organic factory
organic factory
  • Видео 476
  • Просмотров 30 063 490
தரமான incubators உங்கள் பண்ணையின் லாபத்தை அதிகரிக்கும் | quality incubator”s in Namakkal
Mk Incubator”s
99621 99097
mk Incubator”s insts id
mk_incubators
mk Incubator”s wts up grp
chat.whatsapp.com/D8bOS7KdIzhDoycAgq7jn0
mk Incubator”s Facebook
PERUVIDAI?mibextid=ZbWKwL
mk Incubator”s youtube
ruclips.net/user/manojkumar1990ful
#incubator #Namakkal #chicken #udumalaipet #கோழி #வியாபாரி #viyabari #கின்னிகோழி #vaankoli #வான்கோழி #நாட்டுக்கோழி #வாத்து #vathu #goose #goosegooseduck #கலர்க்கோழி #colourchicks #erode #ஈரோடு #erodecowmarket #nature #love #organicfactory #இயற்கை #iyarkai #vivasyi #விவசாயி #விவசாயம் #vivasayam #organic #organicfarming #மாடு #ஆடு #intamil #தமிழ் #farm #farmer #naatu #நாட்டு #பண்ணை #pannai #agriculture #automaticfeeder #automatic #ch...
Просмотров: 64

Видео

6மாத மழையை 6மாதங்களுக்கு முன்பே கணிக்கும் “கர்ப்போட்டம் முறை” இதயவனம் இளங்கோ
Просмотров 6 тыс.19 часов назад
Elango ( 95389 31747 ) Ithayavanam Irumborai,Coimbatore 💥பாரம்பரிய முறையில் வறுத்து, இடித்து, வேய்த்து காய்ச்சிய சுத்தமான விளக்கெண்ணை..., 💥மருத்துவ குணமுள்ள காட்டு சுண்டை வற்றல்...,, 💥இரசாயனமில்லாத அரப்பு குளியல் பொடி கிடைக்கும்.... #kovai #organic #lifestyle #தற்சார்பு #இளங்கோ #elango #மரபு #tharcharbuvazhkai #தற்சார்புவாழ்க்கை #இரும்பொறை #இதயவனம் #ithayavanam #irumborai #sathyamangalam #நாட்ட...
வளர்ப்பது easy ஆனால் பாதுகாப்பது கடினம் | 20வருடங்களில் அருமையான லாபம்!!! Sandlewood Tree farming
Просмотров 662День назад
மேலும் விவரங்களுக்கு, V.K.S Tamilselvam, 97817 82783 S.K.T.S homes and properties private ltd Erode #erode #tamilselvan #sandelwood #sandel #wood #perundurai #பெருந்துறை #santhanam #சந்தனம் #santhanamaram #சந்தனைமரம் #trichy #திருச்சி #agri #planting #கோவை #organic #nursery #airlayering #airlayer #airlayerlemon #organicfactory #nature #love #organicfactory #இயற்கை #iyarkai #vivasyi #விவசாயி #வி...
Biggest Heavy Size Bully kutta dog's | 11நாய்கள் ஒரே இடத்தில் | dog farm | puppies for Sale❤️
Просмотров 9 тыс.День назад
for more info, Logu's Bullykutta, Somanur, 98422 67117 #bully #bullykutta #Bullykutta #pakistan #pakbully #புல்லிகுட்டா #alagiri #kovai #கோவை #coimbatore #sulur #Bullykuttatamil #bullycoimbatore #bullykuttatamilnadu #ஈரோடுமணிகண்டன் #sulursiva #kombai #Trippur #dogfarm #dragonfruit #udumalaipet #organic #வியாபாரி #viyabari #கின்னிகோழி #vaankoli #வான்கோழி #நாட்டுக்கோழி #வாத்து #vathu #goose #goos...
30தாய் முயல்களை வைத்து பல விதமான வருமானம் ஈட்டி வரும் ஈரோடுப் பெண் | rabbit farming
Просмотров 13 тыс.14 дней назад
venkuzhali rabbit farm, Mettukadai, erode 95978 72867 #rabbit #erode #venkuzhalirabbitfarm #farming #Mettukadai #coimbatore #முயல் #muyal #rabbitfarming #muyalpannai #முயல்பண்னை #sulur #கோவை#nature #love #organicfactory #இயற்கை #iyarkai #vivasyi #விவசாயி #விவசாயம் #vivasayam #organic #organicfarming #மாடு #ஆடு #intamil #தமிழ் #farm #farmer #naatu #நாட்டு #பண்ணை #pannai #பழம் #வளர்ப்பு
