School uniform boys shirt measuring cutting in tamil/சிறுவர் சட்டை அளவெடுத்து வெட்டுதல்/dress tailor

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 янв 2025

Комментарии • 98

  • @m.sridhar1079
    @m.sridhar1079 2 года назад +2

    மிகவும் அருமையாக இருந்தது சார்.. தெளிவாக மிகவும் பொறுமையாக சொல்லி இருக்கிறீர்கள்.. நன்றி சார். எனக்கு தையல் தெரியாது. இப்போது கற்றுக்கொள்ள ஆர்வமாக இருக்கு

  • @rameejadesigner5496
    @rameejadesigner5496 5 лет назад +1

    மிக மிக நன்றி அண்ணா நல்ல புரிந்தது அம்சமா சொல்லிருக்கிங்க தெலிவான முறையில் மிக்க நன்றி

    • @Dresstailor
      @Dresstailor  5 лет назад

      வீடியோ பார்த்து உங்கள் கருத்தை பதிவு செய்ததற்கு நன்றி.

  • @sahayamarysuba1040
    @sahayamarysuba1040 5 лет назад +1

    நன்றி மிகவும் பயனுள்ள வீடியோ பதிவு பண்ணிருக்கீங்க நான் எதிர்ப்பார்தும் கூட வாழ்த்துக்கள்

    • @Dresstailor
      @Dresstailor  5 лет назад +1

      உங்கள் கருத்துக்களை பதிவு செய்த்தமைக்கு நன்றி. ஸ்கூல் யூனிஃபாம் ட்ரெஸ் (உடைகள்) நிறைய நமது சேனலில் இருக்குது. Palylist la school uniform னு இருக்கும் பாருங்க. உங்க friends கும் share பண்ணுங்க நன்றி

    • @venketesanmvs2469
      @venketesanmvs2469 5 лет назад +1

      Tq

  • @rajalakshmik4753
    @rajalakshmik4753 Год назад +1

    Super bro

  • @rajeraie7467
    @rajeraie7467 3 года назад +2

    Super Anna thank's

  • @shankarks5596
    @shankarks5596 6 лет назад +2

    Thank u sir super mesurment I like it

    • @Dresstailor
      @Dresstailor  6 лет назад

      Shankar ks Thanks for your valuable comments. Pls keep watching.

  • @sindhakasim6695
    @sindhakasim6695 5 лет назад +2

    Very nice explain thank u sir

    • @Dresstailor
      @Dresstailor  5 лет назад

      Thanks for watching. Thanks for your valuable comments.pls keep watching

    • @sahiras1227
      @sahiras1227 5 лет назад +1

      Thanks

    • @Dresstailor
      @Dresstailor  5 лет назад

      Thanks for watching. Thanks for your comments

  • @sakthi73390
    @sakthi73390 6 месяцев назад +1

    Collor inch sollugha pls readymade collor
    I am cutting uniform shirt now using this same measurement but I didn't know the collor size....pls tell me

  • @pandiyanpandiyan7059
    @pandiyanpandiyan7059 Год назад +2

    சர்ட் கலருக்கு டீஸ்மார்க் சரியாக தெரியவில்லை வேறுகலரில் சர்ட் வெட்டி கட்டுங்கைய்யா நன்றி தமிழ் வாழ்க

  • @swathinivi6947
    @swathinivi6947 5 лет назад +1

    Superrr super anna

    • @Dresstailor
      @Dresstailor  5 лет назад +1

      Thanks for watching. Thanks for your valuable comments

  • @kanimanishakaniharisna8282
    @kanimanishakaniharisna8282 5 лет назад +1

    Thanks brother super

    • @Dresstailor
      @Dresstailor  5 лет назад +1

      Thanks for watching. Thanks for your valuable comments

  • @JaganJaya
    @JaganJaya 6 лет назад +1

    Thank you

    • @Dresstailor
      @Dresstailor  6 лет назад

      Jagan1977 Jaya Thanks for your comments. Pls keep watching.

  • @gayathrikuttimaa4374
    @gayathrikuttimaa4374 5 лет назад +1

    Super

    • @Dresstailor
      @Dresstailor  5 лет назад

      Thanks for your valuable comments. Thanks for watching

  • @rajeraie7467
    @rajeraie7467 3 года назад +2

    Anna shart bsck yock eppadi wattuwadu puriyal sollitarigala?

