Maman Kodukum Seeru Song | Marutha Movie | SP Balasubrahmanyam | Ilaiyaraaja | GRS | Radhika, Viji

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 фев 2025
  • Presenting You the Maaman Kodutha Seeru Video song From Marutha Tamil Movie Exclusively On Ilaiyaraaja Official. Music Composed by Isaignani Ilaiyaraaja. Vocals By SP Balasubrahmanyam. Directed by GRS. Produced by Sabapathi. Starring Radhika Sarathkumar, Viji Chandrasekar, Saravanan & Lovelyn Chandrasekar, GRS. Lyrics Penned by GRS
    Song Details :
    Song Name : Maaman Koduthu Seeru
    Music : Isaignani Ilaiyaraaja
    Singer: SP Balasubrahmanyam
    Lyrics : GRS
    Marutha Movie Cast & Crew :
    Movie name : Marutha
    Music : Isaignani Ilaiyaraaja
    Cast :Raadikasarathkumar,
    paruthiveeran Saravanan,
    Bhairavi Chandrasekar , GRS
    MariMuthu, vela Ramamoorthy, kanja Karuppu,
    Director :GRS
    Producer:sabapathi
    Banner:bigway pictures
    Click Here To Watch :-
    Marutha Movie - Official Trailer : • Marutha Movie - Offici...
    Ilama Irunthu Enakku Video Song : • Ilama Irunthe Enakku V...
    Maruthamalli Video Song : • Maruthamalli Video Son...
    Marutha Movie Audio Launch : • Marutha Movie Audio La...

Комментарии • 625

  • @BaskaranMusical
    @BaskaranMusical 3 года назад +365

    இசைஞானியின் இசையில் இந்தப் பாடல் அனைத்து பட்டி தொட்டிகளில் ஒலிக்கும் அனைத்து வீட்டு விசேஷங்களிலும் பலமாக ஒலிக்கும் பாடல் காலத்தால் அழியாத பாடல்

    • @munnodit.karuppasamyanda2041
      @munnodit.karuppasamyanda2041 3 года назад +10

      இசையே உலகம்...

    • @shanthiswamy4209
      @shanthiswamy4209 3 года назад

      @@munnodit.karuppasamyanda2041 c no

    • @action246media9
      @action246media9 2 года назад

      உங்கள் அன்பான ஆதரவுக்கு நன்றிகள் பலகோடி தெருவித்து கொள்கிறோம்🙏
      நமது
      THENDRAL MEDIA
      தென்றல் மீடியா
      சேனலில்
      தாய்மாமன்
      பாடல் பதிவு செய்து உள்ளோம்
      அனைவரும் எங்களது ஆல்பம் பாடல்கள் அனைத்தையும் பார்த்து Subcribe @ Share செய்து
      உங்கள் அன்பான கருத்துகளை பதிவு செய்து பெரும் ஆதரவு தருமாறு கேட்டுகொள்கிறோம்🙏

  • @yugeshveeru7577
    @yugeshveeru7577 2 года назад +4

    எத்தனை நாட்கள் ஆனது இந்த இசையை கேட்டு.என் தமிழகத்தின் இசை சொத்து ராஜா சாரும்.spb சாரும்...

  • @sanandamohan2094
    @sanandamohan2094 3 года назад +197

    ப்பா எத்தனை நாட்கள் ஆகின்றன. ... இதுபோன்ற அதகள பாடல் கேட்டு.
    தமிழனின் மூச்சு காற்று கிராமம்
    இசையின் உயிர் நாடி எங்கள் இளையராஜா
    குரல்வளை நாதம் நம் பாலு ஐயா.
    இதுவே போதும்

    • @geethakumar4361
      @geethakumar4361 3 года назад +6

      Wat a voice Balu Sir😊🙏
      Miss u

    • @jayabals5089
      @jayabals5089 2 года назад

      90களின் நினைவுகள் சிறப்பான பாடல்

  • @ngsraja6519
    @ngsraja6519 3 года назад +82

    நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு அருமையான பாடல்.. 😍
    இசை அரசனுக்கு நன்றி.
    ஒரு ஏக்கம்..பாலு ஐயா இல்லையே 😒

    • @knafa332
      @knafa332 3 года назад

      😭😭😭

    • @p.lakshmananp.lakshmanan371
      @p.lakshmananp.lakshmanan371 3 года назад

      இது போன்ற பாடல்களில் அவர் என்றும் இருப்பார்.

  • @RameshBabu-zf3zo
    @RameshBabu-zf3zo 3 года назад +40

    இசைராசாவே...
    இசை தலைவனே...
    யப்பா..
    என்ன ! ஒரு துள்ளும் இளமையான இசை..
    77 வயது இளைஞன்...
    எங்க இளையராசா..
    வாழும் இசை சித்தர்..

