அடுத்த அவதார புருஷர் ரோகித்.! 2வது திருமண நாளில் 3வது திருமணம்.! அன்னபூரணி ஹாட்ரிக் கல்யாணம்.!

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 дек 2024

Комментарии • 535

  • @umakamaraj2777
    @umakamaraj2777 Месяц назад +356

    ஆத்தா மூணாவது தலை தீபாவளி வாழ்த்துக்கள் ஆத்தா. வனிதாவுக்கே டஃப் கொடுக்கனும்னு கேட்டுக்கிறேன் ஆத்தா

  • @ragavank3532
    @ragavank3532 Месяц назад +263

    ஒவ்வொரு கல்யாண நாளிலும் ஒரு கல்யாணம் பன்ன வாழ்த்துக்கள்.

    • @mithuslifestyle5938
      @mithuslifestyle5938 Месяц назад +2

      😂😂

    • @sanjeevv855
      @sanjeevv855 Месяц назад

      அப்போ வருடத்திற்கு ஒரு திருமணம்😂

    • @ragavank3532
      @ragavank3532 Месяц назад

      @@sanjeevv855 என்ன சஞ்சீவ் அடுத்த வருடம் அப்ளிகேஷன் போட்டுவிலாமா.

  • @BoopathiEce3924
    @BoopathiEce3924 Месяц назад +99

    தன்னை ஒரு ""முழு ""
    "" ஐட்டமாக "" உணர்ந்த
    தருணம் 👍👍💯💯

  • @Tamilan0403
    @Tamilan0403 Месяц назад +505

    இதுக்கு பின்னலும் ஒரு கூட்டம் திரிகிறது

    • @parthasarathy7098
      @parthasarathy7098 Месяц назад

      எல்லாம் விபச்சார கூட்டம் தான்

    • @rajeshwarihariharan805
      @rajeshwarihariharan805 Месяц назад +18

      பணம் கொடுத்து (கூட்டும் )கூட்டம் தன் பின்னால் இருப்பதாக ஏமாருபவர்களிடம் காண்பிப்பது தான் டெக்னிக்...

    • @baskarp1388
      @baskarp1388 Месяц назад

      அவனுங்கள செருப்பால அடிக்கனும்

    • @kaviManickam
      @kaviManickam Месяц назад +5

      அருள்வாக்கு சாமி தான் சொல்லுது. வாக்கு சரியா இருக்கிறதனாலதான் அவ்ளோ கூட்டம் வருது. சாமி யார் மேல வருதோ அவுங்களுக்குள்ள அடுத்தவர்களுக்கு வாக்கு சொல்வாங்க. ஆனா அவுங்க குடும்பத்துக்குள்ள தீர்க்கவே முடியாத பிரச்சனை இருக்கும். எல்லாரும் கொஞ்சம் யோசிச்சு பாருங்க. உங்களுக்கு தெரிஞ்ச யாராவது அருள்வாக்கு சொல்றாங்கண்ணா அவுங்க பர்சனலா எப்படி இருக்காங்க😂

    • @ItsMyChannelRam
      @ItsMyChannelRam Месяц назад +3

      Panam koduthu kootam, free saappadu with pickup drop, etc..

  • @SanjayGovindaraj-nr7lz
    @SanjayGovindaraj-nr7lz Месяц назад +157

    கலர் கலர் புடவைக்கும் ஆரி ஒர்க் ப்ளவுஸ் க்கும்😂😂😂

  • @visualeffects3965
    @visualeffects3965 Месяц назад +34

    எனக்கொரு ஆசை, நித்திக்கும் இந்த பூர்ணிக்கும் கல்யாணம் செஞ்சு அழகு பாக்கனும்..

  • @DevRaj-xz8ek
    @DevRaj-xz8ek Месяц назад +74

    மக்கள் சரி இல்லை... பிரச்சினைக்கு தீர்வு பிரச்சினைனு நினைக்குறாங்க... திருத்த முடியாது...

