என்னுடைய பள்ளிப் பருவத்தில் சத்குரு சேஷாத்ரி சுவாமிகள் பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன். எப்போதும் மனதில் அவரைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய எண்ணம் இருந்து கொண்டு இருந்தது.தற்போது தங்களின் மூலம் நிறைவேறேகிறது.மிக்கநன்றிங்க ஐயா 🙏🙏🙏. எப்பொழுது மகரிஷி யின் ஜீவசமாதி கானும் பாக்கியம் கிடைக்குமோ.
ஒருவேளை அப்படி ஒரு மகான் நம் எதிரில் வந்து அவர் மகான் என்று தெரியாமல் நம்மை அறியாமல் நாம் ஏதேனும் அபவாதம் செய்துவிட்டால் ரமணருக்கு அவர் கைகளில் சாதாரண புண்ணு இருந்ததாம் அது சாதாரண புண்ணு என்று சொன்னவர் ("குரு") ரமணர் ஆனால் பக்கத்தில் இருந்தவர்கள் அவர் பேச்சை கேட்டார்களா ? அவர் கைக்கு மருந்து போட்டார்கள் பிறகு அவர் கைக்கு ஆபரேஷன் செய்தார்கள் பிறகு அவர் கையை வெட்டலாமா (due to cancer) கூடாதா என்று வாதம் செய்தார்கள். இத்தனைக்கும் தன் கையில் இருந்த புண்ணு சாதாரண புண்ணு தான் என்று சொன்னது குரு. குருவின் உடம்பு குருவின் உடம்பில் இருக்கின்ற புண்ணு குருவின் கையை ஆபரேஷன் செய்ய வேண்டுமா குருவின் கையை வெட்டலாமா கூடாதா என்று சிஷ்யர்கள் முடிவு செய்கிறார்கள். சரி இதெல்லாம் போகட்டும் கடைசியில் குரு ரமணர் கைகளை எடுக்க வேண்டாம் என்று முடிவெடுத்தார்கள் அதன் பிறகு டாக்டர் அவர் என்ன வேண்டுமானாலும் சாப்பிடலாம் என்று சொல்லிவிட்டார் சரி என்ன சாப்பிடுகிறீர்கள் என்று பகவானிடம் கேட்டதற்கு நீங்கள் எது கொடுத்தாலும் சாப்பிடுவேன் என்றார் இல்லை நீங்கள் சொல்வதை தான் கொடுப்போம் என்று சொன்னார்கள் இட்லி கொடுங்கள் என்று சொன்னபோது இவர்கள் அதே மருத்துவரிடம் போய் கேட்டார்கள் அவர் இட்லி கொடுக்க கூடாது என்று சொல்லிவிட்டார் பகவானிடம் அவர் சொன்ன இட்லியை கூட கொடுக்க இவர்கள் தயாராக இல்லை If you want to see maha periavala Read deivathin kural daily. See what you can implement it. நீங்கள் மகா பெரியவரை தரிசிப்பதற்கு உங்களுக்கு நான் வழி சொல்கிறேன் இதை வேண்டுமானால் முயற்சி செய்து பார்க்கலாம் தெய்வத்தின் குரல் என்கிற புத்தகத்தை தினமும் கொஞ்சம் படியுங்கள் பெரியவருக்கு தர்மம்தான் உயிர் நீங்கள் தர்மத்தை பின்பற்றுகிறீர்கள் என்று தெரிந்தால் பெரியவர் உங்களை தேடி வருவார் எந்த ரூபத்தில் ஆவது உங்கள் முன் வந்து நிற்பார் தர்மமாக எப்படி இருப்பது என்று தெய்வத்தின் குரலை படித்துப் பாருங்கள் உங்களுக்கு வழி கிடைக்கும்
The person who searched high and low and succeeded in finding out Sri Seshadri Mahan's house as entrusted by the Kanchi Mahan, and to whom Sri Kanchi Mahan asked the question, "Will I ever become like him?", was late Sri. Bharanidharan, an eminent spiritual author (famously known for his series and book 'Arunachala Mahimai')
திருவண்ணாமலையின் புகழை கேட்டுக்கொண்டேயிருக்கலாம் கேட்க கேட்க திகட்டாத ஞானாம்ருதம் அவர்கள் சஞ்சாரம் செய்த காலடியாவது நமது தஞ்சமாக இருக்கட்டும் அவனருளாலே அவன்தாழ் வணங்குவோம் எல்லாம் சிவமயம் சிவ சிவ
Anytime and everytime always respect mother father teacher and guru till death and firstly respect Human beings and next religion's and castes of the world.
