Red Alert - அபாய கட்டத்தை எட்டிய பூமியின் வெப்பம் | 1.5 degree heat | Climate Change

Поделиться
HTML-код
  • Опубликовано: 30 ноя 2024

Комментарии • 102

  • @whatismynamehere
    @whatismynamehere 22 дня назад +24

    ஆனந்த விகடனின் இந்தப் பதிவு மிக மிக அருமை

  • @Sundaram-ts3xs
    @Sundaram-ts3xs 22 дня назад +21

    வளர்ச்சி என்ற பெயரில் காடுகள் மலைகள் இயற்கை வளங்களை அழித்து மனிதன் தனக்குத்தானே அழகவைத்தேடிக்கொள்கிறான்

  • @whatismynamehere
    @whatismynamehere 22 дня назад +12

    ஆனந்த விகடனுக்கு எனது மனம் தாழ்ந்த வணக்கங்கள்

  • @gokulkarthik8011
    @gokulkarthik8011 22 дня назад +14

    இந்த மோசமாக உலகத்தில வாழ பிடிக்கல 😡இப்படி கொஞ்ச கொஞ்சமா கோலுதிக்கிடு இருந்த எப்பிடி ஒரே அடிய போவோம் சிகிரோம்..ஒன்ன போவோம் ஒன்ன போவோம்😂😂😂😂

  • @vennilavalley4747
    @vennilavalley4747 23 дня назад +20

    இனி வரும் ஒவ்வொரு ஆண்டும் உஷ்ணம் கூடிக்கொண்டு தான் போகும்…

  • @whatismynamehere
    @whatismynamehere 22 дня назад +8

    உலகமே பின்பற்ற வேண்டும் அதன் தொடக்கம்தான் இந்த ஆனந்த விகடனின் இந்த காணொளி பதிவு.

  • @whatismynamehere
    @whatismynamehere 22 дня назад +11

    அனைவரும் கவனத்தில் கொள்ள வேண்டிய ஒரு முக்கியமான பதிவு.

  • @jagadeeshm2073
    @jagadeeshm2073 18 дней назад +10

    ஒட்டு மொத்தமாக போயி சேர வேண்டியது தான்😂 புது உலகம் உருவாகட்டும், மனிதர்களுக்கு மறு பிறவியே இருக்க கூடாது😂

  • @sivakumarkuppusamy9817
    @sivakumarkuppusamy9817 22 дня назад +18

    நாள்தோறும் பல கோடி லிட்டர் பெட்ரோலிய எரிபொருளை அனைத்து நாடுகளும் வாகனங்களில் எரிபொருளாக எரித்து வளி மண்டலத்திற்கு அனுப்புகிறோம். பிறகு பூமி வெப்பமடையாம
    ல் என்ன செய்யும்

  • @udayakumar.r9060
    @udayakumar.r9060 20 дней назад +9

    நீங்க சொல்லிட்டீங்களே, இந்த நிமிஷமே, உடனே எல்லாம் நிறுத்திடு வாங்க. கண்கெட்ட பிறகு கதிரவன் நமஸ்காரம் செய்து என்ன பிரயோஜனம்? போப்பா, போ யார்? என்ன சொன்னாலும், இங்க இருக்கிறவங்க யாரும் திருந்த மாட்டாங்க. 😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @prabuarun1865
    @prabuarun1865 10 дней назад

    நல்ல ஓரு கருத்துள்ள வீடியோ. இன்றே கவனம் செலுத்த வேண்டும் இல்லையேல் நாளை என்று ஒரு நாள் இல்லை. So be careful Think and act every one.👍 thanks Vikatan team👍

  • @lavanyas6478
    @lavanyas6478 22 дня назад +5

    அனைவரும் வீடு கட்டும முன் தங்கள் நிலத்தில் சிறிய இடத்தில் ஆவது ஒரு மரம் நடுதல் அவசியம் இடம் இல்லை என்றால் மாடித் தோட்டம் ஆவது உருவாக்கி பூமியை ஓர் அளவுக்கு ஆவது காப்பாற்ற முயற்சிப்போம்

  • @parthasarathy2423
    @parthasarathy2423 12 дней назад +1

    ஒவ்வொரு தனி மனிதரும் வாய்ப்புள்ள இடங்களில் எல்லாம் மரங்கள் நட முயற்ச்சிக்கலாமே.

