Vijayakanth vs Kamal Haasan Movies Clash | Rajinikanth vs Kamal Haasan | GOAT Thalapathy Vijay

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 янв 2025

Комментарии • 103

  • @sankardks1673
    @sankardks1673 Год назад +36

    கலைத்துறையில் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களுக்கு பிறகு புரட்சி கலைஞர் விஜயகாந்த் ஒருவரே

  • @venkateshudaiyar4085
    @venkateshudaiyar4085 Год назад +29

    கேப்டன் மாஸ்

  • @Dheenavel2418
    @Dheenavel2418 11 месяцев назад +6

    Vijayakanth best ❤❤❤❤❤❤கருப்பு தங்கம்

  • @karthikkeyan3603
    @karthikkeyan3603 Год назад +15

    Vijaykanth sir

  • @KDilp
    @KDilp Год назад +17

    Captan 🎉

  • @sabapathis.8007
    @sabapathis.8007 Год назад +18

    Captain mass

  • @srivelramasamy6916
    @srivelramasamy6916 Год назад +85

    தானத்திலும், தர்மத்திலும், வீரத்திலும் உயர்ந்த எங்கள் தலைவர் கலியுகக் கர்ணன் கேப்டன் விஜய்காந்த் வேறு ௭வருடனும் ஒப்பிட முடியாத அளவு தன்னிகரற்ற சிங்கம்..!

    • @PATHI1705
      @PATHI1705 Год назад

      தமிழ்நாட்டின் சாபக்கேடு கமல் இவர் எல்லாம் மக்கள் பணத்தை சம்பாதிச்சாங்க மக்களுக்கு ஒன்னும் செய்யல...!!!!

    • @aarirose6072
      @aarirose6072 Год назад +7

      இங்கு தானத்தையும் தருமத்தையும் பற்றி பதிவு செய்வது தவறு இரண்டு நடிகர்களின் யாருடைய படம் வெற்றி பெற்றது என்பது தான் அதைத்தான் பதிவு செய்ய வேண்டும் நண்பரே ஒருவேளை அரசியலில் இருவரைப் பற்றி பேசும் பொழுது தானம் தர்மம் நல்லவர் கெட்டவர் அதையெல்லாம் கூறலாம் திரைப்படத்தில் நடித்ததைப் பற்றி கூறும் போது வெற்றியா தோல்வியா அதுதான் முக்கியம்

    • @logulogu4032
      @logulogu4032 Год назад +6

      கேப்டன் தான் என்னைக்குமே

    • @ramzi8532
      @ramzi8532 Год назад

      Mental

    • @logulogu4032
      @logulogu4032 Год назад +1

      @@ramzi8532 நீதான் மெண்டல்

  • @Nishanth-r4c
    @Nishanth-r4c Год назад +32

    எத்தனை பேர் வந்தாலும் நம்ம கேப்டன் கேப்டன் தான்

  • @VK.BLASTER
    @VK.BLASTER 3 месяца назад +2

    Captain 🎉

  • @murgans5888
    @murgans5888 Год назад +27

    Vijaykanth mass

  • @janafitter9054
    @janafitter9054 4 месяца назад +2

    Purachi thalaivar vazhga❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @s.veeramani4221
    @s.veeramani4221 4 месяца назад +1

    விஜயகாந்த் எவர் கிரீன் ஹீரோ. புரட்சிகரமான படங்களில் நடித்த புரட்சி நடிகர் விஜயகாந்த்.

  • @stephenavm2734
    @stephenavm2734 Год назад +22

    Captain vijaykanth sir👑🔥🔥🔥

  • @sparthiban2006
    @sparthiban2006 Год назад +9

    Captain is tamilams God

  • @Nishanth-r4c
    @Nishanth-r4c Год назад +24

    கொண்டாடும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும் கேப்டன் யார் என்று ஊர் சொல்ல வேண்டும்

  • @gtjrealestate9657
    @gtjrealestate9657 11 месяцев назад +11

    சிறிய படையை வைத்துக்கொண்டு வெற்றி படங்களை தந்தவர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் உண்மையான சூப்பர் ஸ்டார் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் இந்த மண்ணுக்கும் மக்களுக்குமான தலைவர்

