காதலுக்காக இழக்க கூடாததை இழக்கும் காதலன்? Tamil Dubbed Reviews & Stories of movies

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 дек 2024
  • КиноКино

Комментарии • 3,5 тыс.

  • @divyasanthamoorthy4786
    @divyasanthamoorthy4786 3 года назад +4876

    நீங்க கதை சொல்லி பழகிடிங்க நாங்கள் கேட்டு பழகிட்டோம் ........

  • @rishixram9456
    @rishixram9456 3 года назад +752

    நான் இதுவரைக்கும் பார்த்த RUclips video la skip பண்ணாம பார்த்து ஒரே video இது மட்டும் தான்...

  • @naveenraja6769
    @naveenraja6769 3 года назад +645

    இந்த படத்துக்காக லைக் பண்றனோ இல்லையோ நீங்க மூச்சு விடாம எங்களுக்காக அரைமணி நேரம் கதையை நல்லா எடுத்து சொன்னிங்க உங்களுக்கு ஒரு சல்யூட் 🙋‍♂️

  • @imraj5048
    @imraj5048 3 года назад +312

    இன்னிக்கு(25ஏப்ரல்)6:15இப்போ தான் இந்த படத்த பார்த்து முடிச்சேன் !!!விஜய் சேதுபதி மரண மாஸ் காட்டி இருக்காரு சகோ!!!வெரித்தனம்!!👌👌👌💐

    • @ananthunk3221
      @ananthunk3221 3 года назад +1

      Netflix la paathingala bro..

    • @nithishkumars4038
      @nithishkumars4038 3 года назад +5

      Tamil dubbing iruka

    • @imraj5048
      @imraj5048 3 года назад +1

      @@nithishkumars4038 pocket TV bro

    • @imraj5048
      @imraj5048 3 года назад +6

      @@nithishkumars4038 Tamil la illa bro enakku Telugu theriyum!!!andha Padam Telugu thane!!!Vjs acting portion thavira love portion songs fights ellam konjam aruvai ya therinjidhu!!! subtitles irukku venum na sollunga link anupuren!

    • @nithishkumars4038
      @nithishkumars4038 3 года назад

      Ok anupunga bro

  • @ilakkiyailakkiya3927
    @ilakkiyailakkiya3927 3 года назад +337

    நல்லா சொன்னிங்க அண்ணா, ஒரு பொண்ணுக்கு ஒரு ஆம்பள கிட்டேந்து கிடைக்கவேண்டியது பாதுகாப்பு சந்தோசம் சுதந்திரம் இத விட வேற ஒண்ணுமே எதிர்பார்க்க மாட்டா 🙏

    • @arula376
      @arula376 3 года назад +16

      அதையே ஒரு ஆம்பள பொண்ணு'கிட்டா எதிர்பாத்தா?
      மொதல்ல ஒரு ஆம்பள தான் பொண்ணுகிட்ட பாதுகாப்பையும், சந்தோஷத்தையும், நிம்மதியையும் உணரணும்
      அப்ப தான் அந்த பொண்ண அந்த ஆம்பள நம்புவான்!
      Love'ல ரெண்டு பேருக்கும் சம உரிமையும், கடமையும் இருக்குது!
      ஆனா 99.9% சதவீதம்
      பொண்ணுங்க வெறும் உடம்பு சுகத்துக்காகவும், வாயிக்கு ருசியா வகை வகையா சோத்துக்காகவும், வசதியான வாழ்க்கைக்காவும்
      ஈவு, இரக்கம், காதல், அன்பு, பசம் எதுமே இல்லாம அனிமல்ஸ் மாரி வாழறாங்க!

    • @007stanlee
      @007stanlee 3 года назад +1

      மயிற புடுங்கும் . Fuck love .

    • @arula376
      @arula376 3 года назад +6

      @@safrinrahman-wb3si
      நான் எல்லா பொண்ணுங்களையும் சொல்லல,
      நான் சொன்னதே முஸ்லீம் பொண்ணுங்கள மைன்ட்'ல வெச்சிதான்!
      அப்பிடி இருக்கறதே முஸ்லீம் பொண்ணுங்க மட்டும்'தான்!
      நான் சொன்னது ஒரச்சிருச்சி போல
      கரெக்டா வந்திருக்கீங்க!