  • @vsperumalsn
    @vsperumalsn 22 дня назад +5

    🙏🙏🙏ஆனந்த விகடனின் இந்தப் பதிவு மிக மிக அருமை. அனைவரும் கவனத்தில் கொள்ள வேண்டிய ஒரு முக்கியமான பதிவு.
    இது போன்ற கருத்துக்களை இதைவிட எளிமையாக யாரும் கூற முடியாது. அனைத்து மக்களும் இதை கடைபிடிக்க வேண்டும். இந்த தமிழ் மண்ணில் ஒரு புரட்சி ஏற்பட வேண்டும் அந்தப் புரட்சி இந்த உலகமே பின்பற்ற வேண்டும் அதன் தொடக்கம்தான் இந்த ஆனந்த விகடனின் இந்த காணொளி பதிவு.
    ஆனந்த விகடனுக்கு எனது மனம் தாழ்ந்த வணக்கங்கள் இந்தப் பதிவை நான் ஒரு ஆயிரம் பேருக்காவது அனுப்பி வைப்பேன் இதைப் பற்றி பேசுவேன் 🙏🙏🙏 15:14

    • @alifalif8374
      @alifalif8374 22 дня назад

      ஆயிரம் பேருக்கா? 😂😂😂😂 வாங்கிய காசுக்கு மேல 😂😂😂😂😂

    • @vsperumalsn
      @vsperumalsn 22 дня назад

      @alifalif8374 காசுக்காக வேண்டி இல்லை. நம் வாழும் பூமியை நன்றாக வைப்பது எனது கடமை. அதுதான் முதன்மையான கடமை.

    • @alifalif8374
      @alifalif8374 22 дня назад

      @@vsperumalsn உருட்டு உருட்டு நீ உருட்டு🤣🤣🤣🤣

    • @vsperumalsn
      @vsperumalsn 22 дня назад

      @@alifalif8374 நீங்கள் உண்மையில் நல்ல மனிதன். வாழ்த்துக்கள்

    • @alifalif8374
      @alifalif8374 22 дня назад

      @@vsperumalsn உங்க மாதிரியான ஆளுங்க வாழ்த்தினால் நான் சரியான பதிலளித்துள்ளேன் 🙂

  • @A.F.Rajkumar
    @A.F.Rajkumar 23 дня назад +8

    NTK

  • @kanagagomathi9554
    @kanagagomathi9554 18 дней назад +3

    பூமியை பற்றி கவலைப் படும் நாம் தான் கார்ப்பரேட் அரசியல் செய்பவர்களுக்கு வாக்கு செலுத்துகிறோம்!
    இயற்கையை காக்க குரல் கொடுக்கிற போராடுகிற அரசியல் கட்சித் தலைவரை ஏளனம் செய்கிறோம்!

  • @kimunavaneethakrishnan
    @kimunavaneethakrishnan 22 дня назад +2

    மிகவும் அருமையான பதிவு சகோதரா

  • @SRSR-ci2fw
    @SRSR-ci2fw 19 дней назад +2

    Good information and advice and warning 👌

  • @RameshBabu-tv6ln
    @RameshBabu-tv6ln 17 дней назад +4

    தலை முறைக்கு சொத்து சேர்க்கும் மாமனிதர்கள் சிந்திக்கணும் பூமி நல்லா இருந்தா தான் உங்க தலைமுறை சொத்தை அனுபவிக்க முடியும்...

  • @JananiBala-z8d
    @JananiBala-z8d 16 дней назад +1

    Ulagathil anbu enbathae ilama poitu..sagamanithargal meethu ovoruvarukum akarai vanthal matumae elam marum..jesus bless u and ur family..

  • @gsestherranimedia2967
    @gsestherranimedia2967 19 дней назад +3

    பூமி இருக்கும், அது தன்னையே சரி செய்துகொள்கிற விதத்தில் தான் கடவுள் அதை படைச்சி இருக்கார். பூமியை மனிதன் தான் கெடுகிறான். So பூமியை கெடுத்தவனை நான் கெடுப்பேன் என்றுதான் கடவுள் சொல்லி இருக்கார். உதாரணத்துக்கு நீங்க பெரிய வீட்டை கட்டி ஒரு குடும்ப துக்கு வாடகை விடுறீங்க, அந்த குடும்பம் உங்க வீட்டை அங்க அங்க உடைச்சி நாசப்படுத்தி வச்சிட்டாங்க. இப்போ நீங்க என்னா செய்விங்க? அந்த வீட்டையே இடுச்சி போட்டுட்டுவீங்களா? இல்ல. அந்த குடும்ப பத்தை வீட்டை விட்டு வெளியேற்றுவீர்விகளா? எது சரியா இருக்கும் hmm

  • @whatismynamehere
    @whatismynamehere 22 дня назад +1

    SUPER VENKAT BRO ... THANKS A LOT

  • @alaguselvam423
    @alaguselvam423 21 день назад +2

    வரட்டும்

  • @Rayne4836
    @Rayne4836 20 дней назад +1

    Excellent explanation! The most important content to discuss about. Pleople or the Government does nt seem to be caring at all.

