வெடித்த புது சர்ச்சை... அதிமுக தொண்டர்கள் அடித்த போஸ்டரால்.. தென் மாவட்டத்தில் பரபரப்பு

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 сен 2024
  • வெடித்த புது சர்ச்சை... அதிமுக தொண்டர்கள் அடித்த போஸ்டரால்.. தென் மாவட்டத்தில் பரபரப்பு
    #ADMK #EPS #ThanthiTv
    சிவகங்கை மாவட்டத்தில் அதிமுக சார்பில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பன்னீர்செல்வத்தை முதல்வர் பதவியில் இருந்து நீக்கியது சசிகலா, சசிகலா முதல்வர் ஆக பதவியேற்பதை தடுத்தது ஓபிஎஸ்தான்... சசிகலா, தினகரனை அதிமுகவில் இருந்து நீக்கினால்தான் கட்சியில் இணைய முடியும் என சொன்னதும் ஓபிஎஸ்தான் என்ற தகவல்கள் போஸ்டர்களில் இடம்பெற்றுள்ளது. ஜாதிரீதியாக சசிகலா செயல்பட தொடங்கியுள்ளதாக விமர்சிக்கப்படும் சூழலில், தென்மாவட்ட மக்கள் இதனை புரிந்து கொள்ள வேண்டும் எனக் போஸ்டரில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. அதிமுக சார்பில் மாறி மாறி ஒட்டப்படும் போஸ்டர்களால் சிவகங்கையில் பரப்பரப்பு ஏற்பட்டுள்ளது.
    Uploaded On 22.07.2024
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Комментарии • 160

  • @sivagnanam4055
    @sivagnanam4055 Месяц назад +59

    100% உண்மை

  • @tamilandasivaphotography7783
    @tamilandasivaphotography7783 Месяц назад +13

    அதெல்லாம் சரி தான் எடப்பாடி யார் காலில் விழுந்து முதல்வர் ஆனா

  • @gandhiselvam4245
    @gandhiselvam4245 Месяц назад +30

    Unmai

  • @dharalcr7460
    @dharalcr7460 Месяц назад +16

    நான்கு அணியும் ஒன்று சேர்ந்தால் வாழ்வு இல்லை என்றால் நிலமை கஷ்டம்

  • @jagansivan9160
    @jagansivan9160 Месяц назад +19

    💯 உண்மை

  • @ilayarajadhanuskodi925
    @ilayarajadhanuskodi925 Месяц назад +16

    நான் சிவகங்கை மாவட்டம் தான் மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் எங்களிடம் சொன்னது சின்னம்மா தான் முதலமைச்சர் என்றும் நம்ம கள்ளர் சமூகத்தை சார்ந்தவர் தான் முதலமைச்சராகவும் கட்சியையும் வழிநடத்துவார் கள் என்றும் கூறினார் ஆனால் அவருடைய நிலைப்பாடு இன்று என்ன? உதயகுமாரின் ஊதுகுழல் தான் இந்த செந்தில்நாதன் MLA

    • @kannank6873
      @kannank6873 Месяц назад +2

      Semma semma🎉🎉🎉🎉🎉

    • @Maadan_TV
      @Maadan_TV Месяц назад

      @@ilayarajadhanuskodi925 எல்லாம் மண்டியிட்டு வந்தவர்கள் அவர்களுக்கு கொஞ்சம் அறிவு கம்மியா தான் இருக்கும் என்ன துரோகியின் அடையாளச் சின்னம் உதயகுமார்

    • @dhanagopalgopal4947
      @dhanagopalgopal4947 Месяц назад

      எதிரி நண்பன் ஆகலாம் துரோகி

  • @muraliarasi7732
    @muraliarasi7732 Месяц назад +3

    மிகவும் சரியான தகவல்

  • @senthilj6802
    @senthilj6802 Месяц назад +24

    இபிஸ்ஏற்பாட்டின்பேரிலேயே. இந்தபோஸ்டர். ஒட்டப்பட்டுள்ளது. சிவகங்கையில்இபிஸ்பூஜ்ஜியம்

    • @CKK.muhiledappadiyaarPeravai
      @CKK.muhiledappadiyaarPeravai Месяц назад

      டெய் உனக்கு பொறுக்கலைனா போய் செவத்துல முட்டிக்கோ அத விட்டு விட்டு சும்மா எடப்பாடி ஒட்டசொன்னார் , ஒபிஸ் ஒட்டசொன்னார் நு பொலம்பாத

  • @Permkumar8220-el6cb
    @Permkumar8220-el6cb Месяц назад +8

    E p s❤🇾🇪💯👍✌🏻

  • @pkumaran5362
    @pkumaran5362 Месяц назад +2

    இது தான் உண்மையான பதிவு......