  • @KirubanithiSLakshmi
    @KirubanithiSLakshmi 3 года назад +258

    😍👏
    இந்த தாளம் இந்த குரலில் கேட்டு எத்தன வருசம் ஆச்சு! 🤩👌

  • @srinivasanvasudevan7413
    @srinivasanvasudevan7413 3 года назад +49

    "மருத" பாடல்களை பார்க்கும்போதே படத்தின் வெற்றி கண்முன் பிரம்மாண்டமாய் தெரிகிறது..!

  • @jagadeeshsingaravel3506
    @jagadeeshsingaravel3506 3 года назад +379

    வஞ்சனை இல்லாமல் தன் குரல் வளத்தை அள்ளிக் கொடுத்த வள்ளல் நம் SPB 🙏

  • @kamarajdharun6215
    @kamarajdharun6215 3 года назад +35

    இப்படி ஒரு பாட்டு கேட்டு ரோம்பநாள் ஆச்சி வாழ்ந்துக்கள் இசைஞானி அவர்கள்

  • @jcveera1981
    @jcveera1981 3 года назад +106

    எங்களது இசை கடவுளே.. இயக்குனர் மிஷ்கின் கூறியது போல எங்களின் ஆயுளை உங்களுக்கு பாதி தருகிறோம் இன்னொரு தலைமுறை நீங்கள் வாழ வேண்டும்..! இசைஞானியே..❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
    ஐயா எஸ்.பி.பி அவர்களே பூமி தாயின் கருவில் இருந்து உங்களுக்கு கேட்கும் உங்கள் நண்பன் இசை கோர்வையில் உங்களின் குரல்..!
    நீங்கள் உறங்கி கொண்டுதான் இருக்கீங்கள்..!
    இசை கடவுள்
    இசை மேதை
    இசை ஞானி
    இசை அமைதி
    இசை இசை வாழ்க தமிழ் வாழும் வரை வாழ்க💜💚💙💛❤️

  • @உங்களில்ஒருவன்1146

    நீண்ட வருடங்களுக்கு பிறகு உண்மையான இசையுடன் கூடிய பாடலை கேட்ட சந்தோசம்... இரு இமயங்களுக்கும் நன்றி ... மீண்டும் எங்கள் அனைவரையும் 90 களின் நினைவலைகள் பக்கம் அழைத்து சென்றதற்கு...

  • @zyxw36
    @zyxw36 3 года назад +65

    கொண்டாட்ட மனநிலைக்கு கொண்டு செல்வதில் இளையராஜாவுக்கு ஈடு இல்லை.அருமை!

    • @action246media9
      @action246media9 2 года назад

      உங்கள் அன்பான ஆதரவுக்கு நன்றிகள் பலகோடி தெருவித்து கொள்கிறோம்🙏
      நமது
      THENDRAL MEDIA
      தென்றல் மீடியா
      சேனலில்
      தாய்மாமன்
      பாடல் பதிவு செய்து உள்ளோம்
      அனைவரும் எங்களது ஆல்பம் பாடல்கள் அனைத்தையும் பார்த்து Subcribe @ Share செய்து
      உங்கள் அன்பான கருத்துகளை பதிவு செய்து பெரும் ஆதரவு தருமாறு கேட்டுகொள்கிறோம்🙏

  • @skkarthik3122
    @skkarthik3122 3 года назад +64

    இது சந்தோசமா நடனம் ஆடும் பாட்டு தான்..ஆனால் S P B குரல் கேட்டதும் அழுகை வெடிக்குது.miss u balu..love u

  • @RanjithKumar-vb1mp
    @RanjithKumar-vb1mp 3 года назад +2

    இசைஞானி இசையில் பாலு சார் குரல் கொடுக்க அருமை அருமை அருமை, மிக்க நன்றி ராஜா சார்.

  • @தமிழ்குருவி-ங6ப

    மொக்க headphn ல கேட்டதுக்கே வியந்தேன்🙄😍 one plus ல கேட்டுட்டு அழுதுட்டேன்😭😭😭😭😭😍😍🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️நீ ரோம்ம வருஷத்துக்கு நல்லா இருப்ப. யா இராசா😘😘😘

  • @athavang786
    @athavang786 3 года назад +78

    இளையராஜா தமிழ் இசையின் கடவுள் என்று மீண்டும்
    நிருப்பித்துள்ளார்.👍👍👍

    • @kathirmathiyanpoongan6019
      @kathirmathiyanpoongan6019 3 года назад +4

      இசையின் கடவுள்...