ரமணர் ஷேஷாதிரி ஸ்வாமி மஹாபெரியவா நீங்கள்மிகவும பரமாதகவும் கண்களில் ஆனந்த நீர்வருபடி சொல்கீர்கள் நீங்கள் 1000 ஆண்டுகள் வாழவேண்டும் உங்களை பார்கவைண்டும் அடியேன் 76 வயது
வந்தவாசி அருகில் வலூர். அந்த வீட்டை ஒரு திருப்பணி குழு மணிமண்டபமாக கட்டிக்கொண்டு உள்ளார்கள். அவரது 150வது ஜெயந்தி வரும் ஜனவரி 22 ஆம் தேதி வருகிறது. திருப்பணியில் பங்கு பெற்று மகிழுங்கள்.
ஓம் ஸ்ரீ ரமண மஹரிஷி திருவடிகள் சரணம்
ஓம் சேஷாத்ரி சுவாமிகள் திருவடிகள் சரணம்
ஓம் ஸ்ரீ மஹா பெரியவா திருவடிகள் சரணம்
Guruvesaranam. 🙏🙏
To get success start meditation satsang laughing dancing singing walking fasting and music are best medicine's of the world.
இன்று தான் உங்கள் பதிவை
முதல்முறைபார்த்தேன்
உங்கள் குழுவில்சேர்ந்துவிட்டேன்👌👌
வாருங்கள் முருகன்.. உங்கள் வரவில் எனக்கு மிக்க மகிழ்ச்சி, தொடர்ந்து ஆதாரவளியுங்கள்🙏🏼🙂💐
என்னுடைய பள்ளிப் பருவத்தில் சத்குரு சேஷாத்ரி சுவாமிகள் பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன். எப்போதும் மனதில் அவரைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய எண்ணம் இருந்து கொண்டு இருந்தது.தற்போது தங்களின் மூலம் நிறைவேறேகிறது.மிக்கநன்றிங்க ஐயா 🙏🙏🙏. எப்பொழுது மகரிஷி யின் ஜீவசமாதி கானும் பாக்கியம் கிடைக்குமோ.
நினைக்கும்பொழுதே போய் பார்த்து வாருங்கள் அம்மா 🙏🏼🙂
மகான்களைப் பற்றி கேட்டுகும் போது சந்தோஷமாக இருக்கிறது தங்களின் பதிவு மிகவும் அருமை வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🙏
மிக்க நன்றி 🙏🏼💐
கேட்க கேட்க மெய்சிலிர்க்க வைக்கிறது ஓம் நமசிவாய ஹர ஹர மகாதேவா சிவாய நமஹ
அருமை... நானும் குமரகிரி முருக கவசம் மற்றும் மாம்பழ முருகா என்ற பாடல்களை எழுதி jayasekaran என்ற சேனலில் பதிவிட்டுள்ளேன்.
அற்புதம் சார்... உங்கள் குரல் அருமை 🙏🏼🙏🏼
சேஷாத்ரி சுவாமிகளை நினைக்க நினைக்க, மெய் சிலிர்த்துக் கண்ணீர் பெருகுகிறது.
நீங்கள் ஒரு புண்ணிய ஆத்மா 🙏🏼
Mikka nandri
நல்வரவு 🙂🙏🏼💐
Seshadri swamigal, periyava, Ramanar, Yogi ramsuratkumar thirumbavum manidha piravi eduthu varanum engala mathiri 90's kids kum dharisanam kudukanum 😪😭😭😭🙏🙏🙏🙏
தம்பி... நிச்சயமாக அவர்கள் தரிசனம் கிட்டும். கிரிவலம் செல்லும்போது அவர்களின் ஆசிரமம் சென்று வாருங்கள் 🙂🙏🏼
அவர்கள் சூட்சும உடலில் எங்கும் எந்த நாட்டிலும் எந்த தருணத்திலும் தரிசனம் கொடுப்பவர்கள். 🕉️🕉️🕉️🕉️🕉️
ஒருவேளை அப்படி ஒரு மகான் நம் எதிரில் வந்து அவர் மகான் என்று தெரியாமல் நம்மை அறியாமல் நாம் ஏதேனும் அபவாதம் செய்துவிட்டால்
ரமணருக்கு அவர் கைகளில் சாதாரண புண்ணு இருந்ததாம் அது சாதாரண புண்ணு என்று சொன்னவர் ("குரு") ரமணர்
ஆனால் பக்கத்தில் இருந்தவர்கள் அவர் பேச்சை கேட்டார்களா ?
