விஜய்,தாத்தாவிடம் இப்படி அழுதுட்டாரே.

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 янв 2025

Комментарии • 204

  • @loorthuraja2437
    @loorthuraja2437 14 дней назад +116

    பிரிவில் தான் காதலும் புரிதலும் அதிகம் ஆகும் இதற்கு பிறகு விகா காதலும் புரிதலும் அதிகம் ஆகும் நம்புவோம் ❤😢

  • @anochaun5503
    @anochaun5503 14 дней назад +51

    நம்ப குடும்பத்தில் நம்கு பிடித்த ஒருவர் அழுதால் எப்படி நம்மால் தாங்கி கொள்ள முடியாததே அதை மாதிரியான feeling தான் இந்த pic பார்க்கும் போது எனக்கு இருந்து 😢 நடிப்பையும் தாண்டி சுவாமி bro நாம் மனதில் இடம் பிடித்த விட்டார் ❤😥💔

  • @Gayuthasi
    @Gayuthasi 14 дней назад +87

    தாத்தா சொல்ல சொல்ல கேட்காமல் விளையாட்டாக இருந்தார் விளையாட்டு வினையாகி விட்டது

    • @Rosheril
      @Rosheril 14 дней назад +9

      Yes well said. Kaveri mela tappu illa

    • @manojabalamurugan9540
      @manojabalamurugan9540 14 дней назад

      He deserves this

    • @chilluvalli6562
      @chilluvalli6562 14 дней назад +2

      He believes his love of his life. She doesn’t trust him. How can she believe others advise? November 14th episode how he explained to her how he loves her how can she forget that day? What ever happened she should fight for him. How can she leave him. She thinks he is a playboy and Vijay character spoiled by her. It’s really sad.

  • @KanimozhiKanimozhi-m3e
    @KanimozhiKanimozhi-m3e 14 дней назад +95

    பார்த்தவுடன் இதயம் நின்றுவிட்டது
    😢😢😢😢😢😢

  • @sekarggsekarg4802
    @sekarggsekarg4802 14 дней назад +16

    உண்மையில் மனசே சரியில்லை லட்சுமி சிஸ்டர் 🥺🥺🥺

  • @amathurambal7368
    @amathurambal7368 14 дней назад +33

    இந்த படத்தை பார்த்த பிறகு என்னால் தாங்க முடியவில்லை. அழுகை மட்டுமே தேங்கி நிற்கிறது. விஜய் அழாதிங்க .காவேரி வந்து சேர்ந்து விடுவாள்.உங்களுக்கு ஆறுதல் சொல்ல நினைக்கும் எனக்கு யார் ஆறுதல் சொல்வார்? அடுத்து காவேரி அழும்போது யார் ஆறுதல் சொல்வது ? பிரிவின் ஏக்கம் எங்களையும் தாக்கும் .விகா அழுதால் என்னால் தாங்கமுடியாது. 😭☹☹😭😭😭😭😭😭💔💔💔💔💔

  • @pushparajsantha8650
    @pushparajsantha8650 14 дней назад +59

    ரொம்ப கஷ்டப்பட்டு நானும் அழுத்த சிஸ்டர் சுவாமி நடிப்ப பார்க்க ரொம்ப ஆவலாக இருக்கு இனிமேல் சூப்பரா இருக்கும் மகாநதி

  • @Gayuthasi
    @Gayuthasi 14 дней назад +68

    எனக்கு பார்க்க ஆர்வமாகவும் உள்ளது அதே நேரம் ராகினி win பண்ணினதைதான் தாங்க முடியல

    • @pushparajsantha8650
      @pushparajsantha8650 14 дней назад +5

      ராகினி நீக்கும் நவீனுக்கு மேரேஜ் ஃபர்ஸ்ட் தடவை காவேரி நிறுத்தினார்கள் இரண்டாவது தடவை விஜய் எத்தனை அதற்கு ராகினி இதை கூட செய்யலைன்னா அவளுக்கு மில்லி கானா அர்த்தமே இல்ல ராகினி எது செஞ்சாலும் விஜய் காவிரிக்கு நல்லாதான் முடியும்😅