    • @s.veeramani4221
      @s.veeramani4221 4 месяца назад

      சரியாகச் சொன்னீங்க நண்பரே

  • @raghurajaraghu1235
    @raghurajaraghu1235 Год назад +13

    Captain vijakanth es super super super super super❤❤❤❤❤❤

  • @kalairaj1054
    @kalairaj1054 Год назад +18

    என்ன என்னைக்குமே கேப்டன்

  • @muthumuthu881
    @muthumuthu881 Год назад +16

    நடிகரையும் தாண்டி கோடை வள்ளல் அவருக்கு ஈடு எந்த நடிகரும் இல்லை சத்தியமான உண்மை🙏🙏🙏 கேப்டன்😂

  • @tganesh1692
    @tganesh1692 Год назад +3

    No one can bit or compare kamalhassan

  • @dtdheena7
    @dtdheena7 7 месяцев назад +1

    Blockbuster king Superstar ah irukalam
    Multi Talented ah Andavar Kamal irukkalam ivanga ( Jacky chan bruce le maari Arnold Jamesbond maari Hero list la irukanga)
    Captain Kamarasar Aringar Anna Viduthalai puli Prabhakaran ayya MGR ayya eaan Mother Therasa list kooda varuvaru

  • @anbuprajwal5835
    @anbuprajwal5835 Год назад +4

    Captain mass da( Kamal oru dummy peace da

  • @Vinoth8929
    @Vinoth8929 Год назад +4

    Cinima winner kamal❤ political winner vjkanth❤

  • @parthibanravi5197
    @parthibanravi5197 Год назад +3

    Andavar vera level

  • @tamilnadufamilies2112
    @tamilnadufamilies2112 Год назад +1

    Captain puratchi kalaignar Vijayakanth block buster movies...
    1.Oomai vizhigal
    2. Captain Brabakaran
    3. Ulavuthurai
    4. Sathriyan
    5. Vaithegi kaathirunthal
    6. Uzhavan Magan
    7. Sattam Oru iruttarai
    8. Thavasi
    9. Chinna goundar
    10. Alexander
    11. Engal Anna
    12. Dharma
    13. Narasimmah
    14. Karimedu karuvayan
    15. Vaanathai Pola
    16. Ramana....
    Enakku therinthavarai this all block buster, theriyama evlonu theriyala I'm 90s kids may be 80s kids ku innum athigama theriya vaaippu irukkalam.

  • @richardrajini7504
    @richardrajini7504 2 месяца назад +1

    Thalaivar rajini sir

  • @SrinivasanSrinivasan-c3v
    @SrinivasanSrinivasan-c3v Год назад +8

    Kamal,supper

  • @buvaneshking9316
    @buvaneshking9316 Год назад +11

    Capitan always king cinema
    And politics

  • @mohans6796
    @mohans6796 Год назад +10

    Kamal

  • @RajKumar-md4qf
    @RajKumar-md4qf 11 дней назад +1

    Kamal is king.

  • @VeluDmdk-ec5zi
    @VeluDmdk-ec5zi Год назад +18

    சேதுபதி ஐபிஎஸ்.படத்தை விட மகாநதி பெரிய வெற்றியா?
    சத்ரியன் படத்தை விட மைக்கேல் மதன காம ராஜன் பெரிய வெற்றியா என்ன ரிவீவ் பன்றீங்க நீங்க ..
    இந்த படங்களை பார்த்திருக்கீங்களா நீங்க

    • @buvaneshking9316
      @buvaneshking9316 Год назад +4

      Semaya ketinga

    • @Sivakumar-gu9kx
      @Sivakumar-gu9kx Год назад +1

      மகாநதி (1994 ) -- 200 நாள்
      175 நாள் -- 4 தியேட்டர்ல ஓடியிருக்கு.
      சென்னை - லிட்டில் ஆனந்த் ,
      கோவை -- அனுபல்லவி , பெங்களூர் -- நட்ராஜ் & அசோகா
      சேதுபதி ips -- 125 நாள் தான் ஓடியிருக்குடா டேய்

