புதிய உலகை படைக்கும் மீனம் I

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 ноя 2024

Комментарии • 232

  • @sritanyatechnicalastrology4881
    @sritanyatechnicalastrology4881 4 месяца назад +13

    மீன ராசி உத்திரட்டாதி நட்சத்திரத்தின் குணாதிசயங்கள் நடக்கும் விஷயங்கள் அனைத்தும் சரியாக உள்ளது, 👍👏🏻

  • @rajeshkulandaisamy5720
    @rajeshkulandaisamy5720 7 месяцев назад +10

    நான் மீன் ராசி. இது வரை நான் கேட்ட மீனராசி பலன்களில் இது மிகவும் துல்லியமாக உள்ளது. நன்றி. உங்கள் தொடர்பு எண் தருக.

  • @RajendranLion
    @RajendranLion 7 месяцев назад +30

    I feel it is gift to born in Meena Rasi particularly in Revathy. What you predicted in 💯 correct.

    • @thenmozhiii
      @thenmozhiii 6 месяцев назад +2

      Adengapa..first time epdi oruthar soli kealvipadaren

    • @jagadeeswariloganathan663
      @jagadeeswariloganathan663 2 месяца назад

      Nanum ipa than en life la kelvipadran.. Meena rasi la porakurathu full saabam matum than

    • @SivakumarSivakumaran-k2q
      @SivakumarSivakumaran-k2q Месяц назад

      ¹❤67kavda​@@thenmozhiii

  • @sreepoornaa8408
    @sreepoornaa8408 7 месяцев назад +17

    ஐயா எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது நான் மீனராசி உத்திரட்டாதி நட்சத்திரம் நீங்கள் சொல்வது சரி நான் மிகப்பெரிய தைரியசாலி மற்றும் பயந்த சுபாவம் உடையவர் நீங்கள் சொல்வது அனைத்தும் 100 சதவீதம் எனக்கு பொருந்துகிறது நன்றி ஐயா

    • @MBALUMUNIYASAMY
      @MBALUMUNIYASAMY 7 месяцев назад

      8th utf

    • @habeebullahkhan4383
      @habeebullahkhan4383 5 месяцев назад

      😊😊வன ஜவகர் ஓதங்கள் ஆம்✅👌 யார் ஃபேஸ்புக்😅 26:41 😊😅😮😢😢😂🎉😢வச😊

    • @thilagavathyk2805
      @thilagavathyk2805 Месяц назад +1

      💯 true sir 🙏🙏

  • @mohanraaj3327
    @mohanraaj3327 6 месяцев назад +8

    வாழ்க வளமுடன் ஐயா.
    தெளிவான ஓரளவு உண்மையான விளக்கம்.
    புதிய கோணத்தில் பலன்கள் தெளிவான வகையில் இருந்தது.
    நன்றி ஐயா.
    வாழ்க வளமுடன்

  • @veldurai6375
    @veldurai6375 7 месяцев назад +13

    மிகவும் மிகவும் அருமை!..❤ ஜோதிடரும் நீங்களும் மிகவும் தனித்தன்மை மிகுந்தவர்களாகத் தெரிகிறீர்கள்!.

  • @RajTkKumar
    @RajTkKumar 6 месяцев назад +14

    வணக்கம்ஐயா நிங்கள்சொல்வது முற்றிலும் உண்மை தான் ஐயாநன்றிவாழ்க நலமுடன் வளமுடன் வாழ்க நன்றி 🎉🎉🎉🎉🎉

    • @palanivs7984
      @palanivs7984 Месяц назад

      Very nice presentation l am age 87 years old how l will be my future

  • @SN-wd2yr
    @SN-wd2yr 7 месяцев назад +11

    100% , 1000 %, 1000000% true. நன்றி ஐயா!🙏🏽

  • @ashokanp7536
    @ashokanp7536 6 месяцев назад +4

    அருமை ஐயா நன்றி ஜோதிடர்களின் நீங்கள் ஒரு பிரகாசமான ஒளிவிடும் சூரியன் இறைவன் எல்லா நலங்களும் குறைவின்றி நிறைய வாரிவாரி அருள வேண்டும் வாழிய வாழிய நீவீர் நீடுழி நன்றி

