AVM RAJAN வாழ்வை புரட்டி போட்ட காசு, பணம் - பாதிரியாராக சேவை செய்யும் நடிகர் - Biography | Life

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 окт 2024
  • AVM RAJAN வாழ்வை புரட்டி போட்ட காசு, பணம் - பாதிரியாராக சேவை செய்யும் நடிகர் - Biography | Life
    #avmrajan #avmrajanfather #faster #pandianinterview #journalistpandian #tamilcinema #kollywood #movies #cinema #opentalk #interestingfacts #aagayamtamil #aagayamcinemas
    Do Subscribe for Our New Channel:
    / @aagayamcinemas
    Do Watch:
    Cheyyar Balu Interviews: • Balu Cine secrets
    Journalist Pandian Interviews: • Journalist Pandian Int...
    Crime Selvaraj Interviews: • Crime Story
    Disclaimer: The views, thoughts, and opinions expressed in this interview belong solely to the individual and are not intended to hurt the sentiments of any person,organization, clergy,community, sect,or religion. The objective of this interview/show is to provide information and an insight into issues prevailing in society on a day-to-day basis.
    Disclaimer: This Channel does not promote or encourage any illegal activities and all contents provided by this channel. Under Section 107 of the Copyright Act 1976, the copyright disclaimer allows for fair use for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favour of fair use.
    FOR ADVERTISING ENQUIRIES: Contact 78250 00333
    Follow us for more updates:
    twitter: bit.ly/3v5ulSD
    facebook: bit.ly/3J3ef4a
    Instagram: bit.ly/3YI3hGI

Комментарии • 821

  • @நரவேட்டையன்1992

    இன்று வரை 60-70 நடிகர்களில் தற்போது உயிரோடு இருக்கும் ஒரே நடிகர் ஏ. வி. எம். ராஜன் மட்டுமே.

    • @vinothperumal3416
      @vinothperumal3416 Год назад +9

      சிவா குமார்

    • @நரவேட்டையன்1992
      @நரவேட்டையன்1992 Год назад

      @@vinothperumal3416
      சிவகுமார் 60-70களில் சிறிய துணை கதாபாத்திர நடிகனாகவே இருந்தார்.
      அவர் முழுமையான முதன்மை கதாநாயகனாக மாறியது எல்லாம் 70க்கு பின்னணியில் இருந்து தான் என்பதை மறந்து பேச வேண்டாம் சிவகுமார், ரஜினிகாந்த், கமலஹாசன் 80களின் நடிகர்கள் ஏ. வி. எம். ராஜன் 60 களில் இருந்தே முதன்மை கதாநாயகன் என்பதை மறந்து பேச வேண்டாம்.

    • @periyasamypalanisamy691
      @periyasamypalanisamy691 Год назад +13

      ஏன் சிவகுமார் இல்லையா...?

    • @நரவேட்டையன்1992
      @நரவேட்டையன்1992 Год назад +15

      @@periyasamypalanisamy691
      சிவகுமார் 60-70 களில் தனித்தன்மை வாய்ந்த நடிகர் கிடையாது துணை கதாபாத்திர நடிகரே மேலும் சிவகுமார் அப்போது சினிமாவில் வளர தொடங்கிய நடிகர் 70-80களின் பிற்பகுதியில் தான் சிவகுமார் சோலோ ஆக்டராக மாறினார் என்பதே குறிப்பிடத்தக்கது.

    • @jesusherothaveethuzero4416
      @jesusherothaveethuzero4416 Год назад +1

      ❤🎉❤

  • @P.Rajenderan
    @P.Rajenderan Год назад +37

    பாண்டியன் ஐயா அவர்கள் சில படங்களையும் அதில் உள்ள நடிகர் நடிகைகளை பற்றி தவறுதலாக குறிபிட்டு இருக்கலாம் ஆனால் AVM ராஜன் வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள் ஒவ்வொன்றும் அத்தனையும் உண்மை ...

    • @gowrisankar1927
      @gowrisankar1927 Год назад

      கேடு கெட்டமுட்டல்

    • @ramanujam2309
      @ramanujam2309 Год назад +5

      ஆமா இவர் நேரில் பார்த்தவர்.

    • @papayafruit5703
      @papayafruit5703 Год назад +3

      AVM Raja’s second wife was a Christian. At first after marriage and kids were born , they were still Hindu. Later his wife converted him and her kids to Christianity. Common family friend (a politician) used to talk about this when I was a kid.

    • @manmathan1194
      @manmathan1194 11 месяцев назад

      இந்த விபச்சாரிக்கு பிறந்த. திருட்டுப் பொறுக்கியும் நார வாயன் புல் தடுக்கி பயில்வான் செருப்படி ரங்கநாதன் என்ற நாடான்கள் பெண்களை ஆபாசமாக பேசி பிழைக்கும் சொறி நாய்கள் ஆகும். மலம் தின்னும் இந்த நாய்கள் பணத்திற்காக எதையும் பேசும்

    • @arunasharma795
      @arunasharma795 11 месяцев назад

      Correct

  • @ElumalaiB-h7g
    @ElumalaiB-h7g 10 месяцев назад +13

    ஆக நல்ல நிலைக்கு உயர்ந்த நடிகர்கள் கடனாளியாகும் போது உடனடியாக இயேசு கிறிஸ்து ரட்சித்துவிடுகிறார்.

  • @ABC2XYZ26
    @ABC2XYZ26 Год назад +98

    சமீபத்தில் மாறினார் என யார் கூறியது.அவர் மதம் மாறி ஏசுவின் அடிமை ஆகி 25 வருடங்கள் மேலாகிறது.

    • @janupriya3310
      @janupriya3310 Год назад

      S.....

    • @vijay7299
      @vijay7299 Год назад +9

      wife christian..note the point...kanyakumari distrixt la ipadi than ladies madam mathuvangaa

    • @mmr5490
      @mmr5490 Год назад

      ​@@vijay7299Pakkathu la irunthu partha maadhiri unga karpanai kadhaiya Vida koodathu
      Kalyanam aanavudane AVM sir maaritara ?? Avar yesu aandavarai yetru kollum bodhu avar age nearly 60 years

    • @nagarajan9918
      @nagarajan9918 11 месяцев назад

      Wow

    • @pandabear7678
      @pandabear7678 8 месяцев назад

      ​@@vijay7299avaroda...testimony video paarunga...💯.

  • @thambithuraithiruchelvam1878
    @thambithuraithiruchelvam1878 Год назад +84

    நான் ஆண்டவரை ஏற்று கொண்டது 1994 அப்போது nederland தேசத்துக்கு A.V. M ராஜன் வந்து ஆண்டவர் அன்பை சொன்னார்... அவர் மனம் மாறி 30 வருடங்கள் ஆகி விட்ட்து.

    • @rajarathinamenterprises5934
      @rajarathinamenterprises5934 6 месяцев назад +5

      AVMRAJAN Kasttapadum Pothu Yarumuthavavillai Nee Ippapesura

    • @ushanatarajan1755
      @ushanatarajan1755 4 месяца назад

      It is a news that AVM. Rajan was married already before marrying Pushpalatha. What happened to his first wife and that daughters?

