Adiye Manam Nilluna # Neengal Kettavai # Ilaiyaraja Tamil Songs # Thiagarajan, Silk Smitha

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 июл 2024
  • Songs : Adiye Manam Nilluna
    Movie : Neengal Kettavai
    Music : Ilaiyaraja
    Singer : S. P. Balasubrahmanyam, S. Janaki
  • ВидеоклипыВидеоклипы

Комментарии • 3,5 тыс.

  • @dharaneeeee
    @dharaneeeee 3 года назад +449

    அட போங்கப்பா எத்தன தடவ கேட்டாலும் சலிக்க மாட்டிங்குது ராஜா ராஜாதான்😍

  • @vijaybharathi2461
    @vijaybharathi2461 4 года назад +853

    த்த்த்த்த்தா இந்த மாதிரி ஒரு இசையை இப்ப இருக்கிற இசையமைப்பாளர்கள் இப்படி ஒரு ‌இசையை குடுக்க முடியும்மா
    என்றும் எங்கள் ராஜா ராஜா தான்

    • @psuresh3514
      @psuresh3514 4 года назад +7

      👌👌👌👌

    • @m.gkumaravelu9325
      @m.gkumaravelu9325 4 года назад +12

      ராஜா தான்💕💖💖💖 mass

    • @rajsprk1408
      @rajsprk1408 3 года назад +1

      ruclips.net/video/1_WcBeSx7ek/видео.html

    • @elumalai7546
      @elumalai7546 3 года назад +6

      Yes brooo

    • @RameshS-ki3uq
      @RameshS-ki3uq 3 года назад +6

      உண்மைதான் sir😄😄😄

  • @kalaichandran1833
    @kalaichandran1833 3 года назад +105

    அடுத்த ஜென்மத்துலையும் இந்த மாதிரி பாட்டெல்லாம் வரவே வராது எஸ்பிபி ஜானகி அம்மா இசை ஞானி என்ன ஒரு காம்னேசன்

  • @90sravi
    @90sravi 3 года назад +990

    கொரானோவிற்கு இந்த பாடலை தினமும் நான்கு முறை கேட்கவும்.. இரண்டு முறை ஆடவும்...எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்....

  • @MohanKumar-ik9be
    @MohanKumar-ik9be 4 года назад +6152

    ஏதோ 700 மில்லியனாம் 800 மில்லியனாம். தமிழே இல்லாத ஒரு தமிழ் பாட்டு சாதனையாம். 1984ல மட்டும், RUclips இருந்திருந்தா மில்லியன் என்ன மில்லியன், பில்லியன தாண்டியிருக்கும் இந்த பாட்டு.

  • @vinovinothini5006
    @vinovinothini5006 5 лет назад +800

    2019ல் மட்டும் இல்லை இனி எத்தனை வருசம் கழிச்சு கேட்டாலும் ஆட்டம் போட வைக்கும் (இளையராஜா)பாட்டு

  • @karthickm743
    @karthickm743 3 года назад +479

    2021 இல் பாக்குறவங்க like போடுங்க ❤️

  • @infosense6577
    @infosense6577 4 года назад +1643

    மியூசிக் கேட்டு ரத்தத்தில் இருக்கிற கொரோன வைரஸ் எல்லாம் எந்திரிச்சு டான்ஸ் ஆடுது

  • @sangavitamilmani402
    @sangavitamilmani402 5 лет назад +823

    சில்க் rockes, சில்க்கு சில்க் தான்,
    இந்த பாட்டு இல்லாத college culturals உண்டா இந்த தமிழகத்தில்😍😍😍😍

  • @janetvinoly4649
    @janetvinoly4649 4 года назад +477

    Long Hair
    White dress
    Magnetic Eyes
    Natural beauty
    Smitha Rmba Cute ah irukanga
    Intha kaaluthu Heroines lam ivangalukku Yeedaguthu
    🤗

    • @lakshmi36988
      @lakshmi36988 4 года назад +10

      Yes especially her magnetic color.. plastic heroines can do nothing with her real color

    • @GSGS-2020
      @GSGS-2020 4 года назад +4

      Its true

    • @benedictjoseph3832
      @benedictjoseph3832 4 года назад +7

      you missed one thing.. Her natural Brown skin color..

    • @delfi_vlogz
      @delfi_vlogz 4 года назад +3

      Mutrilum unmei🤩🤩🤩🤩🤩

    • @suganyamahendran2762
      @suganyamahendran2762 4 года назад +2

      @@benedictjoseph3832 yes wat a skin tone..

  • @user-bx5fv9gz7s
    @user-bx5fv9gz7s 3 года назад +45

    பிரிச்சி மேய்ஞ்சிட்டாரு நம்ம இளையராஜா 👌👌👌...