  • @thilagavathy4224
    @thilagavathy4224 14 дней назад +13

    உண்மை இருவருக்கும் இயற்க்கை யான நடிப்பு

  • @ShameemaShameema-d3w
    @ShameemaShameema-d3w 14 дней назад +17

    Swami ur acting vera level ❤❤❤

  • @v.jayalakshmi8071
    @v.jayalakshmi8071 14 дней назад +40

    பிரவீன் சார் உங்களுக்கு எங்க மேல என்ன உங்களுக்கு கோவம் ஏன் விஜயும் அழ வைக்கிறீங்க காவேரியும் அழ இருக்கீங்க எங்களையும் அழ வைக்கிறீங்க முடியல

  • @rajalakshmigopikrish5040
    @rajalakshmigopikrish5040 13 дней назад +8

    Romba pavam nga vijay romba kastam but idhuku aparam vika love rmb super cute irukum nu ninaikuren❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @sujathagopal9072
    @sujathagopal9072 14 дней назад +29

    அது Promo இல்ல
    இது தான் Promo...
    Vtv promo எல்லாரும் மறந்தாச்சு..

  • @julie-qq4sp
    @julie-qq4sp 13 дней назад +4

    லஷ்மி தங்கம் அழரத பாக்க முடியல செல்லம் அழாதம்மா எங்க நாள தாங்க முடியல தங்கம் பிரவின் சார் ஏன் இப்படி எங்கள பாடாபடுத்துரீங்க 😢😮😢😮😢😮😢😮

  • @anandarao96379
    @anandarao96379 14 дней назад +9

    Swamy❤ excellent 👌👍 acting non chance for others.😅

  • @anochaun5503
    @anochaun5503 14 дней назад +27

    சத்தியம் நான் ரொம்ப அழுது விட்டேன் 😥💔😥💔... இது ஒரு சீரியல் ஆகா இருந்தாலும் Vijayயே இப்படி பார்க்க முடியவில்லை..... ஆரம்பத்தில் இருந்து விஜய் இதுவரைக்கும் காவேரி இடம் எப்படி நடந்து கொண்டார் என்று யோசித்துக் பாரத்தேல விஜய் எந்த அளவுக்கு காவேரியை விரும்புகிறார் என்று தெரியும் 😥💔

    • @sakthi8047
      @sakthi8047 14 дней назад +5

      Itha yosichuthan enakum aluga vandhuchu ga

    • @ramkaranshorts2010
      @ramkaranshorts2010 14 дней назад +2

      Me too sis vj ya ippti pakka mudiyala romba kasdama irkku

  • @prabha2146
    @prabha2146 14 дней назад +24

    No doubt Swami performance will be Vera level and outstanding 👏 👌 Vijay Vijay 😎 only for Swami started watching MN ❤❤

    • @amathurambal7368
      @amathurambal7368 14 дней назад +2

      ஆமாம் நானும் தான். இப்போதுவிஜய் அழுவதை பார்க்க என்னால் முடியவில்லை.

  • @suganjasuman3621
    @suganjasuman3621 14 дней назад +30

    நல்லா அழட்டும்😢😢😢வெண்ணிலாக்கு கைய பிடிச்சு சொடக்கு எடுத்தாரெல்ல ,குடிச்சிட்டு x க்காக feeling வேர காவேரி கிட்ட , காவேரி என்ன மன நிலைல இருக்க என Feel பன்னாம இருந்தீங்கல ,so நல்லா அழுங்க விஜய்😐😐😐பாத்ததும் தாங்க முடியல 😪😪😪😪😪

  • @shinyvinsilin2016
    @shinyvinsilin2016 14 дней назад +75

    எல்லாரும் அப்படியே ஒன்றரை மாசத்துக்கு முன்னாடி போய் ஃபர்ஸ்ட் ஃபர்ஸ்ட் விஜய் வெண்ணிலாவை பார்க்கும்போது எப்படி எல்லாம் ரியாக் பண்ணாரு அப்ப நம்ம எப்படி எல்லாம் கோபப்பட்டு அப்படிங்கறத ரீவைண்ட் பண்ணி பாருங்க நம்ம தானே கேட்டோம் அவர் கொஞ்சம் அழனும் காவேரி அவங்களை விட்டு கொஞ்ச நாளாவது பிரிஞ்சு இருக்கணும் காவேரி அழுது அழுகைக்கு கொஞ்ச நாளாவது விஜய் அழுது கேட்டோம் அது நடக்குது சோ என்ஜாய் பண்ணுங்கப்பா😢😢😢
    அப்படி சொல்லி மனசை தேற்றிக் கொண்டாலும் விஜய் அழுகிறது பார்க்கும்போது கஷ்டமா தான் இருக்குது😢😢😢