    • @sebastiraju7843
      @sebastiraju7843 4 месяца назад

      அருமையான அர்த்தம் சொன்னீர்கள் ஐயா

    • @JayaLakshmi-jq5gg
      @JayaLakshmi-jq5gg 4 месяца назад

      வருடங்கள் ஆகிவிட்டன.

    • @palanichinnapayan17
      @palanichinnapayan17 2 месяца назад

      பாண்டியன் சார் நீங்க சொல்வது போல் .,தேவர்.கிருபாணந்த வாரியார் இவர்கள் எண் மதம் மாறவில்லை.,என்ன வித்தியாசம் ,விளக்கவும்

  • @swamyaru8289
    @swamyaru8289 11 месяцев назад +27

    பணத்திற்காக சுகத்திற்காக மதம் மாற்றம் செய்ய பட்டார். மதம் மாறிய ஆதிதிராவிட மக்களை பணக்காரராக மாற்றம் ஏன் செய்யவில்லை. மதம் மாற்றம் என்பது மாயவலை. தேவாரம், திருவாசகம் தான் தமிழ்நாட்டுல இரு கண்களாக இருந்தது. நீங்க ஒரு சார்பான நல்ல விமர்சகர்

    • @thamilselvansankar8886
      @thamilselvansankar8886 4 месяца назад +2

      Correct

    • @thamilselvansankar8886
      @thamilselvansankar8886 4 месяца назад

      இறை மார்க்கம்,
      தம் மதம் சார்ந்து குறைகள் இருந்தால்,
      களைய முற்படுங்கள்,
      இல்லையேல்,
      ....நாத்திகம் தழுவுங்கள்,
      அதை,
      இலாப நோக்கத்திற்காக விடுத்து மதம் மாறுவது,
      "தந்தையை"
      மாற்றுவது போலத்தான்

    • @rajagopalannadeson2636
      @rajagopalannadeson2636 2 месяца назад

      Yaruda sonnathu panathirkaka matham maarurangga nu, nambaloda paavangga mannikapattu paralogam pogavendum,athu yesuvai thavira very yaaralum mudiyathu da venna,Pala aayirakkanakkana makkalai viyathiyilirunthu kapathi gunapaduthurare,atha ellam nee pakrathu illaya,kekarathu illaya,unakum oru neram varum,intha yesuvai thedi varuva. Yesu iruku magimai.amen.

    • @atcharam4
      @atcharam4 Месяц назад

      ஆதித்தமிழர் எப்படி ஆதி திராவிடனானார்?

    • @shanmugamshanmugam2430
      @shanmugamshanmugam2430 Месяц назад

      Dey loosu, naan panam kudukuran nee matham maaruviya? Avaru manam maarittaru matham illa,

  • @vijayakumar-wx2mw
    @vijayakumar-wx2mw Год назад +33

    1973 ல் சென்னை லிபர்டியில் அரங்கேற்றம் படம் பார்த்தேன்.அதில் கமல் Cameo role தான்.பாட்டு சீன் அவருக்கில்லை.நீங்கள் சொல்லும் கடவுள் அமைத்து வைத்த மேடை பாடல் இடம் பெற்ற படம் 'அவள் ஒரு தொடர்கதை'பாண்டியன் சார்.

  • @நரவேட்டையன்1992

    20:39 திசிஸ் பாய்ண்ட் ஏ. வி. எம். ராஜன் நடிகை புஷ்பலதாவை காதல் திருமணம் செய்து கொண்டதாலே புஷ்பலதா கிறிஸ்துவர் என்பதால் தான் ஏ. வி. எம். ராஜன் கிறிஸ்தவராக மதம் மாறினார்.

    • @hewhodefiesdeath6315
      @hewhodefiesdeath6315 Год назад

      விலக்கு பிடித்தியா சங்கி மங்கி

    • @asaiyan9754
      @asaiyan9754 Год назад +4

      He always developed something and fully concocted a stroy and that has been always narrated as a real by which some political parties were suffered like DMK..

    • @நரவேட்டையன்1992
      @நரவேட்டையன்1992 Год назад

      ​@@hewhodefiesdeath6315
      நீ போய் மாமா வேலை பாத்தியா மானங்கெட்ட கூதி

    • @mstudio752
      @mstudio752 Год назад

      ruclips.net/video/7NRPsfBOdBw/видео.htmlsi=QLHMINSGDumnRDoY

    • @mmr5490
      @mmr5490 Год назад

      AVM avargal yesuvai dheivam aaga yetru kollum bodhu avar age nearly 60 years
      Summa arivali maadhiri urruuutta koodathu
      Thalai valiyum vaitru valiyum avangavangalu ku varum bodhu thaan theriyum
      Suicide la irundhu oru manidhan thappithare nu athai ninaithu sandhosha padunga
      Evan eppadi ponaalum sethaalum paravaai illai nu arasiyal pannitu thiriyatheenga

  • @tamilmission7406
    @tamilmission7406 Год назад +21

    ஏவிஎம் ராஜன் அவர்களைப்பற்றிய அருமையான சாட்சி. தமிழா தமிழா பாண்டியன் அவர்கள் கூறும் விதம் சூப்பர்!

  • @RajanSabari-fk5xe
    @RajanSabari-fk5xe Год назад +23

    இவர்கள வருவதற்கு முன்பே இவர் மாறியது அது தான் உண்மை

  • @MeeranMeeran-jv7lt
    @MeeranMeeran-jv7lt Год назад +26

    கடவுள் அமைத்து வைத்த மேடை பாடல் இடம்பெற்ற படம் அவள் ஒரு தொடர்கதை அதில் கதா நாயகி சுஜாதா

  • @n.karthikeyaneaswaran
    @n.karthikeyaneaswaran Год назад +15

    ஞாயிறு பிரசங்கம் செய்ய போங்க பாண்டியன் சார்..,..

    • @mstudio752
      @mstudio752 Год назад

      ruclips.net/video/7NRPsfBOdBw/видео.htmlsi=QLHMINSGDumnRDoY

  • @colourballoonstv6409
    @colourballoonstv6409 Год назад +21

    அட என்ன ஒரு வழ வழ கொழ கொழ பேட்டி! தலைவலி வந்துவிட்டது,..!

    • @Pacco3002
      @Pacco3002 11 месяцев назад

      கோவனம் கட்டாத ஊரில் கோவனம் கட்டியவன் முட்டாள்.

  • @gramathukaarantn6961
    @gramathukaarantn6961 Год назад +41

    Avm ராஜன் Testimony என்று youtube ல் தேடி பார்த்தால் மொத்த வரலாறும் அங்கே இருக்கிறது

    • @manmathan1194
      @manmathan1194 11 месяцев назад

      அதை பார்த்துவிட்டு தான் பணத்திற்காக மலம் தின்னும் இந்த நாடான் காது மூக்கு வைத்து பேசி பிழைத்து வருகிறான்

  • @tamilselvi2465
    @tamilselvi2465 Год назад +33

    சார் உண்மை நேர்மை சரியாக சொன்னீர்கள் அவரை மதம் மாற்ற வில்லை அவர் மனம் மாறி சார் சொன்ன மாதிரி முப்பது வருடம் ஆகிறது

  • @thamilsasi7778
    @thamilsasi7778 4 месяца назад +5

    நான்கு பிள்ளைகளையும் முதல் மனைவியையும் தவிக்கவிட்டு கிறிஸ்தவ பஷ்பலதாவை மணந்தவர்

    • @rajasekaransangeetha1815
      @rajasekaransangeetha1815 4 месяца назад +1

      மனசாட்சி இல்லாதவர்.