  • @MountQ
    @MountQ Месяц назад +3

    1. சோம்பேறி தனம்
    2. சிறு விஷயங்கள் செய்வதில் தயக்கம்
    3. அறிவு அதிகம் புத்திசாலித்தனம் கம்மி
    4. வெளிநாட்டு வாய்ப்புகள் அதிகம்
    5. அதிர்ஷ்டம் வந்தாலும் அசால்டாக இருப்பது

  • @malathysivabushanam4306
    @malathysivabushanam4306 6 месяцев назад +2

    அருமையா சொன்னீங்க
    ரொம்ப சரியா இருக்கு
    நிறைவாக இருந்தது
    நன்றிங்க

  • @jamruthnachiyarmohamedhuss9213
    @jamruthnachiyarmohamedhuss9213 7 месяцев назад +3

    Sir what you say about to மீனம் 💯 உண்மை you are totally right I agreed with you I am like that நான் மீனன் ராசி thanks for the reading 💕✍🏼

  • @janujanu8408
    @janujanu8408 3 месяца назад +2

    நீங்கள் சொன்ன சொற்கள் எல்லாம் உண்மை ஐயா🙏

  • @garudapurana6807
    @garudapurana6807 17 дней назад

    வாழ்க வளமுடன் ஐயா.

  • @Sampath6699
    @Sampath6699 7 месяцев назад +7

    சாதுவா தெரிவார்கள்..,.. 👌 I had Suddenly fired many.., Revathi-1

  • @வல்லவன்-வ2ண
    @வல்லவன்-வ2ண 7 месяцев назад +3

    *நன்றி மகளே...*

  • @nandhinimohan9869
    @nandhinimohan9869 2 месяца назад +1

    வாழ்க வளமுடன் வணக்கம்
    நீங்க சொல்வது முற்றிலும் உண்மை என்னுடைய மகள் மீனராசி ரேவதி நட்சத்திரம் தனுசு லக்னம் நன்றி அய்யா

  • @sudha1611
    @sudha1611 7 месяцев назад +1

    Excellent.. explanation..sir..thank...you

  • @miratalking2158
    @miratalking2158 Месяц назад

    நீங்கள் சொல்வது மிகவும் உண்மைதான்

  • @pgnanasekarangnanasekaran2504
    @pgnanasekarangnanasekaran2504 5 месяцев назад +7

    சாத்திரத்தில் தேற்ச்சிக்கொள்...மகாகவி பாரதியார்...எவ்வளவு பெரிய உண்மை. நன்றி ஐயா.

  • @sathiyan6119
    @sathiyan6119 2 месяца назад

    Rest eduthutu than vaylla parkka mudiyuthu ,yallamay sariya sollarinka thank u sir

  • @eshwanthesh4366
    @eshwanthesh4366 7 месяцев назад +2

    Very clear speech and explanation

  • @jayaprakashprakash8369
    @jayaprakashprakash8369 3 месяца назад +1

    Thanking you so much sir .... super..unmai ..

  • @VeeraLakshmi-pl5hk
    @VeeraLakshmi-pl5hk 5 месяцев назад +1

    சூப்பரா மீன ராசியை பற்றி சொல்லிட்டீங்க

  • @saraswathysa8447
    @saraswathysa8447 5 месяцев назад +2

    நன்றி ஐயா

  • @deepashree-kd6dh
    @deepashree-kd6dh 7 месяцев назад +2

    Correct ah solringa sir

  • @lallap-sl5mx
    @lallap-sl5mx 3 месяца назад +3

    i'm meenam never be lazy at all...always active i love it ...he is lying ...