  • @SivaniK-c2n
    @SivaniK-c2n Месяц назад +45

    இவளோ சொல்லியும் மக்கள் கேக்க மட்றாங்க 😢

  • @MPM-h3c
    @MPM-h3c Месяц назад +105

    நீ அன்னபூரணி இல்ல அரிப்பெடுத்த ராணி 😅😅

  • @VasanthiKarthi-d9t
    @VasanthiKarthi-d9t Месяц назад +167

    சின்ன பிரச்சனைக்கு காவல் பிடிச்சிட்டு போறாங்க இதையெல்லாம் கண்டுக்காம இருகுறாங்க

  • @ChandraMohanP-u9q
    @ChandraMohanP-u9q Месяц назад +231

    யெக்கா...... கல்யாணம் பூலோகத்துலேயா... இல்ல, கைலாயத்துலேயா ? 😂😂😂

  • @sathasivams3813
    @sathasivams3813 Месяц назад +118

    இவர் கள் மாதிரி ஆட்களை. அரசு கண்டுகொள்ளாது

    • @PurpleShadeX
      @PurpleShadeX Месяц назад +8

      அரசு கண்டுகிட்டதாலதான் இவளோ பிரச்சினை 😅

    • @suntharrr9627
      @suntharrr9627 Месяц назад

      ​@@PurpleShadeXயாருராசா நி

    • @MotoG-d8t
      @MotoG-d8t Месяц назад

      உன்னுடைய மோடி, RSS, BJP தாண்டா இவளை வளர்த்து எடுக்கிறார்கள். மக்கள் முட்டாளாக இருக்க RSS நாய்களின் agenda இது

    • @tharani2190
      @tharani2190 Месяц назад +1

      ​@@PurpleShadeX😂😂😂

  • @SarasuASarasu
    @SarasuASarasu Месяц назад +46

    அன்னபூரணிக்கு தீபாவளி பரிசு அடுத்த கணவர்

  • @PsnsPsns-nw9sl
    @PsnsPsns-nw9sl Месяц назад +16

    இவளை எல்லாம் நீங்கள் செய்தியா போடுறது உங்களுக்கு தான் அசிங்கம்

  • @dharmasoundar1954
    @dharmasoundar1954 Месяц назад +38

    இதை எல்லாம் கடவுள் பார்த்து கொண்டுதான் உள்ளார் என்பது ஞாபகம் இருக்கட்டும் கடவுளே

    • @veerasenan9700
      @veerasenan9700 Месяц назад +1

      விளக்கு பிடிப்பத்தே அவர் தான்

  • @s.d.balasubramanyam1331
    @s.d.balasubramanyam1331 Месяц назад +20

    அம்மா குகை ரொம்ப ஆழம் எத்தனை முறை உலக்கை போட்டாலும் மாவு மசியவில்லை அதனால் தினமும் ஒரு உலக்கை தேடுகிறார் இந்த தீபாவளி க்கு புதிய உலக்கை வாங்கி இருக்கிறார் இன்னும் கொஞ்ச நாளைக்கு அம்மா குகை யில் நீர் வீழ்ச்சி தான் அம்மா வாழ்க அன்னபூரணி குகை வாழ்க

  • @msranjaniselvakumar8936
    @msranjaniselvakumar8936 Месяц назад +25

    News vaasikira Anna vera level intro😝😝

  • @BaabuMuthu
    @BaabuMuthu Месяц назад +74

    அன்னபூரணியை விட ரோஹித்துக்கு 13 வயசு கம்மி.. இது தான் தெய்வீக காதலாம்

    • @vanithafreddy6627
      @vanithafreddy6627 Месяц назад +3

      Ohh my God

    • @umakamaraj2777
      @umakamaraj2777 Месяц назад

      @@BaabuMuthu அந்த நாய்க்கு அறிவில்ல. சரியான ஆன்ட்டி வெறியனா இருப்பான் போல 🤦. அவளுக்கு அவன் பத்தோட ஒண்ணு பதினொன்னு அத்தோட இது ஒண்ணு.

    • @ItsMyChannelRam
      @ItsMyChannelRam Месяц назад

      @@BaabuMuthu avanum velaiku poravana or innocenct ah? OC kaasu venum, makkala emathi sambathikkanum... Melmaruvathoor or vellore golden temple apdi Ivan onnu pannanum, athuku ivala use pannanum..

