Coimbatore Kongu food Festival Scam | Namma Palani
HTML-код
- Опубликовано: 11 дек 2024
- Coimbatore Kongu food Festival Scam | Namma Palani #palani #nammapalani
Location : 📍 Coimbatore
Contact Namma Palani Channel @ 𝟖𝟔𝟔𝟖𝟎𝟗𝟎𝟏𝟓𝟕 / 𝟕𝟎𝟗𝟐𝟏𝟒𝟎𝟑𝟎𝟔
#palani #palanishops #palanibusiness #nammapalani #palaniguide #girivalam #palanitemples #Palanivlog #palanidatabase#Palanimedia #palanitourism#palanivlogs #Palani_District #palanidistrict #Pazhanitemple #Palanitemple #Pazhanimalai #Palanimalai #ilovepalani #tn94 #tn94palani #nammapalaniblogger
சிட் ஃபண்ட், ஈமு கோழி வரிசையில் இதுவும் ஒரு மோசடி.
கோவை நாயகன் என்றும் சாந்தி கியர் சுப்ரமணியம்.... ஐய்யா .....இவனுக என்ன போட்டாலும் sss அசைக்க முடியாது.....இவனுக டுமீல்
உணவு திருவிழா மோசடி விஷயத்தை உலகிற்கு அப்படியே வெளிச்சம் போட்டு காட்டியமைக்கு மிக்க நன்றி
நாளைக்கே செத்து போகப்போற மாதிரி இன்னைக்கே எல்லாத்தையும் அனுபவிச்சுடனும் என்பதில் மக்கள் மும்முரமாக இருக்கிறார்கள்... பொறுமையே இல்லை
பாவம் நம் மக்கள் சாப்பாட்டையே பார்த்ததில்லை 800 பணம் கொடுத்து சீரழிய நம் தலையெழுத்து
@@ravichandrankvr3303 வக்கை போர்ல மாடு பாஞ்ச மாறி
Namma oor baarbiqueen Nation la 800 kodutha aththanai ayittam alavillamal saapidalam
800 கொடுத்தும் இவ்ளோ கஷ்டப்பட்டு சாப்பிட்டு....
ஒருவர் கூட stall owners / organizers team a சட்டைய பிடித்து கேள்வி கேட்கல....
என்ன கொடுமை சரவணன்...
உங்க தலையில மட்டும் தினுசு தினைசா மிளகாய் அரைக்குறானுக 😂😂😂😂
எல்லோர்கண்ணிலும் உணவு தேடல் தெரிகிறது பார்க்க சிரிப்பாக இருக்கிறது ஏமாறுகிறவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்களும் இருப்பார்கள்
Food festival :
Adult 800
Children 500
பின் குறிப்பு :
திறமை இருந்தவன் வாங்கிகோ...😅😅😅😅
ன்னா ... கொறே சொல்லிட்டே...எல்லாத்தையும் கட்டு கட்டுண்ணு கட்டிட்டீங்க😂😂😂
சோத்துக்கு செத்த கூட்டம், நம்ம கோயம்புத்தூர் கூட்டம்.. சொந்த காசில ஆப்பு அடிச்சி கூட கொஞ்சம் விபூதியும் அடிச்சி அனுப்பிச்சிருக்காங்க...
சரியாக சொன்னீங்க
மக்களையும் ஊரையும் ஏன் தப்பா பேசறீங்க, அங்க அவனுங்க ஏமாத்தினதுக்கு மக்கள் என்ன செய்வாங்க? மக்கள் என்ன போக கூடாத இடத்துக்கா போய்ட்டாங்க, இல்ல குடும்பத்தோட கிளப் க்கு போய்ட்டாங்களா, தப்பு பண்றவன மட்டும் பேசுங்க, மக்களை தப்பா பேச யாருக்கும் அதிகாரம் இல்ல.
என்ன சரியாக சொல்லிட்டாங்க, கோயம்புத்தூர் மக்கள தவறா பேசவோசொல்லவோ
யாருக்கும் தகுதி இல்ல @@aravindj8760
சரியாகச் சொன்னீர்கள்
😂😂👍👍
Rightly said, very very bad... Big scam of year recognized as record... Sold tickets of 1000 times of availability... Refund required to all, cheating organisers,caterer association,program promoters... All VIPs ate 'oc' food for pre promo including youtubers show but we paid people, kids are sufferers, very very bad irritating, frustating....