  • @SithikmohamedSithikmohamed
    @SithikmohamedSithikmohamed 3 года назад +214

    மேக்கப் இல்லாத ஒரே அழகி சில்க் ஸ்மிதா.😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍

  • @jeeptyre4082
    @jeeptyre4082 4 года назад +1199

    இன்னைக்கு பாட்டா வருது . 80,ஸ் 90,ஸ் பாட்ட , பஸ் ல போட்டு, வண்டி ஓட்டிட்டு போனா. வண்டி தரமா, மைல் கணக்கா போய்கிட்டே இருக்கும்.

    • @nothingspermanent8924
      @nothingspermanent8924 4 года назад +29

      It's true.. adhu oru thani feelings

    • @spaceinteriors8114
      @spaceinteriors8114 4 года назад +15

      True ilayaraja❤🧡🧡🧡🧡

    • @yokeshpp
      @yokeshpp 4 года назад +23

      இந்த பாட்டுக்கே 10 டிக்கெட் extra வரும்

    • @GSGS-2020
      @GSGS-2020 4 года назад +12

      அந்த சுகமே தனி

    • @bbaskarkalyanibbaskarkalya5005
      @bbaskarkalyanibbaskarkalya5005 4 года назад +6

      Enna song Enna dance Enna music exelent

  • @GaneshGopalakrishnanViolinist
    @GaneshGopalakrishnanViolinist 3 года назад +566

    சீலுக்கு சுமிதா மாதிரி ஓருத்தி இனி பிறந்ததுதான் வரனும்😍😍😍😍

    • @manoalex9389
      @manoalex9389 3 года назад +2

      🙏🙏🙏🙏🙏

    • @jeganjillu3245
      @jeganjillu3245 3 года назад +16

      அன்றும் இன்றும் என்றும் சிலுக் சிலுக்கு தான் ஆடல் ராணி

    • @keerthanajayakumar9357
      @keerthanajayakumar9357 3 года назад

      Yy

    • @wadha_aldulaijan
      @wadha_aldulaijan 3 года назад

      💕💕

    • @venkatkumar9173
      @venkatkumar9173 3 года назад

      @Jeremias Juan how to hack ji 😂😂😂

  • @TheSoosai
    @TheSoosai 3 года назад +48

    அடியே் சில்க் சில்க் .....என் அவ்வளவு சிக்கிரமாய் எங்களை விட்டு போனய் 💔 RIP சில்க்😭

  • @BALAJIMSV
    @BALAJIMSV 3 года назад +26

    குத்து பாட்டுன்னா இப்படி இருக்கணும். குத்து பாட்டுன்னா வெறும் "fast Beat" ன்னு இப்போலம் தப்பா நெனச்சிட்டு இருக்காங்க. ஆனா குத்து பாட்டுலயும் tune முக்கியம், orchestration முக்கியம்னு காட்ட ஒரு உதாரணம் இந்த பாட்டு. ஆட தெரியாதவன் கூட கால் ஆட்ட வைக்கும். Guitar, தவில், shenoy வெச்சிட்டு ராஜா பண்ற மாயாஜாலம் இருக்கே. இப்போ இருக்கிற ஒருத்தனாலும் இப்படி பாயும் போடா முடியாது. ராஜா ராஜா தான் 👑

  • @iindharsam
    @iindharsam 4 года назад +176

    இன்று இந்த தென்னகத்து மர்லின் மன்றோவின் நினைவுநாள்.
    Iconic Silk Smitha! She was a one-off. There'll NEVER be another Silukku!. Miss you so much, darling!

  • @abdulj8015
    @abdulj8015 5 лет назад +2633

    ரவுடிபேபிலா இந்த
    சாங் முன்னாடி பிச்சைதா
    எடுக்கனும் 👊
    ஓப்பனிங் மியூஸிக் 🔥

  • @meenaramakrishnan4465
    @meenaramakrishnan4465 3 года назад +114

    யாரெல்லாம் இந்த கொரோனா லாக்கடவுன்ல இந்த பாட்ட பார்க்குறீங்க 🔥🔥

  • @shambhuvijayakumar
    @shambhuvijayakumar 10 месяцев назад +23

    After 'Mark Antony' addicted to this song 🔥🔥❤
    Silk smitha ma'am raja sir spb sir & janaki ma ht'am 🔥🔥❤🥰

  • @mithran-ji8fz
    @mithran-ji8fz 5 лет назад +502

    இந்த பாடலை இப்போ2019 ல சில்க் கண்ணை பாக்கும் போது நமக்கே கிளுகிளுப்பா இருக்கே!?( அப்பா காலத்துல omg

  • @boobalanboobalan8414
    @boobalanboobalan8414 5 лет назад +144

    சில்க் ஒரு நல்ல நடிகை

  • @jayasreeharish5919
    @jayasreeharish5919 3 года назад +7

    Omg silk looks very adorable... Apo lam You tube, ipo maari android phns lam elarkitayum irunthu irunthaaa nenachu kooda paka mudila... Ilayaraja the great...

