Комментарии •

  • @sarathambalr35
    @sarathambalr35 25 дней назад +25

    Pandey ஜி ஒவ்வொரு கேள்விக்கும் நிதானமாக, நெத்தியடியாக பதில் தந்தீர்கள்.பார்த்த எங்களுக்கே சமயங்களில் கேள்வி கேட்பவருக்கு ரெண்டு கொடுக்கமாட்டோமா என்று கோபம் வருகிறது.உங்கள் பொறுமைக்கும் பெருமைக்கும் வாழ்த்துக்கள்.🎉

  • @narenthiran1975
    @narenthiran1975 26 дней назад +99

    மாதேஷ் வா மது ஒழிப்பு மாநாட்டில் கலந்துக் கொண்டு இரண்டு பாட்டில் வாங்கி வரலாம்

    • @rjnathan1765
      @rjnathan1765 26 дней назад +2

      @@narenthiran1975
      👌👌👌👌👍👍👍

    • @rambalag
      @rambalag 26 дней назад +3

      Only Budweiser 😛

    • @sundars322
      @sundars322 26 дней назад +1

      😂😂

    • @saravanabalasubramanian3284
      @saravanabalasubramanian3284 26 дней назад

      அவருக்கு 'iPad' கொடுத்தா வருவாரு....😂

    • @k.r.seetharaman8855
      @k.r.seetharaman8855 25 дней назад +2

      @@narenthiran1975
      அவர் ஓரு கேள்விக்கு திமுக விடமிருந்து 200 ரூபாய் கிடைக்குது சார்.
      இப்ப பாட்டில் வேறயா
      மாதேஷ் காட்டுல மழை

  • @ragupathi5581
    @ragupathi5581 26 дней назад +21

    மாத்தேஸ் உங்களுக்கு இன்னும் பயிற்சி வேண்டும் பாண்டே சார் சூப்பர்

  • @babur9820
    @babur9820 26 дней назад +48

    மது ஒழிப்பு மாநாடு நடக்கும் இடத்தில் தான் மது அமோகமாக விற்பனை செய்யப்படும்

  • @srk8360
    @srk8360 26 дней назад +67

    👏👏👏👏👏
    மக்கு மாதேஷ்..😅😅
    வாசிக்க வேண்டும்..😅😅

    • @jayapalsanmugam7675
      @jayapalsanmugam7675 26 дней назад

      0:08 0:08 0:08

    • @rsv6603
      @rsv6603 26 дней назад

      All cannot become world leader thinker Philospher Actor Vijay....

    • @k.r.seetharaman8855
      @k.r.seetharaman8855 26 дней назад

      @@srk8360
      என்ன சார் இப்படி பொசுக்குன்னு சொல்றீங்க.
      மாதேஷ் புல்லாங்குழல் நல்லாவே வாசிக்கிறாரு சார்!!

    • @ravig6727
      @ravig6727 23 дня назад

      , ?​@@k.r.seetharaman8855

  • @narenthiran1975
    @narenthiran1975 26 дней назад +58

    பிரதமரை பெயர் சொல்லி தெனாவட்டாக கேள்வி கேட்க்கும் மாதேஷ் பிரதமரின் செருப்பில் உள்ள தூசுக்குக் கூட சமமாகமாட்டாய்

    • @jonesmoses2663
      @jonesmoses2663 26 дней назад

      பிரதமரின் காலில் அவ்வளவு பெரிய தூசியா இருக்கிறது

    • @SenthilkumarSenthilkumar-v1f
      @SenthilkumarSenthilkumar-v1f 24 дня назад

      🎉🎉🎉

  • @dhamodaranp5141
    @dhamodaranp5141 26 дней назад +42

    சிறப்பான வார்த்தைகள் வாழ்த்துக்கள் சகோதர்பாண்டேஆவர்களே

  • @babue5959
    @babue5959 26 дней назад +17

    Excellent pandey sir..

  • @rangarajankrishnaswami8705
    @rangarajankrishnaswami8705 26 дней назад +39

    அசடு வழியரான் இந்த மாதேசு,பாவம் விட்ருங்க பாண்டே சார்.