    • @athavang786
      @athavang786 2 года назад

      @@action246media9 சரி நண்பா 👍 பாடல்கள் நல்ல தரத்துடன் போடவும்

    • @action246media9
      @action246media9 2 года назад +1

      @@athavang786 பாடலை கேட்டு உங்களுடைய கருத்துகளை சொல்லுங்கள் பிரதர்.
      உங்களுக்கு பிடிக்கும் என்று நம்புகிறேன்.

    • @athavang786
      @athavang786 2 года назад +1

      @@action246media9 ஒகே நண்பா

  • @versatp2538
    @versatp2538 3 года назад +3

    இசைஞானியின் மண்மணம்
    பாட்டில் தெரிகிறது.
    எஸ்பிபி கணீர் குரல் பாட்டை உயர்த்துகிறது.
    பாடல் வரிகள் நன்று.

  • @vidhyarajanr6898
    @vidhyarajanr6898 3 года назад +15

    என்னதான் அவரின் பழைய பாடல்களை கேட்டுத்தீர்த்தாலும், அவர் இறந்தப்பின் புதிதாக ஒரு பாடலை கேட்கும்போது இதயம் கனக்கிறது. ஒரு நிமிஷம் எஸ்.பி.பி-ய கண் முன்னால கொண்டு வந்து நிறுத்திட்டீங்க! வாழ்த்துகள்!

  • @gkm2926
    @gkm2926 3 года назад +141

    என்ன ஒரு பாடல்
    பாட்ட கேட்டா உடனே நம் மரபு சார்ந்த உணர்வு. அது இவர்கள் இருவரால் தான் முடியும் 🙏❤️

    • @action246media9
      @action246media9 2 года назад

      உங்கள் அன்பான ஆதரவுக்கு நன்றிகள் பலகோடி தெருவித்து கொள்கிறோம்🙏
      நமது
      THENDRAL MEDIA
      தென்றல் மீடியா
      சேனலில்
      தாய்மாமன்
      பாடல் பதிவு செய்து உள்ளோம்
      அனைவரும் எங்களது ஆல்பம் பாடல்கள் அனைத்தையும் பார்த்து Subcribe @ Share செய்து
      உங்கள் அன்பான கருத்துகளை பதிவு செய்து பெரும் ஆதரவு தருமாறு கேட்டுகொள்கிறோம்🙏

  • @srtraj75
    @srtraj75 3 года назад +23

    5.98 இலட்சம் வாடிக்கையாளர்கள்
    இருந்தும் வெறும் 79 ஆயிரம் பேர் மட்டுமே பார்த்து உள்ளனர்
    இசைஞானி ரசிகர்களுக்கு என்ன ஆனது

  • @Tami173i
    @Tami173i 3 года назад +59

    SPB நாயகனுக்காக இந்த பாடலை முழுக்க கேட்டேன் ❤️❤️❤️❤️😭

  • @s.p.vijayanand9455
    @s.p.vijayanand9455 3 года назад +1

    அள்ளி தந்த குரலை எல்லோருக்கும் அளித்த திரு எஸ் பி பாலசுப்பிரமணியம் ஜயா அவர்களின் பாடலை அருமையான நண்பரான இசைஞானி இளையராஜா அவர்கள் மூலம் எடுத்து காட்டிய பாடல் என்றும் என் மனத்திலும் மக்கள் மனதில் மறவாத எஸ் பி ஜயா

  • @openmindipl8816
    @openmindipl8816 3 года назад +23

    எவ்ளோ நாளாச்சு இப்படி மணமணக்கும் கிராமத்து இசையை கேட்டு.

  • @salaimuthusalaimuthu6506
    @salaimuthusalaimuthu6506 3 года назад +70

    பல ஆண்டுகளுக்கு பிறகு என் மனதை குளிர செய்த பாடல்......
    அழகு.......இன்னும் இதே மாதிரி பாடல்கள் வரனும்.।

  • @siva.tsiva.t2699
    @siva.tsiva.t2699 3 года назад +40

    ரொம்ப நாள் கழித்த நல்ல ஒரு தமிழ் பாடல் கேட்டதுபோல் இருக்கிறது மனதுக்கு வணக்கம் ஐயா. ஆனால் இறைவன்
    உன்னுடைய நாதத்தை ஒன்றை எடுத்து
    விட்டானே. இருந்தாலும் நீ
    இசை தேவன்தான்...