    • @Fathimaleeza-m4j
      @Fathimaleeza-m4j 14 дней назад +12

      Ama crct.but kaverikaga mattum than irukanum inthe alugai aapathan ethuke mudiyum

    • @MohanaPriya-wj4nd
      @MohanaPriya-wj4nd 14 дней назад +7

      sis note panningala vijay kaveri vangithantha ring pottu erukkaru

    • @shinyvinsilin2016
      @shinyvinsilin2016 14 дней назад +2

      @@Fathimaleeza-m4j ஆமா

    • @JulietRani-y7p
      @JulietRani-y7p 14 дней назад +2

      Yes

    • @ramkaranshorts2010
      @ramkaranshorts2010 14 дней назад +1

      Mudiyala sis kaveri alumpothy kasdama than irukku but j vj alaratha pakkum pothu nenje ninnudum pola irukku

  • @Venkateswari-no9id
    @Venkateswari-no9id 14 дней назад +97

    விஜய் மட்டும் ஒடஞ்சு அழுக sister நானும் ஒடஞ்சு அழுதுட்டேன் விஜய் பாவம்

    • @MohanaPriya-wj4nd
      @MohanaPriya-wj4nd 14 дней назад +5

      me too❤😢😢😢😢

    • @KarthigaS-l8g
      @KarthigaS-l8g 14 дней назад +4

      விஜய் அழுதா நீங்க அழுவதா அப்போ விஜய் 1 1/2 மாசத்துக்கு முன்னாடி வெண்ணிலாவை பார்த்து அழுதாரே அப்ப நீங்க அழுதிங்களா 😮😮😮

    • @Venkateswari-no9id
      @Venkateswari-no9id 14 дней назад +5

      அது வேர இது வேர தங்கம்​@@KarthigaS-l8g

    • @sakthi8047
      @sakthi8047 14 дней назад +3

      Nanum

    • @sakthi8047
      @sakthi8047 14 дней назад +5

      Vijay kaveri kaha...avanga down aagumbothu la koodave irundhu ellam pannaru la
      Athulam oru min mind la vandhutu pochu...kannulaiyum thanniya kottuthu
      Epditha indha episode la pakka poromo

  • @shreedevi4527
    @shreedevi4527 14 дней назад +7

    Vijay kaneer thanga mudiyala😢sis

  • @Vickyvishnu23375
    @Vickyvishnu23375 14 дней назад +26

    Iam waiting for Swamy adorable acting. Love you Swamy bro ❤❤❤❤❤❤❤

  • @sujathagopal9072
    @sujathagopal9072 14 дней назад +28

    2.04..அழுகைபிலும் ஒரு அழகிருககு🧐
    அதானே நாம அத மட்டும் ரசிப்போம்

  • @padmapriyag5525
    @padmapriyag5525 14 дней назад +53

    காவிரி விட்டு விஜய் எப்படி இருக்க போறாரு 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭 அப்படி என்ன சண்டை😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @IniyaIniyaprathap
    @IniyaIniyaprathap 14 дней назад +36

    Kaveri family avangala force panni azhachitu poiduvanganu nenaikaren

  • @anukeerthana369
    @anukeerthana369 14 дней назад +21

    After all this, vijay romeo juliot karthi maari come back kudukanum❤❤he will win his love❤

  • @VimalaNellikoden
    @VimalaNellikoden 14 дней назад +19

    Oru vela intha track venum...vj kk theriyanam kaveriyode vali... Vika true luv 😍😍😔😌

  • @ramkaranshorts2010
    @ramkaranshorts2010 14 дней назад +5

    Pls vj don't cry 💔💔💔💔💔

  • @AarthiSarathy
    @AarthiSarathy 14 дней назад +10

    This break definitely required. Kaveri and vijay living as couples so closeness misisng each other big. Venilaa vitu pogum bodhu irundha pain is different from this..solluvangala pondatti ponaa sarvamum pogumnu that moment.. instead of crying on vika crying this is proper vijay kaveri track eppo dhaan their story start . How vijay convince kaveri and kaveri eppidiyum family aganist poi dhaan going to come to vijay ..its not only emotional also burning drama important in show