    • @rajagopalannadeson2636
      @rajagopalannadeson2636 2 месяца назад

      Aamanda ungga kaduvul ellam rendu rendu pondatiya vachikkala,atha pesuvoma,muthal manaivi kudumbatha nee than pathukiraya,illa Le apa moodikitu iru.

  • @antonym4042
    @antonym4042 Год назад +25

    உண்மையை கூறிய ஐயா அவர்களுக்கு நன்றி நன்றி.

  • @-Thulangu
    @-Thulangu Год назад +19

    ஏவிம் ராஜன் உட்ச காலம் 80கள் அல்ல 60 கள் மற்றும் 70களின் தொடக்கம்

    • @prabu5914
      @prabu5914 11 месяцев назад +1

      Avar ulari vittar

    • @rajanp3481
      @rajanp3481 4 месяца назад

      True correct ​@@prabu5914

  • @gmanogaran9144
    @gmanogaran9144 11 месяцев назад +5

    அனுபவப்பூர்வமான உண்மைகளை பகிர்தமைக்கு நன்றி ஐயா .

  • @petrosministries.8173
    @petrosministries.8173 Год назад +24

    அவர் உண்மையான கடவுளை தெரிந்து கொண்டு இருக்கிறார்❤🎉

    • @asmakaadhar3446
      @asmakaadhar3446 11 месяцев назад +1

      Allah than. Uruvam illathavan. Orey Eraivan. Eraivan. Padaippu Eraivan son Jesus Christ. So unmaiya God Eraivan Oruvaney.

  • @mrevanchristiano9334
    @mrevanchristiano9334 4 месяца назад +2

    This is not only a testimony of Sri.AVM Rajan. This is also a heartful statement of Sri. Pandian/ He also understood the real God.

  • @amuthar3585
    @amuthar3585 Год назад +12

    அண்ணன் ஏவிம். ராஜன் அவர்கள் கர்த்தரை ஏற்றுக்கொண்டது 25,ஆண்டுகளோ 30ஆண்டுகளோ ஆகவில்லை. 40ஆண்டுகளுக்கு மேல் ஆகியுள்ளது. அவர் எங்கள் சபையை சேர்ந்தவர். அவருடைய சாட்சியை நேரில் கேட்டுள்ளேன். இப்போது கர்த்தருக்குள் சந்தோஷமாக இருக்கிறார்.

  • @RaviMurugan-p5o
    @RaviMurugan-p5o Год назад +5

    ஆசை,பேராசை,அவரை, நிராசையில்,தள்ளியது,அவர்,மதம், மாறியதால்,கருமாரியம்மன், உரு மாறவில்லை,சுயநலம்,தான்,மனிதர்களின்,சுபாவம்

  • @mmr5490
    @mmr5490 Год назад +7

    1992 Chennai la oru Jeba kootathil AVM ayya ve paarthen.
    Saga makkalodu Saadharana manidhan aaga , mannu tharayil varisaiyil utkaarnthu unavu saapitar. Migavum Eliya manithar
    Bakhthi ullavanai Karthar thamakkendru therinthu kondaar.
    All Glory be to God

  • @jayachandrank2552
    @jayachandrank2552 11 месяцев назад +4

    பணம் பணம் அதைவிட சாவோ நல்லது. இவன் ஒர் மனித இனம்.

  • @mohangeeelegant7374
    @mohangeeelegant7374 Год назад +18

    "ஆயிரங்காலத்து பயிர்" என்னும் படத்தை டி.எஸ்.துரைராஜ் எனும் நடிகர் எடுத்தார். அன்னாரின் படக் கம்பெனியில் இராஜன் ஒரு ஒப்பந்த நடிகரானார். அப்படம் எடுத்து முடிக்க தாமதமானதால், இடையில் கிடைத்த ஏவிஎம் வாய்ப்பினைப் பயன்படுத்தி "நானும் ஒரு பெண்" என்ற படத்தில் புஷ்பலதாவுடன் இணைந்து நடித்தார்! இருவரும் என்சிசி சீருடையில் தனித்தனியாக "லெஃப்ட்/ரைட்" என்று துவங்கும், "ஏமாறச் சொன்னதும் நானோ? என் மீது கோபந்தானோ" எனும் பாடலைப் பாடி பிரபலமாயினர்!!

  • @நரவேட்டையன்1992

    18:51 யோ புஷ்பலதா ஊட்டி மேட்டுப்பாளையம் திருப்பூர் இல்லை தவறை திருத்திக் கொள்ளுங்கள்.

    • @choodamaniramakrishnan1842
      @choodamaniramakrishnan1842 Год назад +1

      இவர் வேண்டுமென்றே தவறான தகவல் நிறைய தருகிறார்.

  • @gobinathan2390
    @gobinathan2390 Год назад +43

    சங்கி என பேசும் இவர் எப்படி நடுநிலை வாதியாக இருக்க முடியும்

    • @manmathan1194
      @manmathan1194 11 месяцев назад

      இந்த கிழக்கு நாடான் உண்மையைத்தான் பேசுவான் என்று எப்போதும் எதிர்பார்க்க முடியாது. இவனும் நாற வாயன் புல் தடுக்கி பையில்வான் செருப்படி ரங்கநாதன் நாடான் என்பவனும் பொய்யை மூலதனமாக்கி வாழும் கேவலமான சொறி நாய்கள்

    • @ஊர்நாடுஅப்பளக்குடுமிதொப்புளான்
      @ஊர்நாடுஅப்பளக்குடுமிதொப்புளான் 11 месяцев назад

      பாவாடை சூத் காட்டி சொறி நாய்

    • @vellingirivisalatshi6599
      @vellingirivisalatshi6599 11 месяцев назад +4

      சிலர் தங்களது கருத்தை பெருவாரியாக மக்கள் விரும்பும்போதுஇந்தபாண்டியன்மாதிரிஆட்கள்ரொப்பதலைகணம்.

    • @arasumani5969
      @arasumani5969 11 месяцев назад

      ​@@vellingirivisalatshi6599உண்மைதான்

    • @jeyaprakash663
      @jeyaprakash663 11 месяцев назад

      பாண்டியா...நீ தாண்ட லூசு...
      பெரியார் பற்றி தூக்கி பேசுவது...அது அறிவிலி தனம்.
      அடையார் ஆனந்த பவன்...ஓனர் ஒரு தெலுங்கன் .அது பற்றி சொல்லு...திராவிட கும்பல்.
      தமிழன் யாரும் அனுகூலம் அடையவில்லை ...பெரியார் அவர்களால்.

