Kenthira Aathipathya Dhosam CR by DINDIGUL P.CHINNARAJ ASTROLOGER INDIA

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 окт 2024

Комментарии • 117

  • @vasanthanmuthusamy2453
    @vasanthanmuthusamy2453 6 лет назад +2

    Dindigul P.Chinnaraj Astrologer is a good person. I consulted him a few years ago. I sent a good amount of payment but a lot went to middle men via Bank of India. The payment he received was a very small amount but he still did my chart and put out the video. I appreciate it. When I visit India, I plan to see him in person and thank him. He is not God, but a guide. We cannot expect him to be God. Thank you Sir.

  • @masilamani2357
    @masilamani2357 3 года назад +2

    Accepting wrongs are the good manners keep it up my thuronacharyaa by your eekalaivan

  • @cobrahead3083
    @cobrahead3083 6 лет назад +15

    Hahaha ...😂😂. True sir , 95% of your viewers are knew astrology well . But , the reason people keep watching all of your videos is because of your knowledge and wisdom on Tamil language. You gain a huge respect from everyone.. keep that it up 👍

  • @umamaheswari5870
    @umamaheswari5870 6 лет назад +15

    சின்னராஜ் அண்ணா தங்கள் நகைச்சுவையான பேச்சை கேட்டு, எனக்கு கலைவாணர் N. S. கிருஷ்ணன் அய்யா படம் பார்ப்பது போல் இருக்கிறது, நீங்கள் ஜோசியத்தில் மட்டும் அல்ல நகைசுவையிலும் மன்னன் தான் அண்ணா

  • @kasturiranganchakravarthy1888
    @kasturiranganchakravarthy1888 5 лет назад +1

    Great 👍. You are blessed with lot of patience. You have the ability to manage tough situation. God bless you

  • @ashwinchaariyan2956
    @ashwinchaariyan2956 6 лет назад +5

    once again enjoying your tamil sir thanks a lot sir

  • @oviyag8301
    @oviyag8301 4 года назад +1

    Respected sir I am Renuka now I am studying M. A astrology my age 51 your approach is very well sir

  • @geekysukila7530
    @geekysukila7530 4 года назад +1

    உங்கள் comment எதுவாக இருந்தாலும் அதை postive எடுத்து பேசியது Super sir
    Super .....இதற்க்காகவே உங்களை தாழ்ந்து வணங்குகிறேன்
    இறைவன் உங்களுக்கு அதிக ஆயுள்கொடுக்க வேண்டுகிறேன் thank u sir

  • @baluguruswamy5732
    @baluguruswamy5732 5 лет назад +1

    Chinnaraj sir, Unga pechila irundhu therinjukkitten sir, Namma urukkararinnu,romba sandhosama irukku sir.

  • @baluguruswamy5732
    @baluguruswamy5732 5 лет назад +1

    BALU guruswamy from Mangalore ( Madurai ) Chinnaraj sir, your depth of Analyzation is very sharp, the comments from various sides motivates your sense of Analyzation. Don't be fed up and we are expecting more. But one thing the major browsers of Astro videos having nice astro knowledge, thank you ! I

  • @dassmurugaiyan842
    @dassmurugaiyan842 6 лет назад +1

    ஐயா சொல்லுகின்ற விபரங்கள் அருமை அருமை

  • @kumaresandevalingam6937
    @kumaresandevalingam6937 4 года назад

    Now a days there is no comment reply why sir .but your old videos are very good.it is easy and entertained to learn astrology.many astrology facts are related to puranas easy to remember many facts through stories.now a days nobody has time .not only you sir totally the life is moving very fast.i miss my old days .there was a life to live.now everybody in hurry.no body nos how much time is left.

  • @pcgopi
    @pcgopi 4 года назад

    Sir , Very nice to see you are picking up all critic comments and addressing the same . All the best sir

  • @balamuruganbala
    @balamuruganbala 6 лет назад +6

    ஐயா வணக்கம் தங்களது வீடியோ பதிவு அனைத்தும் 👌 அருமை உங்கள் குரல் தென்கச்சி சுவாமிநாதன் குரல் போல் உள்ளது. வாழ்த்துகள் 🎊 தங்களது ஜோதிட கவி என் தந்தை சாயலில் உள்ளது. என் தந்தை ஒரு ஜோதிடர். 2010 இல் இறந்து விட்டார். என் தந்தை, ஜோதிடம் பார்க்க வரும் வாடிக்கையாளரிடம் பாடல் பாடி அதற்கான விளக்கமும் கொடுப்பார். அதனை நான் பக்கத்தில் இருந்து பார்த்திருக்கிரேன். நீங்கள் ஜோதிட கவி பாடும் போது என் தந்தை ஞாபகம் வருகிறது. நீங்கள் என் மானசீக குரு. என்னுடைய நிறைய ஜோதிட சந்தேகங்கலுக்கு உங்களுடைய வீடியோ பதிவு பதில் அளித்து வருகிறது. உங்களுடைய இந்த சேவைக்கு பாராட்ட வார்த்தைகள் இல்லை. வணங்குகிறேன் ஐயா. வாழ்த்துகள் 🎊 தொடர்க உங்கள் ☝️ நற்பணி

  • @manikandan-qq7yf
    @manikandan-qq7yf Год назад

    ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை....