  • @paulraj843
    @paulraj843 Месяц назад +43

    மதுரையில்.
    பாஜக.2.வது.இடம்
    அதிமுக.3.வது.இடம்
    இதற்க்கு.யார்.காரனம்.எடப்பாடி.தான்.காரனம்

    • @sridharang364
      @sridharang364 Месяц назад

      Eddapadiyar தான் காரணம் ?
      திரு Edappadiyar இன் சாணக்கிய தனம் 🎉, மத்தியில் யார் ஆட்சி என்பது ADMK வுக்கு, இப்போது என்ன அவசியம்? நல்ல வேளை தோல்வி, 2 M P கிடைத்தால் குஜராத்" G"இடம், ஆட்டுக் குட்டி, ஆழாக்கு மலை, IPS, காலில் விழ வேண்டிய சூழல், (2024 தேர்தல் முடிவு)
      இரண்டாம் இடம், மூன்றாவது இடம் எல்லாம் திரு Edappadiyar 2026 இல் முதல் இடம் பிடித்து, ஆட்சி, கட்சி சிறப்பாக வழி நடத்தி சாதித்துக் காட்டுவார்கள்,
      உதாரணமாக கிளை கழக செயலாளர் முதல் பொது செயலாளர் பதவி வரை தான் 🎉 ,உழைப்பு, கடுமையான உழைப்பு தான், 🌱✌️👍⚖️⚖️⚖️⚖️⚖️🔥🎉

    • @ARROCKS955
      @ARROCKS955 Месяц назад

      டெட் பாடி திமுக பழனிச்சாமி துரோகி

    • @Maadan_TV
      @Maadan_TV Месяц назад +3

      @@paulraj843 எடப்பாடி யார் தெருவில் தோற்றுப் போன வார்டு மெம்பர் 😂

    • @manikandan-vi6ox
      @manikandan-vi6ox Месяц назад

      நாடாளுமன்ற தேர்தல் அப்டித்தான் இருக்கும்.ஒபிஸ் ஒரு ஜிங் ஜக்

  • @user-ie3mn8vp8x
    @user-ie3mn8vp8x Месяц назад +14

    பா . ம . க . போல் அ . தி . மு . க . சாதி கட்சி போல் செயல் படும் ( சசி கலா & O P S. இணைந்தால் )

  • @sasidharan3828
    @sasidharan3828 Месяц назад +4

    இன்னும் எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே

  • @SivaKumar-jx4gy
    @SivaKumar-jx4gy Месяц назад +25

    எடப்பாடி பழனிச்சாமி யை முதல்வர் ஆக்கியது சசிகலா தான் தெரியுமா

    • @TAMIZHAN14314
      @TAMIZHAN14314 Месяц назад +4

      எதோ அந்த அம்மா கட்சியை உருவாக்கியவர் மாதிரி, தலைவர் மாதிரி பேசுற....😂😂😂 அந்த அம்மாவே குறுக்க இந்த கௌசிக் வந்தா அந்த மாதிரி வந்தவங்க தான்.

    • @sankargowthammurugan7023
      @sankargowthammurugan7023 Месяц назад +4

      இப்போ தெரிஞ்சி என்ன பண்ணப்போற? 😅😅😅 சசிகலா என்ன உன்னையோ உன் குடும்பத்துல யாரையுமா முதல்வராக்குனா? ஏன்டா இப்படி எவன் தாலி அறுக்குறதுக்கோ நீங்க ஒப்பாரி வைக்குறீங்க 😅😅😅😂😂😂😂😊😊😊😊😊

    • @sankargowthammurugan7023
      @sankargowthammurugan7023 Месяц назад +4

      தப்பு எடப்பாடி ய முதல்வராக்குனது சில்க் ஸ்மிதா 😂😂😂😂😂😂😂

    • @pandiyaraj5942
      @pandiyaraj5942 Месяц назад

      ​@@TAMIZHAN14314
      Jaika thupila tetpatiku

  • @sellamalaymayilmurugansell8929
    @sellamalaymayilmurugansell8929 Месяц назад +2

