nattu koli valarpu tamil|நாட்டுகோழி வளர்ப்பு முறை|nattukozli

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 окт 2024

Комментарии • 93

  • @palpandi8543
    @palpandi8543 2 года назад +21

    அழகான கேள்விகள் அற்புதமான பதில்கள் ..
    புதியதாக நாட்டுக்கோழி வளர்க்கும் பண்ணையாளர்களுக்கு பயனுள்ள தகவல் ...ஒவ்வொரு நிமிடமும் ஒவ்வொரு தகவல் ...

  • @VigneshSamy-oo5ft
    @VigneshSamy-oo5ft 2 месяца назад +3

    அருமையான பதிவு நன்றி

  • @subbaiyankaliyappan7186
    @subbaiyankaliyappan7186 Год назад +9

    நல்ல பதிவு நன்றி ஐயா,மிகவும் பயனுள்ளதாக இருந்தது.

  • @Thameem-m8i
    @Thameem-m8i 8 месяцев назад +4

    Allaihum salam ❤❤❤❤

  • @Aranthangibhuvanesh
    @Aranthangibhuvanesh 2 года назад +4

    அருமையான கேள்வி பதில்கள்

  • @trust5414
    @trust5414 6 месяцев назад +2

    One of the best video brother. Thank 🙏

  • @velcreationsvel9937
    @velcreationsvel9937 2 года назад +4

    அருமை நன்றிகள்

  • @munawwarnisha5028
    @munawwarnisha5028 Год назад +4

    நல்ல தெளிவான விளக்கம்
    வாழ்த்துக்கள்

  • @PraveenKumar-cf1vi
    @PraveenKumar-cf1vi 9 месяцев назад +2

    Super Anna

  • @cheriankr6560
    @cheriankr6560 2 года назад +6

    Nice to see a good man. Good Questions and clear answer. Good for Beginners to learn more

  • @ajay.s8308
    @ajay.s8308 9 месяцев назад +1

    Super 👍 ❤

  • @backyardchickenss
    @backyardchickenss 2 года назад +10

    Assalamu alaikum bhai. நல்ல பதிவு. இது போன்ற சிறிய அளவில் உள்ள பண்ணை பற்றிய பதிவு போடுங்க !! குறிப்பாக தேனி மாவட்டத்தில் உள்ள கோழி பண்ணை !

    • @yasmaking
      @yasmaking  2 года назад +2

      Wa alaikum salam கண்டிப்பாக சிறிய அளவில் உள்ள பண்ணையையும் பதிவு செய்கிறேன்

    • @yasmaking
      @yasmaking  2 года назад +2

      உங்கள் பண்ணை எந்த ஊரில் உள்ளது

    • @backyardchickenss
      @backyardchickenss 2 года назад +2

      @@yasmaking பண்ணை எல்லாம் இல்ல பாய். சும்மா வீட்டில் 10 கோழி , 2 சேவல், 10 மூன்று மாத குஞ்சுகள் உள்ளது. புறகடை முறையில் கோழி வளர்கிறேன். இடம்: பெரியகுளம்

    • @yasmaking
      @yasmaking  2 года назад +1

      தொடர்ந்து முயற்சி செய்யுங்கள் 👍

  • @maduraiveeran9821
    @maduraiveeran9821 Год назад +2

    Super brother thankyou by veera( Trichy)

  • @ponnusamy9273
    @ponnusamy9273 Месяц назад

    Super

  • @magadheerankaleesh5250
    @magadheerankaleesh5250 Год назад +2

    Super anna👌🏻👌🏻👌🏻👌🏻

    • @yasmaking
      @yasmaking  Год назад

      Thanks for watching brother

  • @Ayyappangr
    @Ayyappangr Год назад +2

    Thank you

  • @yasina4619
    @yasina4619 2 года назад +2

    Va alaikkum assalam va rahmathullahi va parakathuku

  • @pasumaikaalam4818
    @pasumaikaalam4818 2 года назад +4

    👍👌👌👍🤝

  • @a.a.r.9933
    @a.a.r.9933 Год назад +32

    20 முட்டை அடைவைத்தேன் .19குஞ்சு பொரித்தது..