    • @veerasenan9700
      @veerasenan9700 Месяц назад +4

      சின்ன வயசுதான் நறுக்குன்னு செய்வான்

    • @aaryaajay5849
      @aaryaajay5849 Месяц назад

      ​@@veerasenan9700😂😂😂😂

  • @ShanthiT-v6p
    @ShanthiT-v6p Месяц назад +24

    வனிதாவையே மிஞ்சுடுவா போல

  • @NagaRaj-yo5fw
    @NagaRaj-yo5fw Месяц назад +21

    Voice is ultimate speech line is very good 😅😅😅😅

  • @rmahendran5394
    @rmahendran5394 Месяц назад +15

    வருஷா வருஷம் கல்யாணம் பண்ணி... சீக்கிரமா எய்ட்ஸ் வந்து சாக வாழ்த்துக்கள் 😂😂

  • @jayaseeli9095
    @jayaseeli9095 Месяц назад +29

    தங்களின் வர்ணனை ஓஹோ......😅😅😅😅

    • @AnusiyajayaAnusiyajaya
      @AnusiyajayaAnusiyajaya Месяц назад

      ஆம் மேடம் சாப்பிட்டிங்கல.

  • @sundarvel7899
    @sundarvel7899 Месяц назад +4

    ஒவ்வொரு கல்யாண நாளிலும் புதிதுபுதிதான திருமணங்கள் பல செய்து எவராலும் செய்ய முடியாத சாதனைகள் புரிந்து மடமக்களுக்கு அருள்வாக்கு சொல்ல வாழ்த்துக்கள்...
    🎉🎉🎉

  • @s.r.elizafernando3244
    @s.r.elizafernando3244 Месяц назад +10

    Government should arrest her.. immediately

  • @VoiceofJTofficial
    @VoiceofJTofficial Месяц назад +50

    அன்னபூரணி அரசு அம்மன் ❌ அன்னபூரணி ரோகித் அம்மன் ✅

    • @ItsMyChannelRam
      @ItsMyChannelRam Месяц назад +4

      @@VoiceofJTofficial adutha silai rohith ku... 😜

  • @bharathimurugan2796
    @bharathimurugan2796 Месяц назад +15

    ஆரி ஒர்க் ஆரி ஒர்க் செம லோலாய் உங்களுக்கு

  • @latharavi9078
    @latharavi9078 Месяц назад +5

    அவதாரம் எடுத்த ஆண் தெய்வங்களுக்குத்தான் நிறைய மனைவிகள் இந்த அம்மா புதுமைப்பெண் தெய்வமல்லவா கிருஷ்ணபகவானுக்கு சமமாக பல திருமணம் செய்கிறாள்😂😂😂

  • @veenusnagaraj7629
    @veenusnagaraj7629 Месяц назад +11

    நாட்டின் முக்கியமான நிகழ்வு .

  • @vasanthivasanthi9423
    @vasanthivasanthi9423 Месяц назад +40

    Mental கூட்டம்

  • @MeenakshiGreensCbe
    @MeenakshiGreensCbe Месяц назад +28

    No.1 Fradu entha lady😂

  • @U2Prutus
    @U2Prutus Месяц назад +9

    நாக்கு போட ஆள் கிடைச்சாச்சு😅

  • @Muipal
    @Muipal Месяц назад +9

    ரோகித் மாமா நல்ல மாமா😊

  • @krishnadoss8751
    @krishnadoss8751 Месяц назад +7

    கடவுள் பெயராலே காம லீலாவதி!

  • @gomathis7052
    @gomathis7052 Месяц назад +6

    Super bro
    அன்னபூரணி சாபத்திற்கு வெயிட்டிங்?😂😂

  • @lakshukutty8957
    @lakshukutty8957 Месяц назад +2

    Superaaaaa pesuringa

  • @padmakumary4421
    @padmakumary4421 Месяц назад +32

    இன்னும் ஒரு பாயாசத்தை போட பிளான் பண்ணிட்டா போல. இவளையெல்லாம்.........
    ............ஒன்றும் சொல்வதற்கில்லை.

  • @padmavathisivaranjani6570
    @padmavathisivaranjani6570 Месяц назад +3

    அவர் செய்தது சரிதான்! என்னதான் இருந்தாலும் கூட்டுக்கொள்ளையின் ஆதாயம் அதிகம் அல்லவா!? தவிர துணையாக ஒருவர் இருப்பது தானே இதுபோன்ற செயல்களுக்கு யானை பலம்? பாவம் பக்தர்கள்!