    • @Durga1788
      @Durga1788 3 месяца назад +1

      It's not lie. It's general. Even me too meenam and revathi star. Professor in a reputed college....... I am also a active person. But one of my colleague same star and rasi but she is timid, coward and sluggish always. It's about their birth chart ma

    • @jagadeeswariloganathan663
      @jagadeeswariloganathan663 2 месяца назад

      Meena rasi never be coward.. They all courageous. No one can fight n argue with them and they are like warriors always

  • @SrimathiVijayanand-tl9dg
    @SrimathiVijayanand-tl9dg 7 месяцев назад +11

    நான் ரேவதி -மீனம்

    • @Thumbnailthug
      @Thumbnailthug 27 дней назад

      நானும்தான் ஆனா no.1 முட்டாப்பய 😂

  • @revathikrishnan6911
    @revathikrishnan6911 4 месяца назад +1

    100% உண்மை sir ❤

  • @getfitwithdinesh
    @getfitwithdinesh 7 месяцев назад +1

    Very correct sir , all points really miracle true

  • @tiruvengadamsrinivasan6777
    @tiruvengadamsrinivasan6777 5 месяцев назад +1

    👌🏾You are thinking different. Wah, 👏👏👏👏👏👏👏👏

  • @mpalanimuthu2060
    @mpalanimuthu2060 Месяц назад

    Very. Thanks

  • @SriSrinivasan-n4g
    @SriSrinivasan-n4g Месяц назад

    V good thanks

  • @n.pravin1198
    @n.pravin1198 7 месяцев назад +1

    சூப்பர் 👌👌

  • @nagarajradhakrishnan9574
    @nagarajradhakrishnan9574 Месяц назад +1

    100 சதவிதம் உண்மை நான் மீனம் ரேவதி ❤❤❤

  • @Player-u7k
    @Player-u7k 7 месяцев назад +2

    Unmayile சூப்பர் அய்யா எல்லாமே unma

  • @JothivasanM-ux4ry
    @JothivasanM-ux4ry 4 месяца назад

    ஜோஸயம் தாண்டிய ஆராய்ச்சி வாழக வளமுடன்

  • @ramyaravi3876
    @ramyaravi3876 6 месяцев назад

    💯 per cent fact. Vazhga valamudan. Nandri

  • @sinnasamymurugaiyan1537
    @sinnasamymurugaiyan1537 6 месяцев назад +1

    Nantri ayya sonnathu unmai,I have thani ulagam

  • @KalyaniVairamani
    @KalyaniVairamani 3 месяца назад

    Good ❤super sir Al point 💯 crt

  • @AshwinKirbaa
    @AshwinKirbaa 7 месяцев назад

    Sir, 💯 true 🎉 I am Meena, rasi . Meenam .., revathi naasthiram, summa lakhnam

  • @subathiraramesh4586
    @subathiraramesh4586 7 месяцев назад +17

    Naan meenam konjam somberithan😊😊

  • @KrishnaveniVenu-b7r
    @KrishnaveniVenu-b7r 6 месяцев назад

    Miga sirapu. Mikka nandri sir. 🌺🌺🌺🙏🙏🙏

  • @rajaChinnappa-t7r
    @rajaChinnappa-t7r 4 месяца назад +1

    I revathy natchathiram. I was born hospital 100 percent true.

  • @ramachandranp4517
    @ramachandranp4517 3 месяца назад

    Super sir 🎉mennam puratathi

  • @sugunanaidu3592
    @sugunanaidu3592 5 месяцев назад +1

    Perfect Guruji 🙏🙏🙏

  • @gajesairam9587
    @gajesairam9587 6 месяцев назад

    Megha sariyana pathivue 100% ok nandi sir

  • @savithris5127
    @savithris5127 7 месяцев назад

    உண்மைதான் சார்👍👍👍

  • @mahendranmahendran493
    @mahendranmahendran493 2 месяца назад

    Excellent sir....