  • @velmuruganperiyasamy3086
    @velmuruganperiyasamy3086 3 года назад +15

    இசைதேவனின் அசத்தல் இசையில் கிராமியமனமும் மண்வாசமும் உறவுகளின் வீட்டுவைபோகத்தின் மகிழ்வையும் சொல்லும் பாடல். துள்ளல் இசையோடு இசைராசாங்கம் நடத்திடும் என்று எங்கள் இசைதேவனின் இசையே என்பதே மெய்யாகும்.
    முழுவதும் தமிழர் மணமும் பாரம்பரியமும் பாடல்முழுதும்.

  • @balajisakkrapani9823
    @balajisakkrapani9823 3 года назад +26

    சூப்பர். இன்னொரு காலத்தை வென்று நிலைக்க போகும் பாடல்..ராஜா எஸ்பிபி சார் இணையின் மறறுமொரு சூப்பர் ஹிட் பாடல்

  • @குட்டிகலைவினோ
    @குட்டிகலைவினோ 3 года назад +117

    ஐயா இவ்ளோ நாள் எங்க இருந்திங்க ஐயா ராசா எங்களின் இளையராஜா மகிழ்ச்சி ஐயா.நாம் தமிழர்வினோ

  • @inglkpress5232
    @inglkpress5232 3 года назад +52

    என்னா பாட்டு சும்மா மோலம், தாளம், பீப்பி எல்லாம் குதிச்சு கும்மியில்ல அடிக்குது..ரொம்ப நாளைக்கு பிறகு SPB sir voice சும்மா துள்ளலா குதிச்சு விளையாடி இருக்காரு..

  • @kvlpandian
    @kvlpandian 3 года назад +79

    கண்ணதாசன் கடைசி பாடல் இளையராஜா,
    இந்த spb கடைசி பாடலும் இளையராஜா, all are true legents👌👌👌👌

  • @Dr.Kikki_07
    @Dr.Kikki_07 3 года назад +80

    That Nostalgic Raja+SPB combo 😍😍
    This song too gives 80's vibe 🥰🥰
    That young SPB voice brought by our Maestro ☺☺🤨

  • @govindasamy8991
    @govindasamy8991 3 года назад +55

    எப்படி நம்ம ஐயாவுக்கு மட்டும் இந்த மாதிரி ட்யூன் வருதோ தெரியவில்லை சூப்பர் ட்யூன் அதற்கு ஏற்றார் போல என்ன ஒரு நேர்த்தியான இசை. ராஜா ஐயாவை மிஞ்சும் அளவுக்குக் வேறு யாரும் கிடையாது. ராஜா ஐயாவுக்கு நிகர் ராஜா ஐயாவே...

  • @rifashana624
    @rifashana624 3 года назад +50

    இசை ஞானி அன்றும் இன்றும் என்றும் ராஜா

  • @msdyuvanthasan8460
    @msdyuvanthasan8460 3 года назад +43

    இசை உள்ள வரை ஐயா இருப்பார் ஐயாவின் குரல் மனதை வருடுகிறது 😍

  • @mareeskumar5318
    @mareeskumar5318 3 года назад +20

    அழகு தமிழில் அற்புதமான பாடல், இளையராஜாவின் அமர்க்களமான பண்ணிசை நவீன தொழில்நுட்பத்தில் தூள்

  • @srk14314
    @srk14314 3 года назад +76

    Raja sir and SPB combo..The best that has ever happened

  • @kabaddilovertn91
    @kabaddilovertn91 3 года назад +1

    இந்த பாட்டை ஒரு நாளைக்கு மூன்று இல்ல நான்கு முறை கேட்பேன் voice legent SPB SIR

  • @sssiddharthan
    @sssiddharthan 3 года назад +15

    இசை கடவுள் இசைஞானி இளையராஜா இசை... SPB sir voice. வார்த்தைகள் இல்லை சொல்வதற்க்கு..... இசைஞானி இளையராஜா வெறியன்

  • @rspinfoview5960
    @rspinfoview5960 3 года назад +2

    Vintage audience...ku semma treat...uh evlo naal aachu indha maari oru song kaettu

  • @salaimuthusalaimuthu6506
    @salaimuthusalaimuthu6506 3 года назад +47

    இந்த கால பாடல்கள் போல் இல்லாமல்......நடுத்தர பாடல்களாய்......நம் தமிழனுக்காக.....

  • @sarathdeepan4166
    @sarathdeepan4166 3 года назад +27

    மச்சான் உங்க கைய குடுத்தா நம்பிக்கை
    எப்பவும் எங்க கூட வரும் . உறவுகளைப்
    பலப்படுத்தும் அழகான வரிகள்

  • @rksenthil680
    @rksenthil680 2 года назад +1

    ரொம்ப நாளைக்கு அப்புறம் ஒரு அருமையான பாடல்...தாய்மாமானின் அருமையை பற்றி.....

