Wedding vlog / கல்யாணம் நல்லபடியா முடிந்தது / Village wedding vlog / A day in our life /Tamil weding

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 дек 2024

Комментарии • 654

  • @indhushanmugasundaram1550
    @indhushanmugasundaram1550 3 года назад +40

    நீங்க சாரீ கட்டிங்கிருதா நல்லா இருந்துருக்கும் அது தானே நம்ம டிரேடிஷன் சகோதரி...

  • @tgsathya8627
    @tgsathya8627 3 года назад +48

    Abi it's really our home marriage, we enjoyed a lot to see, pallandhu pallandhu vazgha for new married couples

  • @maduraikutties3879
    @maduraikutties3879 3 года назад +45

    ஹாய் அபி எல்லாம் சூப்பர் but நீங்கள் சேலை உடுத்தி இருந்நால் நன்றாக இருக்கும்

  • @preethapreethavenugopal8826
    @preethapreethavenugopal8826 3 года назад +130

    திருமண வாழ்த்துகள் ❤️ அபி நிங்கள் புடவை கட்டி இருக்கலாம் சுற்றி இருப்பவர்கள் எல்லாம் வயதானவர்கள் யார் அபி உங்கள் டிரஸ் கேட்டார்கள் 😁 அருமை யான திருமணம் ஆடம்பரம் மான திருமணத்தில் இல்லாத மகிழ்ச்சி இதில் இருக்கும் வாழ்த்துக்கள் 🙏

  • @karpagalakshmilakshmanan4278
    @karpagalakshmilakshmanan4278 3 года назад +246

    அக்கா நீங்க பட்டு சேலை கட்டினால் சூப்பரா இருந்திருக்கும் சுடிதார் போட்டு ஏமாத்திட்டீங்க

  • @komalavjy6525
    @komalavjy6525 3 года назад +48

    Sis marriage ku pattu sarre Kati poo vachu jewells poturunthiratha alaga runthirkum

  • @parthiparthi1628
    @parthiparthi1628 3 года назад +199

    அபி அக்கா பொண்ணு மாப்பிள்ளை அழகா இருக்காங்க முருகானந்த் அண்ணனுக்கு திருமண வாழ்த்துக்கள் சொல்லிடுங்க

  • @adarvan.s3371
    @adarvan.s3371 3 года назад +3

    Alagu nila really she looks like nila only so charming,my wishes to the lovely couple

  • @meenaprabu8959
    @meenaprabu8959 3 года назад +2

    அபி வணக்கம் கோலம் போட்டு எல்லோரும் மனதில் இடம் பிடித்த அந்த நல்ல உறவை வணக்கிறேன் .எதிர்பார்ப்பு இல்லாமல் செய்யும் உறவு . இறைவன் வாழும் இடம் அந்த அக்கா உங்களுக்கு கிடைத்த நல்ல உறவு அபி நன்றி 🙏🙏🙏🙏🙏🙏

  • @indirarajagopal3266
    @indirarajagopal3266 3 года назад +29

    அபி நீங்க அழகாக புடவை உடுத்தி இருக்கலாம் பொண்ணு மாப்பிள்ளைக்கு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன்

  • @shobanatm2003
    @shobanatm2003 3 года назад +17

    இருவருக்கும் எனது திருமண நல்வாழ்த்துக்கள்💞
    மொய் பணம் 💰💸💷💶🪙

  • @esthersheely7862
    @esthersheely7862 3 года назад +5

    Congratulations 💐💐💐 Happy Married life ❤️ God bless you both 🙏🙏🙏🙏🙏
    Abi nenga sareela irupinga romba ethirparthen .emanthu vitom .

  • @santhimaadhu8317
    @santhimaadhu8317 3 года назад +95

    அபிம்மா ஒரு பட்டூ புடவை கட்டாமல் நைட்டியோடு வந்துட்ட😡😡😡என்ன நைட்டியான்னு சொல்லி இப்ப போடுவீங்களே கமெண்ட

    • @kanagavallisankar9427
      @kanagavallisankar9427 3 года назад +4

      சரியாக கூறுனீர்கள் நான் காமொண்ட் போட்டு இருக்கேன்
      கவிதா துபாயிலிருந்து 🇸🇩

    • @santhimaadhu8317
      @santhimaadhu8317 3 года назад

      @@kanagavallisankar9427 ஆத்தாடி என் பொண்ணு அபிம்மா என்ன திட்ட போறா மா

    • @kanagavallisankar9427
      @kanagavallisankar9427 3 года назад +4

      @@santhimaadhu8317 ஓ நான் திட்டவில்லை நம்ம பாரம்பரிய முறையில் விஷயங்களுக்கு சேலை தான் கட்டணும் பெண்ணுக்கு அது தான் அழகு