  • @asaithambi4354
    @asaithambi4354 3 месяца назад

    💯 correct namaste

  • @kragu14
    @kragu14 7 месяцев назад

    மிகவும் அருமையாக விளக்கினார் 👍👍👍

  • @kumarm6956
    @kumarm6956 6 месяцев назад

    , அருமை அருமை மிகவும் அருமை

  • @dr.rajnagarajan7711
    @dr.rajnagarajan7711 6 месяцев назад

    Tough Rasi, indeed. Promising analysis, and the most agreed.

  • @GopinathbaluGopinathblau
    @GopinathbaluGopinathblau 6 месяцев назад +1

    Supper ayya correct 😮 answer

  • @dhevaagiyanaan
    @dhevaagiyanaan 7 месяцев назад +16

    நான் எங்க தாயமாமன் வீட்ல தான் பொறந்தேன். அப்புறம் சின்ன வயசுல நிறைய மருத்துவ செலவு ஆகி இருக்கு. நீங்க சொல்ற நிறைய குணாதிசயங்கள் எனக்கும் இருக்கு.ஆனா வாழ்க்கை பொறந்ததுல இருந்தே போராட்டம் தான். இப்போ வர கஷ்டம் மட்டும் தான் பட்டுட்டு இருக்கேன். இதுக்கு மேல என்ன பண்றதுனு தெரியல

    • @saravanansaravanang7692
      @saravanansaravanang7692 7 месяцев назад +1

      இறைவனை நோக்கி உங்கள் போய் செலுத்துங்கள்

    • @nadodi-mannan1989
      @nadodi-mannan1989 6 месяцев назад +1

      எனக்கும் இதே நிலைமை தான் 😮‍💨

    • @shanmugasundaram8781
      @shanmugasundaram8781 6 месяцев назад

      ஐயா வணக்கம் வாழ்க வளமுடன் நான் மீனம் உத்திரட்டாதி நட்சத்திரம்

    • @ramaranirenganathan4224
      @ramaranirenganathan4224 3 месяца назад

      Kavalaipadaathergal. Eeraivanai eedaivedamal nenaikavum
      Ungaliku naladhey nadakum. Nambikkai megavum mukhiyam. Eeravukupin pagal varuvadu nechayam. Vazga valamudan.

  • @SivanthiSweety
    @SivanthiSweety 4 месяца назад +1

    Tq sir

  • @deviravi8481
    @deviravi8481 5 месяцев назад

    Thank you sir under present Unmai❤🎉

  • @savarimuthum4198
    @savarimuthum4198 6 месяцев назад

    பிரமாதம் சார்

  • @monikid3671
    @monikid3671 7 месяцев назад +1

    Thank you u sir ur talk very very tru

  • @SrideviM-tz9iy
    @SrideviM-tz9iy 7 месяцев назад +2

    Super sir very great and true

  • @FawsiyaFawsiya-xd3dl
    @FawsiyaFawsiya-xd3dl 4 месяца назад

    Tanks for sir and you

  • @kirankumar-tk4du
    @kirankumar-tk4du Месяц назад

    It's correct 🙏🙏🙏

  • @GShanthanakumarGShanthan-ex6tc
    @GShanthanakumarGShanthan-ex6tc 6 месяцев назад +7

    100/100உண்மைநான்19வயதில்உழைக்க‌ஆரம்பம்இன்று ஓய்வு எடுத்துட்டுஇருக்கேன்

  • @shaminidevirajaretnam9331
    @shaminidevirajaretnam9331 6 месяцев назад

    Nandri ayya

  • @sherlyreen
    @sherlyreen 4 месяца назад

    Woahh pin point sir

  • @manimegalair9733
    @manimegalair9733 7 месяцев назад

    100 சதவீதம் உண்மை சார்❤❤❤❤❤

  • @JayakannanSomasundram-hi3lp
    @JayakannanSomasundram-hi3lp 5 месяцев назад

    Tup J k Meenam Ravathi super Sir Thinks for you 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @VakkathavanKumar-hu3hr
    @VakkathavanKumar-hu3hr 7 месяцев назад

