பொய்யின்றி மெய்யோடு பாடல் | poi indri meiyodu song | SARANAM AYYAPPA | Ayyappan Devotional songs

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 фев 2025
  • #தமிழ்திரைபாடல் #ayyappansong # bakthisong
    பொய்யின்றி மெய்யோடு பாடல் | poi indri meiyodu song | SARANAM AYYAPPA | Ayyappan Devotional songs
    Song: Poiyindri Meiyyodu ….
    Singers : Yesudas
    Music: Chandrabose
    Director : Dasarathan
    Producer: Amutheswari Films
    பொய் இன்றி மெய்யோடு நெய் கொண்டு போனால்
    ஐயனை நீ காணலாம்
    சபரியில் ஐயனை நீ காணலாம்
    பொய் இன்றி மெய்யோடு நெய் கொண்டு போனால்
    ஐயனை நீ காணலாம்
    சபரியில் ஐயனை நீ காணலாம்
    அய்யப்பா சுவாமி அய்யப்பா
    அய்யப்பா சரணம் அய்யப்பா
    அவனை நாடு அவன் புகழ் பாடு
    புகழோடு வாழவைப்பான் அய்யப்பன் -உன்னை
    புகழோடு வாழவைப்பான் அய்யப்பன்
    இருப்பது காடு வணங்குது நாடு
    அவனைக் காண - தேவை பண்பாடு
    அய்யப்பா சுவாமி அய்யப்பா
    அய்யப்பா சரணம் அய்யப்பா
    பூஜைகள் போடு தூய அன்போடு
    பெயரோடு வாழவைப்பான் அய்யப்பன் -நல்ல
    பெயரோடு வாழவைப்பான் அய்யப்பன்
    அனைவரும் வாருங்கள் ஐயனை நாடுங்கள்
    அருள் வேண்டும் அன்பரை எல்லாம் வாழவைப்பான் (x2)
    அய்யப்பா சுவாமி அய்யப்பா
    அய்யப்பா சரணம் அய்யப்பா
    பொய் இன்றி மெய்யோடு நெய் கொண்டு போனால்
    ஐயனை நீ காணலாம்
    சபரியில் ஐயனை நீ காணலாம்
    அய்யப்பா சுவாமி அய்யப்பா
    அய்யப்பா சரணம் அய்யப்பா
    சரணம் அய்யப்பா
    சரணம் அய்யப்பா

Комментарии • 342

  • @anitham3541
    @anitham3541 Год назад +366

    எங்கள் தந்தை முதல் முறையாக சபரிமலை செல்கிறார்..அவர் நல்லபடியாக சென்று வர வேண்டுகிறேன் ஐயப்பா... சாமி சரணம்..

  • @vaithyanathankrishnamurthy7097
    @vaithyanathankrishnamurthy7097 Год назад +60

    பொதுவாகவே கடவுள் பாட்டுக்களை கேட்பது ஆனந்தம்! அதிலும் ஐயப்பன் பாடல்களை யேசுதாஸ் அவர்களின் குரலில் கேட்பது பேரானந்தம்! உள்ளத்தை உருக்கும் தெய்வீக குரல்!

  • @raguragwa4099
    @raguragwa4099 Год назад +20

    இந்தா.பாடல் அருமை.கே.ஜே.ஜேசுதாஸ். அவர்களின் குரலுக்கு.நாங்கள்.அடிமை.சுவாமியே.சரணம்.ஜய்யாப்பா.