  • @vigneshwaran4609
    @vigneshwaran4609 3 года назад +85

    உங்களுக்கு என்றும் மரணமே இல்லை SPB ஐயா

  • @panjalakuruchiveeran6594
    @panjalakuruchiveeran6594 4 года назад +59

    Yaru...antha dance Master... ஒவ்வொரு step-ம் வித்தியாசமா வினோதமா‌ வெறித்தனமா....solli kuduthurukkaru....what A dance master....😍

  • @jeyajeyarajah4356
    @jeyajeyarajah4356 4 года назад +368

    Her costumes are amazing. She is the hottest. No dieting and no plastic surgery no hair extensions or wigs. Completely natural beauty. Miss you lots. No one can replace you in tamil cinema.

    • @Rudresh101
      @Rudresh101 4 года назад +18

      Diet ellam irundhanga ji... She had a gym in her home itself

    • @ThanurshanRajarajan
      @ThanurshanRajarajan 4 года назад +7

      I agree with your facts except she is wearing a half wig for one of the scenes in this song.

    • @rukumanisevasahtian9
      @rukumanisevasahtian9 3 года назад +12

      And she’s very confident woman too

    • @rajsprk1408
      @rajsprk1408 3 года назад

      ruclips.net/video/1_WcBeSx7ek/видео.html

    • @crackshid24x73
      @crackshid24x73 3 года назад +13

      True ..another fact was she nvr had a dress designer ....her dress was self designed .

  • @Anupriya0007
    @Anupriya0007 3 года назад +17

    ஆரம்ப இசையே அற்புதமாக இருக்கு இசைஞானி இசைஞானி தான் 👍👍👍👍👍

  • @gvr145
    @gvr145 3 года назад +46

    Janaki amma voice ku yarlam adimai🖐️♥️

  • @santhyamanonmani6660
    @santhyamanonmani6660 5 лет назад +347

    80 களில் ஈழத்தமிள் இளைஞர்களை உலுக்கிய பாடல்

    • @vijayveeraiyan2926
      @vijayveeraiyan2926 4 года назад +4

      ஈழத்தமிழ் தலைவரே.

    • @foodiemani5771
      @foodiemani5771 4 года назад

      Arumyana songma

    • @selvinsiva8144
      @selvinsiva8144 2 года назад +1

      எப்படி புரியற மாதிரி சொல்லுங்க

  • @R.saravanan94
    @R.saravanan94 4 года назад +548

    Enna periya
    rowdy baby
    simtangaran
    aalumadoluma
    idhukku edu aaguma
    Raja sir dhan gethu 👑

  • @Nivedhajain
    @Nivedhajain 2 года назад +101

    Silk is looking so beautiful... completely natural and so perfect In shape ,no one can ever replace her 💟💟

  • @raaaraaa4207
    @raaaraaa4207 2 года назад +46

    என் உயிரில் கலந்த பாடல்..!
    எனக்கு காதலை தூண்டிய
    பாடல்..! இப்போ வயது 49

  • @manipriya98
    @manipriya98 4 года назад +2833

    இந்த,பாடலில்,சில்க்,டேன்ஸ்,பிடித்தவர்கள்,like,போடுங்க

    • @manipriya98
      @manipriya98 4 года назад +9

      Enaakku,romba,p edekkum

    • @dhilpev3logu387
      @dhilpev3logu387 4 года назад +14

      I like song dance very nice music also

    • @mansurmansur7006
      @mansurmansur7006 4 года назад +8

      Good

    • @balajik2122
      @balajik2122 4 года назад +4

      I like to

    • @boovanseelan9422
      @boovanseelan9422 4 года назад +13

      Dance mattum kidaiyathu avangalaiyum romba pidikkum.... real life la romba nalla person ivanga.....

  • @c.antonysagayaraj1088
    @c.antonysagayaraj1088 5 лет назад +148

    தியாகராஜன் சார் சூப்பர் சார். என்றும் நீங்கள் பல்லாண்டு வாழ்க

    • @sathishkumarsathish7151
      @sathishkumarsathish7151 3 года назад +1

      நல்ல ஜோடி பொருத்தம்

    • @user-lv9uj9pi8f
      @user-lv9uj9pi8f 2 года назад +1

      சாம்பவ பறையர் குல பிராமணன் தியாகராஜன் வாழ்க

  • @drunkenmonkey9158
    @drunkenmonkey9158 3 года назад +119

    திரையுலகில் என் மனதை ஆளும் ஒரே ராஜா.ராசைய்யா

  • @ayyappankalai6980
    @ayyappankalai6980 2 года назад +8

    2022 இல்லா எப்போதுமே இசைக்கு எங்கள் இளையராஜா தான். என் 29என் ஆயுட்காலம் 2050 தை தாண்டினாலும் சரி ஒரு கச்சேரி நடக்கும் பட்சத்தில் அங்கேயே நின்று ஆடுவேன் என் ஐயா ராஜா இசை போதையில் 😍😍😍😍😍😍😍

  • @jayadeva68
    @jayadeva68 6 лет назад +636

    ஜானகி + சில்க் ஸ்மிதா + இளையராஜா + வாலி + பாலு சார் + (டான்ஸ் மாஸ்டர்)
    கூட்டணி அமைத்து தமிழ் ரசிகர்களின் உள்ளத்தை கொள்ளையடித்த...
    இல்லை இல்லை... கொன்று விட்ட பாடல்...