  • @Mufee-abdul
    @Mufee-abdul Месяц назад +5

    சொல்வதெல்லாம் உண்மை ல அவ முகம் கிலிஞ்சிற்சு😂

  • @VanithasubbaiahVanithasubbaiah
    @VanithasubbaiahVanithasubbaiah Месяц назад +6

    நான் ஒருத்தரை தேர்ந்தெடுத்து ஒருத்தரைத்தான் திருமணம் செய்தேன் ஆனால் இரண்டு தாலி கட்டினாங்க ஒன்று கோயிலில் இன்னொன்று வீட்டில் கோயிலில் கட்டியதை கழற்றி வாங்கி சென்று விட்டார்கள் வீட்டில் கட்டியதை திருச்சி சமய புரத்தில் உண்டியலில் போட வைத்து விட்டார்கள் பல பேர் வருவது ஏன் என்று தெரியவில்லை நான் 2012 டிசம்பர் மாதம் தான் பண்ணினேன் வேறு எந்த திருமணமும் செய்யவில்லை இந்த திருமண வாழ்க்கையைப் பற்றிய கேள்விகளை தான் கேட்கிறேன் ஏன் எதற்குன்னு பல பேர் பல பேர்ல என்னை அவமானப்படுத்துறேன்னு அவங்களாகவே அசிங்கப்படுத்திக்கிறாங்க

  • @RK3SIXT
    @RK3SIXT Месяц назад +3

    அன்னபூரணி ஒரு திராவிட பெண் கலைஞர்.

  • @ambikutty1308
    @ambikutty1308 Месяц назад +4

    news reading ultimate🎉🎉🎉🎉

  • @Thiyakarajan-q6f
    @Thiyakarajan-q6f Месяц назад +4

    இன்னும் எத்தனை அவதார புருஷர்கள் இருக்கிறார்களோ தெரியவில்லை

  • @viji1804
    @viji1804 Месяц назад +6

    😂😂😂😂dei அடுத்த நித்யானந்தா வா அவன் நல்லவன் டா இந்த அம்மா அவனுக்கு அக்கா இந்த அம்மா

  • @LalithaKalai-g5b
    @LalithaKalai-g5b Месяц назад +2

    மக்கள் ஆதரவு இருக்கிறதுனால தான் இதையெல்லாம் செய்றாங்க இதுல கேவலம் என்னன்னா கடவுள் பேரை சொல்லிக்கிட்டு தப்பு பண்றாங்க

  • @s.g.nithya4707
    @s.g.nithya4707 Месяц назад +2

    She is next Vanitha Vijayakumar

  • @Pagadi5
    @Pagadi5 Месяц назад +1

    அன்னாரின் மூன்றாது திருமணம் சிறக்க வாழ்த்துகிறோம். மென்மேலும் பணி தொடர விரும்புகிறோம். 😅

  • @BalaBala-jn3vj
    @BalaBala-jn3vj Месяц назад +1

    இந்த அம்மா சொல்வதெல்லாம் உண்மை எபிசோட் ல வேறு ஒருத்தி புருசனோடு வந்திருந்தாங்க அவரு யென்ன ஆனாரு .

    • @aaryaajay5849
      @aaryaajay5849 Месяц назад

      அவன்(அரசு) இவள தள்ளிட்டு வந்த நான்கு வருடங்களில் இறந்துவிட்டான் sorry இவள் கொன்றுவிட்டாள்

