விஜய்போட்ட அரசியல்கணக்கு வொர்க்கவுட் ஆகுமா?

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 май 2024
  • விஜய்போட்ட அரசியல்கணக்கு வொர்க்கவுட் ஆகுமா?
    #ValaipechuJBismi #340 l May 11, 2024
    #vijay #ajith #ajithkumar #thalapathyvijay #thalaajith #Sivakarthikeyan #tvk #valaipechujbismi | #valaipechuvoice | #jbismi | #valaipechubismi | #valaipechuvoiceupdates | #bismi | #Valaipechu
    ...............................................................................
    எமது புதிய சேனலான Daily 4 Shows யூடியூப் சேனலை காண கீழ்க்கண்ட லின்க்கை க்ளிக் செய்யவும்
    / daily4shows
    ....................................................................
    Business Contact email : jebikhan14@gmail.com
    Follow Our Social Media Networks :
    / valaipechuvoice
    / jbismi
    / valaipechuvoice
    / jbismi_offl
    / valaipechuvoice
    / jbismi_offl
    www.clubhouse.com/@jbismi
    ....................................................................

Комментарии • 137

  • @vijaypradeep2207
    @vijaypradeep2207 Месяц назад +16

    உன் பேச்செல்லாம் எவனும் நம்ப மாட்டான் விஜய்க்கு சிவகார்த்திகேயன் தயவு தேவைப்படும் அளவுக்கு விஜய் ஒண்ணும் தகுதி இழந்து விடவில்லை என்பதை நீங்கள் புரிந்து கொள்ளவேண்டும் இந்த மாதிரி உங்களை பேச சொல்வது யார் ......

  • @sararavanavelu365
    @sararavanavelu365 Месяц назад +55

    அடுத்த தளபதி யாரும் கிடையாது எத்தனை தலைமுறை ஆனாலும் தளபதி விஜய்தான் நிரந்தரம் இடம் அவருக்கே உரியது ❤❤❤❤❤

    • @RajKumar-xc2oj
      @RajKumar-xc2oj Месяц назад +2

      Ithu rajinikkum porunthum. Eppothum superstar Rajinikanth than. Ithu theriyamal sila Vijay rasigarkal adutha super star endru kathukirarkal.

    • @venkadesankumar3152
      @venkadesankumar3152 Месяц назад

      Ippa novutha chellam super star pattathukku asaipattingale ippa yachi thirunthunga valkai oru vattam😂😂😂😂

  • @Lovekpm_-Rock
    @Lovekpm_-Rock Месяц назад +18

    தளபதியின் மயிர் அளவுக்கும் சிவகார்த்திகேயன் வர முடியாது 😅😅😅

  • @moorthimoorthi7829
    @moorthimoorthi7829 Месяц назад +6

    ❤❤❤❤தமிழக வெற்றிக் கழகம் வெற்றிக் கழகம❤❤❤

  • @user-es9ds5yo1n
    @user-es9ds5yo1n Месяц назад +10

    வலைப்பேச்சுல programe la பிஸ்மி நீ எதுக்கு center ல chair போட்டு இருக்க (வலைப்பேச்சுல பிஸ்மி தான் முக்கியமான ஆளு அப்படினு மக்கள் நினைக்கனும்)கிட்டத்தட்ட 2800 வீடியோல நீதான் நடுவுல இருக்க மொதல்ல உன் கிட்ட உள்ள ego ah மாத்திட்டு அப்பறம் ego பத்திலாம் பேசு

  • @geoshalin
    @geoshalin Месяц назад +7

    Vijay, sivakarthikeyan உடன் நடித்ததற்கு பதில் சண்முக பாண்டியன் உடன் நடிதிற்கலம்

  • @VijayKumar-wz2sl
    @VijayKumar-wz2sl Месяц назад +6

    இதை விட ஆச்சரியம் ஒன்று உங்களுக்கு 2026ல் காத்திருக்கிறது சீமான்+விஜய் கூட்டணி 💥💥💥