  • @rbramanathan
    @rbramanathan 26 дней назад +62

    வேண்டா வெறுப்பாக இந்த பேட்டியை பார்த்ததின் நோக்கமே, கேட்பவரின் முட்டாள்தனத்தை முழுவதும் புரிந்து கொள்ளவே!!! நோக்கம் நிறைவேறியது!!😃😀🤪👍

    • @thangarajrayappan3382
      @thangarajrayappan3382 26 дней назад +4

      ஐயா மாதேஷ் அய்யா ஒன்னா நம்பர் டிஎம்கே ஆதரவாளர் விஜய் வந்து விஜய் வந்து கச்சி ஆரம்பிச்சு இருக்காப்ல மாடலா போறதுக்கு இதற்கு என்ன இடத்தில் திமுக காரர் பாண்டியோட இவ்வளவு தூரம் தெளிவா பேசிட்டு இருக்காலே உங்களுக்கு எவ்வளவு காசு தராங்க டிஎம்கே காரனுக்கு உங்களோட சேனல் பாக்குறதுக்கு எவ்வளவு பணம் வாங்குறீங்க இவ்வளவு ஒரு கைபேசி வந்ததுக்கு யார் காரணம் சன் டிவிக்கு ஒரு கேபிளுக்கு₹200 வாங்குனாங்க இதற்கு மாதேஷ் என்று சொல்றீங்க சேனல்ல ₹200 இங்க வாங்குறப்போ பெரிய டிவி கொடுத்தாங்களா பெரிய டிவி கொடுத்தா அப்போ மாதேஷ் வந்து இந்த அளவுக்கு வரலையே இன்னைக்கு வந்து செல்ல 500 ரூபாய் கொடுத்த ரிலையன்ஸ் காரரே இன்னைக்கு அம்பானி கல்யாணத்துல டாடா குரூப்ல எவ்வளவு தூரம் போயிருச்சு யார் பண்றதுன்னு மட்டும் சொல்லுங்க என் மனதை சரியா விஜய் வந்து சர்ச்சுக்கு போறா மாப்பிள்ளை விநாயகர் சதுர்த்திக்கு சொல்லக் கூடிய அதிகாரம் அதிகாரம் அவருக்கு உண்டு எல்லாருக்குமான விஜய் கிடைக்காது சர்ச்சுக்கு வேணாம் உண்டான விஜய் மட்டும் தான் உண்டு இதற்கு மாதேஷ் என்ன பதில் உண்டு இதற்கு தெளிவான பதில் ஏதோ தெளிவானது இன்னொரு நாளைக்கு பதிவாக கொடுக்க முடியுமா அவ்வளவுதாங்க ஐயா மாதிரி செய்ய பாண்டிக்கு நன்றி

    • @shantivasan7988
      @shantivasan7988 25 дней назад

      😂😂🎉

    • @alphablox910
      @alphablox910 23 дня назад

      🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤😊😊😊😊😊

  • @madhusudhanan99
    @madhusudhanan99 26 дней назад +14

    "Neenga padikkalaa naan expose panniruven" ultimate 🎉

  • @aanandan5714
    @aanandan5714 26 дней назад +9

    மாதேஷ் அவர்கள் மனசாட்சியுடன் கேள்வி கேட்க வேண்டும் மனசாட்சியுடன் பதிலளிக்க வேண்டும் இந்த காலத்தில் சிறு குழந்தைகள் கூட கூர்ந்து கவனிக்கிறார்கள்

  • @rajalakshmikarthikeyan1242
    @rajalakshmikarthikeyan1242 26 дней назад +21

    Pandey great answers.

  • @balakrishnanv1119
    @balakrishnanv1119 26 дней назад +5

    Always rocking pandey sir ❤

  • @vidhyamohan8573
    @vidhyamohan8573 26 дней назад +5

    பாண்டே அவர்கள் சரியாக பதில் சொன்னீர்கள் மாதேஷ் க்கு

  • @saravananp8526
    @saravananp8526 26 дней назад +32

    மது ஒழிப்பு மாநாட்டில் தமிழக முதல்வர் அவர்களே கலந்து கொண்டால் மிக நன்றாக இருக்கும். Atleast உதயநிதி, கனிமொழி இவர்கள்.