    • @akilavijay-i3o
      @akilavijay-i3o Месяц назад +1

      Avaru sethu poi pala varusam aachu

  • @ramanathansrinivasan4995
    @ramanathansrinivasan4995 Месяц назад +2

    இன்னும் பல ஆண்களை திருமணம் செய்ய வாழ்த்துக்கள்💀💀💀💀💀💀💀💀💀💀💀💀💀💀💀😏

  • @vasanthikrishnan341
    @vasanthikrishnan341 Месяц назад +3

    அன்னபூரணி அரசு .இ‌தி‌ல் அரசு எங்கே .இனி அன்னபூரணி ரோஹிது

  • @lakshukutty8957
    @lakshukutty8957 Месяц назад +2

    Supermen sir neeinga

  • @ChandraMohanP-u9q
    @ChandraMohanP-u9q Месяц назад +15

    கடவுளா இருந்தாலும் வாரிசு வேணுமே ? 😂😂😂

  • @வீட்டில்-சமைப்பதே-சிறந்தது-ok

    வீட்டில் சமைப்பதே சிறந்தது வீட்டில் சமைப்பதே சிறந்தது வீட்டில் சமைப்பதே சிறந்தது வீட்டில் சமைப்பதே சிறந்தது வீட்டில் சமைப்பதே சிறந்தது

    • @veerasenan9700
      @veerasenan9700 Месяц назад +2

      சமைக்கிலனா hotel சாப்பாடு சிறந்தது

  • @jayakumardgeetha5994
    @jayakumardgeetha5994 Месяц назад +2

    இந்த மாதிரி ஒரு தெய்வம் நம் மக்களுக்கு தேவையா எல்லாம் அன்னபூரணி யின் வாய் வேலை

  • @rangeeshsvlog
    @rangeeshsvlog 20 дней назад +1

    ரசிகர் கூட்டம் இருக்கும் வரை.நடிகர்கள் இருந்து கொண்டே இருப்பார்கள் 😅😅😂

  • @கோழிமுட்டைகோழிமுட்டை

    இது என்னடா கொடுமை கடவுளுக்கே 3 வது கல்யாணமா 😂😂

  • @selvamania8745
    @selvamania8745 Месяц назад +4

    இவனால் இவளை திருப்தி படுத்த முடியாது

    • @vinomemes6709
      @vinomemes6709 Месяц назад

      He is live in with her for last 8 yrs

  • @thilagarajan2117
    @thilagarajan2117 15 дней назад

    அண்ணபூரணி..சீமானை ஆதரிக்க வேண்டும்.

  • @aarjun3187
    @aarjun3187 29 дней назад

    Final touch ultimate ya😂😂😂😂

  • @dineshbabudinesh8253
    @dineshbabudinesh8253 Месяц назад +4

    Climax ultimate news Tamil team😂😂😂

  • @mmgurujialways5694
    @mmgurujialways5694 Месяц назад

    Velailladha vetti KOOTTAM Kaliyugam End play ▶️ OBVIOUS TRUE Sri Rama Jayam Sri Ram Jai Ram Jai Jai Ram ✋️ 🎉🎉🎉🎉🎉

  • @murugesanmurugesan5352
    @murugesanmurugesan5352 Месяц назад +5

    இது அம்மன் அவதாரமா? அம்மண அவதாரமா? னு தெரியலையே ஒரே குழப்பமா இருக்கே சாமீ......

  • @Ameerjasmine2014
    @Ameerjasmine2014 Месяц назад +2

    😊😊

  • @renugadevi2458
    @renugadevi2458 Месяц назад +4

    Voice over super😂

  • @shank3416
    @shank3416 Месяц назад +2

    சாபத்திற்கு காத்திருக்கிறது news 24*7 குழு 😆😆😆🔥🔥🔥🔥

  • @rajeshm437
    @rajeshm437 Месяц назад +1

    யோவ் polimer க்கே டஃப் குடுக்கர❤

  • @Joker_Kid
    @Joker_Kid Месяц назад +2

    Gujaal aunty... Nalla vechi seiyalama... 🤗 lucky 3rd husband

  • @manigem8297
    @manigem8297 Месяц назад +1

    Annaporaniyay visa koduthu melay anuppungal.tamilan eppo thirunduvan.nanri.

  • @ChandraMohanP-u9q
    @ChandraMohanP-u9q Месяц назад +2

    அன்னபூரணி அக்காவின் திருமணம் நல்லபடியாக நடக்க எல்லாம்வல்ல ஆதிபராசக்தியை.... அக்காவின் பரம பக்தன் என்ற முறையில் வேண்டிக் கொள்கிறேன்...