  • @ananu.n5022
    @ananu.n5022 5 лет назад +424

    குத்துன்னா குத்து மரண குத்து அதுதான் மந்திரவாதி இளையராஜா

    • @Rajkumar7276-j1b
      @Rajkumar7276-j1b 4 года назад +2

      என்னப்பா இப்டி சொல்லிட்ட மந்திரவாதி..... வச்சு செஞ்சுட்ட பா

    • @nicksonnikkson3079
      @nicksonnikkson3079 4 года назад +1

      ananu . N nice

    • @MeharvanuveeVikasss
      @MeharvanuveeVikasss 3 месяца назад

      Balmamakissloooo9o

  • @rajakumar-rt3zl
    @rajakumar-rt3zl 4 года назад +864

    சில்க்+எஸ்.ஜானகி பிடிச்சவங்க லைக் போடுங்க..!

  • @satyamoorthy8149
    @satyamoorthy8149 8 месяцев назад +6

    இந்தப் பாடலைக் கேட்டவுடன் மனதிற்கு ஒரு இனிமையான புத்துணர்ச்சி கிடைக்கிறது

  • @DrReddy-pq5ob
    @DrReddy-pq5ob 5 лет назад +203

    I'm from telugu,,, I'm addicted to Tamil movies since 3 years😎.... These days watching more n more Tamil movies n songs,,, watched this song over 20 times in just 3 days👍balu sir, janaki amma voice, ilayaraja sir music,, thyagarajan sir, silk smita mam dance👌👌

    • @virtuosowins
      @virtuosowins 4 года назад +4

      This song is more like abhilasha eureka saka mika

    • @ayubmuhammed7031
      @ayubmuhammed7031 4 года назад +2

      Janaki Amma hater a nee.. go hell..

    • @DrReddy-pq5ob
      @DrReddy-pq5ob 3 года назад +1

      @@ayubmuhammed7031 sorry my dear😍I've forgotten,, now I have included the legendary singer "Janaki amma" name❤️🙏🙏

    • @manikandanmanikandan3012
      @manikandanmanikandan3012 2 года назад +1

      That's raja

    • @logulogu2210
      @logulogu2210 Год назад

      O

  • @kumarkumar-vu4dn
    @kumarkumar-vu4dn 4 года назад +409

    இன்னைக்குதான் குத்துபாட்டுனு போடுரானுக ஆடுராளுக ஒரு மண்ணும் புரியல தங்கதோட ஆட்டத்தபாருங்கடா

    • @subhakannan2282
      @subhakannan2282 3 года назад +4

      Yes 🥰 you R correct I love silk

    • @rajsprk1408
      @rajsprk1408 3 года назад

      ruclips.net/video/1_WcBeSx7ek/видео.html

    • @madymathan5343
      @madymathan5343 3 года назад +5

      Thangam illa anna வைரம் அந்த வைரம் மட்டும் இப்போ இருந்துஇருந்தாலும் அதோட மதிப்பே தனி தான்

    • @Vinothkumar-lm9ii
      @Vinothkumar-lm9ii 3 года назад

      Eithu attam Kannu parvai erukke ayyyyoooo

  • @natarajannatarajan6145
    @natarajannatarajan6145 25 дней назад +6

    2024 July yaarulaam pakkuringa❤❤🎉🎉🥰🥰

  • @janakiammastatus
    @janakiammastatus 2 года назад +6

    What a modulation, expression, powerful voice janaki amma... End la oru humming irukke wow athan Janaki amma...

  • @baldockshotokankarate8033
    @baldockshotokankarate8033 5 лет назад +162

    ஜானகி + சில்க் ஸ்மிதா + இளையராஜா + (டான்ஸ் மாஸ்டர்) கூட்டணி அமைத்து தமிழ் ரசிகர்களின் உள்ளத்தை கொள்ளையடித்த...
    இல்லை இல்லை... கொன்று விட்ட பாடல்...