  • @Sneraviews
    @Sneraviews Год назад +103

    பொய்யின்றி மெய்யோடு நெய் கொண்டு போனால்
    ஐயனை நீ காணலாம் சபரியில் ஐயனை நீ காணலாம்
    பொய்யின்றி மெய்யோடு நெய் கொண்டு போனால்
    ஐயனை நீ காணலாம் சபரியில் ஐயனை நீ காணலாம்
    ஐயப்பா ஸ்வாமி ஐயப்பா
    ஐயப்பா சரணம் ஐயப்பா
    ஐயப்பா ஸ்வாமி ஐயப்பா
    ஐயப்பா சரணம் ஐயப்பா
    அவனை நாடு அவன் புகழ் பாடு
    புகழோடு வாழ வைப்பான் ஐயப்பன்
    உன்னை புகழோடு வாழ வைப்பான் ஐயப்பன்
    இருப்பது காடு வணங்குது நாடு
    அவனைக் காண தேவை பண்பாடு
    ஐயப்பா ஸ்வாமி ஐயப்பா
    ஐயப்பா சரணம் ஐயப்பா
    ஐயப்பா ஸ்வாமி ஐயப்பா
    ஐயப்பா சரணம் ஐயப்பா
    பூஜைகள் போடு தூய அன்போடு
    பெயரோடு வாழ வைப்பான் ஐயப்பன்
    நல்ல பெயரோடு வாழ வைப்பான் ஐயப்பன்
    அனைவரும் வாருங்கள் ஐயனை நாடுங்கள்
    அருள் வேண்டும் அன்பரை எல்லாம் வாழ வைப்பான்
    அருள் வேண்டும் அன்பரை எல்லாம் வாழ வைப்பான்
    ஐயப்பா ஸ்வாமி ஐயப்பா
    ஐயப்பா சரணம் ஐயப்பா
    பொய்யின்றி மெய்யோடு நெய் கொண்டு போனால்
    ஐயனை நீ காணலாம் சபரியில் ஐயனை நீ காணலாம்
    பொய்யின்றி மெய்யோடு நெய் கொண்டு போனால்
    ஐயனை நீ காணலாம் சபரியில் ஐயனை நீ காணலாம்) 2
    ஐயப்பா ஸ்வாமி ஐயப்பா
    ஐயப்பா சரணம் ஐயப்பா
    ஐயப்பா ஸ்வாமி ஐயப்பா
    ஐயப்பா சரணம் ஐயப்பா

  • @manokaranmano4765
    @manokaranmano4765 Год назад +21

    ஜேசுதாஸ் அவர்களை நினைக்கும் போது மிகவும் பெருமையாக இருக்கிறது ஐய்யப்பன் என்றாலே ஜேசுதாஸ் தான். நினைவில் நிற்கின்றார் நம் தென்னகத்தின் குறிப்பாக. தமிழ்நாடு கேரளா மத ஒற்றுமை எப்படி தழைத்தோங்கி நிற்க்கின்றது இதை சீர்குலைக்க எந்த. சக்தி முற்பட்டாலும் அதை ஒற்றுமையாக இருந்து வேரோடு புடுங்கி. எரிவோம்

  • @SivaSing-kq8zu
    @SivaSing-kq8zu Год назад +3

    Suvamiye saranam iyyappa intha varudam 2023 ungal sannithikku varugirom adutha varudam 2024unnai kana varum poluthu yenudaiya puthiya veettil annathanam seiythu unnai kaana varuven iyyappa😊

  • @Saidev2020
    @Saidev2020 Год назад +3

    Manakavali udan irukeren
    En kavalai thera Ayyappan arul thara vendum

  • @princesspragathivlogs2945
    @princesspragathivlogs2945 Год назад +6

    Iyyappa en manasula erukra kastam yellam yaarukitta sollanu theriyama nekran samiii ynku oru vali kattunga iyyaaa..

  • @chokkarajaamrit4249
    @chokkarajaamrit4249 2 года назад +340

    மாலையிட்டு விரதமிருந்து மனமுருகி இந்த தெய்வப் பாடலை மனமுருகி பாடினாலே கலியுகக் கடவுள் கண் கண்ட தெய்வம் காட்சி தருவார்

  • @pmurugan8564
    @pmurugan8564 2 года назад +29

    தெய்வீக குரலோன் டாக்டர் யேசுதாஸ் சுவாமி அவர்கள்....