  • @selvakumar-wy8iq
    @selvakumar-wy8iq 3 года назад +11

    அருமை மிக அருமை
    இளையராஜா அய்யா

  • @surendhar8202
    @surendhar8202 3 года назад +69

    இளையராஜா ❤️ எஸ் பி பாலசுப்பிரமணியம்

  • @ArunKumar-fg6lm
    @ArunKumar-fg6lm 3 года назад +42

    என்னை திரும்பவும் முப்பது வருடங்களுக்கு முன் காலத்திற்கு அழைத்து சென்றதுக்கு மிக்க நன்றி ராஜா சார்

    • @soundarrajan7929
      @soundarrajan7929 3 года назад

      இதுதான்இசையின்திமிருன்னுசொல்லு வாங்க

  • @arunfrancisbeatz3241
    @arunfrancisbeatz3241 3 года назад +46

    That 80’s - 90’s vibe..❤️
    The legendary RAJA + SPB combo..🔥

  • @NallaNeram83
    @NallaNeram83 3 года назад +16

    கடவுளின் குழந்தைகள் ராஜா... எஸ்பிபி.... இணைந்தால் சொல்ல வேண்டுமா... மானுத்து மந்தையுடன் இணைய ஒரு பாடல்....❤️❤️❤️❤️

  • @தமிழினி12
    @தமிழினி12 3 года назад +52

    Miss you SPB...😭😭 The legendary singer forever....🙏🙏🙏...Man of Positivity ever..🙏🙏 The biggest disaster of COVID is missing our beloved SPB only...😭😭

  • @RajeshRajesh-sw1ui
    @RajeshRajesh-sw1ui 3 года назад +42

    என்றும் இளைஞன் இளையராஜா சார்.

  • @premsm4768
    @premsm4768 2 года назад +4

    இசைக்கு குரல் கொடுத்தார் தெய்வமாக போய்விட்டார் 🙏🙏
    மக்கள் மனதில் மணமகனாய் நின்றார் ஐயா 🙏👍👍❤️❤️❤️❤️❤️

  • @SSJD_
    @SSJD_ 3 года назад +1

    எப்படி தாய்மாமன் சீர் கொண்டு வராண்டி என்ற பாடல் எல்லாரும் தங்களின் வீட்டு விஷேசத்தில் ஒளிபரப்பி கொண்டாடினார்களோ அதேபோன்று இப்பாடலும் கொண்டாடப்படும்..

  • @elaiyarajajanakaraman8929
    @elaiyarajajanakaraman8929 3 года назад +1

    SPB சார் .. 90 களில் கேட்ட அதே குரல் வளம்.. கும்மாளம் வீரம் நையாண்டி இன்னும் மெருகேறி தான் இருக்கிறது. அவரை இழந்து தவிக்கின்றோம்..!
    மதுரனு பெயரை கேட்டாலே ஞானியாருக்கு தனி குஷி ஊற்றெடுத்து விடும்.
    இந்தா புடிச்சுக்கோ..

  • @rahul.v5034
    @rahul.v5034 3 года назад +1

    தாய் மாமன் அந்தப் பாசம்
    உயர்வானது அழகானது❣🙏

  • @mannankll
    @mannankll 3 года назад +14

    இனி விசேஷங்களில்..
    இந்த பாடல் அதகளபடுத்தும்..
    மிக்க மகிழ்ச்சி

  • @sarathdeepan4166
    @sarathdeepan4166 3 года назад +8

    அதில் குல சாமியே எங்கள் மாமனே..
    ஜான் பென்னி குக்கை எங்கள் தாய்
    மாமனாக கூறினீர்கள் மனமார்ந்தநன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்

  • @s.p.vijayanand9455
    @s.p.vijayanand9455 3 года назад +3

    இந்த மாதிரி கிராமிய இசை இசைஞானி இளையராஜாவுக்கு கை வந்த கலை அதுவும் எஸ் பி பாலசுப்பிரமணியம் ஜயாவிற்கு இந்த பாடல் இனிமையான குரலுடன் ஆனால் அவருடைய குரலை கேட்க முடியவில்லை வருத்தம் உள்ளது வாழ்க அவர் புகழ்

  • @n.vraman3953
    @n.vraman3953 3 года назад +9

    Reminds us of the Legendary Ilayaraja - SPB Golden Era...A great tribute to their combined efforts...தமிழ் மண் வாசனை தூக்குதூ..

  • @mani5605-b5c
    @mani5605-b5c 3 года назад +1

    இப்படியான பாடலை கேட்டு எவ்வளவு நாள் ஆகிவிட்டது நன்றி Raja Sir , waiting for the movie

  • @sankaranrajagopalan9562
    @sankaranrajagopalan9562 3 года назад +14

    What a magic. செவிகளுக்கும் மனசுக்கும் நிறைவு.