    • @kanagavallisankar9427
      @kanagavallisankar9427 3 года назад

      @@santhimaadhu8317 சேனல் பெயர் இப்ப உங்க ஐடி உள்ளதா சாந்தி மாது

  • @mohanasathish7675
    @mohanasathish7675 3 года назад +5

    Vazha valamudan pa kadavul arulal nalla padiya santhoshama new life ah start pannunga pa

  • @umajeevaratnam187
    @umajeevaratnam187 3 года назад

    Happy marriage life best wishes 💐👏🥰♥️ abi you sould wear sari it’s nice and pottu very small also

  • @Adhvima31
    @Adhvima31 3 года назад

    Wait panni2 eruthe Anni... Vdo pathathum hpy😁😁😁😁

  • @vasanthamary444
    @vasanthamary444 3 года назад +1

    Awesome ❤️ God bless you pudhu jodigal. Vaazhthukkal 🙏❣️ naa moi ezhudhanum Mahi brother 😂

  • @fathimajakir4724
    @fathimajakir4724 3 года назад +19

    Waiting for this video 😍

  • @umaganesan5806
    @umaganesan5806 3 года назад

    Vazga valmodan for ur brother ku

  • @geethav6582
    @geethav6582 3 года назад +4

    Manamakkaluku Vazhthukkalll💐💐💐💐💐💐💐💐💐

  • @banuraja4807
    @banuraja4807 3 года назад

    Vazthugal solluga ma

  • @reshmajubair6370
    @reshmajubair6370 3 года назад +1

    Super ah irrukku next videos ku waiting ponnu sericha nalla irrukkum

  • @parthimala7624
    @parthimala7624 3 года назад +1

    வாழ்த்துக்கள் மா💐💐💐🎂

  • @roginikumaran9467
    @roginikumaran9467 3 года назад +3

    Sarey kattenal supera irukkm akka mapal vtu moi 500 ,1 kagraglasan

  • @nowork8257
    @nowork8257 3 года назад

    Nice 👍 happy married life🥳

  • @rv.shrilatha9500
    @rv.shrilatha9500 3 года назад +13

    பொண்ணு மாப்பிள்ளைக்கு திருமண நல்வாழ்த்துக்கள்🙏💐....
    வாழ்க வளமுடன்🙌🍫💕நீங்க ரெண்டு பேரும் சந்தோஷமாகவும் மிகுந்த அன்புடனும் ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுத்து சிறந்த வாழ்க்கை வாழ என் மற்றும் என் குடும்பத்தாரின் வாழ்த்துக்கள்... முருகன் துணை🙏

  • @lsrwmemorieslsrwmemories4558
    @lsrwmemorieslsrwmemories4558 3 года назад +1

    Congratz brother வாழ்க வளமுடன்💐💐💐

  • @ashapazhanivel7501
    @ashapazhanivel7501 3 года назад +4

    Abikku sareethan super mappillikkum ponnukkum vazhthukkal

  • @bharathimutharasan6852
    @bharathimutharasan6852 3 года назад +18

    இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் ❤️

  • @shobanacookingvlogs4786
    @shobanacookingvlogs4786 3 года назад +1

    💐💐💐💐வாழ்த்துக்கள் 💐💐💐 Happy married life 💐💐💐

  • @sweetlin8701
    @sweetlin8701 3 года назад

    Chudi color ithu podalama

  • @SelvaKumar-yr8pu
    @SelvaKumar-yr8pu 3 года назад +2

    Akka neenga muruganantham annaukku nalungu vaikkaliyaa?