    • @sankaranmahadevan9985
      @sankaranmahadevan9985 26 дней назад +3

      கலந்த கொண்டால் மட்டும் மதுவிலக்கு வந்துருமா

    • @k.r.seetharaman8855
      @k.r.seetharaman8855 26 дней назад +4

      @@saravananp8526
      சார் டி ஆர் பாலு மற்றும் ஜெகத்ரட்சகன் எம் பி அவர்கள் கலந்து கொண்டால் தான் மிகவும் சிறப்பு.

    • @RathinasabapathiD-xk6kl
      @RathinasabapathiD-xk6kl 26 дней назад

      ராஜாவிடம் உஜாலா பண்ணவே நேரம் இல்லாத போது..........😂

  • @shyamalivenkat6883
    @shyamalivenkat6883 26 дней назад +13

    பாண்டே சார்,
    குழந்தைக்கு சொல்லுவது போல எவ்வளவு அருமையாய் பொறுமையாய் எடுத்து சொல்லியும் மாடேஷ்க்கு புரியலயா??!! இல்லை நடிக்கிறார?? பாவம் மக்கள் தான் 😮😂

  • @anirudh1835
    @anirudh1835 26 дней назад +3

    Brilliant Answers & counters by Pandy sir

  • @sundararajanramachandran5734
    @sundararajanramachandran5734 26 дней назад +3

    Excellent Msg Rengarajan sir🎉

  • @vijiraja8253
    @vijiraja8253 26 дней назад +3

    Mathesh ji, you are talking to Pandey ji who has information in his finger tips. Very unbiased opinion always. 👍

  • @MurugaavelNagalingam
    @MurugaavelNagalingam 25 дней назад +4

    pandey sir great speech

  • @sutheeshb8735
    @sutheeshb8735 26 дней назад +10

    It's like explaining Newton's theories to a KG student 😂😂Mr. Pandey have lots of patience

  • @AnandRajappan
    @AnandRajappan 26 дней назад +6

    Pandey is great 👍

  • @DurgaSubramani-v2k
    @DurgaSubramani-v2k 26 дней назад +10

    நெறியாளர் மாதேஷ் ஒரு மிக பெரிய தத்தி

  • @shivani6thdkml940
    @shivani6thdkml940 26 дней назад +4

    பல்வேறு துறைகளில் ஆக சிறந்த ஆளுமைகளிள் நாம் நேர்காணல் எடுத்து வருகின்றோம் அந்த வகையில் மீன்டும் நம்மோடு இனைந்திருக்கின்றார் மூத்த பத்திரிகையாளர் ரங்கராஜ் பாண்டே அவர்களிடம் கேட்பதற்கு நிறைய இருக்கின்றது வாருங்கள் இனி கேட்போம் சார் சாணக்யா ஜெனலில் தங்கள் உரை கேட்பதற்கு அறிவு தான் தேவை என்பது அல்ல அறிவிற்கு அப்பாற்பட்ட அறிவும் தேவை சார் அரசியல்வாதிகளை விட்டு விடுங்கள் எம் ஜி ஆர் பாடல் அல்ல இது மக்கள் நலம் மக்கள் நலம் என்றே கூறுவார் என்றும் தம் மக்கள் நலம் ஒன்றைத்தான் கருத்தில் கொள்ளுவார்களா இதற்கு காலம் பதில் சொல்ல கடமை உள்ளது என்பது சத்தியம் அன்பே சிவம் எல்லாம் நன்மைக்கே இதுவும் கடந்து போகும் மாதேஷ் சார் ❤🇮🇳🙏

