Mixer Grinder working Principle

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 ноя 2024

Комментарии • 36

  • @panneerselvam886
    @panneerselvam886 5 месяцев назад +3

    Collective knowledge sir , thanks for information sharing

  • @aramvalarpom5699
    @aramvalarpom5699 4 месяца назад

    Dear sir,.You are a bio- librarary.I feel anything easy when you teach. Thank u somuch sir. I pray and salute ur education service 🙏💞

  • @anbarasu.r7054
    @anbarasu.r7054 5 месяцев назад +2

    சார் வணக்கம் நல்லா இருக்கீங்களா
    உங்கள் வீடியோ அனைத்தும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது நன்றி.

  • @murugesanrp3100
    @murugesanrp3100 5 месяцев назад

    சாதாரண டெக்னீசியனும் புரிந்து கொள்ளும்படி இருந்தது. நன்றி.

  • @ramachandran7750
    @ramachandran7750 5 месяцев назад

    Elithaaga puriyumpadi solli koduthenga anna nandri nga.

  • @prakashjigudalur1903
    @prakashjigudalur1903 2 месяца назад

    Arumaiyana pathivu 💕💕💕👌👌👌

  • @FaizerMohamed-k5d
    @FaizerMohamed-k5d 5 месяцев назад

    Thank you very much sir.
    (Sri Lanka Faizer)

  • @Suresh-m4w2d
    @Suresh-m4w2d 5 месяцев назад

    very use full vedio thank u

  • @harishkarthik900
    @harishkarthik900 5 месяцев назад

    Superb video excellent

  • @manimani-labs
    @manimani-labs 5 месяцев назад

    படித்து இருந்தாலும் புரியும்படியான அருமையான வீடியோ நன்றி

  • @ravikumar20062002
    @ravikumar20062002 5 месяцев назад

    Detailed video good explained. New subscriber.

  • @anbarasu.r7054
    @anbarasu.r7054 5 месяцев назад +1

    சார் வணக்கம்
    ஒரு அன்பு வேண்டுகோள்
    மிக்ஸி மற்றும் அனைத்து விதமான ஆர்மேச்சூர் வைண்டிங் செய்வது எப்படி என்ற ஒரு வீடியோவினை பதிவு செய்தால் இன்னும் பயனுள்ளதாக இருக்கும் ஐயா நன்றி

  • @m.jahabarali6527
    @m.jahabarali6527 5 месяцев назад +1

    Thank you sir,,

  • @murugans4403
    @murugans4403 5 месяцев назад

    Thank you sir,. Super explain...

  • @judelingam6100
    @judelingam6100 5 месяцев назад

    நன்றி

  • @senthilkumar-fj5mx
    @senthilkumar-fj5mx 5 месяцев назад

    நன்றி ஐயா

  • @muniyasamy20
    @muniyasamy20 5 месяцев назад

    Thank you sir

  • @nktrendings816
    @nktrendings816 5 месяцев назад +1

    👍

  • @jhonpeter2889
    @jhonpeter2889 5 месяцев назад

    நன்றி சார்..!🙏🏻🙏🏻🙏🏻

  • @saroselva
    @saroselva 5 месяцев назад

    Very useful video 👍

  • @ThangiahGopal-iy2hg
    @ThangiahGopal-iy2hg 5 месяцев назад

    சிறப்பு👍🙏

  • @harishkarthik900
    @harishkarthik900 5 месяцев назад

    Nantri sir

  • @harishkarthik900
    @harishkarthik900 5 месяцев назад

    Thanks sir

  • @kabinkishore9920
    @kabinkishore9920 5 месяцев назад

    Oscilloscope work pathi sollunga

  • @ajithje1586
    @ajithje1586 5 месяцев назад

    Super

  • @jafar.cjafar.c4927
    @jafar.cjafar.c4927 5 месяцев назад

    👌👌

  • @nkhh237
    @nkhh237 5 месяцев назад

    System ups service video poduga sir

  • @rameshp3280
    @rameshp3280 5 месяцев назад

    Some small dead weight like paint is also available in armature . I think its for balancing at higher speeds. Pl provide information.

  • @sudalaimuthu4572
    @sudalaimuthu4572 5 месяцев назад

    Sir windmill working video please

  • @AK-wt7jj
    @AK-wt7jj 5 месяцев назад

    Pls put Armature shot checking video

  • @palanisamyp34
    @palanisamyp34 5 месяцев назад

    Smd blower how to use and
    Falt finding please sir

  • @rameshp3280
    @rameshp3280 5 месяцев назад

    Graphite impregnated carbon brushes used normally, looks little brown colour.

    • @GKSOLUTIONS
      @GKSOLUTIONS  5 месяцев назад

      Thanks for information

  • @udayakumarkudaya9683
    @udayakumarkudaya9683 5 месяцев назад

    வணக்கம் 🙏 சார் தாங்கள் பதிவிடும் வீடீயோ க்களை தொடக்கத்தில் இருந்தே பல வருடங்களாக பார்த்து வருகிறேன். சிறிய வயதில் இருந்தே கப்பல் உள்ளே உள்ள என்ஞின்
    எப்படி 🚢 லை இயக்குகிறது என தொடங்கி.... எப்படி இயக்குகின்றனர். என்று முதல், ஆரம்பித்து எனக்கு எலக்ட்ரானிக்களில் தான் மிக மிக ஆர்வம் + எலக்ட்ரிக்கல்+ மெக்கானிக்கல். இல் அதிக ஆர்வம் காட்டி இன்றுவரை எனக்கு 55.. வயதாகிறது. இன்றும் ஆர்வம் அதிகமாக உள்ளதே தவிர. குறையவில்லை. நாளுக்கு கூடத்தான் செய்கிறது. இது நாள் வரை வரையில் மேற் குறிப்பிட்ட அனைத்துக்கும் மே பழுதை கண்டறிந்து அதற்க்கு தேவையான பழுதான மின்னணு பாகங்களை நீக்கி மீண்டும் அதனை இயங்கவைத்து சரிசெய்ய மட்டுமே எனக்கு புரிதல் இருந்தது. ஆனால் எனக்கு அந்த இயக்கம் எப்படி இயங்குகிறது. அது தடைபட்டால் என்ன இயக்க பொருள் இயங்காமல் போன... பொருளின் வேலை என்ன காரணத்திற்காக மேற்கொண்டு நடைபெறும் (schematics Drawing) வேலை நடை பெறதாதால் அது முழுமை அடையாமல் போனது. என தெரிந்து கொள்ள வேண்டும் என் மனதில் மாபெரும் குறையாக இருந்து வந்தது.. தங்களது பலவிதமான பதிவுகளின் மூலமாக தான் என மன அழுத்தம் திருத்தம் பெற்றது.படித்தது மெக்கானிக்கல் பிடித்து Electronics. நான் வேலைக்கு செல்லுமிடம் டயர் manufacturing MRF. இல் quality inspection. எனக்கு ஆர்வம் கொண்ட பிடித்த வேலையில் பணியில் நான் இல்லாத காரணத்தால் எனது பல புரிதலுக்கு விடை அறியாமல் இருந்தேன். என்னுடைய இந்த நீண்ட Text ஐ படித்து உங்களின் நேரத்தை வீணடிக்க காரணமாக இருந்த என்னை தாங்கள் தயவு கூர்ந்து மன்னிக்கவும் நன்றி வணக்கம் 🙏.

  • @rameshp3280
    @rameshp3280 5 месяцев назад

    Not graphite, copper impregnated graphite.