  • @krishnamoorthydmoorthy1701
    @krishnamoorthydmoorthy1701 4 года назад

    ஐயா சின்னராசு ஐயா உங்கள் யுடியப் தொடர்ந்து பார்த்து வருகிறேன் மிகவும் சிறப்பாக உள்ளது நான் பிறந்த தேதி 1983 1.26.அதிகாலை 2.30 மணி வரும் சனிதிசை எப்படி இருக்கும் என்பதை தயவுசெய்து கூற ங்கள்
    ஞாயிறு லைவ்ல் கூறுங்கள் லைவ்ல் எனக்கு கேள்விஅனுப்ப தெரியாததால் தொடர்ந்து பார்த்து வருகிறேன் எனது ராசி ரிசபம் லக்னம் விரிசிகம் ஐயா நன்றி ஊர் வெள்ளக்கோவில்

  • @sshanmugam568
    @sshanmugam568 4 года назад +1

    மாந்தி கிரகம் ஜாதகத்தில் எந்த இடத்தில் அது தோஷம் நகைசுவை ஜோதிடர் ஐயா பலன் கூறவும் ஜயா எனக்கு குரு ஜயா

  • @kalaivanik7461
    @kalaivanik7461 2 года назад

    Your way of translation is very gooood sir...😂😂😂😂

  • @pcgopi
    @pcgopi 4 года назад

    Sir , what you said as mercury in meena and venus is kanni is very much correct sir . Suppose it happens in Navamsa or any other chart , one should still be able to decide its position . Whether it is rasi or navamsa , the rules are same only sir . So this is correct only sir .

  • @mkzola5219
    @mkzola5219 5 лет назад

    Greetings sir, your knowledge on Astrology with ( pramanam ) regards to quoting of couplets & songs from Rishis and Munis are Mind blowing.it was a pleasant surprise that you can also make Mokka Jokes. GOD BLESS YOU AND YOUR FAMILY.Thank you.

  • @kuzhillkumaresan9052
    @kuzhillkumaresan9052 6 лет назад

    Dear Sir , Thanks for replying to my comment... MIkka Nanri...

  • @visalakshipalaniappan2016
    @visalakshipalaniappan2016 6 лет назад

    நன்றி ஐயா. தங்கள் வாக்கை வேத வாக்காக எடுத்துக் கொள்கிறேன்.

  • @loveandlifesankar5686
    @loveandlifesankar5686 3 года назад

    Super sir , super ஆ பேசறீங்க

  • @lingeswaranmanikandan3210
    @lingeswaranmanikandan3210 2 года назад

    Very thankyou

  • @sivavadivel1043
    @sivavadivel1043 4 года назад +1

    ஐயா வணக்கம் சென்ற ராசி பலன் ரிஷபம் 8 ல் சனி குரு தசை நடக்கிறது ஜாதகத்தில் குரு ராசிக்கு 3 ல் தசை நடக்கிறது கடந்த வருடம் ஒரு பலனும் இல்லை குரு தசை நன்மை ஒன்றும் நடக்கல கேட்டவன் கேட்டில் கிட்டிடும் ராஜயோகம் எங்கே? என் கனவு வீடு கட்ட முடியும்மா எப்ப கட்ட முடியும் காலம் எப்போது?25.5.1979 பகல் 12:45 மயிலாடுதுறை சிவவடிவேல் வழுவூர் குரு தசை நடக்கிறது

  • @nive2329
    @nive2329 3 года назад +1

    hahaha.. Sir, colloquial and funny... your Tamil is great

  • @dignityrk
    @dignityrk 6 лет назад +1

    Dear chinnaraj anna namaskaram
    Last month came and meet you and your prediction given clear route for coming days.when you upload mesham rasi palangal?
    Thanks 🙏anna
    Qatar radhakrishnan

  • @mahendranmariappan2537
    @mahendranmariappan2537 4 года назад

    Magara lagnathirku sani 8il irunthal ? Date 25.10.1977 time 1.15 pm place tuticorin kandippa answer pannanum please please please sir

  • @premasudha7409
    @premasudha7409 4 года назад +2

    அண்ணா நானும் ஜோதிடம் படிக்கிறேன்ஆன உங்களுடை RUclips. பார்த்த பிறகு தான்

  • @kamalidurairaj8253
    @kamalidurairaj8253 5 лет назад +1

    Aama bro.. Neengathaan ivalo knowledge engaluķku vara kaaranam..

  • @aravindkumar7977
    @aravindkumar7977 6 лет назад +1

    Sir, please make a video ..How to predict Relationship timing? That he/she could fall into love in this time period . . .