    V k s✌✌💪💪🔥🔥

  • @Vijai342
    @Vijai342 Месяц назад +4

    👌

  • @paulraj843
    @paulraj843 Месяц назад +13

    தோல்விசாமி.டீம்.அதிமுக.வ.
    அழிக்காம.விடமாட்டானுக

    • @ARROCKS955
      @ARROCKS955 Месяц назад

      டெட் பாடி திமுக பழனிச்சாமி துரோகி

  • @user-on2qu8ir1l
    @user-on2qu8ir1l Месяц назад +3

    இதை செய்தது செந்தில்நாதன் செய்ய சொன்னது ஊதுகுழல் உதயகுமார்

  • @m.a.muruganm.a.murugan.
    @m.a.muruganm.a.murugan. Месяц назад +6

    அப்ப ஓபிஎஸ் சொன்னது சரி இப்போது நீ நல்லவரா இருந்தா சேர்த்துக்கொள்ளலாமே.....மாரி..மாரி பலியபோடுறதுல என்ன பிரயோஜனம் இருக்கு....😅

    • @rudhrachakra631
      @rudhrachakra631 Месяц назад

      கொண்டு போய் பிஜேபி கிட்ட அடவு வச்சிடுவான் பரவாயில்ல

  • @raja88755
    @raja88755 Месяц назад +16

    Ops TTV sasikala welcome

  • @gunasekaran396
    @gunasekaran396 Месяц назад +9

    சிவகங்கை தொகுதியில் தேசிய கட்சி கூட்டணி இல்லாமல் இரண்டாவது இடம் ! இபிஎஸ் மாஸ்🎉🎉🎉

    • @kalyanprakash777
      @kalyanprakash777 Месяц назад +2

      Vaa thala 🎉🎉🎉❤❤❤vaa thala 🎉🎉🎉❤❤❤❤❤

  • @vigneshkumar2081
    @vigneshkumar2081 Месяц назад +4

    Eps komali

  • @thulasirajan672
    @thulasirajan672 Месяц назад +7

    உண்மையில் உண்மை

  • @adyarrajj285
    @adyarrajj285 Месяц назад

    *100% உண்மையான போஸ்டர்*

  • @nandakumar9172
    @nandakumar9172 Месяц назад +2

    புழுத்தி போஸ்டர்

  • @venkatmohan2780
    @venkatmohan2780 Месяц назад +1

    💯உண்மை

  • @Mgrrasigann
    @Mgrrasigann Месяц назад +1

    இப்போ தெரியுதா அதிமுக தொண்டன்
    களத்தில் இருக்காங்க என்று 😮

  • @Rajanrajan-lt7xf
    @Rajanrajan-lt7xf Месяц назад

    👌👌👌👌

  • @umapadhmanaban4917
    @umapadhmanaban4917 Месяц назад +18

    Adpi podu 😅😅😅😅😅Sasi ya ulla serka koodaa dhu Ava Amma ku slow poison kuduthava

    • @sankargowthammurugan7023
      @sankargowthammurugan7023 Месяц назад +1

      Yaaru Unga amma vukku Slow poison kuduthaala ?? Ippo Unga amma nalla irukkaangala ??? 😮😮

    • @user-sp7cf9nv7u
      @user-sp7cf9nv7u Месяц назад

      உன்ன பெத்தா பாரு அவ தாண்டா தேவிடியா

    • @Jayavel_Gopalswamy
      @Jayavel_Gopalswamy Месяц назад

      இதையெல்லாம் இன்னுமாடா நம்பிக்கிட்டு இருக்கீங்க.😂😂😂
      இந்த அரசியல்வாதிங்க எவ்வளவு பெரிய திருடர்களா இருந்தாலும் எப்படி திரும்பத்திரும்ப ஆட்சிக்கு வரமுடியுதுங்குறதுக்கு நீங்களெல்லாம் ஒரு வாழும் சாட்சி.