நெருப்பு கோழி எல்லாம் வளர்க்கறீங்களா??? Agro Tourism Concept | அசத்தும் திருச்சிக்காரர்
Просмотров 967Месяц назад
நெருப்பு கோழி எல்லாம் வளர்க்கறீங்களா??? Agro Tourism Concept | அசத்தும் திருச்சிக்காரர்
விருந்து”நா இப்புடி தான் இருக்கணும்!!! காலை 6மணி முதல் கலைகட்டும் குன்னத்தூர் சந்தை கறி சாப்பாடு!!!
Просмотров 1,8 тыс.Месяц назад
விருந்து”நா இப்புடி தான் இருக்கணும்!!! காலை 6மணி முதல் கலைகட்டும் குன்னத்தூர் சந்தை கறி சாப்பாடு!!!
China”தான் நமக்கு போட்டியே | 17 நாட்களில் விற்பனை செய்யும் ஒரே தொழில் | sericulture - பட்டுவளர்ப்பு
Просмотров 2,4 тыс.Месяц назад
China”தான் நமக்கு போட்டியே | 17 நாட்களில் விற்பனை செய்யும் ஒரே தொழில் | sericulture - பட்டுவளர்ப்பு
Shih tzu puppies in Chennai | அழகு அழகான shih tzu குட்டிகள் விற்பனைக்கு | Puppies for Sale
Просмотров 1,4 тыс.2 месяца назад
Shih tzu puppies in Chennai | அழகு அழகான shih tzu குட்டிகள் விற்பனைக்கு | Puppies for Sale
green fodder crops | 13 வகையான பசும்தீவனம் - ஆடு பண்ணை மற்றும் மாட்டு பண்ணைக்கு | rare Collections
Просмотров 3,5 тыс.2 месяца назад
green fodder crops | 13 வகையான பசும்தீவனம் - ஆடு பண்ணை மற்றும் மாட்டு பண்ணைக்கு | rare Collections
உங்கள் தோட்டத்திற்கு தேவையான பலவிதமான பயிர்கள் ஒரே இடத்தில் | Farm Land Developers | All over india
Просмотров 2,6 тыс.2 месяца назад
உங்கள் தோட்டத்திற்கு தேவையான பலவிதமான பயிர்கள் ஒரே இடத்தில் | Farm Land Developers | All over india
இந்த காலத்தில் இப்படியும் ஒரு வாழ்க்கையா??? இதயவனம் இளங்கோ அவர்களின் பண்ணை | மழைகளுக்கு நடுவே!!!
Просмотров 100 тыс.2 месяца назад
இந்த காலத்தில் இப்படியும் ஒரு வாழ்க்கையா??? இதயவனம் இளங்கோ அவர்களின் பண்ணை | மழைகளுக்கு நடுவே!!!
ஆட்டுப்பண்ணை தொடங்க ஆசையா??? 4வருட அனுபவத்தில் இவ்ளோ இருக்கா???
Просмотров 10 тыс.2 месяца назад
ஆட்டுப்பண்ணை தொடங்க ஆசையா??? 4வருட அனுபவத்தில் இவ்ளோ இருக்கா???
அருமையான ஆட்டம் | Traditional dance of kongu belt regions | கம்பத்து ஆட்டம்
Просмотров 6663 месяца назад
அருமையான ஆட்டம் | Traditional dance of kongu belt regions | கம்பத்து ஆட்டம்
Lazy"ஆ இருக்க மாறி Action பண்ணும் ஒரு Second"ல தட்டிரும் Very very danger | 500 முதலை இருக்கு
Просмотров 1,5 тыс.3 месяца назад
Lazy"ஆ இருக்க மாறி Action பண்ணும் ஒரு Second"ல தட்டிரும் Very very danger | 500 முதலை இருக்கு
50பைசா முதல் Colour மீன்கள் | இங்க இருந்து தான் தமிழ்நாடு Full"ஆ Supply ஆகுது | kolathur Fish Market
Просмотров 3,2 тыс.3 месяца назад
50பைசா முதல் Colour மீன்கள் | இங்க இருந்து தான் தமிழ்நாடு Full"ஆ Supply ஆகுது | kolathur Fish Market
பூண்டு தோசை , மசால் தோசை - 40 வகையான தோசை | நம்ம தோசை மாமா கடையில்!!! | famous Dosa man tamilnadu
Просмотров 1,5 тыс.4 месяца назад
பூண்டு தோசை , மசால் தோசை - 40 வகையான தோசை | நம்ம தோசை மாமா கடையில்!!! | famous Dosa man tamilnadu
