உங்களுக்கு சமாதானம் இல்லையா ? || Walk with Jesus || Bro. Mohan C Lazarus || July 3

Поделиться
HTML-код

Комментарии • 2 тыс.

  • @MohanCLazarus
    @MohanCLazarus  6 дней назад +211

    இந்த நிகழ்ச்சியின் மூலம் நீங்கள் பெற்றுக்கொண்ட நன்மையை எங்களுக்கு தெரியப்படுத்த மறவாதிருங்கள். உங்கள் சாட்சி தேவனை மகிமைப்படுத்தட்டும்!
    Do not forget to let us know your testimonials. May your testimony glorify God!
    bit.ly/JRSocialmediaTestimony

    • @Raj.Nellai
      @Raj.Nellai 6 дней назад +5

      Amen appa🙇‍♂️🙏

    • @jtamilarasi578
      @jtamilarasi578 6 дней назад +4

      Thank you Jesus

    • @sanjaya6630
      @sanjaya6630 6 дней назад +3

      மூன்று பிள்ளைகளுக்கு நல்ல வேலை கிடைக்க கிருபை இனியும் நாங்கள் வெட்கபட கூடாதுப்பா கணவர் அன்பு கிடைக்க கிருபை குடியை நீப்பாட்டுங்க தொழில் நடக்க கிருபை கைகால் பலன் தாங்கள்ப்பா ஜெபம் செய்யுங்கள்🙏

    • @roslinejohnson6476
      @roslinejohnson6476 6 дней назад +1

      Amen Amen

    • @vanitham1225
      @vanitham1225 6 дней назад +1

      Praise the lord almighty God bless everyone with good health wealth happiness and prosperity always Amen 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @JayaLakshmi-jg1ku
    @JayaLakshmi-jg1ku 6 дней назад +120

    சமாதானம்
    கொடுக்குற
    தேவனுக்கு
    ஸ்தோத்திரம்
    ஸ்தோத்திரம்
    ஸ்தோத்திரம்

  • @sureshachu2580
    @sureshachu2580 6 дней назад +250

    இயேசப்பா அம்மாவை இழந்து வருத்தத்துடன் இருக்கும் என் அப்பாவிற்கு மன நிம்மதி கொடுங்க அப்பா. என் அப்பா வலது காலில் இருக்கும் வீக்கத்தையும் வலியையும் குறைத்து பூரண சுகத்துடனும் பலத்துடனும் நடக்க கிருபை கொடுங்க அப்பா ப்ளீஸ் ஆமென் 😢😢😢😢

  • @om1949
    @om1949 6 дней назад +18

    எல்லாரும் பெண் குழந்தை பாதுகாப்பு வேண்டும் இயேசப்பா ஆமென்

  • @om1949
    @om1949 6 дней назад +26

    எல்லாருக்கும் குழந்தை பாக்கியம் ஆசிர்வதிக்க வேண்டும் இயேசப்பா ஆமென் அல்லேலூயா

    • @T.u.priyatharsan
      @T.u.priyatharsan 6 дней назад

      நீ பயப்பிடாதே உன்இயேசுஉன்னோடுஇருக்கிறார்

    • @rameshajohn7346
      @rameshajohn7346 6 дней назад

      ஆமென்.🙏

    • @Anganwadi2007
      @Anganwadi2007 5 дней назад

      Snowy husband francis kuzhanthai packiam kodunkappa Amen🙏

    • @shanmugamudayakumar5986
      @shanmugamudayakumar5986 5 дней назад

      🙏

  • @jothilinshyla6098
    @jothilinshyla6098 6 дней назад +57

    சமாதானம் தருகிற தேவனுக்கு கோடி கோடி ஸ்தோத்திரம்

    • @T.u.priyatharsan
      @T.u.priyatharsan 6 дней назад

      நீ பயப்பிடாதே உன்இயேசுஉன்னோடுஇருக்கிறார்

  • @muthulatha2341
    @muthulatha2341 6 дней назад +40

    எப்சிபா அருண் இருவருக்கும் கர்ப்பத்தின் கனி ஆசிர்வதிக்க பட இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் ஆமென்

    • @j.a.hudsonmark7331
      @j.a.hudsonmark7331 6 дней назад

      கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது

  • @maheshm1377
    @maheshm1377 6 дней назад +15

    ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவே உமக்கு ஸ்தோத்திரம் அப்பா.....
    கோடான கோடி நன்றி அப்பா......