  • @nandhusweety243
    @nandhusweety243 5 лет назад +34

    90's kid's cultural program la intha song ilama irukathu 😍👌😍

  • @TimePass-yv8vh
    @TimePass-yv8vh 3 года назад +157

    முதல் 12 நொடியில் ராஜா சார் எல்லா வித்தையும் காட்டிட்டு பாட்டுக்குள் ஆட்டம்போட நம்மல கூட்டிட்டு போறாரு. உண்மையில் அவரை பற்றி சொல்ல வார்த்தை இல்லை..

    • @akanshabhatt1906
      @akanshabhatt1906 2 года назад +1

      Yes first 12 seconds intro music super super super

  • @nila3628
    @nila3628 4 года назад +9

    Na oru 2k kid..but intha song enaku rompa pidikum 🤗💃💃because music appdi 💃💃💃💃...corona lockdown la adikadi kekura song agiduchi😍😘😘😘💃💃💃💃💃💃💃💃

  • @senthilrajan5379
    @senthilrajan5379 4 года назад +45

    Janaki voice in this song... oh my God... no words in any language to appreciate her voice... what a expression... what a modulation... s. Janaki level is totally different... long live this human goddess

  • @novarajkumar1031
    @novarajkumar1031 5 лет назад +45

    இசைஞானியின் இசைக்கு இல்லை எல்லை.......
    இசையின் கடவுள்,
    இசையின் அரசன்,
    மற்றும்
    இசையின் அசுரன்....
    One on only "mastero isaignani illaiyaraja" sir

  • @missbond7345
    @missbond7345 3 года назад +45

    Opening music- man.... only illayaraja can truly say he knows the pulse of the audience.. definitely my pulse is elevated with that pre-lude!!

    • @PradeepUmapathyy
      @PradeepUmapathyy 3 года назад +5

      True and none can compose preludes, interludes, and postludes like Raja sir

    • @pravin4018
      @pravin4018 2 года назад +1

      @@benedictjoseph3832 Absolutely it's a bliss....

    • @pravin4018
      @pravin4018 2 года назад +1

      Definitely True

  • @Jayaraman-ps2vz
    @Jayaraman-ps2vz Год назад +26

    எத்தனை பாடல் வந்தாலும் சில்க் ஸ்மிதா பாடல் மிகவும் அருமை ❤️❤️🥰🥰🥰

  • @shreedaran6903
    @shreedaran6903 4 года назад +3011

    Silk fans mattum like pannunga

  • @neenallarupadapoda414
    @neenallarupadapoda414 5 лет назад +35

    Silk smitha janaki & ilayaraja .ippove ippadi refresh ha irukkuna 1984 la eppadi irukum.. Ippa

  • @divyamohandas2705
    @divyamohandas2705 4 года назад +42

    Silk Smitha was gorgeous.. what a beauty😍😍😍

  • @sreesathya9758
    @sreesathya9758 3 года назад +6

    Silk அக்கா song vantha channel மாத்திடுவாங்க but,, இப்போ இந்த song ரசிச்சி கேக்கற ilyaraja sir music & silk dance 👌💞👌👌

  • @jayampushpa3926
    @jayampushpa3926 4 года назад +639

    Sillk க்கு மயங்கதவன் அவன் ஆம்பளையா இருக்கமாட்டான்

    • @vijayveeraiyan2926
      @vijayveeraiyan2926 4 года назад +19

      உண்மை தான் 2019 லேயே இப்படி இருக்கு அந்த காலத்துல .🙊

    • @natarajannatarajan5903
      @natarajannatarajan5903 4 года назад +3

      😃😃😃😃😃😃

    • @Selvakumar-ys2eu
      @Selvakumar-ys2eu 4 года назад +5

      Vera level thalaiva🤣🤣

    • @japsltd
      @japsltd 4 года назад +10

      Ennada pudhusu pudhusa olareenga

    • @ayubmuhammed7031
      @ayubmuhammed7031 4 года назад +2

      @@japsltd super comment..

  • @raj824kumar
    @raj824kumar 6 лет назад +84

    Rajadhi Raja "IlayaRaja"... No words about "SPB" & "Janakamma"..... These three are Legends of all Time.

  • @venkatesanarun7054
    @venkatesanarun7054 2 года назад +8

    Janaki amma voice ultimate.... 😊😊😊...with SILK dance...super

  • @sathiya361
    @sathiya361 10 месяцев назад +15

    2023 Mark Antony படம் பார்த்தாப்பிரகு Yaare Allah song plyng lik 👌🏻

  • @merlinjancy8298
    @merlinjancy8298 4 года назад +241

    She lives both in men &womens heart....🔥♥️ Especially 90's kids

    • @hanhang8091
      @hanhang8091 3 года назад +1

      💓💓💓

    • @Sri.4943
      @Sri.4943 3 года назад +1

      💓💓💓

    • @natrajan071091
      @natrajan071091 Год назад +2

      Absolutely great talent. Very unfortunate to lose her in the industry

    • @The-min800
      @The-min800 Год назад +4

      Dei loosu idhu 80s kids favourite nengala apom porakave illa

    • @andichamy.s1806
      @andichamy.s1806 Год назад

      Correct 💯

  • @jayaselan9593
    @jayaselan9593 4 года назад +24

    இளையராஜா Sir music super இசைக்கு நிகர் இசைஞானி தான் பாடல் சில்க் டான்ஸ் சூப்பர் பாடல் வரிகள் Superp

  • @karthikeyanr4081
    @karthikeyanr4081 4 года назад +253

    corona leave la raja sir paatu kekravanga mattum like pannunga

    • @Kartik-xb6it
      @Kartik-xb6it 4 года назад +3

      Corona leave with chill beer bruh!!!

