ஹிட்லரைப் பணிய வைத்த தமிழர்...ஜெய்ஹிந்த் செண்பகராமன். மாமனிதர்கள்(maamanithargal) EP01

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 сен 2024
  • மாமனிதர்கள் is an episode where you can find details about great leaders around the world.
    In this video Gnanasambandan speaks about jai hind senbagaraman unsung hero of our nation.
    Jaihind senbagaraman is the person first introduce the word"JaiHind'
    "Kalaimamani" DR.G.GNANASAMBANDAN | Tamil Professor | Writer | Tamil Scholar | Tamil Orator | Chairs in Pattimandram | Actor in Tamil films
    Follow us:
    RUclips - / ggnanasambandan
    FACEBOOK - / ggnanasambandan-131326...
    INSTAGRAM - / g.gnanasambandan
    TWITTER - / ggnanasambandan
    Follow Eyal Digitals Pvt Ltd
    RUclips - www.youtube.co....
    FACEBOOK - / eyaldigitals
    INSTAGRAM - / eyal_digitals
    TWITTER - / eyaldigitals
    LINKEDIN - / eyal-digitals-private-...

Комментарии • 57

  • @shenbagaraman5120
    @shenbagaraman5120 4 года назад +1

    நான் கே.ஏ.செண்பகராமன்... எனக்கு எங்கள் குடும்ப டாக்டர் தென்காசி S P செண்பக ராமன் பெயரை அப்பா திரு கே.ஆதிநாராயணன் இட்டார்... இந்த பெயரை கொண்டமைக்கு மிக்க மகிழ்வு, பெருமை கொள்கிறேன்.. சிறந்த செய்திகள் தந்த தாங்கள் வாழ்க, வாழ்கவே.

  • @anantha47410
    @anantha47410 5 лет назад +23

    40 வருடங்களுக்கு முன்புசெண்பகராமன் பிள்ளையின் வரலாற்றை படித்திருக்கிறேன். இந்திய அரசு இவருக்கு நினைவுச் சின்னம் ஏதும் நிறுவியதா என்று தெரியவில்லை. சென்னை கோட்டையையின் மீது குண்டுகள் போட்டுவிட்டு, அந்த நீர்முழுகி கப்பலை பிரான்ஸ் நாட்டின் ஆளுகைக்கு உட்பட்ட புதுச்சேரி கடற்கரைக்கு அப்பால் செண்பகராமன் பிள்ளை நிறுத்தி வைத்திருந்ததாக படித்திருக்கிறேன். ஜெயஹிந்த் என்ற வார்த்தையை சுபாஷ் சந்திர போஸ் ஜெயஹிந்த் செண்பகராமன் பிள்ளையை ஜெர்மனியில் அவருடைய இல்லத்தில் சந்தித்த பின்னர் இந்திய தேசிய ராணுவத்தில் மந்திரச் சொல்லாக பயன்படுத்தினார். காங்கிரஸ் சார்பு இல்லாத தமிழக சுதந்திர போராட்ட வீரர்கள் பலருக்கும் எந்த நினைவு சின்னமும் இல்லாதது வருத்தம் அளிக்கிறது. கியூபா போராட்ட வீரர் சே- வின் புகைப்படம் கொண்ட பனியன்களை அணிந்து செல்லும் தமிழ் இளைஞர்களுக்கு, தங்களிடேயேயும் ஒரு மாவீரன் செண்பகராமன் பிள்ளை இருந்தார் என்பதை நினைவு படுத்த வேண்டும்.

  • @dkarthick343
    @dkarthick343 5 лет назад +17

    மறந்து போன வரலாறுகளை உலகிற்கு உணர்த்தும் உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்...

  • @sivaKumar-nh6it
    @sivaKumar-nh6it 5 лет назад +12

    சில கதைகளை சிலபேர் சொல்லும்போது
    அவ்வளவு சுவையாக இருக்கும்.
    உடல்மொழி ,
    பேச்சு மொழி,
    இயல்பான உரையாடல்,
    தெளிவாக கதை சொல்லல்,
    சொல்லும்போதே
    கற்பனையில் ஒரு வடிவம் ஏற்படுத்தும் ஆளுமை,
    இடையிடையே ஏற்படும் சந்தேகங்களை உணர்ந்து அவரே துணைக்கதைகள் கொண்டு விளக்கும் பாணி...
    அடடா அற்புதமய்யா!
    உரையாடலின்
    உலக நாயகன்
    நம்ம ஞானசம்பந்தம் அய்யா!

  • @Vennila5396
    @Vennila5396 5 лет назад +8

    ஜெய்ஹிந்த் செண்பகராமன் பிள்ளை புகழ் ஓங்குக.