    • @arula376
      @arula376 3 года назад +2

      @@safrinrahman-wb3si
      வாழவே வேண்டாம்!

    • @dioboyeditz
      @dioboyeditz 3 года назад +1

      @@arula376 Correct Bro👌👌👌👌

  • @kidaariinvillageboy7952
    @kidaariinvillageboy7952 3 года назад +968

    இந்த படம் தமிழில் எதிர்ப்பார்க்கிரோம்.👍👍

  • @ajith_dhanush_fans_official
    @ajith_dhanush_fans_official 3 года назад +758

    காதல்னா இதுதான் காதல் இந்த மாதிரி காதலன் கிடைக்க ஒரு பொண்ணு கொடுத்து வச்சுக்கணும் காதல் வாழ்க 😔❤️💯💯💯💯

    • @mntchannel2642
      @mntchannel2642 3 года назад +5

      I am going to do

    • @shankar6338
      @shankar6338 3 года назад +1

      @KK tech 🙄🤘

    • @karthikashortedits9317
      @karthikashortedits9317 3 года назад

      👍👍👍

    • @futuretechtamil3857
      @futuretechtamil3857 3 года назад +3

      Mosamana Parents irukka varaikkum kaadhal vaalathu

    • @villagetraveller9160
      @villagetraveller9160 3 года назад +1

      அந்த மாதிரி பொண்ணுக யாரும் இல்லை டா வேற யார் கூட ஓடி போயிடுவாங்க

  • @hepsibaful
    @hepsibaful 3 года назад +228

    படம் பார்கரதை விட உங்க குரலில் கேக்கறது தான் பிடிச்சு இருக்கு டைம்மும் சேவ். 👍😁

  • @Murugan3323
    @Murugan3323 3 года назад +179

    அழகான கதைய அருமையா தெளிவாக சொல்லி இருக்கிங்க🌷🌷👍👍👍

  • @karthisasi2136
    @karthisasi2136 3 года назад +121

    ஒரு ஆணோட அரவணைப்பு.ஆண்மை என்ன என்பதை அழகாக சொன்ன அண்ணா க்கு நன்றி

  • @manoflash7432
    @manoflash7432 3 года назад +200

    தூய்மையான காதல் வித்தியாசமான கதை உங்க குரலில் கேட்கும் போது முழு படம் பார்த்த சந்தோசம் கண்ணீர் சில துளி வந்து விட்டது இறுதி காட்சியில் நன்றி சகோ❤️😢

  • @dhoniaruncmscdhoni2308
    @dhoniaruncmscdhoni2308 3 года назад +155

    ஒரு படம் பார்த உணர்வு வந்தது நண்பா

  • @TamilzhanDurai
    @TamilzhanDurai 3 года назад +214

    இப்படத்தின் கடைசி காட்சிக்கு கண் கலங்குவதும் ஆண்மை தான்👏👏👏👏👏

  • @anithar5676
    @anithar5676 3 года назад +279

    இந்த படத்தில் கதாநாயகனின் நடிப்பு அருமையோ அருமை
    அதை விட மிஸ்டர் தமிழன் அவர்களின் கதை விளக்கம் வேற லெவல்
    இப்படிக்கு அந்தமான் தமிழச்சி
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @akmalsumi4707
    @akmalsumi4707 3 года назад +29

    Neenga story sollum pothu feel panne sonnega enaku rompa pidichu irunthu intha madhiri different Stories neriya pesunga bala anna...keep rocking ❤❤

  • @gowdhamir8326
    @gowdhamir8326 3 года назад +31

    Bro இந்த படத்தை ரொம்ப நாளாக பார்க்கனும் என்று நினைத்து கொண்டு இருந்தேன் இப்போ இங்க உங்கள் குரலில் கேட்கும் போது படம் வேற லெவல்