    • @GamesindieSR
      @GamesindieSR 4 года назад

      Lusu punda unaku corona leave ah mairandi

    • @GamesindieSR
      @GamesindieSR 4 года назад +1

      @@Kartik-xb6it beer venam en moothiram kudi

    • @nishinishi7941
      @nishinishi7941 4 года назад

      Bro unggele partha raja sir paatu ketukutu kai adikire sangam mathiri iruku.

    • @Suresh-ib8ev
      @Suresh-ib8ev 4 года назад +1

      Hi

  • @krishmohan6353
    @krishmohan6353 3 года назад +17

    பல்லவி முடிஞ்சு 1st interlude Western Guitar with Local Tamil beats...என்ன அடி...🙏🙏
    தற்போது உள்ள அனைத்து இசையும் இந்த ஒரு இசைக்கு ஈடாகாது....
    இது போன்ற fusion களை இவர் ஒருவரால் மட்டுமே கொடுக்க முடியும்...
    Western இசையை பாமர தமிழனுக்கு அவனுக்கு தெரியாமலேயே உள்ளே புகுத்தியவர் இசைவேந்தன் இளையராஜா மட்டுமே🙏🙏🙏

  • @Revathi-rs6th
    @Revathi-rs6th 4 года назад +6

    Bgm@ spb ,s.januma voice paaaaaaaaaaaaaaaaaaa vera level ,raja sir therikka vitrurkanga,, januma expressions soooooooooooo cute .

  • @rrvasanth2007
    @rrvasanth2007 5 лет назад +16

    One of the Top 2 Kuththu Songs composed by Raja sir...the other being "Aae Aatha Aathoramaa Variya"

  • @godsgodwin8052
    @godsgodwin8052 2 года назад +23

    S. P. B Sir's and Janaki mam's voice awesome. Superb drum beats.

  • @mythumagi2537
    @mythumagi2537 Месяц назад +5

    Anyone here at 2024

  • @sutharsanable
    @sutharsanable 5 лет назад +894

    who is watching 2019?...

  • @a25christhurajf72
    @a25christhurajf72 5 лет назад +144

    Any 2019 kids watching on this fire song🔥🔥🔥

  • @rajeshrocky7148
    @rajeshrocky7148 2 года назад +3

    ஆஹா என்ன music என்ன lyrics அடடா.. இந்த பாட்டை கேட்க நாம கொடுத்து வச்சிருக்கனோம்

  • @surayaraya1231
    @surayaraya1231 4 года назад +5

    Spb sir, Janaki amma, Raja sir combo. Hmmmmm Semmmmmaaaa.

  • @predatorslaysaliens
    @predatorslaysaliens 6 лет назад +60

    No one can beat ilayaraja
    Every real Tamilan will dance for this no matter what!

  • @ash_mash7602
    @ash_mash7602 5 лет назад +51

    The most underrated actress of her times. She showed skin because no one else wanted to and someone had to do it. She killed herself a lonely soul never to be wished on anyone on this planet. RIP Ms.Smitha. Your memories live on.

    • @benedictjoseph3832
      @benedictjoseph3832 2 года назад

      She might be underrated in the cinema circle.. But she had the same fan following as many lead actresses in the 1980s. Sometimes even more..

    • @sravya7599
      @sravya7599 Год назад

      At that time even main actress like radha, ambika, radhi did glamor dances. But no one even came near to silk smitha craze n fan following. Even today's actress r 0 infant of her craze.
      25yrs from her demise, till she is living in hearts of millions. She is a icon who can't be replaced by anyone.

  • @rkssvideos1959
    @rkssvideos1959 2 года назад +7

    இசையும் நடனமும் அருமை ராஜா the கிரேட்

  • @douluvmee
    @douluvmee 3 года назад +46

    Silk smitha was drop dead gorgeous, she had a beautiful body and all the clothes that she was wearing then is so trendy now!

