Aadhav Phone-ஐ எடுக்க மறுக்கும் Vijay! அதிமுகவுக்கு தாவத்தயாராகும் பின்னனி! Ukkandhu Pesuvom | VCK

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 дек 2024

Комментарии • 324

  • @selvaperia8512
    @selvaperia8512 6 дней назад +32

    வில்லன் ஒற்றன் வி சி க வை விட்டு வெளியேறியது திருமாவுக்கு நிம்மதி.

  • @mayandiesakkimuthu243
    @mayandiesakkimuthu243 6 дней назад +62

    ஆரம்பமே சூப்பர் ங்க.. ஆதவ்வை ஓதவ்வா ஆக்கிபுட்டீங்களே!

  • @Venkatesan-h2d
    @Venkatesan-h2d 6 дней назад +34

    இந்த நிகழ்ச்சி மூலம் இன்றைய அரசியல் நிலைமை முழுவதும் அறிந்து கொள்ள முடிகிறது
    இளைய பெரியார்கள் வாழ்க

    • @rajukanagadurgaraju2780
      @rajukanagadurgaraju2780 6 дней назад

      @@Venkatesan-h2d பெரியாரை அசிங்க படுத்த வேண்டாம் அடிமையே அவர் யாருக்கு அடிமையாய் இருந்தார்

  • @devavenugopal8997
    @devavenugopal8997 6 дней назад +48

    பிரகாஷ்ராஜ் சூர்யாவுக்கு இருந்த தைரியம் கூட அற்ற தமிழ்நாட்டின் எந்த பிரச்சினைக்கும் குரல் தராத போன மாதம் வரை எங்கே இருந்தான் என கூட தெரியாத டெல்லி ஸ்கிரிப்ட் பட்ஜெட்டில் முற்போக்கு வேடத்தில் நிஜ வாழ்க்கையிலும் நடிக்கும் நடிகன் விஜய் -அரசியலுக்கு வந்த பிறகு வாய் திறக்காத சில முக்கிய பிரச்சினைகள்👇
    1)தமிழ்த்தாய் வாழ்த்து திராவிடத்தை விட்டு ஆளுநர் நிகழ்வு-எதிர்ப்பு தெரிவிக்கவில்லை
    2)LIC Websiteல்-Hindi திணிப்பு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை
    3)Constitution Day வாய் திறக்கவில்லை
    4)அம்பேத்கர் நினைவு தினம்-மரியாதை செலுத்தவில்லை,பதிவு இல்லை
    5)Tungsten டங்ஸ்டன் ஏலம் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை
    6)ஒரே நாடு ஒரே தேர்தல் சட்டம் வாய் திறக்கவில்லை
    7)மழை வெள்ளம் மக்களை சந்திக்கவில்லை
    8)வைக்கம் போராட்டம் நூற்றாண்டின் போது வாய்யே திறக்கவில்லை
    9)அதானி விவகாரம் குறித்து வாய் திறக்கவில்லை
    10)ஒன்றிய அரசு- மெட்ரோ,கல்வி,பேரிடர் நிதிகளை தரவில்லை என பல பிரச்சினை களுக்கு வாய்யையே திறக்கவில்லை

    • @antodason5521
      @antodason5521 6 дней назад +7

      Correct 💯

    • @ABC2XYZ26
      @ABC2XYZ26 6 дней назад +8

      அவருக்கு மூணுஷா உடன் போய் வரவே நேரம் பத்தவில்லை....😂😂

    • @malathivenkatesh359
      @malathivenkatesh359 6 дней назад +6

      super

    • @manmathan1781
      @manmathan1781 6 дней назад

      வாய மட்டும் திறந்தா போதுமாடா... உங்க தி மு க வாய திறந்து வேலைய முடிச்சுட்டாங்களாடா

