நான் பிழைப்பேன் என்ற நம்பிக்கை அந்த மருத்துவமனையில் யாருக்கும் இல்லை- Ponnambalam | Part - 6

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 сен 2024
  • #touringtalkies #chaiwithchithra #ponnambalam #vijayakanth #rajnikanth #chiranjeevi #tamilcinema #jaguarthangam #supersubburayan #mgr #sivajiganesan #vijay #sachandrasekhar #kamalhaasan #vijayakanth #sivajiganesan #chiranjeevi #rajnikanth #ragavalawrence #vijay
    Part 1 : • எனக்கென ஒரு தனி அடையாள...
    Part 2 : • என் வாழ்க்கை விஜயகாந்த...
    Part 3 : • சத்ரியன் படத்தில் என் ...
    Part 4 : • என்னை கல்யாணம் செய்ய ப...
    Part 5 : • என்னை காப்பாற்றிய, சரத...
    / socialltalkies
    / toouringtalkies
    / toouringtalkiess
    TO SUBSCRIBE SOCIAL TALKIES www.youtube.co....
    TO REACH TOURING TALKIES WEBSITE & BLOG CLICK:
    touringtalkies...
    touringtalkiee...
    NOW YOU CAN DOWNLOAD TOURING TALKIES APP FROM PLAY STORE
    TO SUBSCRIBE TOURING CINEMAS
    / @touringcinemas
    For Advertisement & Enquiry : mktg.t.talkies@gmail.com
    Phone: 9566228905
    For All Latest Updates:
    Like us on: / toouringtalkies
    watch us on: touringtalkies.co/
    Follow us on: / toouringtalkies
    / toouringtalkiess
    subscribe us on :
    / @touringtalkiescinema
    *************************************************************************************************

Комментарии • 65

  • @Manigandan5
    @Manigandan5 Год назад +41

    இந்த மாதிரி பதிவை பார்த்தாதான் நமக்கே தெரியுது கடவுளின் மகிமை.

    • @arunb8841
      @arunb8841 Год назад +1

      Agreed 💯

    • @cutcopypaste5283
      @cutcopypaste5283 Год назад

      10 Peru pozhacha Samy dai Anga latcha kanakula sethu irukanga da

  • @s.parthasarathy6134
    @s.parthasarathy6134 Год назад +25

    பார்க்கும்போது கண் கலங்கியது மெய்சிலிர்த்தது... நீங்கள் நன்றாக இருக்க வேண்டும் பொன்னம்பலம் அண்ணா.

  • @adkvelu
    @adkvelu Год назад +14

    அருமையான நேர்காணல்.. வாழ்க்கை யை புரியவச்சுட்டாரு பொன்னம்பலம்..

  • @shakerar4388
    @shakerar4388 Год назад +25

    இந்த நேர்காணலின் அனைத்துப் பகுதிகளையும் நான் பார்த்து வருகிறேன்-டூரிங் டாக்கீஸ் வழங்கும் சிறந்த மற்றும் நல்ல நேர்காணல்களில் ஒன்று. பொன்னம்பலம் சார், உங்களை என் பிரார்த்தனையில் வைத்திருக்கிறேன்.
    I have been watching all the parts of this interview-one of the best and a good interviews from Touring Talkies. I am keeping you, Ponnambalam sir, in my prayer.

  • @rajagopalp5874
    @rajagopalp5874 Год назад +19

    ரொம்ப நல்ல interview. ponnambalam sir is so spiritually aware and articulate. fantastic! the beauty of chitra sir is that he manages to bring out the life journey of every person he interviews. though we have seen many interviews of Ponnambalamji in other channels, none of those interviews bring out the real journey of the man like his interview with Chitraji.

  • @controlalt3822
    @controlalt3822 Год назад +9

    Chitra Sir.. crowd funding ஏற்பாடு பண்ணுங்க.. அண்ணனுக்கு எங்களால் கண்டிப்பாக பணம் பற்றிய கவலையை இல்லாமல் செய்ய முடியும்.‌ அவர் விருப்பப்பட்டால் Crowd funding ஏற்பாடு செய்யுங்கள். பொன்னம்பலம்
    அண்ணா.. நீங்கள் நலமுடன் வாழ இறைவனை வேண்டுகிறேன்

  • @shankarraj3433
    @shankarraj3433 Год назад +10

    Thanks to Mr. Chiranjeevi and those who are all helped at the right time to save a life including the Doctors. 👍 🙏

  • @new834
    @new834 Год назад +6

    பரந்த மனசு கொண்ட சிரஞ்சீவிக்கு வாழ்த்துக்கள்

  • @user-ee3np1wn4y
    @user-ee3np1wn4y Год назад +1

    சகோதரர் பொன்னம்பலம் உடல் ஆரோக்கியத்தோடு நீடூழி வாழ அந்த தென்னாடுடைய சிவனை பிரார்த்திக்கின்றேன்.... ஓம் நம சிவாய

  • @ramadurain6379
    @ramadurain6379 Год назад +4

    பொன்னப்பலம் தன் அனுபவங்களை மிக மிக அழகாக சொல்வதை கேட்க ஆர்வமாக இருக்கிறது. ஆறாவது எபிசோட் கண்களை கலங்க வைக்கிறது என்பது உண்மை.

