Комментарии •

  • @ESWAR1804
    @ESWAR1804 3 года назад +8471

    Who r all after super singer abhilash performance

  • @mr.tamil1114
    @mr.tamil1114 3 года назад +5719

    Super singer ல அந்த இரண்டு பேரும் பாடின பிறகு தான் இந்த பாடல் ரொம்ப பிடிச்சிட்டு

  • @veeramani4648
    @veeramani4648 Год назад +317

    யாரெல்லாம் அழகே உன்னை பார்க்கத்தானே.... வரியை கேட்டு இந்த பாட்டை கேட்டிங்க

  • @jeevaanantham8248
    @jeevaanantham8248 3 года назад +1100

    பாடலுக்கு ஏற்ற ஒளிப்பதிவு மற்றும் நடனம் perfect 👌👌👌100/100

    • @pmprpmpr8855
      @pmprpmpr8855 2 года назад +10

      Who dance master

    • @pavithra-7429
      @pavithra-7429 2 года назад +5

      ஆமா... 😍😍😍😍👏🏻

    • @prasgold7496
      @prasgold7496 2 года назад +13

      இந்தப் படம் நன்றாக இருக்கும் ஒளிப்பதிவு மிக அருமையாக இருக்கும்

    • @user-vn3em3wx2d
      @user-vn3em3wx2d 3 месяца назад

      8l

  • @jeganm918
    @jeganm918 4 года назад +2695

    This movie was released in 2009 when I was in 11th std..
    அப்ப எல்லாம் ஒரே தமன்னா படமா வரும்....
    அது ஒரு தமன்னா சன் பிக்சர்ஸ் காலம்

  • @prentertainment.1467
    @prentertainment.1467 3 года назад +1035

    90கிட்ஸ் களின் மேலோடி கிங் எப்போதும் ஹரிஹரன் தான்...... என்ன வாய்ஸ்....❤️❤️

  • @kalamsachin24
    @kalamsachin24 3 года назад +865

    One of the Most Underrated Musician Vidyasagar sir❤️

    • @simonreingsmks6835
      @simonreingsmks6835 2 года назад +3

      Yes Bro

    • @prasgold7496
      @prasgold7496 2 года назад +3

      வித்தியாசாக இசையமைத்த பாடல்கள் மெலோடி பாடல் மிக அருமையாக கர்ணன் படத்தில் மலரே மௌனமா பாடல் மிக அருமையாக இருக்கும்

    • @Anjanaanju99
      @Anjanaanju99 Год назад +15

      Maybe in tamil.. But in malayalam he is a legend

    • @mayavi610
      @mayavi610 Год назад +8

      in malayalam he is legend bro

    • @charlesrajw
      @charlesrajw 11 месяцев назад +1

      @@Anjanaanju99 in tamil itself he is a legend

  • @Prashantbebo
    @Prashantbebo 3 года назад +810

    Whoever's "not" after super singer has a good music sense ❤️

  • @ManikandanM-yd4nc
    @ManikandanM-yd4nc 4 года назад +942

    வித்யாசாகர் fans போடு. like ike

  • @tamizhbl845
    @tamizhbl845 3 года назад +68

    நா.முத்துகுமார் sir ரசிகன்.... ஹரிஹரன் sir வேற லெவல் வித்யாசாகர் sir மியூசிக் செம்ம

  • @mohant7374
    @mohant7374 3 года назад +418

    மக்களால் மறக்கப்பட்ட ஒரு நல்ல இசையமைப்பாளர் வித்யாசாகர் அண்ணா ஆனால் அவர் இசையை என்றென்றும் மறக்க முடியாது இது இப்போது ஹாரிஸ் ஜெயராஜ் அண்ணனுக்கு நடைபெறுகிறது முடிந்தவரை இதுபோன்ற இசையமைப்பாளருக்கு ஆதரவு தாருங்கள் நண்பர்களே

    • @rangap82
      @rangap82 Год назад +3

      Innum konjam varusham ponnal aniruthkum itha nilamai than.En endral Vijay tv super singer zee tamil Sa ri gama pa
      Singers ellama music director varalam

