Grand Final - Southern Railways vs JK Academy Kerala | South India Level Kabaddi @ Kattakudi 2024

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 сен 2024
  • தென்னிந்திய அளவிலான மாபெரும் கபடி திருவிழாவில் இறுதிப் போட்டியில் தென்னக ரயில்வே ஹைதராபாத் அணியும் JK அகாடமி கேரளா அணியும் பலப்பரீட்சை மேற்கொண்டது போட்டித் தொடங்கியதில் இருந்தே ரயில்வே அணியின் கை ஓங்கி இருந்தது முதல் பாதி முழுதும் கேரளா அணி மிகவும் தடுமாறியது 2வது பாதியில் சிறிது சுதாரித்துக் கொண்ட கேரளா அணி மெல்ல புள்ளிகளை எடுத்து வெற்றி இலக்கின் நம்பிக்கையை சிறிது கொண்டு வந்தது இருப்பினும் இறுதியில் ரயில்வே அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றது வாழ்த்துக்கள்
    Video Courtesy - Appanadu Sports
  • СпортСпорт

Комментарии • 6

  • @kparamasivan5662
    @kparamasivan5662 3 месяца назад +5

    |CF விழையாட்டு ஏன் பதிவு செய்யவில்லை🤔

    • @Kasi-go7je
      @Kasi-go7je 3 месяца назад +3

      Icf விளையாடல அண்ணா

    • @kparamasivan5662
      @kparamasivan5662 3 месяца назад +2

      வேரு இடத்தில் மேச்க்கு சென்று விட்டனரா🤔

    • @Kasi-go7je
      @Kasi-go7je 3 месяца назад

      @@kparamasivan5662 இல்ல அண்ணா விளையாட எங்கயும் போகல

  • @chinnu3140
    @chinnu3140 3 месяца назад +4

    Abhishek ippo Nalla adrane 😂

  • @saravanan-et9sc
    @saravanan-et9sc 3 месяца назад +1

    Super