Legendary Tabala Player Sri Prasad talks about Mellisai Mannar MS Viswanathan
HTML-код
- Опубликовано: 15 дек 2024
- Mannar Kudumbam Presents " VIRUNDHINAR PAKKAM"
An Interview with the Legendary Tabala Player Sri Prasad
Thanks to :
Ms. Lalitha Sabapathy
Mr. Bobuji
Mr. Bharanidharan
Editing & Movie Making by: Venkat Sridhar
அய்யாவின் தபேலா வாசிப்ப மிக அருமை மற்றும் இனிமை அநேக நமஸ்காரங்கள்
இப்படி மாபெரும் இசை கலைஞனை நல்லபடியாக பயன்படுத்திய msv என்ற மகானை காலம்காலமாக நாம் நினைவிலேயே வைத்திருப்போம்
usthad prasad sir
He is a great legend I'm very blessed to met him that's a great experience and he is very simple and so humble
In all youtube I am looking for Tamil song covered with tabla but I don’t find!
This maestro is the only one ☝️
மெல்லிசை மாமன்னரின் இசை குழுவில் பணியாற்றிய தபேலா பிரசாத் அவர்களின் பேட்டி மிக நன்று.
ஜெகதீஷ் கோவை
தபேலாவில் எதிர் நடை,துரித நடை
அமைந்த பாடல்களை பதிவிடவும்.
He is my inspiration in Tabla - Salute
Superb Prasad Sir.Hats off to you.
வஞ்சிக் கோட்டை வாலிபன்ல கண்ணும் கண்ணும் கலந்து பாடலுக்கு வாசிக்கும் போது ஜஸ்ட் 12 வயது தானா..? என்ன ஒரு திறமை...
He is a legendary tablist and great musician
ஐயா, என் கண்களில் லேசாக ஆனந்த கண்ணீரை வரவழைத்துவிட்டீர்கள் போங்கள்..
🎵🎵🎵நான் இன்றளவும் இரசித்து கேட்டுக்கொண்டிருக்கும் பாடல் வரிகளுக்கு தாளம் தந்த உம் கரங்களை தொட்டு வணங்க மனம் விழைகிறது.🎵🎵🎵
நீவீர் வாழ்க வளமுடன். வாழ்க நலமுடன்.
Super..Guruji..namaste 🙏Ur legend...🙏
Very great
.எனது மானசீக குரு வாழ்க.நீண்ட ஆயுளும்.உடல் ஆரோக்கியமும் பெற ஆண்டவன் அருள வேண்டுகிறேன்
Bharathi kannammma song tabla piece sema sema yarachi kekalana marakkama kelunga one time antha song
முறைப்படி கர்நாடக இசை பயிலவில்லை.. ஏழு வயதில் இருந்து வாசிக்க ஆரம்பித்து எழுபத்தி ஏழு வயதாகியும் இன்னும் இளமையாக வாசிக்கிறார்.. 60000 அறுபதாயிரம் பாடல்கள்..
Professional player !
We proudly say relative to your family uncle
wow great artist
Great sir
Kanner varugiratu😢😢😢
Wawawa ustad ji
Very nice sir my sallute
MSV was more popular in Telugu film field as well 🌸
Great iya
💗💜💙💛💗
Great prasad sir.
superb
ISAI KU SRI M.M.
M...S...V SIR.
Nantru
University of Music M.S.V avargaludan pani purindha anaiththu Isai kalaignargalum thiramayum panivum thannadakkamum niraindhavargal M.S.V avargalin nalla gunaththai pola kuzhandhai manam kondavargal
இசை கலைஞர்கள் காலத்தை வென்றவர்கள் (இன்பமே...உந்தன் பேர் பெண்மையோ...)
நல்லதொரு நேர்காணல்
வாசிப்பில் அவரது வயது தெரியவில்லை
மன்னரைப் போலவே
Xamount of respect
Kalthoon ராமச்சந்திரன் பிஎஸ்என்எல் வாழ்த்துக்கள்
Front of MSV Ilaiyan is a nothing
இசை கலைஞர்கள் காலத்தை வென்றவர்கள் (இன்பமே....உந்தன் பேர் பெண்மையோ....)
இசை கலைஞர்கள் காலத்தை வென்றவர்கள் (இன்பமே....உந்தன் பேர் பெண்மையோ....)