    • @CaptainVignesh-ll9jt
      @CaptainVignesh-ll9jt Год назад +6

      அதுக்காக ஹாரிஸ் ஜெயராஜ் எந்த விதத்திலும் குறைஞ்சவங்க கிடையாது

    • @ganeshh4980
      @ganeshh4980 Год назад +1

      Hi

    • @vv2262
      @vv2262 10 месяцев назад +1

      True

  • @abishekganesan2296
    @abishekganesan2296 2 года назад +264

    இந்த பாடலை பற்றி "ஒத்த வார்த்தையில் சொல்லச் சொன்னா எல்லோர் மனசும் தடுமாறும்.........😍😍😘😘" உண்மைதானே frnds😊😊😊

  • @pradeeps3389
    @pradeeps3389 4 года назад +496

    A Vidhyasagar's magic

  • @rajaparamasivams8922
    @rajaparamasivams8922 3 года назад +1123

    Na Muthu Kumar is the world best ever lyricist in Tamil cinema.Nobody can replace his place.

  • @ebiphotos_vlog
    @ebiphotos_vlog Год назад +315

    3:26 - அழகே உன்னை பார்க்கத்தானே அத்தனை ஊரும் வருகிறதே..!
    தென்னைங்காயில்க்கூடத்தான் 3ஆம் கண்டு முலைக்கிறதே..! Na.Muthukumar's Underrated Lyrics.. 🥺❤️📌 & Vidhyasagar's One of the Masterpiece..!

  • @PRIYA--DHARSHINI
    @PRIYA--DHARSHINI 3 года назад +68

    Tamanna's skin tone is something special....only tammy fans can agree tis 😍❣️💯

  • @gunasrin895
    @gunasrin895 6 лет назад +152

    Wow semma song Na school padikum pothu intha film vanthathu semma song ....miss u bharath....my fav film...😊😊😊😊

  • @Saravanakumar-dw9hq
    @Saravanakumar-dw9hq 4 года назад +135

    அழகே உனை பாக்கத்தானே அத்தனை ஊரும் வருகிறதே....
    தென்னங்காயில் கூட தான் மூணாம் கண்ணும் மொளைக்கிறதே....
    சந்தப் பக்கம் நீ போனா சந்திரன்
    வந்து கடை போடும்...அந்த பக்கம் நீ போனா....மின்னல் உன்ன எடை போடும்..

  • @fuhrermr8343
    @fuhrermr8343 2 года назад +252

    Vidhyasagar is the Most Under rated Music Director 🎶 . Melody 🤴 King.

    • @RahmathUsamah
      @RahmathUsamah 2 года назад +4

      Who said..
      Nothing like that..
      He ruled Many years when AR Shining...

    • @gopurajasekar8955
      @gopurajasekar8955 2 года назад +1

      பூங்காற்று வீசும் பொன்மாலை நேரம்...

    • @ajitharavind3531
      @ajitharavind3531 Год назад +2

      Underrated dhn its true ! Movie songs vandha time la lam yallam song arr harris u1 panandhu nu yallarum nenichitu irundhnaga but ipa social media expose anadhuladhn ivaraoda nariya song ivarudhn panirukaru nu nariya peruku theriya vandhuruku avlodhn❤

    • @Sowmiya_05
      @Sowmiya_05 Год назад

      ❤❤❤❤

    • @djthanga997
      @djthanga997 Год назад +2

      Melody king always harris jayaraj ❤dont replace bro

  • @shanmugammurugesan5000
    @shanmugammurugesan5000 3 года назад +2524

    Super singer pathuttu vanthavanga ellarum like podunga 👍👍

  • @jayasriarun3856
    @jayasriarun3856 6 лет назад +668

    2009 my favorite song in those days APO Na 9th padichikitu irunthan wowwwwww...... chinna pullaiyavea irunthuirukalam pola

