மௌலானா முஃப்தி மௌலவிஅல்ஹாஜ் ஹஜரத் அவர்களே தங்களுக்கு அல்லாஹ் அனைத்து உடல் நோய்களைப் போக்கி ஆரோக்கியத்தை கொடுத்து நீண்ட ஆயுளையும் நோயற்ற வாழ்வை வழங்குவானாக ஆமீன் ஆமீன் யாரப்பில் ஆலமீன்🤲🤲👍💕💐💕💐
உலக அளவில் நடைபெறும் இந்த மெடிக்கல் மாஃபியாக்களைப் பற்றி உங்களைப் போன்ற ஆலிம்கள் பேச வேண்டும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன் அல்லாஹ் இன்று உங்களை அதைப் பற்றி பேச வைத்து விட்டான்
அருமையான பதிவு முற்றிலும் அல்லாஹ்வை சார்ந்து அவனிடம் பொறுப்பை ஏற்படுத்தினால் எந்த மருத்துவமும் தேவை இல்லை எந்த மருந்தும் தேவையில்லை அல்லாஹ் ஒருவனே போதுமானவன்.நிச்சயமாகபொருமையாளருடன் அல்லாஹ் இருக்கின்றான்.
அய்யா, இந்த ஈகோ மனப்பான்மை ஒன்லி இந்திய மருத்துவர்கள் இடம் பாக்க முடியும். வளர்ந்த நாடுகளில் உள்ள இங்கிலீஷ் மருத்துவர்கள் மிக மிக தன்மை ஆனவர்கள். இதை நான் நேரில் கண்டவன். இந்த துறைல உள்ளவன்.
Alhamdulillah moulana get well soon Allah with us To the entire world Quran narrates to followers for any form of medical dieses.... eat and drink but don't waste your food that's all... . Inshallah....
அல்ஹமந்துலில்லாஹ் ஹஜ்ரத் அல்லாஹ் உங்களுக்கு மென்மேலும் பரிபூரண சுகத்தை தருவான் இந்த செய்தி ஒரு பத்து மாதத்திற்கு முன் அல்லாஹ் எனக்கு தெரிவித்திருந்தால் என் கணவருக்கு இந்த நிலமை ஏற்பட்டிருக்காது உங்களின் நிலைதான் அவருக்கும் ஏற்பட்டது காலை எடுத்துவிட்டார்கள் பெரும் வேதனையை அனுபவிக்கிறார் இந்த நிலை யாருக்கும் வரக்கூடாது ஹஜ்ரத் நீங்கள் குறிப்பிட்ட அந்த நேச்சிரோபதி மருத்துவரின் பெயரைக் குறிப்பிடுவீர்களா?
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹூ... நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தான் கூறி இருக்கிறாரே... கருஞ்சீரகம் மரணத்தை தவிர மற்ற எந்த நோய்க்கும் அருமருந்து என்று....
Alhamdhilillah, May Allah gives you complete shiffaa, our brothers should give contact details here that how they got cured by alternative medicine for similar diseases this would help the people suffering. அல்ஹம்திலில்லாஹ், அல்லாஹ் உங்களுக்கு முழுமையான ஷிஃபாவை வழங்குவானாக, நம் சகோதரர்கள், இதே போன்ற நோய்களுக்கு மாற்று மருத்துவம் மூலம் எப்படி குணமடைந்தார்கள் என்பதை இங்கு தொடர்பு கொள்ள வேண்டும், இது பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும்.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துள்ளாஹி வபரக்காத்துஹூ இது மாதிரி பல டாக்டர்கள் இது மாதிரி தான் இருக்கிறார்கள் கவனித்து நாம் பதட்டப் படுத்துவதும் பதட்ட கவனமாக கவனமாக இருக்கவேணீடும் மஞ்சள்
Moulana my father is suffering from Parkinson we are also in the same confusion which medication is correct and my father couldn't able to walk please make dua for him
ஆங்கில மருத்துவத்தைப் பற்றி உண்மையை வெளிப்படையாக சொன்னது மிகவும் நன்று... நீங்கள் பரிபூரண குணமடைய இறைவனிடம் பிரார்த்தித்துக் கொள்கிறேன் அல்லாஹ் உங்களுக்கு பரிபூரண ஷிஃபா தந்து அருள் புரிவானாக ஆமீன் ... உங்களுக்கு என்னுடைய ஒரு ஆலோசனை நீங்கள் மருந்தில்லா மருத்துவம் அக்குபங்க்சர் ஒற்றைப் புள்ளி சிகிச்சை எடுத்துக்கொள்ளும் இன்ஷா அல்லாஹ்,அதில் நல்ல பலன் கிடைக்கும். அஸ்ஸலாமு அலைக்கும்.
