Mr Politics
Mr Politics
  • Видео 150
  • Просмотров 40 883 348

Видео

தமிழருவி மணியனின் எலக்‌ஷன் எஸ்கேப்
Просмотров 857 часов назад
மு.க.ஸ்டாலினுக்கு எதிராக நிற்க்ச்ச் சொன்ன மூப்பனார்.. தெறித்து ஓடிய தமிழருவி மணியன்.. Untold Story
ஜெயலலிதா - மீனா 5 ஒற்றுமைகள்.. என்னென்ன தெரியுமா?
Просмотров 1,1 тыс.12 часов назад
ஜெயலலிதா - மீனா 5 ஒற்றுமைகள்.. என்னென்ன தெரியுமா?
மதிய உணவு: காமராஜரின் கனவு.. கலைக்கப்பார்த்த சதிகாரிகள்!
Просмотров 61019 часов назад
மதிய உணவு: மாணவர்களுக்காக காமராஜர் கொண்டுவந்த மகத்தான கனவு.. கலைக்கப்பார்த்த அ(ச)திகாரிகள்!
ராஜீவ் காந்தியுடன் யாரெல்லாம் கொல்லப்பட்டனர் தெரியுமா?
Просмотров 43021 час назад
ராஜீவ் காந்தியுடன் யாரெல்லாம் கொல்லப்பட்டனர் தெரியுமா? அந்த 17 பேரின் பெயர்கள் தெரியுமா?
தாமரைக்கனி: சட்டமன்ற சண்டியரின் சம்பவங்கள்
Просмотров 767День назад
பண்ருட்டியாருக்கு அடி .. ரகுமான்கானுக்கு உதை.. வீரபாண்டியாருக்கு குத்து.. தாமரைக்கனி எனும் சட்டமன்ற சண்டியர் செய்த தரமான சம்பவங்கள்
அக்கா என்று உருகும் சசிகலா.. தன் வீட்டுக்கு என்ன பெயர் வைத்திருக்கிறார்.. பாருங்கள்!
Просмотров 36414 дней назад
அக்கா என்று உருகும் சசிகலா.. தன் போயஸ் கார்டன் வீட்டுக்கு என்ன பெயர் வைத்திருக்கிறார், பாருங்கள்! அதிர்ந்து போவீர்கள்!
அமைதிப்படை சத்யராஜ் Vs மோடி அமைச்சரவை
Просмотров 50214 дней назад
அமைதிப்படை சத்யராஜ் Vs மோடி அமைச்சரவை. மோடி அரசில் இடம்பிடித்துள்ளவர்களில் இவர்களெல்லாம் எப்படிப்பட்டவர்கள் என்று விவரிக்கிறது இந்த வீடியோ
பாமகவின் விக்கிரவாண்டி ஃபார்முலா. டாக்டர் ராமதாஸின் மெகா ஸ்கெட்ச்!
Просмотров 86614 дней назад
பாமகவின் விக்கிரவாண்டி ஃபார்முலா. 54 எம்.எல்.ஏக்கள்.. 19 எம்பிக்கள்.. டாக்டர் ராமதாஸின் மெகா ஸ்கெட்ச்!
விக்கிரவாண்டிக்கும் உதயசூரியனுக்கும் உள்ள ஆச்சர்யமூட்டும் அரசியல் லிங்க்..
Просмотров 28814 дней назад
யாருக்கு ராசியில்லாத தொகுதி விக்கிரவாண்டி? தொடர் மரணங்கள் காரணமா? விக்கிரவாண்டிக்கும் உதயசூரியன் சின்னத்துக்கும் என்ன தொடர்பு?
மனைவி வளையலை விற்ற கக்கன்.. நேர்மைக்குக் கொடுத்த விலை..
Просмотров 36121 день назад
மனைவி வளையலை விற்ற கக்கன்.. நேர்மைக்குக் கொடுத்த விலை.. அதிகம் அறியப்படாத சம்பவம்!
இளையராஜாவின் ரசிகை எங்கே போனார் தெரியுமா?
Просмотров 2,2 тыс.21 день назад
இளையராஜாவின் ரசிகை எங்கே போனார் தெரியுமா? இன்றுவரை தெரியாத திரைமறைவு ரகசியம்!
தமிழிசைக்கு அவமதிப்பா? கண்டித்தாரா அமித்ஷா? அண்ணாமலையுடன் மோதலா?
Просмотров 3 тыс.21 день назад
தமிழிசைக்கு அவமதிப்பா? கண்டித்தாரா அமித்ஷா? அண்ணாமலையுடன் மோதலா?
2026ல் திமுகவுக்கு வெறும் 121 சீட்? ஷாக் தரும் Data. . இந்த வீடியோவில்...
Просмотров 31821 день назад
2026ல் திமுகவுக்கு வெறும் 121 சீட்? ஷாக் தரும் Data. . இந்த வீடியோவில்...
சந்திரபாபு நாயுடுவின் மோதிர ரகசியம்!
Просмотров 22928 дней назад
சந்திரபாபு நாயுடுவின் மோதிர ரகசியம்! மந்திரமா, மருத்துவமா?
பிரசாந்த் கிஷோரின் 7 கணிப்பு.. மொத்தமும் தப்பு.. இந்த வீடியோவில்..
