கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நண்பர்கள் அனைவருக்கும் நான் ஒன்னே ஒன்னு சொல்லிக்கிறேன் எந்த காரணத்தை கொண்டும் தென்காசியில் போய் இவன் கிட்ட வண்டி எடுக்காதீங்க ப்ளீஸ் எடுத்தா உங்க சொத்துக்களை எல்லாம் விக்க வேண்டிய நிலைமை வரும் எனக்கு வந்துடுச்சு அதனால சொல்லுறேன் டீசல் வண்டியில் இருந்து வெள்ளை புகை வந்தால் நாசில் கம்ப்ளைன்ட் ஒரு நாசிலோட விலை 13000 ஒரு இஞ்சினை இறக்கி ஏற்றும் போது ஒரு லட்சம் தாண்டி விடும் அதனால சொல்றேன் யாரும் ஏமாந்து போய் எடுத்துறாதீங்க 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
அது மட்டும் இல்ல யாரும் ஏமாந்து போய் எடுத்துறாதீங்க உங்களுக்கு தெளிவான வண்டின்னு சொல்லுவாங்க நீங்க எடுத்த பிறகுதான் தெரியும் அதோட இன்ஜின் என்ன கம்பளைண்ட் ல இருக்குதுன்னு எடுத்த பிறகு ரிப்லைஸ்மென்ட் பண்ண மாட்டாங்க அதுவும் பாத்துக்கிடுங்க சரிங்களா நான் எடுத்து எனக்கு இன்னைக்கு ஒரு லட்ச ரூபாய் எனக்கு நஷ்டம் ரிட்டன் பண்ணுங்கன்னு சொன்னதுக்கு முடியாதுன்னு சொல்லிட்டாங்க நஷ்டம்
Always you mentioned all vehicles cross over the Indian government regulations year of expiry date , but price very high , not valid to your price brother

Verry good bro

Bபாவூர்சத்ரத்தில்ல வண்டி வாங்க அட்வான்ஸ் மட்டும் போட்ராதிங்க பைனான்ஸ் ஏற்பாடும் பன்னமாட்ங்க அட்வான்ஸ் யுகம் திருப்பித்தர மாட்டாங்க காரையும். விக்கமாட்டா அட்வான்ஸ் சும் தரமாட்டா நிக்கவச்சே காசுபாத்ருவாங்க அட்வான்ஸ் 1000 மேல குடுக்காதிங்க
எல்லா வண்டியும் மூணு ஓனர் விலை அதிகமாக அதிகமாக சொல்லுரிங்க
அப்படியா
ஆமாம் bro
@@santhuvikkiusedcars7014என்ன நோப்புடியா
நல்ல தரமான கார் உங்களீடம் உள்ளது
நீங்க சொல்ற எல்லாம் இரண்டையுமே மூணு ஓனர்ஸ் கண்டிஷன் இருக்கு ஆனா விலை அதிகம் 1லட்சம் கூட சொல்றீங்க
கொல்லை அடிக்கலாம்.அனியாயம்மா.அடிக்ககூடாது.அதிகரேட்
மற்ற விற்பனையாளர்களின் வீடியோவை பாருங்கள்
தங்களுக்கு உங்களுக்கே தெரியும் நீங்கள் கூறும் விலை அதிகம் என்று....
Good vlog good presented but very old cars as well prices are high compared to market prices.
அணைத்து கார்களும் மூன்று மடங்கு அதிக விலை சொல்லுறீங்க,..
சரியான விலை இருந்தால் இப்படி கூவி கூவி விற்க அவசிம் இல்லை 🤣🤣🤣
Bolero 2000 model details sollunga
Bro scorpio black colour. First car 2009 model .details solunga bro
Low budget Innova car iruka sir Kanchipuram Raja
Anna qualis last rat sollunka
Scorpio block details annuppunga
Toyata qualies இருக்குமா
Always you mentioned all vehicles cross over the Indian government regulations year of expiry date , but price very high , not valid to your price brother
அது மட்டும் இல்ல வண்டிய ரிட்டன் எடுக்க மாட்டாங்க சரிங்களா
Santhula vikki cars ...price high sir
Grandi no of owner சொல்லுங்க
Rate rombha athigam pa rate kettale vandi vangura aasai poitum
Scorpio market price 2007 and 2008 2.5 to 2.75laks ithuku mala vanga vandam
Thank you bro
Anna tata winger erka
Bro 2009 model scarpio detel
Address please
சொல்லு யாரு கிட்ட சொல்ற மோனுநானே இஷ்டத்துக்கு சொல்லு எது எடுத்தாலும் ஐந்து லட்சம் சொல்லு
Sir...I want MARUTHI EECO CAR 1 LACK.....
ஏமாறாதீர்கள் தயவாக இங்கு வாங்கும் எல்லாமே காயலான்
1/3 price only value?
This car consult👍👍👍👍
All vehicle online extra paisa
எல்லாம் காயலான்கடை வண்ணடி
Xv 3 ஓனர் ... கண்டிஷன்ல இருக்கே ரேட் குறைபிகளா
All cars over cost bro 🙏🙏
Bro endha place bro?
Super Bolero
Loan pottu tharuvingala sir
Tn69 பி ஏ பி 69 வண்டி இருக்குதா
அண்ணா விலை கம்மியா சொல்லுங்கணா
Bro vandi angaye pala varshama iruku pola 😂😂😂
விலை மிகவும் அதிகம் ப்ரோ
Ford Figo car available
Tata grandie details
Fister iruka
2.60 k
Main Maruti 800 low budget
வண்டி மதிப்பு200000 அனால் nenga150000 லாபகரமாக ரேட் solluringa
Nanga kekkara car Phone panni ketta Illanu than soltringa
👌
Rate rembo over thala
Unga kitta irundha tha nala irkum wandi price jasthi bro unga chanel vendam
Ellame price high not worth....
விலை அதிகமாக இருக்கு நண்பா
Tn 69 AB 69 Mahindra Scorpio 320000
AP Andhra Pradesh
Millage yella yaru da solluva😮
Over oooo over high rate bro
Over rate daa dappi vayaa 3 owneraa 5 lakhs evanum vanghthinga waste of money
Carkkum ratekkum samanthamae illa
Price athigam 1.50 tha pogum.
வண்டி விலை கம்மியா இருக்கு புரோக்கர் கமிஷன் அதிகமா இருக்கு
Nampi car vangalam
thanku
Bro
Romba paesurenga
Surukkama
Paesunga
Very high rate bro
Ramamorthy
😢😊
ரேட் ஓவர்
டெய்மயிருவிலைஒர்சாப்பிலேகாத்துகிடக்கணும்வாங்குறவன்மூணுஓணர்வண்டிகள்இந்தவிலைக்குநேர்லவரணுமடாபெட்ரொல்விட்டுதீகொடுங்கடாமக்களைவேதனைபடுத்தாதுங்கடாடெய்மயிருசானல்சூள்நிலைஅறிந்துவிழம்பரம்பண்ணுடாவண்டிஎல்லாம்அதிலேதான்நிக்கும்இந்தவண்டிவாங்கவாறவன்ஒர்சாப்புலதான்அவன்வாழ்கை
Unda ethanai car bro eruku
ஒரே விலை 1லட்சம்
One lakh budget
Oii
Don’t buy second hand 👎🏻Thenkasi
எல்லாம் விலை அதிகம்
Koi Kahani Pura
சந்துல நிக்க கார்ஸ்