  • @deepikaprakash2019
    @deepikaprakash2019 Год назад +1

    Ayyappa enala tha un Kovil ku Vara mudiyala enoda kolanthigaluku ni sabarimalai ku Vara anumathi kudu pa 😔🥺❤

  • @k.muniyasamyk.muniyasamy7739
    @k.muniyasamyk.muniyasamy7739 Год назад +28

    கலியுக வரதன்கண் கண்டதெய்வம் 18ம் படி ஆண்டவன் சுவாமியே சரணம் ஐயப்பா

  • @narayanansrinivasan8541
    @narayanansrinivasan8541 Год назад +2

    21 வது ஆண்டாக சபரிமலை செல்கிறேன்.

  • @sheela836
    @sheela836 Год назад +19

    இந்த பாடல் ஐயப்பனின் மேல் உள்ள பக்தியை காட்டுகிறது ஓம் சாமியே சரணம் ஐயப்பா நன்றி

  • @madhubalan8834
    @madhubalan8834 Год назад +20

    சுவாமி சராணம் ஐயப்பா இந்த பாடலை பாடும் பொழுது என்னை அறியாமல் ஒரு அனந்தம் அகின்றது

  • @kkassociatesoffice7364
    @kkassociatesoffice7364 2 года назад +6

    எல்லாம் ஐயப்பன்

  • @k.petchiappank.petchiappan4603
    @k.petchiappank.petchiappan4603 2 года назад +8

    அருமையான ஒரு ஐயப்பன் பாடல்
    கிரேட் கே ஜே யேசுதாஸ்

  • @a.s.sureshbabuagri6605
    @a.s.sureshbabuagri6605 2 года назад +116

    கவியரசு கண்ணதாசனின் சிறந்த பாடல் சுவாமி ஐயப்பனின் பக்தர்கள் விரும்பி கேட்கும் ஒரு அருமையான பாடல்

  • @ManiMani-jb3qf
    @ManiMani-jb3qf Год назад +46

    உலக மக்கள்அனைவரும் நலமுடன் இருக்க வேண்டும்மணிகண்ட தெய்வமே சரணம் ஐயப்பா🙏🙏

  • @thamilarasanep120
    @thamilarasanep120 2 года назад +153

    நெய் உருகுவது போன்று நம் மனம் இந்த பாடலை கேட்க கேட்க உருகிகொண்டே இருக்கும்.

    • @prathapattakasamprathap7465
      @prathapattakasamprathap7465 Год назад +3

      💯% true

    • @RajaRaja-du5ws
      @RajaRaja-du5ws Год назад

      நெய் உருகுவது போன்று நம் மனம் இந்த பாடலை கேட்க கேட்க
      உருகி கொண்டே இருக்கும்.. சாமியே சரணம் ஐயப்பா 🙏🙏

    • @rajeshswar9496
      @rajeshswar9496 2 месяца назад

      100 true

  • @viswagraphicsviswagraphics32
    @viswagraphicsviswagraphics32 Год назад +2

    உன்னையே நம்பி இருக்கும் ஒரு ஊமை இதயம்

  • @shanthykumary8152
    @shanthykumary8152 Год назад +4

    Samiye saranam iyappa

  • @sinnathambypiragash3249
    @sinnathambypiragash3249 Год назад +2

    ஐயப்பா எனக்கு எப்போது உன் அழைப்பு கிடைக்கப்போகிறதோ?

  • @Rahul-jx3bf
    @Rahul-jx3bf 8 месяцев назад +5

    ஐயப்பன் சுவாமிக்கும் கே ஜே ஜேசுதாஸ் ஐயாவிற்கும் ஒரு பெரிய உறவு உள்ளது🙏🙏🙏

  • @MrVrukshaAssociation
    @MrVrukshaAssociation Месяц назад +2

    எங்களுக்கும் குறையும் உண்டு ஐயப்பா அதனை நாங்கள் அழுது சொல்லலாமா ஐயப்பா 🎉🎉🎉

  • @sekaranbheemagowder4798
    @sekaranbheemagowder4798 Год назад +3

    Ethanai Murai Kettalum Inimai Koodikkonde pogum arpuda paadal👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻🙏🙏🙏

