Thank you so much brother useful video enga appaku apply panna sonnanga Romba kashta pattan three days sa alayiran innum mudiyila ippo naane pannituvan thank you so much brother 🙏
மாற்றுத்திறனாளி ஊனமுற்றோர் உதவித்தொகை மக்கள் சேவை மூலமாக நான் பதிவு செய்தேன் எனக்கு ஆயிரம் ரூபாய் உதவி கிடைத்துவிட்டது உங்களுக்கும் மக்கள் சேவை சேனலுக்கும் மிக மிக நன்றி
Application approved 8months ஆகுது sir december la intha மாதம் முதல் உதவித்தொகை கிடைக்கும் எண்டு ஸ்டேட்ஸ் வந்தது ஆனால் இன்னும் பணம் வரவில்லை என்ன காரணம் பணம் வருமா sir
hi bro enoda relative ku apply pani approval agitu but acct number thapa mathi type pani irukanga athu ena pandrathu epadi change pananum ungaluku theiryumaa??
Wrongly entered bank details in OAP schem while creating CAN account, hence am unable to fill bank details in DAPS scheme, please suggest a solution for this
Bro Ennoda appaku 2019 la stroke vanthuruchu so avaruku right side fully paralyzed but ippo yetho konjam nadakamudiyum but right hand use panna mudiyathu also avarnaala theilva pesa varathu ithuku scholarship amount kedaikuma?
இ சேவை மையம் மூலமாக மாற்றுத்திறனாளி ஊனமுற்றோர் உதவித்தொகை பதிவு செய்து உள்ளேன் விவோ அவர்கள் வீட்டுக்கு வந்து ஆய்வு செய்து விட் சென்று விட்டார்கள் ரேவெனு இன்ஸ்பெக்டர் சென்றுவிட்டது இப்பொழுது தாசில்தாரிடம் நிலுவையில் உள்ளது எனக்கு உதவித்தொகை கிடைக்குமா சொல்லுங்கள் ஐயா
my application got rejected...now again applied with the same can no. but after filling the detail on first page can't move to document submitting page...showing error like(Please select current address first)..I have enter correct current address which same as my permanent address...how to solve it?bro
உங்கள் ஊரில் முகாம் நடக்கும் இடத்தில் சென்று பாருங்கள்.நீங்கள் எந்த ஊர்.மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முகாம் நடைபெறுகிறது.அங்கு சென்று தகுந்த ஆவணம் கொடுத்து புதிய புத்தகம் தருவார்கள்.மருத்து பரிசோதனை செய்து
Sir pls reply TN la kudutha disability card eruku na chennai la erundha ipo native ku poitan native ku vandha dhala na andha card ah cancel panitan. Ipo indha card ah enoda native la use panikalama illa new ah vanganuma.... Pls solunga sir..
அவர்கள் அப்படி தான் கேட்பார்கள்.எத்தனை பேர் சொந்த வீடு மற்றும் மகன்கள் இருந்து கொண்டும் வேலைசெய்யும் கொண்டும் பென்ஷன் பெற்று வருகின்றனர்.அதுவும் ஒரே குடும்பத்தில் கணவன் மனைவி இருவரும் பெற்று வருகின்றனர்.இதற்கு கலெக்டர் தான் சொல்லனும் எதுவும்.இவர்களுக்கு தேவை லஞ்சம்
எனக்கு இரண்டு ஊனம் உள்ளது.காது மற்றும் கால் ஊனம்.மேலும் ஹார்ட் ஆபரேஷன் செய்து உள்ளேன்.இது மூன்றுக்கும் ஊனமுற்றோர் அடையாள அட்டையில் எழுதுவார்களா இல்லை ஒரு ஊனம் மட்டுமே எழுதுவார்களா.கால் இடுப்பு மூட்டில் உடைந்துள்ளது.அதற்கு சான்றிதழ் வாங்க இல்லை.காது பரிசோதனை செய்து விட்டு புதிய புத்தகம் போடப்பட்டுள்ளது.ஹார்ட் ஆபரேஷன் பண்ணிய சான்றிதழ் இருக்கிறது.கால் ஊனம் சான்றிதழ் எங்கே சென்று வாங்குவது.அரசுமருத்துவமனைக்கு சென்றால் வழங்குவார்களா

Evlo nal achi approve aga
Disability % evlo irukanum anna above 40% ha
Monthly entha date credit agum
Order copy ya submitted pannanuma
This month march 2024 amount vanthucha bro
நான் என் தம்பிக்கு அப்ளை செய்து அப்ருவ் ஆக ஒன்றரை மாதம் ஆனது. அதன் பிறகு மூன்று மாதம் ஆகிவிட்டது.