  • @thegreat6994
    @thegreat6994 4 года назад

    My DOB: 30/07/1087 1:30am தஞ்சாவூர்
    எனது ஜாதகத்தில் பெற்றோர்கள் எழுதியத்தற்கும் தற்பொழுது கனினியில் பார்பதற்கும் தசாபுத்தியில் வேறுபாடுகள் வருகிறது எதை வைத்து கணிப்பது
    In my original chart
    Rishaba lagnam
    Sun, Mars,mercury, Venus third house, moon and kethu 5 th house Saturn 7 th house, ragu 11 th house, Jupiter 12 house.
    1,2,4,5,6,9,10 and ragu in Saturn's leg moon in sun leg, Jupiter in kethu leg vargothamam, Saturn self leg vargothamam, kethu in moon leg.
    I'm married two kid not interested to earn lot of money.
    The life give me everything what I expect.
    I'm excited to learn lot of things now horoscope.
    Only one question is disturbing me from my childhood why I was born on this world.
    S.parthipan.

  • @sridevisenthilkumar1832
    @sridevisenthilkumar1832 6 лет назад +2

    , ok very good

  • @esakkimuthu5799
    @esakkimuthu5799 6 лет назад +1

    அண்ணா அவர்கள் க்கு தம்பியின் வணக்கங்கள். அண்ணா உங்களது பதிவுகள் அனைத்தும் சிறப்பாகவும் தெளிவாகவும் உள்ளது. நீங்கள் நிறைய பேருக்கு சிறப்பாக வழி காட்டி உள்ளீர்கள். எனக்கும் வழி காட்டுவீர்கள் என்ற நம்பிக்கையில் நான் இதை பதிவிடுகிறேன். அண்ணா எனது வாழ்வில் கடந்த 4 வருடங்களாக தொடர் தோல்விகள் மற்றும் ஏமாற்றங்கள் மட்டுமே எனக்கு தொடர்கிறது. நானும் எனது வேலைக்காக செய்த முயற்சிகளும் தோல்வியே. அரசு வேலைக்கான எழுத்து தேர்வுகளிலும் தோல்வியே. எனக்கு வேலை கிடைக்காததால் 60 வயதை நெருங்கும் எனது தந்தை இன்னும் கூலியாக உழைத்துக் கொண்டு இருக்கிறார். எனது மன கவலை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்ட இருக்கிறது. எனக்கு வேலை கிடைக்கும் காலம் எப்பொழுது வரும் அல்லது எந்த துறையில் நான் வேலைக்கு முயற்சி செய்யலாம். தயவு செய்து பதில் அளிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். நான் பிறந்த தேதி 11 ஏப்ரல் 1992. காலம் 13.55 இடம் சங்கரன்கோவில். நன்றி தொடரட்டும் உங்கள் சேவை, பரவட்டும் உங்கள் புகழ் அண்ணா..........

  • @needhirajaneedhi8581
    @needhirajaneedhi8581 5 лет назад

    அருமை ஐயா

  • @rsumathi2256
    @rsumathi2256 5 лет назад +1

    வாழ்த்துக்கள்

  • @sivaanantham5073
    @sivaanantham5073 3 года назад

    12.08.1979 11.17am சிவானந்தம் திருக்கோவிலூர் பால் தொழில் செய்கிறேன் அடுத்து வரும் தேய்பிறை சந்திர திசை யோகத்தை கொடுக்குமா பார்த்து கூறவும் ஐயா வணக்கம்

  • @rameshrajabal7054
    @rameshrajabal7054 6 лет назад +1

    yenga patti yenakku vethalaya mennu koduyhurukkaga.......

  • @gandhigandhi554
    @gandhigandhi554 6 лет назад

    அருமை ஐயா.
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @mandhirivel2376
    @mandhirivel2376 5 лет назад

    சின்னராஜ் அண்ணா வணக்கம் , இத்தனை கவிகளும் எத்தனை நாள் படித்தீர்கள்

  • @bharathvmk8041
    @bharathvmk8041 5 лет назад

    Sir for me lagna methunam and rasi dhanusu and guru in meenam and buthan in kadagam guru in the star of sani (lode of 9th house) what will be the level for kandhraadhi pathi dosam
    09/7/1998
    4.25 AM
    Guduballi (A.P)

  • @rajendranp1928
    @rajendranp1928 6 лет назад

    thanks Sir Rajendran Eappadi

  • @sellathambi297
    @sellathambi297 5 лет назад +1

    Sema sir...

  • @vashvinkumar
    @vashvinkumar 5 лет назад

    Dear sir.. I'm mituna lagna person and I have kanni rahu..in 4th house.. Will that be kendrathiya pathiya dosham? 30-june-1978 05:29AM Chidambaram.
    Please tell me whether business will be successful? Next is Rahu dasha.. Little scared.. Pls tell me.. Thanks

  • @TheKabilK
    @TheKabilK 6 лет назад

    My husband has mercury and sun in Kanni , 7 th bhavam . He is meena Lakna and Jupiter is in laknam. Mirukaseeridam, Muthuna Rasi. Has he got kenthrathi pathiya Thosham. I am very concern. Can we rectify this thosham. Please advise. Thank you sir....Sumathy

  • @thegreat6994
    @thegreat6994 4 года назад

    ஐயா ஆறு எட்டாம் லக்ன ராசிகள் திருமனம் எப்படி இருக்கும் நான் ஜுலை 30 தஞ்சை 1987 இரவு 1.30 மனைவி மே 30 குத்தாலம், மயிலாடுதுறை 1988 மாலை 5-6 எனக்கு 1,2,4,5,6,9,10 ராகு சனிசாரம்