அவர் கைக்கு மருந்து போட்டார்கள் பிறகு அவர் கைக்கு ஆபரேஷன் செய்தார்கள் பிறகு அவர் கையை வெட்டலாமா (due to cancer) கூடாதா என்று வாதம் செய்தார்கள்.
இத்தனைக்கும் தன் கையில் இருந்த புண்ணு சாதாரண புண்ணு தான் என்று சொன்னது குரு.
குருவின் உடம்பு
குருவின் உடம்பில் இருக்கின்ற புண்ணு
குருவின் கையை ஆபரேஷன் செய்ய வேண்டுமா
குருவின் கையை வெட்டலாமா கூடாதா என்று சிஷ்யர்கள் முடிவு செய்கிறார்கள்.
சரி இதெல்லாம் போகட்டும் கடைசியில் குரு ரமணர் கைகளை எடுக்க வேண்டாம் என்று முடிவெடுத்தார்கள்
அதன் பிறகு டாக்டர் அவர் என்ன வேண்டுமானாலும் சாப்பிடலாம் என்று சொல்லிவிட்டார் சரி என்ன சாப்பிடுகிறீர்கள் என்று பகவானிடம் கேட்டதற்கு நீங்கள் எது கொடுத்தாலும் சாப்பிடுவேன் என்றார்
இல்லை நீங்கள் சொல்வதை தான் கொடுப்போம் என்று சொன்னார்கள்
இட்லி கொடுங்கள் என்று சொன்னபோது இவர்கள் அதே மருத்துவரிடம் போய் கேட்டார்கள் அவர் இட்லி கொடுக்க கூடாது என்று சொல்லிவிட்டார் பகவானிடம் அவர் சொன்ன இட்லியை கூட கொடுக்க இவர்கள் தயாராக இல்லை
If you want to see maha periavala
Read deivathin kural daily.
See what you can implement it.
நீங்கள் மகா பெரியவரை தரிசிப்பதற்கு உங்களுக்கு நான் வழி சொல்கிறேன் இதை வேண்டுமானால் முயற்சி செய்து பார்க்கலாம் தெய்வத்தின் குரல் என்கிற புத்தகத்தை தினமும் கொஞ்சம் படியுங்கள் பெரியவருக்கு தர்மம்தான் உயிர் நீங்கள் தர்மத்தை பின்பற்றுகிறீர்கள் என்று தெரிந்தால் பெரியவர் உங்களை தேடி வருவார் எந்த ரூபத்தில் ஆவது உங்கள் முன் வந்து நிற்பார் தர்மமாக எப்படி இருப்பது என்று தெய்வத்தின் குரலை படித்துப் பாருங்கள் உங்களுக்கு வழி கிடைக்கும்
I visited both ashram's Seshadri Swamiji and Ramana Maharshi Ramanashram both and went to girivalam 3+ times. I guess. Thank you 🙂💖✨🙏
Great soul.. God bless 🙂🙏🏼
The person who searched high and low and succeeded in finding out Sri Seshadri Mahan's house as entrusted by the Kanchi Mahan, and to whom Sri Kanchi Mahan asked the question, "Will I ever become like him?", was late Sri. Bharanidharan, an eminent spiritual author (famously known for his series and book 'Arunachala Mahimai')
Sadly he passed away few months ago
Oh... ஓம் சாந்தி 💐
Thanks Gayatri Mam 🙂🙏🏼
Do we have any video of him ?
Q qq
Touching spiritual speech!
மிக்க நன்றி ஐயா 🙂🙏🏼💐
மூன்று மகான்கள் பற்றியும் பல புதிய விஷயங்களைத் தெரிந்து கொண்டேன்...நன்றி...