Просмотров 18528 дней назад
பிரசாந்த் கிஷோரின் 7 கணிப்பு.. மொத்தமும் தப்பு.. இந்த வீடியோவில்..
பகுத்தறிவு கருணாநிதியின் துலாபார வேண்டுதல்.. ஏன் தெரியுமா?
Просмотров 187Месяц назад
பகுத்தறிவு கருணாநிதியின் துலாபார வேண்டுதல்.. ஏன் தெரியுமா?
சந்திரபாபு நாயுடு, நிதீஷ்குமார் இல்லாமலே மோடி பிரதமராகலாம்.. ஷாக்கடிக்கும் நம்பர் கேம்..
Просмотров 789Месяц назад
சந்திரபாபு நாயுடு, நிதீஷ்குமார் இல்லாமலே மோடி பிரதமராகலாம்.. ஷாக்கடிக்கும் நம்பர் கேம்..
எம்.ஆர்.ராதா சுட்ட நூறாவது நாள்.. எம்ஜிஆர் என்ன சொன்னார் தெரியுமா?
Просмотров 267Месяц назад
எம்.ஆர்.ராதா சுட்ட நூறாவது நாள்.. எம்ஜிஆர் என்ன சொன்னார் தெரியுமா?
சந்திக்க விரும்பிய டாக்டர் ராமதாஸ்.. நேரம் ஒதுக்காத எம்ஜிஆர்.. ஏன் தெரியுமா?
Просмотров 868Месяц назад
சந்திக்க விரும்பிய டாக்டர் ராமதாஸ்.. நேரம் ஒதுக்காத எம்ஜிஆர்.. ஏன் தெரியுமா?
மனோரமா போல சத்யராஜையும் மன்னித்துவிட்டாரா ரஜினி?
Просмотров 962Месяц назад
மனோரமா போல சத்யராஜையும் மன்னித்துவிட்டாரா ரஜினி?
புரட்சித்தலைவிக்கு முன்பே அதிமுகவைக் கலக்கிய சிந்தனைச்செல்வி.. யார் தெரியுமா? Sweet Surprise
Просмотров 3,3 тыс.Месяц назад
புரட்சித்தலைவிக்கு முன்பே அதிமுகவைக் கலக்கிய சிந்தனைச்செல்வி.. யார் தெரியுமா? Sweet Surprise
அண்ணாவைத் தோற்கடித்தவர் யார் தெரியுமா? பலரும் பார்க்காத முகம்.. இந்த வீடியோவில்!
Просмотров 3,6 тыс.Месяц назад
அண்ணாவைத் தோற்கடித்தவர் யார் தெரியுமா? பலரும் பார்க்காத முகம்.. இந்த வீடியோவில்!
கச்சத்தீவு அதிமுகவிடம் கேட்கக்கூடாத 10 கேள்விகள் Don't ask these 10 Questions to ADMK on Kachatheevu
Просмотров 591Месяц назад
கச்சத்தீவு அதிமுகவிடம் கேட்கக்கூடாத 10 கேள்விகள் Don't ask these 10 Questions to ADMK on Kachatheevu
கச்சத்தீவு: பாஜகவிடம் கேட்கக்கூடாத 10 கேள்விகள். Don't ask these 10 Questions to BJP on Katchatheevu
Просмотров 363Месяц назад
கச்சத்தீவு: பாஜகவிடம் கேட்கக்கூடாத 10 கேள்விகள். Don't ask these 10 Questions to BJP on Katchatheevu
கச்சத்தீவு காங்கிரசிடம் கேட்கக்கூடாத 10 கேள்விகள்.Don't ask these 10 Questions to Cong on Kachathevu
Просмотров 178Месяц назад
கச்சத்தீவு காங்கிரசிடம் கேட்கக்கூடாத 10 கேள்விகள்.Don't ask these 10 Questions to Cong on Kachathevu
கச்சத்தீவு: திமுகவிடம் கேட்கக்கூடாத 10 கேள்விகள் Don't ask these 10 questions to DMK on Kachatheevu
Просмотров 939Месяц назад
கச்சத்தீவு: திமுகவிடம் கேட்கக்கூடாத 10 கேள்விகள் Don't ask these 10 questions to DMK on Kachatheevu
Kingmaker Kamaraj is once defeated by a Student. Do you know that person?
Просмотров 277 тыс.Месяц назад
Kingmaker Kamaraj is once defeated by a Student. Do you know that person?
வைகோ தொட்டதெல்லாம் தோல்வியா?
Просмотров 327Месяц назад
வைகோ தொட்டதெல்லாம் தோல்வியா?
Karunanidhi refused to give the award.. Do you know why?
Просмотров 800Месяц назад
Karunanidhi refused to give the award.. Do you know why?