    • @Sivakumar-gu9kx
      @Sivakumar-gu9kx Год назад +3

      சத்ரியன் -- 150 நாள்.
      மைக்கேல் மதன காம ராஜன் -- 175 + நாள் ஓடியிருக்கு

    • @VeluDmdk-ec5zi
      @VeluDmdk-ec5zi Год назад +1

      @@Sivakumar-gu9kx அப்போ சேதுபதி ஐபிஎஸ்..மகாநதியில் எது வெற்றி

    • @krishnashankar2595
      @krishnashankar2595 Год назад +5

      @@VeluDmdk-ec5zi Sethupathi IPS is the Winner

  • @sathishbabubojji4263
    @sathishbabubojji4263 Год назад +15

    Kamal sir is the best actor in cinema

  • @chandrasekar-pl4pr
    @chandrasekar-pl4pr 4 месяца назад +1

    Rvuthakumar

  • @rameshchandran8189
    @rameshchandran8189 Год назад +6

    Ulaganayakan 10 movies hit in this list

  • @Jagadeesan_88
    @Jagadeesan_88 Год назад +5

    கமல் சார் சூப்பர்

  • @balajimohan7307
    @balajimohan7307 Год назад +7

    Kamal ❤❤

  • @praveenshiva8658
    @praveenshiva8658 Год назад +8

    Ulaganayagayan mass 🔥

    • @velmuruganchinna1574
      @velmuruganchinna1574 11 месяцев назад +1

      பெத்த மவளுகளையே சரியா வளர்க்காம
      இந்த ஆளும் ஒழுக்கங்கெட்டு வாழறான்
      கேப்டனோட ஒப்பிடாதிங்கடா

  • @sureshkumarm3220
    @sureshkumarm3220 Год назад +10

    கமல் எங்க பரமக்குடி காரன்

    • @velmuruganchinna1574
      @velmuruganchinna1574 11 месяцев назад +1

      ஊர்மானத்தயும் வாங்கனவன்
      அந்த மகளுங்க பத்தி.தைரியமா பேசேன் பாக்கலாம்

  • @Veerabathran.S
    @Veerabathran.S 11 месяцев назад +2

    Kalai endrale kalaignani kamalsir than king

  • @kannanr4617
    @kannanr4617 11 месяцев назад +2

    வைதேகி காத்திருந்தாள் 😢

  • @jayachandrenkpm7377
    @jayachandrenkpm7377 Год назад +6

    KAMAL

  • @gandhi6843
    @gandhi6843 Год назад +3

    Kg commas maganahi movie 275 day

  • @narasimhana9507
    @narasimhana9507 Год назад +1

    ஒவ்வொருவருக்கும் ஒரு நடிகர் பிடிக்கும்.இதற்கு ஒப்பீடு செய்வது தவறு.ஒரு நடிகருக்கு வந்த படம் வேறு நடிகருக்கு வந்து இருக்காது.போட்டி இருக்கலாம்.பொறாமை இருக்கக் கூடாது.

  • @aatheeswaran3387
    @aatheeswaran3387 11 месяцев назад +2

    Nayagan flop antha tyme la

    • @Donsharonjasos
      @Donsharonjasos Месяц назад

      But Nayagan all time best ta ayidichi.

  • @kcmuthu7654
    @kcmuthu7654 Год назад +6

    ஏண்டா யாருக்கு யார் போட்டி உலக நாயகன்னே....👍👍👍

  • @rajeshxracer5555
    @rajeshxracer5555 3 месяца назад

    Caption Prabakaran...எப்படிடா மிஸ் ஆச்சூ

  • @vasanthkumarkumar3636
    @vasanthkumarkumar3636 8 месяцев назад +4

    Captain kku equal actor rajni only,mass Actors.
    Kamal kku equal actor mohan,suresh,sivakumar.dummy pcs

  • @pandiyanpandiyan2244
    @pandiyanpandiyan2244 Год назад +3

    Super anna,nantri.😊😊😊

  • @KumarrGk-uj8ew
    @KumarrGk-uj8ew Год назад +11

    Aandavar mass

  • @sparthiban2006
    @sparthiban2006 Год назад +1

    Super bro..