  • @gandhirajapaluvoor3441
    @gandhirajapaluvoor3441 3 года назад +1

    திருமணம்....பூப்புனித நீராட்டு விழா....காது குத்து....விசேடங்களில் ............மீண்டும் காலமெல்லாம் இல்லங்களில் உள்ளங்களில் ஒலிக்கப் போகும் அற்புதமான பாடல்....இராஜாவுக்கு வாழ்த்துக்கள்....

  • @gkmaster9953
    @gkmaster9953 3 года назад +6

    தென்மாவட்ட தாய்மாமான் உறவு அருமை😍😍

  • @mmvenkates652
    @mmvenkates652 3 года назад +1

    நீங்கள் மறையவில்லை
    ஐயா.உங்கள் ரசிகன் மனதில்
    வாழ்ந்து காெண்டு தான்
    இருக்கிறீர்கள்

  • @k.d_deepacreation631
    @k.d_deepacreation631 3 года назад +13

    அன்று வந்ததும் அதே நிலா ...இன்று வந்ததும் இதே நிலா ....எப்போதும் மக்கள் மனதில் தேயாத நிலா ...பாடும் நிலா ...SPB ...We miss u spb sir

    • @knafa332
      @knafa332 3 года назад +1

      😭😭😭

  • @bala.murugan
    @bala.murugan 3 года назад +1

    yappa Directors ipti movies and music directors intha maathiri music potunga ketka pakka evlo alaza irukku and lyrics semma ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @jothiganesh2862
    @jothiganesh2862 3 года назад +4

    Intha Raasaa eppavume Ilayarasaa thaan.....Makkalin isai..... 👌👌👏👏👍👍💐💐💐💐

  • @MCPHARI4221
    @MCPHARI4221 3 года назад +39

    I feel the vibes of 80-90's magical combo!😍😍🙏🏻🙏🏻🙏🏻

  • @s.ploveandloveonly7182
    @s.ploveandloveonly7182 3 года назад +1

    நீங்கள் இந்த மன்னில் இல்லை என்றாலும் உங்கள் குரல் எப்போதும் எங்களை தொடர்ந்து கொண்டே இருக்கும் இசைஞானியின் இந்த படைப்பு அருமை ❤️

  • @sathishk2160
    @sathishk2160 3 года назад +84

    ஒரு வரி வார்த்தையை கூட இசை விழுங்காமல் கதையின் சூழ்நிலைக்கு ஏற்றவாறு மெட்டு அமைப்பதில் இசைஞானிக்கு ஈடு யாருமில்லை...

  • @u.k.arunkumar5437
    @u.k.arunkumar5437 3 года назад +23

    The typical Raja touch. Long live the song and the composer.

  • @s.muthuvels.muthuvel1409
    @s.muthuvels.muthuvel1409 3 года назад +1

    மண்ணின் இசையை இசை மன்னன் இசைஞானி அவா்களால் மட்டுமே கொடுக்க முடியும்.

  • @kannanlove7270
    @kannanlove7270 3 года назад +1

    2.28 "யாருக்கு வேணும்" என்ற வார்த்தையை பாடும் போது ஒரு சிரிப்‌‌‌பு சிரிப்பார்‌‌‌ எஸ்பிபி. இது தான் அவரோட ஸ்பெசல். இனிமே இது மாதிரி எக்ஸ்பிரசனை அவரின் புது பாடலில் நாம கேட்க முடியாது‌. ஏற்கனவே அவர் பாடுனதை கேட்டு கொள்ள வேண்‌‌‌டியதுதான். I miss you SPB

  • @senthil78kumar
    @senthil78kumar 3 года назад +58

    SPB sir said that in one interview, if illayaraja agree or not, I was born for him & he was born for me, now it has been proved again.They both are legends & born for us,we miss you SPB Sir.

    • @nBaluPrakash
      @nBaluPrakash 3 года назад +8

      True..they were born for us

    • @sumathik7506
      @sumathik7506 3 года назад +5

      👏👏👏👏👏👍👍👍👍🙏🙏🙏

    • @redandblack188
      @redandblack188 3 года назад +1

      Yes, Me too have seen that interview. I think that is a program in vijay tv.