  • @valaiosai8395
    @valaiosai8395 6 лет назад +636

    இப்ப இருக்கிற மியூசிக் டைரக்டர் எல்லாம் இந்த பாடலை பாருங்க , குத்து பாடல் னா என்னனு

  • @chrismoses1673
    @chrismoses1673 4 года назад +119

    Male : Adiyae manam nilluna
    Nikkaathu di
    Kodiyae enna kandu nee
    Sokkaatha di
    Thaappala podaama
    Ketpaara kelaama
    Koopaadu podaathadi
    Male : Adiyae manam nilluna
    Nikkaathu di
    Kodiyae enna kandu nee
    Sokkaatha di
    Male : Vetkam ennadi
    Thukkam ennadi
    Utharava sonna pinbu
    Thappu ennadi
    Male : Mutham ennadi
    Muthu pennadi
    Mottavizhka enna vanthu
    Katti kolladi
    Male : Hey vetkam ennadi
    Thukkam ennadi
    Utharava sonna pinbu
    Thappu ennadi
    Male : Mutham ennadi
    Muthu pennadi
    Mottavizhka enna vanthu
    Katti kolladi
    Female : {Manam kekkaatha kelvi ellam
    Kekuthaiyaa
    Paakaatha paarvai ellaam
    Paakuthaiyaa} (2)
    Female : Kaalam kadakuthu
    Kattazhagu karaiyuthu
    Kaathu kalakuren
    Kaiya konjam pudi
    Male : Adiyae…
    Female : Haan…
    Male : Manam nilluna nikkaathu di
    Female : La la laa…
    Male : Kodiyae
    Female : Haan..
    Male : Enna kandu nee sokkaatha di
    Female : Na na naaa…
    Male : Thaappala podaama
    Ketpaara kelaama
    Koopaadu podaathadi
    Adiyae manam nilluna
    Nikkaathu di
    Male : Haiyaa haiya haiya
    Haiyaa haiya haiya
    Male : Kattilirukku meththai irukku
    Kattalaiya ketta pinbu
    Sorgam irukku
    Female : Kitta irukku katti norukku
    Thattugira melangala
    Thatti muzhakku
    Male : Ahh..kattilirukku
    Female : Ah..haa
    Male : Meththai irukku
    Female : Ah..haa…
    Male : Kattalaiya ketta pinbu
    Sorgam irukku
    Female : kitta irukku katti norukku
    Thattugira melangala
    Thatti muzhakku
    Male : Thoongaama naan kaanum
    Soppanamae
    Female : Unakkaaga en meni
    Arpanamae
    Female : Saainthu kadakuren
    Thola thottu azhuthikka
    Solai kili enna sokka vechu pudi
    Male : Adiyae…
    Female : Haa…
    Male : Manam nilluna nikkaathu di
    Female : Haan
    Male : Kodiyae
    Female : Haan..
    Male : Enna kandu nee sokkaatha di
    Female : Yeiii…
    Male : Thaappala podaama
    Ketpaara kelaama
    Koopaadu podaathadi
    Adiyae…aaee… manam nilluna
    Nikkaathu di
    Male : Ichai enbathu ucham ullathu
    Inthirana pola oru
    macham ullathu
    Female : Pakkam ullathu pattu pennithu
    Ennidamo inbam mattum
    Micham ullathu
    Male : Ithu paalaaga thaenaaga
    Ooruvathu
    Female : Paaraatha mogangal
    Kooruvathu
    Male : Paasam irukkuthu
    Pakkam vanthu anachikka
    Female : Kaalu thavikkithu
    Pakkuvama pudi
    Male : Adiyae…
    Female : Haan…
    Male : Manam nilluna nikkaathu di
    Female : La la laa…
    Male : Kodiyae
    Female : Haan..
    Male : Enna kandu nee sokkaatha di
    Female : La la laa…
    Male : Thaappala podaama
    Ketpaara kelaama
    Koopaadu podaathadi
    Male : Adiyae haan…
    Female : Haan…
    Male : Manam nilluna ha ha ha
    Female : Ha ha ha
    Male : Kodiyae enna kandu nee
    Sokkaatha di….

  • @nagarajan6479
    @nagarajan6479 3 года назад +9

    enna oru music ....yeppa unbelievable ....😍💥😻

  • @PraveenPraveen-te4jo
    @PraveenPraveen-te4jo 10 месяцев назад +13

    Markantony படம் பாத்துட்டு எத்தன பேரு இந்த பாட்ட கேக்குறீங்க 😉🤪

  • @louinarockiyadoss9685
    @louinarockiyadoss9685 4 года назад +25

    த்தா_ என்னா பாட்டுடா 🔥🔥

  • @prabhuramkumar4545
    @prabhuramkumar4545 6 лет назад +34

    No Replacement for this song, still provides goose bumps, Marana kuthu song, what an expressions by SPB and Janaki, Hilarious composing by Raja with Magical lyrics of Vaali sir.