    • @T.u.priyatharsan
      @T.u.priyatharsan 6 дней назад

      நீ பயப்பிடாதே உன்இயேசுஉன்னோடுஇருக்கிறார்

  • @om1949
    @om1949 6 дней назад +5

    எல்லாருக்கும் மதுபான பாவம் விலக வேண்டும் இயேசப்பா ஆமென்

  • @jenisharajesh1116
    @jenisharajesh1116 6 дней назад +86

    இயேசப்பா... எனக்கு சளி பிரச்சினை யிலிருந்து முழுமையான விடுதலை தாங்கப்பா.

    • @premkumar-g9s
      @premkumar-g9s 6 дней назад +4

      Same problem 😢

    • @user-xw5qn4ub5e
      @user-xw5qn4ub5e 6 дней назад

      ​@@premkumar-g9s Same😢

    • @j.a.hudsonmark7331
      @j.a.hudsonmark7331 6 дней назад +1

      கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது

    • @rameshajohn7346
      @rameshajohn7346 6 дней назад +1

      எல்லாம் கூடும். அவராலே வாய்க்கும். ஆமென். சுகம் கிடைக்கும்.

  • @dselventhiranspushpam1041
    @dselventhiranspushpam1041 6 дней назад +35

    கடன் பிரச்சினை மாற ஜெபிக்கவும் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென்

    • @exploresound857
      @exploresound857 6 дней назад

      Amen

    • @j.a.hudsonmark7331
      @j.a.hudsonmark7331 6 дней назад

      கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது

  • @leelaedwin9387
    @leelaedwin9387 5 дней назад +1

    என்னை தாங்கி பிடிக்கிற தேவனுக்கு கோடா கோடி ஸ்தோத்திரம் ஆமென் 🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐💐❤️❤️❤️❤️❤️❤️✝️✝️✝️✝️❤️❤️❤️

  • @udhayakumar8558
    @udhayakumar8558 6 дней назад +2

    இயேசு ப்பா எங்களை ஒவ்வொரு நாளும் பாதுகாத்திர் வருகிறார் அதற்கு தோத்திரம் ஆமென் பிள்ளைகளை ஒவ்வொரு நாளும் வழி நடத்தினார் தோத்திரம் ஆமென்🙏🙏🙏

  • @user-ss5pr7fl3v
    @user-ss5pr7fl3v 6 дней назад +14

    இயேசு அப்பா என் மனசு சரியில்லை எனக்கு நிம்மதி வேண்டும் அப்பா ❤❤❤

    • @user-en6bu4hd3u
      @user-en6bu4hd3u 6 дней назад +1

      Amen appa🙏🙏🙏🙏

    • @j.a.hudsonmark7331
      @j.a.hudsonmark7331 6 дней назад

      கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது

  • @stellajanetstella945
    @stellajanetstella945 6 дней назад +31

    இயேசப்பா எங்களுக்கு சமாதானம் விடுதலை ஆசீர்வாதம் தாங்க அப்பா.

    • @T.u.priyatharsan
      @T.u.priyatharsan 6 дней назад

      நீ பயப்பிடாதே உன்இயேசுஉன்னோடுஇருக்கிறார்

  • @shanthishanmugavels5641
    @shanthishanmugavels5641 6 дней назад +2

    ஆண்டவரே எங்க அப்பாவை விபத்திலிருந்து காப்பாற்றி கொடுத்தீரே, கோடி ஸ்தோத்திரம் அப்பா

  • @DhanyathaKutty
    @DhanyathaKutty 6 дней назад +2

    கர்த்தர். செய்த நன்மை ஒரு நாளும் மாறவேதே ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா

  • @jothi.mblessy6850
    @jothi.mblessy6850 6 дней назад +75

    உம்முடைய ஜனத்திற்கு சமாதானம் கொடுத்து வழி நடத்தும் தேவனுக்கு கோடகோடி ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா 🙏🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️❤️🙌💞

