ரொம்ப நன்றி ப்ரோ🙏🙏👏👏மிளகு நம் கைக்கு வருவதற்க்குள் இத்தனை வேலைகள் இருக்கா? உழைப்பிற்கு என்றும் உயர்வு உண்டு. ரவி அண்ணா கவலை வேண்டாம். எல்லாம் வல்ல இறைவன் அருளால் கூடிய விரைவில் நல்ல நிலைக்கு வருவீர்கள். 🎉🙏🙏🙏👍
Very interesting video on clearing and seperating the pepper from the twigs and pepper husk. Pepper is expensive because of the labour involved. Yes, it is very true Ravichanderan, everybody should work hard for the betterment of their family. You are hardworking. You do your best. God will do the rest.😊
கவலைப்படாதீர்கள்.நல்லநிலைக்கு வருவீர்கள்.இறைவன் அருள் என்றும் உங்களுக்கும் உங்க குடும்பத்தாருக்கும் இருக்கும்.
ரொம்ப நன்றி ப்ரோ🙏🙏👏👏மிளகு நம் கைக்கு வருவதற்க்குள் இத்தனை வேலைகள் இருக்கா? உழைப்பிற்கு என்றும் உயர்வு உண்டு. ரவி அண்ணா கவலை வேண்டாம். எல்லாம் வல்ல இறைவன் அருளால் கூடிய விரைவில் நல்ல நிலைக்கு வருவீர்கள். 🎉🙏🙏🙏👍
உன் உழைப்பு உனக்கு உயர்வை தரும்
வாழ்த்துக்கள்,
பண்ருட்டி
வாழ்த்துக்கள் அண்ணா நீங்கள் நல்ல முன்னேறி வர எனது வாழ்த்துக்கள்
Nalla muneri varuveenga Ravi...ungalidam kadum uzhaippu irukiradhu...ungal kuzhandhaihal nandraha padithu nalladhoru velaikku sendru ungalaiyum ungal manaiviyaiyum kappatruvarhal...kavalaipadathey pa...iraivan irukiran,...ok.🎉🎉🎉
நீங்க சந்தோசமா இருப்பீங்க முன்னேறுவீங்க அண்ணா கவலைப்படாதீங்க❤❤❤❤❤❤❤❤❤❤❤
சூப்பர் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் ❤❤❤
சூப்பர் அண்ணா நான் தான் உங்க கிட்ட கேட்டேன் இந்த வீடியோ 😊 all the best அண்ணா
தொடரட்டும் உங்கள் உழைப்பு வாழ்க வளமுடன் சகோ
வாழ்க வளமுடன்
சூப்பர் அண்ணா வாழ்த்துக்கள் வணக்கம் அண்ணா
மிகவும் அருமையான பதிவு அண்ணா
ரவி அண்ணா மென்மேலும் வளர வாழ்த்துக்கள்🙏🙏🙏
வாழ்த்துக்கள் 💐
Hardworker🎉🎉🎉
ரவி அண்ணா சூப்பர் சூப்பர் 😅❤❤❤
உழைப்பு உயர்வு தரும்
வாழ்த்துக்கள் மகனே.வாழ்க.வளர்க.
Very interesting video on clearing and seperating the pepper from the twigs and pepper husk. Pepper is expensive because of the labour involved. Yes, it is very true Ravichanderan, everybody should work hard for the betterment of their family. You are hardworking. You do your best. God will do the rest.😊
Superb Annna🎉🎉🎉🎉
வெற்றிச்செல்வன் Gv எமது சேனல்கள் சார்பாக வாழ்த்துக்கள் மச்சான் 💐💐💐
தம்பி எதுக்காகவும்கவலைப்படக் கூடாது🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
🎉🎉🎉🎉
ரவி அண்ணா ❤️❤️❤️❤️
Nice
Super pa. Hard work never fails
உழைப்பு என்றும் வீண் போகாது.
Super Anna🎉🎉🎉🎉
God bless you
Super
👏👏👌🎊🎉
Super bro
Hard work great don't bother about other
Milaku enna rate bro vianadula
ரவி.மிளகு.விலைக்குகிடைக்கமா.எப்படி.வாங்குவது.இதுகாராமாய்.இருக்குமா
ரவி அண்ணா தூத்துவதற்கு காத்து இல்லைனா டேபிள் ஃபேன் வச்சு தூத்த முடியாதா?
Melaggu good for health
Naladu nadakum
மிளகு சென்னைக்கு அனுப்புவீர்களா?
Anna pls pls rly ravi anna enga avanga youtube channel send link
எனக்கும் மிளகு வேண்டும் கிடைக்குமா மதுரையில் இருந்து
keralava
Solavoo podak😅cha thariyathu
கண்ணு மூக்குல வாய்ல தூசி போகாம துணி கட்டிகோங்க அண்ணா
ஆண்ணா மீலகு விலைக்கு கிடைக்குமா
மிளகு ஒகே மற்ற வைகளின் உபயோகங்களை கூறவும்
ரவி.இந்தமிளகு.காராமாய்.இருக்குமா