  • @ragini1338
    @ragini1338 3 года назад +1

    Emtan jaihinth senbagaraman pillai avarkalukku veeravanakkam 👑👑👑🙏🙏🙏

  • @aravindhanveeraragavaperum9390
    @aravindhanveeraragavaperum9390 4 года назад +1

    இதுவரை அறிந்திடாத தகவல்கள், நன்றி அய்யா

  • @user-bw9pd8jb2n
    @user-bw9pd8jb2n 3 года назад

    செண்பகராமன் பிள்ளை அவர்கள் புகழ் ஓங்குக.

  • @funwithsan4908
    @funwithsan4908 3 года назад

    Arumayana pathivu, marakkappata padhivu

  • @murugan.ayyappan
    @murugan.ayyappan 4 года назад

    உண்மையான நாட்டு பற்று உள்ளவர்களைப் பற்றி உலகம் முழுவதும் எடுத்துரைக்கும் உண்மையான தமிழன், இந்தியன் எம் ஆசான் ஐயாவுக்கு என் ஆத்மார்த்தமான வணக்கம்.🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐

  • @jacobvijayan16
    @jacobvijayan16 5 лет назад +2

    Nandri sir,. Love from Malaysia

  • @anaanna3305
    @anaanna3305 4 года назад +1

    Tamiz pulavarukku yangal manamarntha nandri.yeppa yamattan yana solranga

  • @vinakayal2619
    @vinakayal2619 4 года назад

    மிக்க நன்றி ஐயா... உங்களால் தான் இந்த மாமனிதர்களை பற்றி அறிய முடிந்தது...

  • @rajmanimedical851
    @rajmanimedical851 Год назад

    Super sir

  • @விக்னேஷ்கண்டியர்

    ஐயா விற்கு எனது காலை வணக்கம் தங்கள் வீடியோ அருமை..

  • @vetrikl2314
    @vetrikl2314 5 лет назад +1

    Jaihain... jaihain...

  • @selvavinayagams2513
    @selvavinayagams2513 5 лет назад +1

    Jai hind senbagaram pillai valgaaaa...

  • @ramyaa810
    @ramyaa810 5 лет назад +4

    Your videos are the first thing I watch in the morning . Thank you very much for sharing such golden informations

    • @senthilkumar-xq9hk
      @senthilkumar-xq9hk 5 лет назад +1

      அரிய தகவல்கள்.
      காலை பொழுது தங்களால் இனிதே புலர்கிறது. தங்கள் சேவைக்கு எங்கள் மனமார்ந்த நன்றி

  • @manikandanviswanathan
    @manikandanviswanathan 2 года назад

    🙏🏻

  • @raghuraghu3146
    @raghuraghu3146 5 лет назад +1

    அருமை

  • @Antagonistock
    @Antagonistock 4 года назад +2

    Hi, Thank you for the information. I had always thought my name was first uttered by Netaji, thanks for clarification.

  • @dhamotharanramasamy6077
    @dhamotharanramasamy6077 4 года назад +1

    Sound patha matinguthu

  • @vedhavallinagarajan1430
    @vedhavallinagarajan1430 5 лет назад +1

    Edhuvarai theriyatha thahaval.nandri.

  • @sakthisugam7389
    @sakthisugam7389 5 лет назад +1

    Thank you for your speech regarding our leaders. It gives lot of knowledge to our young people to know our great leaders.

  • @sathiyamoorthypackianathan1853
    @sathiyamoorthypackianathan1853 5 лет назад +3

    Sir, if you place picture of sambharam at background. It easy to recognize him.
    I my whole life time first time I heard about him .
    Very good keep going

  • @dhamotharanramasamy6077
    @dhamotharanramasamy6077 4 года назад +1

    Video voice clarity patha matinguthu sir

  • @murugaprabu2279
    @murugaprabu2279 5 лет назад +1

    Aria thagaval. Arumaiyana pathivu

  • @andymaniam8293
    @andymaniam8293 4 года назад +1

    With tears in my eyes, I am sad and angry about the betrayal and method used by the Nazis to kill the great Tamilan.

  • @prakashvairavan7449
    @prakashvairavan7449 5 лет назад +1

    அருமையான பதிவு ஐயா

  • @adraja1988
    @adraja1988 5 лет назад +1

    Neenga oruvaroda peyarai kurippidumbodhu saadhi adayalaththai thavirthal nandraga irukkum idhu enadhu thazhmaiyana vendugol. Udharanama jai Hind senbagaraman Pillai, VA vu sidhambaram pillai

    • @sgv6763
      @sgv6763 3 года назад

      Enna Thavaru??