oopu ddd
இதை கைபேசியில்பதிவு செய்ய முடியுமா அல்லது முடியாதா? இதற்கு பதில் தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
Login id எவ்வாறு கொடுப்பது password எவ்வாறு கொடுப்பது
Application approved 8months ஆகுது sir december la intha மாதம் முதல் உதவித்தொகை கிடைக்கும் எண்டு ஸ்டேட்ஸ் வந்தது ஆனால் இன்னும் பணம் வரவில்லை என்ன காரணம் பணம் வருமா sir
BANK ACCOUNT ADD PANNUMPOTHU ALREAY OAP SCHEME APPLY NU VARUTHU BRO.BUT INTHIVARIKUM ATHUM APPLY PANNALA VANGALA
hi bro enoda relative ku apply pani approval agitu but acct number thapa mathi type pani irukanga athu ena pandrathu epadi change pananum ungaluku theiryumaa??
Mukkiyamana comments ku reply pannunga... Theriyatha vishyam neraya per ketrukkanga parunga...
கையெழுத்து இட முடியாதவர்கள் கைரேகை வைப்பதால் அதற்காக கூடுதல் ஆவணங்கள் ஏதேனும் சேர்க்க வேண்டுமா ?
Thank you so much I got the amount with in 15 days
விண்ணப்பித்தால் மட்டும் போதுமா? அரசு அதிகாரிகளை பார்க்க வேண்டுமா?
@@rammohan-dz5id yes online la apply panna mattum pothum, it will process
This month March 2024 amount vanthucha bro
@@gowthamisundaram6309 this month march 2024 amount vanthucha bro
@@Vengatnpl yes brother received yesterday
Wrongly entered bank details in OAP schem while creating CAN account, hence am unable to fill bank details in DAPS scheme, please suggest a solution for this
same athuku ena paniga bro epadi solve panagaa
Bro naan telengana udid card irrukku. Tamilnadu address la ulla smart card aadhar card voter card tamilnadu address proof irrukku. Naan pension ke apply pannalama
Bro Pancard Online correction pannayila Select Consent message nu Kekuthu Adhu Enga Bro Irukku?
Already amount receive panra bank account number change panna mudiyuma?
மாத வருமானம் பெறுவோர் அல்லது அரசு வேலையில் இருப்பவர்கள் apply pannalama?
அரசு வேலை எப்படி வாங்குவது
Bro apply paniruka receipt eduthu poi RI ha pakanum ha ?
THANK YOU BRO. I AM UNABLE TO MAKE PAYMENT AND GETTING ERROR MESSAGE AS FOLLOWS Error : No Share Details Found for this Service.
Bank statement upload pannalama
யாரெல்லாம் மாற்றுத்திறனாளி
It is eligible 3 and half years old children
Yevlo nal la intha process mudinchi pension scheme vanthu serum
This year apply panna mudiyuma sir
Bro Ennoda appaku 2019 la stroke vanthuruchu so avaruku right side fully paralyzed but ippo yetho konjam nadakamudiyum but right hand use panna mudiyathu also avarnaala theilva pesa varathu ithuku scholarship amount kedaikuma?