  • @sanjaygovindaraj
    @sanjaygovindaraj 3 года назад +41

    ஒலியும் ஒளியும்
    இளையராஜா,எஸ்.பி.பி

  • @Arun-sp9oj
    @Arun-sp9oj 3 года назад +8

    0:09அடி..💥

  • @A2DAngel
    @A2DAngel 6 лет назад +31

    Smitha 💕 Raja 🙏
    All the costumes she wears is exactly the fashion of current period.. 👍

  • @JIMINSOLOVELYPJM
    @JIMINSOLOVELYPJM 4 года назад +16

    2:35 silk Smitha looks so beautiful in the red and black frock... she's such a wonderful actress...and spb singing mass mass...

  • @junglewolf7995
    @junglewolf7995 3 года назад +2

    Ippo kekkumbodhe ippadi irruke 80s la kekkumbodhu eppadi irrundhurukkum. Raja sir is god of music❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @ayyappanp7153
    @ayyappanp7153 3 года назад +9

    சில்க் சுமிதாவின் பார்வை இருக்கே சும்மா அடிச்ச சரக்கு போதய விட பயங்கரமா இருக்குடா ப்பா😍😍😏

  • @user-eb7rx6us6n
    @user-eb7rx6us6n 4 года назад +602

    இந்த பாட்டை பாடி பள்ளி ஆசிரியரிடம் அடி வாங்கிய அந்த நாள் ஞாபகங்கள் 😜😜😜

    • @sathishkumarsathish7151
      @sathishkumarsathish7151 3 года назад +25

      இதுக்கு டான்ஸ் ஆடி நான் முதல் பரிசு வாங்கினேன்

    • @jyothishwarnm6023
      @jyothishwarnm6023 3 года назад +6

      KIM ah aducha antha teacher oda gathi?😁

    • @rajsprk1408
      @rajsprk1408 3 года назад +1

      ruclips.net/video/1_WcBeSx7ek/видео.html

    • @aishwaryalakshmi4367
      @aishwaryalakshmi4367 3 года назад +2

      😂😂😂

    • @seracknitto
      @seracknitto 3 года назад

      @@sathishkumarsathish7151 a

  • @naveenlesner8003
    @naveenlesner8003 4 года назад +52

    Only 90 kids lucky for everything in life we are used and using old & new products everything's and then important in life
    Music

  • @namayil
    @namayil 4 года назад +25

    What a clarity of Sound and Perfect pitch of Ending notes . Who can handle this much instructional now a days !!!!!!

  • @nagarajanm2208
    @nagarajanm2208 2 года назад +1

    இப்ப தெரு கோடியில் நின்று கூட பார்க்க முடியாத படத்தை 4 கோடி பார்த்தனர் என்று கதை விடுபவர்களே

  • @MCABHI-ly6up
    @MCABHI-ly6up 6 лет назад +52

    no one can become a composer like ilayaraja sir....in this generation

    • @onemanshowonemanshow6602
      @onemanshowonemanshow6602 10 месяцев назад

      Yaa like local composer😂😂

    • @onemanshowonemanshow6602
      @onemanshowonemanshow6602 10 месяцев назад +1

      Composing local road like songs😂😂

    • @manikandan1111
      @manikandan1111 8 месяцев назад

      ​​​@@onemanshowonemanshow6602what you listen to slow boring melodies that everyone sleeps to ?kuthu songs are much better to listen to than whatever crap you listen to

    • @santhakumarsantha1485
      @santhakumarsantha1485 6 месяцев назад

      ​@@manikandan1111AA😊

  • @kavin8477
    @kavin8477 6 лет назад +924

    Silk போலெ இனி ஒருத்தி பிறந்து வரவேண்டும்..

  • @msfashionsmsfashions3042
    @msfashionsmsfashions3042 3 месяца назад +2

    2024 la kuda intha song kekuren knjm kuda salikama iruku sema song Raja sir

  • @sudhagarsudhagarmanickam9486
    @sudhagarsudhagarmanickam9486 Месяц назад +1

    கார்த்திக் ராஜா
    மற்றும்
    யுவன் அவர்கள்
    இது போன்ற
    காலத்தை கடந்து
    நிக்கும் இசையை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு கடமை உள்ளது.... இனி யாராலும் இது போன்று மெட்டு அமைக்க முடியாது...

  • @praba31able
    @praba31able 6 лет назад +23

    கலக்கல் பாடல் அய்யாவின் அமர்க்களமான இசையில்

  • @MaheshMahesh-ss3eb
    @MaheshMahesh-ss3eb 4 года назад +5

    இளையராஜாவின் இசையில் என்றென்றும் (நீங்கள் கேட்டவை)

  • @user-eo6cf9iw2d
    @user-eo6cf9iw2d 4 года назад +12

    S P B and S Janaki amma ADHAGALAM.. WHAT A SONG.. illayaraja beat is the best

  • @DARK___SPARROW77
    @DARK___SPARROW77 3 месяца назад +15

    2025 la pakuravangga like podungga😅😅