  • @Selva373
    @Selva373 3 года назад +1574

    இவ்வளவுக்கும் காரணம் அந்த Biology teacher...😂😂

    • @karthikacrazy3508
      @karthikacrazy3508 3 года назад +17

      😂😂😂

    • @gangasanju1174
      @gangasanju1174 3 года назад +11

      😀😀😀😀😀 super ji

    • @rgbharathff860
      @rgbharathff860 3 года назад +6

      😆😆😆

    • @prabhu7754
      @prabhu7754 3 года назад +67

      🙄🤔கண்டிப்பா இல்லை.😂அந்த class ல இருந்த எல்லா பொண்ணுங்களும் இதே மாதிரி ஆகிருக்க மாட்டாங்க.. 😂இந்த பொண்ணோட சிந்தனை தான் இப்படி நடந்துருக்கு.. 😅

    • @zaithun9553
      @zaithun9553 3 года назад +5

      😃

  • @vijayamohan467
    @vijayamohan467 3 года назад +22

    Wow 😍what a concept... Ipti oru movie ah pathathe illa... 🖤🖤🖤True love never ends 💞..

  • @sashwinsuba
    @sashwinsuba 3 года назад +138

    Hi Bala இந்த படத்தை பார்த்துவிட்டேன்.இருந்தலும் உங்க குரலுக்குகாக❤️❤️❤️❤️

  • @noorpaulinpaulin8906
    @noorpaulinpaulin8906 3 года назад +39

    Intha voice kikka yavalu niram na wait pannalam 😳😳😍😍😍😍😍

  • @joypriyanjali9789
    @joypriyanjali9789 3 года назад +82

    Oru full movie paaththa feeling Anna semma padam vera level 💯💯💯💯

  • @subasrijs4568
    @subasrijs4568 3 года назад +2127

    இதுபோல யாரெல்லாம் உடம்ப நேசிக்காம மனச நேசிக்குறீங்க ????😍😍😍

    • @Ravananmagal
      @Ravananmagal 3 года назад +15

      😍

    • @kavi4241
      @kavi4241 3 года назад +16

      I am

    • @dineshkumar....5542
      @dineshkumar....5542 3 года назад +86

      காமம் ஒரு நாள்..ஆனால் அன்பு வாழ்நாள் முழுதும்.❤️ Love is grate

    • @kavijanani4682
      @kavijanani4682 3 года назад +20

      Yaru eruka nu than kekega nega kuda apd ellanu than artham first nama epd nu pakanum aprm aduthavagala la solalam

    • @venkatmca008
      @venkatmca008 3 года назад +9

      no one thats the harsh truth ...its both i think ...after you have good understanding may be

  • @thangeshnd7962
    @thangeshnd7962 3 года назад +107

    Mr.tamizhan voice lover hit ❤️ here

  • @Karthikeyan-ph8qw
    @Karthikeyan-ph8qw 3 года назад +170

    படம் பார்க்கும்போது நினைத்தேன் ஏன் மாப்பிள்ளை பொண்ணை தொடவில்லை என்று, முடிவில் தான் தெரிஞ்சது அதற்கான காரணம்...

    • @suguvasanth6510
      @suguvasanth6510 3 года назад +1

      Bro tamil name intha padathukku enna peru bri

    • @mohammadimran868
      @mohammadimran868 3 года назад +1

      @@suguvasanth6510 onnum varala bro

    • @ManojKumar-uj6kc
      @ManojKumar-uj6kc 3 года назад

      Ethu thodalaya Ava antha paatlaye finish panirupa ena cut panathuku apro thotruka mata athuve pala per munadi judge panirupanga

  • @jifeenibrahim5636
    @jifeenibrahim5636 3 года назад +286

    எப்பா இந்த மாதிரி ஒரு படத்த என் வாழ்நாள்ல பாக்கவே இல்ல samma

  • @rajab8697
    @rajab8697 3 года назад +22

    Remember thala..... 1.trial of chicago 7...2.dark figure of crime(korean)...3.a day (korean) 4.midnight runners 2017 (korean)5.hope 2013 (korean)

  • @tamilselvanradhakrishnan6730
    @tamilselvanradhakrishnan6730 3 года назад +22

    சகோதரர் இதுவரை கூறிய காதல் படத்திலேயே.... நான் இதுவரை கேட்ட காதல் கதையிலேயே இன்றுவரை இதுதான் உணர்வுப்பூர்வமான கதை...

