முருகப்பெருமான் உலகை ஆண்ட வரலாறு..சித்தர்களும் முருகரும் | Sridharan Gopal | Siddhar| Muruga Peruman

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 янв 2025

Комментарии • 18

  • @SriS_LIFE
    @SriS_LIFE 10 дней назад +2

    Really he's clear ....just wow ..😊😊😊
    He's clear about success and spiritualism

  • @vp4377
    @vp4377 16 дней назад +3

    🦚ஓம் முருகா✨🙏
    🦚ஓம் சரவணபவ✨🙏

  • @Sasi-6537
    @Sasi-6537 17 дней назад +12

    Tamil nattil oru sittar thonduravaar.... Viraivill.... Om namha shivaya 🙏🙏🙏🙏

  • @rajkamal3006
    @rajkamal3006 17 дней назад +5

    ஓம் சரவண பவ 🦚🦚

  • @krithika.tghsskasipalayame5392
    @krithika.tghsskasipalayame5392 17 дней назад +3

    Explained well 🎉

  • @ramasamyparamasivam5092
    @ramasamyparamasivam5092 16 дней назад +4

    🙏 ஓம் நமசிவாய, எல்லாம் அவன் செயல்.

  • @kavinkanthasamy1468
    @kavinkanthasamy1468 14 дней назад +1

    ஆன்மீகமும் தொழிலும் ஒரே நேர்கோட்டில் பயணித்தால் மனிதன் வெற்றியை அடையவும் தக்க வெக்க முடியும்

  • @kavinkanthasamy1468
    @kavinkanthasamy1468 14 дней назад +1

    நேபாளத்தில் நம்ம மச்ச முனி கோரக்கருக்கு கோவில் இருந்ததாக கேள்விபட்டுள்ளேன்

  • @ratheeshgeetha2197
    @ratheeshgeetha2197 15 дней назад

    முரடன் என்று சொல்லுவதே சிறந்தது

  • @JayaMuragan-i2h
    @JayaMuragan-i2h 17 дней назад +1

    Ipo nee solluvathu poi innum neega anmavai. Darius thedavillai.

  • @india4385
    @india4385 17 дней назад +1

    ஆப்கானை ஆண்ட முருகர்
    தாலிபான்ஸ் தெரியாம பாத்துக்க 😂

    • @ashokkumar-mo6pc
      @ashokkumar-mo6pc 17 дней назад +2

      இப்ப தான் ஜீ அங்க இஸ்லாமிய நாடு அவர்கள் முன்பு தமிழர்கள் தான் அங்கே ஊர் பெயர் எல்லாம் தமிழ் பெயரில் இருக்கு

    • @storytime3735
      @storytime3735 17 дней назад +3

      அப்கானிஸ்தானில் குகன் தாவுத் என்று ஒரு இடம் உள்ளது சரவணா airport என்ற பெயரில் இடம் இருக்கு refer in Google map along the border area of pakistan and afganistan

    • @harikrishnan.s.b2312
      @harikrishnan.s.b2312 16 дней назад +2

      சரிடா பாவாட

    • @karthickp9210
      @karthickp9210 16 дней назад +2

      ஆப்கானிஸ்தான் என்ற நாடு இந்தியா என்ற அகண்ட பாரத தேச்துடன் தான் இருந்தது என்று முதலில் தெரிந்து கொள்ளுங்கள்.வெள்ளைகார பன்னாடை பிரிட்டிஸ் ஆட்சியில் 1893ஆம் ஆண்டு இந்திய ஆப்கானிஸ்தான் எல்லையை பிரித்து துராந்திரா எல்லை என பெயர் வைத்து பிரித்து ஆண்டான் என்ற வரலாற்றை நீங்கள் முதலில் தெரிந்து கொள்ளுங்கள்.

    • @SaravananSaravanan-j2d
      @SaravananSaravanan-j2d 13 дней назад

      ஆப்கன் , பாக்கிஸ்தானில் இன்றும் பல ஊர்களுக்கு தமிழில் பெயர் உள்ளது மூடனே வரலாறு தெரியாத தற்குறியே