    • @prabr7430
      @prabr7430 Месяц назад

      பைத்தியம் டா நீங்களாம்

    • @iyyappans877
      @iyyappans877 Месяц назад

      Confirm ah

  • @user-es9ds5yo1n
    @user-es9ds5yo1n Месяц назад +6

    Bismi நீ திமுக க்கு முட்டு கொடுத்துத்திட்டு இருந்த இப்படிதான் வீடியோ பண்ண தோனும்… bismi நீ தலைகீழாக நின்னு வீடியோ போட்டாலும் தளபதி விஜய் ஆ ஒன்னப்போல சினிமா யூடியுபர் னால ஒன்னும் புடுங்க முடியாது

  • @peternaveen1832
    @peternaveen1832 Месяц назад +9

    ""Vanmam" unlimited!!! 🤣🤣🤣

  • @sararavanavelu365
    @sararavanavelu365 Месяц назад +5

    தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவராக களமிறங்கும் நம்ம தளபதிக்கு அடுத்த முதல்வராக வாழ்த்துக்கள் 🤝🇮🇳👍✍️🤟🌟👉⭐🌐💐

    • @bavadharaniravi2298
      @bavadharaniravi2298 Месяц назад +3

      Vote kku money koduthaal mattume Vijay cm aaga mudiyum????

    • @sararavanavelu365
      @sararavanavelu365 Месяц назад

      ​@@bavadharaniravi2298என்ன மணி வேண்டும் கோவில் மணியா வேண்டும் sorry ma

  • @vinothkumar-ui2dp
    @vinothkumar-ui2dp Месяц назад +5

    விஜய் மாஸ்டர் படத்துல விஜய்சேதுபதி கூட நடிக்கலயா?

  • @SkFans-ek2ly
    @SkFans-ek2ly Месяц назад +1

    Siva Karthikeyan Anna and Vijay anna 🥰

  • @Heminilaa1821
    @Heminilaa1821 Месяц назад +4

    நீங்கள் சொல்வது உண்மையன்றால் மாஸ்டர் படத்தில் விஜய் சேதுபியுடன் இணைந்து நடித்தது எப்படி?

  • @saikirthick7521
    @saikirthick7521 Месяц назад +5

    டேய், மங்குனி புஸ்மி ஆள பாத்தா டம்மி பீஸா இருக்க, ஆனா பின்னுரியேடா 🤣

  • @tharmakanna753
    @tharmakanna753 Месяц назад +5

    நான் நினைக்கிறன் நான் நினைக்கிறன்......... யோவ் நீங்க என்ன அவ்வளவு பெரிய ஆக்களா?
    விழுந்தும் மீசல மண் முட்டல!!!!!! இப்படியே பிளப்ப ஓடுங்க......

  • @Krish45105
    @Krish45105 Месяц назад +3

    Vijay Jilla movie la Mohanlal ku equal importance kodutharu , Title card la kuda first Mohanlal name tha varum
    Vijay Sethupathi ku first time oru hero avaru name pakkathalla equal ah vjs name um poda sonnaru
    GOAT la Prabhu Deva , Prashant maari heros lam nadikkuranga
    Pinna epdi Vijay ku ego nu soldringa

  • @MRATTAX
    @MRATTAX Месяц назад +4

    😂😂this guy is the urrutu manan

  • @BpVlogsM800
    @BpVlogsM800 Месяц назад +4

    Yoww sk ku tamilnadu la 30.% fan's irupangala yaa oru 20 thousand votes fanbase kaga Vijay ipadi panaraa comedy panathaa yaa ....😂😂😂😂😂

  • @smk580
    @smk580 Месяц назад +6

    சிவகார்த்திகேயனுக்கு சிட்டிபக்கம் மட்டுமே இருக்கிறார்கள்..
    கிராமங்களில் பெரிசா இல்லவே
    இல்ல..
    கிராமங்கள்வரைக்கும் ரசிகர்கள் இருப்பது விஜய்
    அஜித் சூர்யாவுக்கு
    மட்டுமே..
    அதன்காரணமாகவே அடுத்த முக்கியமான இரண்டு இடத்தை
    நிரப்ப எந்த நடிகரும் இதுவரையிலும்
    உருவாகவே இல்லை...விஜய்
    அஜித் வரும் போது
    97,98காலகட்டங்களில் நகரங்கள் தொட்டு கிராமங்கள் வரைக்கும் பெரிசா
    ரசிகர்கூட்டம் சேர்ந்தது..அதன்
    பிறகு எந்த நடிகருக்கும் அந்த
    மாதிரி ரசிகர்கூட்டம் உருவாகவில்லை..
    சிம்பு தனுஷ் சிவகார்த்திகேயன்
    விஜய்சேதுபதி விஷால் போன்றோர்களுக்கு நகரங்களில் மட்டுமே ரசிகர்கள்
    இருக்கிறார்கள்..
    கிராமங்களில் ரொம்ப ரொம்ப
    குறைவு..