  • @dhandapanir588
    @dhandapanir588 Год назад +5

    Arumai, valka valarka ponampalam sir. Trichy Dhandapani.

  • @mahendranmahe2094
    @mahendranmahe2094 Год назад +6

    கடவுளை நம்பினோர் கைவிட படார்...
    நம்பிக்கையுடன் இருங்கள் அய்யா...

  • @keerthibenjamin3751
    @keerthibenjamin3751 Год назад +2

    Interviewers need to learn from Mr. Chitra because he lets the individual talk and listens attentively like a child such a sweetheart this is the purpose of interviews to learn something for the person being interviewed. Love the professionalism and content.

  • @sraa2468
    @sraa2468 Год назад +5

    Very informative interview❤❤❤God Bless u Sir🙏🙏🙏

  • @astergarden968
    @astergarden968 Год назад +3

    கஷ்டப் பட்டதையும் சந்தோஷமாக பகிர்ந்து கொள்கிறார் 🙏🏻

  • @josenub08
    @josenub08 Год назад +3

    It was impossible to remain complacent while listening to their words. Their message had me on the edge of my seat, eagerly absorbing every ounce of wisdom they imparted.

  • @nlakshmibalasubramanian9346
    @nlakshmibalasubramanian9346 Год назад +1

    எத்தனையோ சினிமா சம்பந்தமான you tube channel கள் இருந்தாலும் touring talkies போன்ற ஒரு channel கிடைப்பது அரிது. சித்ரா சார் நீங்கள் மட்டுமே சினிமாவுக்கு தொண்டு செய்து வருகிறீர்கள். எத்தனை ஆளுமைகள்? எத்தனைஅனுபவங்கள்?இவர் அனுபவம் கண் கலங்க வைக்கிறது. குரு நாதரே இவருக்கு accident செய்ய வைத்தது! எத்தனை துரோகம்! எத்தனை துயரம்?இவரது positive energy மலைக்க வைக்கிறது.

  • @n.s.venkatesanvenkatesan8811
    @n.s.venkatesanvenkatesan8811 Год назад +3

    This episode very emotional Jai sri ram

  • @adkvelu
    @adkvelu Год назад +8

    வாழ்க்கை இவ்வளவுதான் சார்...அதுக்குள்ள இந்த ஊழல் அரசியல்வாதிகள் இவ்வளவு கோடிகளை யாருக்கும் பயன்படமா சேர்க்குறாங்களே..எதுக்கு..

  • @n.s.venkatesanvenkatesan8811
    @n.s.venkatesanvenkatesan8811 Год назад +4

    Ram ram God is great sir Jai sri ram

  • @josenub08
    @josenub08 Год назад +2

    Ponnambalam delivered a truly inspiring speech that touched the depths of everyones heart. Despite facing genuine struggles and relentless efforts, his determination remained unwavering.

  • @uniquelax9080
    @uniquelax9080 Год назад +1

    ஓம் நமசிவாய போற்றி போற்றி
    ஓம் சக்தி ஆதி பராசக்தி
    ஓம் சரவணபவ போற்றி போற்றி
    ஓம் நமோ நாராயணாய
    🙏🙏🙏ஜெய்🙏ஸ்ரீ ராம்🙏🙏🙏

  • @muthumari9294
    @muthumari9294 Год назад +5

    Corona என்ற கொடூர
    நாட்க்கள் மறக்க முடியாத ஒன்று உலக அளவில் மனித குலம் சந்தித்த பல குடும்பங்களின் மீள முடியாத அளவிற்கு சென்று விட்டது.

  • @d.s.k.s.v
    @d.s.k.s.v Год назад +2

    Super sir❤

  • @dhandapanir588
    @dhandapanir588 Год назад +1

    I love ponampalam sir
    Valka palantu trichy Dhandapani

  • @SRJN480
    @SRJN480 Год назад +1

    🎉 வாழ்த்துக்கள் அன்புடன் லக்கி ஸ்டார் சத்தியராஜ் 🌹❤️

  • @rameshsiamakrishnan2824
    @rameshsiamakrishnan2824 Год назад +3

    ❤ ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமோ ❤❤ ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் ❤❤❤❤

  • @Naveen_Chandran
    @Naveen_Chandran Год назад

    அவனின்றி ஒரு அணுவும் அசையாது.... ஓம் நம சிவாய

  • @shankarraj3433
    @shankarraj3433 Год назад +1

    Long live Ponnambalam sir. ❤

  • @sj.gaming2032
    @sj.gaming2032 Год назад +2

    super sir

  • @periyasamysamy4478
    @periyasamysamy4478 Год назад +2

    Sema

  • @siv642
    @siv642 Год назад

    Thanks touring talkies and Chitra Sir for putting the interview without editing.