ஏமாற மக்கள் இருக்கும் வரை இப்படிதான் 😄😄😄👍சூப்பர் வாழ்த்துக்கள்
😂 SCAM 2024
1.5 லட்சம் பேருக்கு கல்யாண சாப்பாடு போடுவாங்க ஒவ்வொரு வருஷமும் மீனாட்சி திருக்கல்யாணத்துக்கு எந்த பிரச்சினையும் இல்லாமல் சேதுபதி பள்ளியில் நடைபெரும். எந்த பிரட்சனையும் இல்லாமல் நடக்கும். அன்னதானம் நா அது மதுரைதானுங்க. மதுரைக்காரங்க பாசக்காரங்க. கோவையில் இப்படி ஒரு ஸ்கேம்scam ma
Even in tirupati good food is served for daily 24 hours without any scams and problem
அவங்க உங்களை ஏமாற்றவில்லை.ஏமாற வாய்ப்பு கொடுத்தார்கள் அதை நீங்கள் பயன்படுத்தி கொண்டீர்கள்.
ஏமாத்துக்காரங்க இனி யாராவது food festival சொல்லி போவே😢
Good feedback sir. Nakka pudungura madhiri kelvi kettu irukkinga.
Thank you so much
யோ எந்த மனிதனாலும் 400 ஐட்டம் சாப்பிட முடியாது....
இதுபோன்ற கூட்டத்தில் தள்ளு முள்ளு ஏற்பட வாய்ப்புகள் அதிகம் அரசு ஏன் இது போன்ற நிகழ்ச்சிகளுக்கு அனுமதி வழங்க கூடாது. பாதுகாப்பு, emergency exit, medical facilities எல்லாம் இல்லாமல் இவ்ளோ பெரிய நிகழ்வுகள் நடத்த கூடாது.
கொங்கு ஏமாறுவதில் எப்போதும் கிங்கு
FoodFestival❌
FoodPoison Festival✅
வீட்டில் சமைப்பதே சிறந்தது 😊வீட்டில் சமைப்பதே சிறந்தது 😊வீட்டில் சமைப்பதே சிறந்தது 😊வீட்டில் சமைப்பதே சிறந்தது.😊:)
அங்கு சென்ற எல்லாரும் நுகர்வோர் கோர்ட்டில் கேஸ் போடுங்க தன்னால வழி கிடைக்கும்
80 crores people are living with free ration in this country,here people have paid eight hudred rupees per head for four hundred verities,great
படித்த முட்டாள்கள் என்பது மீண்டும் ஒரு முறை உறுதியானது
ஒருத்தன ஏமாத்தனும் னா அவன்ட கருணையை எதிர்பாக்காத அவ ஆசைய தூண்டனும் 😢ஆன பாதி ஊரையே முடிச்சுவிட்டுருக்காங்க. இதே அந்த பணத்தை ஒரு வேலை சாப்பாடு இல்லாத மக்களுக்காக பயன்படுத்தினால் புன்னியம் வருமானு தெரியல நீங்க எப்படி பசியோட இருந்தீங்களோ அந்த நிலைமை மாத்த வாய்ப்பு கிடைச்சிருக்கு ஆதனால என்ன லாபம் னா மனதிருப்தி தா❤
800 ரூபாய்க்கு 400 அயிட்டம் சாத்தியமா ,,அறிவு வேண்டாமா?
இந்த ஒரு நிகழ்வாழ்.....கோவை மக்கள்...... எங்கயோ போ போறீங்க 😂😂😂... கோவை மக்கள் மக்கு என்பதை நிரூபித்து வீட்டிரு😂😂😂
எல்லோரும் இல்ல, ponavanga மட்டும் than
Illa sir makku thaan but money irukku sir so money medappau.
800Rs தந்து விட்டு 2000Rs க்கு சாப்பிட நினைத்தீர்கள் நல்லா ஆப்பு வைத்தார்கள்
மாதம் பட்டி ரங்கராஜன் எல்லாரையும் வச்சு செய்துடான் 😂
சோத்துக்கு அலை கிற கூட்டமாததிரி இருக்குங்கோ பெஸ்டிவல் மாதிரி தெரியல
கோவை la.. முக்கு முக்குக்கு....clg இருக்கு.... ஆனா எவனும் படிக்க மாட்டாங்க போலாய 😂😂😂உங்கள நெனச்சு கோவை மக்கள் ரெம்ப பெருமை பாடுவாங்க டா 😂😂😂
ஆசை....ஆசை...= பேராசை பெரு நஷ்டம்.