😂😂😂 அல்லோபதி அய்யோ அய்யோபதி... இதற்கு இவ்வளவு ரெகமெண்டேசனா??? உங்களை அருமையான மௌலானா என்று நினைத்தேன்.... ஆனால் நீங்களுமா... தேவையா... கருஞ்சீரகம் எண்ணெய் வாங்கி தினமும் காலை மாலை என்று தலா 20 சொட்டு., அல்லது அரை ஸ்பூன் அளவு சுடுதண்ணீரில் கலந்து குடித்து வாருங்கள்... நாலு நாட்கள்... அதிகம்... உங்கள் சர்க்கரை நோய் எங்கே போகிறது என்று மட்டும் பாருங்கள்.... அப்போது தெரியும் இந்த அய்யோ அய்யோபதி எப்படி உருட்டு என்று உங்களுக்கு தெரியும்....
இந்த புண்ணு ஆறிப்போனதை காலை எடுக்கச்சொன்ன டாக்டரிம் காட்டி சார் பயங்காட்டாதீர்கள் நான் தலையை கொடுத்திருந்தால் கசாப்பு போட்டிருப்பீர்கள்.என்று சொல்லிவிட்டு வந்திருக்கலாம் திருந்த வாய்ப்புண்டு.
மௌலானா முஃப்தி மௌலவிஅல்ஹாஜ் ஹஜரத் அவர்களே தங்களுக்கு அல்லாஹ் அனைத்து உடல் நோய்களைப் போக்கி ஆரோக்கியத்தை கொடுத்து நீண்ட ஆயுளையும் நோயற்ற வாழ்வை வழங்குவானாக ஆமீன் ஆமீன் யாரப்பில் ஆலமீன்🤲🤲👍💕💐💕💐
அனைவருக்கும் நன்றிகள்👍🤲💕💐
ஆமீன்
மௌலானா அவர்களுக்கு அல்லாஹ் பரிபூரண ஆரோக்கியத்தை கொடுத்து , சமூகத்தில் பல சேவைகளை செய்ய தவ்ஃபீக் செய்வானாக
ஆமீன்
மௌலானா அவர்களுக்கும் அவார்களின் குடும்பத்திற்க்கும் நீண்ட ஆயுள் தருவானாக ஆமீன்
உலக அளவில் நடைபெறும் இந்த மெடிக்கல் மாஃபியாக்களைப் பற்றி உங்களைப் போன்ற ஆலிம்கள் பேச வேண்டும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன்
அல்லாஹ் இன்று உங்களை அதைப் பற்றி பேச வைத்து விட்டான்
moulana ungala enkku rompa pudikkum 😭😭😭
எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிவானாக
Masha allah அருமையான பதிவு அல்லாஹ் உங்களுக்கு நீண்ட ஆயுள் tharuvan
Hazrath Your opinion is right
But we request you to kindly visit Kerala Doctor Hanzala vaithiyar
அல்லாவுக்கே புகழ் அனைத்தும்.
Inshallah Allah ungalukku udalsuhathaium neenda aayyulaium tharuvanaha ungalaippontra engalukkum natandhathu Allah engalaippathuhathaan alhamdulillah.
அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக உங்களின் சமுதாய பணி தொடர அல்லாஹ் தவ்ஃபீக் செய்வானாக... ஆமீன்..
மாஷா அல்லாஹ் தபஆரக்கல்லஆ அல்லாஹ் உங்கள் மீது அருள் செய்வாயாக ஆமீன் جزاكم الله خيرا
நீங்கள் சொல்வது 100%100 உண்மைதான் ஹஸ்ரத் .
அல்ஹம்துலில்லாஹ் அல்லாஹ்தால பூரண குணம் கிடைக்க நல்லருள் பாளிப்பானகவும் ஆமீன் ஆமீன் யாரப்பல்ஆலமீன்
100% சதவிகிதம் குணமடைய அல்லாஹ் அருள்புரிவானாக. ஆமின்
Aameen 🤲🏻
Nangal familylaga ungalukkaga 2 rakkat tholuthu shifakkaga dua seigirom
Jazakumullah khair
அருமையான பதிவு முற்றிலும் அல்லாஹ்வை சார்ந்து அவனிடம் பொறுப்பை ஏற்படுத்தினால் எந்த மருத்துவமும் தேவை இல்லை எந்த மருந்தும் தேவையில்லை அல்லாஹ் ஒருவனே போதுமானவன்.நிச்சயமாகபொருமையாளருடன் அல்லாஹ் இருக்கின்றான்.
