414 17 дней назад

    Vijay waste 🗑

  • @Sarguna-o4z
    @Sarguna-o4z 18 дней назад +1

    சரியான thunguu முஞ்சி.

  • @subbiahsubbiah461
    @subbiahsubbiah461 18 дней назад +3

    DMK spokes person boycot debate pt tv