    • @wilfreddamiyan9520
      @wilfreddamiyan9520 6 дней назад

      Amen 🙏

    • @T.u.priyatharsan
      @T.u.priyatharsan 6 дней назад

      நீ பயப்பிடாதே உன்இயேசுஉன்னோடுஇருக்கிறார்

  • @selvanmallika4268
    @selvanmallika4268 6 дней назад +12

    என் மகன் பிச்சை எழுத ஞானத்தை கொடுங்கப்பாஅதர்க்குஜெபியுங்கப்பாஆமென்

    • @user-en6bu4hd3u
      @user-en6bu4hd3u 6 дней назад

      Parichai

    • @j.a.hudsonmark7331
      @j.a.hudsonmark7331 6 дней назад

      கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது

  • @kavischannel1992
    @kavischannel1992 6 дней назад +3

    ஆண்டவரே இதுவரை செய்த சகல நன்மைக்கும் உமக்கு கோடான கோடி நன்றி அப்பா 🙏🙏🙏

  • @maheshwarin7600
    @maheshwarin7600 6 дней назад +2

    என் தேவனே 💞என் குடும்பதிற்கு சமாதானதிற்காக ஜெபிக்கிறேன் 💞அல்லேலூயா 💞ஆமென் 💞🙏🏿

  • @nandhini4812
    @nandhini4812 6 дней назад +29

    இயேசப்பா அதிகாலையில் எழுந்து ஜெபிக்க கிருபை செய்யுங்கப்பா

  • @selvanmallika4268
    @selvanmallika4268 6 дней назад +29

    என் மகன் தலையில் இருக்கும் சிவி கட்டி நிக்கா ஜெபிங்கா ஐயா ஆமேன் என் கடன் விடுதலைக்கி ஜெபிங்கா ஐயா ஆமேன் என் குடும்பத்தில் சமாதானம் கிடைக்க ஜெபிங்கா ஐயா ஆமேன்

    • @jayaprabha-su6fi
      @jayaprabha-su6fi 6 дней назад

      Kavalai padathinga karthar unga maganai sugamakuvar 🙏

    • @j.a.hudsonmark7331
      @j.a.hudsonmark7331 6 дней назад

      கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது

  • @sridhark4451
    @sridhark4451 5 дней назад +2

    கர்த்தாவே உம்மை விசுவாசித்து வாழ கிருபை தாங்கப்பா.
    கர்த்தருக்கு மகிமை 💚✝️உண்டாவதாக ✝️💚

  • @MonishaParthiban-xw8jy
    @MonishaParthiban-xw8jy 5 дней назад +1

    இயேசப்பா தம்பி மன ஆரோக்கியம் தாரும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்

  • @rajasehkarbaiyaravi7397
    @rajasehkarbaiyaravi7397 6 дней назад +11

    என் மகனுக்கு பாஸ்போட் தடையில்லாமல் கிடைத்ததற்காய் இயேசுஅப்பாவுக்கு நன்றி.

    • @j.a.hudsonmark7331
      @j.a.hudsonmark7331 6 дней назад

      கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது

  • @venkatgamer6170
    @venkatgamer6170 6 дней назад +13

    இயேசப்பா தேவ சமாதானத்தை தந்து பாதுகாத்து நடத்துங்க இயேசப்பா ஆமென்

    • @T.u.priyatharsan
      @T.u.priyatharsan 6 дней назад

      நீ பயப்பிடாதே உன்இயேசுஉன்னோடுஇருக்கிறார்

  • @om1949
    @om1949 6 дней назад +2

    எல்லாருக்கும் செந்த வீடு ஆசிர்வதிக்க வேண்டும் இயேசப்பா ஆமென்

  • @MonishaParthiban-xw8jy
    @MonishaParthiban-xw8jy 5 дней назад +1

    இயேசப்பா தம்பி மன மாற்றம் தாரும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்

  • @chandrasekar974
    @chandrasekar974 6 дней назад +21

    சமாதானத்தின் தேவன் எங்களுக்கு கிருபையின். ஆசீர்வதம் தந்து அணுக்கிர கம்பாராட்டுகிறதற்க்காய், ஸ்தோத்திரம். ஆமேன்.✝️✝️✝️✝️✝️❤️🙏❤️🙏🌷🌷🌷

  • @user-oj3yh4nn6d
    @user-oj3yh4nn6d 6 дней назад +25

    எனக்கு சமாதானம் தரும் தேவனே உமக்கே மகிமை உமக்கே மகிமை உமக்கே மகிமை உமக்கே மகிமை ஆமென்

    • @T.u.priyatharsan
      @T.u.priyatharsan 6 дней назад

      நீ பயப்பிடாதே உன்இயேசுஉன்னோடுஇருக்கிறார்

  • @Kamalhoney_kh
    @Kamalhoney_kh 6 дней назад +2

    கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக ஆமேன் நன்றி தகப்பனே அப்பா பிதாவே ஸ்தோத்திரம் உண்டாவதாக ஆமேன் நன்றி தகப்பனே அப்பா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா

  • @sushilageorge7128
    @sushilageorge7128 6 дней назад +2

    ஆமென் என் குடும்பத்தில் சமாதானம் தாரும்‌‌இயேசுவேஎன்பிள்ளைகளையும் அவர்குடும்பமாய்இரட்ச்சிஅடையகிருபைதாரும்தேவனே‌ ஆமென் 🎉🎉🎉❤❤