  • @user-ee3np1wn4y
    @user-ee3np1wn4y Год назад

    மிக மிக நல்ல மனிதர் பொன்னம்பலம் இல்லாவிட்டால் எதிர்பாராத நேரத்தில் எதிர்பாராத தேவை..அந்த நேரத்தில் கடவுள், அவர்களுக்கு உதவ நல்ல உள்ளங்களை அனுப்பி வைப்பார்... கட்டாயம் பொன்னம்பலம் மிக நல்லவர்

  • @srinivasanvenkatesan4156
    @srinivasanvenkatesan4156 Год назад

    பொன்னம்பலம் அண்ணன் சொல்வதை பார்த்தால் திரை உலகில் இர்ருக்கும் அனைவருமே உதவி செய்து நம் தமிழ் மக்களை மகிழ்வித்து இர்ருக்கிறார்கள்

  • @ganeshr4914
    @ganeshr4914 Год назад +4

    I think your sports activities help you in the recovery

  • @SanthoshGaneshsanti
    @SanthoshGaneshsanti Год назад +1

    Jai Shri Rama Krishna Jayam

  • @stuntactorkarateramesh4823
    @stuntactorkarateramesh4823 Год назад +2

    super

  • @magicalstars1562
    @magicalstars1562 Год назад +2

    👍 😊

  • @mohamedsirajudeen5822
    @mohamedsirajudeen5822 Год назад +1

    இது ஒரு நபரைப் பற்றியது அல்ல, ஆனால் கடவுள் மீதான அவரது நேர்மை மற்றும் தன்னம்பிக்கை, மனிதன் நிராதரவாக இருக்கும் கடைசி நிமிடம் வரை நாம் அவரை உண்மையாக நம்பினால், கடவுளின் சக்தியைக் காணலாம், ஆனால் நேர்மை இருக்க வேண்டும், பெற்றவர்கள் பலர் இருக்கிறார்கள். நேரடி வெகுமதிகள் மற்றும் இந்த பூமியில் அவர்களின் வாழ்வை நீட்டித்தது..இது போன்ற அற்புதமான கதையை நேரலையில் கொண்டு வர KL உங்களை நோக்கி செல்கிறது, இது ஒரு தனி நபரின் கதை அல்ல, ஆனால் இது ஒருவருக்கு ஒருவர் உதவும் தொழில்துறையின் கண்களைத் திறக்கும், இது போன்ற பொழுதுபோக்குகளை பார்க்கும் நபர்களால் அனைத்து நட்சத்திரங்களும் பணக்காரர்களாக ஆனார்கள், ஆனால் திறமையான நடிகர்கள் முழு நேர, தொண்டு சேவையில் ஈடுபட வேண்டும், மக்களை ஈர்க்க கடவுள் அனைவருக்கும் கொடுக்க மாட்டார், ஆனால் தேவைப்படும் மக்களுக்கு கடவுள் விருப்பத்தையும் அன்பான இதயத்தையும் உறுதிப்படுத்துவார்

  • @உண்மைஉண்மை-ண2ய

    #Jaisriram

  • @police04
    @police04 Год назад

    தீதும் நன்றும் பிறர்தர வாரா.

  • @veerakudivellalar2047
    @veerakudivellalar2047 Год назад

    ❤❤❤❤ Great Interview wishes from Canada 🎉🎉🎉🎉🎉

  • @govindaswamykalyanakrishna2381

    Long live ponnambalamji

  • @ramadurain6379
    @ramadurain6379 Год назад

    ஏழாவது எபிசோடைப் பார்க்க ஆவலாக இருக்கிறேன்

  • @ramadurain6379
    @ramadurain6379 Год назад

    ரயில் பயண அனுபவம் போல அவர் சொல்லச் சொல்ல கடவுள் மேல் நம்பிக்கை மேலும் உண்டாகிறது என சொன்னால் பொய்யில்லை.

  • @moorthimoorthi7829
    @moorthimoorthi7829 Год назад

    உண்மை

  • @sanjithasri9142
    @sanjithasri9142 Год назад +1

    😥😥

  • @baskarparandhaman4754
    @baskarparandhaman4754 Год назад

    Sei

  • @nirmalakshimiadhikesavan5419
    @nirmalakshimiadhikesavan5419 Год назад

    Radika mam interview poduga sir please please

  • @venkatpradeep57
    @venkatpradeep57 Год назад +3

    Very fine interview ponnambalam sir is very innocent man god will always with you don't worry sir you will get well soon his attitude and vision is like a saint take care sir

  • @MrViveksamurai
    @MrViveksamurai Год назад

    Pls fix your audio very low

  • @anu4814
    @anu4814 Год назад +4

    It’s a fate of Hindus that ppl mock our traditions

  • @virubanviru5292
    @virubanviru5292 Год назад

    Hiii

  • @layoutland9739
    @layoutland9739 Год назад

    U believe it's true ur not not belive ---------

  • @mA-fd3vu
    @mA-fd3vu Год назад

    What these fellows do with the money earned , spend in booze & women & then beg for money

    • @touringdairy9835
      @touringdairy9835 Год назад

      Don’t make assumptions!! Did he ask you for money?

    • @mA-fd3vu
      @mA-fd3vu Год назад

      @@touringdairy9835 this is reality