  • @geethabalan3769
    @geethabalan3769 3 года назад +205

    Climax andha ponnu soldra dialogue absolutely true.vera level. Writter ji excellent. And the heroine vera level. Vijay sethupthi anna vera level mass villan acting .

  • @gangleader8539
    @gangleader8539 3 года назад +664

    Any VIJAY SETHUPATHY FANS.
    👇

    • @bulletraja8973
      @bulletraja8973 3 года назад +5

      Vera lvl love story

    • @vinayagamvinayagam149
      @vinayagamvinayagam149 3 года назад +5

      Vijay sethupathi villan fan

    • @ladieschoice4464
      @ladieschoice4464 3 года назад +5

      உங்க குரல் ல உயிர் இருக்கு sir

    • @ladieschoice4464
      @ladieschoice4464 3 года назад +3

      சொல்ல வார்த்தைகள் இல்லை

    • @saai_3189
      @saai_3189 3 года назад +2

      Me....vjs veriyan 🔥🔥🔥

  • @ajayvenkatesh587
    @ajayvenkatesh587 3 года назад +19

    Uppena movie heart broking love story,Romantic block buster,Climax Vera level semmaaaaaa😭😭😭💔💔💔👏👏👏👏👏❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤True love don't never died,Vijay Sethupathi Semma acting, I'm more waiting Tamil dubbed for uppena movie,I love this movie❤❤❤❤❤💘😍😍😍😍😍 Finally, your clearly explained in this movie,I really enjoy,Super bro😊👏👏👏Congratulations💐💐💐💐💐💐💐

  • @ungalaipoloruvan8172
    @ungalaipoloruvan8172 3 года назад +25

    நடைமுறைக்கு..அப்பாற்பட்ட..கிளைமாக்ஸ்..என்றாலும்..பார்பதற்கு..நல்லாருக்கு..விஜய்சேதுபதி.. super

  • @armyaasaiarmyaasai1052
    @armyaasaiarmyaasai1052 3 года назад +24

    அண்ணா உண்மையிலேயே இந்தப் படம் அருமையான படம் 🙏 அருமையான ஒரு அழகான விளக்கம் கொடுத்துள்ளீர்கள் அண்ணா 🙏ரொம்ப நன்றி 🙏

  • @anbuanbu6132
    @anbuanbu6132 3 года назад +22

    நீ சொன்ன விதம் அற்புதம் ❤️❤️❤️

  • @sugapriya6820
    @sugapriya6820 3 года назад +47

    விஜய் சேதுபதி நடிப்பு வேர லெவல் மாஸ் . பாலா அண்ணா மூக்கால பேசினாலும் ரொம்ப அழகா பேசினீங்க . பெண் ஆணிடம் பாதுகாப்பையும் , சுதந்திரத்தையும் , சந்தோஷத்தையும் உணரும் . படம்👌👌👌

    • @dharshinidharshini2522
      @dharshinidharshini2522 3 года назад

      Ennoda Mama Mohan கிட்ட அந்த சுதந்திரத்தபாக்கர

    • @vinth1695
      @vinth1695 3 года назад

      @@dharshinidharshini2522 puriyalaye

    • @sasi3225
      @sasi3225 3 года назад

      @@dharshinidharshini2522 apo u lucky

  • @jvsagencies4519
    @jvsagencies4519 3 года назад +25

    Bro
    1 Money ball
    2 The boiler room
    3 The big short
    4 Catch me if you can
    Ellame money movies waiting for your post seekram podunga bro

  • @Karthikeyan-ph8qw
    @Karthikeyan-ph8qw 3 года назад +340

    காதலுக்காக இழக்கக் கூடாது இழந்த காதலன் ?
    அப்ப புரியல .
    படம் பார்த்து பிறகு புரிஞ்சுது...