  • @poonkodigopalan4207
    @poonkodigopalan4207 6 дней назад +30

    இயேசப்பா உம்முடைய பிள்ளைகளைகளாகிய எல்லா மக்களையும் உங்க சாயலா படைத்து எங்களுக்கு தகப்பனாய் இருப்பதால் ஸ்தோத்திரம்🙏ஒவ்வொருவரும் இரட்சிக்க படவும் தேவைகளை சந்திக்கபடவும் உம்முடைய பிள்ளைகளாகிய எங்களை மன்னித்து சமாதான பிரபுவாகிய நீங்க சமாதானத்தை அருள் செய்து ஆசீர்வதித்து எங்களோடு இருக்க வேண்டும் என்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் ஆமென் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @roslinejohnson6476
    @roslinejohnson6476 6 дней назад +47

    கர்த்தருடைய நாமத்திற்கே மகிமை உண்டாவதாக இந்த புதிய நாளை காண செய்த தேவனுக்கே மகிமை உண்டாவதாக ஆமென் அல்லெலுயா ❤❤

  • @Babu-bi8sf
    @Babu-bi8sf 6 дней назад +2

    இயேசு அப்பா என் குடும்பத்திற்கு உம்முடைய சமாதானத்தை தாரும் ஆமென்

  • @kalaiselvijesus6612
    @kalaiselvijesus6612 6 дней назад +2

    இயேசுவே என் பாவங்களை மன்னித்து சமாதானத்தின் ஆசிர்வாதங்களை தாரும் இயேசுவின் நாமத்தில் கேட்கிறேன் பிதாவே ஆமென் அல்லேலூயா

  • @user-zr7pe7er1q
    @user-zr7pe7er1q 6 дней назад +12

    சமாதானம் தந்து ஆசீர்வதியும் ஏசப்பா ஆமேன்

  • @MuruganMurugan-wr7wp
    @MuruganMurugan-wr7wp 6 дней назад +17

    ஆண்டவரே, உமக்கு ஸ்தோத்திரம் ஸ்தோத்ரம் ஸ்தோத்ரம்,

  • @MonishaParthiban-xw8jy
    @MonishaParthiban-xw8jy 5 дней назад +1

    இயேசப்பா தம்பியை காப்பாற்றும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்

  • @santhiperiyasamy7797
    @santhiperiyasamy7797 5 дней назад +1

    இயேசு அப்பா என் மகளுக்கு ஒரு நல்ல மணமகனைத் தாருங்கள் இயேசு அப்பா நன்றி ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா

  • @corolinajitha1062
    @corolinajitha1062 6 дней назад +19

    இயேசப்பா எங்கள் குடும்பத்தில் நிரந்தரமான சமாதானத்தை தாருமையா🎉🎉🎉🎉🎉

    • @T.u.priyatharsan
      @T.u.priyatharsan 6 дней назад

      நீ பயப்பிடாதே உன்இயேசுஉன்னோடுஇருக்கிறார்

  • @selvanmallika4268
    @selvanmallika4268 6 дней назад +5

    என் பணத் தேவை சந்தியும் அதர்க்கு ஜெபிங்கா ஐயா ஆமேன் மிகவும் கஷ்டப்பட்டு இருக்கிறேன்அதர்க்குஜெபிங்கா ஐயா ஆமேன்

    • @j.a.hudsonmark7331
      @j.a.hudsonmark7331 6 дней назад +1

      கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது

  • @MonishaParthiban-xw8jy
    @MonishaParthiban-xw8jy 5 дней назад +1

    இயேசப்பா தம்பி காயங்களை ஆற்றும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்

  • @MonishaParthiban-xw8jy
    @MonishaParthiban-xw8jy 5 дней назад +1

    இயேசப்பா தங்கை உடல் ஆரோக்கியம் தாரும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்

  • @AgnishAparna-ck7zt
    @AgnishAparna-ck7zt 6 дней назад +10

    சமாதானம் கொடுக்கிற தேவனுக்கு கோடி ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா நன்றி ராஜா இயேசு

    • @T.u.priyatharsan
      @T.u.priyatharsan 6 дней назад

      நீ பயப்பிடாதே உன்இயேசுஉன்னோடுஇருக்கிறார்

  • @arputhamaryarputhamary4437
    @arputhamaryarputhamary4437 6 дней назад +16

    இயேசுவே உமக்கு நன்றி.❤❤❤இயேசுவே எனக்கு தேவையான, சமாதானத்தையும், ஞானத்தையும் தாரும் நன்றி.❤❤❤ ஸ்தோத்திரம்.❤❤❤😊😊😊