  • @ragulravi4422
    @ragulravi4422 Год назад +95

    யுவன் என்பார் .. அனிருந் என்பார் வித்யாசாகர் பற்றி அறியாதவர்கள்

    • @simonreingsmks6835
      @simonreingsmks6835 Год назад +8

      ஆனால் வித்யாசாகர் ஒரேமாதிரியான பாடல்கள் இசையமைக்க மாட்டார்
      ஏ ஆர் ரஹ்மான் போல் வித்தியாசமான பாடல்களை கொடுப்பார் இந்த படத்தில் வரும் பாடல்கள் ஒவ்வொன்றும் தனி ரகம்

    • @samvelprince-vx6od
      @samvelprince-vx6od 19 дней назад

      Apdiyae avnga paatula poi ithey comments pannuva😂😂😂 vithya Sagar Ani enbar yuvan ariyathorntu ithey velayavae alayiri gilada

  • @anandkumarak2694
    @anandkumarak2694 Год назад +129

    3:25 this part is a bliss 🥰🎧💖

  • @zarunga
    @zarunga 3 года назад +269

    ஆண் : கொக்கே கொக்கே
    பூவ போடு மக்கா மக்கா
    கொலவ போடு கெழக்கா
    மேற்கா வெட்ட போடு
    இதமா பதமா கம்மல்
    போடு
    ஆண் : விளையாட்டு பயலுங்க
    யாரு வெண்டைக்கா கம்மல
    போடு பணக்காரன் மாமன்
    யாரு வைரத்தில் லோலாக்கு
    போடு வலி ஏதும் இல்லாம
    துளி ரத்தம் சிந்தாமல் தோடு
    போடு சித்தப்பு பெரியப்பு சீரோடு
    விருந்தொன்னு போடு போடு
    ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ
    ஆண் : { சுத்துது சுத்துது இந்தாறு
    சொக்குது சொக்குது இந்தாறு
    சிக்குது சிக்குது இந்தாறு
    அத சொன்னா கூட தீராது } (2)
    ஆண் : கத்தி எரிஞ்சது போல
    நீ சுத்தி இழுப்பதினால பஞ்சு
    வெடிப்பது போல என் நெஞ்சு
    துடிப்பதுனால அடி மயிலே
    உன்னால் மனசுக்குள்ள
    தகராறு
    ஆண் : சுத்துது சுத்துது இந்தாறு
    சொக்குது சொக்குது இந்தாறு
    சிக்குது சிக்குது இந்தாறு
    அத சொன்னா கூட தீராது
    ஆண் : { உனக்கோர் பேர் தான்
    கிடையாது அத நான் சொல்ல
    முடியாது கடல பிடிச்சு கையில்
    அடக்கிட தெரியாது } (2)
    ஆண் : விண்ணில் போனா
    நிலவாகும் மண்ணில் வந்தா
    மழையாகும் கோவில் போனா
    சிலையாகும் கொடியில் பூத்தா
    மலராகும்
    ஆண் : ஒத்த வார்த்தையில்
    சொல்ல சொன்னா உனது
    பேரே அழகாகும்
    ஆண் : சுத்துது சுத்துது இந்தாறு
    சொக்குது சொக்குது இந்தாறு
    சிக்குது சிக்குது இந்தாறு
    அத சொன்னா கூட தீராது
    ஆண் : ஓ அழகே உன்னை
    பார்க்க தானே அத்தனை
    ஊரும் வருகிறதே
    தென்னக்காயில் கூட தான்
    மூணாம் கண்ணும் முளைக்கிறதே
    ஆண் : ஓ அழகே உன்னை
    பார்க்க தானே அத்தனை
    ஊரும் வருகிறதே
    தென்னக்காயில் கூட தான்
    மூணாம் கண்ணும் முளைக்கிறதே
    ஆண் : சந்தர்பம் நம்பி போனா
    சந்திரன் வந்து கடை போடும்
    அந்த பக்கம் நீ போனா மின்னல்
    உன்னை எடை போடும்
    ஆண் : ஒத்த வார்த்தையில்
    சொல்ல சொன்னா எல்லோர்
    மனசும் தடுமாறும்

  • @keralaponne1193
    @keralaponne1193 4 года назад +465

    Anyone hear this in 2020

  • @Krish-rm9sr
    @Krish-rm9sr 5 лет назад +134

    Na.Muthu Kumar Wonderful lyrics,vidyasagar sir music,hariharan sir voice, perfect picturization of video.Really missing na muthukumar writings.

