எளிய முறையில் சிங்கபெண் செம்பறி ஆடு வளர்ப்பு❣️

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 ноя 2024

Комментарии • 48

  • @vigneaharumugam7924
    @vigneaharumugam7924 Месяц назад +33

    அக்கா பதிவு அருமை யாரும் உண்மையை சொல்வதில்லை நீங்கள் சரியாக சொல்கிறார்கள்

    • @VGovindarajan-e3f
      @VGovindarajan-e3f Месяц назад

      எப்படி னாலும் பிசினஸ்னா
      கார்பரேட்
      ஓட்டல்னா ஸ்டார் ஓட்டல்னு ஆகிப்போச்சி
      எத எப்படி சொல்லி வித்தாலும் வாங்கிடுவாங்க😮😮😮😮

  • @sukithamotharampillai4851
    @sukithamotharampillai4851 День назад

    She said the truth about that job I like her congrats to her

  • @sirajudeen5257
    @sirajudeen5257 Месяц назад +3

    மிகவும் உண்மை நீங்க சொன்னது 👌👍🙏🙏

  • @farmers-voice_02
    @farmers-voice_02 Месяц назад +5

    கேள்விகள்
    1. குட்டிகள் எங்கு வாங்குவீர்கள். பண்ணையிலா? சந்தையிலா? வியாபாரியிடமா?
    2. பரண் ஏன் அமைக்கவில்லை
    3. ஆடுகளை கண்டிப்பாக குளிப்பாட்ட வேண்டுமா?
    4. தடுப்பூசி தவிர ஏதேனும் சத்து ஊசிகள் போடுவீர்களா?
    5.பெண் ஆடுகளை ஏன் தேர்வு செய்யவில்லை
    6. மொத்த முதலீடு எவ்வளவு
    7. பண்ணை அமைந்துள்ள இடம் முகவரி
    வாழ்த்துக்கள் ❤

  • @jayarajraj5443
    @jayarajraj5443 Месяц назад +3

    தம்பி பாலகணேஷ் நல்ல பதிவு 🎉🎉

  • @Muneeshwanth
    @Muneeshwanth 14 дней назад

    Super 🤩

  • @boopathyp2925
    @boopathyp2925 Месяц назад +4

    சூப்பர் பதிவு

  • @tiruppurtamilnaduindia
    @tiruppurtamilnaduindia 6 дней назад

    ஆடுவழத்துண பனிவுவறும்

  • @thirugnanamk.k.thirugnanam4804
    @thirugnanamk.k.thirugnanam4804 Месяц назад +2

    பேட்டி சிறப்பு

  • @nkshorts_12996
    @nkshorts_12996 Месяц назад

    theevana selavu. epdi control panrathu madam.

  • @gopalakrishnanr2008
    @gopalakrishnanr2008 Месяц назад +3

    Super akka

  • @1-min-mindfree-tv
    @1-min-mindfree-tv Месяц назад +2

    Nadu valarpu 🎉

  • @murukeshs3457
    @murukeshs3457 Месяц назад +5

    அட போங்கம்மா
    எங்க ஊர்ல வெள்ளாடு நல்ல விலை.370kg.. உயிர் எடைக்கு எடுக்குறாங்க. தற்போது செம்மறி 335-340 தான் வாங்குறாங்க. இந்த வேலைக்கும் சரியா வந்து எடுக்க மாட்டேங்கிறாங்க.

    • @காஷ்மோரா
      @காஷ்மோரா Месяц назад

      @@murukeshs3457 350. 370 ௭டுத்து தா கறி 700 ...800 விக்கறாய்ங்க ..௮துக்கு மேல ௭டுத்தா 1000 ரூவா விக்கனும் மக்களுக்கு தா பாதிப்பு...இந்தியாவிலே தமிழ்நாட்ல மட்டும் தான் ௮திக விலை

    • @Monisha-92
      @Monisha-92 Месяц назад

      Anna aadu venum na kedaikuma

    • @Al-Buhari_Aatupannai
      @Al-Buhari_Aatupannai Месяц назад

      Endha ooru bro

    • @murukeshs3457
      @murukeshs3457 Месяц назад

      @@Al-Buhari_Aatupannai Attur

    • @Al-Buhari_Aatupannai
      @Al-Buhari_Aatupannai Месяц назад +1

      @@murukeshs3457 Salem Attur ah bro

  • @jagannathank2806
    @jagannathank2806 Месяц назад +4

    ஆட்டுப்பண்ணையில் வெற்றி காண வேண்டும் என்றால் -ஒன்று நீங்கள் நேரடியாக கறி விற்பனை செய்ய வேண்டும் குறைந்தபட்சம் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டுமாவது பண்ணையின் முன்னே சிறு ஷெட் அமைத்து ! இரண்டாவது மாவட்ட ஆடு வளர்ப்பு குழு ஒன்றை அமைத்து நீங்களே விலையை நிர்ணயம் செய்யலாம்! மூன்றாவது தோலுக்கு நல்ல விலை இல்லை என்பதால் ஆட்டுக்கறியை தோலுடன் விற்பனை செய்யலாம் தீயில் அல்லது சுடுதண்ணியில் முடியை நீக்கி கோழி பன்றி போன்று விற்பனை செய்யலாம் சுவையாகவும் இருக்கும் மற்றும் விலையையும் சற்று குறைத்தும் கொடுக்கலாம்

  • @MurugesanMurugesan-vj8ln
    @MurugesanMurugesan-vj8ln Месяц назад +2

    விலை.வழற்பவர்.தான்.நிர்ணயம்.சைது.கொடுக்கணும்...

  • @Jrgoatfarmtheni
    @Jrgoatfarmtheni Месяц назад +2

    👍👍👍

  • @Thanjavur883
    @Thanjavur883 Месяц назад +2

    350 are to 360 best price off

  • @javakarg1661
    @javakarg1661 Месяц назад +2

    👍

  • @pasumaikaalam4818
    @pasumaikaalam4818 Месяц назад

    👍👌👌👍👍

  • @justinjustin5966
    @justinjustin5966 Месяц назад +1

    👍👍👍🙏🙏🙏

  • @paruppuvadai
    @paruppuvadai 17 дней назад

    Address

  • @padamanathandsp8925
    @padamanathandsp8925 Месяц назад +2

    Unga pnnai engu ullathu please contact no

  • @SelvarjK-is6jw
    @SelvarjK-is6jw Месяц назад +2

    Ivar pannai engku ullathu. Contact no vaynum

  • @காஷ்மோரா
    @காஷ்மோரா Месяц назад +18

    350 நியாயமான விலை தான் ௨யிர் ௭டைக்கு 50% கறி 700 ௫வா வ௫து பிறகு வாகன வாடகை ௭ல்லாம் போக ௮வங்களுக்கும் லாபம் வேணுமே....

    • @PalChamyPalmax
      @PalChamyPalmax Месяц назад +5

      Apo valarthavanku kedaikanum la

    • @காஷ்மோரா
      @காஷ்மோரா Месяц назад +2

      @@PalChamyPalmax ம்ம் கண்டிப்பா ...30 கிலோ க்கு மேல ௨யிர் ௭டையில்

    • @waterzoochennai
      @waterzoochennai Месяц назад +3

      💯 true exact market price

    • @-bsmylife9119
      @-bsmylife9119 Месяц назад +2

      65% சதவீதத்திற்கு மேல் கறி கிடைக்கும் ஐயா

    • @காஷ்மோரா
      @காஷ்மோரா Месяц назад

      @@-bsmylife9119 புது புரளியா இ௫க்கே😂