  • @teju720
    @teju720 5 лет назад +1

    Hi Sir my name teju dob 30/09/1992 time 6.05am Bangalore Kanya Lagna 1st house Guru budha Surya 2nd house Venus 3rd house moon vishaka 4pada 4 th house rahu 5 th house shani vakri and 10th house mangal ketu sir pls tel me this is kendradipathi Dosha MA pls tel me and budha dasa is running but no results pls tel me and my education dropped 2008-09 I'm 10 th fail pls tel me Sir I'm waiting ur reply

  • @RamKumarArr
    @RamKumarArr 6 лет назад

    Please check for my horoscope for foreign travel [25.03.1992 - 11.00 AM] PUDUCHERRY

  • @nageshtewarayen9445
    @nageshtewarayen9445 6 лет назад

    vanakam guru,pls tell me what going to happen to me pls guru.tq Nagesh Tewarayen 16-05-1965 time 11.29 pm malaysian time.birth place Penang island. ANUSHAM nacatiram Makaram lagnam.running dasha bukti chandran.

  • @arumugamaru4207
    @arumugamaru4207 5 лет назад

    நன்றி

  • @pratheepvelayutham7646
    @pratheepvelayutham7646 5 лет назад

    Neengal Romba sirappu

  • @mjrammichaeljakson7203
    @mjrammichaeljakson7203 4 года назад

    K. Varadhrajan
    D.o.b 17.1.1975
    Kedhu thesai
    Raghu puthi
    Will you please tell us soon sir .😢😢😢😢 time 4 .30 p.m
    Karaikal

  • @saiprethievadithyak5239
    @saiprethievadithyak5239 6 лет назад +3

    ஐயா,எனது அம்மா சமையல் செய்யும் போது கூட தங்களது வீடியோவை கேட்டுக்கொண்டே செய்யும் அளவிற்கு தங்கள் பேச்சிற்கு அடிமையாகி விட்டார் . போன பதிவில் என்னுடைய ஜாதகத்தை குறிப்பிட்டு பிறந்த தேதி16.03.2002 நேரம் மதியம் 1.01மணி இடம்ஈரோடு மாவட்டம்,மிதுன லக்கணம்,ரேவதி நட்சத்திரம்,மீன ராசி,அதில் லக்கணத்தில் குரு இருப்பது தோஷமா என்று கேட்டிருந்தார் தயவு செய்து ஆம் அல்லது இல்லை என்று ஒரு வரி பதிலாவது கூறி நான் எதிர் காலத்தில் நன்றாக இருக்க என் தாயின் புலம்பலில் இருந்து காப்பாற்றி நான் நல்ல வக்கீலாக என்னை ஆசிர்வதிக்கவும்்

  • @gowwthm
    @gowwthm 4 года назад

    sir my date of birth 23-07-1998, (10.38pm), Male, Coimbatore ( guru vagram in lagnam )meena lagnam, in my chart lagnatipathy in lagnam with vagram (whether it has kantratibathi dosham is there are not)

  • @palaniswamy7353
    @palaniswamy7353 5 лет назад

    Dear sir all videos are good l am 33 year old sir
    marriage late D.O.B=12/9/1986, T.O.B=7:00 PM, P.O.B=ERODE Please sir

  • @KarthiKeyan-jh1dq
    @KarthiKeyan-jh1dq 6 лет назад

    Sir I was born on 22/09/1978 morning 8.10 at vaiyampatti, manaparai. In my horoscope guru in 10th place. If it gives more problems

  • @rajendranrajendran4491
    @rajendranrajendran4491 6 лет назад

    Hi sir ennudai peyar Rajendran from Ayikudy
    Sub rahu kethuvukku etharkkaka jothidathil veedu kodukkapadavillai.rahu kethu oru krahama illaiya. Kraham illai endral etharkkaka santhiran rahuvodu inaindhullar kedhuvodu inaindhullar endru koorikirom. Ennudaiya arivukku ettiya alavirkku parthaal rahu kedhu enpadhu neptune uranus aha irukkumo endru thondrukiradhu.

  • @aarathibalan3375
    @aarathibalan3375 6 лет назад

    Hi sir! Kind request. My date of birth is June 3rd 1985. I was born at 7:10 PM in Jaffna Sri Lanka. Please me about my future career and family. My lagna is not good and I have sevai in my 7th house. 🌋🌋🌋

  • @srinivasmukunth5658
    @srinivasmukunth5658 4 года назад

    29.09.1984 12 pm mannargudi..thanks for your prediction on sunday live show dated april 19 2020 for my chart..what will be the impact of mercury in my life

  • @RajeshKumar-cz3wo
    @RajeshKumar-cz3wo 5 лет назад

    ஐயா வணக்கம் நான் 27.8.1991 பிறந்துள்ளேன் எனக்கு லக்கனத்தில் சனி,ராகு இணைவு உள்ளது இது பாவஜாதம் என்கின்றனர் இதன் பலன் என்ன? நான் என் வாழ்வில் வளம்பெறும் காலம் எப்பொழுது? நன்றி...