  • @apsara7461
    @apsara7461 3 года назад +67

    Hero ku doubt varuthu ... Chi... Vijaysethupathiku doubt varuthu😂😂😂😂

  • @santhoshraina7247
    @santhoshraina7247 3 года назад +68

    THALA UNGA VOICE Vera level 🔥❤️👌

  • @kannanBAtamil
    @kannanBAtamil 3 года назад +127

    Malayalam
    movie: vikramaathityan
    Actor : Dq
    Very motivation story💪

  • @karthi7450
    @karthi7450 3 года назад +97

    தாய் கிழவி ஆர்மி 🔥🔥🔥🔥

  • @appalrillu
    @appalrillu 3 года назад +18

    I watched this movie already... due to language problem I couldn't understand the full story... but explained very well... just I want to know how many languages do u know... that's all.... ❤️❤️❤️ awesome yaah

    • @pnageswararao9267
      @pnageswararao9267 3 года назад

      Entire movie shooting completed at Uppada village near Kakinada city of East Godavari district.. Director's native place.. Main asset of movie is DSP Music

  • @manikandanfitness
    @manikandanfitness 3 года назад +15

    எந்த ஒரு பெண்ணும் அவர் விரும்பும் காதலனின் sorry ஆணுறுப்பை விரும்ப மாட்டார்கள். காதலனின் மனசு என்கின்ற இதய உறுப்பை மட்டுமே விரும்புவார்கள் அப்படி என்று கூறப்படும் அருமையான திரைப்படம் இந்த படத்தை முன்னாடியே பாத்துட்டேன் பாலா ப்ரோ இருந்தாலும் உங்க குரலை கேட்கணும்னு ஆசை இருந்துச்சு அதனாலதான் உங்க குரலில் கேட்டேன் நான்இந்த படத்தை கேக்கனும்னு நெனச்சுக்கிட்டு இருந்தேன் thanks pro 😁👍👍👍👍😁😁😁😁😁☺️☺️☺️👍👍👍👍👍👍👐👐👐🙌🙌🙌👍👍👍👌👌👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @manikandanfitness
      @manikandanfitness 3 года назад +1

      Thanks pro reply pannu nadhukku thanks thanks thanks thanks thanks thanks pro 😁😁👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @RK-fx5hm
      @RK-fx5hm 3 года назад +1

      Apparam ethuku nadukadallula boat la matter Panna??? Avan kulikum bothu avanoda towel ah pidichi illutha😅🤣😅🤣 ithekellam bathilla sollu, 🤣😂🤣😂 , finally intha love oru sympathy love Mari agipochi,ivalalathan hero Voda thambi sethu poitanu nenachi feel panni love panra😅🤣🥰😅😍😅🥰😂😂😂😂

    • @manikandanfitness
      @manikandanfitness 3 года назад +2

      @@RK-fx5hm நாங்குட parava ella ningka mattama பேசுறீங்க sorry eppadi எல்லாம் பேசாதீங்க ok vaaaa......

  • @ashikmohd2484
    @ashikmohd2484 3 года назад +43

    Movie: Detective Byomkesh Bakshy (2015)
    Crime Mystery
    Different story
    Sushanth sing rajput movie🥺 Vera lvl acting

  • @commentkannattha4557
    @commentkannattha4557 3 года назад +62

    Padam pathutu irkumbodhu ena meeri aludhuten bro!true love....

    • @jeka4983
      @jeka4983 3 года назад

      Tamil illaiah bro

    • @ammushree7897
      @ammushree7897 3 года назад +1

      @@jeka4983 Tamil ah ila but movie emotions la nalave puriyum paarunga

    • @jeka4983
      @jeka4983 3 года назад

      @@ammushree7897 tq sisy😍

  • @ananthkumarn494
    @ananthkumarn494 3 года назад +37

    Thanks Mr. Tamilan Our Telugu Movie... We Love Ur Voice 💥💥💥

  • @vforvaikunda790
    @vforvaikunda790 3 года назад +51

    ப்பா என்னா லவ் செம 😍

  • @bhavanivathyarviswanathan5895
    @bhavanivathyarviswanathan5895 3 года назад +26

    செம படம்.... life is beautiful ❤️.but இது பார்க்கும்போது ஜெயம் பட கதை.அவ்வளவுதான்.but ok.