Комментарии

  • @magiccubestamil1087
    @magiccubestamil1087 22 часа назад

    MGR அவர்களால் தான் குடிசை வீடுகளுக்கு இலவச மின்சாரம் வழங்கி ஆணை பிறப்பிக்கப்பட்டது.MGR ன் மக்கள் செல்வாக்கு புரியாமல் ஒரு அரசியல்வாதி 14 ஆண்டுகள் வனவாசம் சென்றது தமிழக அரசியல் சரித்திரம்.MGR is a great Leader in Tamilnadu History. One and Only MGR. குள்ளநரிதனத்தின் உச்சம், கேப்மாரி NO.1 கருணாநிதியை சரியாக அன்றே கணித்தவர் MGR அவர்கள். கருணாநிதி திருடன் என்று அன்றே சொன்ன உண்மை தலைவன் The Great MGR

  • @sssjanar551
    @sssjanar551 День назад

    பாமக கட்சிக்கும் ஆட்சி செய்ய ஆசை இருக்கும்ல்லா. எத்தனை முறை தான் திமுகவுக்கும், அதிமுகவுக்கும் பல்லக்கு தூக்குவது.

  • @vallalnathannatarajan2946
    @vallalnathannatarajan2946 День назад

    It's true

  • @dhanasinghkanagaraj1689
    @dhanasinghkanagaraj1689 2 дня назад

    பதவி ஆசை பெண்ணாசை உள்ளவர் தான் எம்ஜிஆர்

  • @kasiviswanathanjaisingh9863
    @kasiviswanathanjaisingh9863 2 дня назад

    Shivaji சூழ்ச்சி சூது வாது தந்திரம் பழி வாங்கும் எண்ணம் இல்லாதவர். Better person.

  • @ahilandeswarypalaniyandy7193
    @ahilandeswarypalaniyandy7193 2 дня назад

    Thamil nattu arasiyal kevalamanadhu ena theriyudhu idhil than mattikondar keptan enum dheivam

  • @karnankrishnan977
    @karnankrishnan977 2 дня назад

    காமராஜரின் தோல்வி அவரது ஜாதிய ரீதியான அரசியல் தான்

  • @umaekambaram6651
    @umaekambaram6651 4 дня назад

    மற்றவர்களுக்காக வாழ்ந்த மனிதன்

  • @rajeshmakilcbe
    @rajeshmakilcbe 4 дня назад

    Arumai

  • @user-hv6dy9km3i
    @user-hv6dy9km3i 5 дней назад

    திராவிட அண்ணாதுரை கட்டுமரம் கருணாநிதி

  • @user-hv6dy9km3i
    @user-hv6dy9km3i 5 дней назад

    அண்ணாதுரை கட்டுமரம்

  • @user-hv6dy9km3i
    @user-hv6dy9km3i 5 дней назад

    அண்ணாதுரை அவர்தான் திராவிட அரக்கன் எம் ஜி ஆர். சிவாஜி கணேசனின் அவர்களை பிரித்து காமராஜர் அவர்களை தோர்க்கடித்தார்கள் சிவாஜி காமராஜர் கட்சி