  • @velpandi_narayanan3031
    @velpandi_narayanan3031 3 года назад +78

    Vidyasagar music eh vera lvl tha...♥️

    • @msvijay7187
      @msvijay7187 3 года назад +3

      Vidyasagr come back kututha semiya iruku thala

    • @RR-tp5gy
      @RR-tp5gy 2 года назад +1

      Vidyasagar is a legend in Malayalam ❤️❤️❤️

  • @prentertainment.1467
    @prentertainment.1467 3 года назад +427

    Sid sriram lam orama ponga. 90s yengaluku Melody king hariharan..

  • @km-cw5pz
    @km-cw5pz 6 лет назад +757

    Bharat has danced really well👌👌

  • @katyrihannah5934
    @katyrihannah5934 4 года назад +406

    Thamanah pls again Intha mathiri movie la act pnnunga..Miss u thammu

  • @ashokmeenatchi5835
    @ashokmeenatchi5835 4 месяца назад +95

    Any 2024 listeners here?

  • @niasentalks8168
    @niasentalks8168 2 года назад +156

    நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம் 🙇‍♀️🙇‍♀️🙇‍♀️
    2022-ல் யாரெல்லாம் இந்த பாடலை கேட்டு மெய் மறந்து ரசித்துக் கொண்டிருக்கிறீர்கள்🤔😍🙋‍♀️

  • @nawab-e-trivandrum5526
    @nawab-e-trivandrum5526 4 года назад +147

    വിദ്യാസാഗർ സംഗീതം ❤️ഇഷ്ടം❤️
    മലയാളികൾ ഉണ്ടോ?

  • @jagaboycreative8915
    @jagaboycreative8915 4 года назад +472

    Na muthukumar fans like me

    • @jeyadarshan2034
      @jeyadarshan2034 3 года назад

      S d x r

    • @siddharthmac3881
      @siddharthmac3881 3 года назад +2

      Why his fans has to like you

    • @user-zn6fz7cb9r
      @user-zn6fz7cb9r 3 года назад

      🤕

    • @kalaiselvan9099
      @kalaiselvan9099 3 года назад +2

      @@siddharthmac3881 ஒத்த வார்த்தையில் சொல்ல சொன்ன உனது பேரே அழகாகும்.......
      இந்த மாதிரியான வரிகளுக்கு.... Like podugirom

  • @mithunmithujan2836
    @mithunmithujan2836 3 года назад +312

    2021 இல் கேக்குறவங்கள் லைக் போடுங்க.

    • @Vasu80722
      @Vasu80722 3 года назад +1

      நா 2022 ல கேட்டுட்டு இருக்கேன்

    • @mithunmithujan2836
      @mithunmithujan2836 3 года назад

      @@Vasu80722 😀😀😀

  • @Nithish14393
    @Nithish14393 2 года назад +32

    யாருக்கெல்லாம் இந்த சாங் பிடிக்கும் ❤️

  • @vasanthdhoni5227
    @vasanthdhoni5227 6 лет назад +121

    Tamanna and bharath super pair

  • @arunraj6849
    @arunraj6849 5 лет назад +80

    Vidyasagar most underated MD in Tamil film industry

  • @ezhilr6226
    @ezhilr6226 Год назад +21

    😍🥰ஹரிஹரன் அவர்களின் குரல்கள் எத்தனை முறை கேட்டாலும் எனக்கு சலிக்காது..... ரொம்ப ரொம்ப ரொம்ப பிடித்த குரல்கள்💥💫♥💙💞💖💗❣💝💓💕🥳

  • @nilasagi2988
    @nilasagi2988 3 года назад +605

    After super singer abilash performance.. Hit like here

  • @sk07...
    @sk07... 4 года назад +171

    Any one hear 2019 this song like

  • @divya346
    @divya346 7 лет назад +140

    This cherography given justice to the song.. Well done by all members involved.