  • @nikeshmohanapriya3339
    @nikeshmohanapriya3339 3 года назад

    Super அபி கல்யாணம் நல்லா படிய முடிந்ததுகு வாழ்த்துகள் அம்மா anga காணோம் 👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼💕💕💕💕👰🤵👰🤵👰🤵

  • @anushiyamary7684
    @anushiyamary7684 3 года назад +3

    Akka neega marg agumpothu camera va unga paakam thirupunathuku aprm oru look kuduthigala semmaya iruthuchu😍😍😍serious ah

  • @yuvashreeshree607
    @yuvashreeshree607 3 года назад +2

    Happy married Life to marreied couples...stay blessed

  • @spsm8306
    @spsm8306 3 года назад +8

    உங்க மாமியார் வீடு ரொம்ப நல்லவங்க. எங்க வீட்டு சைடுலாம் கல்யாணம் ஆகிட்டா சுடிதார் லாம் எந்த விசேஷ வீட்டுக்கும் போட்டு போக முடியாது. அவ்ளோதான் கொன்றுவாங்க. ஊரேஏற இறங்க பாக்கும். இதுனால பிரச்சனையே கூட ஆகும். அமெரிக்கால படிச்சு வேல பாத்தாலும் அப்டிதான். அதுவும் வெள்ள சுடிதார்லாம் போட்டு போனா கல்யாணம் ஆகத பொண்ணு நா கூட அடி விழும். நல்ல விசேசத்துக்கு ஏன் வெள்ள போட்டனு கேப்பாங்க. கட்டுன புருசன் சொன்னாலும் அவரையும் கேவல படுத்திருவாங்க. அதுவும் நம்ம வீட்லஸ தான் விசேஷம் னா அவ்ளோ தான். என்னால கற்பன கூட பண்ண முடியல. நா நக்கல் லாம் பண்ணல. சத்தியமா நீங்க புண்ணியம் பண்ணிருக்கீங்க.

  • @kavithakesavan6524
    @kavithakesavan6524 3 года назад +1

    Happy wedding day to special 👫 couple 😄😄😄😄😄😄😄

  • @snehaanand5419
    @snehaanand5419 3 года назад

    Happy marriage life bro sis 100 nala iruga🥰🥰

  • @Tahseen9883
    @Tahseen9883 3 года назад +1

    Congratulations🎉👏 God bless u...

  • @mcagayathri5383
    @mcagayathri5383 3 года назад +1

    மணமக்கள் பல்லாண்டு வாழ்க 💐💐💐💐💐 வாழ்க வளமுடன்

  • @parameswarin5373
    @parameswarin5373 3 года назад

    Hi Akka...convey my wishes ❤️... Akka karuniya potturuka Pattu pavadai online purchase ah Akka...

  • @anishaguna5689
    @anishaguna5689 3 года назад +4

    Totally deferant , Malaysia la machan tha maplaiku metti poduvangge ,mapla machan ku ring poduvangge

  • @kethuraji2334
    @kethuraji2334 3 года назад +1

    Live vanga sister mudumana thambadiyargal kuda🥳

  • @rajinis1671
    @rajinis1671 3 года назад +2

    இரண்டுபேரும் சூப்பர் வாழ்த்துக்கள் 👌🌹❤️💐😀

  • @durgaDevi-in6ru
    @durgaDevi-in6ru 3 года назад

    அக்கா நீங்க நடுவுல நடுவுல மச்சான் சொல்றது சூப்பர் அக்கா

  • @maniHariRamyakumarmHRk
    @maniHariRamyakumarmHRk 3 года назад +1

    Happy wedding 🌹🎁🎁🎁🎁🎁🎁🎁

  • @babuc4022
    @babuc4022 3 года назад +6

    Sis thali ku chain podalaiya ... ?

  • @radha-vx5zd
    @radha-vx5zd 3 года назад

    Congratulations couple💐💐💐All the best💐

  • @buvibuvana4734
    @buvibuvana4734 3 года назад

    Vazhga valamudan 💐💐🎂🎁

  • @kuttykitten4883
    @kuttykitten4883 3 года назад

    Sis saranya ungalukku enna morai

  • @manimanju9279
    @manimanju9279 3 года назад +1

    Marriage ku nenga enna gift panninga

  • @psarathi497
    @psarathi497 3 года назад

    super......happy ya life long nalla irukkanum.......my family wishhhh.......

  • @meenukuttymeenu9930
    @meenukuttymeenu9930 3 года назад +1

    இனிய திருமண வாழ்த்துக்கள் அண்ணா 🥰🥰🥰💞💞

  • @mageswaripurusothaman5585
    @mageswaripurusothaman5585 3 года назад

    Say about first marriage

  • @babuc4022
    @babuc4022 3 года назад +19

    Sis nanu video kaga waiting ...ithulaiyu y sister nenga simple ah iruknga I mena chudi ah poturuknga ?