  • @sudharsanababu649
    @sudharsanababu649 4 года назад

    Sir ennoda payyanod jathakathile bandana yogam erikkendru solliranga. Yethavath prachaneyirukka. Gaja kesari yogathinu Bala mirukka. Kendra adhipathya dosham Erika. Nan a vane ninach enkukiren. Pls badhalukkaka nan kathittirukken. DOB 22/12/1987at 1.25 am. at trivandrum

  • @ramasamyannamalai8462
    @ramasamyannamalai8462 6 лет назад

    பீர் ரரவுத்தர் சமாளிப்பு மிகவும் பிரமாதம்.

  • @rpalanivelurpalanivelu1388
    @rpalanivelurpalanivelu1388 6 лет назад

    ஜோதிட ஸ்டார் நாயகர் திரு சின்னராஜ் அவர்களுக்கு வணக்கம்.,
    இது என்னுடைய கமென்ட்டை ரிப்ளையில் படித்ததற்கு நன்றி கமென்ட்.
    மொத்த யூடியூப் சேனலிலும் உங்களுடையதை மட்டுமே சப்ஸ்கிரைப் செய்து பெல் அடித்துள்ளேன்.
    என் முதன்முதல் கமென்ட்டையே ரிப்ளையில் நீங்கள் படித்ததைப்பார்த்து உள்ளமும் உடலும் சிலிர்த்துப்போனேன்.
    நன்றிகள் பலகூறும் ரசிகன் இவன் ஆத்தூரான்

  • @geethachandrasekaran4061
    @geethachandrasekaran4061 6 лет назад

    ஐயா உங்களை போல எனக்கு தொடர்ந்து பேச தெரியாது என்மகனின் பிறந்த நேரம்21.2.96 5.45 p.m pl predic higher education in aboard is it possible his horoscopes please find sir

  • @ssridhar4619
    @ssridhar4619 6 лет назад

    Sir can you take my jadagam to review on you tube. DOB 9th Feb 1989 time 3:15 pm Chennai. Bhutan vargothmam and sani thik palam what is the exact prediction.

  • @soundarrajan9670
    @soundarrajan9670 6 лет назад

    ஐயா வணக்கம் தங்கள் வீடியோவில் பிரபாபார்த்திபன் கேட்டகேள்வியில் கன்னி லக்னம் குரு 5ல் திரிகோணமாக இருந்தாலும் அவர் 7 க்குஅதிபதி. கேந்திராதிபதிதானே அவர்கேட்டது சரிதானே தவறுஇருந்தால் மன்னிக்கவும்

  • @rrkatheer
    @rrkatheer 6 лет назад

    sir, I'm having Kendra athibathya dosham in 4th house buthan (lagnathipathi) in kanni. Please guide how is my future.Struggling hard to achieve my goals. 11th September 1988@1:15 am, Chennai. please post a detailed video for this dosham.
    regards, Katheeravan

  • @stephenraj4893
    @stephenraj4893 6 лет назад

    அய்யா வணக்கம்

  • @bagirathiravi4231
    @bagirathiravi4231 6 лет назад

    Sir,வணக்கம்.ஜாதகத்தில் கிட்டதட்ட 7கிரஹங்கள் கேந்திரத்திலும், த்ரிகோணத்திலும் இருக்கிறது.விளக்குங்கள் Sir,
    Dob:21/04/1960லக்னம் மிதுனம்.கும்பராசி சதயம்:2
    காலை 10.51,உடுமலைபேட்டை.திருப்பூர் மாவட்டம்.

  • @venis1085
    @venis1085 5 лет назад

    Super

  • @thyagujagan7257
    @thyagujagan7257 6 лет назад

    எனது கேள்விகளுக்கு பதில் அளித்ததற்கு மிக்க நன்றி அண்ணா.இருந்தாலும் எனக்கு அரசு வேலை கிடைக்குமா என்ற வினவுக்கும் விடை அளித்திருந்தால் மிக்க மகிழ்சி அடைந்திருப்பேன்.இருந்தாலும் உங்கள் நேரத்தை எனக்காக ஒதுக்கி பதில் அளித்ததற்கு நன்றி. இப்படிக்கு விடாமல் உங்கள் வீடியோவை பார்க்கும் தம்பி தியாகு.

  • @vasanthas3149
    @vasanthas3149 6 лет назад +1

    Madurambal chennai
    Sir please tell me when my daughter's marriage take place date of birth 20/9/1986 place chennai afternoon 1 pm please consider my question sir thanks in advance and i feel really get a hope in life.after hearing your astrology.