  • @palanikumar4552
    @palanikumar4552 Год назад +4

    Yesu Pandian one side boy

  • @-Thulangu
    @-Thulangu Год назад +21

    ஏவிம் ராஜன் வாழ்வின் பின்னணியில் இப்படி ஒரு வரலாறு உள்ளது இன்று தான் தெரியும்

    • @gracious9775
      @gracious9775 Год назад +1

      You can search and get the perfect story of him

  • @devarajanrangaswamy1652
    @devarajanrangaswamy1652 11 месяцев назад +5

    A. V. M. Rajan was busy and acted in films in 60s and 70s not in 80s.

  • @AmirthamoneyGuna
    @AmirthamoneyGuna Год назад +5

    When I was 40 yrs I have heard his msgs of Christ.I am 64 now .He is not todays Christian.He had come to Kalyan in Maharashtra.

  • @RaviChandran-hf9bo
    @RaviChandran-hf9bo Год назад +30

    Glory to Jesus

  • @shanthigee4436
    @shanthigee4436 11 месяцев назад +7

    வழக்கம் போல காசு கொடுத்து மதம் மாத்தி விட்டுறுபாங்க.... அல்லேலூயா கும்பல்.....

    • @bsamarketing7460
      @bsamarketing7460 8 месяцев назад

      ஏன் நீ வந்து காசு கொடுத்து மதம் மாத்த வேண்டியதுதேனே

  • @kirubyrajarul2937
    @kirubyrajarul2937 Год назад +3

    Amen , halleluiah... ayya, neenga nalla irukkanum pandian ayya,

  • @Belleyeweight
    @Belleyeweight 11 месяцев назад +2

    எந்த மத கடவுளையும் நம்ப நான் தயாராக இல்லை அது சிவனாக இருந்தாலும் சரி ஏசுவாக இருந்தாலும் சரி அல்லாவாக இருந்தாலும் சரி புத்தானாக இருந்தாலும் சரி...மனிதனை மட்டும் தான் நம்புவேன் அவனும் நல்லவனாக இருந்தால்...

    • @noblenoel
      @noblenoel 11 месяцев назад

      தாய் மறந்தாலும் நான் உன்னை மறவேன் என்று சொல்லும் ஒரே தெய்வம் இயேசு. நீங்கள் நம்பாவிட்டால் கடவுள் இல்லையென்று ஆகிவிடாது. பரவாயில்லை. எப்பொழுதாவது வாழ்க்கையின் ஓரத்தில் சென்று எல்லாரும் கைவிட்டு வேறு வழி இல்லையே என்று திகைத்து நிற்கும் போது😅கூப்பிட்டுப் பாருங்கள் இயேசுவை உங்களுக்கு விருப்பமிருந்தால் . பதில் கிடைக்கும் நிச்சயமாக. ❤

    • @bsamarketing7460
      @bsamarketing7460 8 месяцев назад +1

      தேவன் ஒருவர் தவிர நல்லவன் ஒருவனும் இல்லையே லூக்கா 18:19

  • @balasubramanianbalabalasub3572
    @balasubramanianbalabalasub3572 11 месяцев назад +6

    🎉மதம் மாறுபவர்கள் திசை மாறிய பறவைகள் வழி தெரியாமல் தவிப்பவர்கள் அவர்கள் கதை முடிந்தது அவ்வளவுதான்

    • @AmosHitler-jm4nr
      @AmosHitler-jm4nr 11 месяцев назад

      Madham maaravillai manam maariullar kalum manum kadavul alla enbadhai purindhu manam maariyavargal

    • @SivaGurusamy-ye3vj
      @SivaGurusamy-ye3vj 4 месяца назад

      காசு கொடுக்க வில்லை என்றால் இவன் போதகர் ஆயிருப்பானா

  • @RobertMendis
    @RobertMendis Год назад +41

    பாதிரியார் இல்ல போதகர்

  • @nedumarank6166
    @nedumarank6166 Год назад +3

    AVM Rajan entered in production and then fall. Finally resorted to christianity. His wife is already christian. It is easy way to christianity. If not entered in production, sometime he may remain in acting and devotee of mariyamman. Telugu actor soban babu remain in acting and gathered wealth such as houses, vacant land, cultivating land. Before aging he stopped in acting, not involved in direction and production. Keeped away from cinifield. Not allowed his sons in cinifield. Leading a peaceful life and died peacefully. Famous telugu actor kantharao earned a lot while in hay days. Then involved in production and loss all wealths and died. Andhra government aided his wife as rs. 10000 per month. Later she bagged government for a house. Somany suffered in productions. Soban babu is clever. AVM rajan followed the same production and loss and kicked mariyamman and resorted to yesu.which god helped him when he was in peak. Show path to peak. Now earned with mouth.

  • @usgelm3476
    @usgelm3476 11 месяцев назад +3

    நடிகர் ஏ. வி. எம். ராஜன் - Well Done Good John 3:16 - Your are Well in Earth and Heaven.

  • @partheebanm8698
    @partheebanm8698 4 месяца назад +2

    பாண்டியன் ஐயா அவர்களின் சிறந்த பேட்டி

  • @ravichandran4541
    @ravichandran4541 Год назад +3

    3 mins solla vendiya matter ah 37 mins sollirukaru..
    Enna oru talent

  • @umarani7616
    @umarani7616 Год назад +9

    மகளை கதாநாயகியாக. வைத்து எடுத்த. . ரானித்தே நி. படம் பிளாப்

  • @sebastiraju7843
    @sebastiraju7843 4 месяца назад +1

    அருமையான விளக்கம் சொன்னீர்கள் ஐயா வாழ்த்துகிறோம்

  • @greenparadise9020
    @greenparadise9020 11 месяцев назад +13

    மன சமாதானம் வேண்டுமா, எம்பிரான் சிவ பெருமானிடம் வாருங்கள். மதமாறி சமாதானத்தை இழக்காதீர்கள். நமசிவாய.
    ஓம் அகஸ்தீசாய நமக

  • @papayafruit5703
    @papayafruit5703 Год назад +14

    AVM Raja’s second wife was a Christian. At first after marriage and kids were born , they were still Hindu. Later his wife converted him and her kids to Christianity. Common family friend (a politician) used to talk about this when I was a kid.
    What you are saying most of them are wrong , like the song kadavul amaithu vaitha medai

    • @arunasharma795
      @arunasharma795 11 месяцев назад +1

      Their daughter Mahalaxmi was a famous kannada actress. She also turned to Jesus after meeting with a big accident. She was rescued by Jesus by a miracle. Now she also has changed her name and is living for Jesus.

    • @arunasharma795
      @arunasharma795 11 месяцев назад +2

      What he tells about the conversion of AVM Rajan is correct.

    • @mohansamson5758
      @mohansamson5758 11 месяцев назад +2

      Before 30 years, Evangelist. Mr.A.V.M.RAJAN came to Thanjavur Holy COMFORTERS CHURCH, Manambuchavady, for preaching 👏 about The Lord Almighty Jesus Christ. for 3 days, he did not receive any amount for his own spending. Very great man of this world.