    • @sivasankarisathish9138
      @sivasankarisathish9138 6 дней назад

      🙏🙏🙏🙏🙏👌👌👌

  • @ganeshsiva4049
    @ganeshsiva4049 6 дней назад +30

    தோழர் ஆசிப் அவர்களுக்கு வாழ்த்துக்கள் உங்கள் மூலமாக

  • @AbdulKader-wu8qy
    @AbdulKader-wu8qy 6 дней назад +51

    சகோ இந்திரகுமார் & மில்டன் இருவருக்கும் வாழ்த்துக்கள்
    🎉🎉🎉🎉🎉

  • @dhabrealam9829
    @dhabrealam9829 6 дней назад +20

    தோழர் அஷிப் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.❤❤❤❤

  • @DhanalakshmiAA
    @DhanalakshmiAA 6 дней назад +21

    சூப்பர் சூப்பர் செம வாழ்த்துக்கள் தோழர்களே

  • @nagarajannagarajan913
    @nagarajannagarajan913 6 дней назад +11

    சூப்பர் வீடியோ தம்பிகளே. எதிரிகள் செத்தானுக

  • @buvaneswarim5021
    @buvaneswarim5021 6 дней назад +106

    கலக்குங்க கண்ணு குட்டிகளா 😅😅😅😅❤❤

    • @karthikkeyan1152
      @karthikkeyan1152 6 дней назад +4

      ❤🎉❤

    • @TheRamkumarkn
      @TheRamkumarkn 6 дней назад

      Kannu kuttiya....edhu Pan..
      Kutti

    • @Pandian-p2q
      @Pandian-p2q 6 дней назад

      இது கண்ணுகுட்டியில்ல கழுத குட்டிகள்

  • @Rhammedahmed
    @Rhammedahmed 5 дней назад +4

    Excellent presentation Mr Milton and Indrakumar 🎉🎉❤❤🎉🎉

  • @samsudeenmohamedibrahim7073
    @samsudeenmohamedibrahim7073 6 дней назад +38

    மில்டன் இந்திரக்குமார் இருவருக்கும் வாழ்த்துக்கள் 🌹🌹🌹🌹
    சிறப்பு மிகச்சிறப்பு 🙏🙏🙏
    முனைவர் திருமாவை பிடித்த சனி விலகியது மகிழ்ச்சி 🎉🎉🎉🎉

  • @paarie123
    @paarie123 6 дней назад +10

    நானும் thumbnail பாத்துட்டு ரெண்டு தோழர்களும் பேனா விக்க ஆரம்பிச்சிட்டீங்களோன்னு நெனச்சுட்டேன். உள்ள வந்தா...🤣😂🤣😂

  • @Venkatesan-h2d
    @Venkatesan-h2d 6 дней назад +13

    தேர்தலில் போட்டியிட்டு ஜனநாயக கடமையை ஆற்றிய‌ அனைத்து பத்திரிகை அன்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்

  • @padmakumari3425
    @padmakumari3425 5 дней назад +2

    Starting mass thambis

  • @Velmurugan-uc1hq
    @Velmurugan-uc1hq 6 дней назад +17

    Sema kalakkal 🤭y🤣👍

  • @natarajanm3072
    @natarajanm3072 6 дней назад +9

    இரட்டை குழல் துப்பாக்கி..வாழ்த்துக்கள்..

  • @plpazhanisamy6003
    @plpazhanisamy6003 6 дней назад +13

    தோழர் இந்திரகுமார் தேரடி அவர்கள் கேட்ட கேள்விதான் என்னிடம் தொடர்ந்து எழுந்து கொண்டு இருக்கிறது. யார் இந்த ஆத வு அர்ஜுனா அவர் தமிழக அரசியலில் செய்தது என்ன அல்லது மக்களுக்கு செய்தது என்ன ஏன் இவருக்கு முக்கியத்துவம்? அங்குதான் சூட்சுமம் உள்ளது அவர் எதிர்ப்பது திமுகவை அது ஒன்று போதுமே

    • @vadivelsaras2975
      @vadivelsaras2975 6 дней назад

      யார் இந்த உதயநிதி, தமிழக அரசியலில் இவர் செய்த பணி என்ன தியாகம் என்ன துணை முதல்வராக பதவி வகிப்பதான் சூட்சுமம் தான் என்ன??? இது போன்ற மக்களுக்கு எழும் கேள்விகளுக்கெல்லாம் பதில் என்னவென்று பார்த்தால் ஒரு வெங்காயமும் இல்லை கருணாநிதியின் பேரன், ஸ்டாலினின் மகன் அவ்வளவு தான், இது தான் உதயநிதி துணைமுதல்வராக பதவிவகிப்பதற்கான தகுதி, இதை இந்த தமிழக மக்கள் நன்கு அறிவார்கள்.