  • @vijayaRajendran-g5w
    @vijayaRajendran-g5w 26 дней назад +8

    Panday thambi. Nalla person never give up ❤

  • @krishnamoorthylmr1351
    @krishnamoorthylmr1351 26 дней назад +25

    இவனிடம் பேட்டி என தெரிந்ததும் தவிர்த்து விட்டேன்

    • @vijayaRajendran-g5w
      @vijayaRajendran-g5w 26 дней назад +1

      Appuram edukkuda comment 😅😂😂😂😂😂😂🎉

  • @vasanthambsnl5712
    @vasanthambsnl5712 26 дней назад +3

    Super Pandey sir

  • @narayanaswamynarasimhan7247
    @narayanaswamynarasimhan7247 26 дней назад +2

    I enjoyed watching this one

  • @tamilarmytraderambush
    @tamilarmytraderambush 26 дней назад +3

    Super...pondey sir always smart...❤

  • @rajendra_naidu_coimbatore
    @rajendra_naidu_coimbatore 26 дней назад +10

    Jaihind
    Jai bharath
    Jai modi ji
    Jai annamalai

  • @jayanthivenkataraman5939
    @jayanthivenkataraman5939 26 дней назад +5

    இவ்வளவு கேள்வி கேட்கிறேயே சுடலைக்கிட்ட
    கேக்க வேண்டியது தானே

  • @xcdlogistics
    @xcdlogistics 26 дней назад +18

    மாதேஷ் அடிவாங்குறத, பாண்டேஜியிடம் சிக்கி சின்னாபின்னம் ஆகிறத பார்த்தா வருது பாருங்க ஒரு சந்தோஷம், ஓணம் சாப்பாடு போல, அப்படி ஒரு திருப்தி

  • @balamurugan.j6849
    @balamurugan.j6849 26 дней назад +4

    சிறப்பான பதில் பாண்டே சார்

  • @TheSrinivasanganesan
    @TheSrinivasanganesan 26 дней назад +3

    What a befitting reply by Pandey ji ….

  • @gnanaprakashmuthusamy8498
    @gnanaprakashmuthusamy8498 26 дней назад +1

    Super👍

  • @sunitakrish
    @sunitakrish 26 дней назад +8

    Pandey sir neenga evlo sonnalum puriyadhu sir indha anchor ku… devendran and maadhesh ivanga rendu peru dhan pandey sir porumai ku kaaranam😂

  • @TheKnightrider1234
    @TheKnightrider1234 22 дня назад +1

    Beautiful response Pandey ji hope people should understand the core meaning of Ur speeches

  • @vigneshwarp3462
    @vigneshwarp3462 26 дней назад +2

    Super interview

  • @ayyasamynagarajan9658
    @ayyasamynagarajan9658 26 дней назад +9

    திமுக திருமா கூட்டு நாடகம் , ஒன்றியரசே மதுவிலக்கு அமல்படுத்துவதற்கான கோஷம் திட்டமிட்டு ஏபாற்றுவேலை பிராடுத்தனம்

  • @MuralidharanR-tm1ml
    @MuralidharanR-tm1ml 26 дней назад +3

    Panday sir you are very brrlient

  • @mohanmo2883
    @mohanmo2883 25 дней назад +1

    👍💪

  • @mohanmo2883
    @mohanmo2883 25 дней назад +1

    Super Pandey sirr......

  • @MrVramkri
    @MrVramkri 22 дня назад +1

    Pandey has answers to every damn question from Madesh. Well done!!!

  • @fixyjohnfixyjohn1735
    @fixyjohnfixyjohn1735 26 дней назад +5

    From 15:00 Pandy is on 🔥🔥🔥🔥🔥...
    Signature

  • @jayaramansankaran297
    @jayaramansankaran297 26 дней назад +6

    மக்கு மாதேஷ் மீண்டும் மொக்கை வாங்கிய தருணம். 😂😂

  • @GanesanGanesan-o3w
    @GanesanGanesan-o3w 26 дней назад +5

    37 நிமிடமும் கடந்ததே நினைவில்லை...

  • @Inthiyan204
    @Inthiyan204 26 дней назад +3

    மாதேஷ் ...மீசையிலே மண் ஒட்டலையே 😂😂

  • @umabalaji3120
    @umabalaji3120 26 дней назад +4

    பாரதப்பிரதமர் சில பண்டிகைகளை எல்லையில் உயிரை பணயம் வைத்து வாழ்கின்ற ராணுவ வீரர்களுடன் கொண்டாடுகிறார். அதையும் விமர்சிப்பார்களோ?

  • @srinijandhan218
    @srinijandhan218 26 дней назад +3

    மன்னிப்பு கேட்டு
    எனக்கு மகன் இருக்கான்
    குடும்பம் இருக்கு
    என விடியோ வெளியிட்ட
    மாதேஷ்
    இன்னும் அதே பழைய மூட்டாகவே இருப்பது....