  • @gnanakumaridavid1801
    @gnanakumaridavid1801 5 дней назад

    ஜெயலலிதாவை வைத்து கொள்ளையடித்ததற்கு பேரையாவது வைப்போம் .. அப்படியாவது தொண்டர்கள் தன்பக்கம் வரமாட்டார்ளா என்ற கனவு தான்

  • @RameshKumar-dg3yv
    @RameshKumar-dg3yv 5 дней назад

    Iron lady Jayalalitha madam 🙏🏻🙏🏻🙏🏻

  • @user-yt2wy4mn7h
    @user-yt2wy4mn7h 5 дней назад

    Searuppu

  • @SaththiyashvariSaththiyashvari
    @SaththiyashvariSaththiyashvari 5 дней назад

    🤲🤲🤲🤲🤲🤲😭😭😭😭😭😘😘😘😘😘

  • @neelavalli5070
    @neelavalli5070 6 дней назад

    வீரப்பன் புகழ் என்றும் ஓங்குக ❤

  • @IlangiRaja-hb7wo
    @IlangiRaja-hb7wo 7 дней назад

    வேற யாரு கருநாகம் கருணாநிதிதான்

  • @ranjithkumar8976
    @ranjithkumar8976 7 дней назад

    Kudikira quartarla marundhu kalandhu....

  • @SRIRAGAVENDRA01
    @SRIRAGAVENDRA01 7 дней назад

    Itthanai varudam... yenga poneenga ? Iruckumpodhu Perumai solla bayama ???...

  • @palanisamyp.s.6752
    @palanisamyp.s.6752 7 дней назад

    அவர விடுங்கள் காமராஜர் என்ன ஆனார் கடைசி காலத்தில் காங்கிரஸ் கட்சியில் இல்லை.

  • @balurayarajan8251
    @balurayarajan8251 8 дней назад

    Oru line le mudichirukalaam... Vetti pechu waste video

  • @venkatasubramanian4146
    @venkatasubramanian4146 8 дней назад

    Vaduga naichers & nadars have defeated Peruntalaivar. The nadars flurished.naickers are living as he same.

  • @user-si8qp3pf3q
    @user-si8qp3pf3q 8 дней назад

    Endrum. Vaalum kadavul. Mgr

  • @user-gx5oi4pw6m
    @user-gx5oi4pw6m 8 дней назад

    தமிழ் இன உணர்வு

  • @user-hx7rn2ev2g
    @user-hx7rn2ev2g 9 дней назад

    Ketavanu peryadutha nallavan da 🎉

  • @GovindaRajalu-vk5uf
    @GovindaRajalu-vk5uf 10 дней назад

    Sethan nai ?

  • @m.MariselvamNadar
    @m.MariselvamNadar 10 дней назад

    அண்ணாச்சி...... 💙💚

  • @sakthi_veld505
    @sakthi_veld505 11 дней назад

    கேப்டனுக்கு தைரியம் பிரவிலே இருந்தது 👍

  • @jothidaniel1757
    @jothidaniel1757 11 дней назад

    எம் ஜி ஆர் உலக மகா அயோக்கியன். தமிழின துரோகி எம் ஜி ஆர். எம் ஜி ஆர் சர்வாதிகாரத்தனமா பண்ணின அநியாயங்கள் ஏராளம். எம் ஜி ஆருக்கு மிக கேவலமான கருப்பு பக்கங்கள் உண்டு. கலைஞர் இல்லை என்றால் தமிழ்நாடு நாசமாய் போயிருக்கும். கலைஞர் கொண்டு வந்த திட்டங்களால் இன்று சோறு தின்று கொண்டிருப்பவர்கள் அரசியல் வரலாறு தெரியாமல் பேசுவது வேடிக்கையாக உள்ளது.

  • @user-lv4lk4xi5x
    @user-lv4lk4xi5x 11 дней назад

    எம்ஜிஆர் உடைய லதா எம்ஜிஆர் தலையிட்டு இந்த லதாவை நீ கல்யாணம் பண்ணினால் அறை வாங்குவாய் என்று அறைந்தார் அதனால் அவசரமாக ஓடி திருப்பதியில் பாடகி லதா