  • @சக்திவேல்பாரதி

    ஓம் சாமியே சரணம் ஐயப்பா

  • @vedheswari2925
    @vedheswari2925 2 года назад +32

    ஐயப்பன் பாடல் பழைய பாடல் தான் ஆனால் அர்த்தம் பொதிந்த சிறந்த பாடல். இன்றும் இந்த பாடல் பாடப்படும் பாடலாக உள்ளது

  • @vijiasokan6276
    @vijiasokan6276 Год назад +48

    சுவாமியே சரணம் ஐயப்பா. கேட்க கேட்க மனதை உருக்கும் பாடல். கண்ணில் நீர் வருகிறது ஐயப்பா

  • @sridevraj9886
    @sridevraj9886 Год назад +2

    Na ponna piranthathuku ithu varai kavalai padala ana iyappan koviluku poga mudiyatha pothuthan kavalai patten

  • @manikandanjansak3746
    @manikandanjansak3746 2 года назад +68

    ஓம் ஸ்வாமியே சரணம் ஐயப்பா... அனைவருக்கும் பிடித்த பாடல் ...
    மனதை தொடும் அருமையான ஐயப்பா பாடல்... பாடகர் கே.ஜே.யேசுதாஸ் ஐயா அழகான குரல் மெய் சிலிர்ப்பு தருணம்...
    ஓம் ஸ்வாமியே சரணம் ஐயப்பா ...
    🙏🙏🙏🔥🔥🔥🕉️🕉️🛐🛐🛐❤️❤️🌹🌹

    • @muralik5264
      @muralik5264 Год назад

      👍💘

    • @ERMRSV455
      @ERMRSV455 Год назад

      💗💗💗💗💗💗🙏🏻💗💗💗💗💗

  • @marivaralak9183
    @marivaralak9183 Год назад +28

    இந்த ஐயப்ப பாடலை கேட்கும் போது நாமும் மாலையிட்டு ஒரு முறையாவது சபரிமலை செல்ல வேண்டும் என்று ரொம்ப நாள் ஆசை ஐயனின் அருளால் எனக்கு நிறைவேறிவிட்டது நான் சாகும் வரை மகரஜோதி பார்ப்பேன் அய்யனின் அருளால் காந்தமலை வாசனே சரணம் ஐயப்பா சுவாமியே சரணம் ஐயப்பா

  • @rajeshrajendiran4031
    @rajeshrajendiran4031 7 месяцев назад +2

    ஐயப்பா உங்கள் அருளால் எனக்கு குழந்தை பிறக்க வேண்டும்

  • @GunaSekar-kd2hl
    @GunaSekar-kd2hl 2 года назад +6

    ஐயப்பன் நனைந்து கொண்டே இரு வெற்றி உறுதி

  • @senthilkumarsenthilsenthil7393
    @senthilkumarsenthilsenthil7393 8 месяцев назад +1

    எல்லோரும் ஆன்மீக காதல் செய்ய வேண்டும் அப்பதான் ஆசைகள் குறையும் எதுவும் நிரந்தரம் இல்லை என்பது புரியும் 🙏

  • @sankarsundari85
    @sankarsundari85 2 года назад +20

    , இந்த பாடல் என் வாழ்வின் தலையெழுத்து மாற்றியபாடல்

  • @sabarigiri778
    @sabarigiri778 Год назад +5

    Swameya saranam iyyappa sabari

  • @vishnua5647
    @vishnua5647 Год назад +4

    Super super super ❤

  • @sujiganesan991
    @sujiganesan991 2 года назад +4

    செம சூப்பர் சார் சூப்பர் பாடல்🎤🎶🎤🎵

  • @siramanisiramanisiramanisi6369
    @siramanisiramanisiramanisi6369 2 года назад +12

    ஐயப்பனே உன் அருளால் எனக்கு நல்லபடியாக குழந்தை பிறக்கனும்

  • @balasubramanianm9008
    @balasubramanianm9008 2 года назад +7

    காடுமலை தேடி ஏன் வந்திர் சாமி இங்காரும் உமக்கு துணை தான் சாமி ஜேசுதாஸ் பாடல் ஒளிபரப்பவும்