❤frome siddha medicine sanoos srilanka😊
நமது அறியாமையும் உயிர் மேல் உள்ள பயமும் ஆங்கில மருத்துவத்தின் முதலீடு
Well said...
أدام الله بقاءك، ونفع بك الإسلام والمسلمين،
super moulana alhamthulillah allah will cure soon
Sareera suhaththayum neenda aayulaum nalhuvanaha aameen
அய்யா, இந்த ஈகோ மனப்பான்மை ஒன்லி இந்திய மருத்துவர்கள் இடம் பாக்க முடியும்.
வளர்ந்த நாடுகளில் உள்ள இங்கிலீஷ் மருத்துவர்கள் மிக மிக தன்மை ஆனவர்கள். இதை நான் நேரில் கண்டவன். இந்த துறைல உள்ளவன்.
Allah mouzhud Bil wuzhud Masha Allah
அல்லாஹ் உங்களுக்கு விரைவில் ஷிஃபாவை வழங்குவானாக.
'prevention is better than cure' -
சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை பொருட்களை குறைக்க.
நடை தளத்தை சுத்தமாக(with lysol or dettol) வைத்திருங்கள்.
Awesome moulana
அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாத்துஹு மௌலானா.
உங்களுடைய தஃவா பணி உலகெங்கும் சிறந்து விளங்க உங்களுக்கு அல்லாஹ் ஸுபஹான த ஆலா நீண்ட ஆயுளையும் முடிவுறாத ஆரோக்கியத்தையும் தந்தருள்வானாக. ஆமீன் 🤲.
قُلْ لَّنْ يُّصِيْبَـنَاۤ اِلَّا مَا كَتَبَ اللّٰهُ لَـنَا هُوَ مَوْلٰٮنَا وَعَلَى اللّٰهِ فَلْيَتَوَكَّلِ الْمُؤْمِنُوْنَ
(ஆகவே நபியே! அவர்களை நோக்கி) "அல்லாஹ் எங்களுக்கு விதித்ததைத் தவிர வேறொன்றும் நிச்சயமாக எங்களை அணுகாது. அவன்தான் எங்களுடைய இறைவன்" என்று நீங்கள் கூறுங்கள். நம்பிக்கையாளர்கள் அனைவரும் அல்லாஹ்விடமே பொறுப்பை ஒப்படைக்கவும்.
(அல்குர்ஆன் : 9:51)
வா அலைக்கும் சலாம் வரஹ்மத்துள்ளாஹி வபரக்காத்துஹூ❤🎉🤲👍💕💐
Aameen ya rab
لاباس طهور إن شاء الله
அஸ்ஸலாமு அலைக்கும்
100gm arisi kanjiyil karunjeragam 1spoon siriya thuniyil katti pottu vegavaithu thinamum sapidunga Insha Allah kayam sari aydum .
Masha Allah.
Masha Allah
Alhamdulillaah
ALLAHU AKBAR❤❤❤
Alhamthulillah
May Allah SWT give you shifa and come back soon for dawah with good health Insha Allah. Ameen
அந்த டாக்டர் இடம் போய் நடந்து கான்பியுங்கள் மவ்லானா
May Allah grant you sifa and long life
Kolakara doctor , moulana
Alhamdulillah moulana get well soon Allah with us
To the entire world Quran narrates to followers for any form of medical dieses....
eat and drink but don't waste your food that's all... .
Inshallah....
அருமையான முடிவு, ஆனால் இந்த முடிவை மெளலானா இவ்வளவு தாமதமாக எடுத்தது ஆச்சரியம்.
தவக்கல்த்து அல்ல் அலா
Masha Allah, thanks Ajirath for sharing this news. Insha Allah hope you will feel better soon.
அல்ஹமந்துலில்லாஹ் ஹஜ்ரத் அல்லாஹ் உங்களுக்கு மென்மேலும் பரிபூரண சுகத்தை தருவான் இந்த செய்தி ஒரு பத்து மாதத்திற்கு முன் அல்லாஹ் எனக்கு தெரிவித்திருந்தால் என் கணவருக்கு இந்த நிலமை ஏற்பட்டிருக்காது உங்களின் நிலைதான் அவருக்கும் ஏற்பட்டது காலை எடுத்துவிட்டார்கள் பெரும் வேதனையை அனுபவிக்கிறார் இந்த நிலை யாருக்கும் வரக்கூடாது ஹஜ்ரத் நீங்கள் குறிப்பிட்ட அந்த நேச்சிரோபதி மருத்துவரின் பெயரைக் குறிப்பிடுவீர்களா?
நல்ல மூலிகை மருத்துவர்கள் நிறைய உண்டு 👌
صدقت
Assalamu. Alaikkum. Varahmathullah
100% true
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹூ...