  • @EshwariEshwari-bk3do
    @EshwariEshwari-bk3do 14 дней назад +6

    Don't feel Vijay love you ❤❤❤❤

  • @SowmiyaG-z9i
    @SowmiyaG-z9i 14 дней назад +24

    Contract பிரச்சினை சிக்கிரமா முடியும் sister❤❤❤

  • @PremaS-kp7pg
    @PremaS-kp7pg 14 дней назад +5

    So sad😢 😢😢😢

  • @saravananlakshana4452
    @saravananlakshana4452 14 дней назад +22

    Upcoming very emotional episodes ahhh irukum polayee😥😥

  • @Sudhapriya-l3i
    @Sudhapriya-l3i 14 дней назад +15

    Enime dana erukku. Love story vika vukku❤❤❤

  • @SubhaA-w6f
    @SubhaA-w6f 14 дней назад +5

    Ennala thanga mudiyala 😭😭😭😭 vijay 😭😭😭

  • @kalpanathangavel2607
    @kalpanathangavel2607 14 дней назад +7

    இந்த பிரிவு இரண்டு பேர் காதலை உணர வைக்கும் இரண்டு பேரும் ஒருவர் இல்லாமல் ஒருவர் வாழ முடியாது என்று எங்களுக்கு தெரியும் அது விகா தெரியும் ❤❤❤

  • @Rakshana-n6g
    @Rakshana-n6g 14 дней назад +21

    காவிரி மேல கோபம் இல்லை

  • @Chittrarasan-sy4uu
    @Chittrarasan-sy4uu 14 дней назад +11

    பாவம்விஜய்😢

  • @SubaSri-m4i
    @SubaSri-m4i 14 дней назад +15

    Ungaloda review kaga thaa wait pannidu irunthen sister

  • @Venkateswari-no9id
    @Venkateswari-no9id 14 дней назад +32

    உங்கள தான் எதிர்பார்த்தேன்

  • @kaliyappankali1123
    @kaliyappankali1123 14 дней назад +19

    Vennila kaga aluthapa thitunom ipo kaverikaga alararu so don't worry kaveryoda feelings ipa than avaruku puriyum ini pinnadiye suthuvaru

  • @sivaranjani8456
    @sivaranjani8456 14 дней назад +14

    Evlo time wait pannen sis unga video ku,,.real heart breaking moment idhu dha,.verum summa mudichu vidala mothama manasa odachu kuli thondi podhaichutanga,.apdi oru bts,.ViKa separation,,.Vj breaking down,.K azhugai ela ore time la epdi samalika porom ne therla,.,emotional roller coaster ride ah iruka podhu,.😭💔😢

  • @sudhag3886
    @sudhag3886 14 дней назад +12

    Nammalala Kaveri azhuthale parka mudiyala ana eppa Vijayy veta azharar innum urukamaga irukku. Kaveriya force panni kootindu povanga pola . But kaveriyum poirupanga ana avalum kastam than paduvanga. Vijay illaa taniyaga veliya katta mattanga avanga character appadi. Ore Heart touching scenes than. Vijay eppa realise pannuvar nama annike kaveriya convince pannirukanum.sollitu nama ethe ellam kadanthu thdn poganum . Antha kodaikanal pirivu nammala mudi6ala anal.!entha seperation track appa ninacha kannu kalangathu. Thatha than ore aruthal Vijay ku ❤❤❤❤😭😭😭😭😭

  • @suhailaajmal
    @suhailaajmal 14 дней назад +3

    Vijay kayyil kaveri birthday kk gift panna ring irukkuthu..

  • @boominathanpriyadharshini3100
    @boominathanpriyadharshini3100 14 дней назад +21

    Sister avaru kaila irukura ring kaveri vangikututhathu

  • @MuthuVarshini-e8p
    @MuthuVarshini-e8p 14 дней назад +10

    Pavam vijay romba கஷ்டம் ஆக்ட்டிங் ah இருந்தாலும் na reala தா நெனச்சி சீரியல parkura

  • @Amutha-2703
    @Amutha-2703 14 дней назад +12

    எனக்கு எல்லாம் இதைப் பார்த்ததும் ஒரே பதட்டமாக தான் இருக்கிறது சத்தியமாக இப்படி ஒரு சீனை நான் எதிர் பார்க்கவில்லை

  • @mahalakshmis8843
    @mahalakshmis8843 14 дней назад +3

    Pavam Vijay....