  • @mythilirajendran2528
    @mythilirajendran2528 6 лет назад

    Sir,
    Please let me know if i will get government job.. Patents forcing me to get married. Can I postpone marriage now as am sincerely preparing for exams. Will I get a understanding life partner.
    D.O.B 20th July 1993
    Time: 7.04 PM
    Place Of birth Perundurai

  • @gangaraju7219
    @gangaraju7219 2 года назад

    மீனத்தில் சுக்கிரன் இருந்து புதன் சனி பகவான் கும்பம் கன்னி பரிவர்த்தனை பெற்றிருந்தால்

  • @murugesanp3465
    @murugesanp3465 Год назад

    Don't feel pa don't know

  • @kaviyan4740
    @kaviyan4740 6 лет назад

    Sir enakku thanusu laknam enakku puthan neesam (wether it will affect my marital life? ) due to misunderstanding(kalyanam anathum 50pown half soled out and half in 4.5lks bank loan he never paid interest for that) now I am in my mother's house
    12/April/1987,10.45p.m., Madurai.

  • @abdulqadiridrisi4264
    @abdulqadiridrisi4264 6 лет назад

    Sir please comment illa vara jathakathu palan soilunga sir please

  • @muthuraj9614
    @muthuraj9614 3 года назад

    Sir எங்க அப்பா பெயரை காப்பாத்துற மாதிரி வாழனும் sir, நல்ல செல்வம் மற்றும் பேரோட எப்போ வாழ்வேன் sir வாய்ப்பு இருக்கா sir, பொண்ணுங்களால் அல்லது மனைவியால் பிரச்னை வருமோ sir, வேலை அல்லது கல்யாணம் எப்போது sir,17.08.1996, time 7.35pm தூத்துக்குடி, செவ்வாய் சுக்ரன் சேர்க்கை உள்ளது sir, இதை வக்கிர குரு பார்க்கிறார் இதனால் கல்யாண வாழ்க்கை மோசமாக இருக்குமோ sir, அம்சத்தில் சூரியன் செவ்வாய் சேர்ந்து 3ல் இருந்து சூரியன் உச்சம் sir இதால் என் மனைவியை விட பிரிய நெருமோ sir, love பண்ணிட்டு இருக்கேன் sir, இது கைகுடுமா sir, வேலை எப்போது அமையும் sir, உங்களால் ஜாதகம் மீது ஆர்வம் வந்து இப்போது குழம்பி உள்ளேன் sir plz தெளிவு படுத்துங்கள் by முத்துராஜ் sir, சந்திரன் ராகு சேர்க்கை இப்போது நல்லா வேலை செய்து sir மன குழப்பத்தில்

  • @priyarajivpriya9561
    @priyarajivpriya9561 6 лет назад

    ஐயா வணக்கம். நான் பல முறை கமன்ட் பேட்டேன் ஒன்றுக்கு கூட பதில் கூறவல்லை என் இந்த சந்தேகத்தை விளக்குங்க ஐயா. ராசிக்கு ஏழரை சனி வேலை செய்யர மாதிரி லக்னதிற்க்கும் ஏழரை சனி வேலை செய்யுமா..?

  • @balaganapathy8894
    @balaganapathy8894 6 лет назад

    Hi sir how are you?
    I love and enjoying your loveable speech and comedy talk...
    Some days before only I saw your videos... When ever I saw your videos I feel very enjoyable. Thank you More more ..
    I am balamurugan from mayiladuthurai .
    I have one question.
    My birth thanusu lakanam horscope 10th house have satrun(sani bahavan) and Mars combination.
    Sanibahavan in Mars nachatra patham .
    Lakanam 2il puthan . Sanibahavan and puthan parivarthanai yogam.
    Kindly tell me what I do in my future days work r business. I am very critical situation. I have expecting baby also. Still god not give that PAKIYAM.
    MY DATE OF BIRTH
    17-01-1982
    TIME-5.30AM.
    PLACE- PONDICHERRY.
    THANK YOU SIR.

  • @kprakash8440
    @kprakash8440 6 лет назад

    வணக்கம் ஐயா. தயவுசெய்து இந்த முறையாவது எனக்கு பதில் சொல்லுங்கள். எனது பெயர் பிரகாஷ். பிறந்த இடம் திருப்பூர். 23.08.1990 12.42 AM. எனது அலுவலகத்தில் யாரோ செய்த தவரெல்லாம் என் தலையில் விழுகிறது இதனால் எனது பதவி உயர்வு பாதிக்கிறது மற்றும் வேலை போய்விடுமோ என்ற பயமும் இருக்கிறது ஐயா. எனது வாழ்க்கை இப்படியே பாதியில் நின்றுவிடுமா அல்லது என் வாழ்கை எப்படி இருக்கும். எனது ஜாதகத்தில் மூன்றில் குரு சுக்கிரன் கேது மற்றும் மாந்தி உள்ளார்கள் எட்டாம் இடத்தில் சனி உள்ளார் மற்றும் ஒன்பதாம் இடத்தில் ராகு உள்ளார். மூன்றாம் இடம் மறைவு ஸ்தனம் என்பதால் எனக்கு மூன்றாம் இடம் எவ்வாறு வேலை செய்யும் லக்கனாதிபதியும் மூன்றில் தான் இருக்கிறார் ஐயா. எப்பொழுது எனக்கு திருமணம் நடக்கும் எனது மணவாழ்க்கை எவ்வாறு இருக்கும் ஐயா. மிக்க நன்றி ஐயா.