Many Thanks
அருமை நன்றி தம்பி
மிக்க நன்றி அண்ணா 🙂🙏🏼💐
Om Sri Seshadri Swamigale Thunai 🙏🙏🙏
Om Sri Ramana Maharshiye Thunai🙏🙏🙏
Om Sri Maha Periyava Paadame Thunai🙏🙏🙏
நல்வரவு 🙂🙏🏼💐
ஓம் ஶ்ரீ மஹா பெரியவா சரணம் ஓம் ஶ்ரீ சேஷாத்ரி சுவாமி சரணம் ஓம் ஶ்ரீ ரமண மஹரிஷியே சரணம் ஓம் ஶ்ரீ ஞான குருமார்கள் அனைவருக்கும் நமஸ்காரங்கள்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 வாழ்க நலம் வாழ்க வளமுடன் ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர
🙏🙏🙏
🙏🏼🙏🏼🙏🏼💐💐💐
திருவண்ணாமலையின் புகழை கேட்டுக்கொண்டேயிருக்கலாம் கேட்க கேட்க திகட்டாத ஞானாம்ருதம் அவர்கள் சஞ்சாரம் செய்த காலடியாவது நமது தஞ்சமாக இருக்கட்டும்
அவனருளாலே அவன்தாழ் வணங்குவோம்
எல்லாம் சிவமயம்
சிவ சிவ
ஆமாம் ஐயா.. புண்ணியபூமி அண்ணாமலை 🙏🏼🙏🏼🙏🏼
MUSIC IS MEDICINE'S AND MEDICINE'S IS MUSIC ONLY IN THE WORLD.
அருமையான பதிவு. நன்றி
Om Namashivaya namah, Nalla pathivu
மிக்க நன்றி 🙂🙏🏼💐
OM SRI SADHGURU SESHADHRI SWAMYGAL THIRUVADIKKE.
அருணாச்சலா ரமணா 🙏🏼🙂💐
Excellent,
Om Namah Shivaaya 💜🌹🙏🌹💜🌹🙏🌹💜🌹🙏🌹💜🌹🙏😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊❤❤❤❤❤❤❤❤❤❤❤
❤️💓💖💕 touching Speaking videography editing and presentation.
Wow Wonderful Sir
Many Thanks sir🙏🏼🙂
குரலும், தேர்தெடுக்கப்பட்ட படங்களும் அருமை... அருணாசலம்
மிக்க நன்றி அண்ணா 🙏🏼🙂
"மிக்க நன்றி"
Most welcome 💐
குருவே சரணம் குருவே வாழ்க....
ஜெய் சீதா ராமர் வாழ்க வாழ்க....
மிக அருமை. நீங்கள்
சித்தர்களின் இருப்பிடம், ஜீவசமாதி பற்றி கூறவும்
நிச்சயமாக 👍🏻🙂
Thank you so much🙏🙏🙏
Toogood pranams swami 🙏🙏
நன்றி 🙂🙏🏼💐
ஓம் அருணாசலேஸ்வராய போற்றி
Arunatchala Ramana!
Sheshatri periyava patri therinji konden. Thank you bro.
Most welcome Bro 🙂💐🙏🏼
Mupperum. Mahapurusharkalin. Ariya. Thakavalkal. Arinthu. Manam. Magizhnthen. Ullam. Negizhnthen. Nanri. Vazhga. Valarka. Thodarka
🙏🏼🙂💐
சேஷாத்ரி ஸ்வாமிகள் பிறந்த இடம் பற்றிய தகவல்கள் இருந்தால் பதிவிடுங்கள் மஹா பெரியவா சரணம் 🙏🙏🙏🙏 ஹரஹர சங்கர ஜெய ஜெய சங்கர 🙏🙏🙏🙏
காஞ்சிபுரம் பக்கத்தில் வழுர்
வரும் ஜனவரி 22 அவரது 150வது ஜெயந்தி
He was born in a village called vazhur.A mani mandabham is being built there.Maha kumbhsbhuskeksm is going bbe held on 22nd January 2022
Vazhur near Vandhavasi
காஞ்சிபுரம் வமூர் அக்ரஹாரம்
ஶ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்.
ஓம் நமோ பகவதே ஶ்ரீ ரமணாய.
ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர.