  • @subasrijs4568
    @subasrijs4568 3 года назад +92

    சத்தியமா சொல்றேன் சூப்பர் மூவி இது போல

  • @sriaarthir5101
    @sriaarthir5101 3 года назад +168

    Girl Oru men kitta expect panrathu love security thankirathu director semmaya sollitaru ❤️❤️ super super super

    • @Smashcolors14
      @Smashcolors14 3 года назад +3

      Money enters the chat

    • @mohamedA5892
      @mohamedA5892 3 года назад

      Apa sex illamaye iruppangala summa vada sudathinga

    • @arula376
      @arula376 3 года назад

      அது இந்து பொண்ணுங்க மட்டும் தான் அப்பிடி இருப்பாங்க!

  • @neesummathaniruka3053
    @neesummathaniruka3053 3 года назад +48

    அருமையான படம்.இந்தமாதிரி வாழ்க்கைதான் நான் எதிர்பாத்தேன்.சரி என்ன பன்ன எல்லாம் விதி😭😭😭😭😭

  • @sajeeban89
    @sajeeban89 3 года назад +41

    Mr.tamizhan one voice army 💪💪

    • @naveen.stenth5019
      @naveen.stenth5019 3 года назад +1

      super explanation anna i am your big fan of your anna

  • @kalaimanim6061
    @kalaimanim6061 3 года назад +36

    ❤️❤️ Vijaysethupathi ❤️❤️fans like pannunga pa😁 anna spr speech ❤️

  • @prasannadev7082
    @prasannadev7082 3 года назад +66

    Semma love story ❤️ I'll enjoyed full movie nice bgm songs DSP 🔥💯💕🙏

  • @donaravi5327
    @donaravi5327 3 года назад +50

    Daily Night unga story kettutu tha thunguva bro....,Speech lvl...💯🔥

  • @israelg3726
    @israelg3726 3 года назад +33

    யாரு எல்லாம் கதை ‌கேக்கும் போது அழுதிங்க😭😭😭😭😭😭

  • @pickpock4623
    @pickpock4623 3 года назад +102

    21:29 Vera level Vijaysethupathi

  • @sarahscook
    @sarahscook 3 года назад +31

    எப்பா என்னப் படம்யா சூப்பர்👏👏👏👏 இதோ இப்பவே full படம் பாக்கரே👀

  • @phoenixphotographykumbakon1798
    @phoenixphotographykumbakon1798 3 года назад +33

    Thala vera level iam waiting this tamil translate 😎

  • @Meghacare2609
    @Meghacare2609 3 года назад +30

    I am a Karnataka girl and I also know Tamil neenga romba nalla explain panninga 👌👌👌

  • @k-dramalover6503
    @k-dramalover6503 3 года назад +59

    Anna unga voice kekka semma athukkagavea na RUclips la comment panna start pannirukkean neenga vera level 👍

  • @bhanuchanderchary2521
    @bhanuchanderchary2521 3 года назад +75

    Vijay sethupathi 👌 what an acting skills romba natural expressions great sir
    Hope do more in telugu too
    - Telangana

  • @ohapdiya.2095
    @ohapdiya.2095 3 года назад +12

    This hero is 'TRUE AAMBALA' heroine final dialogue superb ❤️🔥🔥🔥

  • @shanthipriya8819
    @shanthipriya8819 3 года назад +69

    Nice explanation.. Full movie patha feel.. Keep it up. First time unga story kekuren.. Really awesome.. Good voice.