  • @gnanakumaridavid1801
    @gnanakumaridavid1801 11 дней назад

    எல்லோரும் அறிந்த செய்தி அடுத்த பத்தாண்டு வனவாசம் திமுகவுக்கு

  • @senniappan.m8191
    @senniappan.m8191 11 дней назад

    Rice scarcity was prevalent even before Indo-Pak war in1965. In 1964-65, when I was studying 3rd Standard, ration shops were opened. But ration articles were not supplied to the public regularly. I have the experience of (in my age of 8-9 years) waiting before the ration shops for hours together. The main reason for the defeat of Congress Party in 1967 election was non-availability of food items. In rural areas, it was still worse. The shooting of the students in the anti-Hindi Stir ( which also took place when I was studying 3rd Standard) in my home town of Tirupur, too had some impact on the elections but not so severe as the food scarcity. Why the great leader, Mr. Kamarajar, did not take steps to rectify the problem is not known to me since I was a small boy then. It is also to be noted that in 1967, the Congress was defeated not only in Tamil Nadu but in some other States too, where there was no anti-Hindi stir.

  • @anithac7931
    @anithac7931 11 дней назад

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @venkatvenkatesh8411
    @venkatvenkatesh8411 11 дней назад

    Vijaykanth sir bayapadamataru

  • @tkchandramouli7605
    @tkchandramouli7605 11 дней назад

    MGR ஆட்சியில் அவரது கட்சிக்காரர்கள் கல்விநிலையங்கள் தொடங்கினார்கள் என்பது மறைக்கப்பட்ட உண்மை.எத்தனை மணல் குவாரிகள், கருங்கல் குவாரிகள்,செங்கல்சூளைகள்,நிலஅபகரிப்பு எ ன அதிமுகவினரின் கொள்ளை பற்றி யாருமே பேசமாட்டார்கள்.

  • @vijayvijay4123
    @vijayvijay4123 11 дней назад

    எம் ஜி ஆர் அப்படிப் பேசியதறகுக் காரணம் கலைஞர் இந்திரா காந்தி யைத் தூண்டி விட்டு எம்ஜிஆர் மீது வருமான வரித்துறை சோதனை நடத்த ஏற்பாடு செய்தார். அதனால் தான் எம்ஜிஆர் இப்படி பேசினார்

  • @vijayvijay4123
    @vijayvijay4123 11 дней назад

    வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி மக்களின் மனதில் நிற்பவர் யார்

  • @user-ow4wb3wt6z
    @user-ow4wb3wt6z 11 дней назад

    அசிங்கமோ அசிங்கம்

  • @chellappamuthuganabadi9446
    @chellappamuthuganabadi9446 11 дней назад

    ரவிச்சந்திரன் என்ற சட்டக்கல்லூரி மாணவரும் தலைவராகி இந்தி‌ எதிர்ப்பு போராட்டத்தை நடத்தினார்.அவர் என்ன ஆனார்?

  • @VELMurugan-bx1vw
    @VELMurugan-bx1vw 11 дней назад

  • @tamilarasan01276
    @tamilarasan01276 12 дней назад

    பைத்தியம் பிடித்த மனிதர் போல் நடந்துகொண்ட சீனிவாசன் நாட்டுக்கு கிடைத்த சாபக்கேடு

  • @sundararajulupanneerchelva5457
    @sundararajulupanneerchelva5457 12 дней назад

    Foolish comment!

  • @algaiyamuniyandi1200
    @algaiyamuniyandi1200 12 дней назад

    பொறம்போக்கு பொறம்போக்கு காமராஜ் அவரை தோற்கடித்தார் அவங்க ஜாதிக்காரர்கள் தோற்கடித்தார்கள் அதாவது எல்லா சமுதாயமும் சேர்ந்து வாக்களித்து காமராசர் முதல்வராக அவங்க சாதிக்காரங்க நாடார் வந்தாரு நாடாள வந்தாரு என்ற பாட்டு பாடியே தோற்கடித்தார்கள்

  • @sadiqbasha1649
    @sadiqbasha1649 12 дней назад

    Poi

  • @user-rajan-007
    @user-rajan-007 12 дней назад

    திரையில் மட்டுமே நடிக்க தெரிந்தவர் எங்கள் நடிகர் திலகம் 👍

  • @marisowmiyap4541
    @marisowmiyap4541 12 дней назад

    Padupavi

  • @paulselvadhas3862
    @paulselvadhas3862 13 дней назад

    எல்லாம் சொன்னீங்க... காமராஜரை மக்கள் எந்த காரணத்தினால் தோற்கடித்தார்கள் என்று சொல்லவே இல்லையே....