  • @sriramiyersrirammig112
    @sriramiyersrirammig112 3 года назад +23

    Songs like these were like a cakewalk for SPB sir and Illayaraja sir can compose such tunes while sleeping.Really miss SPB sir a lot.He will be alive in such songs always though not present physically

  • @jawaharkrishnan5821
    @jawaharkrishnan5821 3 года назад +9

    SPB +Ilayaraja + Folk
    = Goose bumps 🎉🎉🔥🔥

  • @m.gopikamurugan3597
    @m.gopikamurugan3597 3 года назад +1

    இந்த மாதிரியான பாடல்களை கேட்டா நோய் நொடி இல்லாமல் நூறு ஆண்டுகளுக்கு மேல் வாழலாம்... இளையராஜா என் உயிரை காத்த ராசா

  • @masoodmasood1536
    @masoodmasood1536 3 года назад +10

    இளையரஜா கொடுக்கும் இசை உலகம் எல்லாம் கேக்குது பாரு

  • @kutti1005
    @kutti1005 3 года назад +8

    தமிழ்.....இசை......கடவுள்....இசை....ஞானி

  • @inglkpress5232
    @inglkpress5232 3 года назад +8

    இந்த பாடல் மிகவும் அருமை...கிராம சடங்கு முறைய.. சிறப்பா பாட்டு மூலம் சொள்ளிருக்காங்க...

  • @Nanban-e9s
    @Nanban-e9s 3 года назад +5

    SPB and maestro ilayaraja combination, always super hit.

  • @vidhyasagar1684
    @vidhyasagar1684 3 года назад +32

    The last song of this legendary combo🥺❤

  • @YaaliVeerran
    @YaaliVeerran 3 года назад +3

    இப்படிப் பட்ட மாமன்மார்கள் அமைந்தவர்கள் எல்லாம் கொடுத்து வைத்தவர்கள் 😇😍

  • @balachandarg33
    @balachandarg33 3 года назад +9

    இசைஞானி ❤️❤️❤️🎶🎶🎶🙏

  • @jeganathankamali6490
    @jeganathankamali6490 3 года назад +18

    ஐயா, என் அன்னையே, என்னால் என் கண்ணீரை அடக்க முடியவில்லை ஐயா. நான் இன்னும் இந்த உலகத்தில் உயிரோடு இருப்பதற்கு நீங்கள் தான் பெரும் காரணம் என் அன்னையே.இசை கடவுள் நீங்கள். என் கடைசி ஆசை நான் இறக்கும் தறுவாயில் உங்கள் இசையை கேட்டு கொண்டே என் உயிர் மரிக்க வேண்டும் ஐயா. 🙏🙏🙏🙏🙏

  • @marunkumar7805
    @marunkumar7805 3 года назад +5

    மனசுக்கு இதமாக இருக்கின்றது. நீண்ட நாளைக்கு பிறகு நல்ல இசையை கேட்டேன்.

  • @s.p.vijayanand9455
    @s.p.vijayanand9455 3 года назад +1

    மீண்டும் இசைஞானி இளையராஜா இனிய இசையில் மற்றும் என்றும் எங்கள் நினைவில் எஸ் பி பாலசுப்பிரமணியம் ஜயா அவர்களின் குரலில் என்றும் பழைய 80 ல்

  • @ManiKandan-le3vo
    @ManiKandan-le3vo 3 года назад +1

    யப்பா ஐயா இவ்வளவு நாள் எங்க இருந்தீங்க ?இருபது வருடங்கள் ஆகி விட்டது இது போன்ற பாடலை கேட்க.❤️❤️❤️

  • @kumarvel.m3995
    @kumarvel.m3995 3 года назад +3

    ராஜா என்றுமே ராஜாதான்....SPB sir miss u a lot....Legendary combination...

  • @sinoop.k1736
    @sinoop.k1736 3 года назад +6

    Ithuthan namma paadal... Andha kaalam... Porkaalm inimel raja aachi.. Unmayana yadharthamana song..🙏🙏

  • @munnodit.karuppasamyanda2041
    @munnodit.karuppasamyanda2041 3 года назад +34

    இசை பேரரசு இசைஞானி இளையராஜா AVL இசைக்கு பித்தன் நான்...

    • @action246media9
      @action246media9 2 года назад +1

      உங்கள் அன்பான ஆதரவுக்கு நன்றிகள் பலகோடி தெருவித்து கொள்கிறோம்🙏
      நமது
      THENDRAL MEDIA
      தென்றல் மீடியா
      சேனலில்
      தாய்மாமன்
      பாடல் பதிவு செய்து உள்ளோம்
      அனைவரும் எங்களது ஆல்பம் பாடல்கள் அனைத்தையும் பார்த்து Subcribe @ Share செய்து
      உங்கள் அன்பான கருத்துகளை பதிவு செய்து பெரும் ஆதரவு தருமாறு கேட்டுகொள்கிறோம்🙏