  • @rameshc2470
    @rameshc2470 3 года назад +27

    தலைவா...நீ வேர லெவல் ய...Spbசார் வாய்ஸ்க்கு அப்பரம் நா லவ் பன்ற வாய்ஸ் உன்னோடதது தான்

  • @snagarathinam8588
    @snagarathinam8588 3 года назад +4

    அண்ணா நீ இந்தமாதிரி கதை சொன்னேங்க சூப்பர் பாஆஆஆஆ அருமை 😘😘எனக்கு உங்கல ரொம்ப பிடிக்கும் love you Anna😊😀

  • @fifamobilegamer6632
    @fifamobilegamer6632 3 года назад +49

    😢 ennaiyum alavachitangle sago sema ❤️❤️❤️❤️👌

  • @suganyasuganya3748
    @suganyasuganya3748 3 года назад +18

    அண்ணா நீங்க நிச்சயமா தொண்ணூறு உள்ள பிறந்தவராக இருக்கணும் நல்ல நல்ல அருமையான படமா எங்களுக்கு காட்டுறீங்க நீங்க போடுற படத்தை சின்ன வயசுல இருந்து பெரியவங்க வயசு வரைக்கும் எல்லாரும் பாக்குற மாதிரி நல்ல படமா இந்த படத்தில் நல்ல கருத்து உடன் இருக்கு நீங்க போடுற படத்துக்கு வாழ்த்துக்கள் சொல்ல எனக்கு வார்த்தையே இல்லை

  • @alone_bikerss75
    @alone_bikerss75 3 года назад +236

    Keerthi Shetty fans like poduga💕👇

    • @bhuvaneshbhuvanesh6084
      @bhuvaneshbhuvanesh6084 3 года назад +4

      Poda matten da.. Enna da ponnu idhu

    • @alone_bikerss75
      @alone_bikerss75 3 года назад +5

      @@bhuvaneshbhuvanesh6084 ama bro indha padatha pathu ennaku pudikala I hurt Keerthi bro

  • @loveismylife4396
    @loveismylife4396 3 года назад +4

    படத்தை கூட இப்படி ரசிச்சு பாத்ததில்ல அவ்ளோ அழகான உச்சரிப்பு 👍👍👍🤝🤝🤝

  • @anstudio9429
    @anstudio9429 3 года назад +39

    yapppaaa padam parthal kooda ipudi theliva vilangathudaa saamii ithu rompa nalla irukeee

  • @johndecruzz1169
    @johndecruzz1169 3 года назад +39

    Neenga sonnathuku aprom padam mae paka thevilla avalavu semma voice ungaluku love you ❤️❤️✝️

  • @Ramp_walkraja
    @Ramp_walkraja 3 года назад +13

    Thalaivaaa neeyum vara level ❤️🔥 movie story um vara level ❤️🔥 Movie naa pakka la aanaaa neenga sonnaa story la movie ye patha feeling brooo❤️

  • @Alone_Guy_135
    @Alone_Guy_135 3 года назад +33

    Keerthi shetty fan 😍 i hate bot scene 😭😭😭😭😭😭😭

  • @10101010145
    @10101010145 3 года назад +10

    Movie பார்த்துட்டேன் ....sema .... Unga voice kaga மறுபடி கேட்டேன் ... அருமை தல ...

  • @rahumathulla1410
    @rahumathulla1410 3 года назад +236

    இதெல்லாம் படத்துல மட்டும்தான் பார்க்க முடியும், நிஜமா சொல்லுங்க இப்படி ஒரு காதலி கிடைப்பளா

  • @suganyak7391
    @suganyak7391 3 года назад +52

    இந்த படத்த review பன்ன சொல்லி fan ஒருத்தர் கேட்டுனே இருந்தாரு 🤗💞💗💗

  • @KarthikKarthik-zu9iu
    @KarthikKarthik-zu9iu 3 года назад +21

    Movie na epodii iruka inu bro vera level movie bro 😘 I like movie bro 😘😘😘😘

  • @skandhamotivation5145
    @skandhamotivation5145 3 года назад +28

    Your narration is very good 👍

  • @rajnithisenthilkumar93
    @rajnithisenthilkumar93 3 года назад +15

    மிக நல்ல படத்தை பார்த்த திருப்தி நீங்கள் கதை சொன்ன விதத்தில் இருக்கிறது. நன்றி நண்பரே.