    • @papayafruit5703
      @papayafruit5703 11 месяцев назад

      @@mohansamson5758
      AVM Rajan born as Shanmugasundaram in a Hindu chettiar family was married to Meenakshi and had few kids.
      He married Pushpalatha a born catholic and had 2 daughters with her Mahalakshmi (now Sister Rachel )was an actress and Dr. Catherine formerly Abhirami.
      Rest….

  • @bestwoodstamiltv4694
    @bestwoodstamiltv4694 Год назад +9

    கடணை அடைத்து விட்டாறா அதையும் சொல்லவில்லையே அப்போ கடன் கொடுப்பவர் தலை மொட்டை யா கடனை திருப்பி கொடுத்து விட்டாரா ? கடைசி வரைக்கும் சொல்லவில்லையே

    • @mstudio752
      @mstudio752 Год назад

      ruclips.net/video/7NRPsfBOdBw/видео.htmlsi=QLHMINSGDumnRDoY

    • @mmr5490
      @mmr5490 Год назад +2

      Avar piragu kadanai adaithu vittar.
      Fully he came out from the cinie field.
      His daughter also was a famous actress in kannada , Telugu films.She met a road accident , then she also left the film Industry and she accepted the Lord Jesus Christ as Saviour

    • @Soldierforjesus-
      @Soldierforjesus- 7 месяцев назад

      அதை எப்படி அடைத்தார் என்பதை அவர் சாட்சியின் பக்கத்தில் பார்க்கவும்.

  • @kumar-bw8yr
    @kumar-bw8yr Год назад +18

    அசரிரீ கேட்கும் போது இவரு பக்கத்தில் இருந்து கேட்டாரு.

    • @jayborn2win
      @jayborn2win Год назад +1

      😂😂😂😂

    • @rkavitha5826
      @rkavitha5826 Год назад +1

      சரி நீ சாமி கும்பிடும்போது அசிரிரி வந்தார் இல்லையா

    • @thambithuraithiruchelvam1878
      @thambithuraithiruchelvam1878 Год назад +3

      இதை A. V. M ராஜன் அவர்களே சொல்லி இருக்கிறார்

    • @mstudio752
      @mstudio752 Год назад

      ruclips.net/video/7NRPsfBOdBw/видео.htmlsi=QLHMINSGDumnRDoY

  • @balakrishnanramasamy2219
    @balakrishnanramasamy2219 11 месяцев назад +6

    என்னைப் பொருத்தவரை
    நம் இந்திய கலாச்சாரத்தின்படி, மதத்தைச் சொல்ல வில்லை இது பொதுவானது!
    ஒரு பெண் திருமணமானால் அவள் புகுந்த வீட்டின் சொத்து;அந்த வீட்டின் பழக்கவழக்கங்களுக்கு தன்னை மாற்றி
    கொள்வாள்! இது சமுதாயத்துல உள்ளது.ஆனால் ஒரு கிருத்துவ, இஸ்லாமிய சமுதாயத்துல உள்ள ஆண் ஒரு இந்து பெண்ணை மணந்தால் அவள் அவர்களுடைய மதத்தை தழுவி அவர்களுடைய வீட்டுப் பெண்ணாகிறாள்.
    இதுசரிதான்! அதாவது சமுதாயத்துல உள்ள பழக்க வழக்கப்படி!
    ஆனால் அதே கிருத்துவ, இஸ்லாமிய பெண் ஒரு இந்து பையனை மணந்தால் அந்தப்பெண்
    இந்து வீட்டுக்கு இந்துவாக வருவதில்லை! மாறாக இந்த பையனை காதல் என்ற பெயரில் தன் மதத்திற்கு மாற்றி பெற்றவர்களிடம் இருந்து
    பிரித்து தன் வீட்டுக்கு,அல்லது தனிக்குடித்தனம் அழைத்துச் செல்கிறாள்!
    இதற்கு பெயர் என்ன?
    எனக்கு ஒரு சந்தேகம் இப்படிப்பட்ட திருமணத்தில் அந்த பெண் தன் கணவனுக்காக
    எதை இழந்தாள்? (அவள் உடலைத்தவிர)
    ஆனால் பொதுவாக சமுதாயத்துல புகுந்த வீட்டுக்கு போகும் பெண் தன்வீடு,தாய்,தந்தை,சகோதரன்,சகோதரி யாவும் குலதெய்வம் முதல் கொண்டு அனைத்தையும்
    இழந்தே புகுந்த வீட்டுக்குள்ள உள்ள அனைத்தையும் தனதாக ஏற்பாள்!ஒரு கிருத்துவ பெண்ணுக்குக்கூட மணமானபின்
    அவள் திருச்சபையே மாறும்!
    ஆனால் இங்க நாம்தான்
    இழக்கனும் இதற்குப் பெயர்தான் காதல் அதுதான் இங்கும் நடந்துள்ளது. உடலை மட்டுமே இழப்பவள் சமுதாயத்துல இருக்காங்க; அவர்களுடைய பெயர் வேறு! மனையல்ல! பாண்டியன் நல்லா புரிஞ்சுக்க சொரியாரிஸ்ட்!

    • @அஸ்வத்தாமா
      @அஸ்வத்தாமா 4 месяца назад

      யோவ்... மெண்டலாய்யா நீர்... சும்மா வழவழ கொழகொழன்னு.... கட்டுரை எழுதுற இடத்துக்கு போ.... முண்டம் 😡

  • @azhagumanipalaniandi8847
    @azhagumanipalaniandi8847 Год назад +13

    பாண்டியன் கிறிஸ்தவ மத போதகர் ஆகி விட்டார்.நல்லா கதை சொல்கிறார்.

    • @organicsamuvel5711
      @organicsamuvel5711 10 месяцев назад

      அருமையான விளக்கம் சகோதரா

  • @goodnews4115
    @goodnews4115 Год назад +15

    இயேசுவை நோக்கிப் பார்த்த அநேகர்கள் இப்படி சாட்சி சொல்லியிருக்கிறார்கள். இயேசு எல்லாருக்கும் இன்றைக்கும் இப்படிப்பட்ட அற்புதங்கள் செய்து கொண்டிருக்கிறார். தம்மை நோக்கி கூப்பிடுகிற அனைவருக்கும் அவர் சமிபமாய் இருக்கிறார்.

    • @ushanatarajan1755
      @ushanatarajan1755 Год назад

      AVM Rajan converted to Christianity. for earning of money for his livelihood only. Christianity used his fame to gather others to Church. So many Christian Nations spend money for this. Hence there is nothing particular for hos conversion. Further his wife is also belong to Christianity. All ate the reasons behind it. Further you mist realise he earned money. Fame wealth all when he worshipped Karu mari. But he lost every thing because of his eager to earn more. He even tried make his daughter as heroine which doesnt fulfilled. We must satisfy with what was given to us by God

    • @anbarasana.s.7307
      @anbarasana.s.7307 Год назад

      😢

    • @rudolfdiezel1614
      @rudolfdiezel1614 Год назад +4

      உங்கள் இயேசு கிறிஸ்துவை எத்தனை பேர் நேரில் பார்த்தார்கள்?