  • @gomathimyndhan
    @gomathimyndhan 3 года назад +43

    இது தான் ராஜா
    இதுதான் SPB
    இதுதான் பாட்டு.,

  • @mediamanstudio5977
    @mediamanstudio5977 3 года назад +2

    2.36ல ... சொந்த பணத்தில் அணைகட்டிக்கொடுத்த பென்னி குவிக் சிலையைக்காட்டியது சிறப்பு... அவரும் நம் குலசாமிதான் ! 👍👍👍

  • @madhupuvula2433
    @madhupuvula2433 3 года назад +17

    Going to miss Raaja and SPB collaboration 😞
    Great, grand, melodies journey come to the end 😔

  • @inglkpress5232
    @inglkpress5232 3 года назад +10

    சரியான பாட்டு..இதுதான் இனி விருமாண்டி...சண்டியர்...

  • @karthia499
    @karthia499 3 года назад +22

    இது தான் இளையராஜா இசை ஞானியின் இசை

    • @s.p.vijayanand9455
      @s.p.vijayanand9455 3 года назад

      உண்மையில் இது தான் இசை இசைஞானி இளையராஜா மற்றும் எஸ் பி பாலசுப்பிரமணியம் ஜயா அவர்களின் நினைவு பாடல்

  • @arasusolotraveller1606
    @arasusolotraveller1606 3 года назад +4

    இப்போது எங்கள் ஊர் செய்முறையில் இப்பாடல் ஒலிக்கிறது..பாடல் வெற்றி பெற்றது 👍

    • @action246media9
      @action246media9 2 года назад

      உங்கள் அன்பான ஆதரவுக்கு நன்றிகள் பலகோடி தெருவித்து கொள்கிறோம்🙏
      நமது
      THENDRAL MEDIA
      தென்றல் மீடியா
      சேனலில்
      தாய்மாமன்
      பாடல் பதிவு செய்து உள்ளோம்
      அனைவரும் எங்களது ஆல்பம் பாடல்கள் அனைத்தையும் பார்த்து Subcribe @ Share செய்து
      உங்கள் அன்பான கருத்துகளை பதிவு செய்து பெரும் ஆதரவு தருமாறு கேட்டுகொள்கிறோம்🙏

  • @Bala.922
    @Bala.922 3 года назад +7

    Ilayaraja sir ur my second god 🙏❤💖100years valanum nenga

  • @elango9834
    @elango9834 3 года назад +28

    This song is an instant energy booster. All your stress will be vanished after hearing this song.
    Raja ,Raja than.

  • @inglkpress5232
    @inglkpress5232 3 года назад +257

    உண்மயிலேயே இந்த 3 பாட்டும் பல கோடி views போக தகுதியான பாட்டு..ஆனா அது போகாது..ஏனா..தமிழ் நாடு அப்படி பட்ட மக்கள் உள்ள மாநிலம்...

    • @விவசாயம்செய்வோம்-த5ச
    • @natarajadithya9508
      @natarajadithya9508 3 года назад +3

      Yes it should be recommended

    • @meenthamaavu
      @meenthamaavu 3 года назад +7

      ஐய்யா உங்க வரிகளில் ஆதங்கமும், ஏமாற்றமும் பெரியதாக தெரிகிறது. உங்கள் கருத்துக்கு 100+100 எனக்கும் உடன்பாடு வாழ்த்துக்கள்.

    • @robinhood9385
      @robinhood9385 3 года назад +8

      எனக்கு ஒரு பாட்டு பிடிச்சா அது எல்லாருக்கும் கண்டிப்பா பிடிக்கணும்?! ஒரு மனிதருக்கு பிடித்தது இன்னொரு மனிதனுக்கு பிடிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.. அப்படி மற்றவர்களுக்கு பிடிக்கவில்லை என்றால் அவர்கள் கெட்டவர்களும் இல்லை, அவர்களை விமர்சிக்கும் உரிமையும் நமக்கு இல்லை.
      -இப்படிக்கு தீவிர இளையராஜா ரசிகன்

    • @SSJD_
      @SSJD_ 3 года назад +5

      எப்படி தாய்மாமன் சீர் கொண்டு வராண்டி என்ற பாடல் எல்லாரும் தங்களின் வீட்டு விஷேசத்தில் ஒளிபரப்பி கொண்டாடினார்களோ அதேபோன்று இப்பாடலும் கொண்டாடப்படும்..

  • @easanarun4043
    @easanarun4043 3 года назад +2

    எங்கள் இசை தெய்வத்தின் மண்மணக்கும் இசை.

  • @sakthikaruppu5756
    @sakthikaruppu5756 3 года назад +4

    அருமையான தாய்மாமன் பாடல் பாடலை கேட்கும் போது கண்ணீர்தான் வருகிறது