கொங்கு மண்டலத்தில் காசு பிரதானமாக செலவு பண்ணறாங்களா.. ஆச்சரியம்..
@2023 - AR music concert scam
@2024 - Covai food festival scam😂😂😂
Scam capital of India 😂
AR rahman refunded money he didn't do any scam
AR music is not a scam, that is organisation fault.
2025 - 😢😢 ?
Sunday seems to be better than saturday😊:)
U tasted 40 items for 800 rupees, worrh it, u shouldn't complain
Bro andha melam nadhraswaram ultimate. Respect from Chennai .😂😂😂😂. Semaya scam paniirukanunga..,.
நல்ல வேளை கடவுள் ஒரு ஜான் வயிறு கொடுத்திருக்கார் .
அந்த ஒரு ஜானுக்குள்ளேயே 400 ஐட்டம் திணித்து செறித்து அடுத்த நாள் கழிவறையில் கொட்டிவிட மெனக்கெட்டு வந்த மக்கள் ...
ஒரு வேளை ஒரு மீட்டர் வயிறு கடவுள் கொடுத்து இருந்தால் ....
என்ன எல்லாம் ஆட்டம் போடுவானுங்க ?
இங்கே தவரவிட்டவர்கள் வருத்தப்பட வேண்டாம், திருப்பூரில் december இரண்டாவது வாரம் இதே gang food festival நடத்துகிறார்கள். அங்கே செல்லவும் 😅😅😅.
FoodFestival❌
FoodPoison Festival✅
வீட்டில் சமைப்பதே சிறந்தது 😊வீட்டில் சமைப்பதே சிறந்தது 😊வீட்டில் சமைப்பதே சிறந்தது 😊வீட்டில் சமைப்பதே சிறந்தது.
உண்மை என்னவென்றால் இவ்வளவு கூட்டம் வரும்னு எதிர்பார்கலை,கோவை மக்கள் சாப்பாடுனா கூடிருவாங்கனு தெரியாது போல,,
Nan mattumthan appdi nenaikiraenu neichan😂
கூட்டம் ஏதும் புதுசா வரல. ஒரு மாசம் முன்னாடியே டிக்கெட் புக் பண்ணி இருக்காங்க. வித்தவனுக்கு தெரியாதா எவ்ளோ பேர் வருவாங்கனு?
All education people😅
@@Ommurga85 தமிழில் சூத்து காஞ்ச கூட்டமனும் சொல்லுவாங்க.
டிஜிட்டல் சதுரங்க வேட்டை...
முதலில் ஆசைய தூண்டனும் அது தான் 400 dishes.... அப்புறம் example ku
850× 20000 = 17,000,000 கோடி ஆட்டைய போடணும்... ஆனால் அதுகும் மேல தான் மக்கள் வந்து இருக்கணும்...
Saturday mattum above 20,000 people then sunday 20,000. Totally 35 cores. people should uv awareness in these type of functions.
Your speech provided the much needed Kongu tone, excellent
""கவலை வேண்டாம் மக்களே,. அடுத்த ஆண்டு உணவுத் திருவிழாவை ரூ.1199/-,.. 500 வகையான உணவுகள் அன்லிமிடெட் செய்ய திட்டமிட்டுள்ளோம்.. தயவுசெய்து இப்போதே முன்பதிவு செய்யவும்"... 🙏 ❤ உங்கள் ஆதரவிற்கு நன்றி 😂
😂😂😂😂
Adhusari.. athu enna 799, 499. 800, 500 naa 1 Rs சேத்தி tharamaattaangala enna ?
புதுமையான பணமோசடி.
Total waste. Paid 800 and ate two sweets only. Very badly organized. The staff were very rude and kept telling us to go here and go there.
Sir you're right my family came from Bangalore to see this very very disappoint nearly 20,000 thousand rupees we r spend to see this
When saturday or Sunday
Coimbatore native people will not attend this type of food court. May be other district people residing in cbe will be maximum to attend.