  • @gurusamy1454
    @gurusamy1454 6 дней назад +7

    சிறப்பு நல்ல பதிவு ஷில்பா குமாரை நல்ல வைத்து செய்து இருக்கிறீர்கள் அவன் வீசி கா வீட்டை போனதே அந்தக் கட்சிக்கு நல்லது சில்பா குமார் வளர்ந்து இருக்கானே ஒழிய அவனுக்கு அறிவு என்றதே கிடையாது இன்னும் எந்தெந்த கட்சியை போய் கழுத்து குட்டி சோற ஆக்க போகிறானோ என்று தெரியவில்லை இனிமேல் எந்த கட்சியில் போய் குட்டையை கிளப்ப போகிறானோ என்று தெரியவில்லை பொறுத்திருந்து பார்ப்போம் பணம் இருந்தால் என்ன வேணாலும் செய்யலாம் என்று ஆடிக் கொண்டு திரிகிறான் மக்களே இவனிடம் எச்சரிக்கையாக எச்சரிக்கையாக இருங்கள்

  • @anbuchezhian4589
    @anbuchezhian4589 6 дней назад +15

    சீமானையே நோண்டிட்டு விஜய விட்றாதீங்ங

  • @Elavarasi-l6k
    @Elavarasi-l6k 6 дней назад +20

    கண்ணுப்படப்போகுது

  • @dhabrealam9829
    @dhabrealam9829 6 дней назад +9

    இவ்வளது பெரிய பந்தா பேர்வழி அடுத்த கட்சிக்கு போனால் அந்த கட்சி உருப்படுமா? என்று மக்கள் கேள்வி.

  • @Bharathi-c8p
    @Bharathi-c8p 5 дней назад

    தம்பிகளுக்கு வாழ்த்துக்கள் அருமை 👍👍👍

  • @Sundaraj-hv8jc
    @Sundaraj-hv8jc 6 дней назад +8

    அட்டகாசம் சகோதர்களே🎉🎉🎉🎉🎉🎉

  • @raghavanramanujam2843
    @raghavanramanujam2843 6 дней назад +9

    அருமை சகோ

  • @mahaganapathy9194
    @mahaganapathy9194 6 дней назад +5

    1999க்கு பிறகு நேற்று நடைபெற்ற பிரஸ் கிளப் தேர்தலில் நீதிக்கூட்டணி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சுரேஷ் வேதநாயகம் தலைவர், ஆசிப் செயலாளர், மணிகண்டன் பொருளாளர் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களது பணி சிறக்க வாழ்த்துக்கள். நன்றி

  • @buvaneswarim5021
    @buvaneswarim5021 6 дней назад +10

    3.15 இதற்குப் பிறகுதான் ஷோவுக்குள்ளயே போறோமா அடப்பாவிங்களா 😂😅😅

  • @stalinmageshe4188
    @stalinmageshe4188 6 дней назад +1

    ஆரம்பமே சூப்பர் 🌹🌹🌹

  • @prabhu7727
    @prabhu7727 6 дней назад +8

    உங்கள் அரசியல் பார்வை மற்றும் தெளிவு இன்றைய இளைஞர்கள் கவனிக்க வேண்டும்...