    • @nagaiahvelavan
      @nagaiahvelavan Месяц назад

      Nee 200 rs U...pees

  • @sutharsananhaniruth
    @sutharsananhaniruth Месяц назад +3

    Ammavaasai Palani saamy groups out

  • @Rajanrajan-lt7xf
    @Rajanrajan-lt7xf Месяц назад +1

    Admk Eps 🌱 ✌️ 🌱 ✌️ 🌱 ✌️

  • @hariharanmarine4679
    @hariharanmarine4679 Месяц назад +3

    It's true 👍

  • @chanderanchanderan5160
    @chanderanchanderan5160 Месяц назад

    Kandippa unmythan 👌👌👌👌

  • @venkateshkavitha6058
    @venkateshkavitha6058 Месяц назад +5

    Eps

  • @KarthiKeyan-zi5mb
    @KarthiKeyan-zi5mb Месяц назад +1

    இது இபிஎஸ் வேலை

  • @perumalspreumal5750
    @perumalspreumal5750 Месяц назад +4

    Enna poster adichalum edappadi ooooo

  • @sutharsananhaniruth
    @sutharsananhaniruth Месяц назад +2

    All area admk out

  • @kathiresanabinesh5189
    @kathiresanabinesh5189 Месяц назад

    தாமிரபரணி நதியில் இந்த ஆண்டு எத்தனை தடுப்பணை கட்டப்பட்டது ஆற்றின் வருடாந்தர பராமரிப்பு பணி என்ன நடந்துள்ளது என்பதை தெரிவிக்க இயலுமா

  • @kannank6873
    @kannank6873 Месяц назад +2

    Iya ops TTV sennama valka

  • @dinaela8
    @dinaela8 Месяц назад +1

    அதிமுக இருக்கா

  • @netsravi3722
    @netsravi3722 Месяц назад

    இது தான் யதார்தமான உண்மை

  • @senthilj6802
    @senthilj6802 Месяц назад +8

    சிவகங்கையில். இபிஸ்பூஜ்ஜியம். டிடிவிதான்மாஸ்

  • @kalyanprakash777
    @kalyanprakash777 Месяц назад +3

    Eps Supreme leader 🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉❤❤❤

  • @narendranm2907
    @narendranm2907 Месяц назад

    Ops waste no use for joining in ADMK BUT sasikala mass

  • @user-gh9sk5zt9i
    @user-gh9sk5zt9i Месяц назад +5

    அதிமுகவில் இருந்து சி(ரி)றப்பு..! செய்திகள் தினமும் வந்து கொண்டு தான் இருக்கு...😂😂😂

    • @CKK.muhiledappadiyaarPeravai
      @CKK.muhiledappadiyaarPeravai Месяц назад +1

      போய் திமுக வின் விளையாட்டு செய்திகளை பார்த்து விட்டு வீட்டுக்குள் படித்துக்கொள்ளுங்கள்

  • @maheswaran3149
    @maheswaran3149 Месяц назад

    😊

  • @aravintharavi2000
    @aravintharavi2000 Месяц назад +2

    Unmai Edapadiyar king maker

    • @ARROCKS955
      @ARROCKS955 Месяц назад

      புடுங்குன மேக்கர்.. இப்ப டெட் பாடி திமுக ஓட கூட்டணியில் இருக்கான்டா முட்டாப் பயலே

  • @parthibanm8944
    @parthibanm8944 Месяц назад

    Otrumai vendum ... Ops ammavin visuvasi ok

  • @jagabarsathick181
    @jagabarsathick181 Месяц назад

    Intha mathiri poster ottuna aduthu aatchiyai pidithu viduvargala..

  • @Maadan_TV
    @Maadan_TV Месяц назад +2

    திமுக தலைவர் கோடநாடு கொலைகாரன் கைது உண்டா நீங்கள் மக்கள் கொடுத்த வாக்குறுதி கொலைகாரன் பெதுண்டா திமுக தலைவர் 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @venkatvenkat1927
    @venkatvenkat1927 Месяц назад +4

    கலகக்காரன் எடுபுடி
    உங்க சமுதாயத்தில உங்க ஆளுகளவிட்டே கலகம் பண்ற ,கலவரக்காரன்😜

  • @burma.2609
    @burma.2609 Месяц назад +5

    பழனிச்சாமி.இருக்குரவரைக்கும்.ஆதிமுக.ஆச்சிக்கு.வரவே.வராது.சிகலா.ஆதிமுகல.இருந்தா.ஆச்சிக்குவரும்