😱அடேங்கப்பா வேற Level காளைகள்!!! 🤩2024 kangayam Cattle Show | கண்களுக்கு விருந்து!!!
Просмотров 4,2 тыс.4 месяца назад
😱அடேங்கப்பா வேற Level காளைகள்!!! 🤩2024 kangayam Cattle Show | கண்களுக்கு விருந்து!!!
3000ரூபாய்க்கு Laptop 300ரூபாய்க்கு Cell Phone| Biggest pet market South | Chennai பல்லாவரம் சந்தை
Просмотров 7224 месяца назад
3000ரூபாய்க்கு Laptop 300ரூபாய்க்கு Cell Phone| Biggest pet market South | Chennai பல்லாவரம் சந்தை
parrot man of india | தினமும் 5000 கிளிகளுக்கு உணவு | வீட்டுக்கு மேல வேடந்தாங்கள்!!!
Просмотров 2,2 тыс.4 месяца назад
parrot man of india | தினமும் 5000 கிளிகளுக்கு உணவு | வீட்டுக்கு மேல வேடந்தாங்கள்!!!
வியாபாரிகள் போட்டி போட்டு மீன்களை ஏலம் விடும் காட்சி-Kasimedu FishMarket | Biggest FishMarket India
Просмотров 4,5 тыс.4 месяца назад
வியாபாரிகள் போட்டி போட்டு மீன்களை ஏலம் விடும் காட்சி-Kasimedu FishMarket | Biggest FishMarket India
The real life hero | உண்மையான நாயகன் | one and only captain vijayakanth
Просмотров 26 тыс.4 месяца назад
The real life hero | உண்மையான நாயகன் | one and only captain vijayakanth
Biggest kombai dog kennel in chennai | கோம்பை நாய்கள் இப்போ நம்ம சென்னையில் | Best dog breed
Просмотров 14 тыс.4 месяца назад
Biggest kombai dog kennel in chennai | கோம்பை நாய்கள் இப்போ நம்ம சென்னையில் | Best dog breed
மலைவேம்பு வளர்ப்பில் இருக்கும் உண்மை நிலவரம் | malai vembu farming in tamil
Просмотров 4,8 тыс.5 месяцев назад
மலைவேம்பு வளர்ப்பில் இருக்கும் உண்மை நிலவரம் | malai vembu farming in tamil
பார்த்தாலே போதும் படையே நடுங்கும் | Biggest Bullykutta Dog farm | புலிக்கு நிகரான நம்ம புல்லி
Просмотров 6 тыс.5 месяцев назад
பார்த்தாலே போதும் படையே நடுங்கும் | Biggest Bullykutta Dog farm | புலிக்கு நிகரான நம்ம புல்லி
இயற்கையோடு வாழும் இளங்கோ | இந்த காலத்தில் இப்படி ஒரு வாழ்க்கையா??? மேட்டுப்பாளையம் அருகே
Просмотров 506 тыс.5 месяцев назад
இயற்கையோடு வாழும் இளங்கோ | இந்த காலத்தில் இப்படி ஒரு வாழ்க்கையா??? மேட்டுப்பாளையம் அருகே
பசுன்தீவனம் கொடுக்காமல் ஆடு வளர்க்க முடியுமா??? பரண்"ல 250ஆடு தரை"ல 100ஆடு | லட்சங்களில் லாபம்
Просмотров 46 тыс.5 месяцев назад
பசுன்தீவனம் கொடுக்காமல் ஆடு வளர்க்க முடியுமா??? பரண்"ல 250ஆடு தரை"ல 100ஆடு | லட்சங்களில் லாபம்
அரிய வகை செம்மறி | Monthly 10kg weight gain South African sheeps Dorper and awassi in tamilnadu |
Просмотров 6 тыс.6 месяцев назад
அரிய வகை செம்மறி | Monthly 10kg weight gain South African sheeps Dorper and awassi in tamilnadu |
கொடுமுடி தாஜ் ஐயாவின் அரிய வகை பிராணிகள் | Mini Zoo🤩 | Best integrated Farm
Просмотров 3,5 тыс.6 месяцев назад
கொடுமுடி தாஜ் ஐயாவின் அரிய வகை பிராணிகள் | Mini Zoo🤩 | Best integrated Farm
Big Future in pig farming லட்சங்களில் லாபம் எடுக்கும் தொழில் இது | குறைந்தது 10குட்டிகள் போடும்
Просмотров 16 тыс.6 месяцев назад
Big Future in pig farming லட்சங்களில் லாபம் எடுக்கும் தொழில் இது | குறைந்தது 10குட்டிகள் போடும்