  • @user-in9gx4mx3
    @user-in9gx4mx3 Год назад +10

    இந்தப் பாடலை படைத்த வித்தியாசகர் சாருக்கு கோடி நன்றிகள் 🙏🙏

  • @Sathya_7
    @Sathya_7 Год назад +32

    1:42 what a possitive vibe bgm.... vidyasagar💯✌️

  • @sathishkumarsubramanian2507
    @sathishkumarsubramanian2507 5 лет назад +134

    Sweet voice of Hariharan Nice composing by Vidhyasagar....Soulful melody😍😍

  • @delishajasmine2502
    @delishajasmine2502 7 лет назад +206

    I love tamanna most in this film

  • @jeevaanantham8248
    @jeevaanantham8248 3 года назад +86

    யாருய அந்த நடன இயக்குனர் ....பாட்டு ஏற்ற நடனம் 👏👏👏👏👏👌👌👌👌👌👌100/100 கொஞ்சம் கூட பிசுரு தட்டமா அமசிருக்கரு💖💖👏👏👏👏👏👏👏👏

  • @sivaathukorala2314
    @sivaathukorala2314 2 года назад +15

    நெடுங்காலத்திற்குப் பிறகு மிகவும் ஆசையாக பலமுறை பார்த்தும் ரசித்தும் கேட்ட பாடல். பாடல் வரிகள் , நடன அமைப்பு பலே, பலே. பிரமாதம். Simply superb . Thanks

  • @mohammedsufiyan3341
    @mohammedsufiyan3341 6 лет назад +67

    Chanceless expression Tammy..., 😘😘😘😘

  • @krishanthsukumaran4076
    @krishanthsukumaran4076 8 лет назад +369

    One of the feel good songs of 2009. Takes me back to that year.

  • @amaramarnath9199
    @amaramarnath9199 3 года назад +50

    இந்த படம் ரிலீஸ் ஆகும் போது நான் 9 th std படிசிட்டு இருந்த அதிகமாக தமன்னா movie release ஆகும்

  • @serma333
    @serma333 2 года назад +116

    Evergreen song 💙💫 Always in my playlist 💯 Hariharan voice + Na muthukumar sir lyrics = bliss 🥺✨

  • @gokulkumar1996
    @gokulkumar1996 4 года назад +34

    vidhya sagar sir neenga vera level..👍😍🥰 innum neriya padangal pannunga.

  • @dharshini.b5714
    @dharshini.b5714 5 лет назад +113

    Anyone in 2019???

  • @Arjunbhagatsingh
    @Arjunbhagatsingh 2 года назад +16

    2009 11th std , padikumpothu intha mathiri beautiful songs laam release aytey irukum .. 2000-2011 varaikum 90s kids kunu golden decades than .. ovvuru varusamum ella movies laium songs ethavathu onnathu hit aytey irukum .. lines laam supera irukum music kka nalla irukum singersum selective irupanga ❤️ athulaam oru kaalaam

  • @vishnuprasadbala
    @vishnuprasadbala 6 месяцев назад +24

    2024 assemble here😅

  • @vazeerahmed3691
    @vazeerahmed3691 6 лет назад +72

    Tamannah expressions super

  • @rifazrauff5108
    @rifazrauff5108 3 года назад +23

    Hariharan sir the magician👌🏼😍 abhilash did justice to this pure bliss!👏🏼👏🏼

  • @thilaknxg
    @thilaknxg 3 года назад +178

    Watching this video after super singer Abhilash and Anirudh jilebi Sangadhi.. watched more than 100 times

  • @SViji-qq1oi
    @SViji-qq1oi 23 дня назад +7

    Anyone in 2024❤❤

  • @livisinger2369
    @livisinger2369 6 лет назад +117

    from 3.05 to 3.23 what a composition vidyasagar sir.....killed it semmmmaaaaa😉😉😉

    • @vijayraj12222
      @vijayraj12222 4 года назад +1

      Yes. You are right

    • @MisterEdvin
      @MisterEdvin Год назад +1

      S my fav alsoooo

    • @ajaykumaras
      @ajaykumaras Год назад

      Masterstroke ! I had a chance to listen to this gem today after years. This part that you specified got my eyes teary. Beautiful composition !