    • @r.rajindhirar5545
      @r.rajindhirar5545 Год назад

      சமீபமாய் ✓

  • @venkatachalamc5344
    @venkatachalamc5344 Год назад +10

    Pandiyan may be as Christian, he campaign for Jesus Christ

  • @ArumugamArumugam-uz4yg
    @ArumugamArumugam-uz4yg 3 месяца назад

    அவர் இரண்டாவது கல்யாணம் செய்து கொள்ள மதம் மாறினார் இது தான் உண்மை.

  • @navinanand3111
    @navinanand3111 Год назад +7

    T.S.BALAIAH OLD ACTOR (HIS SON JUNIYAR BALAIAH ALSO CHRISTIAN ✝️

  • @thilakchristopher8246
    @thilakchristopher8246 Год назад +3

    எப்ப... தாங்க முடியலை...
    மொக்கையான பேச்சு....
    வழவழ கொல கொலனு,...
    சொன்னதையே சொல்லிக்கொண்டு....
    1964 - 1984 வரை தான் ஏவிஎம். ராஜன் சினிமா துறையில் இருந்த காலம்.
    இயேசுவை சொந்த இரட்சகராய் ஏற்றுக்கொண்டு ஊழிய பாதையில் சேவை செய்து வருகிறார்....

  • @kamakshigopalan
    @kamakshigopalan Год назад +8

    கடவுள் அமைத்து வைத்த மேடை பாட்டு சுஜாதா நடித்த படத்தில் வந்தது

  • @sundaralingam7609
    @sundaralingam7609 Год назад +1

    ஏசு கிறிஸ்து சொல்லி வார்த்தை என் பிதாவே ஏன் என்னை கைவிட்டிர் என்று தான்

  • @PHOENIX_775
    @PHOENIX_775 3 месяца назад +5

    அவர் தற்கொலை செய்ய முயன்றபோது இயேசு வந்து அவரது உயிரைக் காப்பாற்றினார், இப்போது அவருக்கு 88 வயது. அந்த தற்கொலை முயற்சி நேரத்தில் வேறு சில கடவுள்கள் வந்தால் அவர்களின் பெயரைச் சொல்லியிருப்பார் ஆனால் இயேசு மட்டுமே வந்தார்.🔥🔥

    • @venkatsubb
      @venkatsubb 3 месяца назад +1

      No his second wife pushpakala who is a Christian wants him to convert so he converted and married her. Pandian because of his hatred towards sanghis developed his version

  • @vinishroy403
    @vinishroy403 Год назад +35

    எந்த மதத்திலும் கிடைக்காத சமாதானம் , சந்தோஷம் கிடைக்கும்... கிறிஸ்தவம் மன ஒரு அமைதியை தரும்... இது தான் உண்மை...❤

    • @Sowmya.36936
      @Sowmya.36936 Год назад +4

      😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

    • @ramanujam2309
      @ramanujam2309 Год назад

      கேட்டால் சிரிப்புதான் வருகிறது.பின் ஏன் சிலுவைப் போர்கள் நடந்தன.இந்தியாவை ஆட்சிசெய்த ஆங்கிலேயன் கிறித்தவத்தின் ஏ.அவன் இந்தியர்களுக்கும் செய்யாத கொடுமைகளா.என்னமோ கிறித்தவம் தான் அன்பைப்போதிகாகுதாம்.இப்படி மதம்மாறிய அல்வக்கைகள்தான் ரொம்ப விஸ்வாசத்தைக்காட்டுவார்கள்.ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு‌More loyal than the king அப்படின்னு.இதுதான் இவரைப்பார்த்து ஞாபகம் வருகிறது.ஆமா அதென்ன கிறித்தவ மதத்திற்கு மாறிவிடாடாய் அல்லவா.பின் எந்த இதுக்கு இந்துபேர் வைத்நக்கொள்கிறீர்கள்

    • @BVetriwin7308
      @BVetriwin7308 Год назад +4

      ஆம் இயேசு கிறிஸ்துவே உண்மையான தெய்வம் என்பதை அறிந்த கொள்ள ஒரு பாக்கியம் வேண்டும் அந்த உண்மையை அறிந்து கொள்ளும் பாக்கியம் எல்லாருக்கும் கிடைப்பது இல்லை

    • @BVetriwin7308
      @BVetriwin7308 Год назад

      @@Sowmya.36936 no need to laugh here jesus is the only way truth and life

    • @Sowmya.36936
      @Sowmya.36936 Год назад

      @@BVetriwin7308 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @kumarprasath8871
    @kumarprasath8871 Год назад +37

    ❤❤ஒன்றே குலம் ஒருவனே தேவன் இதை உணர்ந்தாலே போதும் மனிதன் மனிதனாக வாழுவான்🎉🎉❤❤❤

    • @SoosaiAntony-jr9yc
      @SoosaiAntony-jr9yc Год назад +1

    • @Manjula-j5l5o
      @Manjula-j5l5o Год назад +3

      இதை தான் இயேசுவும் குறுகிரார். ஒருவரே தெய்வம் ஒன்ரேகுலம்.ஒரே தாயின் (ஆதாம் ஏவால்)வயிற்றில் பிறந்தவர்கள். 2:40

    • @velayuthamchinnaswami8503
      @velayuthamchinnaswami8503 Год назад

      ஒன்றே குலம் சரி
      ஒருவனே தேவன்?
      யார் அந்த ஒருவன்?

    • @Manjula-j5l5o
      @Manjula-j5l5o Год назад +4

      ஒரே தெய்வம் இயேசுதான்

    • @rudolfdiezel1614
      @rudolfdiezel1614 Год назад

      ​@@Manjula-j5l5o
      ஒரே தெய்வம் இயேசு....🤔
      கிறிஸ்தவர்கள் கிறிஸ்துமஸ் கொண்டாடுவது ஏன்?

  • @sagayarani.ptherani4501
    @sagayarani.ptherani4501 Год назад +20

    திரைப்படத்திலிருந்து ஸ்ட்ரைட்டா நரகத்துக்கு தான் போகணும் அவர் பரலோத்த உச்சி போயிட்டு இருக்காரு ஏவிஎம் ராஜன்

  • @apalaniappans.arunachalam6946
    @apalaniappans.arunachalam6946 Год назад +7

    Dear Mr. Pandian, who is this person asking about Mr. Avm. Rajan?. He may not be aware of him. Actually those who born lator 1962 only who's about avm rajan.

  • @selvarajanramasamy4696
    @selvarajanramasamy4696 Год назад +6

    Listen to your speach. Subject partially covered say 3%. Waste material 97%.
    You are making money through your nonsense talk. May periyar bless you

  • @KumarRaja-eq6ih
    @KumarRaja-eq6ih Год назад +6

    Sir your distinguished explanations regarding relegion is true and with courageous your open talk is really superb God bless your ministry and your family with good health and prosperous life

  • @karthikr599
    @karthikr599 11 месяцев назад

    பாதி உண்மை பாதி பொய் கலந்து உருட்டும் கதை தான்.
    உண்மை கிறிஸ்துவ முகம் வெள்ளிபட்டது.
    உயர்தர சைவ உணவகம் என்பதன் பொருள் உயர்ந்த தரமுள்ள உணவு கிடைக்கும் என்பதே. In english - high quality restaurant.