  • @missumissu8714
    @missumissu8714 5 дней назад +1

    ஆமென் ஆமென் என் தந்தையே என் பாவங்களையும் மன்னியுங்கள் என் கர்த்தாவே என்னை ரச்சியும் என் தந்தையே 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @MonishaParthiban-xw8jy
    @MonishaParthiban-xw8jy 5 дней назад +1

    இயேசப்பா என் நுரையீரலில் உள்ள சளியை குணமாக்கும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்

  • @SindhuAnu-fo5cx
    @SindhuAnu-fo5cx 6 дней назад +16

    கர்த்தாவே என் விண்ணப்பத்தை கேளும் என் கூப்பிடுதல் உம்மிடத்தில் சேர்வதாக😂😂😂😂😂

  • @anithaanitha-fn9rh
    @anithaanitha-fn9rh 6 дней назад +5

    இயேசு அப்பா உமக்கு ஸ்தோத்திரம்🙏🙏🙏🙏

  • @MonishaParthiban-xw8jy
    @MonishaParthiban-xw8jy 5 дней назад +1

    இயேசப்பா தம்பி உயிர் வாழ உதவும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்

  • @raghulraghul1231
    @raghulraghul1231 6 дней назад +2

    அப்பா நீர் எங்களை பாதுகாத்து எல்லாம் காரியங்களிலும் எங்களை கண்ணீய்மைப்போல பாதுகாத்து ஆசிர்வாதமாய் வழிநடத்துவிராக ஆமென் அப்பா இயேசுவின் இரத்தம் ஜெயம் ஆமென் அப்பா ☦️🙇🏻‍♂️🛐

  • @dossgana7782
    @dossgana7782 6 дней назад +7

    இயேசுவே எனக்கு சாமதனாம் தர வேண்டும் அப்பா என் பாவங்களை மன்னித்து விடுங்கள் அப்பா ஆமேன் அல்லேலூயா 🙏✝️🛐🙇‍♂️🥲

  • @selvanmallika4268
    @selvanmallika4268 6 дней назад +5

    அப்பா உமக்கு மகிமை நன்றி அப்பா ஆமேன்

  • @MonishaParthiban-xw8jy
    @MonishaParthiban-xw8jy 5 дней назад +1

    இயேசப்பா தங்கை இதய துடிப்பு சீர் செய்யும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்

  • @MonishaParthiban-xw8jy
    @MonishaParthiban-xw8jy 5 дней назад +1

    இயேசப்பா அம்மாக்கு ரிசல்ட் நார்மலா வரனும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்

  • @user-ph3nj7hq5l
    @user-ph3nj7hq5l 6 дней назад +27

    இந்த நிலைக்குக் செய்த தேவருக்கு கோடா கோடா ஸ்தோத்திரம் ஆமென் 😊😊😊😊😊😊😊😊❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Raavanan_savin
    @Raavanan_savin 6 дней назад +6

    Appa ante kudubathile kadan prechanail ninnu viduthalai thaga🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 appa🙏🙏🙏🙏🙏🙏

  • @om1949
    @om1949 6 дней назад +2

    இந்த மாதம் எல்லருக்கும் ஆசிர்வதிக்க வேண்டும் அற்புதம் செய்ய வேண்டும் தேவை சந்திக்க வேண்டும் இயேசப்பா ஆமென்

  • @MonishaParthiban-xw8jy
    @MonishaParthiban-xw8jy 5 дней назад +1

    இயேசப்பா என் கட்டி மறைய உதவும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்

  • @antonyjoseph8450
    @antonyjoseph8450 6 дней назад +14

    அன்பின் ஆண்டவரே ஃபாதர் டோம்னிக் அவர்களுக்கு இதயநோயிலிருந்து பூரணசுகம்தாருங்க.ஆமென்

    • @j.a.hudsonmark7331
      @j.a.hudsonmark7331 6 дней назад

      கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது

  • @SanjuSanju-ss8wi
    @SanjuSanju-ss8wi 6 дней назад +9

    ஆமென் ஆமென்

  • @MonishaParthiban-xw8jy
    @MonishaParthiban-xw8jy 5 дней назад +1

    இயேசப்பா தம்பி நாசியில் சுவாசம் தாரும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்