  • @darvinraaj1991
    @darvinraaj1991 3 года назад +20

    Tammanah looking damn beautiful in this look especially in half saree😍😍😍

  • @karthikeyank4354
    @karthikeyank4354 2 года назад +44

    One of the best song from the MelodyKing #HARIHARAN
    Such a beautiful voice... Best track of Vidyasagar sir.

  • @charulatha2435
    @charulatha2435 2 года назад +10

    சன் பிக்சர்ஸ் என்றாலே தமன்னா தான்... 2008ல் இருந்து 2011 வரை தமன்னா அலை தான் 💕

  • @gowtham1460
    @gowtham1460 3 года назад +378

    Who is here after Abhilash's performance?

  • @neethe904
    @neethe904 3 года назад +101

    காலம் கடந்தே ஒரு"இசையின் அருமையை நாம் உணா்வோம்..

  • @gganesh4561
    @gganesh4561 3 года назад +90

    Hariharan sir voice.... Was magical✨

  • @dineshashi88
    @dineshashi88 7 лет назад +184

    One of the best albums of VS. defintely most underrated

  • @banuibrahim8676
    @banuibrahim8676 6 лет назад +358

    I liked when Bharath dances with tamanna and the other girl... His dance was awesome and there is a positive energy in it.. between 1:28 - 2:00 and between 3:05 - 3.20 there is pure njoyment expressed in their dance

  • @HariPurushoth
    @HariPurushoth Год назад +14

    3:05 antha music is my fav

  • @suriyakumar9967
    @suriyakumar9967 Год назад +8

    Hariharan Sir Voice✨💕
    Vidyasagar Music🎶❤
    Na.Muthukumar Lyrics♥💯

  • @wisevoice5393
    @wisevoice5393 4 года назад +41

    Hariharan,karthik,sid sriram a blessed playlist.

  • @thalapathykunjaava1743
    @thalapathykunjaava1743 6 лет назад +318

    Vidhya sagar sir 💖😎🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Pallankuzhi
    @Pallankuzhi 2 месяца назад +14

    2024❤🎉Attendance here

  • @kanagarajm4042
    @kanagarajm4042 3 года назад +18

    Vidyasagar fans like potunga👍👍👍

  • @kovshikcrazie
    @kovshikcrazie 4 года назад +63

    I'm a native chennai guy after seeing this film nd song... Intha paatla vara tammanah family mathri .....village la oru deep traditional family la irnthu ponna kalyanam panikanum nu aasaya irku 🥰🥰🥰

    • @govindarajanshankari9924
      @govindarajanshankari9924 3 года назад +3

      Bro athukulam asapadathega village girls seripatu varamataga mind setki

    • @rathish2823
      @rathish2823 3 года назад

      @@govindarajanshankari9924 appidey neega than ninaikuranga village girls is far better than city girls

    • @priyadharshinia3803
      @priyadharshinia3803 2 года назад +1

      @@govindarajanshankari9924 y saripada maatanga

    • @priyadharshinia3803
      @priyadharshinia3803 2 года назад +2

      good choice

    • @kovshikcrazie
      @kovshikcrazie 2 года назад +2

      @@govindarajanshankari9924 bro city oh village oh yella place layum yella mindset ponnum irkanga bro , athelam pathuklam bro

  • @mangaisivapatham7189
    @mangaisivapatham7189 6 лет назад +123

    The feel at 2:27-2:35 is just amazing. I'm speechless.

  • @lakshmivenkatesh1932
    @lakshmivenkatesh1932 Год назад +14

    Vidyasagar sir music+Na muthukumar sir lyrics+Hariharan sir voice=This stressbuster song😍🎶🙏

  • @ramyap5130
    @ramyap5130 3 месяца назад +17

    Anyone hearning this song in 2024😊?