  • @chandrans7984
    @chandrans7984 18 дней назад +2

    பட்டாசு தொழிலையே மூட வேண்டும்

  • @srinivasansubramani6393
    @srinivasansubramani6393 21 день назад

    Good awareness sir ... Government should take this forward to everyone. So common people can think about usage of unnecessary activities

  • @sundaramramasamy6727
    @sundaramramasamy6727 22 дня назад +4

    மனிதன் வாழ்வின் நோக்கமே அவன் அவனது அகங்காரத்தை திருப்திப்படுத்தும் நோக்கத்தில் வாழ்ந்துக்கொண்டிருக்கிறான்!குறிப்பாக வல்லரசுகளை ஆளும் அரசு மற்றும் அதிகார வர்க்கங்களுக்கு இது மிகவும் சரியாக பொருந்தும்!இயற்கை மனிதனுக்கு பாடம் புகட்ட விரும்புகிறது!பூமியைச்சுற்றியுள்ள ஓசோன் படலத்தை அழித்துவிட ஒரு குறிப்பிட்ட மனிதக் குழு முயற்சி செய்தது என்பதுபற்றி வலைத்தளங்களில் பேசப்பட்ட பொழுது யாரும் இதனைக் கண்டுக்கொள்ளவில்லையே!இயற்கை தமக்கு தேவையான அனைத்தையும் சீர் செய்யும் நம்புவோமாக!

    • @SamiZaini-br8rf
      @SamiZaini-br8rf 16 дней назад

      இவை திட்டமிட்டே உலக வல்லாதிக்க சக்திகளால் செய்யப்படும் ஒரு அழிச்சாட்டியம்

  • @sudhakarv9
    @sudhakarv9 20 дней назад

    Insightful...

  • @shamsheeralil4707
    @shamsheeralil4707 21 день назад

    Good post. Thank you ❤

  • @NarasimmanK-k1g
    @NarasimmanK-k1g 17 дней назад

    உலகின் வெப்பத்தை பயன் படுத்தி ஆற்றல் உருவாக்கி மனிதன் வாழ்வான்

  • @gunaanand9583
    @gunaanand9583 23 дня назад

    Super ❤❤❤🎉🎉🎉

  • @soundarrajan7172
    @soundarrajan7172 22 дня назад +2

    , விமான தளத்தை அமைப்பது மத்திய அரசு மத்திய அரசுக்காக மாநில அரசு நில ஆர்ஜிதம் செய்கிறது மாநில அரசும் மட்டும் பழி போட வேண்டாம்

  • @MdHalim-qf1zv
    @MdHalim-qf1zv 21 день назад

    Good vikadan❤

  • @paranormaltalks722
    @paranormaltalks722 20 дней назад +2

    Ellam sethu tholayalaam namba ellarum kedukettavargal indha ulagathukkaana uire nam illai

  • @chandrans7984
    @chandrans7984 18 дней назад +1

    இந்திய மேற்கத்திய நாடுகள் போடும் குண்டு புகையை விட வேறுவிதத்தில் பட்டாசாக வருடம் முழுவதும் நமது நாட்டுக்குள்ளயே போடுகிறது இதுவும் கேடுதான்.

  • @MuthuKumar-ou3vb
    @MuthuKumar-ou3vb 19 дней назад

    Ulagam eppodhum irukum thambi, naama irukanunna olukama iyarkaiyoda vaalanum

  • @godisgood136
    @godisgood136 17 дней назад +1

    டரம்ப் சொல்வது உண்மை. ஆனால் வரும் இயற்கை சீற்றம் எல்லாம் விங்ஞனத்தின் செயல் தவிர முக்கால்வசி அறிவியல் முன்னேற்றத்தின் செயல்

  • @AbdhullahH
    @AbdhullahH 16 дней назад

    இன்னும் நூறு வருடங்கள் இந்த பூமி இருக்குமா என்பதே கேள்வி குறி தான் இறைவனே அறிவான்