  • @abinayakarthick3813
    @abinayakarthick3813 6 лет назад

    ஐயா வணக்கம் என்னுடைய சகோதரன் வாழ்க்கை பிரச்சனை ... அவர் வாழ்கை துணையுடன்... இருவரும் பிரிந்து இருக்கிறார் .... இவர் வாழ்க்கை என்ன ஆகும் .... சேறுவங்களா ..... அவர் பெயர்
    பிரபு
    04 august 1989
    10:50pm
    Usha
    16 june 1993
    05:15 AM
    Salem ....
    பார்த்து செல்லுங்கள் ஐயா அவர்கள் வாழ்க்கை என்ன ஆகும்

  • @subasuba2963
    @subasuba2963 6 лет назад +1

    Mithunam rasi ku sollavey illa. Guru peyarchi.

  • @Drkumarmkr
    @Drkumarmkr 4 года назад

    My date of birth: 30.09.1991
    Time: 10.55 am
    Place: Theni
    திருமணம் எப்போது?
    தொழில் செய்தால் நன்றாக இருக்குமா?
    வாழ்வில் தோல்விதான் மிஞ்சுகிறது நல்ல காலம் எப்போது?
    குடும்பத்தில் எப்போது பார்த்தாலும் பிரச்சினைகளாக உள்ளது வாழ்க்கையை வெறுத்து போய் உள்ளேன் தயவுசெய்து பதிலளிக்க வேண்டுகிறேன்....

  • @sathyanarayanan2222
    @sathyanarayanan2222 6 лет назад

    Vanakam sir,
    Thank you very much for your videos. very informative and helpful.
    Sir , For more than 1 year I am trying for job change and nothing is working out. I am the only person earning in my house for parents, wife and kid. In other words, there 4 people in my family depending on my income. I am really afraid of my currnet job situation as its highly unstable.
    Every appreciates my job but no one helps for promotion. I am also trying for abroad jobs but nothing working out.
    One of the astrologer told there is a big gandam in 40-43 years. This makes me really panic with the current situation. I dont know what wil happen to my family anything happens to me.
    My Date of birth is 1-Jul-1984, 00:35 AM , Dharmapuri. Any guidance or pariharam will be helpful.
    Please sir. Any help or some words of confidence will be helpful.
    I still belive God exists.

  • @ilamuhilvinoth7775
    @ilamuhilvinoth7775 6 лет назад

    சார்... ரிஷப லக்கினத்திற்கு குரு தசை என்ன பலன்களை தரும்...
    தற்பொழுது ராகு 8ல் (தனுசு) இருந்து தசை நடத்துகிறது... குரு பார்வை பெற்றும் சிறப்பான வாழ்க்கையாக இல்லை... கடன்மேல் கடனாளியாகவே இருக்கிறேன்...
    பொதுவாக நான் என் குழந்தை பருவத்தில் ராஜா வாக வாழ்ந்த எனக்கு, தற்பொழுது ஏழ்மையாக இருப்பது மன வருத்தமாகவே உள்ளது...
    என் உள் மனதில் வருங்காலத்தில் நான் கண்டிப்பாக மிகப்பெரிய பிரபலமாக வருவேன் என்று தோன்றிகொண்டே இருக்கிறது...
    ஒரு சில தருணங்களில் நடப்பதையெல்லாம் பார்த்தால் வாழ்க்கையே கனவில் மூழ்கிப் போகிமோ என்ற பயமும் எழுகிறது...
    எனக்கு சினிமா, அல்லது அரசியலில் ஜொலிப்பதற்கு வாய்ப்புகள் ஏதும் இருக்கா சார்...
    சரி... அடுத்துவரும் குரு தசையாவது நண்மையாக இருக்குமா என்று சொல்லுங்கள் சார்...
    ஏற்கனவே எட்டில் ராகு இருந்து தனது எட்டாம் வீட்டின் பலன்களை தறுகின்றது... அடுத்து வரும் குரு திசையும் எட்டாம் வீட்டின் பலன்களை தருமா... அல்லது 11ம் வீட்டின் பலன்களை தருமா...
    அதுபோக குரு, சுக்கிரனின் நட்சத்திரமான பூரம் 3 ம் பாதத்தில் நிற்கிறது... (இது புஷ்கர நவாம்சம் என்றும் நீங்க ஒரு பதிவில் சொல்லியிருக்கீங்க...)
    ..........................................
    எனக்கு தர்மகர்மாதிபதி யோகம் இருக்கா சார்...
    50 வயதுக்கு மேல் வரும் சனி திசையாவது நன்மையாக இருக்குமா சார்...
    (சனி மகர ராசியில் ஆட்சிபெற்று, சூரியனின் நட்சத்திர காலில் நிற்கிறது) 😢
    சனியும் சந்திரனும் சேர்க்கை பெற்று இருப்பது புணர்வு தோஷமா...? புணர்வு யோகமா...?
    முக்கியமாக லக்கினாதிபதி சுக்கிரன் 6ல் ஆட்சி பெற்று இருப்பது... பலமா பலவீனமா சார்...
    D.O.B: 10/12/1991,
    Time: 05:30pm
    Place: Aranthangi
    மகர ராசி
    திருவோண நட்சத்திரம் 😇

  • @kaviyan4740
    @kaviyan4740 6 лет назад +1

    34,age my brother is not married and no job,

  • @ommuruga9526
    @ommuruga9526 6 лет назад +2

    ஐயா வணக்கம் உங்களுக்கு ஐஸ் வைக்கும் நபர்களுக்கு மட்டும் கமெண்ட் ரிப்ளை பண்ணுங்க.....