  • @sivaprakash518
    @sivaprakash518 Месяц назад

    அய்யப்பன் என் உயிரை காப்பாற்றிய கலியுக தெய்வம் கண் கண்ட தெய்வம் சுவாமியே சரணம் அய்யப்பா 🙏🙏🙏🙏

  • @tnpsceasytricksformaths7583
    @tnpsceasytricksformaths7583 Год назад +3

    மனதை உருக்கும் பாடல்... சுவாமியே சரணம் ஐயப்பா

  • @mohansanjay4614
    @mohansanjay4614 2 месяца назад

    Kj jesudas aiya...swamiye saranam ayyappa...vaalga pallandu 🙏

  • @muthugmuthug8174
    @muthugmuthug8174 2 года назад +6

    KJ,yesudass,Ayya,You,Great

  • @muthukumarrv6517
    @muthukumarrv6517 9 месяцев назад

    SUPERRRRRR sOng...sir
    Nandri Nandri
    KJ Yesudass sir Kangai Amaran sir....

  • @nerosha.snerosha.s9529
    @nerosha.snerosha.s9529 2 года назад +14

    எனக்கு மிகவும் பிடித்த பாடல் சுவாமியே சரணம் ஐயப்பா

  • @Aishwaryia-p4n
    @Aishwaryia-p4n 2 месяца назад

    Swami saranam Ayappa. Ayappa swami Ayappa🙏🙏🙏🙏🙏🙏

  • @jeyalakshmisubramanian6447
    @jeyalakshmisubramanian6447 Год назад +1

    Arumai. 🎉

  • @swethakumar5958
    @swethakumar5958 Год назад +4

    மிகவும் அருமை யாகபாடினீர்கள்நன்றி

  • @arunkumaranburaj1226
    @arunkumaranburaj1226 Месяц назад

    Enga appa nanga bavani pogum podhu car la first first vecharu indha song kekum podhu oru feel vanduchu Manaskulla appo dhan first time nan indha song kekuran eppovume kekum podhu nambalaye ariyama oru vidhama nambikai varum ... Ellam Avan seiyal

  • @sunathi8342
    @sunathi8342 6 месяцев назад +1

    ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா 🙏📿🙏🙏🙏🙏📿 📿📿🙏🖤🖤🖤🙏📿🙏🖤

  • @prabanjam1111
    @prabanjam1111 7 месяцев назад +1

    ஓம் ஸ்ரீ ஸ்வாமியே சரணம் ஐயப்பா 🪷🙏🙏🙏🙏🙏🪷

  • @மக்கள்தலைவன்

    இறைவா உம்மை போற்றி நான் வணங்குகிறேன் 🙏

  • @Buvana0704
    @Buvana0704 Год назад +6

    கண்களில் கண்ணீரும் சிந்தையில் ஐயப்பனையும் கொண்டு வரும் பாடல்

  • @rajinidemurugan5843
    @rajinidemurugan5843 Год назад +1

    tears... just tears

  • @parvathykp6722
    @parvathykp6722 Год назад +1

    Swamiye sharam ayappa 🙏🙏🙏

  • @syedabith6686
    @syedabith6686 Год назад +1

    I am ur fan unga kuraluku nan adimai

  • @Manikandan-gw3nc
    @Manikandan-gw3nc 2 года назад +82

    கல் மனதையும் கரைக்கும் பாடல்... என்னப்பன் ஐயப்பன் சரணம் 🙏

  • @natarajansenthilkumar6818
    @natarajansenthilkumar6818 Год назад +2

    Nice suer

  • @simonvishnu9084
    @simonvishnu9084 2 года назад +2

    Enaku migavum piditha padal.
    Ithai thinamum ketkiren.