  • @lakshmananv4724
    @lakshmananv4724 26 дней назад +2

    Great Ponde ❤

  • @gajaPathy-g4b
    @gajaPathy-g4b 26 дней назад +13

    உங்ககிட்ட மாட்டிகிட்ட இந்த தமிழ்நாடு ஐயோ பாவம்

  • @sridharr4251
    @sridharr4251 26 дней назад +3

    முழு மதுவிலக்கு கொண்டு வருவோம் என்று வாக்கு அளித்து ஆட்சிக்கு வந்தது

  • @poodiyan
    @poodiyan 26 дней назад +2

    On of the best comedy episode மா தே சு... மாதேசு😂🤣

  • @soanpilot1214
    @soanpilot1214 26 дней назад +3

    திமுக கொத்தடிமை election 2021 மக்கள் நீதி மையம் கமல்,2026 tvk ஜோசப் விஜய் (கிறிஸ்டியன் முன்னேற்ற சங்கம்)

  •  26 дней назад +8

    Dearest Pandey sir, please don't give any more interviews to Madhesh..

  • @manimuthuv5091
    @manimuthuv5091 26 дней назад +10

    மாதேஷு நீயே கேள்வி கேட்க வாங்கி தின்னவன்

  • @SanatanWorld-q1z
    @SanatanWorld-q1z 26 дней назад +4

    இந்த மாதேஷ் மதன்கிட்ட வாங்கி குடிச்சி அதனால ஆதன் டிவி யில் சஸ்பென்ட் ஆனவன் தானே 👍

  • @saravanabalasubramanian3284
    @saravanabalasubramanian3284 26 дней назад +2

    மாதேஷ் 400 ரூபாய் வாங்கிட்டு வந்திருப்பார் போல...

  • @paramasivamradhakrishnan6249
    @paramasivamradhakrishnan6249 26 дней назад +1

    சிறப்பான நேர்காணல் சிறந்த பதில்

  • @meyyappanshanmugam3528
    @meyyappanshanmugam3528 26 дней назад +4

    மத்திய அரசு மது ஒழிப்பு செய்ய வேண்டும் என்று ஸ்டாலினும் திருமாவளவனும் சொல்வது சில கேணப்பயல்களுக்காக சொல்வது. நாங்கள் கேணப்பயல் இல்லை. பாண்டேவும் கேணப்பயல் இல்லை. மாதேஷ் போன்ற கேணப்பயலுக்கு சொல்லி இருக்கிறார். மாதேஷ் கேணப்பயலாக இருப்பதால்தான் பாண்டேவிடம் இந்த கேள்வியைக் கேட்கிறார்

    • @EaswariG-g8t
      @EaswariG-g8t 26 дней назад

      Madhesh கேணப்பயல் இல்ல... தொடர்ந்து புரியாதது போல் நடித்து பாமர மக்களை கேணப்பயல் ஆக்குகிறார்🤦🤦...திமுக சொம்பு...🤧🤧

  • @நான்ஃ
    @நான்ஃ 26 дней назад +12

    Vaa da budweiser madhesh😂😂

    • @kare1583
      @kare1583 26 дней назад

      😂😂. Makku 200 rs UP madesh

  • @murugandurai6165
    @murugandurai6165 26 дней назад +2

    Mr Madhesh, You are a kid in front of Pandey. Go to your favourite DMK head quarter and ask them what is RSS &n BJP. We will be in George Fort in 2026.

  • @Trirashmi
    @Trirashmi 26 дней назад +2

    மக்கு மாதேஷ்.. Future of TN😢
    100 வாட்ஸ் பல்பு 18 ரூபானா 95 வாட்ஸ் 15 ரூபாதானே!😂

  • @malathys3690
    @malathys3690 26 дней назад +2

    மக்கு மக்கு மக்கு மக்கு மாதேஷ்

  • @dharmajayama2763
    @dharmajayama2763 26 дней назад +2

    இந்தகாட்டெருமை இப்படியேமுட்டாள்தனமாகவே கேட்பான்

  • @karuppasamyramesh
    @karuppasamyramesh 26 дней назад +2

    மடத்தனமான மடையன் மாதேஷ்..
    இவனையும் வச்சு ஒரு சேனல் நடப்பது சாதனை தான்..!!
    ஆதன் சேனல்க்கு வாழ்த்துக்கள் 💐