ஓம் நமசிவாய 🙂🙏🏼💐
Anytime and everytime always respect mother father teacher and guru till death and firstly respect Human beings and next religion's and castes of the world.
Om Sri Maha Periyava Pathame Saranam
Om Sri Ramana Maharishi Pathame Saranam
Om Sri Sri Sheshathri Maharishi Pathame Saranam
🙂🙏🏼💐
ரமணர் ஷேஷாதிரி ஸ்வாமி மஹாபெரியவா நீங்கள்மிகவும பரமாதகவும் கண்களில் ஆனந்த நீர்வருபடி சொல்கீர்கள் நீங்கள் 1000 ஆண்டுகள் வாழவேண்டும் உங்களை பார்கவைண்டும் அடியேன் 76 வயது
மிக்க நன்றிகள் அய்யா... உங்கள் ஆசிகள் எப்போதும் வேண்டும் 🙏🏼🙏🏼
Nandri,sir. Arbutham.
Many more souls to eat your divine spritual speech
உங்களை போன்ற நல்லோர் வாக்கு பலிக்கட்டும்.வாழ்நாள் முழுவதும் அதையே செய்ய என் உயிர் துடிக்கிறது
எங்கும் நிறைந்திருக்கும் பரப்பிரம்மம் சொரூபத்தை வணங்குகிறேன் 🙏
அருமை
Thanks !
Thanks for the superb presentation bro. . new informazion for me
Welcome சகோ... குழந்தைகள் நலமா?
எங்களை நியாபகம் வைத்துள்ளமைக்கு மிகவும் நன்றிகள்... நான் இதை எதிர்பார்க்கவில்லை.. வீட்டில் அனைவரும் நலம் சகோ..
நீங்கள் நலமாக உள்ளீர்களா..
அடடா.. எப்படி மறப்பேன் 🙂...நான் நலம் நல்வரவு சகோ 🙏🏼🙂
Maha Periva saranam 🙏
Seshadri swamy saranam 🙏
Arunachala Shiva Ramana 🙏saranam 🙏
ஓம் நமசிவாய 🙏🏼🙂💐
Anna unga voice super
Ninga Video la pesara vidham dha ellarukum ninnum komjam neram kekanunu thonudu
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ரெம்ப ரெம்ப ரெம்ப thanks... 🙏🏼🙏🏼🙏🏼🙂தொடர்ந்து வாருங்கள் தம்பி 💐
Om Sri maha periyava thiruvadi saranam 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 Om sheshadri namaha 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 Om Ramana Maharshi thiruvadi saranam 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஓம் நமசிவாய 🙏🏼🙂💐
குருவே சரணம்
💐🙏🏼🙏🏼ஓம் நமசிவாய
🙏❤🙏❤🙏
My namaskarams to all three Mahans 🙏🙏
மிக்க நன்றி 🙂💐🙏🏼
Excellent information 👌 sir
Most welcome sir🙏🏼🙂💐
AUM Sri mahaprriyava thiruvadi saranam
நான் பார்த்த காணொளி எல்லாம் சிவமயம்
Om namah shivaya 🙏❤️❤️♥️❤️❤️
ஐயா ரமணமகரிஷி ஏ போற்றி போற்றி
Sir , ivvalavu Nalla Vishayangalai Sonnadhu Polave , Sri Seshadri Swamigal Vazhndha Andha Veedu Enge irukkiradhu , enbhadhai yum Engalukku Solli irukkalame ...... We will feel Blessed to Know ........
வந்தவாசி அருகில் வலூர். அந்த வீட்டை ஒரு திருப்பணி குழு மணிமண்டபமாக கட்டிக்கொண்டு உள்ளார்கள். அவரது 150வது ஜெயந்தி வரும் ஜனவரி 22 ஆம் தேதி வருகிறது. திருப்பணியில் பங்கு பெற்று மகிழுங்கள்.
@@VIYASAR 🙏 Mikka Nandri .
New subscriber today Sir. Unga channel superb . Mikka nanri
தாமதத்திற்கு மன்னிக்க.. வருக வருக 💐
சற்குருவே சரணம்🙏🙏🙏🙏🙏
The very name shashathriswamigal thrills my mind.HeIs my manaseega Guru. and I came across many experiance with Him.