  • @sivakumarsivakumar2814
    @sivakumarsivakumar2814 2 года назад +4

    நோய் பற்றியும் வைத்தியm பற்றி சொல்லுங்க

    • @yasmaking
      @yasmaking  2 года назад

      நமது சேனலில் நோய் பற்றி வீடியோ அதிகமாக உள்ளது பாருங்கள்

  • @AjithKumar-zj1ov
    @AjithKumar-zj1ov 5 месяцев назад +2

    25 முட்டை வைப்போம் எங்கள் கோழிகள் 25 முட்டையும் பொரித்து விடும்🤗...

  • @jalilk888
    @jalilk888 2 года назад +6

    Hi அஸ்ஸலாமு அலைக்கும்

    • @yasmaking
      @yasmaking  2 года назад +1

      Wa alaikum assalam bro

    • @jalilk888
      @jalilk888 2 года назад +2

      @@yasmaking masha allah

    • @RajkumarKumar-hq1fq
      @RajkumarKumar-hq1fq 3 месяца назад

      பயனுள்ளதா ஏதாவது சொல்லுங்க

  • @anijeni7266
    @anijeni7266 Год назад +1

    Seval athihama iruntha kozhi muttai poduvathu kurayuma... Pls answer

    • @yasmaking
      @yasmaking  Год назад

      சேவல் அதிகமாக இருந்தால் சண்டை அதிகமாகவரும் சரியான முறையில் முட்டை வரத்து இருக்காது

    • @anijeni7266
      @anijeni7266 Год назад +1

      @@yasmaking thank you

    • @yasmaking
      @yasmaking  Год назад

      Thanks for watching

  • @HariHaran-kt6mc
    @HariHaran-kt6mc 5 месяцев назад +1

    நீங்கள் பண்ணை வைத்திருக்கும் நிலம் எத்தனை ஏக்கர்

  • @kumaresancc2056
    @kumaresancc2056 3 месяца назад

    நாட்டுக்‌கோழிக்கு முட்டை மஞ்சள் கரு தீனியாக போடலாமா
    குமரேசன் பேயன்குழி

  • @ArunKumar-ph6lj
    @ArunKumar-ph6lj 2 года назад +5

    பண்ணை முறையில் 100 கோழிக்கு. ஒரு நாளைக்கு எத்தனை கிலோ கம்பெனி அடர்தினம் தேவைப்படும்

  • @_vasanth_9156
    @_vasanth_9156 Год назад +1

    Bro koli ku adai vaikama irunthal koli sethuruma bro

    • @yasmaking
      @yasmaking  Год назад

      Appadiyalam illa. sagathu bro

  • @aadhisk1782
    @aadhisk1782 2 года назад +1

    Enga ooru Sivagangai pure siruvidai kg 250 than poguthu.. profit suthama illa.. peruvidai nanga valathathu illa enna panrathu bro?

  • @anisuji6726
    @anisuji6726 7 месяцев назад +1

    Yes seval illainaalum muttai vaikkum unmaithaan

  • @venkattharun3035
    @venkattharun3035 2 года назад +1

    1 cent dhaan irukku sago.. idhula kozhi valakka mudiyuma.... vazhatha muttaikaga valakkuratha illa karikkaga valakkuratha?🙄
    Yethana kozhi valakkalam?