  • @bala2627
    @bala2627 Год назад +5

    ஐயப்பா.... சரணம் ஐயப்பா 🙏🙏🙏

  • @Kumaricorner
    @Kumaricorner Год назад +3

    ஐயப்பா சரணம் ❤️

  • @rajeswarichezhian7909
    @rajeswarichezhian7909 7 месяцев назад

    Divine voice 🎉

  • @aravindanm8224
    @aravindanm8224 10 месяцев назад +1

    AMma 💗...

  • @Thanigaimalai1967
    @Thanigaimalai1967 2 года назад +10

    ஐப்பனை கான எனக்கு கொடுத்துவைக்கல...மன்னிச்சிடு ஐயப்பா......

    • @sranburaajanburaajsr272
      @sranburaajanburaajsr272 2 года назад +4

      கவலை வேண்டாம். உண்மையான அன்புக்கும், பக்திக்கும் சீக்கிரமே அழைப்பு வரும். சாமியே சரணம் ஐயப்பா.

  • @durgaselvamkrinamoorty3642
    @durgaselvamkrinamoorty3642 Год назад +1

    Om swamiye saranam Ayyappa

  • @yogeswarisa5840
    @yogeswarisa5840 Год назад +1

    SARANAM SARANAM SWAMI SARANAM AYYAPPA SARANAM

  • @mahalakshmi7082
    @mahalakshmi7082 13 дней назад +1

    Swamiye saranam iyapppa🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @MrVimal5
    @MrVimal5 2 года назад +4

    SWAMIYE SARANAM AYYAPPA APPA OM OM OM OM OM 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️❤️❤️🌍🌍🌍🌍🌍💐💐💐💐💐🥰🥰🥰🥰🥰🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @sasikala5054
    @sasikala5054 2 года назад +5

    மெய் மறந்த பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல்

  • @SaravanaKumar-gg5vr
    @SaravanaKumar-gg5vr Год назад +1

    Intha padal ayyapanai nam kanalam avanarul namuku kidaikum

  • @sai8160
    @sai8160 2 года назад +13

    What a song.......... heavenly singer Dasettan.... Who can sing lije this..... No words....... 🥰🥰🥰🙏🙏🙏🙏🙏🙏🙏🥰🥰

  • @sasidharansridharan4067
    @sasidharansridharan4067 Год назад +3

    Swamyaa Saranam Ayyappa

  • @c.a2438
    @c.a2438 Год назад +1

    Good. Song. 🙏🏻😊

  • @tharaselvi6169
    @tharaselvi6169 Год назад +2

    Sami saranam ayyappa 🙏🙏🙏

  • @viswagraphicsviswagraphics32
    @viswagraphicsviswagraphics32 Год назад

    குடும்ப ஒற்றுமை வேண்டும் அய்யா

  • @Raj-zr8qk
    @Raj-zr8qk 2 года назад +7

    இதுதான் ஒரிஜினல் பாடல்

  • @pradeepm459
    @pradeepm459 2 года назад +25

    ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா

  • @dhanammariyappan1161
    @dhanammariyappan1161 Год назад +1

    சாமி சரணம்...

  • @viswagraphicsviswagraphics32
    @viswagraphicsviswagraphics32 Год назад

    எதிரிகளிடமிருந்து என்னை காக்கவேண்டும் அய்யனே

  • @SarathiSarathi-g9v
    @SarathiSarathi-g9v 2 месяца назад

    Ayyan unmainana kadavul

  • @sakthisakthi4590
    @sakthisakthi4590 2 года назад +2

    சாமியே ஐயப்பா

  • @k.rameshk.ramesh7421
    @k.rameshk.ramesh7421 2 года назад +4

    எனக்கு மிகவும் பிடித்த பாடல்

    • @vsvenkataramanan4120
      @vsvenkataramanan4120 2 года назад

      🙏🙏🙏🙏🙏🙏சாமியே சரணம் ஐயப்பா

  • @MK-du8rj
    @MK-du8rj Год назад +5

    Beautiful voice No words to describe the divine feeling we get

  • @MohanKumar-qm7rf
    @MohanKumar-qm7rf Год назад +1

    ஓம் ஸ்ரீ சுவாமியே சரணம் ஐயப்பா சரணம் ஐயப்பா 📿🙏🙏 உங்கள் அழைப்புக்காக காத்து கொண்டு இருக்கின்றேன் ஓம் ஸ்ரீ சுவாமியே சரணம் ஐயப்பா 📿🙏 உங்கள் அழைப்புக்காக காத்து கொண்டு இருக்கின்றேன் ஓம் ஸ்ரீ சுவாமியே சரணம் ஐயப்பா 📿🙏🙏🙏🙏😭😭😭📿📿🙏😭🌹🌹🌺🌺🌺😭📿🙏🙏😭🌹🌹