  • @MakeshMakesh-mm3ov
    @MakeshMakesh-mm3ov 14 дней назад +11

    Vijay nega alugaratha pakavea mudla😢😢😢😢😢😢. Pongala Vida nega tha mukiyam alugathiga. Vijay nega alugaratha pakavea mudla . Kaveri vi2tu poietgala

  • @SowmiyaG-z9i
    @SowmiyaG-z9i 14 дней назад +21

    அடுத்த வாரம் விஜய் காவேரி விஜய் சொன்னா ஒரு வாரம் concrete scene வரும் அப்போ எல்லா பிரச்சினை முடியும் ❤❤❤ Sister

  • @SelviManikandan-yb9vn
    @SelviManikandan-yb9vn 14 дней назад +4

    விஜய் காவிரிக்காக கொஞ்ச நாள் ஆகட்டும் என்ன பண்றது காவேரி கிட்ட அப்பவே உண்மையை சொல்லி இருந்தால் இவ்வளவு கஷ்டம் வந்திருக்குமா தாத்தா சொல்ல சொல்ல கேட்காமல் விஜய் விளையாட்டாக எடுத்து வினையாகி விட்டது அழுது தான் தீர வேண்டும் என்னை எங்களுக்கும் கஷ்டமாக இருக்கிறது😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @AnnaJency
    @AnnaJency 14 дней назад +4

    Vijay anna pavam😢😢😢

  • @subashreeprakash7704
    @subashreeprakash7704 14 дней назад +13

    Ayyo,yennala mutiyala sis,romba azhuthutan😢😢😢,Yenga Thanga pullayae romba paduthuraru Dir sir

  • @DhiyaDhiya-wz5pk
    @DhiyaDhiya-wz5pk 14 дней назад +4

    Chinnathirai nadippin nayagan nga enga swami anna😊😊😊😊

  • @ponnmalar8690
    @ponnmalar8690 14 дней назад +12

    Inthe pic pakurepo 💔 episd vantha avelothan 💔💔💔💔🥺🥺🥺🥺

  • @NiranjanaSakthi-sd9rb
    @NiranjanaSakthi-sd9rb 14 дней назад +13

    After one month MN super episode waiting

  • @1510Cric
    @1510Cric 14 дней назад +11

    Innum episode kuda varala akka adhukula kaveriya ellarum thitturanga even vijay um thitturanga .,indha emotional time la nambar eppaiyume vika ku support pannanum

  • @RajaRam-g7t7u
    @RajaRam-g7t7u 14 дней назад +13

    Mahanadi Vika❤❤❤❤

  • @rainbow227
    @rainbow227 14 дней назад +5

    Just a Pic..Too hard to handle .VIJAY 😭😭😭❤❤❤
    ATleast thatha irukaaru Vijay ku aarudhal.solla....thaniya aludhuttu irundhaa innum kodumaiya irukum

  • @N.Mahalakshminarayanan
    @N.Mahalakshminarayanan 14 дней назад +10

    Good afternoon sis swami bro அழும் போது எனக்கும் கண்னு கழங்குது என்ன சொல்ல vika fans வந்த சோதனை

  • @arunasalamthadshayini8903
    @arunasalamthadshayini8903 14 дней назад +13

    Pic paarththathum manasu udanchittu😭😭😭

  • @Matha-u7f
    @Matha-u7f 14 дней назад +10

    Heartbreaking seeing Vijay ❤️‍🩹 Going to be roller coaster track for all Vika fans, be ready guys 🫠

  • @SowmiyaG-z9i
    @SowmiyaG-z9i 14 дней назад +14

    விஜய் காவேரி எப்பே எப்பேவும் பிரியா மாட்டாங்க❤❤sist

  • @sgv2912
    @sgv2912 14 дней назад +6

    Ennachi😢😢😢😢Vijay don't worry ❤vika❤

  • @vijayasurash7447
    @vijayasurash7447 14 дней назад +5

    Only for vijay 😢😢😢

  • @lathapalanisamy5427
    @lathapalanisamy5427 14 дней назад +4

    Manasu romba valikkuthu sister.

