சந்திரன் ஒளி சந்திரனாக இருந்தால் குடும்ப சுகம் இருக்கும். தொழிலில் முன்னேறம் இருக்கும். வாகன யோகம் அமையும். கலை மற்றும் ஓட்டல் பிசினஸில் லாபம் கிடைக்கும்.
துலாம் ராசி சுவாதி நட்சத்திரம் கும்ப லக்னம் , குடி இருக்க இரண்டாம் வீடு வாங்க நீண்ட நாட்களாக முயற்சி செய்து கொண்டிறுகிறேன் . இந்த வருடமாவது நடக்குமா? தயவு செய்து சொல்லுங்கள் 🙏 oct - 15 - 1985
Super*sir*ssss
துலாம் ராசி துலாம் லக்னம் சுவாதி என்றால் எப்படி இருக்கும்
சந்திரன் ஒளி சந்திரனாக இருந்தால் குடும்ப சுகம் இருக்கும். தொழிலில் முன்னேறம் இருக்கும். வாகன யோகம் அமையும். கலை மற்றும் ஓட்டல் பிசினஸில் லாபம் கிடைக்கும்.
@@bodhijothidam7755 விருச்சிகத்தில் சனி உள்ளார் (2இல்)
க்ஷ ஜப் ஹம்
ரத்த சம ஜ ழ😅😅😊😊@@EshROfficial
துலாம் ராசி , சுவாதி நட்சததிர, கடக லக்னம் .எந்த துறையில் சிறந்து விளங்கலாம்?
ஜாதகத்தை தான் பார்க்க வேண்டும்.
துலாம் ராசி சுவாதி நட்சத்திரம்
கும்ப லக்னம் , குடி இருக்க இரண்டாம் வீடு வாங்க நீண்ட நாட்களாக முயற்சி செய்து கொண்டிறுகிறேன் . இந்த வருடமாவது நடக்குமா? தயவு செய்து சொல்லுங்கள் 🙏 oct - 15 - 1985
வாங்கலாம்.
ஐயா துலா ராசி சுவாதி நச்சதிரம் மீன லக்னம் நன்மை தருமா?
சஷ்டாஷ்டக அமைப்பு. முன்னுக்கு பின் முரண். சந்திரன் வலுத்தால் நிலைமை சரிபடும்.
R Lakshmanan 22 8 1985, 9,40pm anthiyur erode Kalyanam nadaguma solluga sir
துலாம் ராசி சுவாதி நட்சத்திரம் கடக லக்கணம் இனியாவது நல்லது நடக்குமா
29-6-24 மேல் நல்ல மாற்றம் வரும்.
Second life set aguma sir
ஆகஸ்ட் மாதத்தில் வழி பிறக்கும்.
,,,,,,,,,,,, துலா ராசி சிம்ம லக்ளம் சித்திரை நட்சத்ரம் சுக்ரதசை நடப்பு
மாரகாதிபதி சுக்கிரன் லக்னத்திலிருந்து 2,3,7,812 இல் இல்லாமல் இருந்தால் நல்லது. ராசியாதிபதியாக இருப்பதால் மனதிற்கும், உடலுக்கும் பிரச்சனை இல்லை.
Sir thulam rasi swathi natchithram Epd irukunu paathu solunga
எந்த பாதம்? எந்த லக்னம்?
Thulam rasi viruchaga lakanam 10.07.1981 dob female
12 இல் சந்திரன். ஒளி யாக இருந்தால் உத்தியோகத்தில் முன்னேற்றம் இருக்கும். இல்லை என்றால் தேக ஆரோக்கியம் சரி இருக்காது. தகப்பன் வழியில் செலவு தான்.
@@bodhijothidam7755 Nan Swathi natchathiram sir...
1 ஆம் இடம் பற்றி அதிகம் சொல்லவில்லை. மிதுன லக்னம்.. குரு மிதுன லக்னத்தில் என் ஜாதகம்
நல்ல அமைப்பு தான். மிருகசீரிஷம் 3 , திருவாதிரை 1&4 and புனர்பூசம் 2&3 பாதத்தில் இருந்தால் சிறப்பு.
@@bodhijothidam7755 விசாகம் 3 ஆம் பாதம். நன்றி🙏
🎉@@bodhijothidam7755
Sir,meena thil guru sani inaithu irunthal nallathaa
ராசிக்கு நல்லது தான். லக்னம் எதுவோ?
Ethuvum vendam sami
வேண்டுதல், வேண்டாமை எல்லாம் இறைவன் விருப்பம்.