  • @ArunKumar-rn5qk
    @ArunKumar-rn5qk 22 дня назад +1

    #reducepopulation is the only option. That means per family 1 child

  • @ushar8762
    @ushar8762 6 дней назад

    எப்ப இருசக்கவாஙணங்கள் கண்டுபிடித்திங்களோ அன்றேலேந்து வாகன புகை எக்கசக்கமாக பெருகிகொண்டே உள்ளது .அதனால் வெப்பம் அதிகமாகாமல் எப்படி இருக்கும் மக்கள் தன் கால்களால் நடப்பதை மறந்துவிட்டோம் வீட்டிற்குள்ள நடப்தை தவிர வேற எங்கேயும் நடப்பது இல்லை .வீட்டிற்கு குறைந்து மூன்று அல்லது நான்கு இருசக்கரம் வாகனம் உள்ளது பிள்ளைகளுக்கும் நடக்க பழக்காமல் பள்ளிகளுக்கு அம்மா அப்பா இருசக்கரத்தில் கொண்டுவிட்டு அவர்களையும் அதிக நடக்க பழக்காமல் வீட்டிற்குள்ளேயே நடைபயிலுகிறார்கள். இது பெற்றோர்கள் இன்று இன்னமும் நடக்கவிடாமல் வண்டியில்பயணம் செய்ய சொல்கிறார்கள்.ஆகையால் வெப்பம் ஏறாமல் என்ன செய்யும் அதுவும் நடுத்தரமக்கள் திண்டாட்டம் பணக்கார்கள் நல்ல மேட்டுபாங்கான இடத்தில் வீடுகட்டி வாழ்கிறார்கள் இதனால் நடுத்தரம் மற்ளும் ஏழை மக்கள் என்றுமே துன்பம்.வண்டியை தயாரிப்பதை நிறுத்தினால் வெப்பம் இல்லாமல் செய்யமுடியும்.‌

  • @SunilKumar-tc2pj
    @SunilKumar-tc2pj 20 дней назад +1

    இந்த நிமிடம் மட்டும் தான் உண்மை.

  • @santhoshkumar-vu8lp
    @santhoshkumar-vu8lp 20 дней назад

    I saw this topic diff you tube channel ...its true

  • @AmuthaKannan-m5b
    @AmuthaKannan-m5b 9 дней назад

    Our God is almighty and fire so all people s product him

  • @sathyameajayathea1890
    @sathyameajayathea1890 12 дней назад

    சுத்திக்கிட்டு இருக்கிற பூமியை குடைந்து விட்ட காரணங்கள் வரும் விளைவு ...

  • @udayakumar.r9060
    @udayakumar.r9060 20 дней назад +1

    2100 க்குள் உலகம் அழிவது உறுதி. மீதமுள்ள 76 வருடத்துக்குள் இத்தனை ஆட்டம்.

  • @dhanushd9439
    @dhanushd9439 22 дня назад +2

    எல்லாம் தளபதி விஜய் ஆட்சிக்கு வந்தால் சரியா போகும் 😂😂😂😂😂

    • @mothilal6479
      @mothilal6479 17 дней назад +1

      🐢 மை வராதா?
      😂😂😂

  • @amruthangamayah5226
    @amruthangamayah5226 19 дней назад

    Trump சொல்வது சரியானது தான். இந்த விஷயத்தை நானும் 7 வருடங்களாக அரசாங்கத்துக்கு மின்னஞ்சல் மூலம் தெரிவ்விச்சிகிடே இருக. கூடிய சீக்கிரம் இத வெளிச்சத்துக்கு கொண்டு வருகிறேன்

  • @fransipin1
    @fransipin1 23 дня назад +2

    Good one Sir... time to work at the ground level.. ? When.. How.. Who.. Where to Start and Monitor (consistency) ..

  • @sundaramramasamy6727
    @sundaramramasamy6727 22 дня назад

    ட்ரம்ப் இந்த விஷயத்தில் அக்கறைக்கொள்வதில்லை என்றால் அவருக்கு சில உண்மைகள் தெரிந்திருக்கலாம்!

  • @shadowboy7218
    @shadowboy7218 23 дня назад +2

    Amazon kali ஆச்சு so nammalu
    Kali tha😂😂😂

  • @tamilselvipartheepan7515
    @tamilselvipartheepan7515 22 дня назад +1

    The government is cutting down the trees on the road side saying extension of road but it doesn't plant any trees government one side it says to plant and save trees but on the other hand it is cutting the trees what a contradiction

  • @muthugopal9524
    @muthugopal9524 12 дней назад

    Humans are fully responsible

  • @vimalaethirajulu635
    @vimalaethirajulu635 22 дня назад

    Hi your video is helpful to understand the climatic condition of the world. Thxs for your information. What do you think ABT govt removing Tree for road extension in Annur and Mattupalayum.???? Can you make video to make people understand the loss of Tree. Thxs in advance.