  • @Rakshana-n6g
    @Rakshana-n6g 14 дней назад +9

    இப்பத்தான் எதிர்பார்த்த லட்சுமி வந்துட்டே

  • @BanuPriya-q4c
    @BanuPriya-q4c 14 дней назад +22

    After vennila entry vijay didn't even talk properly Apdiye if he talk vai la irundhu vennila mattum than vanthuchu kaveri ku adi pattapa kuda out of love kovam than pattare thavira console pannama nadhi family vechi kindal than pannitu irundharu kaveri evlo azhuthu irupanga vijay kaga after vennila entry it's vijay turn kaveri ya nenachu nalla azhatum I'm happy now 🩷

    • @SasiSasi-uv3oc
      @SasiSasi-uv3oc 14 дней назад +1

      Aamam naanum happythaan

    • @BanuPriya-q4c
      @BanuPriya-q4c 14 дней назад +2

      @@Gayuthasi ya but ellam just for shot period of time not permanently

    • @Rosheril
      @Rosheril 14 дней назад +1

      Yes agree.

    • @Sunmoon-1-8
      @Sunmoon-1-8 14 дней назад

      Vj pera Varum podhellam thoongina maadhiri act Panna Kaveri ya marandhuteenga...

  • @SVGSVG-tg4de
    @SVGSVG-tg4de 14 дней назад +9

    Wow acting Vera level vika vika

  • @suganthimanikandan3170
    @suganthimanikandan3170 14 дней назад +17

    Kaveri aluthanka vijay kantukava ellai eppa kaveri ponautan vijay alukararu vijayota surprise velaiyatu kaveri vettai vetu poitanga sekeram vika one saruvanga ❤❤❤🎉🎉🎉

  • @rosittamadava4582
    @rosittamadava4582 14 дней назад +2

    This track will be very interesting and waiting for bulb in pasu and co and after real marriage of vika upcoming episodes

  • @LokeshLokesh-g7p
    @LokeshLokesh-g7p 14 дней назад +14

    Kaveri vijay a purichukalaya 😢😢

  • @Naruto_gaming_ff_07
    @Naruto_gaming_ff_07 14 дней назад +3

    Sister kaveri ya kitta irrunthu oru update varla😢

  • @kavithabalan775
    @kavithabalan775 14 дней назад +5

    Very heart breaking pic 😢
    But episode has to move, Venilla will only unite Vj and Kaveri.

  • @KarthigaS-l8g
    @KarthigaS-l8g 14 дней назад +24

    அட்ரா அட்ரா அட்ரா இந்த தருணத்துக்காக தான் நான் இத்தனை நாளா வெயிட்டிங்😂😂 வெண்ணிலா வந்ததிலிருந்து காவிரியை கண்டுக்காம இருந்ததில்ல உனக்கு இது தேவதா .காவேரி எப்படி ரெண்டு மாசமா அழுதுட்டு இருந்தாலோ .அதே மாதிரி நீ கொஞ்ச நாள் அழுதுகிட்டே தான் இருக்கும் அப்பதான் என் மனசு குளுகுளுன்னு இருக்கு வெண்ணிலவு அழுதிட நீனு அது என்னால இன்னும் தாங்க முடியல நல்லா அழு நீ அழுவது பார்த்தா என் மனசு கஷ்டமாகவே இல்ல சந்தோசமா இருக்கு

    • @KarthigaS-l8g
      @KarthigaS-l8g 14 дней назад +7

      தப்புன்னு சொல்ல முடியாதா வெண்ணிலா வீட்டுக்கு வரும்போது பழசெல்லாம் மறந்து தான் வராது தெரிஞ்சா அழுதார் நல்லா அழுது முடிச்சதுக்கு அப்புறமா தானே அவ பழசெல்லாம் மறந்து இருக்கானு தெரியும்@@Gayuthasi