  • @yadhusworldarttraveller3030
    @yadhusworldarttraveller3030 3 года назад

    Nice vlog👌👌👌💐💐💐

  • @shobanacookingvlogs4786
    @shobanacookingvlogs4786 3 года назад +2

    Akka marage busy la epti akka video podoringa athum dubbing pani🤔 super akka naana iruntha marage mutinchi vittoku vanthuto than video podoven 😁super akka😜

  • @ananthia8934
    @ananthia8934 3 года назад +3

    அண்ணனுக்கு திருமண வாழ்த்துக்கள் 🎉🎉🎉🌹🌹

  • @tube-jo2ny
    @tube-jo2ny 3 года назад

    நூறாண்டு காலம் வாழ்க நோய் நொடி இன்றி பிள்ளை செல்வங்களை பெற்று எல்லா வளமும் பெற்று வாழ வேண்டும்❤❤❤💖💖👍👍👍👍

  • @madhumitha-m9i
    @madhumitha-m9i 3 года назад +1

    New to c that mapillai putting metti..

  • @rajiraji819
    @rajiraji819 3 года назад +2

    தம்பதிகளுக்கு வாழ்த்துக்கள்...

  • @jaipriya9071
    @jaipriya9071 3 года назад

    First comment abi ka... since waiting for your vlog

  • @LOVELY...SRI...LOVELY
    @LOVELY...SRI...LOVELY 3 года назад

    🌷🙏😍இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் நன்பா🌷🙏🌷😍

  • @nandhiniprabhakaran2392
    @nandhiniprabhakaran2392 3 года назад

    Wish u a very happy married life bro n sissy💐💐💐💐💐💐🙏🙌🙌🙌🙌🙌🎉🎊...vaazhgha valamudan 🙏🙌🙌🙌🙌🙌😍

  • @vidhyaramesh5916
    @vidhyaramesh5916 3 года назад +20

    Happy married Life sister and brother...

  • @mokshithamokshi609
    @mokshithamokshi609 3 года назад

    Abhi sissy super ungala sarila expect panna but super yur drs

  • @bharathisundar5936
    @bharathisundar5936 3 года назад +2

    அபி மாப்பிள்ளை பெண்ணுக்கு என்னுடைய திருமண நல் வாழ்த்துக்களை கூறவும். இந்த டிரஸ்ல நீ ரொம்ப அழகா இருக்க. நெகட்டிவ் கமெண்ட் எதையும் பெரிதாக எடுத்து கொள்ள வேண்டாம்

  • @jayamani5389
    @jayamani5389 3 года назад +2

    மணமார்ந்த எனது வாழ்த்துகள் தெரிவித்து கொள்கிறேன் TVRJaya

  • @banumathidharani2773
    @banumathidharani2773 Год назад

    TKS for the video abi

  • @azhahimuthu6919
    @azhahimuthu6919 3 года назад

    Happy married life and your smile very very superb sister anytime this happiness permanently your face

  • @allinallsai1691
    @allinallsai1691 3 года назад

    Happy marriage life brothers💐💐💐always keep smiling both of you

  • @varagiAmmanChennal
    @varagiAmmanChennal 3 года назад

    Akka virunthu seira video podunga

  • @monishasivakumar4726
    @monishasivakumar4726 3 года назад +72

    மாப்பிள்ளை விட்டு மொய் பணம்:2001

  • @MoniMoni-mc2tj
    @MoniMoni-mc2tj 3 года назад

    சுப்பர் இருந்தது அண்ணி

  • @senthilmuthu1856
    @senthilmuthu1856 3 года назад +1

    நேத்து சேலையில சூப்பரா இருந்தீங்க அக்கா

  • @mathinawosadham9984
    @mathinawosadham9984 3 года назад

    Mapla ponnu veettu moi anbu paasam vazhthukkal

  • @saranyamohan5220
    @saranyamohan5220 3 года назад

    முருகானந்தா அண்ணாவுக்கும் சரண்யா அண்ணிக்கும் வாழ்த்துக்கள் எல்லா வளமும் நலமும் பெற்று நீடூடி வாழ வேண்டும் அண்ணா அண்ணி ❤❤❤❤❤❤❤

  • @sunmugamgas8938
    @sunmugamgas8938 3 года назад

    வாழ்க. வளமுடன். அண்ணா. அண்ணி. திருமணம். நாள். வாழ்த்துக்கள். நலமுடன். 🌹🌹🌹🌹🌹❤❤❤❤ 🌹🌹🌹🌹🌹

  • @rajaraniraja5508
    @rajaraniraja5508 3 года назад

    Manapalli kalakararu..... Full smile

  • @jennyb3107
    @jennyb3107 3 года назад +2

    Happy married life but Why the Bride and groom not smiling. Yarukachu antha doubt irinthitha?