  • @shanthim863
    @shanthim863 6 дней назад +3

    Amen amen hallaluya hallaluya hallaluya hallaluya thankyou thankyou thankyou thankyou so so so so much Jesus appa peedava ya ya ya ya challa appa peedava 🎉🎉🎉i love you appa peedava 🎉🎉🎉i love you appa peedava yassappa yangaluku nenga saidha adesayangaukaha ummaku kodana kodana kodana kodana kodana kodana kodana kodana kodana kodana kodana kodana kodana kodana kodana kodana kodana kodana kodana kodana kodana kodana kodana kodana kodana kodana kodana kodana kodana kodana kodana Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi shothiraam shothiraam shothiraam shothiraam shothiraam nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri appa peedava ya ya ya ya challa appa peedava i love you appa peedava 🎉🎉🎉 yassappa yangaluku nenga saidha adesayangaukaha ummaku kodana kodana kodana kodana kodana kodana kodana kodana kodana kodana kodana kodana kodana kodana kodana kodana kodana kodana Kodi Kodi Kodi Kodi Kodi shothiraam shothiraam shothiraam shothiraam nandri nandri appa peedava ya ya ya ya challa appa peedava ya challa appa peedava i love you appa peedava yassappa yassappa ya Dalivary Suga prasavthirkaga ummaku kodana kodana kodana kodana kodana kodana kodana kodana kodana kodana kodana kodana kodana kodana kodana kodana kodana kodana kodana kodana kodana kodana kodana kodana kodana kodana kodana kodana kodana kodana kodana kodana kodana kodana kodana kodana kodana kodana kodana kodana kodana kodana kodana kodana kodana kodana kodana kodana Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉i love you appa peedava peedava ya challa appa peedava

  • @David_rio_05
    @David_rio_05 6 дней назад +5

    ஆண்டவரே மகளுக்கு பள்ளி கட்டணம் செலுத்த ஆசிர்வதியும்...அப்பா...

  • @kuppurajk373
    @kuppurajk373 6 дней назад +3

    இந்த நேரத்துல எனக்கு கேட்டது கொடுக்கிறார் 🙏🙏🙏🙏

  • @MonishaParthiban-xw8jy
    @MonishaParthiban-xw8jy 5 дней назад +1

    இயேசப்பா தங்கை பி எட் முடிக்க உதவும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்

  • @gobitharanrajagopal1637
    @gobitharanrajagopal1637 6 дней назад +1

    சமாதானக் காரணரே, உமக்கு கோடி ஸ்தோத்திரம்...🙏🙏🙏

  • @hildajoy494
    @hildajoy494 6 дней назад +6

    இயேசப்பா ஸ்தோத்திரம் மகளை சந்தியுங்கள் ஆசீர்வதியுங்கள் ஆமென்

  • @Lsuthalsls
    @Lsuthalsls 6 дней назад +7

    ஆமென் அல்லேலுயா கர்த்தருடைய நாமத்துக்குமகிமையுண்டாவதாக........ஆமென்❤❤❤

  • @MonishaParthiban-xw8jy
    @MonishaParthiban-xw8jy 5 дней назад +1

    இயேசப்பா தம்பி மூச்சு விட உதவும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்

  • @Augustina10697
    @Augustina10697 6 дней назад +5

    🙏 Appa ❤️ kodiyana ❤️ kodi 🙏 Nandri 🙏 Rajaa ❤️ Amen ❤️ Appa 🙏❤️❤️🙏

  • @amaladasnadar1980
    @amaladasnadar1980 6 дней назад +18

    இயேசப்பா உங்களுக்கு ஸ்தோத்திரம்🙏
    இன்றைய தினத்தில் இயேசப்பா என்னுடைய பேரனுக்கு பரிபூரணமாக சுகம் கொடுங்க இயேசப்பா. இன்றைய தினத்தில் சுகம் கொடுத்த இயேசு ராஜாவுக்கு ஸ்தோத்திரம். இயேசுவின் நாமத்தில் பிதாவே ஆமென்🙏

    • @j.a.hudsonmark7331
      @j.a.hudsonmark7331 6 дней назад

      கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது

  • @om1949
    @om1949 6 дней назад +1

    எல்லாருக்கும் கடன் சரியாக வேண்டும் ஏசப்பா ஆமென் அல்லேலூயா

  • @MonishaParthiban-xw8jy
    @MonishaParthiban-xw8jy 5 дней назад +1

    இயேசப்பா தம்பிக்கு சமாதானம் தாங்க ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்