    • @santhoshp2803
      @santhoshp2803 Месяц назад +2

      இதில் எதற்காக சித்திரகுள்ளனை சேர்த்த ஈர்க்கும்... அவனுக்கு ஏது ரசிகர்கள் 😂😂😂😂

    • @raisah8439
      @raisah8439 Месяц назад

      உண்மை ❤

    • @Vijaysudhakar7Vijaysudha-pe4xy
      @Vijaysudhakar7Vijaysudha-pe4xy Месяц назад

      Sariya sonninga

    • @arunachalam6929
      @arunachalam6929 Месяц назад

      சரி... ஆனா சூர்யா க்கு fans அதிகம் இல்ல... தல தளபதி மாஸ் ❤❤❤

    • @sarkargowthamen6772
      @sarkargowthamen6772 Месяц назад

      💯 crt

  • @harshunag2020
    @harshunag2020 Месяц назад +2

    Endrum annan thalapathy ❤️❤️❤️❤️

  • @user-tq7mv8qk4d
    @user-tq7mv8qk4d Месяц назад +1

    தமிழக வெற்றி கழகம் ❤❤❤❤

  • @Kuberan_22
    @Kuberan_22 Месяц назад +2

    CSK in Cameo appearance for G.O.A.T

  • @Vj_Karthi
    @Vj_Karthi Месяц назад

    Ore #Thalapathy 🔥✅ #VIJAY

  • @imayaking
    @imayaking Месяц назад +1

    Master title intro sir pakala pola😅

  • @user-ge2ed3qg1w
    @user-ge2ed3qg1w Месяц назад +2

    இதுல என்ன குழப்பம்..?
    விஜய் பேருதான் முதலில் வரணும்

  • @user-pi1xv6fi5o
    @user-pi1xv6fi5o Месяц назад +2

    Thalpathy 🔥🔥🔥⚡

  • @mobashabasha2582
    @mobashabasha2582 Месяц назад +1

    Bismi Anna THALAPATHI Enga ierugaru SK Eang

  • @ifairozdeenabdulazeez8565
    @ifairozdeenabdulazeez8565 Месяц назад +1

    Mr.Bismi pls explain Master poster card with both Vijay and Vijay sethupathi equal space and font..

  • @mr.karthikn326
    @mr.karthikn326 Месяц назад +8

    அதாவது சிவகார்த்திகேயன் கூட வளர்ந்து விடக்கூடாது என்பதற்காக ரொம்ப முக்கியமான விஜய் கூட சேர்ந்து நடிச்சு வளர்ந்து விட கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறீர்கள்
    எவ்வளவு வன்மம்
    😮😮😮
    கொஞ்சம் சேர்த்து வைத்து கொள்ளுங்கள் இன்னும் மேல் மேல் வளரும் போது கொஞ்சம் கொட்டுங்கள் வன்மத்தை😅

  • @harounarun2312
    @harounarun2312 Месяц назад +1

    ஆமா இப்ப தான் எனக்கு தெரிந்தது

  • @pasupathy1972
    @pasupathy1972 Месяц назад +1

    மாஸ்டர் மூவி ல எப்படி விஜய் சேதுபதி க்கு எப்படி முக்கியத்துவம் கொடுப்பாரு 😅😅 வாய்க்கு வந்ததா உலராதடா

  • @Vijaysudhakar7Vijaysudha-pe4xy
    @Vijaysudhakar7Vijaysudha-pe4xy Месяц назад +2

    Super comedy 😄😄😄

  • @kandasamyrajan
    @kandasamyrajan Месяц назад +1

    வொர்க்கவுட் - தமிங்கலம். தூய தமிழில் எழுதுங்கள் சார்.

