வணக்கம் For the ones like me, training and loving silambattam from across the world. Without direct access to Tamil culture, this is pure gold... Thank you!
வெற்றிவேல் வீரவேல் ஆசான் அவர்களுக்கு வணக்கம்🙏 இந்த பதிவு மிகவும் அருமையாக இருந்தது மேலும் வேறு முறைகளில் எப்படி வேஷ்டியை கட்டலாம் என்று தயவுசெய்து பதிவிடுங்கள் நன்றி என்றும் உங்கள் நண்பனா இருக்க விருப்பப்படும் இவன் சோ உதய பிரபாகரன் கடலூர் மாவட்டம் பண்ருட்டி
ஆசான் நம் கலைகளில் உள்ள நிலைகளை பற்றி ஒரு காணொளி பதிவிடுங்கள் அவற்றை தெரிந்தால் இலகுவாக நாம் கற்கலாம் (பக்கவாட்டு நிலை, குந்தா நிலை , நடராஜர், வணங்கும் நிலை, சமநிலை, தயார் நிலை....)
வணக்கம்
For the ones like me, training and loving silambattam from across the world.
Without direct access to Tamil culture, this is pure gold...
Thank you!
Interesting! Seems so technical... Does it means that one cannot put it up by himself? You always need someone to help?
அருமையாக உள்ளது ஐய்யா
அருமையான பதிவு ,சகோதரர் ஆசான் அவர்களுக்கு நன்றி
Nice video please provide some in English and Hindi.
நன்றி! மிகவும் பயனுள்ள காணொளி.
Sir please teach some Take down., Throw down and Grappling
🙋 from north of Brazil. Jaya!!
please give me your details send to email : lemuria@vawo.org
arumai asan please make more videos
Fees yevalo vaankuneenga class yenka ?
Nice video
For women how to wear saree for kalari sir
Iiya aadhamathere step by step videos anupuneega na aadhu engaluku nalla irukm.
Supper master
chennai la endha idathla thodanga poringa sir
The Red cloth is excellent support for Back support
மிக நன்று ஆசான்
வெற்றிவேல் வீரவேல் ஆசான் அவர்களுக்கு வணக்கம்🙏
இந்த பதிவு மிகவும் அருமையாக இருந்தது மேலும் வேறு முறைகளில் எப்படி வேஷ்டியை கட்டலாம் என்று தயவுசெய்து பதிவிடுங்கள் நன்றி என்றும் உங்கள் நண்பனா இருக்க விருப்பப்படும் இவன் சோ உதய பிரபாகரன்
கடலூர் மாவட்டம்
பண்ருட்டி
Assan Chennai la when and where are you going to start
Very use full video anna
Thank you so much
Arumai
விளக்கம் அருமை ❤️
Thank you Very Super
ethu pondra dress pandra video podunga anna..... migavum avasiyamaana ondru... please thayavuseithu atha konjam sikarama podunga anna....
அருமை அருமை
திருநெல்வேக்லியில் கற்றுக்கொடுங்கள் ஐயா
Me too tvl...
Naa leave ku Nagercoil varuva 2 months Nagercoil la irupan unga class ku varalama? Yennaku age 32 naa etha kathuka mudiumma Anna?
chennail arampithal nalla varaverppu kidaikkum nantri
Nallaa video message
Support Anna from up east north india hr hr mahadev
Thanks for your enquiry please contact our office number +91 9944776601
Enna urula class edukuringa na
Sir Chennai la Yenga open pannuringa sollunga
பெங்களுருவில் துவங்கலாமே சகோ? என்ன மாதிரி அமைப்பு தேவை?
பெங்களுரில் துவங்கினால் நனும் வருவேன் இன்னும் இதுபோல் அர்வம் உள்ளாவர்காள் இனையலாம்
Super
Anna oru help please make video to defend ourselves from Psyco killers and others (who harm other humans)
Important bro mainly for women
Anna ungaolda coaching centre enga iruku I'm Nagercoil
Bro Kalaripayattu tamilnadu odatha , illa Kerala odatha
That is varmakalai
its tamil art bro but now popular in kerala and ancient tamil land kerala and namma ilakiyankalil kalari patri pala kuripukal iruku
Super, thank for information bros
Maduraila la aarambicha nallarukum
இந்த கலையை கற்றுக் கொள்ள எவ்வளவு காலம் தேவை படும்
Kadal mathiri bro...kaththukitte irrukkalam...
ஆசான் நம் கலைகளில் உள்ள நிலைகளை பற்றி ஒரு காணொளி பதிவிடுங்கள் அவற்றை தெரிந்தால் இலகுவாக நாம் கற்கலாம் (பக்கவாட்டு நிலை, குந்தா நிலை , நடராஜர், வணங்கும் நிலை, சமநிலை, தயார் நிலை....)
ஆசானே!...அடிமுறைக்கும் களரிக்கும் உள்ள வேறுபாடுகளைப்பற்றிய ஒரு காணொளி வேண்டும் !
Please make a Hindi videos
கச்சை எங்க vangarathu
Thankyou for your enquiry.Please Contact Our Office Numbers : 8870033376, 9944776601
வேஷ்டி கட்டும் மற்ற முறைகளும் கானொளி முலம் பதிவிடுவீர்களா
thanks sri .iam in chennai pls contact. i will help u
I do not speak tamil
வணக்கம் சகோதரரே !...களரி என்று பயம்பரியமுறைப்படி கூறலாமே !...பயட்டு என்பது பின்னர்காலத்தில் கேரளவிடம் போகும்போது இணைத்ததுதானே !....எனவே களரி என்று அழைத்தால் மகிழ்ச்சி !...
வேட்டி தமிழாின் அடையாளம் அழக கட்றீங்க
முதலில் என்னென்ன வகுப்புக்கு என்னென்ன நிறமான உடைகள்?
Kal kavithai.kalaikalai kaththukkhollatha manakkal senkal.kaththuk khodukkatha asaankal karunkal.kalaikalukku yuthavi seiyaathor podi kadkal.
Arumai