  • @jenifer2160
    @jenifer2160 6 дней назад +6

    தகப்பனே சமாதான பிரபுவே நாங்கள் சமாதானமா இருக்க தானே நீங்க பாடுப்பட்டிங்க இப்போதும் என் மீறுதல்களை மன்னித்து எனக்கு எங்களுக்கு உங்க சமாதானத்தை கொடுத்து ஆசீர்வதிங்கப்பா 🙏

  • @helanhelan7201
    @helanhelan7201 6 дней назад +4

    இயேசப்பா என் தம்பிக்கு திருமண ஆசீர்வாதம் அருளும் அப்பா ஆமென்❤❤❤

    • @j.a.hudsonmark7331
      @j.a.hudsonmark7331 6 дней назад

      கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது

  • @santhadinakaran5243
    @santhadinakaran5243 6 дней назад +1

    இயேசுவே எங்களுக்கு சமாதானத்தை தாங்கப்பா ஆமேன்

  • @SurprisedAlbatross-pt8qh
    @SurprisedAlbatross-pt8qh 6 дней назад +4

    அப்பா இன்று என் மகளுக்கு இன்று பிறந்த நாள் என் மகளை ஆசிர்வாதயும் தகப்பனே ஆமென் ஆண்டவரே நன்றி தகப்பனே 🙏✝️✝️✝️✝️✝️🙏

    • @j.a.hudsonmark7331
      @j.a.hudsonmark7331 6 дней назад

      கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது

  • @MuruganMurugan-wr7wp
    @MuruganMurugan-wr7wp 6 дней назад +5

    ஆண்டவரே, எனக்கு உம்முடைய சமாதானம் வேண்டும், என் குடும்பம் இரட்சிக்க பட வேண்டும்,உமது விருப்பத்தின்படி என்னையும் என் குடும்பத்தையும் வழிநடத்த வேண்டும், உமக்கே ஸ்தோத்ரமும் மகிமையும் கனமும் வல்லமையும் உண்டாவதாக, ஆமென் அல்லேலூயா 🙏🙏🙏

    • @j.a.hudsonmark7331
      @j.a.hudsonmark7331 6 дней назад

      கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது

  • @antonyjoseph8450
    @antonyjoseph8450 6 дней назад +12

    அன்பின் ஆண்டவரே, என்மகனுக்கு அரசுவேலைக்கிடைக்கவும், டோனி,நெபுலா ,மேரி ஆகியோர்களை ஆசீர்வதியுங்க.ஆமென்

    • @T.u.priyatharsan
      @T.u.priyatharsan 6 дней назад

      நீ பயப்பிடாதே உன்இயேசுஉன்னோடுஇருக்கிறார்

  • @pharishkumar9286
    @pharishkumar9286 6 дней назад +1

    ஆமென் அல்லேலூயா துதி உமக்கே அப்பா நன்றி இயேசுவே ✝️✝️✝️❤️❤️❤️

  • @MonishaParthiban-xw8jy
    @MonishaParthiban-xw8jy 5 дней назад +1

    இயேசப்பா என் தோல் பிரச்சனை சரி செய்யும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்

  • @MeivinRooban
    @MeivinRooban 6 дней назад +8

    Amen Amen Amen Amen Amen Amen Amen Amen

  • @MarryJesus-kl3es
    @MarryJesus-kl3es 6 дней назад +8

    Irraggathin.rajavay.yeggal.melirrakkamairrum..sorvuggal..neeggi.belathaal.idaikattuveeragga.yesuswamy.kudumba.porattam.belanillakkaseikirathuyesuvay.yeggalpavagalai.manitharalum.nandriappa

  • @MonishaParthiban-xw8jy
    @MonishaParthiban-xw8jy 5 дней назад +1

    இயேசப்பா என் வேலையில் ஞானத்தை தாரும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்

  • @MonishaParthiban-xw8jy
    @MonishaParthiban-xw8jy 5 дней назад +1

    இயேசப்பா என் குடும்பத்தில் உள்ள வாதையையும் நோய்களையும் குணப்படுத்தும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்

  • @rosyf7524
    @rosyf7524 6 дней назад +5

    ஆமென் அப்பா ஸ்தோத்திரம் இந்த வாக்குதத்திற்காக நன்றி அப்பா எங்களுக்கு எப்போதும் சமதனத்தை தருவதற்காக ஸ்தோத்திரம் அப்பா எங்களுடைய பிரச்சனைகளை உம்மிடத்தில் வைத்துவிட்டேன் எங்களுக்கு சமதனத்தை தாரும் அப்பா 🙏🙏🙏🙏🙏