  • @vijayshankar1819
    @vijayshankar1819 Месяц назад

    Thalapathi maass Vera level 👌 💯 ♥️ 🔥

  • @MohammadHasik-hp6rm
    @MohammadHasik-hp6rm Месяц назад +1

    முதலமைச்சர் மு க ஸ்டாலின் தளபதி என்ற பெயரை விஜய் சூட்டிங் கொண்டார் இது கேவலமா இல்லையா

  • @SIDDHARTH-pu7th
    @SIDDHARTH-pu7th Месяц назад +1

    Sk ❤

  • @methunsurya2484
    @methunsurya2484 Месяц назад +4

    பிஸ்மி அவர்களே விஜய் எப்படி சம்மதித்தார் என்றால் விஜய் க்கு
    அவர் மேல் தன்னம்பிக்கை உண்டு அதனால் தான் மாஸ்டர் படத்தில் கூட விஜய் சேதுபதி க்கு முக்கியத்துவம் இருப்பது தெரிந்தும் தைரியமாக ஒப்புக்கொண்டார்.. பேட்ட படத்தில் விஜய்சேதுபதி க்கு முக்கியத்துவம் கொடுத்தால் நாம் கம்மியாக தெரிவோம் என்ற பயம் ரஜினி மாதிரி விஜய் க்கு லாம் இல்லை.. அதே மாதிரி தற்போது ரஜினி விஜயை பார்த்து பயபடுற மாதிரி சிவகார்த்திகேயன் ஐ பார்த்து விஜய் க்கு எந்த காழ்ப்புணர்ச்சி யும் இல்லை விஜய் க்கு அவர் மேல் தன்னம்பிக்கை உண்டு..

  • @selvamanivaradhan5300
    @selvamanivaradhan5300 Месяц назад

    Super Calculation

  • @Ryan-uv8pq
    @Ryan-uv8pq Месяц назад

    Malayalam movies mathiri tamil la varanum..need a actor like fahad fasil in Tamil..who would act in any roles and best performing..

  • @ferozahmed3610
    @ferozahmed3610 Месяц назад

    Kindly avoid that 2 times irritating music at the beginning of the show @ bismi sir 🙏 🙏🙏🙏🙏

  • @Premkumar_1986
    @Premkumar_1986 Месяц назад

    RUclips pls avoid more ads 10 min candand 15 min ads coming

  • @jobtamilan339
    @jobtamilan339 Месяц назад

    Sivakarthikeyan ku endru thaniyaaga rasiran iruka mudiyathu

  • @nravinravik7333
    @nravinravik7333 Месяц назад

    Aagum agum trivendrumla pinraya Vijayankku opposite Joseph Vijay nekka sollunghedaa jayepparu trivendrumle

  • @ponnayap8006
    @ponnayap8006 Месяц назад

    பிஸ்மி உன்ன எவ்வளவு திட்டினாலும் நி விஜய் பற்றி பேசாம இருக்க முடியாது

  • @JayBThoughts
    @JayBThoughts Месяц назад +1

    Itdhu avasiyamillatha oru video but ulnokkam irukku

  • @SelvaKumar-ut4xt
    @SelvaKumar-ut4xt Месяц назад

    அரசியலில் சீமான் விஜய் ஒன்று சேர்ந்தால் மட்டுமே மாற்றம் வரும் கண்ணா

  • @thoorikkaa2920
    @thoorikkaa2920 Месяц назад

    vannam kku oruu like

  • @Kuberan_22
    @Kuberan_22 Месяц назад +2

    Bismillah Bhai
    Allah o Akbar

  • @VijayKarthik27
    @VijayKarthik27 Месяц назад

    Siva Karthikeyan Cameo Shoot Mudinjathu..

  • @kavin2176
    @kavin2176 Месяц назад +1

    நீ interview கேட்டு SK கொடுக்கவில்லை என்ற வைத்தெறிச்சல்க்காக SK வன்மத்தை கொட்டாதிங்க🤮🤮🤮🤮🤮

  • @siveshankar1077
    @siveshankar1077 Месяц назад

    Abbas...madhavan...prabu deva...Arjun...

  • @65544365
    @65544365 Месяц назад

    Bismi sir super ❤❤❤

  • @abiabi9587
    @abiabi9587 Месяц назад

    This guy has a huge head weight.