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தான் கூறி இருக்கிறாரே... கருஞ்சீரகம் மரணத்தை தவிர மற்ற எந்த நோய்க்கும் அருமருந்து என்று....
Assalaam alaikum RWB Hazrat
Alhamdhilillah, May Allah gives you complete shiffaa, our brothers should give contact details here that how they got cured by alternative medicine for similar diseases this would help the people suffering.
அல்ஹம்திலில்லாஹ், அல்லாஹ் உங்களுக்கு முழுமையான ஷிஃபாவை வழங்குவானாக, நம் சகோதரர்கள், இதே போன்ற நோய்களுக்கு மாற்று மருத்துவம் மூலம் எப்படி குணமடைந்தார்கள் என்பதை இங்கு தொடர்பு கொள்ள வேண்டும், இது பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும்.
Assalamu alaikkum lesaakuvaanaha!
Homeopathy dr. Address thanga please
Mawlanavukku arasiyal veendam.
Moulana Dr Dr telling what name which hospital
நீங்க சொன்னது யமு😅ழுக்க மு😅ழுக்க சரி தான்.
Asalam alaikum...
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துள்ளாஹி வபரக்காத்துஹூ இது மாதிரி பல டாக்டர்கள் இது மாதிரி தான் இருக்கிறார்கள் கவனித்து நாம் பதட்டப் படுத்துவதும் பதட்ட கவனமாக கவனமாக இருக்கவேணீடும் மஞ்சள்
Moulana my father is suffering from Parkinson we are also in the same confusion which medication is correct and my father couldn't able to walk please make dua for him
நல்ல மூலிகை மருத்துவரை அணுகவும் ,
பக்க விளைவுகள் இல்லாத
நோய் நிவாரணம் கிடைக்கும் 👌
ஆங்கில மருத்துவத்தைப் பற்றி உண்மையை வெளிப்படையாக சொன்னது மிகவும் நன்று... நீங்கள் பரிபூரண குணமடைய இறைவனிடம் பிரார்த்தித்துக் கொள்கிறேன் அல்லாஹ் உங்களுக்கு பரிபூரண ஷிஃபா தந்து அருள் புரிவானாக ஆமீன் ... உங்களுக்கு என்னுடைய ஒரு ஆலோசனை நீங்கள் மருந்தில்லா மருத்துவம் அக்குபங்க்சர் ஒற்றைப் புள்ளி சிகிச்சை எடுத்துக்கொள்ளும் இன்ஷா அல்லாஹ்,அதில் நல்ல பலன் கிடைக்கும். அஸ்ஸலாமு அலைக்கும்.
வேண்டவே வேண்டாம் 🥱
Seeman Peesiya Visayam Mawlavikku Puryalla. Thawaththan Namma Job.
Kerala vaither have, without surgery, in this case.
நீங்க அந்த டாக்டர்ட போகாமயே,,, நீங்க அல்லாஹ் வின் தாக்குவாவை மேற்கொள்ளவேண்டித்துதானே 😢
😂
அப்படி இறைவன் சொல்ல வில்லை
😂😂😂 அல்லோபதி அய்யோ அய்யோபதி... இதற்கு இவ்வளவு ரெகமெண்டேசனா??? உங்களை அருமையான மௌலானா என்று நினைத்தேன்.... ஆனால் நீங்களுமா... தேவையா... கருஞ்சீரகம் எண்ணெய் வாங்கி தினமும் காலை மாலை என்று தலா 20 சொட்டு., அல்லது அரை ஸ்பூன் அளவு சுடுதண்ணீரில் கலந்து குடித்து வாருங்கள்... நாலு நாட்கள்... அதிகம்... உங்கள் சர்க்கரை நோய் எங்கே போகிறது என்று மட்டும் பாருங்கள்.... அப்போது தெரியும் இந்த அய்யோ அய்யோபதி எப்படி உருட்டு என்று உங்களுக்கு தெரியும்....
இந்த புண்ணு ஆறிப்போனதை காலை எடுக்கச்சொன்ன டாக்டரிம் காட்டி சார் பயங்காட்டாதீர்கள் நான் தலையை கொடுத்திருந்தால் கசாப்பு போட்டிருப்பீர்கள்.என்று சொல்லிவிட்டு வந்திருக்கலாம் திருந்த வாய்ப்புண்டு.
நல்ல எளிமையான ஹோமியோபதி மருத்துவரை பார்க்கவும்
ஆங்கில மருத்துவம் என்பது அவசரகால மருத்துவம்,மற்றும் விபத்து,அறுவை சிகிச்சை யை தவிர வேற எதற்கும் உத்வாத மருத்துவம்
கரெக்ட் ☝