Комментарии

  • @shanmugavadiveljvinayagam6078
    @shanmugavadiveljvinayagam6078 11 часов назад

    😂😂😂😂😂❤❤❤❤❤

  • @user-mu1ro2ps8v
    @user-mu1ro2ps8v 12 часов назад

    அடியில் ஐயர் திருமணம் செய்தவர்

  • @AzhagarAZHAGAR-tb1rf
    @AzhagarAZHAGAR-tb1rf День назад

    Super bro

  • @AzhagarAZHAGAR-tb1rf
    @AzhagarAZHAGAR-tb1rf День назад

    Contact number

  • @AzhagarAZHAGAR-tb1rf
    @AzhagarAZHAGAR-tb1rf День назад

    Kk bro

  • @AzhagarAZHAGAR-tb1rf
    @AzhagarAZHAGAR-tb1rf День назад

    Bro frist address mention pannunka k

  • @AzhagarAZHAGAR-tb1rf
    @AzhagarAZHAGAR-tb1rf День назад

    Iyaa unmai 🙏

  • @maheswaranmanivel7721
    @maheswaranmanivel7721 День назад

    வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் அண்ணா

  • @RamachandranRam-vv3vs
    @RamachandranRam-vv3vs День назад

    ஊர் பெயரை சொல்லு

  • @46elango93
    @46elango93 День назад

    ❤️

  • @curtishall7827
    @curtishall7827 День назад

    I got one. Very intelligent and aggressive guard dog. Work with me to clear big buildings .🐕‍🦺 Very smart and learn fast. Loyal and stay watching you ready for a command. Wish this video was in English. Rare dog, suppose to have been instinct. Best dog I have ever had.💯✍🏾🐕‍🦺🇺🇸 Leap walls easy. My Malinois can't compete with this dog. But I love them both.💯✍🏾🐕‍🦺🇺🇸

  • @sangeetghosh1577
    @sangeetghosh1577 День назад

    Please give english subtitles.

  • @ShanmugamP-pt9ym
    @ShanmugamP-pt9ym 2 дня назад

    ienpayalukaluku soru pota aena aakum

  • @raghuraj2741
    @raghuraj2741 2 дня назад

    🙏🙏

  • @jafferkhan3859
    @jafferkhan3859 2 дня назад

    Valaga வாழ. Mudan

  • @manibalamani235
    @manibalamani235 2 дня назад

    Super brother

  • @rameshpandi5648
    @rameshpandi5648 3 дня назад

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭😭😭🙌🙌🙌🙌🙌🙌🙌🙌

  • @velansiruvidaifarm8387
    @velansiruvidaifarm8387 3 дня назад

    சாமி அவர் நெக்ஸ்ட் வீடியோ ஒரு வீடியோ போடு சாமி

  • @velansiruvidaifarm8387
    @velansiruvidaifarm8387 3 дня назад

    அண்ணனோட பேச்சு அருமையா இருக்கு

  • @ravikumarm3685
    @ravikumarm3685 4 дня назад

    ❤❤❤

  • @user-cl5bc1od2t
    @user-cl5bc1od2t 4 дня назад

    Eippa etuthau sathittu poyittanka pa

  • @babuphanuel6656
    @babuphanuel6656 4 дня назад

    ஆற்றல் பவுண்டேஷன் எந்த கடையுமே இல்லை. வீடியோவை நம்பி யாரும் வராதீங்க.

  • @babuphanuel6656
    @babuphanuel6656 4 дня назад

    கடையே இல்லை. கதை விடுறாங்க. எங்கே இப்ப இந்த கடையை காட்டு காட்டுனா பத்தாயிரம் ரூபாய் தர்றேன்.

  • @sarathkumar-ce4tw
    @sarathkumar-ce4tw 4 дня назад

    Anna atha mara kantru enga vangunugi....