    • @sureshpandiyan3720
      @sureshpandiyan3720 Месяц назад +12

      😢😅😅😅😅😅😅 நீயெல்லாம் திருந்தவே மாட்டியா

    • @balajipoovendran
      @balajipoovendran Месяц назад

      ​@@sureshpandiyan3720அடுத்த கல்யாண நாளுக்கு வாய்ப்புக்காக காத்திருக்கிறார் அந்த நண்பர் 🎉🎉🎉

    • @anithashree6666
      @anithashree6666 Месяц назад +7

      எப்புட்றா பக்தனா

    • @shreedevi4695
      @shreedevi4695 Месяц назад

      Mental

    • @suntharrr9627
      @suntharrr9627 Месяц назад

      கருப்பன் குசும்புகாரன் அடுத்த அரசு ஆகலாம்னு பாக்கரான் புரோ

  • @MathinaShairkhan
    @MathinaShairkhan Месяц назад

    News tamil sema da❤❤❤🎉🎉🎉🎉😂😂😂

  • @rajchannelb.nagaraj1544
    @rajchannelb.nagaraj1544 Месяц назад

    ஒவ்வொரு கல்யாண நாளுக்கும் ஒரு கல்யாணம் பண்ண வாழ்த்துக்கள் அன்னபூரணி ஆத்தா😂😂😂

  • @balakumarschannel1039
    @balakumarschannel1039 Месяц назад +1

    Arippu annapoorani😅😅😅😅. Naan nalla sorinchi viduven😂😂😂

  • @manjuarts2102
    @manjuarts2102 25 дней назад

    Sema kalaai Sema kalaai. Saabathai vaanga 🤭🤭kaathirukum News tamil ku vaalthukal. Vadivelu comedy niyabagam varudhu from M-Magan "Machan neenga ellam Saabam vita Palikavea palikadhu Na rombaaa Nala erupean varatumaaaaa" 😂😂😂

  • @doraregitha3346
    @doraregitha3346 Месяц назад +1

    😮intha Amma innum uyiroda than irukkka..........😮😮😮😅

  • @manikandanhemachandran1232
    @manikandanhemachandran1232 Месяц назад

    Amma annapoorani Amma un velayattae oru vidai 😅 yellam un kurumbu seyyal thane ❤😂

  • @AravinthAravinth-r9r
    @AravinthAravinth-r9r Месяц назад

    🙏🙏🙏🙏🙏amma

  • @கவிக்காதலன்
    @கவிக்காதலன் Месяц назад +7

    இந்த கருமம் புடிச்ச கதை இப்ப நாட்டுக்கு ரொம்ப முக்கியம்

  • @Magee.89
    @Magee.89 Месяц назад +22

    சாமியே தப்பா பேசாதீங்க அம்மா சாமி கண்ணை குத்திடும் 🤣🤣🤣

    • @suntharrr9627
      @suntharrr9627 Месяц назад

      அம்மன் சாமியை குத்த அல்லா சாமி தயாராகிட்டார் போய் (வேலைய பாருங்க) இனிமேல் (பள்ளியறை) காட்சி வச்சு வசூல் பண்ணினாலும் பண்ணலாம்

    • @KasthuriKasthuri-q4v
      @KasthuriKasthuri-q4v Месяц назад +3

      Amma samy kutthurattukku aalu kekkuthu pa

    • @veerasenan9700
      @veerasenan9700 Месяц назад +2

      முதலில் நாங்கள் குத்திக் கிரோம்

    • @valamurugan
      @valamurugan Месяц назад

      Mughala un Kannai kutanam

  • @gowrhari5177
    @gowrhari5177 Месяц назад +1

    Hi tec. Matter. பெரிய இடத்துக்கு மட்டும் போகும் matter சாமி. தினம் தினம் இரவு ஒரு.....பாவம். பெரிய amount பெரிய சாமி.