  • @vasudevankrishnamoorthy3084
    @vasudevankrishnamoorthy3084 2 года назад

    Vasudevan

  • @mjrammichaeljakson7203
    @mjrammichaeljakson7203 4 года назад

    K. Varadhrajan
    17.1.1975
    Now its Kedhu desai
    Is not well
    Now i am 45 years old
    The next Sukaran D esai
    Eappadi irukum
    Birth time 4.30 p.m
    Karaikal

  • @MylaiMedia
    @MylaiMedia 4 года назад

    Good day 🌞 ji,
    I'm working in Singapore,
    Have any chance I can do business in India my data of birth 08/11/1973
    Birth time 8.34AM, birth of place kanyakumari. Because 3 - Guru, 6- Cheuvai, 8- sanni, 12- Suriyan. Buthan. Waiting for your reply...... Thanks

  • @wrishaba
    @wrishaba 4 года назад

    நடக்குதோ நடக்காதோ
    உங்கள் presentation மிகவும் பிரமாதமாக உள்ளது.
    என்னன்னமோ யோகம் எனக்கு இருக்குன்னு சொல்லரீங்க. ஒன்னும் தெரியலை. போதாததற்கு 8ம் வீட்டு தசை வேற. அம்புட்டு தான் போல. சரி. நடக்கறது நடக்கத்தான் போகுது. தடுக்கவும் முடியாது. ஒழிக்கவும் முடியாது.
    எதுக்கும் தயாரா இருக்கேன்.
    18.03.1964. 14.40 hrs
    Palayamkottai
    Rishaba rasi, kadaga lagnam.
    8ல் sani.
    Hit outஆ அல்லது get outஆ

    • @wrishaba
      @wrishaba 4 года назад

      Sir
      For the past 3 years suffering like anything.
      Am a govt servant

  • @madhiyalaganmadhi3255
    @madhiyalaganmadhi3255 3 года назад

    ஆ...

  • @kalpalatha5537
    @kalpalatha5537 3 года назад

    சுக்கிரன் கண்ணியில் நீச்சமாகி அதில் புதன் உச்சமானால் . புதனும் சுக்கிரன் ஒரே ராசியின் வழி உச்சம்தான் .

  • @muthusamy1711
    @muthusamy1711 6 лет назад +1

    அண்ணா எத்தனை பேர் கவி பாடி இருக்கிறார்கள் அத்துனை கவியையும் படித்து தெரிந்து எங்களுக்கு எந்த கவி பாடினால் பொருத்தமாக இருக்கும் என்று பாடும் வல்லமை படைத்த உங்களுக்கு என்
    நெஞ்சார்ந்த நன்றி
    எனக்கும் உங்கள் கவி கிடைக்குமா? உங்கள் பாசமிகு அன்பு நண்பர் அருமை தம்பி உங்கள் வார்த்தை ஜலங்கலைநம்பி காத்திருப்பேன்(ஊர்:சேலம் 25/05/1987 காலை6:45)எனக்கு50முறைக்குமேல் கல்யாணம் கூடி நின்று விட்டது 16முறை தற்கொலை செய்ய முயற்சி செய்து தோல்வி அடைந்தது அடுத்து கல்யாணத்தை கூட்டமுற்ச்சித்து வருகிறேன் தவறுகளை எல்லாம் திருத்தி முயற்சிப்பேனா எனக்கு தெரிவில்லை (வண்னமாம் காரகேசன் சட்டாட வியத்தில் நின்று திண்னமாம் லக்னதிபதியும் அப்படியே சேர என்ற கவி தான் எனக்கு சொந்தமா ?)

  • @kosai9478
    @kosai9478 3 года назад

    Min Thit

  • @vasudevankrishnamoorthy3084
    @vasudevankrishnamoorthy3084 2 года назад

    Vasudevan thiruvannamalai

  • @parthibanjp5285
    @parthibanjp5285 6 лет назад

    ஐயா வணக்கம் இதற்கு மட்டும் பதில் அளியுங்கள் please please
    எனக்கு எப்பாெழுது வேலை கிடைக்கும் ?
    பெயர்: பார்த்திபன்
    Birth date: 21/07/1994
    Birth time: 8.20am chennai

  • @krishnamoorthydmoorthy1701
    @krishnamoorthydmoorthy1701 4 года назад

    Iyavanakkam apathy peyar krishnamoorthy enathu pirantha naan 1983 janvari 26 2.30 am varum sanithisai eppadiirukkum iya sani 12 l ucham sukran parivarthanai ragu Saram8elragu iya.nayirulivevil pathiltharavum iya

  • @reyanasharmila1230
    @reyanasharmila1230 5 лет назад

    Sir mithuna lagnathuku 1 place thirikonam.apana 7 th place la puthan erutha kendarathipathi doshama