பெண்கள் கவனத்திற்கு.. | இது நம் கடமை | Bharathi Baskar Wonderful Speech | Tamil Speech Latest 2022 |

Поделиться
HTML-код
  • Опубликовано: 31 дек 2024

Комментарии • 64

  • @Mutharaallinall
    @Mutharaallinall 2 года назад +11

    உண்மை மா. மற்றவர்களுக்காக நாம் இறங்கி நியாயம் கேட்டால், நம் கூட ஒருத்தர் கூட ஒத்தாசைக்கு வர மாட்டாங்க. எல்லோரும் வேடிக்கை பார்த்தாங்க. மினி பஸ்ல , சிறு பிரச்சனை...எல்லாரும் கொந்தளிக்காங்க... நான் மட்டும் கேள்வி கேட்டேன். கடைசியில் நான் சண்டக்காரியா தெரிந்தேன். நீங்க சொன்னமாதிரி, என்னிடம் இழப்பதற்கு எதுவும் இல்லை அம்மா. தைரியமும், தன்னம்பிக்கை , என் பெற்றோர் மட்டுமே என்னுடன் இருக்கிறார்கள்.

    • @sai_buvana
      @sai_buvana 2 года назад

      வாழ்க வளமுடன்

    • @carolinerajendram6543
      @carolinerajendram6543 2 года назад

      I appreciate your brave response and don't listen other people's thoughts .keep carry on your brave act dear!

    • @tnirmala
      @tnirmala 2 года назад

      K

    • @TamizhiVision
      @TamizhiVision  11 месяцев назад

      Thanks for watching👍

  • @selvaranirajan6379
    @selvaranirajan6379 2 года назад +1

    May God bless you to give a long healthy life mam...I want your speech always....

  • @parimalamurugeson3928
    @parimalamurugeson3928 2 года назад +4

    உண்மை அந்த காலகட்டத்தில் என குழந்தைகளை பள்ளியில் விட்டு வரநானும் உங்களுடன பெரும்பாலும் தினமு.ம் பயணிததிருக்கிறேன் n சீனிவாசபுரம் பஸ்ஸ்டாப் சரியா மேம் உங்கள ஆணித்தரமான அனைதது கருத்துக்களும் எனக்கு ஒத்துபோகும உங்களை சந்திக்க ஆவல் நான் தற்சமயம செய்கல்பட்டில் இருப்பதால் எப்படி சந்திப்பது என்று தெரியவில்லை

  • @kanagalakshmi139
    @kanagalakshmi139 2 года назад +3

    🤝👂👍👌🏻🙏MAY God bless you with more And more PEACE and good health
    UR stories on subulakshmi and A muthullingam sir hat's of madam

  • @jd7895
    @jd7895 2 года назад +2

    Very inspiring speaker

  • @jd7895
    @jd7895 2 года назад

    Dear Madam Bharathi Bhaskar,
    I love listening to your inspirational talks. God has blessed you with the grace to be a talented orator.
    You are articulate speaker who is aware of your audience, are confident and are able to tell a story to encapsulate the audience both young and old.
    You are a good speaker who is connected to yourself and those who to talk to
    Thanks for being so humble and connecting with us through your lovely talks.
    I pray that God gives you good health and longevity to continue to selflessly communicate and share your ideologies and stories with the public at large
    God has given you a gift which you are putting to good use.

  • @rajeswarysubamanian3438
    @rajeswarysubamanian3438 2 года назад +1

    Hello ma'am
    Iam Raji frm delhi
    Iam a housewife till 16yrs.
    Iam a tamiian Brahmin
    Enga aathule en paati than muthal paditha pen.
    Iam very proud of my paati
    Thanks for ur inspiration speech
    Today naan 15,yrsk apram en mamiyar kids and en husbendyayum
    Thaandi Botique vechiruken

  • @GuruGuru-ty2ie
    @GuruGuru-ty2ie 2 года назад +2

    உடல்நலமின்றிஅவதிபடும்எனககுஉங்கள்பேச்சுதன்னம்பிக்கையை தந்திருக்கிறது

  • @senkolmarya1894
    @senkolmarya1894 2 года назад

    Thank you madam

  • @jebasutha9453
    @jebasutha9453 2 года назад +1

    👍👍 superb mam

  • @kannaaruna9414
    @kannaaruna9414 2 года назад

    Super message 👌

  • @navaneethaml8965
    @navaneethaml8965 2 года назад

    Speech Arumai Amma

  • @ranjaniamit3980
    @ranjaniamit3980 10 месяцев назад

  • @deepasubramanian6660
    @deepasubramanian6660 2 года назад

    Yes very correct msg 🌹👍

  • @jd7895
    @jd7895 2 года назад

    A very inspiring speaker

  • @தேனமுதம்
    @தேனமுதம் 2 года назад +1

    பெண்களின் படிப்பு-சமுதாய விழிப்பு!

  • @niraimathirajendran4752
    @niraimathirajendran4752 2 года назад

    ❤️❤️❤️👍

  • @sumathisivaraman8609
    @sumathisivaraman8609 2 года назад +1

    Sooper mam,👌👌👌

  • @luckybaring3907
    @luckybaring3907 2 года назад

    🙏 🌹

  • @amsavenirajkannu9021
    @amsavenirajkannu9021 2 года назад

    Super.ma

  • @rkannan4345
    @rkannan4345 2 года назад

    Super mam 👏👏

  • @saradhas2692
    @saradhas2692 2 года назад

    பாரதிபாஸ்கர்சகோதரிக்குஎன்நன்றிகள்உங்களுடையபேச்சைகேட்பதுஎனக்குமிகவும்பிடிக்கும்இந்தவயதில்நிறையதெரியாதவிஷயங்கள்தெரிந்துகொள்ளமுடிந்ததுமிக்கமகிழ்ச்சிநீபல்லாண்டுவாழ்கவளமுடன்👌🙏🙏

  • @cboopalancbautocare9222
    @cboopalancbautocare9222 2 года назад

    Super mam

  • @vedavathit9012
    @vedavathit9012 2 года назад

    👏👏👏🤝🤝🤝

  • @sivasundarisivasundari2263
    @sivasundarisivasundari2263 2 года назад

    👌

  • @advocatevijayak8592
    @advocatevijayak8592 2 года назад +2

    என்னுடைய அம்மாவும் என்னை அப்படி தான் படிக்க வைத்தார்கள். அவர்களுக்கும் படிப்பறிவு இல்லை.நான் இன்று வழக்கறிஞர் ஆனால் என் அம்மா என்னுடன் இல்லை corona என் அம்மாவை பறித்து விட்டது.

  • @saradhas2692
    @saradhas2692 2 года назад

    எனக்குவயதுஎழுபத்தைந்துசிஸ்டர்

  • @gomathilakshmi4084
    @gomathilakshmi4084 2 года назад +3

    பெண்களுக்கு வில் பவர் அதிகம் மேடம்.உங்கள் பேச்சிலும் வில் பவர் 💪

  • @aktechthamizha3283
    @aktechthamizha3283 2 года назад +2

    😠🤮😈👿👺👺