  • @fg3752
    @fg3752 Месяц назад +3

    Nithyananda franchisee

  • @lokeshlogu6896
    @lokeshlogu6896 14 дней назад

    4 வது கல்யாணம் நம்ப நித்தி தா மாப்ள

  • @PriyaPriya-v3e
    @PriyaPriya-v3e 15 дней назад

    இதெல்லாம் சாமியா பெயர் கெடுக்க வந்தது மூணாவது புருஷனா போஸ் கொடுக்க பாருங்க மக்கள் லைக் குடுங்க அப்புறம் நாலாவது கல்யாணம் பண்ணுவாங்க அதையும் பாருங்க

  • @annesmedia627
    @annesmedia627 Месяц назад +1

    எனக்கு சிரிப்பா வருது

  • @ArivomAanmeegamAayiram
    @ArivomAanmeegamAayiram 26 дней назад

    Ithu sari

  • @cutehearts8110
    @cutehearts8110 Месяц назад +1

    Aari work blouse.. 😀😀👌

  • @venkateshc1324
    @venkateshc1324 Месяц назад +3

    Addicted to kama leelai

  • @RajaRaja-te5or
    @RajaRaja-te5or Месяц назад +2

    இது ஒரு டெஸ்ட் தானே ஆண்கள் வலுவாக பண்றன என்று பார்ப்பது ஒரு டெஸ்ட்

  • @Umaiyal23
    @Umaiyal23 Месяц назад +6

    இதெல்லாம் வட மாவட்டத்தில் மட்டும் தான் நடக்கும் தென் மாவட்ட பகுதிகளில் இது போன்ற சம்பவம் நடக்காது. ஏன் என்றால் நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள்.

    • @tigereyes6236
      @tigereyes6236 Месяц назад

      Super ah sonninga 😊

    • @yuvarajyuvaraj8443
      @yuvarajyuvaraj8443 Месяц назад +2

      Nagercoil kasi, divya kallachi, rowdy baby suriya ellam south districts thaan

  • @gnanamani3312
    @gnanamani3312 17 дней назад

    வரவன் போறவன் எல்லாம் வளச்சி "போடுறது " இந்த அண்ணபூரனி க்கு வேலை. அம்மன் சொன்ன உனக்கு பைல்ஸ் வந்து ஆய் போக மாட்ட😂

  • @ManiMani-r5l
    @ManiMani-r5l Месяц назад

    busstand la yaravathu pudichu ummba annapoorani amma

  • @sangeethalourdes5682
    @sangeethalourdes5682 Месяц назад +1

    Sirikkuratha illa kovapadaratha mudiyala 😅😅😅

  • @minklynn1925
    @minklynn1925 Месяц назад

    அன்னபூரணிக்கு தம்பி மாதிரி இருக்கான்

  • @Mahasri-bb4ct
    @Mahasri-bb4ct Месяц назад

    ஒன்று மட்டும் தெரிகிறது.சாமியார வேஷம் போட்டா நல்லா சம்பாதிக்கலாம் .என்று நன்றாக தெரிந்து கொண்டார்.உண்மையான சாமி லிப்ஸ்டிக் போடுமா.

  • @Newsfire100
    @Newsfire100 Месяц назад

    ❤❤❤ love you

  • @கமலநாதன்-ள1ச
    @கமலநாதன்-ள1ச Месяц назад

    அந்த அம்மாவே அமைதியாக இருந்தாலும்...!!? நீங்க கொடுக்கிற பில்டப் தான் கொஞ்சம் இல்ல... ரொம்பவே ஓவர்....!!!!!😢

  • @smk580
    @smk580 Месяц назад +4

    அர்ஜுன் சம்பத்தின் சொந்தகாரி😂😂

  • @JeyakumarR-l8e
    @JeyakumarR-l8e Месяц назад +2

    News Tamil Rock 🪨🪨🪨

  • @KS-wj4bc
    @KS-wj4bc Месяц назад +1

    சும்மா தள தளவென நல்லாத்தான் இருக்கிறா.

  • @vasanthapadiyarajanmp9927
    @vasanthapadiyarajanmp9927 Месяц назад

    நித்யானந்தா முன்னால் நீங்கள் நிற்க முடியாது அண்ணே அவர் பவர் ஃபுல் மனிதர்

  • @dineshkumar-sn9tm
    @dineshkumar-sn9tm Месяц назад

    இது ஒரு செய்தி என்று நீங்கள் சேனல் போட்டு அவங்கள Top la போகும் வாய்ப்பு ஏற்படுகிறது

  • @farooqdubai7666
    @farooqdubai7666 Месяц назад

    சாமிஅல்ல...நல்ல சாமான்..நல்லகட்டை.. கட்டிலில்தரிசனம்இனி ஜம்பிங்கட்டிலில்..