  • @sgcbe-pd3qm
    @sgcbe-pd3qm 5 дней назад

    Great 👍

  • @kannanr1841
    @kannanr1841 5 дней назад

    தினந்தோறும் கிடைக்கும் வாத்து முட்டை வேண்டாம் பொன் முட்டையை அறுத்து பார்த்திட்டாங்க எல்லாம் நக்கிட்டு போச்சு தேர்தலன்று கிடைக்கும் ரூபாய்க்கும் மதுவுக்கும் பிரியாணிக்கும் ஒட்டளிக்கிற சிந்தனை அற்ற குடிமகன்கள் உள்ளவரையில் இந்த சமூகசேவை தேவையில்லை

  • @kavin2597
    @kavin2597 5 дней назад

    அண்ணா வாழ்த்துக்கள்

  • @user-cg8lu3sx4x
    @user-cg8lu3sx4x 6 дней назад

    Good male

  • @senthiltamilar3235
    @senthiltamilar3235 6 дней назад

    வணங்குகிறேன்

  • @sowndariselva7428
    @sowndariselva7428 6 дней назад

    அவன் thothathum மூடிட்டு poittaan😂😂😂😂

  • @NannirGomathiSelvamTrichy
    @NannirGomathiSelvamTrichy 6 дней назад

    வாழ்த்துக்கள்

  • @SriniVasan-ym7px
    @SriniVasan-ym7px 6 дней назад

    அளவுக்கு அதிகமாக பணம் உள்ளவர்கள் அரசுக்கு வரிகட்டாமல் இருக்கதான் அனாதை முதியோர் இல்லம் மலிவு உணவகம் என்று நடத்துகிறார்கள். இப்படி செய்பவர்களுக்கு இரக்கபட்டு நன்கொடையும் பணம் ஏராளமானவை கிடைக்கிறது .இதனால் லாபம்தான் நஷ்டம் இருக்காது. மக்களுக்கு நன்மைதான் இப்படி நடத்தவும் மனசு வேணும்.நன்கொடை வாங்காமல் மலிவு உணவகம் நடத்தினாலும் இவர்கள் அரசுக்கு கட்டவேண்டிய வரிபணத்தில் நடத்திவிடுவார்கள். அரசுக்கு ஆடிட்டர் மூலம் கணக்கு காண்பித்து வரிவிலக்கு வாங்கிவிடுவார்கள். பணம் அளவுக்கு மேல் உள்ளவர்கள் சேவை செய்தால் அரசும் வரி கட்டவேண்டியதில்லை

  • @VKC_EDIT
    @VKC_EDIT 6 дней назад

    உங்கள் தோற்றம் கம்பீரமாக இருக்கிறது ❤❤. உழவன் ❤❤❤...

  • @HariKrishnan-zw6yc
    @HariKrishnan-zw6yc 6 дней назад

    Super sir best wishes

  • @arumugamp3929
    @arumugamp3929 6 дней назад

    கோட்டரும் கோழிபிரியாணியும் கொடுத்த தான் ஓட்டு போடுவாங்க. கமி விலைக்கு சாப்பாடு கொடுத்தால் ஓட்டு போடமாடார்கள். தமிழண்டா 💪💪💪💪😂😂😂😂

  • @muthukarthi007
    @muthukarthi007 6 дней назад

    Science...

  • @chinaduraichinadurai4913
    @chinaduraichinadurai4913 7 дней назад

    ஓட்டு போடலியா சாத்திட்டு போய்ட்டான்

  • @SharkFishSF
    @SharkFishSF 7 дней назад

    ஆழியார் ரவிசந்திரன் ஐயாவுக்கும் உங்களுக்கும் வாழ்த்துகள்

  • @murugeshgp8459
    @murugeshgp8459 7 дней назад

    சாப்பாடு பணத்தின் முன்பு தோற்றுவிட்டது

  • @dillibabuk5581
    @dillibabuk5581 7 дней назад

    Yenda..Evalavu.Mootchu.MuttaPesum Nee.EnthaHotel.Address.Sollamattaiya Ethai.Muthalvar.Kalaiger.Unavagathil Podalamae😮

  • @dillibabuk5581
    @dillibabuk5581 7 дней назад

    Yenda..Evalavu.Mootchu.MuttaPesum Nee.EnthaHotel.Address.Sollamattaiya Ethai.Muthalvar.Kalaiger.Unavagathil Podalamae😮