  • @niranjanishyam1559
    @niranjanishyam1559 5 лет назад +1

    Excellent info sir

  • @gomathipalanivel5735
    @gomathipalanivel5735 5 лет назад +1

    அருமை ஐயா

  • @mohanajaganathan1716
    @mohanajaganathan1716 5 лет назад

    ஜெய்ஹிந்த் வாழ்க

  • @fsdequipment986
    @fsdequipment986 5 лет назад +1

    What a deep information sir first comment

  • @sarigachidambaram3329
    @sarigachidambaram3329 4 года назад

    goo job sir

  • @selvamn218
    @selvamn218 3 года назад

    ஜெய்ஹிந்தைஅழுத்திசொல்லுங்கள்நீங்கள்சொன்னொல்தான்இலைஙர்கள்மனதில்பதியும்

  • @nagarajanerode
    @nagarajanerode 5 лет назад +1

    Very good information... Please continue these kind of topics... Atleast one video for week on each topic will be great..

    • @athijothinatarajan4460
      @athijothinatarajan4460 2 года назад

      செண்பகரமணன் ஜெர்மன் உயிரியல் பேராசிரியர் உதவியுடன்
      ஜெர்மன் சென் று எம்டன் கப்பலில் வந்து சென்னை துறை முகத்தில்
      குண்டு மழை பொழிந்தார்.
      எம்டன் போட்ட குண்டு
      வெடித்தது இரண்டு
      வெடிக்காதது ஒன்று. 'இது அந்த காலகட்ட சிறுவர்களின் பாட ல்.

  • @user-kd2zz1ux3h
    @user-kd2zz1ux3h Год назад

    தேசபக்தியின் மூல மந்திரம் செண்பக ராமன்.தியாக யந்திரம்.

  • @MrGobenaath
    @MrGobenaath 5 лет назад +1

    Subscribe பண்ணுங்க சொல்லி, கடைசியில் உங்களையும் அரசியல்வாதியா ஆகிடுச்சே இந்த youtube . Thanks for your innovative step for sharing these information. But it would have nice if you explain about the moment, he created this word and why he used this word. Also how it reached Netaji and made him to choose this word?

  • @r.prajkumar2992
    @r.prajkumar2992 4 года назад

    ARUMAI ..[AUDIO POOR SIR].......

  • @ramanujamp2128
    @ramanujamp2128 2 года назад

    Kikkkkkkkkkkkk

  • @imcsxslk3000
    @imcsxslk3000 5 лет назад

    உங்களை சப்க்ரை பண்ண நீங்கள் சொல்லித்தான் செய்ய வேண்ண்டுமா ! ! !

  • @user-gr6jd1yv8y
    @user-gr6jd1yv8y 2 года назад

    அரசியல் வாதி
    நீ சொல்றது சரிதா
    ஆனா இவர் என்ன ஜாதியா இருக்கும்
    தொண்டன் : அவர் எங்க ஜாதி 😆😆😆😆😆😆😆

  • @user-gr6jd1yv8y
    @user-gr6jd1yv8y 2 года назад

    நீ பாத்த அவர் இவர் கிட்ட மன்னிப்பு கேட்டார் நு
    போடா டேய் போட
    Views pogalabaa எதையாவது பேசறது
    Hitlor யாருக்கும் அடங்கியது இல்லை
    மன்னிப்பு என்ற வார்த்தை அவர் கேட்டதும் இல்லை
    நான் படித்து இருக்கிறேன் அவரை பற்றி

    • @durga3282
      @durga3282 Год назад

      Nee unmailaye kurutu karuthu paya thaan.History ah correct ah padi

    • @user-gr6jd1yv8y
      @user-gr6jd1yv8y Год назад

      @@durga3282 un ஜாதியா 🤹🤹

    • @durga3282
      @durga3282 Год назад

      @@user-gr6jd1yv8y illa but I am a history graduate and one of my colleague's research was about this great man and what he has told in this video is 100%right and it has document proofs.

    • @user-gr6jd1yv8y
      @user-gr6jd1yv8y Год назад

      @@durga3282 நீங்க 10. டிகிரி படிச்சவங்க

  • @dhanushdhanapal5146
    @dhanushdhanapal5146 4 года назад

    Super sir

  • @arputharajr7842
    @arputharajr7842 5 лет назад

    சிறப்பான பதிவு

  • @kannamkc3678
    @kannamkc3678 5 лет назад

    Arumai sir

  • @sklscracher5738
    @sklscracher5738 5 лет назад

    Super sir