🙂🙏🏼💐
🙂🙏🏼💐
Tq so much brother Tq Tq Tq Tq Sivaya Nama Hara Hara Sankara jeya jeya Sankara Tq brother Tq
Varuga varuga Bro .. Pleasure is always mine :)
ஓம் ஸ்ரீ குருப்யோ நமோ நமஹா.
Always live and die in music spiritual meditation and non-corrupt life only till death.
Thank u brother for the great information.
Most welcome Brother 🙂🙏🏼
நன்றி
Seshadri swamigal manimandabam kumbhabhishejam on 22 January 2022 in vazhur village in vandavasi. Please take part to get swamigals blessing.
ஓகே sir... திருப்பணிகளில் பங்கு பெற யாரை contact pannanum? Pls share contact details
ஓம் சற்குரு சேஷாத்தி மஹரிஷியே சரணம்🙏🙏🙏🙏🙏🙏
ஓம் சத்குரு சேஷாதிரி சுவாமிகள் திருவடிக்கே சரணம் 💐🙂🙏🏼
நன்றி.வாழ்க வளமுடன். 🙏
நன்றிகள் 🙏🏼
Thankyou so much 🥰🥰🥰🙏🙏🙏🙏
நன்றிகள் கண்ணன் 🙂🙏🏼💐
Om guruve saranam 🙏.
🙂🙏🏼
Sri gurubhyo namaha
🙏🏼🙏🏼🙏🏼
Nandri 🙏🙏🙏
நல்வரவு 🙂🙏🏾
சிவ சிவ🙏🙏🙏
சிவ சிவ
All god's are not in temple mosque church or gurudwara of the world but in everybody's 💖💓💓 only.
குருவடி சரணம் திருவடி சரணம்
ஓம் நமசிவாய 🙂🙏🏼💐
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க. வள்ளலார்
அருணாச்சலா சிவா 🙏🏼🙏🏼
Arumai
மிக்க நன்றி 🙂🙏🏼
Sri seshadri swamigal thiruvadigal Saranam Saranam Saranam 🙏🙏🙏🙏
🙏🙏 Arumay and Devine. Sivayanama Thiruchirrambalam. Arunachala Siva Arunachala Siva Arunachala Charanam Charanam 🙏🙏
Remba remba Thanks 🙂🙏🏼
அகம் பிரம்மாஷ்மி. த த்வ மஸி. I என்ற ஆத்மாவே எங்கும் நிறைந்துள்ளது. ஆகவே நாம் இதை உணர்ந்து வாழும்போதே முக்தி அடைய வேண்டும்.
ஓம் நமசிவாய 🙏🏼🙏🏼
வாழ்க வளமுடன்
ஓம் நமசிவாய 🙂🙏🏼
Guruve saranam 🙏
Thanks samy
Welcome 🙂🙏🏼💐
🙏💐👣ஶ்ரீகுரூப்யோ நமஹ👣💐🙏
ஓம் நமசிவாய 🙂🙏🏼💐
Thanks
Lord arunachala bless all.
Om Nama Shivaya
ஓம் நமசிவாய 🙏🏼🙂💐
Sairam
Very very Very Super very Very Super
Many many many many Thanks Kumar sir 🙂🙏🏼
🙏🙏🙏சிவ சிவ🍀திருச்சிற்றம்பலம்🌹🙏🙏🙏
Gurunatha Kamakshi Sharanam🙏🙏🙏🙏
குருவே சரணம் 💐🙂🙏🏼
ஓம் நமோ சிவாய
ஓம் நமசிவாய 🙂🙏🏼💐
நன்றிங்க அண்ணா.
வருக 🙏🏼💐
ஓம் சத்குரு ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகள் திருவடிக்கே....
உங்கள் பெயர் என்ன வியாசரா
11:15 11:15
Super👌
Bhagwan Shri ramanar thiruvadigal Saranam Saranam Saranam 🙏🙏🙏
Saranadaigiren swamigale
Arunachalam vandh paaar,ulakil engirunnalum orumurayennum ....arunachalam vandh paaar❤
Om namachivaya pottri pottri 🙏
ஓம் நமசிவாய 🙂🙏🏼
தெய்வீக பதிவு
மிக்க நன்றி 🙂🙏🏼
🕉 Sri Gurubyo Namaha 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
Ohm Sakthiye Parasakthiye
ஓம் நமசிவாய 🙏🏼🙏🏼💐