  • @user-fr2pd7ec3s
    @user-fr2pd7ec3s Месяц назад

    Sk fans Vijay ku support pannuvanka super sir அவர் பெரிய அஜித் அவர் fans vote போட்டு விஜய் cm ஆயிடுவாரு ஏன் சார் விஜய் மரியாதை கெடுக்க நினைத்து உங்க மரியாதையை கெடுத்து கொள்ள வேண்டாம் சார்

  • @sarathkumar3111
    @sarathkumar3111 Месяц назад +1

    Now dmk soppu 😂😂😂

  • @nravinravik7333
    @nravinravik7333 Месяц назад

    Aduthb varshum illai yethnai varshum anulum Joseph Vijay Joseph Vijay thaaaa

  • @Surya-yf3vm
    @Surya-yf3vm Месяц назад

    Atha 4fans 😂😂😂😂

  • @Rosh87756
    @Rosh87756 Месяц назад +2

    Sivakarthikeyan rasigargala yarupa athu yaru athu ilatha onna pesitu irkinga... I have not in my life come across anybody say I sk fan

  • @nravinravik7333
    @nravinravik7333 Месяц назад

    Mohan lal Kerala complete super star daa peradesi 2k kidsunghel

  • @sridhersri1785
    @sridhersri1785 Месяц назад

    Vunmai sir 🙏
    After s k imman wife matter la maatunaalum na inum SK fan dhan proud that fan of poramboku 😂

    • @iyyappans877
      @iyyappans877 Месяц назад

      Un moonja pathale theriyuthu ne porampokunu😂😂😂

  • @smswebchannel9206
    @smswebchannel9206 Месяц назад +1

    Yo yo yaruya ne

  • @mobashabasha2582
    @mobashabasha2582 Месяц назад +1

    Sk Tha Thalapathi kuda Nadica Market ierugum

  • @sankar827
    @sankar827 Месяц назад

    adtha Vijay yarun illai orue vijaytha

  • @Kannanm2
    @Kannanm2 Месяц назад +1

    Yov bismi, unoda vedio intha mokka vedio paathu 9 minutes waste panniten. Stupid thinking....

  • @Smsm-mk5xk
    @Smsm-mk5xk Месяц назад

    Neengal pesum pothu mgr sivagi endruthan pesuvergal eyen sivagi mgr endru thuthi paaduthal een.

  • @Shri1997
    @Shri1997 Месяц назад +5

    Siva ku avalo fans ah irukanga.... Dai comedy piece 😂....

    • @SkFans-ek2ly
      @SkFans-ek2ly Месяц назад

      Dai elumba first unakku antha 2nfab Vara sollu

  • @user-ph3pq8ne6p
    @user-ph3pq8ne6p Месяц назад

    Suyanalam..

  • @ponnayap8006
    @ponnayap8006 Месяц назад

    விஜய பற்றி உனக்கு என்ன தெரியும் பிஸ்மி இன்னும் இரண்டு வருடம் கழித்து ஓட்டு போடுவதற்கு இப்பவே என்ன எதற்கு இப்படி முக்கி முக்கி பேசுகிறாய்

  • @chandrarajan4719
    @chandrarajan4719 Месяц назад +1

    Who said ur journalist?
    U don't have neutral stand

  • @vinomugin4578
    @vinomugin4578 Месяц назад +1

    Master படத்துல விஜய் சேதுபதியின் அதிக முக்கியத்துவம் கொடுத்துபாங்க, Vijay பெயருக்கு நிகர Vijay சேதுபதி பெயரும் இருக்கும்,
    அதனால thalapthy நீங்க சொல்லுற கோட்டுக்கு அப்பால் பாட்டவர்👍 2:29

  • @ursMaDhUsH
    @ursMaDhUsH Месяц назад +2

    Orruttu ulaganathan

  • @KajasherifS-yw8vj
    @KajasherifS-yw8vj Месяц назад

    Aduthavar manaiviyai thottavan aduthth thalapathiyaga Vara thaguthi illai aduthavar manaiviyai thotta uyaram sk Tamil manitha drohi d imam avar kalil vilu pava vimochanam

  • @Arnoldfansclob
    @Arnoldfansclob Месяц назад +4

    தமிழக வெற்றிக் கழகம் ❤

  • @203315
    @203315 Месяц назад +2

    உளறல் 😏

  • @gowrishanr1650
    @gowrishanr1650 Месяц назад

    Epdinga ethu nadanthalaum athula oru negativity kandu pidikiringa .... Nadikalana athuku oru negativity news. Nadikka vacha athukum oru negativity news. Ppppaaahhhh chanceeee ila.