    • @JulietRani-y7p
      @JulietRani-y7p 14 дней назад +2

      Yes enakkum

    • @KarthigaS-l8g
      @KarthigaS-l8g 14 дней назад +1

      @@JulietRani-y7p hmm

  • @ramyachakrapani6073
    @ramyachakrapani6073 14 дней назад +11

    Very sad update 😢😢😢😢😢

  • @pavithraj6830
    @pavithraj6830 14 дней назад +10

    Sis, thaamga mudile sis..ippadi namma vijay ye azhavechitaaru paaru pb sir sis..thaanga ve mudile sis ellarukuk nallade ninaikira ullathuku minjuvadhu kanneer maattum thaan sis. Idhu ulaga needi ..pavam Vijay sis ellarukume nalladhu thaane pannaru ippadi avara azhavechitare sis

  • @manishasankar7093
    @manishasankar7093 14 дней назад +11

    Nijamave nan azhuthuten sis

  • @MarySharlin-p3d
    @MarySharlin-p3d 14 дней назад +2

    VIKA ❤love u always whatever it is😢😢

  • @GuruPrithvi-k4l
    @GuruPrithvi-k4l 14 дней назад +10

    Uggalla than sister kaanam pa 😢😢😢😢

  • @Ponnuzzkunnuzz
    @Ponnuzzkunnuzz 14 дней назад +2

    I can't imagine like this💔😭my heart totally broken💔vijay alugardhu paaka mudila 😢kaveri aludhaalum thaanga mudila😞vika rendu per aludhaa nammala thaanga mudiyala😑😞yenna panna😢sathyama mudila🥺pb sir yenn ipdi panraru😥😒its too hurting and irritating 😢 💔

  • @gayathri8988
    @gayathri8988 14 дней назад +13

    Just single frame can’t see vijay

  • @ramkaranshorts2010
    @ramkaranshorts2010 14 дней назад

    Vj neenga alaratha pakkura sakthi enalukku illa ennala episode pakkave mudiyathu pls vj don't cry

  • @karthiviji-qy9bq
    @karthiviji-qy9bq 14 дней назад +4

    விஜயை பார்க்க முடியலை நான் பார்க்க வே மாட்டேன் இரண்டு பேரும் பிரியறது பிடிக்கலை

  • @saras1128
    @saras1128 14 дней назад +4

    Kaveri avunga veetla than irukkangannu therinjathum konjam happiya irunthuchi epo eppadi paarthathum romba kasttama irukku 😢

  • @Kovarthanan.S
    @Kovarthanan.S 14 дней назад +2

    Ok Lakshmi Swami act vera level

  • @arutsindhusivananthan4570
    @arutsindhusivananthan4570 14 дней назад +18

    Kaverii mela yaen sister kova padanum.......
    Antha ponna kozhapathulaye vachirunthathu namma hero thaan......solranae nu thappa eduthukatheenga,,,,,real life ooo serial ooo Past ku importance kudutha,, namma future la ipudi thaan azha vendiyathu varum.......athulayum antha visyam namma kooda travel panitruka, future la travel panna pora person aa hurt pannuthu nu therinjum adhey vishayatha thirumba thirumba panna, ithellam face panni thaan aganum......❤❤

    • @Rosheril
      @Rosheril 14 дней назад +2

      Yes agree

    • @SMiLMiuniverse77
      @SMiLMiuniverse77 14 дней назад +3

      Crct 😂

    • @rainbow227
      @rainbow227 14 дней назад

      😭😭😭😭😭❤❤❤ SWAMI ❤❤❤

    • @SMiLMiuniverse77
      @SMiLMiuniverse77 14 дней назад

      @@rainbow227 don't worry swami indha track la Performance la vera level panna poraru...also adhudhan vj love kaveri ku show panra mari irukkum...vennila ke aludha avaru kaveri ku epdi Performance irukkanuma adhukaga dhan indha scene...parunga he will be praised that day..semmaya irukkum feel kooda...waiting ♥️

  • @VIKAFANtasy16
    @VIKAFANtasy16 14 дней назад +11

    Aaanalum pongalukku diwali kondadurathu vika fans thaan😂😂😂

  • @vallinayahi3284
    @vallinayahi3284 14 дней назад +20

    Ipadi Vijaya kaveri vittudu pona vennilakum kaverikum enna difference irugum..