  • @shadayaselvaraj3348
    @shadayaselvaraj3348 Год назад

    Sahayaselvaraj😮😮😮

  • @vasanthkumarkumar3636
    @vasanthkumarkumar3636 8 месяцев назад +3

    Captain=God,
    Kamal=Dog

  • @jesmithimmanuvel4834
    @jesmithimmanuvel4834 Год назад

    Rendu perume equal tha bro

  • @MuniyaSamyRengan
    @MuniyaSamyRengan 11 месяцев назад +1

    சாதில்லவதி flop move

  • @gunasekaran7479p
    @gunasekaran7479p Год назад +1

    Singaravelanum Baradhanumdhan ondraga modhina

  • @kalairaj1054
    @kalairaj1054 Год назад

    கவலையா பெருசா பேசுற இடம்

  • @sravi955
    @sravi955 Год назад +8

    இந்திய திரை உலகின் ஒரே நிரந்திர வசூல் சக்ரவர்த்தி சூப்பர் ஸ்டார் தலைவர் ரஜினி அவர்கள் மட்டும் தான் டா

    • @aarirose6072
      @aarirose6072 Год назад +8

      நண்பர் ரவி அவர்களே நீங்கள் அரசியலில் இருக்கும் அர்ஜுன் சம்பத் அவர்கள் நண்பரா கேட்ட கேள்விக்கு வேறு ஒரு பதிலை கூறுவார் இங்கு ரஜினியை பற்றி யாருமே பேசவில்லை அவர் சூப்பர் ஸ்டார் என்பது அனைவருக்கும் தெரியும் இந்த இடத்தில் வந்து எதற்கு நீங்கள் அவரைப் பற்றி பதிவு செய்கின்றீர்கள் அவரைப் பற்றி பேசும் இடத்தில் பதிவு செய்தால் நன்றாக இருக்கும்

    • @udayk1361
      @udayk1361 Год назад

      @@aarirose6072 idhu Edho oru rajini paithiyam. Kolachittu pogudhu naayi 🐕

    • @kannan-pk8en
      @kannan-pk8en Год назад +3

      Kamal multiple talent ed person

    • @rameshramaswami1301
      @rameshramaswami1301 Год назад +1

      AANDAVAR VERA LEVEL EPPOVUM...MULTIFACETED..NO BODY CAN MATCH HIM FOR VARIETIES

    • @sivanathansivanathan1768
      @sivanathansivanathan1768 Год назад

      அதிக தோல்வி பட ஹீரோக்கள் ரஜினியும் விஜயும் தான்

  • @abdhulrahman992
    @abdhulrahman992 Год назад +8

    Kamal entrum raja
    Vijay kanth kooja

    • @stephenavm2734
      @stephenavm2734 Год назад +2

      Nee 8S RAJA 😂

    • @PATHI1705
      @PATHI1705 Год назад +6

      கேப்டன் தான் ராஜா என்றைக்குமே மக்கள் மனசுல பட்டித் தொட்டி எங்கும்....!!!!

    • @aarirose6072
      @aarirose6072 Год назад +3

      இரண்டு நடிகர்கள் படங்களும் வெற்றி பெற்றிருக்கிறது அதை மட்டும் பதிவு செய்யுங்கள் வெற்றியோ தோல்வியோ பிரச்சனைகள் இல்லை ஆனால் ராஜா ரோஜா பூஜா எல்லாம் வேண்டாம்

    • @sountharsounthar6567
      @sountharsounthar6567 Год назад +3

      Endrum capitan mass

    • @MuniyaSamyRengan
      @MuniyaSamyRengan 11 месяцев назад +1

      கமல் வெத்து வேட்டு

  • @ganeshpandi-pu1xd
    @ganeshpandi-pu1xd 11 месяцев назад

    IPadila podathingka

  • @RameshRamesh-c2y6n
    @RameshRamesh-c2y6n Год назад +7

    Vijayakanth vetri win

  • @mohans6796
    @mohans6796 Год назад +6

    Kamal