  • @selvim7063
    @selvim7063 Год назад +4

    Avm rajan sir nadippil my favourite films thunaivan, thulabaram. Poonchittu kannathil ponmani deepangal pal pongal ponguthu panneerile song All time favourite

    • @samrachannel1826
      @samrachannel1826 11 месяцев назад

      Aval oru thodar kadhai sujatha arangetram prameela

  • @laserselvam4790
    @laserselvam4790 5 месяцев назад

    திருச்சி மாவட்டத்தில் வண்டாரவளர்ச்சி அலுவலராக பணிபுரிந்து ஒருமாதத்திற்ககு முன் ஒயவு பெற்று ளொளார் அவர்பெயர் ராஜா நான் அவர்கள் பார்க்கும் பொாதல்லாம் அல்லேலூயா என்றுதான் கூறுவார் எனக்கு அவர்ஞாபாம்தான்❤

  • @janupriya3310
    @janupriya3310 Год назад +3

    Evaru onnu aarambicha vera onnu pesa aarambichiduvaru....😢😢😢😢😢 Mokka paarty😢😢😢

  • @CEDARCHAMPA-CHENNAI
    @CEDARCHAMPA-CHENNAI Год назад +15

    Wonderful life changing testimony. Praise God. GOD BLESS THE COUPLE, AMEN 🙏

  • @நரவேட்டையன்1992

    27:28 இதை போய் தற்போது அனைத்து வட்டி கடை நடத்தும் உரிமையாளர்களிடம் சென்று சொல்லுயா.

  • @palanisivan4924
    @palanisivan4924 11 месяцев назад

    A v.m.ராஜன் அவர்களின் வீழ்ச்சிக்கு மதம் காரணம் இல்லை.அவரின் செயல்பாடு களே காரணம்.

  • @மாயன்-ர1ந
    @மாயன்-ர1ந 4 месяца назад +1

    பெரியார் சொன்ன வார்த்தை நீ எல்லோரும் சமமாக இருக்க வேண்டும் என்றால் இஸ்லாம் மதத்தை ஏற்றுக்கோ அந்த நிமிடமே சமமாக இருப்பாய் என்று சொன்னது ஐய்யா பெரியார்

  • @srinivasanrajagopalan546
    @srinivasanrajagopalan546 4 месяца назад +2

    இந்து மதத்திற்கு கஷ்டம் நஷ்டம் ஒன்றும் இல்லை

  • @arun6face-entertainment438
    @arun6face-entertainment438 Год назад +13

    இறைவனை மாற்றுவதன் மூலம் விதியை மாற்ற முடியாது...

    • @jayanthig6077
      @jayanthig6077 Год назад +2

      Lakshathil. Oru. Word

    • @Faith-nm6vl
      @Faith-nm6vl Год назад +4

      👉பூனைக் கண்ணை மூடிக் கொண்டால் உலகமே இருண்டு போனதாக அர்த்தம் அல்ல.
      👉மனுஷரால் முடியாதது படைத்த இறைவனால் முடியும்.
      👉அநேகருடைய விதியை மாற்றின மெய் 👑இறைவனின் வார்த்தையின் சாட்சியங்கள் அநேகம் உண்டு.
      👉நீங்க கற்றது கையளவு கல்லாதது உலகளவு.

    • @meippaninpathaitribesminis5644
      @meippaninpathaitribesminis5644 Год назад +1

      விதி என்று ஒன்று இல்லை.

    • @mmr5490
      @mmr5490 Год назад

      Vaitru valiyum thalai valiyum avangavangalu ku vantha thaan theriyum

    • @kanakarajanravi8401
      @kanakarajanravi8401 11 месяцев назад

      Unmai

  • @davidrajamani3172
    @davidrajamani3172 11 месяцев назад

    Thank you Bro.Continue your faith

  • @mthirunamakarasu9163
    @mthirunamakarasu9163 Год назад +10

    ஏம்பா மாத்தி சொல்லார
    R.C B.C 7 day Churchல
    வேறு பாடு அதிகம்

  • @Thegreatjohnson1
    @Thegreatjohnson1 Год назад +8

    Superb, Awesome Excellent speech pandiyan sir ❤❤❤❤❤

  • @harivinovalli4453
    @harivinovalli4453 Год назад +4

    AVM RAJAN VELI NATU KAIKULI

    • @fatimag2804
      @fatimag2804 11 месяцев назад

      Chiee vaya moodu

    • @rajanp3481
      @rajanp3481 4 месяца назад

      அமெரிக்கா ஐரோப்பா ஆஸ்திரேலியா என்று ஓடி ஓடி அலையும் நபர்களிடம் சொல்

  • @chitrachithra9073
    @chitrachithra9073 Год назад +8

    அது அவரோட விருப்பம். யாரை வேண்டுமானாலும் வணங்கலாம்.jesus இரக்கம் உள்ளவர்.

  • @meippaninpathaitribesminis5644
    @meippaninpathaitribesminis5644 Год назад +7

    ஏன்யா ஒருத்தன் கிறிஸ்டினா மாறுனா மாறட்டுமே. இதில அடுத்தவனுக்கு என்ன பிரச்சினை

  • @rajaliNanjappan
    @rajaliNanjappan 3 месяца назад

    திரு பாண்டியன் அவர்களே உங்களுடைய ஏவிஎம் ராஜனுடைய வரலாறு சொன்னீர்கள் கேட்டுக் கொண்டிருக்கிறோம் இடை இடையே அவருடைய வரலாறை புரட்டிப் போட்டவர் எல்லாம் சொன்னீர்கள் மிகப்பெரிய அனுபவம் அவர் வாழ்க்கையில் கிடைத்திருக்கிறது இடை இடையே சங்கிலியை பற்றி கேவலமாக பேசுவது நியாயமா சங்குகளை பேசவில்லை என்றால் உனக்கு வந்து மண்டை வெடித்து விடுமா அடிக்கடி பெரியார் பெரியார் ஹிஸ்டரி சொல்ற நாங்கள் உன் மீது நம்பிக்கை வைத்திருக்கிறோம் நீ எந்த லட்சியத்துக்காக வேண்டுமானாலும் இரு நல்ல மனிதராக நடந்து கொள்கிறாய் என்பதுதான் எங்களுக்கு முக்கியம் அப்படி இல்லாமல் இடை இடையே சங்கி அவருடைய கொள்கையில் இருக்கிறார்கள் அவர்களை திட்டுவது முறையல்ல சரியல்ல உன்னுடைய அந்தஸ்துக்கு கெட்டவை கெட்ட பெயரைத்தான் ஏற்படுத்தும் பாரத் மாதாஜி வந்தே மாதரம் ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த்

  • @nazarnazar4337
    @nazarnazar4337 11 месяцев назад

    நன்றி

  • @somasundaram9649
    @somasundaram9649 Год назад +7

    ஐயா நீங்கள் சொல்வது அவள் ஒரு தொடர்கதையாகும் , அரங்கேற்றமல்ல, , உங்கள் நடுநிலைமையை சந்தேகிக்கும் படி பேசாதிர்கள்

    • @நரவேட்டையன்1992
      @நரவேட்டையன்1992 Год назад +2

      அது எந்த படமாக இருந்தால் என்ன அவர் தான் ஒரே தலைப்பாக பாலசந்தர் திரைப்படம் என்று கூறிவிட்டாரே

    • @mmr5490
      @mmr5490 Год назад

      Genius

  • @parthibanraja8974
    @parthibanraja8974 Год назад +7

    அந்த முருக கடவுளே அவர் மதிக்கும் அந்த ஆசிரியர் குரலில் வந்திருக்கிறார். கந்தன் காலடியை வணங்கினால் கடவுள்கள் யாவரையும் வணங்குதல் போல.