    • @BanuPriya-q4c
      @BanuPriya-q4c 14 дней назад +8

      Ippa kuda kaveri than thappu vijay panrathu lam thappe illa apdi than ponnu azhutha thappu illa aana paiyan azhutha pavam super nyayam

    • @vallinayahi3284
      @vallinayahi3284 14 дней назад +3

      @BanuPriya-q4c kaveri family solli vittudu poga kudathu..

    • @BanuPriya-q4c
      @BanuPriya-q4c 14 дней назад

      @@vallinayahi3284 kaveri um evlo than porumaiya irupa ivaru varai murai illama pannitu irundharu vennila va gavanikrathu la irundha care kaveri ku adi pattapo illa nadhi family vechi kindal than pannitu irundharu ellathukum oru limitations Iruku

    • @koolkanvi1567
      @koolkanvi1567 14 дней назад

      @@BanuPriya-q4cAppdi paatha Kaveri Vennila va veetukku kootitu vandhadhe thappu.. Every time Vj pesa varum podhu.. thoongara maadhiri act pannadhu Yaaru.. everytime Kaveri kaettadhellam seinjadhu Yaaru.. ellathalaiyum Kaverikku thunai aa.. aarudhal aa irundhadhu yaaru.. ippovum Kaveri aa pudikkalana.. avalukaaga Kumaran kku surprise kuduthadhu Yaaru.. edhukku.. avara purinjukka theriyaama.. ellathaiyum panittu ennamo Vj dhaan thappu panna maadhiri pesikittu irukaanga.. kadaisila romba kashtapadradhum Vj dhaan..

    • @vallinayahi3284
      @vallinayahi3284 14 дней назад

      I also agree with u..

  • @SVGSVG-tg4de
    @SVGSVG-tg4de 14 дней назад +3

    Sema acting swami bro waiting this episode

  • @keerthanap1174
    @keerthanap1174 14 дней назад +7

    Sis vijay romba pavam sis😢 romba kastamaa irukku sis😢

  • @RizviMeedin-ot2pt
    @RizviMeedin-ot2pt 14 дней назад +3

    😢😢😢😢😢😢

  • @karthikeyen7369
    @karthikeyen7369 14 дней назад +7

    nanga earkanave solittan birinjitan saruvangantu

  • @shenasureshprassanan8321
    @shenasureshprassanan8321 14 дней назад +6

    Enakennavo bhayama irukku sis namma story spoil akumonnu koode dbta irukku seperation track expected tha irunthalum athode length konjam kammiyakkiya pothum Villains are so happy from November almost 3 months aayiduchu Marchilavathu ethavathu happiness kodunge ithellam pothim💔🥺🥺🥺🥺🥺🥺🥺

  • @KavithaKavi-c5w
    @KavithaKavi-c5w 14 дней назад +12

    Vijay kaveri setha vachika pls pls pls pls Vijay kaveri pavam 😢😢😢😢

  • @Venkateswari-no9id
    @Venkateswari-no9id 14 дней назад +15

    காவேரிக்கா விஜய் நெறையா செஞ்சுருக்கிறார் ஆனால் அவரை இப்படி அழ வச்சுட்டீங்களே

  • @thiyakeshistdasec7113
    @thiyakeshistdasec7113 14 дней назад +4

    No words to say

  • @Muthulakshmi-qp6si
    @Muthulakshmi-qp6si 14 дней назад +2

    Same, Vijay vennnila partha potum ippadi than alutharu

  • @sujathagopal9072
    @sujathagopal9072 14 дней назад +7

    காவேரி: நான் விடை தெரியாமல் தினறுகிறேன்..விலாகமல் விலகுகிறேன்..புதிரானாய் பதறுகிறேன் தினம் தினமே🎵
    Vijay: என் உயிரை உண்ணும் தேன் சுடரே..என் உயிரைக் கொல்லும் தேன் சுடரே🔥
    ViKa fans: ஙெக ஙெக ஙெக ஙெக ஙெக ஙெக ஙெக..

  • @Princessshawn
    @Princessshawn 14 дней назад

    Piriakoodathunu Nama think pandrom,😢😢😢 ana real lifela Athu evalo kathu kodukuthu theriyuma,en lifela na still anubavikuren, missing my sweetheart ❤❤❤❤me and daughter waiting for him❤❤❤❤❤❤