  • @k.r.seetharaman8855
    @k.r.seetharaman8855 26 дней назад +2

    மாதேஷ் க்கு குடிக்கிற தலைவர்கள் தான் தலைவர்கள்.
    படிக்கற தலைவர்கள் மாதேஷ்க்கு மட்டுமே இல்லை மற்ற திராவிட ஊடக வியாலளர்கள்க்குமே அலர்ஜி

  • @mukundanseshadri6392
    @mukundanseshadri6392 26 дней назад +2

    வாங்க மாதேசு🤡, வந்து வாங்கிங்கோங்கா,
    வர வர உங்கள பார்த்தா கோபம் வரல, சிரிப்பா வருது, எவ்ளோ தான் கழுவி கழுவி ஊத்தனாகூட, சிரிப்போட வரீங்க,
    'அதான் மாதேஷ்' ன்னு தில்லுமுல்லு படத்தில சொல்ற மாதிரி வரீங்க🤡😂
    வாழ்க உங்கள் தொண்டு கலகத்துக்கு🤓

  • @MunesRaj
    @MunesRaj 23 дня назад

    மக்கு மாதேஷ் க்கு செருப்படி பதில்.. பாண்டே சார் க்கு salute..

  • @saranyamuthuvel5153
    @saranyamuthuvel5153 26 дней назад +4

    வாழ்த்துக்கள் பாண்டே சார் அருமையான தெளிவான விளக்கம்...... ஆனால் மக்கு மாதேஷ் க்கு மட்டும் புரியாது

  • @silpithirumurugan
    @silpithirumurugan 26 дней назад +2

    மாட்டிகிடாரு ஒரூத்தரு அவரு நம்ம மாதெசு

  • @t.arajendiran1101
    @t.arajendiran1101 26 дней назад +2

    மதேஷ் என்றைக்கும் நியாயமான முறையில் கேள்வி கேட்க மாட்டான்??

  • @ramamurthi1378
    @ramamurthi1378 26 дней назад +2

    மது ஒழிப்பு மாநாட்டுக்கு வர்றவங்களுக்கு 2 குவாட்டர் பிரியாணி ₹200 ஃப்ரீயாம்.
    சமாளிக்க முடியுமா.

  • @sudkann11
    @sudkann11 26 дней назад +1

    வர வர சாணக்யாவில் குரல் ப‌திவு சரியாகவே இருப்பதில்லை. தயவுசெய்து அதனை சரி செய்யும்படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

  • @sesaz3
    @sesaz3 26 дней назад +1

    Interview between Headmaster of School and janitor Matesh 😂😂😂

  • @kathirvelm1958
    @kathirvelm1958 26 дней назад +1

    இப்போதெல்லாம் ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் கட்சிகள் தங்கள் மாநிலத்தில் ஏற்படும் மக்கள் விரோத சட்டம், ஒழுங்கு நிகழ்வுகளுக்கு தான் பொறுப்பு ஏற்காமல் அதை திசை திருப்பி ,அந்தப் பிரசனைக்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்க கோரி போராட்டம் நடத்துவது கடைந்து எடுத்த பித்தலாட்டம்.

  • @KrishnamoorthyKrishnamoo-rm3vn
    @KrishnamoorthyKrishnamoo-rm3vn 26 дней назад +2