    🙏🙏🙏Suparakka

  • @KrishnanP-kl7of
    @KrishnanP-kl7of 3 месяца назад

    Good.❤

  • @rameshdesai5131
    @rameshdesai5131 3 месяца назад

    Sooooper sir🙏👍👌

  • @SangarammalR
    @SangarammalR 16 дней назад +1

    🎉sankarammal

  • @RaniShanmugam-r3z
    @RaniShanmugam-r3z 6 месяцев назад +1

    Thank you sir

  • @devarajsv6253
    @devarajsv6253 2 месяца назад +1

    Maximum neenga soldra elaame enaku set aaguthu, main ah Laziness 🤣🤣🤣
    Late ah poitu manager kitta excuse keppan, but manager thitta mataru bcz avaru soldra work ah evlo easy ah panna mudiyamo avlo easy ah pannuvan, intha mari naraiya iruku 😂😂😂

  • @nareshsivagangai
    @nareshsivagangai 7 месяцев назад

    Correct sir....,

  • @mytrickytwins
    @mytrickytwins 4 месяца назад

    useful🎉🎉

  • @parthasarathi7646
    @parthasarathi7646 6 месяцев назад +1

    Hundred percent true sir

  • @ishrithika4905
    @ishrithika4905 7 месяцев назад

    Suppar
    ❤ very super sar perfect matching

  • @venkadeshvenkadesh1527
    @venkadeshvenkadesh1527 7 месяцев назад

    Its true sir

  • @jeevika717
    @jeevika717 7 месяцев назад +1

    அருமை unmai🎉🎉🎉❤❤❤

  • @VishnuKumar-cg9kg
    @VishnuKumar-cg9kg Месяц назад +1

    உண்மை நான் பிறந்த பிறகுதான் குடும்பத்துல கஷ்ட்டம் வந்திச்சுனு வீட்ல சொல்லுவாங்க ஆனா அத சொல்லி காயப்படுத்துனது இல்ல புதன் மகாதிசை நல்லா இருந்திச்சு கேது மகாதிசையில்ல ஏற்பட்ட துன்பம் சுக்கரமகாதிசை நடந்துக்கிட்டிருக்கு இன்னும் தீரல...

  • @logeswaranperiyasamypillai963
    @logeswaranperiyasamypillai963 7 месяцев назад

    Very 👍 true ❤

  • @vsoundarib
    @vsoundarib 2 месяца назад

    9.35 unmai 😊

  • @udayasankar6784
    @udayasankar6784 3 месяца назад

    100/100 purfect

  • @VeeraLakshmi-pl5hk
    @VeeraLakshmi-pl5hk 5 месяцев назад +5

    நான் அம்மா வீட்டில் கஷ்டம் தான் பட்டேன் புருஷன் வீட்டில் அதைவிட கஷ்டப்படுறேன்

  • @velmuruganr1793
    @velmuruganr1793 3 месяца назад

    100% true sir❤

  • @devikad113
    @devikad113 4 месяца назад

    நம்ப மனதுக்குள் ஒரு சட்டம்❤

  • @DhanamB-f7m
    @DhanamB-f7m 7 месяцев назад +1

    நான் ரேவதி நட்சத்திரம் மகரம் லக்கினம் உண்மை ஐய்யா நன்றி வணக்கம் 🙏🙏🙏

  • @suganthianandham9825
    @suganthianandham9825 7 месяцев назад +20

    ஐயா வணக்கம் உண்மையிலேயே கணிப்பு ஜோதிடர் சொல்லி தனித்துவமாக இருக்கிறது ரொம்ப நன்றிங்க ஐயா நான் உத்திரட்டாதி நட்சத்திரம் 57 வயது ஆகிறது வாழ்க என எதிர்நீச்சல் நீஞ்சிட்டே இருக்க நீங்க சொல்லிய ஜோதிடம் ரொம்பவும் இருக்கு வித்தியாசமாக இருக்கிறது