    • @venkattharun3035
      @venkattharun3035 2 года назад

      Mottai maadi kozhi valarpil ulla kuraipaadugal enna enna?🙄

    • @yasmaking
      @yasmaking  2 года назад

      Kandipa valarka mudiyum siruvedai Kozhi valarugal brother

  • @sirikavi2927
    @sirikavi2927 Год назад

    Anna enaku oru 50 koli kunju theva paduthu kedaikuma.nan bodinayakanurla erukeren

  • @kumarnadhakumaran8417
    @kumarnadhakumaran8417 2 года назад +5

    Kolipannai laabam iellai,two years il anubavam,by naatu

  • @chummaoruvideo6985
    @chummaoruvideo6985 2 года назад +2

    மூட்டை கோழி க்கு ...
    கறி கோழி..க்கு எந்த கோழி தேர்வு செய்யலாம்..
    நாட்டு கோழி மட்டும்

    • @yasmaking
      @yasmaking  2 года назад

      முட்டை கோழிக்கு கைராலி கோழி சிறந்தது But விற்பனை வாய்ப்பு குறைவு கறிக்கு பெறு விடை சிறந்தது, என்னை பெருத்தவரை சிறு விடை கோழி முட்டை கறி இரண்டிற்க்கும் சிறந்தது

    • @yasmaking
      @yasmaking  2 года назад

      ruclips.net/video/5X5nkcC981E/видео.html

    • @chummaoruvideo6985
      @chummaoruvideo6985 2 года назад

      @@yasmaking 👍🏻

  • @arumugamm7122
    @arumugamm7122 2 года назад +1

    ஐயா கோஹிகுகு பேன வருமா ? வந்தால் என்ன செயவது வராமல் தடுப்பது எப்படி.நன்றி

  • @syednoohu8692
    @syednoohu8692 Год назад +2

    என்னது÷ ? சேவல் இல்லாமல் கோழி முடடை விடுமா?

    • @yasmaking
      @yasmaking  Год назад +2

      இடும் ஆனால் குஞ்சு பொரிக்கும் திறன் இருக்காச

    • @yasmaking
      @yasmaking  Год назад

      ruclips.net/video/b78qFhMJAaA/видео.html

    • @mohamedhanifa2182
      @mohamedhanifa2182 5 месяцев назад

      முட்டையிடும் அந்த முட்டைகள் அடைவைக்க கூடாது அது குஞ்சு பொறிக்காது

  • @ssp828
    @ssp828 Год назад +1

    Endha ooru bai neenga

    • @yasmaking
      @yasmaking  Год назад

      கம்பம் தேனி மாவட்டம்

    • @ssp828
      @ssp828 Год назад

      K bai

    • @ssp828
      @ssp828 Год назад

      Sales pandreenga la bai

    • @ssp828
      @ssp828 Год назад

      Bai

    • @ssp828
      @ssp828 Год назад

      Sales ah

  • @SureshSuresh-pz5kp
    @SureshSuresh-pz5kp 2 года назад +9

    சேவல் இல்லாமல் முட்டை வைக்கும்.குப்பை முட்டை என்று சொல்வார்கள்.

  • @kesamoorthi3920
    @kesamoorthi3920 2 года назад +1

    5 kole used only ok
    Ovar used no no
    Snak uss ok

  • @naseerhamed7439
    @naseerhamed7439 Год назад

    N.A.G. APP

  • @ssp828
    @ssp828 Год назад

    Sales pandreenga la

  • @ManoharanSumbugan
    @ManoharanSumbugan 6 месяцев назад

    தமிழ்நாட்டில் என்ன ஜி சங்கீ குழு

  • @iqbaliqbal3879
    @iqbaliqbal3879 2 года назад +2

    ஜி ஊஎன்றால்என்ணா

    • @yasmaking
      @yasmaking  2 года назад

      நீங்கள் கேட்க்கும் கேள்வி புரியவில்லை நண்பா

    • @NIRMALSHANMUGAMR
      @NIRMALSHANMUGAMR Год назад

      Goverment order ah dhaan kekuringaloh?

  • @maduraiveeran9821
    @maduraiveeran9821 Год назад

    Your numer brotet

  • @SuryASurya-ik7dl
    @SuryASurya-ik7dl Год назад +1

    Namper sent panga anna

  • @muralimuralig1234
    @muralimuralig1234 2 года назад +1

    Bro unga number

  • @CrazyBoy-zc6nq
    @CrazyBoy-zc6nq 2 года назад +6

    Super anna