  • @ammodhanammal3635
    @ammodhanammal3635 3 года назад +21

    Enna Padam da Vera level consupt 😉😉👍👍

  • @vasanthsanth1268
    @vasanthsanth1268 3 года назад +8

    Last climax dialogue vera mathiri vera level 👍💯💯💯🔥🔥🔥

  • @deepikaarumugam3985
    @deepikaarumugam3985 3 года назад +121

    Vjs💙💙💙💙

  • @Thalapayanam
    @Thalapayanam 3 года назад +32

    My day can't fulfill without our voice anna

  • @vanakamkkks..2530
    @vanakamkkks..2530 3 года назад +44

    Podu ❤❤ keerethi chatti fan here 😘😘😘😘😘😘
    And also any 2k kid here

  • @kalibgms1934
    @kalibgms1934 3 года назад +32

    படம் ஏற்கனவே பாத்துட்டேன் பாலா 🔥

    • @kalibgms1934
      @kalibgms1934 3 года назад

      @MEMES TROLL upenna bro telugu movie....

    • @kalibgms1934
      @kalibgms1934 3 года назад

      @MEMES TROLL illa bro but telugu konjam purincha kooda padam nalla irukkum.... yenakku telugu nallave theriyum

  • @radhekrishnan9713
    @radhekrishnan9713 3 года назад +25

    Semma nenga sonathu MV pakkuraa mariye erukku

  • @azeezabdul4603
    @azeezabdul4603 3 года назад +44

    True Love.. Never End..❤❤

  • @belsiyajohnbell8849
    @belsiyajohnbell8849 3 года назад +9

    Intha padatha niga review pannanumnu than wait pannan bro I'm so happy tq bro....😄😄😄😄

  • @mohamedumar5889
    @mohamedumar5889 3 года назад +6

    Super pro inthapadatha eppa poduvinganu ethurphathen pottutinga thanks pro ilove uppena movie 😘😘😘😘😘

  • @vishwananths2855
    @vishwananths2855 2 года назад +3

    காதலிச்சா இப்படி ஒரு தண்டனை யா இதுதான் உண்மை யான காதல்படம் 🥰 நீங்க இது மாதிரி படம இருந்தா போடுங்க pro

  • @madhavanj998
    @madhavanj998 3 года назад +7

    Vijay Sethupathi character "Ultimate"👏👏👏

  • @sithikndt
    @sithikndt 3 года назад +351

    Actually இந்த படத்துல வில்லன் விஜய் சேதுபதி இல்லை, அந்த biology teacher...🤓

  • @ranjithranjith2119
    @ranjithranjith2119 3 года назад +70

    இந்த movie இக்கு தான் வெயிட் பண்ணன்

  • @rethinasami8774
    @rethinasami8774 3 года назад +5

    Intha movie a thamil la paakanum nu aasai patten.. But, dubing kedaikala..... Neega kadhai sonnathe..... Movie paatha mathiri irunthuchu.. ❤✨️

  • @ranjithanbu449
    @ranjithanbu449 3 года назад +35

    True love never fail ❤️ Story 👌

  • @bharathp8912
    @bharathp8912 3 года назад +44

    11:03 sema raining bro😂🤣

  • @amutha9424
    @amutha9424 3 года назад +13

    Sir really super sir ur big fan my family, relatives, friends daily night group unga story pathutu than thunguvom avalau super voice

  • @jaiganesh391
    @jaiganesh391 3 года назад +20

    Different love story❤️🔥

  • @santhosh.r8636
    @santhosh.r8636 3 года назад +51

    Movie : The game(1997)
    Thriller movie
    Everything is a twist
    Pshycho therapy game

  • @m_star_official_1191
    @m_star_official_1191 3 года назад +40

    Unga voice Ku na fan thalaiva😍