கிடைக்கும்
Hi blind pension scheme apply panum pothu annual income ketkuthu avaru velai ethum seiyala ena panrathu
Below poverty line explain pannunga bro
Hi brother disability pension this month march 2024 innum credit agala epo agum nu therinja sollunga brother
Bro manaNilai pathika payyavangaluku uthavi thogai iruka
Bro iam a widow I am getting pension and I am a handicapped now I can apply handicapped pension
Disability book mattum than iruku no wrong nu varuth
இ சேவை மையம் மூலமாக மாற்றுத்திறனாளி ஊனமுற்றோர் உதவித்தொகை பதிவு செய்து உள்ளேன் விவோ அவர்கள் வீட்டுக்கு வந்து ஆய்வு செய்து விட் சென்று விட்டார்கள் ரேவெனு இன்ஸ்பெக்டர் சென்றுவிட்டது இப்பொழுது தாசில்தாரிடம் நிலுவையில் உள்ளது எனக்கு உதவித்தொகை கிடைக்குமா சொல்லுங்கள் ஐயா
Veetuku vandhu check panuvangala Anna
நிச்சயமாக கிடைக்கும்
Disabled parson lone eppadi apply panrathu bro video poduga
my application got rejected...now again applied with the same can no. but after filling the detail on first page can't move to document submitting page...showing error like(Please select current address first)..I have enter correct current address which same as my permanent address...how to solve it?bro
father govt empolyees .. pension apply pana mudima?
Certifiecate has been generated 25/11/2021 nu status irruku Amount entha month la irrunthu varum bro
Amount varuthaa ungalukku
@@realstorm2351 yes
@@pathmaraj4558 Amount வரதுக்கு எவளோ நாள் ஆச்சு bro
My father old age pension all ready apply disability pension ku apply pannalama sir?
பண்ணலாம்
Thanks brother
Mobile number account iruka mobile number dh kudukanuma ila vera mobile number kudukalama
இது வாங்குனா govt job கிடைக்குமா?
Thalaivare citizen login la poi old age pension apply panna vao + antha file ha move on panma mudiyala nu solluranga ya
Mana noyaliya iruntha apply pannalama
Accident la handicap Ku unda..
Bro passbook illama statement Mattum upload panalama?
Hi, Bro How Are You ?
bro bank Acc num kudutha already erukunu varuthu bro athuku ena panrathu
How to change Penson M O to bank account whom to contact?
Can be any bank?
Thank you bro
what is the age to apply ?
not signature in decaration form of arddar how to edit and apply
Bro old person avar ku accident agi nada muiyama aitanga avar apply panalama?
100%pannalam
Sir already state governmentla 2000 amount varuthu sir naanga apply pannalama...
பண்ண முடியாது
Account number ifsc error varuthu athuku enna reason...Please enter valid account number/ifsc nu varuthu...
Same issue
Epdi correct pandrathu
Same
Entha problem Ku solutions thearija solluga
Disable certificate how to apply
Bro status check pandrathu eppadi
Disablity card epdi vangarathu bro enga poi vanganum enga appa ku chinna vayasula irunthae kaathu kekkala ivlo nal apply pannama irunthom
Card enga apply panannum epdi vangarathu nu konjam sollunga bro
உங்கள் ஊரில் முகாம் நடக்கும் இடத்தில் சென்று பாருங்கள்.நீங்கள் எந்த ஊர்.மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முகாம் நடைபெறுகிறது.அங்கு சென்று தகுந்த ஆவணம் கொடுத்து புதிய புத்தகம் தருவார்கள்.மருத்து பரிசோதனை செய்து
இதற்கு ரேசன், ஆதார், வாக்காளர் அட்டை நகல் மூன்று போட்டோ தேவைப்படும்.இதை மறக்காமல் எடுத்து செல்லுங்கள்
Epdi bro avaluku marriage agala smart card epdi pora add panura dhu
Nan oru madutiranalei yenaku pensan 1-3-23 la appored pannidaga accound la panam yeppo yerum
திருவண்ணாமலை மாவட்டத்தில் இதுபோல சளிக்கு எப்படி கிடைக்கும்
எவ்வளவு பர்சன்டேஜ் இருக்கவேண்டும்
40%
Disability certificate epdi apply pandrathu bro?
Medical board la vangalam
Sir pls reply TN la kudutha disability card eruku na chennai la erundha ipo native ku poitan native ku vandha dhala na andha card ah cancel panitan. Ipo indha card ah enoda native la use panikalama illa new ah vanganuma.... Pls solunga sir..
Cancel pannita romba easy neenga மாற்றுத்திறனாளிநல மையம் போய் பாருங்க புது card குடுத்துருவாங்க
New card than வாங்கணும்
Hi bro, 1u mobile no vachu ethana perku CAN reg panna mudium
5 can register pannalam...