  • @oilmill8468
    @oilmill8468 Месяц назад

    Admk : gounder+dever
    Dmk: gounder+dever

  • @gopinathparthasarathi6626
    @gopinathparthasarathi6626 Месяц назад +1

    Ettapanin edupugal

  • @AnandSelvakumar-wj3yq
    @AnandSelvakumar-wj3yq Месяц назад +1

    Unmei Nan munadei solluren kellunga admk nallathu

  • @Maadan_TV
    @Maadan_TV Месяц назад +1

    அதிமுக பொதுச்செயலாளர் சின்னம்மா வாழ்க

    • @kongucsmani9246
      @kongucsmani9246 Месяц назад +1

      கட்சி உறுப்பினரே இல்ல ஏம்ப்பா காமடி பண்ணீட்டு

    • @Maadan_TV
      @Maadan_TV Месяц назад

      @@kongucsmani9246 வாங்கண்ணே 10 தோல்வி எடப்பாடி பழனிச்சாமி வாழ்க

    • @kongucsmani9246
      @kongucsmani9246 Месяц назад

      @@Maadan_TV அந்தம்மா கட்சி உறுப்பினரே இல்ல எப்படி பொ செ ஆகமுடியும்?
      வெற்றி தோல்வி சகஜம்
      பத்து தோல்வீல எட்டுக்கு உடனிருந்து பணியாற்றினார் பன்னீர்
      அடுத்து வரும் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சர் ஆவார் இது உறுதி

    • @kongucsmani9246
      @kongucsmani9246 Месяц назад

      @@Maadan_TV புல் கை ரவிக்கை எல்லாம் போட்டுக்கொண்டு முதலமைச்சர் பதவி ஏற்க தயாரானா ஜெ ஆன்மா சும்மா விட்ருமா
      வாழ்க ச
      சீகேலோ
      ஜெ வையே காலி பண்ணியாச்சுல்ல ஜெ ஆன்மா சும்மா விட்ருமா

    • @Manikamurugavel
      @Manikamurugavel Месяц назад

      வருங்கால அமெரிக்கா ஜனாதிபதி சசிகலா வாழ்க 😅😅😅😅

  • @SureshS-nq9ds
    @SureshS-nq9ds Месяц назад

    Eps 2026/000

  • @muruganp7015
    @muruganp7015 Месяц назад

    Thanthi tv seruppala adikkanum

  • @samysamy.r4787
    @samysamy.r4787 Месяц назад +4

    Ops sasikala TTV varanum ❤❤❤❤❤

  • @Maadan_TV
    @Maadan_TV Месяц назад

    😂😂😂😂😂😂😂😂eps🤣🤣🤣

  • @thirumalai8725
    @thirumalai8725 Месяц назад

    Eppadiyum admk Vai azhikamal vida povathillai.......

  • @Ec55_05
    @Ec55_05 Месяц назад

    Neega Yenathan OPS Sasikalava sekama erunthengana Ungalukutha natto 😂😂😂again thoothuthanda poovenga

  • @priyasathishyoutuber2
    @priyasathishyoutuber2 Месяц назад +1

    Edapadi ya cm aakunadum sasikala dan ada mattum solla maatikiringa.eps ku sasikala kodutta cm padavi mattum venumma.

    • @dineshappu7250
      @dineshappu7250 Месяц назад

      Sasikala ku kuduthathu yaaru

    • @priyasathishyoutuber2
      @priyasathishyoutuber2 Месяц назад

      @@dineshappu7250 j irukkum pode Sasi. family dana ellaraium control la vaccirundanga adunaladana j irandadun ivunga ellarum neengadan chinnammandu ellarum kaal la vilundanga.

  • @user-sp7cf9nv7u
    @user-sp7cf9nv7u Месяц назад +2

    வாய்ப்பு இல்ல டா

  • @muruganp7015
    @muruganp7015 Месяц назад

    Sillarai kuthigala poda

  • @sivakumarsivakumar4505
    @sivakumarsivakumar4505 Месяц назад

    😂😂😂😂

  • @saravananr6379
    @saravananr6379 Месяц назад

    Appatei.pona.ankalukana.tu

  • @gobinathd7456
    @gobinathd7456 Месяц назад +2

    Admk saathi katchi thanada

  • @ajayvenkatesan6513
    @ajayvenkatesan6513 Месяц назад +3

    நீக்கியதும் சசிகலா
    தடுத்ததும் சசிகலா
    ஆக மொத்தம்;
    எல்லாம்,
    கலா கலா சசிகலா.