Ippo Ella Mari pochuuu
Local coimbatore kootam than ithu , ithula muttu Vera 😂😂
Kovil annadhaanam 1000 times better than this and organised
பணத்திமிர் 😂
Unga video twitter la trending la irukku
அடுத்த ஆட்டம் திருப்பூர் ஆராம்மமாம்🤔🤔🤔🤔🤔🤔🤔
அண்ணா மீண்டும் கோவைல Brooke Feilds mallல செயற்கை பனி பொலிவு விளையாட்டு டிசம்பர் 14/மேல
50% ஆஃப்பர் மீண்டும் ........
Yenda poringa? Kasu kollupu
உண்மைதான் நீங்கள் சொல்வது தான் சரி
Rightaa soneenga
Coimbatore new scammers😂😂😂😂
காசு கொடுத்து.............எடுத்த மாதிரி இருக்கு
Sunday very very worst organisation..
Sunday also same issues ?
This is Big scam sir
This is one type of scam... As a movie experience from "Sathuranga Vettai"😂😂😂
மதம்பட்டி😂😂😂😂😂😂😂😂😂😂
அண்ணா சூப்பர் 😂😂😂❤❤❤
Well detailed review 👌👌👌
Pakka Scam🎉
Veetula yarum aduppu patha vaikaradillya...... I have delicious , healthy and peaceful food every day. Thank god. .. You paid money he needs to serve made you people beg for food.....this is world record.
Am frm CBE... Sathiyama idha na expect panale😲🤞
நண்பரே நம்ம போனதால் தான் இவ்வளவு கூட்டம் கோயமுத்தூர கேவலப்படுத்திட்டாங்க
😅😅😅 super anna
800₹ஆப்பு வச்சேன் நினைச்சியா தாஸ் 20₹வாட்டர் பாட்டில்ல வச்சீருக்கேன் தாஸ்.. இன்னும் போக்குவரத்து பெட்ரோல் செலவு சேக்கலியா தாஸ்😂😂😂
THANK GOD!!! NOTHING UNWANTED HAPPENDS AND ALL ARE SAFE!!!!! =😮
Waste of money..polamnu nenachen..😂
Ennado Koluthaatha Ponnusamy Kalingarayar - appas grand father.... will visit SAADHU Saamiyar Mattam under adivaram... We still go there... come to all functions there... in PALANI....
Been to NALA BHagam for a KAATHU Kuthu..
nandri from #pollachi #town..
Wrong Concept. (Festival).
Wont work for this many people's.
Money minded festival. People's not considered.
This function i attended from dindigul 3 person total i spent 4500 totally waste
சோனமுத்தா போச்சா 😂
For First day VIP promotion conducted inside hall . For general people happened like Kovil annadhanam.. paid annadhanam😅😅😅
Namma Tamil Makkal Intha Matiri "Kumballa Soru Saapida Poga Koodathu".
“Kasu koduthaalum Kumballa Soru Saapida Naama Yaarum Poga Koodathu".
Organisers must had limited the registration to avoid over crowd.
true very disappointed
I agree whatever you say,but you eat more then you pay!
40அயிட்டம் திண்ணீங்கள்ள.800/40=20ரூவாதான். நீங்க. தின்ன பிரான் மட்டுமே வெளியில 150விப்பான்.
Refund ok…Nenga Saptingala adhu….. Nayama Pesunga… organised sari illanu solunga ok…Nenga saptingale adhugu …
Adhunaal pinadi varum vandhu eduthuko
Pichai Paathiram yendhi vendhen ayyaney en ayyaney.
💯 ur correct anna, seriously worst experience
as a combatorian I proudly says, the people are not a scape goat, they are greedy............
Waste of money
நல்ல வேளை நான் வரவில்லை
Ganguvaa kuppai pada mosadiyai vida ithu innum sooper.
8 crore scam
பரவால்ல நல்ல வியாபாரம்
Parasakthi pada paadal : Echilai thanile eriyum sothukku pichaikaarar sandai rottule "
human cattle has no sense.
Scam scam
Thatu thata thinuputu 😂😂😂😂adaie
this is scam😂😂😂
FOOLISH PEOPLE
We have to blame us why to go as if we do not have food.
Thanks🙏 for the full video😊
There are good hotels
Selfish PPL ... Coimbatore ppl😂
Water available inside bro
It's true brother