VAO - sontha home irukka ? Children irukka nu kekkuranga bro
அவர்கள் அப்படி தான் கேட்பார்கள்.எத்தனை பேர் சொந்த வீடு மற்றும் மகன்கள் இருந்து கொண்டும் வேலைசெய்யும் கொண்டும் பென்ஷன் பெற்று வருகின்றனர்.அதுவும் ஒரே குடும்பத்தில் கணவன் மனைவி இருவரும் பெற்று வருகின்றனர்.இதற்கு கலெக்டர் தான் சொல்லனும் எதுவும்.இவர்களுக்கு தேவை லஞ்சம்
Kandipa 60% ku mela irukkanuma bro??
40% it's enough
40 percent eligible la bro
1 year achu bro nanga 1 year munatiye apply panunom athan sona
I'm already getting monthly 1500 rupees can I apply for this online
Evlo nal agum approve aga
@@thamimansari3327 10varusathukumunadi aprove aha one year achu enaku
@@sindhulakshmi6776 1000thana neega1500 soldriga
@@sindhulakshmi6776This month march 2024 amount credit acha
How to get adhar consent form?
Enoda thambi Ku 15 yes avanuku panalam ah
Ok aaiduchi bro
Apr 12 2022 innum varlq bro
Railway certificate online renewal apply online please help me Makkal
E sevai maiyam pogathevai illai.....................unga youtube name -makkal sevai
Thambi iam 50 yrs enkitta handicap certificate illai ippo engey vanganum please sollunga
என்ன ஊனம்.உங்கள் ஊரில் அரசு மருத்துவமனையில் சென்று டாக்டரிடம் பரிசோதனை செய்து பெற்று கொள்ளுங்கள்
Bro disability card enga vanguradhu bro..pls slunga
District Disability welfare office
Disability % 40 ku mela irutha intha pension apply pnalam worng a solathinga gvt a 40 % ku mela nu soluthu nega 60 % soluringa
Ippo than 40% ku mathunanga
@@makkalsevaiyoutube bro epilepsy (valipu) irukuravanga disability person ku eligible ah?
Bro 40% ku unda
Irukku bro
How to log in new user sent link plz
Aadhaar consent form download link varala sir
Hello sir... user name error nu varudhu
40%இருந்தால் பதிவு செய்யலாமா
செய்யலாம்
Bro bbl number eppadi kandu pidikirathu
60 irundhaaa
40% இருந்தால் பதிவு செய்ய முடியுமா
முடியும்
Disability percentage 50%iruntha apply panna mudiyatha
60
40% irundha podhum, update
Percentage enga irukum
Hai bro Aadhaar Consent Form download link enakku katta mattuthu. enna pannalam
Bro . Enakum kaatala .. ipo epdi na atha download pananum solunga
Unga photo a upload pannanum athukku apram tha kamikkum
Bro enga sister ku pananu
UDID innum varla Athu illama apply panna mudiyatha
75-/-l am help mr
எனக்கு இரண்டு ஊனம் உள்ளது.காது மற்றும் கால் ஊனம்.மேலும் ஹார்ட் ஆபரேஷன் செய்து உள்ளேன்.இது மூன்றுக்கும் ஊனமுற்றோர் அடையாள அட்டையில் எழுதுவார்களா இல்லை ஒரு ஊனம் மட்டுமே எழுதுவார்களா.கால் இடுப்பு மூட்டில் உடைந்துள்ளது.அதற்கு சான்றிதழ் வாங்க இல்லை.காது பரிசோதனை செய்து விட்டு புதிய புத்தகம் போடப்பட்டுள்ளது.ஹார்ட் ஆபரேஷன் பண்ணிய சான்றிதழ் இருக்கிறது.கால் ஊனம் சான்றிதழ் எங்கே சென்று வாங்குவது.அரசுமருத்துவமனைக்கு சென்றால் வழங்குவார்களா
Tharuvanga bro
@@crazy_for_you என்ன என்ன எடுத்து செல்ல வேண்டும் அரசுமருத்துமனைக்கு
@@kumaravelukumaravelu4310 anga poi check pannunga bro avanga certificate tharuvanga
Bro application approved aichi certificate tum vanthuchi.. Epo apdi aa monthly monthly pension varuma illa marupadaium yaggayavuthu apply pannanuma
E-sevai maiyam la apply pannuga.. Ella proof edutu poie.. Apply pannuga