  • @dhanushini0834
    @dhanushini0834 7 лет назад +130

    ottra varathaiyil solla sonna elloru manasum thadumarum

  • @AnuAnu-oz6bj
    @AnuAnu-oz6bj 5 лет назад +49

    My almost favvvvv song tamannah is cute girl...😍

  • @pavithra-7429
    @pavithra-7429 2 года назад +21

    Thanks to those super singers... I never knew that this Super-Exciting song is in this #Kandenkadhalai movie... Energetic.. Goosebumps.. Beautiful... தலைவன் வித்யாசாகர் தரமான சம்பவம்...
    ஹரிஹரன் voice எவ்ளோ cute... 👍🏻... ஆனந்தம்... 😍💗
    ஏதோ பழைய 90's songs ன்னு நெனச்சேன்.... கண்டேன் காதலை படத்துல இவ்ளோ அழகான song-ஆ 😍😍😘😘!?!?!?!? 👍🏻👍🏻

  • @MageshMagesh-222
    @MageshMagesh-222 Год назад +11

    Instagram la trending ana appurm ah yarellam entha song kekuringa 😂❤

  • @saravananraji9104
    @saravananraji9104 5 лет назад +43

    My favorite movie and songs...... 2009 9std...... First love time coming moviee😍😍😍😍

  • @santhosh_mankali
    @santhosh_mankali 3 года назад +78

    Who's here in 2021?
    What a song. ❤️
    Hariharan at his best. ❤️
    We need Vidyasagar back. 😭

  • @sujipapa7775
    @sujipapa7775 Год назад +20

    Voice supara erukku paa 💛✨🌹

  • @pattamboochivirpavan8376
    @pattamboochivirpavan8376 2 года назад +2

    #na_muthukumar ✍🏻✍🏻✍🏻✍🏻🎁❣️🥺🌎

  • @prakashsakthi5056
    @prakashsakthi5056 6 лет назад +199

    Hats off aniruth...Unga performance piraghu tha indha song ah rasichi kekren....

    • @singwithvenkat666
      @singwithvenkat666 6 лет назад +2

      Hariharan sing tha song

    • @vaijvaij6428
      @vaijvaij6428 5 лет назад +2

      Super singer contestant Anirudh... semaya paadinar... adha sollirkanga...

    • @sivabalan4525
      @sivabalan4525 4 года назад

      Yow athu bharath ya 😂😂

    • @govaalu1162
      @govaalu1162 4 года назад +1

      @@rajapostman8003 bro airtel super singer aniruth bro

  • @Jaffnavithu
    @Jaffnavithu Год назад +15

    இந்த song யார் யாரெல்லாம் திரும்ப திரும்ப கேட்டுள்ளீர்கள்

  • @raxoff6325
    @raxoff6325 Год назад +14

    2:25 😩🎼🚀

  • @gauthameddi6014
    @gauthameddi6014 2 года назад +6

    Vidhyasagar avlo dha melody king kaagavum,Barath and thamanna reaction

  • @Paithiyakaaran466
    @Paithiyakaaran466 Год назад +10

    1:55 Bharat jump is awesome 🔥🔥🤩🤩

  • @maiththiregysuresh5703
    @maiththiregysuresh5703 6 лет назад +893

    Who came here after watching this in super singer 6 ? 😍😍

  • @shanmiluthilek4544
    @shanmiluthilek4544 2 месяца назад +1

    ஒத்த வார்த்தையில் சொல்லச்சொன்னா உந்தன் பெயரே... இந்த வரிகள் இதயத்தோடு ஒருசில வினாடிகள் தொடுகை நடத்தி விடுகிறது❤

  • @aestheticlover1265
    @aestheticlover1265 5 лет назад +39

    Used to watch suntv. They keep on repeating in suntv as well. Memories

  • @yogeshwaran2530
    @yogeshwaran2530 Год назад +12

    3:26 insta trend ❤

  • @devadharshini1803
    @devadharshini1803 3 года назад +270

    Who are all after Super Singer Abhilash sing this song🤔

  • @tamilcreativepasanga7653
    @tamilcreativepasanga7653 Год назад +3

    வித்யாசாகர்❤

  • @sharafshorts5211
    @sharafshorts5211 3 года назад +106

    இசையில் ஆன்மாவை ஊற்றி பிழியும்
    வித்யாசாகர்.....

  • @jerryshibin5848
    @jerryshibin5848 4 года назад +30

    Tamannah is good l🤩😘king in this film