  • @rajalakshmi694
    @rajalakshmi694 2 года назад +1

    Sir sholder joining piease cutting konjam clear ah sollunga sir

  • @lohithlohithbh6259
    @lohithlohithbh6259 5 лет назад +1

    Thanks

  • @sridevisuresh3583
    @sridevisuresh3583 4 года назад +1

    Sir kids short yock illama apadi cut panni stich panrathunu Oru video podunga sir

    • @Dresstailor
      @Dresstailor  4 года назад

      Ok podaren. Thanks for your feedback

    • @sridevisuresh3583
      @sridevisuresh3583 4 года назад

      Sir plzzz kandipa yock illama shirt cutting and stiching video podunga sir

  • @SSSFASHIONDESIGNANDBEAUTY1
    @SSSFASHIONDESIGNANDBEAUTY1 4 года назад +1

    Anna shoulder 13ku half la 6.5 + 1inch add pananuma

  • @saranyadevi3441
    @saranyadevi3441 4 года назад +1

    Sir vanakam sholder with neck 3 1/4 sonniga antha alavu eppadi eaduthiga kojam solluga

    • @Dresstailor
      @Dresstailor  4 года назад

      புரியவில்லை, இன்னும் சற்று தெளிவா கேளுங்க பதில் சொல்கிறேன்.

    • @saranyadevi3441
      @saranyadevi3441 4 года назад +1

      @@Dresstailor York Patti vattunega sir athula sholder with neck 3 1/4 sonniga antha alavu eppadi alanthiga athan sir puriyala

    • @Dresstailor
      @Dresstailor  4 года назад +1

      கழுத்து அருகில் சோல்டர் அகலம் நாமவே கணக்கீடு பண்ணி வைக்கணும். சட்டை tailoring class vudeo வில் yoke வீடியோ இருக்கு பாருங்க தெளிவா புரியும்

    • @saranyadevi3441
      @saranyadevi3441 4 года назад

      @@Dresstailor ok sir pakuran🙏

  • @satheswarirajan6467
    @satheswarirajan6467 Год назад +1

    5yr boy ku evlo meter venum shirt ku amd 2 yr boy ku evlo meter venum

    • @Dresstailor
      @Dresstailor  Год назад +2

      2 years 1.10 meters
      5 years 1.25 meters

  • @keerthiravindran2344
    @keerthiravindran2344 5 лет назад +1

    Sir.. shoulder 13 irukku.. athula half eaduthengala illa fulla eaduthengala? Nan try pannum pothu half eadutha correct ah varuthu..

  • @sharmilabadhusha5296
    @sharmilabadhusha5296 5 лет назад +2

    Thank you sir

    • @Dresstailor
      @Dresstailor  5 лет назад

      Thanks for your comments. Pls keep watching

    • @kuttiestv4558
      @kuttiestv4558 5 лет назад

      Very useful video Anna... thanks

  • @akilaakila7419
    @akilaakila7419 5 лет назад +1

    Anna front la mattum court attach varuthulaya antha mathri Thaika sollikuduga Anna pls

    • @Dresstailor
      @Dresstailor  5 лет назад

      Thanks for watching. Thanks for your valuable comments

  • @gsrani6993
    @gsrani6993 4 года назад

    Anna good morning.neenga Nalla sollitharinga but fast a irukku.intha cloth Ku neenga mark panrathu theriyala.plz Vera cloth la school uniform shirt sollunga plz

  • @rajalakshmi694
    @rajalakshmi694 2 года назад +1

    Yock part konjam clear ah sollunga sir

  • @murugank2218
    @murugank2218 4 года назад +1

    Anna then how to stitching this shirt pls tell anna

    • @Dresstailor
      @Dresstailor  4 года назад +1

      Video கீழ description ல link இருக்கு ஓபன் பண்ணி பாருங்க. நன்றி

  • @veeraragavan6726
    @veeraragavan6726 5 лет назад +1

    Yock vetuvathu puriavillai athu mattum meentum potalama

    • @Dresstailor
      @Dresstailor  5 лет назад

      Ok . Thirumpavum paarungal. Thanks for watching. Thanks for your valuable comments.

  • @bhuvaneswaria7325
    @bhuvaneswaria7325 4 года назад +1

    Sir slim fit epadi cut pannanum nu podunga sir

    • @Dresstailor
      @Dresstailor  4 года назад

      Podaren. Thanks for watching

  • @sureshsanjeevi1776
    @sureshsanjeevi1776 5 лет назад +1

    sir explain sholuder yock part in detail

    • @Dresstailor
      @Dresstailor  5 лет назад +1

      Ok, thanks for watching separate yoke measuring cutting video i will upload shortly. Thanks for your feedback. Pls keep watching.

    • @malinisuresh7933
      @malinisuresh7933 5 лет назад +1

      Bro yoke illama shirt cutting podugga

    • @Dresstailor
      @Dresstailor  5 лет назад

      @@malinisuresh7933 sure pls wait. கண்டிப்பா போடறேன் கொஞ்சம் காத்திருங்கள். Thanka for watching. Pls keep watching.