  • @bhavanikoushi4401
    @bhavanikoushi4401 3 года назад

    Happy married life 💐💐💐💐 bro sis

  • @tamilarasinaresh9738
    @tamilarasinaresh9738 3 года назад +5

    Congrats to the couple wish them a very happy married life god bless you both. 💐💐

  • @vaishudeena5147
    @vaishudeena5147 3 года назад +13

    Thanga pulla sai kutty❤❤

  • @jothilakshmi9255
    @jothilakshmi9255 2 года назад

    ஜோடிப் பொருத்தம் அருமை 👌🥰🥰

  • @thiraviyamsudhan2052
    @thiraviyamsudhan2052 3 года назад

    திருமண வைபவத்தில் கலந்து கொண்டு சிறப்பித்த அனைவருக்கும் வாழ்த்துக்கள்
    மற்றும் புது தம்பதிகள் இருவருக்கும் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன் அன்புடன்

  • @kunjithamalasubbian9882
    @kunjithamalasubbian9882 3 года назад

    Very nice video, all the best to the newly married couples

  • @monishasivakumar4726
    @monishasivakumar4726 3 года назад +84

    பொண்ணு.. மாப்பிள்ளை... ரெண்டு ரெரையும் பேசவே வைங்க வீடியோ ல..

  • @suganyaprathap5543
    @suganyaprathap5543 3 года назад

    Congratulation both of you.1000 MOI ezhuthikonga

  • @kalairam6751
    @kalairam6751 3 года назад

    Valga valamudan🙌🙌🙌

  • @bavithram5791
    @bavithram5791 3 года назад +1

    திருமண வாழ்த்துக்கள் அண்ணா 💐🌺

  • @ManiMani-hj4nf
    @ManiMani-hj4nf 3 года назад

    Super abi👍👍👍👍👍👌💐

  • @kavinkathiravan4576
    @kavinkathiravan4576 3 года назад +2

    இனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள்.

  • @ezhils6485
    @ezhils6485 3 года назад

    Congratulations happy marriage life muruganandam bro 🤝🤝💐💐

  • @subaitha5687
    @subaitha5687 3 года назад

    Next videoku iam waiting😍😍😍

  • @jamunasampathkumar8716
    @jamunasampathkumar8716 3 года назад +3

    Happy wedding anniversary murganatham bro 🌹💐🌷 God bless you healthy and wealthy life to you both 🙏 vazaga valamudan

  • @anandamvillage3113
    @anandamvillage3113 3 года назад +99

    Marriage ku podava than kattanam.chudi pottu irukinga

    • @sukapradha5253
      @sukapradha5253 3 года назад +3

      Comfortable 👍

    • @saadsufisaadsufi8996
      @saadsufisaadsufi8996 3 года назад +1

      @@Priyaprabhu2023 its our choice ok

    • @mountainfallswater4703
      @mountainfallswater4703 3 года назад +8

      @@Priyaprabhu2023ok yaarum kutram sollala avangathan periya marumaga athukunu oru mariyathai irrukkuka avangaluku .avanga katti irrukkalam because andru orunaal pattu poduvai katturathula enna aaga poguthu. Its our culture. So disappoint

    • @SNR2233
      @SNR2233 3 года назад

      @@mountainfallswater4703 ungaluku eanna avanga viruppam

    • @mountainfallswater4703
      @mountainfallswater4703 3 года назад +1

      @@SNR2233 nan oneum kutram solla varala. Kalyanathil pattu podavai katti irrukkalam endruthan solla vandhen that is our culture. puriyutha ?

  • @johannathivek5585
    @johannathivek5585 3 года назад

    Happy marriage life 🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈

  • @knaikumat5217
    @knaikumat5217 3 года назад

    திருமண வாழ்த்துக்கள் அண்ணா அண்ணி

  • @subathramayavan5553
    @subathramayavan5553 3 года назад

    Congratulations bro and sister....god bless you .💐💐💐🎁🎁🎁🎁🎁

  • @lorretasham9808
    @lorretasham9808 3 года назад +4

    Sis from s.lanka....1st time ipdiyellam parkirathu... is nice and simple...God bless all🙏😍