  • @Aadhiyan_
    @Aadhiyan_ Месяц назад +6

    உருட்டு உருட்டு.....

  • @UDIstrue
    @UDIstrue Месяц назад +3

    Work out illa field out 😂

  • @shanmugamshanmugam3418
    @shanmugamshanmugam3418 Месяц назад +2

    சில பேர் எனக்கு மட்டும்தான் எல்லாம் தெரியும் மாதிரி பேசுவாங்க. . இவங்க பேரு வலைப்பேச்சு இல்லை. வாய் நீ வடை சுடுற பேச்சு.

  • @BaskarBaskar-kx6us
    @BaskarBaskar-kx6us Месяц назад +4

    Sk ❤ forever ❤❤

  • @TamilArasan-wp2ov
    @TamilArasan-wp2ov Месяц назад

    Ada ponga

  • @moorthiks2581
    @moorthiks2581 Месяц назад +4

    ,டே..உனக்கு...என்னடா.....விசமம்....sk... mela..... வென்ன

  • @kollywoodBox
    @kollywoodBox Месяц назад +1

    SK 🔥👑

  • @kpd5850
    @kpd5850 Месяц назад

    Vijay will join with RSS😂😂

  • @sadamriyasa2510
    @sadamriyasa2510 Месяц назад

    Yar sivakarthikeyan over acting waste thalapathy massssssssssss king of box office always

  • @santhoshp2803
    @santhoshp2803 Месяц назад +6

    கண்டிப்பாக 2026 ல் நெருங்கி வருவார்....2031 ல் ஆட்சியை பிடிப்பார்....விஜய்....

  • @dineshprabhuhari1
    @dineshprabhuhari1 Месяц назад +1

    SK already had Negative name in Cine Industry and common people. Very bad decision on choosing Siva to act in GOAT movie

  • @moorthiks2581
    @moorthiks2581 Месяц назад +3

    அப்போ....sk...... massassa.. than... சொல்லுடா...😂😂😂😂

  • @mobashabasha2582
    @mobashabasha2582 Месяц назад +2

    Thalapathi koti yarukum keidaiyadhu

  • @santhoshsanthosh3112
    @santhoshsanthosh3112 Месяц назад +6

    Bismi Sir, விஜய் தான் என்றைக்கும் தளபதி.சிவகார்த்திகேயன் ரொம்ப WASTE நடிகர்.எங்க தளபதி விஜய் என்றைக்கும் சூப்பர்ஸ்டார்...

  • @rajka7639
    @rajka7639 Месяц назад

    Ana Ivan evlow Alaga kothu vidhan, worst intha alu

  • @Jeeva-782
    @Jeeva-782 Месяц назад +1

    One and only thala ak mass ❤

  • @user-rg6rm1pk9g
    @user-rg6rm1pk9g Месяц назад

    Aakathu

  • @Choco_choco6838
    @Choco_choco6838 Месяц назад +2

    Say Sottapathy to change goat title nala ila

  • @Choco_choco6838
    @Choco_choco6838 Месяц назад +3

    Vijay movies la ethuku evlo cast bayama flop airum nu

  • @Choco_choco6838
    @Choco_choco6838 Месяц назад +1

    Vijay movie la ethuku evlo cast bayama

  • @AraddaiKodram
    @AraddaiKodram Месяц назад

    Enna vaappa neengha vijay engha irukkaarh awarkooda sivakaartikeyana oppidringha😊

  • @stalinabi7359
    @stalinabi7359 Месяц назад +1

    பிஸ்மி விஜய் பேச்சு விலைபேசி

  • @vinomugin4578
    @vinomugin4578 Месяц назад +1

    Sk cringe star 🤡🤦🤦🤦

  • @Krish45105
    @Krish45105 Месяц назад

    Vijay Jilla movie la Mohanlal ku equal importance kodutharu , Title card la kuda first Mohanlal name tha varum
    Vijay Sethupathi ku first time oru hero avaru name pakkathalla equal ah vjs name um poda sonnaru
    GOAT la Prabhu Deva , Prashant maari heros lam nadikkuranga
    Pinna epdi Vijay ku ego nu soldringa

  • @user-nz7se8ct6f
    @user-nz7se8ct6f Месяц назад

    Joker...😂😂