  • @BashkaranharithBashkaranharith
    @BashkaranharithBashkaranharith Месяц назад +4

    Kodanadu kolayali edapadi

  • @JJ-ri2rn
    @JJ-ri2rn Месяц назад +1

    This channel is under dmk control

  • @selvan2123
    @selvan2123 Месяц назад

    Nan dmk than analum sollaran EPs great leader

  • @user-jw6iu6ci8c
    @user-jw6iu6ci8c Месяц назад

    Eps இருக்கும் வரை அதிமுக ஆட்சி அமைக்காது 😄😄😄

  • @RajKumar-hx9ul
    @RajKumar-hx9ul Месяц назад +1

    Eps best

  • @GuruGuru-gc5rm
    @GuruGuru-gc5rm Месяц назад +1

    Edu ebs velai

  • @tamilandasivaphotography7783
    @tamilandasivaphotography7783 Месяц назад

    அதெல்லாம் சரி தான் எடப்பாடி யார் காலில் விழுந்து முதல்வர் ஆனா

  • @rajanamlee2912
    @rajanamlee2912 Месяц назад

    Unmai

  • @tamilandasivaphotography7783
    @tamilandasivaphotography7783 Месяц назад

    அதெல்லாம் சரி தான் எடப்பாடி யார் காலில் விழுந்து முதல்வர் ஆனா

  • @tamilandasivaphotography7783
    @tamilandasivaphotography7783 Месяц назад

    அதெல்லாம் சரி தான் எடப்பாடி யார் காலில் விழுந்து முதல்வர் ஆனா

    • @kongucsmani9246
      @kongucsmani9246 Месяц назад

      சசிகலா ******** ஜெ வையே******* ஜெ ஆன்மா சும்மா விட்ருமா
      புல் கை ரவிக்கை எல்லாம் போட்டுக்கொண்டு முதலமைச்சர் பதவி ஏற்க தயாரானா ஜெ ஆன்மா விட்ருமா
      உள்ள புடுச்சு போட்ருச்சு

  • @senthilkumar3055
    @senthilkumar3055 Месяц назад +1

    அதெல்லாம் சரி தான் எடப்பாடி யார் காலில் விழுந்து முதல்வர் ஆனா

    • @kongucsmani9246
      @kongucsmani9246 Месяц назад

      ஜெ வையே கொன்ன கொலைகாரி சசிகலா புல் கை ரவிக்கை எல்லாம் போட்டுக்கொண்டு முதலமைச்சர் பதவி ஏற்க தயாரானா
      ஜெ ஆன்மா சும்மா விடுமா உள்ள புடுச்சு போட்ருச்சு அவளுக்கு நம்பிக்கை துரோகி சசிகலாவுக்கு எடப்பாடி லட்சம் மடங்கு மேல்

  • @tamilandasivaphotography7783
    @tamilandasivaphotography7783 Месяц назад

    அதெல்லாம் சரி தான் எடப்பாடி யார் காலில் விழுந்து முதல்வர் ஆனா

    • @kongucsmani9246
      @kongucsmani9246 Месяц назад

      சசிகலா ஜெ வையே *********புல் கை ரவிக்கை எல்லாம் போட்டுக்கொண்டு முதலமைச்சர் பதவி ஏற்க தயாரானா ஜெ ஆன்மா சும்மா விட்ருமா?
      உள்ள புடுச்சு போட்ருச்சு இவ மன்னார்குடி ல இருந்து சென்னைக்கு மகாராணி யாவா வந்தா?

    • @kongucsmani9246
      @kongucsmani9246 Месяц назад

      @@tamilandasivaphotography7783 சசிகலா ஜெ வையே***""""*** சொல்ல விரும்பல
      ஜெ ஆன்மா சும்மா விட்ருமா
      புல் கை ரவிக்கை எல்லாம் போட்டுக்கொண்டு முதலமைச்சர் பதவி ஏற்க தயாரானா ஜெ ஆன்மா சும்மா விட்ருமா