  • @rajendranprashanth6545
    @rajendranprashanth6545 22 дня назад

    Oru naal illai oru naal intha ulagam azhiyum thoza ....adhu naal varum munne naam manidham valarpom.....

  • @duraipandian6414
    @duraipandian6414 21 день назад

    Dear union rulers please think of earth warning and rule the nation in equality

  • @ashoklawrence7488
    @ashoklawrence7488 22 дня назад +2

    3 முதலாவது நீங்கள் அறியவேண்டியது என்னவெனில்: கடைசிநாட்களில் பரிசாயக்காரர் வந்து, தங்கள் சுய இச்சைகளின்படியே நடந்து,
    2 பேதுரு 3:3
    4 அவர் வருவார் என்று சொல்லுகிற வாக்குத்தத்தம் எங்கே? பிதாக்கள் நித்திரையடைந்தபின்பு சகலமும் சிருஷ்டிப்பின்தோற்றமுதல் இருந்தவிதமாயிருக்கிறதே என்று சொல்லுவார்கள்.
    2 பேதுரு 3:4
    5 பூர்வகாலத்தில் தேவனுடைய வார்த்தையினாலே வானங்களும், ஜலத்தினின்று தோன்றி ஜலத்தினாலே நிலைகொண்டிருக்கிற பூமியும் உண்டாயினவென்பதையும்,
    2 பேதுரு 3:5
    6 அப்பொழுது இருந்த உலகம் ஜலப்பிரளயத்தினாலே அழிந்ததென்பதையும் மனதார அறியாமலிருக்கிறார்கள்.
    2 பேதுரு 3:6
    7 இப்பொழுது இருக்கிற வானங்களும் பூமியும் அந்த வார்த்தையினாலே அக்கினிக்கு இரையாக வைக்கப்பட்டு, தேவபக்கியில்லாதவர்கள் நியாயந்தீர்க்கப்ட்டு அழிந்துபோகும் நாள்வரைக்கும் காக்கப்பட்டிருக்கிறது.
    2 பேதுரு 3:7
    8 பிரியமானவர்களே, கர்த்தருக்கு ஒரு நாள் ஆயிரம்வருஷம்போலவும், ஆயிரம் வருஷம் ஒருநாள்போலவும் இருக்கிறதென்கிற இந்த ஒரு காரியத்தை நீங்கள் அறியாதிருக்கவேண்டாம்.
    2 பேதுரு 3:8
    9 தாமதிக்கிறார் என்று சிலர் எண்ணுகிறபடி, கர்த்தர் தமது வாக்குத்தத்தத்தைக்குறித்து தாமதமாயிராமல், ஒருவரும் கெட்டுப்போகாமல் எல்லாரும் மனந்திரும்பவேண்டுமென்று விரும்பி, நம்மேல் நீடிய பொறுமையுள்ளவராயிருக்கிறார்.
    2 பேதுரு 3:9

  • @ameermuckthar9249
    @ameermuckthar9249 20 дней назад +1

    முட்டால்மாதிரி பேசுறது வாடிக்கையா போச்சு.. சரி.. கார்ப் எதுக்கு அடிக்கிறாங்கனு சொல்லுவேன்...

  • @subramanianchenniappan4059
    @subramanianchenniappan4059 21 день назад

    மத்தியிலும் மாநிலத்திலும் ஆளுபவர்கள் மற்றும் வல்லரசுகள் இதை பற்றி என்ன திட்டம் வைத்திருக்கின்றனர். அவர்கள் அதை செயல்படுத்த பணமும் வக்கும் உள்ளவர்களாக உள்ளார்களா 😂😂😂

  • @Baladevan-c2e
    @Baladevan-c2e 22 дня назад

    பூமா தேவி கோபமாயிட்டா சார்

  • @SavoulPelister
    @SavoulPelister 5 дней назад

    if all individuals pay carbon tax, climate will be normal. that's the agenda right?