  • @madhavan.smadhu7547
    @madhavan.smadhu7547 7 месяцев назад

    உண்மை🎉🎉🎉

  • @saravanabhavan4836
    @saravanabhavan4836 7 месяцев назад +1

    Thanks ayyaa

  • @kanmani1469
    @kanmani1469 7 месяцев назад

    Super

  • @muthukumarmuthukumar6867
    @muthukumarmuthukumar6867 Месяц назад

    🎉🎉👍🏻👍🏻

  • @prizelingand-yv7qm
    @prizelingand-yv7qm 6 месяцев назад +46

    தூக்கம் சரியாக இல்லையே எனக்கு ✅சோம்பலும் இல்லையே என்னிடம் ⚡✅தயவு செய்து எனக்கு சரியாக சொல்லவும்✅நான் பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்த ஆண்✅

    • @neelakandan2841
      @neelakandan2841 6 месяцев назад +7

      ஐயா வணக்கம் மிக அருமையாக சொன்னீர்கள் ரொம்ப நன்றி சந்தோசம் நானும் மீன ராசி தான் ஆனால் ரேவதி நட்சத்திரம் தான் நானும் 14 வயசு 15 வயசுல இருந்து உழைத்துக் கொண்டிருக்கிறேன் ஆனா இதுவரைக்கும் ஒரு நிம்மதிங்கிற வார்த்தை என்கிட்ட கிடையாது 47 வயசு ஆச்சு இன்னும் கஷ்டப்பட்டு தான் இருக்கேன் எந்த வகையிலும் சரி எனக்கு ஒரு சந்தோசமே கிடையாது கொண்டு தான் இருக்கேன்

    • @ganapathythandavarayan82
      @ganapathythandavarayan82 5 месяцев назад +1

      Fate .is common to all don't be lazy have a good intention at all time by T Ganapathy Tachai

    • @azp001
      @azp001 5 месяцев назад +2

      ​@@neelakandan2841yes revathi star😂 lazy dhan

    • @KrishnamoorthyVenguIyer
      @KrishnamoorthyVenguIyer 4 месяца назад +1

      ❤❤❤❤❤❤❤❤❤❤

    • @dineshkumar1180
      @dineshkumar1180 4 месяца назад

      ​@@neelakandan2841ஒவ்வொரு மனிதனுக்கும் பிரச்சனை இருந்து கொண்டு தான் இருக்கிறது இருப்பதை கொண்டு சந்தோசம் என்று நினை எல்லாம் நலமே

  • @ramakrishnanv5807
    @ramakrishnanv5807 6 месяцев назад

    Superb

  • @ganeshjayram1427
    @ganeshjayram1427 Месяц назад

    Please tell pooratadhi natchatram meenam you told about revathy natchatram

  • @Srinivasank-xt3zg
    @Srinivasank-xt3zg Месяц назад

    Meena raasi uthiratathi natchathiram

  • @SaravananM-f9o
    @SaravananM-f9o 6 месяцев назад

    சார் எனக்கு உத்திரத்தில் எனக்கு கனித்தில் மிகவும் உன்மை நன்றி

  • @rakshikkhasree3607
    @rakshikkhasree3607 7 месяцев назад

    Super sir

  • @rajikrishnan1203
    @rajikrishnan1203 6 месяцев назад

    🎉super😊

  • @gomathinallasamy5955
    @gomathinallasamy5955 8 месяцев назад +2

    ஐயா,நெல்லை வசந்தன் ஐயா கொரோனா வைரஸ் பற்றி கணித்து யாகம் வளர்த்தார் ,சுனாமி பற்றியும் ஏற்கனவே கணித்தாரா?ஏன் கேட்கிறேன்னா ,சுனாமி வந்தபோது சூரியன் சனி செவ்வாய் சேர்க்கை எதுவும் இருந்ததாக தெரியவில்லையே கிரக நிலை எதுவும்