  • @sureshdevi7066
    @sureshdevi7066 4 года назад +4

    Sir unga marking onnumea therila sir

  • @muthustar4084
    @muthustar4084 2 года назад +1

    Bor marking sareya thireyala

  • @sangavilifestyle3070
    @sangavilifestyle3070 4 года назад +1

    Starting nalla purinjechi back cutting la irundhu onnum puriyala sir

  • @saranyadevi3441
    @saranyadevi3441 4 года назад

    Pattum collar um unnoru video poduga

  • @charlesr.stephen267
    @charlesr.stephen267 5 лет назад +1

    காலர் அளவுக்கும் கழுத்து சோல்டர் ரவுண்டு அளவுக்கும் என்ன மெசர்மெண்ட். அதாவது காலர் அளவு 15.இன்ஞ் நா கழுத்து சோல்டர் ரவுண்டு மெசர் எப்படி அளவு வைக்கனும்.

    • @Dresstailor
      @Dresstailor  5 лет назад

      இந்த கேள்விக்கு comments ல் சுருக்கமாக பதில் சொல்வது கடினம். சொன்னாலும் புரியாது. நீங்கள் வீடியோ வில் சட்டை கழுத்து பகுதி மார்க் செய்து வெட்டும் முறையை உன்னிப்பாக பாருங்கள். Time கிடைக்கும்போது நான் வீடியோ போடுகிறேன். நன்றி

  • @SSSFASHIONDESIGNANDBEAUTY1
    @SSSFASHIONDESIGNANDBEAUTY1 4 года назад +1

    இது எத்தனை வயசு பசங்களுக்கு அண்ணா

  • @sivasiva5433
    @sivasiva5433 4 года назад +2

    Yock pats puriyala pls marupadi sollungs

  • @elayaraja2231
    @elayaraja2231 6 лет назад +1

    Schools girls uniforms post sir

    • @Dresstailor
      @Dresstailor  6 лет назад +1

      Elaya Raja soon /விரைவில்

    • @Dresstailor
      @Dresstailor  6 лет назад +1

      Elaya Raja thsnks for watching

  • @suseendharvparvathidevi6886
    @suseendharvparvathidevi6886 5 лет назад +2

    katcha appadina?

    • @Dresstailor
      @Dresstailor  5 лет назад +1

      Kacha - கச்சா என்பது நாம் வைக்கும் அளவிலிருந்து தையல் பிடிப்பதற்கு விடப்படும் எஸ்ட்ரா துணி. ( Marcin ). நன்றி. Thanks for watching Thanks for your valuable comments.

  • @mithiranindhu9745
    @mithiranindhu9745 5 лет назад +1

    Hello sir. I'M indhu. சோல்டர் அளவு 13" சொன்னீங்க. அது எங்க இருந்து 13" அளவு எடுக்கனும் சார்

    • @Dresstailor
      @Dresstailor  5 лет назад +1

      கை இணைப்பிலிருந்து மறு கை இணைப்பு வரை.. வீடியோ ஆரம்பத்தில் கவனமா பாருங்க புரியும்.

  • @ArunaAruna-pg1lh
    @ArunaAruna-pg1lh 5 лет назад +1

    Armhole cutting sarivathan varanuma

    • @Dresstailor
      @Dresstailor  5 лет назад +1

      Yes . Thanks for watching. Thanks for your valuable question

  • @suseendharvparvathidevi6886
    @suseendharvparvathidevi6886 5 лет назад +1

    front puriuthu mathadhu eduvum puriyala sir cleara vedio podunga sir

    • @Dresstailor
      @Dresstailor  5 лет назад

      Ok. Kandippa podaren. உங்கள் கருத்தை பதிவு செய்ததற்கு நன்றி.

  • @rekharekha287
    @rekharekha287 5 лет назад +2

    Sir kai vettupothu rounda correct varamatenguthu yethavathu tips sollunga

  • @akashbarath8495
    @akashbarath8495 5 лет назад +2

    Ungal number sollaum Anna.

    • @Dresstailor
      @Dresstailor  5 лет назад

      Mail, பண்ணுங்க bro. Channal about la mail id இருக்கு.

  • @saranyadevi3441
    @saranyadevi3441 4 года назад

    Sholder with sonnika athan puriyala

  • @SivaSankar-uc9ew
    @SivaSankar-uc9ew 5 лет назад +1

    பட்டி எப்படி ஒட்டி தைத்தல்

  • @balusubramanian4880
    @balusubramanian4880 5 лет назад +1

    Sir எந்த கம்பெனி மிஷின் வாங்கலாம், எவ்வளவு விலை இருக்கும்

  • @sivaselvi6173
    @sivaselvi6173 3 года назад +1

    Thanks You sir