    மாதேஷ் பண்ணி மாதிரி ஆயிட்டான் ஆளும் கட்சி பணம் விளையாடுகிறது

  • @JKTILAK73
    @JKTILAK73 26 дней назад +1

    🙏👏👏👏🌷

  • @jayathiagu801
    @jayathiagu801 26 дней назад +1

    Pandey sir superb madhesh ku nethiyadi

  • @Jags_1008
    @Jags_1008 26 дней назад

    பேட்டி ஆரம்பிக்கும் முன் introduction பாடல் மிக அருமை... 😭😭😭

  • @kganeshk7019
    @kganeshk7019 26 дней назад +1

    ஐய்யா சாணக்கியா ஐய்யா ரங்கராஜ் பாண்டே ஐய்யா பழைய வரலாறு சரித்திரம் இந்த
    திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொள்கையே அடி தடீல் வெட்டு குத்து தானய்யா கடந்த காலங்களில் இந்த தமிழக திமுக பொதுக்குழுவில் அடிபடாமல் சொக்கா டவுஜரை கிழிச்சிகிட்டு வேட்டி சட்டையை கிழித்து அடித்து தெருத்தெருவாக ஓட விட்டது தானய்யா இந்த தமிழக திமுக வின் பழைய வரலாறு சரித்திரம் ஐய்யா பாண்டே ஐய்யா இதில் இருந்து இந்த சதி திட்டத்தில் இருந்து பொதுக்குழவிற்க்கு போகாமல் ம க்களை சந்தித்து கட்சி ஆரம்பித்து நாற்பது ஆண்டுகளாக மீண்டும் ஆட்சிக்கு வருவதற்கு தலையால தண்ணீர் குடித்தது தானய்யா இந்த தமிழக திமுக வின் கடந்த கால வரலாறு வரலாறு சரித்திரம் என்பது தான் உண்மை

  • @vijirammohan6804
    @vijirammohan6804 26 дней назад +1

    👍🏻

  • @chandrababu7085
    @chandrababu7085 26 дней назад +1

    தேசிய அளவில் நீட் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ள நிலையில் தாங்கள் அதை ஏன் ஏற்றுக்கொள்ள முடியாது என்று ஏன் சொல்கிறீர்கள் 😂

    • @asokansellappan5682
      @asokansellappan5682 26 дней назад

      எங்க காலேஜ்ல காசு பாக்கவேணாமா 😁😁😁

  • @mmraj141
    @mmraj141 26 дней назад

    Pandey's speech is very fiery in this interview. but madhesh cannot answer even one of his question / interpretation. hats off to Pandey.

  • @PrakashPrakash-nr6mu
    @PrakashPrakash-nr6mu 24 дня назад

    பாண்டே சார் ❤️
    அதிரடி சரவெடி 👌🔥👊

  • @poongaramesh123
    @poongaramesh123 26 дней назад +12

    என்ன மாதேஸ் ஓவராக பீர் போல இருக்கே

  • @mathi.smathi.s-xb2es
    @mathi.smathi.s-xb2es 26 дней назад +2

    குருமாஎன்னகட்சிவைத்திருக்கிறார்ஜாதிகட்சி

  • @ganesansp4938
    @ganesansp4938 26 дней назад +3

    AnnaMaliourHopePandySir

  • @gopaljack441
    @gopaljack441 26 дней назад

    ❤🎉

  • @SriniVasan-kl9sp
    @SriniVasan-kl9sp 26 дней назад +1

    😮😮😮😮❤

  • @Propermess21
    @Propermess21 26 дней назад

    பாண்டே சார்... நீங்க நல்லா இருக்கனும்.....🙏

  • @avmathi3178
    @avmathi3178 26 дней назад +1

    Super Pandeyji hats off.
    Madesh licking stick icecream. Poor Madesh

  • @sundarammohanram1451
    @sundarammohanram1451 19 дней назад

    மாட்டிக்கொள்வோம் மாதிரி இருந்தால் அடுத்த கேள்வி க்கு ஓடுகிறது

  • @balaje1979
    @balaje1979 26 дней назад

    Tharamana segai.... Vechi valasitiga...

  • @SathasivamV-n4t
    @SathasivamV-n4t 26 дней назад +2

    தமிழ் காணொளியின் பெயரை தமிழில் மாற்றினால் நல்லது
    கருத்தைப் பதிவு செய்பவர்கள் தமிழில் பதிவு செய்தால் நல்லது

  • @vgnarayanan6128
    @vgnarayanan6128 26 дней назад +1

    He has unnecessarily dragged local MLA and passed unpalatable remark which made him express regret voluntarily realizing his fault.

  • @periyeshivan2006
    @periyeshivan2006 25 дней назад

    பண்டி மாதேஸ் சொல்லிவிட்டு பார்வையாளர்மீது பழி போடுறான், பார்வையாளர்களிடம் மிதிவாங்கப் போகிறான்!

  • @sundaralingam7609
    @sundaralingam7609 26 дней назад +1

    ஏ மாதேஷ் உன் விட்டில் உள்ள நபர்கள் ஒரு கேள்வி கேட்டது போல் தெரிகிறது அது என்ன

  • @KrishnaKumar-ki7he
    @KrishnaKumar-ki7he 26 дней назад +1

    ₹.200.00 மாதேஷ்