  • @rajeswarim5325
    @rajeswarim5325 7 дней назад

    அருமையான விளக்கம் 🙏

  • @j.venkatesh5203
    @j.venkatesh5203 7 дней назад

    நன்றி கெட்ட மக்களுக்கு என்ன செய்து என்ன பிரயோஜனம் என்று மூடிவிட்டார்

  • @massgaming3772
    @massgaming3772 7 дней назад

    Good

  • @ramachandran3672
    @ramachandran3672 8 дней назад

    Dooor closed

  • @Santhamyoga
    @Santhamyoga 8 дней назад

    இந்த முறை எங்கள் ஊரில் மார்கழி மாதம் மட்டும் பார்ப்பார்கள்

  • @gayugayu4074
    @gayugayu4074 8 дней назад

    6 மாத மழை பொழிவை ஆறு மாதங்களுக்கு முன்பே கணிக்கும் கர்போட்ட முறை: June - 24 - ஆடி 4 மாலை 6 மணியிலிருந்து கர்ப்போட்ட காலம் ஆரம்பம். எப்படி குறிப்புகள் எடுக்க வேண்டும் என்ற XL படிவம் இதனுடன் இணைத்து உள்ளோம். ஒவ்வொரு 18 நிமிடத்துக்கு ஒரு முறை ஒரு குறிப்பு எடுக்க வேண்டும். நம் தலைக்கு மேல் உள்ள மேக மூட்டங்களைத்தான் குறிப்பாக எழுத வேண்டும். உதாரணமாக 1. வெண்மேகம், 2. வானம் தெளிவாக உள்ளது. 3. கருமேகம் 4. சாரல் 5. தூரல் 6. மிதமான மழை 7. கனமான மழை 8. நல்ல மழை இப்படி குறிப்புகள் எழுதி வைத்துக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு 108 நிமிடம் ஒரு நாளைக் குறிக்கும். ஒரு நாளைக்கு 1440 நிமிடங்களில் ஒரு நாள் குறிப்பு 13.33 நாட்களாக மழை பெய்யும் நாட்களாக மாறும். எனவே கவனமாக 24 மணி நேரமும் குறிப்பு எடுக்க வேண்டும். வீட்டில் உள்ள வயதானவர்கள், பெண்கள், குழந்தைகள் என அனைவரும் சேர்ந்து குறிப்புகள் எடுத்துப் பழக வேண்டும். நம் தோட்டத்தில் என்றென்று மழை வரும் என அறிந்து கொண்டு அதற்குத் தகுந்தாற்போல் வேளாண்மை தொழிலை முன்கூட்டியே திட்ட மிடலாம். இந்த ஆடி - 4 லிருந்து ஆடி - 17 வரை எடுக்கும் குறிப்புகள் அடுத்த தை, மாசி, பங்குனி, சித்திரை, வைகாசி, ஆனி வரை 6 மாதங்களில் எப்பொழுதெல்லாம் மழை வரும் என அறிந்து கொள்ளலாம். XL Sheet -ல் ஆடி - 4 -ல் எடுக்கும் குறிப்பு மார்கழி - 27 என்று அதற்கு நேராக என்று மழை வரும் என குறிப்பு இருக்கும் . அதை அந்த காலங்களில் சரி பார்த்துக் கொள்ளலாம். நாங்கள் தொடர்ந்து நான்கு வருடங்களாக சரி பார்த்துத் தான் இதை கடைபிடிக்கிறோம். நன்றி.

    • @sureshr2263
      @sureshr2263 7 дней назад

      XL sheet WhatsApp இல் அனுப்ப முடியுமா அல்லது எப்படி எடுப்பது

    • @darvinguru6940
      @darvinguru6940 7 дней назад

      Good information... XL not available, if you share, this will be usefull for all

    • @user-valkavalamudan5
      @user-valkavalamudan5 2 дня назад

      Antha format xl sheet ling anupunga....

  • @pandianpandian2411
    @pandianpandian2411 8 дней назад

    நன்றி கெட்ட மக்கள் தின்னுட்டு ஓட்டு போடலை. இப்போது ஓட்டலை மூடிவிட்டு போயிட்டாங்க 🎉

  • @John-nd7nj
    @John-nd7nj 8 дней назад

    Nerla paka varelamaa

  • @John-nd7nj
    @John-nd7nj 8 дней назад

    Intha kuundu size Ena