  • @thirunavukkarasunatarajan2351
    @thirunavukkarasunatarajan2351 2 года назад +19

    உடல் உயிர் எல்லாம் அய்யனின் திருப்பாதம் சரண் அடைகிறது

    • @vishnukumar7918
      @vishnukumar7918 2 года назад +1

      இறைவன் திருவடிகளே நம் கண்கள். நமது உயிர் தலைக்கு மத்தியில் சிறு ஜோதியாக உள்ளது. அந்த ஜோதி இரு நாடியாக பிரிந்து கண்களில் ஒளியாகவும், கண்ணொளி யாகவும் துலங்குகிறது. திரு - இறைவன் - உயிர் பாதம் - கண்கள் இது ஞான விளக்கம். இருமுடிக்கு ஞான விளக்கம் இரு நாடி தான் .இதை ஞான சத்குரு மூலம் திருவடி தீட்சை வாங்கி தவம் செய்யனும் இரு வினை தீரும் .இரு வினையும் நீக்கும் திருவடியை காண வந்தோம் . எது காண்கிறது. கண்தான் காண்கிறது. புறத்தில் அய்யனின் உருவம்,அகத்தில் அய்யனின் ஜோதிரூபம் அதாவது நமது உயிர். மேலும் தெரிந்து கொள்ள www. Vallalyaar.com

  • @GanasanGanasan-y2p
    @GanasanGanasan-y2p Год назад +1

    My life iyyappan

  • @kesavansabarigirishan7338
    @kesavansabarigirishan7338 Год назад +1

    ஐயப்பகுபேரன்

  • @bhuvaneswaribhaskar3668
    @bhuvaneswaribhaskar3668 Год назад

    Super super song Super 👌 👍

  • @ramsp35
    @ramsp35 Год назад

    Suba Pantuvarali ragam makes anyone cry.

  • @elangovanrajaram1508
    @elangovanrajaram1508 2 года назад +8

    GOOD SONG AND SUPER

  • @namma_kovai_foodies
    @namma_kovai_foodies Год назад +3

    Iyyappa saranam

  • @skrishnamusic9637
    @skrishnamusic9637 2 года назад +9

    Super song....Subabandurali Raagam

  • @premkumar-b6f8n
    @premkumar-b6f8n 2 месяца назад

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 suvamiya saranam ayyapa🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @srinivasan27117
    @srinivasan27117 2 года назад +20

    நெய்யோடு வந்தேன் ஐயனே... பொய் இன்றி வந்தேனா...
    🌹🙏😪🙏🌹

    • @JEYAKUMAR-crp
      @JEYAKUMAR-crp 2 года назад +1

      ஆம், சரியான கேள்வி

  • @syedabith6686
    @syedabith6686 Год назад +4

    Vanakam sir i like this song somach

  • @rameshrao830
    @rameshrao830 Год назад

    சாமியே சரணம்

  • @k.petchiappank.petchiappan8799
    @k.petchiappank.petchiappan8799 2 года назад +21

    அருமையான பாடல்
    ஐயப்பனை உறங்க வைப்பதும்
    அதிகாலை சுப்ரபாதம் இவை அனைத்தும் தாஸ் அண்ணாவின் இனிமை குரல் அவர் வாழும் காலத்தில் நான் வாழ்கிறேன்
    கிரேட் தாஸ் அண்ணா

  • @selvakumarkanchana
    @selvakumarkanchana Год назад +1

    Ayyappa saram swamy saram