  • @subramanianchenniappan4059
    @subramanianchenniappan4059 21 день назад

    😂😂😂😂மத்தியிலும் மாநிலத்திலும் ஆளுபவர்கள் மற்றும் வல்லரசுகள் இதை பற்றி என்ன திட்டம் வைத்திருக்கின்றனர். அவர்கள் அதை செயல்படுத்த பணமும் வக்கும் உள்ளவர்களாக உள்ளார்களா 😂😂😂

  • @AnandhanR-g5h
    @AnandhanR-g5h 22 дня назад

    ஓட்டுக்கு பணம். நாம் நமக்கே வைக்கும் சூனியம்.

  • @Meblackpink628
    @Meblackpink628 20 дней назад

    Anna, ninga karadiyà kathunalum poruppu illatha arasial vathikal,innum thiviravatha india pondra nadugal kadaulai pathugappathil makkalai thunpuruthu giranga, intha poomi alivathal makkal pirachanai theerum. Ulagam aliattum poli kadavulum aliayatum.

  • @AMALRAJ-n2s
    @AMALRAJ-n2s 9 дней назад

    என்னது இன்னும் ஒரு மணி நேரத்துல உலகம் அழிய போகுதா. கொஞ்சம் இருங்க. எனக்கு கட்சியோட கடமை தான் முக்கியம். எனக்கு ஒரு பத்து நிமிடம் டைம் கொடுங்க. ஒரு முக்கிய மான வேலை இருக்கு. கங்குவா படத்துக்கு நெகடிவ் கமென்ட் கிரியேட்டிவ் பண்ணிக்கிட்டு வந்திடுறேன்.

  • @AAPianVasanthNagarBangal-fs8ox
    @AAPianVasanthNagarBangal-fs8ox 22 дня назад +1

    Thessalnoians, 1:10 , " ...And To Wait For His Son From Heaven, Whom He Raised From The Dead, That Is Jesus, Who Rescues From The Wrath To Come " .

  • @velraj386
    @velraj386 21 день назад

    Jesus is coming soon

  • @shreeleisurebeat9441
    @shreeleisurebeat9441 14 дней назад

    Every year there will b heavy rain or high temp in few places of earth. That doesnt mean that earth will vanish very soon. Reality is that it will take few billion years for earth to vanish 😂😂😂

    • @selvi2407
      @selvi2407 13 дней назад

      Earth is not going to vanish because of global warming. It is life on earth that will disappear or vanish.

  • @nothing4593
    @nothing4593 20 дней назад

    Sir ithu palaya news sir

  • @SimonSamyappan-ir7ir
    @SimonSamyappan-ir7ir 10 дней назад

    Bible sollukirathu panjam vanthachu 2000 varusathukku munnadi Engal Devan Andraikku Eluthivaithuvittar Bro

  • @Ramkumar-yc8rj
    @Ramkumar-yc8rj 21 день назад

    😢😢

  • @sylviajeyachandran8530
    @sylviajeyachandran8530 18 дней назад

    Langem vagitu ellathukum permison kudutha eppo kurium ellatum veedio pathu maruma

  • @gladwinsamuel8709
    @gladwinsamuel8709 21 день назад

    Un studio la irukura ac a off pannu…office ku nadanthu vaanga…mathavangaluku advice panrathuku munnadi neenga follow pannunga…dont spread George soro’s agenda

  • @rsmurali3370
    @rsmurali3370 21 день назад

    No body cares this alarm.

  • @murumurugan6451
    @murumurugan6451 23 дня назад +3

    முதலில் ரஷ்யா உக்ரேன் போரை நிறுத்திவிட்டு வாங்க ஆனந்தவிகடன் டீம்

    • @vsperumalsn
      @vsperumalsn 22 дня назад +5

      முதலில் நாம் நம்மை திருத்திக் கொள்வோம். இது போன்ற விஷயங்களை நாம் வரவேற்போம். முதலில் நம்மை நாம் மாற்றிக் கொள்வோம்.

    • @mothilal6479
      @mothilal6479 17 дней назад

      அதற்கு விசுவகுரு இருக்கு.
      🤣🤣🤣

  • @davidlivingston3754
    @davidlivingston3754 22 дня назад

    13:12

  • @kandanmkandanm62069
    @kandanmkandanm62069 18 дней назад

    El nino cycling year அப்படீன்னு விஞ்ஞானிகள் சொல்லுறத கேக்கவே மாடீங்கறீங்களேடா

  • @alifalif8374
    @alifalif8374 22 дня назад

    எந்த ஆய்வறிக்கைடா உண்மையாக இருக்கு, உங்கள மாதிரியான ஆளுங்க உருட்டதான் பயன்படுத்தலாம்😂😂😂😂