    • @j.a.hudsonmark7331
      @j.a.hudsonmark7331 6 дней назад

      கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது

  • @MonishaParthiban-xw8jy
    @MonishaParthiban-xw8jy 5 дней назад +1

    இயேசப்பா அம்மாக்கு மனசுகம் உடல் ஆரோக்கியம் கால் வலி பல் பிரச்சனை சரி செய்யும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்

  • @Kowsalya-iq4wx
    @Kowsalya-iq4wx 5 дней назад +1

    இயேசப்பா என் மகளுக்கு நல்ல பாதுகாப்பு நல்ல படிக்க வேண்டும் நல்ல சுகம் தாங்கப்பா

  • @lakshankeerthivlog4647
    @lakshankeerthivlog4647 6 дней назад +9

    அப்பா உங்கள் மகத்தான ஆசீர்வாதங்களுக்கு நன்றி. உங்கள் விருப்பப்படி என் வாழ்க்கையை நடத்துங்கள். அப்ப எல்லாரும் நல்லா இருக்கணும்

  • @sureshkumar.m6909
    @sureshkumar.m6909 6 дней назад +10

    இயேசு அப்பா எங்களுக்கு தேவ சமாதனம் வேணும் எங்கள் பாவத்தையையும் மன்னித்து விடுங்கள் இயேசு அப்பா ✝️✝️✝️

    • @T.u.priyatharsan
      @T.u.priyatharsan 6 дней назад

      நீ பயப்பிடாதே உன்இயேசுஉன்னோடுஇருக்கிறார்

  • @priyadharshini1620
    @priyadharshini1620 5 дней назад +1

    ஆமென் ஆமென் என் கடன் பிரச்சைனையில் இருந்து வேண்டும் ஐயா🖐️🖐️🖐️🖐️🖐️🖐️🖐️🖐️🖐️🖐️🖐️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @meenaanandaraj6258
    @meenaanandaraj6258 6 дней назад +1

    AMEN hallelujah இயேசு அப்பா எங்களுக்கு சமாதானம் தந்து ஆசிர்வதிக்கிறதற்காய் ஸ்தோத்ரம் ஸ்தோத்ரம் ஸ்தோத்ரம்

  • @antonysamysl1168
    @antonysamysl1168 6 дней назад +6

    சமாதானம் அருளி ஆசீர்வதிப்பவரே நிம்மதியால் நிரப்புவரே அப்பா இயேசுவே உமக்கே ஸ்தோத்திரம் ஆமென் 🙏🙏🙏

  • @kalaiarasikalaiarasi5754
    @kalaiarasikalaiarasi5754 6 дней назад +5

    இயேசப்பா உமக்கு ஸ்தோத்திரம் கோடான கோடி நன்றி இயேசப்பா அல்லேலூயா ஆமென்🙏

  • @maheswaris9407
    @maheswaris9407 6 дней назад +1

    ஏசப்பா எங்கள் குடும்பத்தை ஆசிர்வதித்து கிருபை தாரும் இயேசுவே ஸோஸ்திரம் ஸோஸ்திரம் ஸோஸ்திரம் ஸோஸ்திரம் எங்களுக்கு நன்மையை தாரும் இயேசுவே ஸோஸ்திரம் ஸோஸ்திரம் ஸோஸ்திரம் ஸோஸ்திரம்

  • @arumugampandaram1565
    @arumugampandaram1565 6 дней назад +7

    ஸ்தோத்திரம் இயேசப்பா உங்க கரத்தில் ஒப்புக்கொடுக்கிறேன், என் கால்களை மான் கால்கள் போலாக்கி உயரமான ஸ்தலங்களில் நடக்கப் பண்ணுவேன் என்று சொன்னீங்களே அப்பாசெய்யுங்கள், தேவைகளை சந்தியுங்கள் ஆண்டவரே, பெற்றுக்கொண்டோம் என்று விசுவாசிக்கிறேன் நன்றி அல்லேலூயா ஆமென்.

    • @T.u.priyatharsan
      @T.u.priyatharsan 6 дней назад

      நீ பயப்பிடாதே உன்இயேசுஉன்னோடுஇருக்கிறார்

  • @sureshkumar.m6909
    @sureshkumar.m6909 6 дней назад +6

    ஆமென் இயேசு அப்பா கர்த்தர் தமது ஜனத்திற்குச் சமாதனம் அருளி எங்களை ஆசீர்வதிப்பார் என்று வ்க்கு தந்த என் இயேசு அப்பாவுக்கு கோடனா கோடி நன்றி இயேசு அப்பா 🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️