நான் திருமணம் செய்வதற்கு முன்பே ஸ்கூல் படிக்கும் போது காலேஜ் படிக்கும் போது பல இடங்களில் உள்ளூரில் வெளியூரில் வேலை பார்க்கும் போது பல ஆண்களை என்கிட்ட அனுப்பி லவ் பண்ண நிறைய பேர அனுப்பினான்க ஆனால் நான் லவ் பண்ணலை பிரண்டா பேசிட்டு அனுப்பிடுவேன் யாரையாவது விரும்பி திருமணம் செய்யலாம்னு நினைக்கும் போது அவர்களாகவே பாதியிலேயே போய்டுவாங்க யார் அனுப்புனாங்க ஏன் எனக்கு அனுப்புனாங்க தெரியாது 2012 ல திருமணம் பண்ணும் போதும் இதே தான் நடந்தது வாழ்க்கைய கெடுத்து விட்டுட்டாங்க இதற்கு பின் யார் இருந்தாங்க இருக்கிறாங்கன்னு தெரியாது என் மேல் யாருக்கு பகைன்னு தெரியலை புரியலை

ஒரு முகத்திரை movie name
ஒரு முகத்திரை
எல்லாமே புரியாத புதிராக இருக்கிறது
Oru Muga Thirai
Movie name
இவன் யாரு நீங்க யாரு இரண்டு பேரும் வேற வேற நபரா
Nenga yaru
Movie name
Movie name