  • @kspunitha7713
    @kspunitha7713 Год назад +5

    Avm rajan is a son of jesus, not slave

    • @arunasharma795
      @arunasharma795 11 месяцев назад

      To be a Slave of Jesus is the greatest packiyam.

  • @Thousandcr
    @Thousandcr 11 месяцев назад +17

    மதமாற்றம் என்பது மாயையில் விழுவது.

    • @selvanidhi4102
      @selvanidhi4102 9 месяцев назад

      Pericarditis nu sollittu ivanum Christianity promote senjitaan

    • @clarasomanathan6462
      @clarasomanathan6462 6 месяцев назад +1

      கற்பனை பாத்திரங்களை வணங்குவதை விட உண்மையான தெய்வத்தை வணங்குவதே சிறந்தது

  • @sureshkumark6040
    @sureshkumark6040 4 месяца назад

    அவர் மதம் மாறட்டும் தப்பு இல்லை ஆனா அத்தனை கடன்காரனும் மனசு மாறிட்டான்னு சொல்ற பாண்டியன் சார் சொல்ற கதை தான் நம்ப முடியல

  • @PHOENIX_775
    @PHOENIX_775 3 месяца назад +1

    When he was trying to commit suicide Jesus only came & saved his Life, now he is 88 years old. At that time if some other gods came at that suicide attempt time he would have said their name but Jesus only came.🔥🔥

  • @yuvasrimyuvasrim1533
    @yuvasrimyuvasrim1533 11 месяцев назад +3

    மூச்சிக்கு மூச்சி சங்கின்னு சொல்ற நீங்கள் அவர்கள் (சங்கி என்றால் நீ (சப்பி)தான் கருத்துரிமை எல்லோருக்கும் உன்டு..

  • @aalagan9130
    @aalagan9130 11 месяцев назад

    Pandian...sir...ungalin..padui...miga...sirappaga
    AVM.RAJAN...AVARI..PATRI...SIRAPPANA...PADUE....NANRI...SIR.❤❤❤❤❤❤❤

  • @christchristi5919
    @christchristi5919 11 месяцев назад +3

    Praise Lord jesus, avm 😊

  • @mathansamymathan8807
    @mathansamymathan8807 3 месяца назад

    தமிழர் சமயம் ஆசீவகம் 🐘🪷🦚

  • @prabhakaranpk6004
    @prabhakaranpk6004 11 месяцев назад

    ஏ.வி.எம்.ராஜன் அவர்களைக் குறை சொல்ல வேண்டாம். அவர் மதம் மாறியதன் பின்னணி முதல் மனைவி வழக்குத் தொடர்வார் என்ற அச்சமே. என்பார்கள். போட்டியாளர்
    தவறான தகவல் பல தருகின்றார். தரமானவர்களைப் பேட்டி எடுப்பது நன்று.

  • @virginsam
    @virginsam 10 месяцев назад

    Thanks mr pandianSIR Great Suliut.

  • @gideonramadoss8032
    @gideonramadoss8032 Год назад +15

    இயேசு கிறிஸ்துவின் பார்வை பட்டாலே போதும், பக்க பலமும், பாதுகாப்புமுமாக இருக்கும், சமாதான வாழ்க்கை துளிர்க்கும், செழிக்கும், பரலோகம் அழைத்துச் செல்லும். இயேசுவைப் பின் பற்றுவோம். ஆமென்.

    • @chandrashekar4278
      @chandrashekar4278 Год назад +2

      பிதற்றல்

    • @dhananjayandj4439
      @dhananjayandj4439 Год назад +3

      Yesu is not God . Just mediater. That is basic principle of Christianity

    • @rudolfdiezel1614
      @rudolfdiezel1614 Год назад +3

      அப்படி என்றால் கிறிஸ்தவ பிச்சைக்கார்கள் ரெயில் வண்டியில் "இயேசுவின் நாமம்" என்று இயேசுவின் பெயரில் பிச்சை எடுப்பது ஏன்? இவர்கள் மீது உங்கள் இயேசுவின் பார்வை படவில்லையோ....!?🤔

    • @ShshdjBshshj
      @ShshdjBshshj Год назад +2

      Nice joke😮

    • @ShshdjBshshj
      @ShshdjBshshj Год назад +1

      😂😂😂

  • @natarajansubramaniam7016
    @natarajansubramaniam7016 11 месяцев назад +8

    அந்த நடிகருக்கு ஏகப்பட்ட கடன். அவரை கிறித்தவ மிஷனரிகளிடம் சரணடைந்து கடனை அடைத்ததாக அப்போது பேசப்பட்டது.

    • @arunasharma795
      @arunasharma795 11 месяцев назад +1

      All cannot realize the power and love of Jesus unless you know Him personally.

    • @arunasharma795
      @arunasharma795 11 месяцев назад +1

      His daughter Mahalaxmi was a famous kannada artist. She worked as heroine.. She helped her parents to clear off the debts. Later after meeting with a big car accident, from which she was rescued miraculously by Jesus, she also turned to Jesus, after changing her name to Rachel. She also preaches like her father.

    • @jasperpaul8180
      @jasperpaul8180 11 месяцев назад

      காசா பணமா! உருட்டுக்கள் பலவிதம் அதில் இது புதுவிதம்

  • @நரவேட்டையன்1992

    16:41 சிவகுமார் தற்போது எங்கயா சினி பீல்டில் உள்ளார்.
    அவர் குடும்பம் தான் தற்போது சினிமாவில் உள்ளார்கள்.
    இரண்டு மகன்கள் மற்றும் மருமகளை நடிக்க வைத்து சம்பாறிக்கிறார்.

  • @sornajegajothijegajothi628
    @sornajegajothijegajothi628 4 месяца назад +1

    இவன் சொங்கியாச்சே உண்மையே இவன்வாயிலவராது

  • @devadasdevasahayam1015
    @devadasdevasahayam1015 3 месяца назад

    இயேசு கிறிஸ்துவின் அன்பு இணையற்றது.

  • @selvarajanramasamy4696
    @selvarajanramasamy4696 Год назад +7

    Don't get confused between AVM Rajan and AVM saravanan. He is still a hindu. A man who has acted on so many films did not have enough money to produce a FIL. Is it not surpprising. He has no Character. . Under pushpalathas influence he got converted to Christianity. How he is leading.a life. From where he is getting finance. What happened to his film first wife and children. What about mahalakshmi .pushers daighter