    • @Pandian-p2q
      @Pandian-p2q 6 дней назад

      ஒரு பிரயோஜனும் இல்ல உபிஸ் சொம்பு தூக்கனும்

  • @rameshramesh-z6q
    @rameshramesh-z6q 6 дней назад +4

    Super பிரண்ட்s 🌷🌹

  • @thiyagarajan7356
    @thiyagarajan7356 6 дней назад +5

    Ennathu 96 ல தான் பிறந்திங்களா.. அதுக்குள்ள இப்படி ஒரு வளர்ச்சியா

  • @nageshwaranm8566
    @nageshwaranm8566 5 дней назад

    சூப்பர் தோழர்களே நடு நிலையோடு உண்மையை எடுத்துரைக்கிரீர்கள் வாழ்த்துக்கள்

  • @kavi2478
    @kavi2478 5 дней назад +1

    திமுக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது போல எத்தனை திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது என்று தெரிவியுங்கள். அப்போது உங்களுக்கு உண்மையான பாராட்டுக்கள்

  • @smartshekar6028
    @smartshekar6028 6 дней назад

    உங்கள் உரையிலிருந்து வயதையும், ஊடக விவாதங்கள் மற்றும் பிற கானொலிகள் மூலம் உங்கள் இருவரின் அறிவுக் கூர்மையும் கண்டு வியக்கிறேன். மென்மேலும் வளர வாழ்த்துகிறேன்.❤

  • @indravijayan1033
    @indravijayan1033 4 дня назад

    Kalakkunga thambigala. ❤😅😅😅

  • @kalambasheer7367
    @kalambasheer7367 6 дней назад +2

    ஜி.. Review சூப்பர்.. அதை விட நீங்க அந்த பேனா வை கடைசி வரை விடவில்லை.. ஆதவு கேரக்டர் ஆகாவே மாற்றிடீங்க 😂😂😂👌👌

  • @elangovanelango765
    @elangovanelango765 6 дней назад +6

    Bigg Boss 8 டமுக்கு டப்பா அருண் மாதிரி வழவழா கொழ கொழா மாதிரி தான் பேட்டி இருந்தது

  • @chithraravi387
    @chithraravi387 6 дней назад +8

    சூப்பர் தோழர் நன்றி

  • @jeyanthijohn6859
    @jeyanthijohn6859 6 дней назад +3

    Soooper கலக்குங்க bros

  • @anandmarimuthu7955
    @anandmarimuthu7955 6 дней назад +1

    அருமையான பதிவு🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @rameshnandhagopal691
    @rameshnandhagopal691 6 дней назад +2

    Super super brother classical speach 🎉🎉🎉🎉🎉

  • @Rajendran-hx1bt
    @Rajendran-hx1bt 6 дней назад +5

    வாழ்த்துகள்

  • @gunavenu9454
    @gunavenu9454 6 дней назад +2

    செம்ம 🔥🔥🔥🙏🙏❤️

  • @meenadeviarumugasamy4532
    @meenadeviarumugasamy4532 6 дней назад +2

    சூப்பர் தம்பிகளா❤❤🎉

  • @santhiamuthu8702
    @santhiamuthu8702 5 дней назад

    தோழர். அசீப்பிற்கு வாழ்த்துகள்.

  • @sundersinghd-df2kb
    @sundersinghd-df2kb 6 дней назад +3

    Clear speech
    Both are super ❤

  • @logambals8178
    @logambals8178 6 дней назад +2

    Super thampikala kalekkunge 💐💐💐

  • @palaniswamykpalaniswamyk7839
    @palaniswamykpalaniswamyk7839 6 дней назад +1

    வணக்கம் நன்றி வாழ்த்துக்கள் தோழர்.

  • @dhabrealam9829
    @dhabrealam9829 6 дней назад +1

    சூப்பர் தோழர்களே.🌹🌹🌹🌹👌👌👌👌👌

  • @afshasalmaabdulkareem
    @afshasalmaabdulkareem 6 дней назад +3

    ஆதவா அர்ஜுனா தன் நிலையை உணரவில்லை

  • @chelladurai4298
    @chelladurai4298 6 дней назад +2

    ❤❤❤வாழ்க சமூக நீதி🌄🌅🌄🌅

  • @user-ev5
    @user-ev5 6 дней назад +2

    தேர்வு செய்யப் பட்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

  • @giveme06
    @giveme06 6 дней назад +2

    இந்த பேனா கையில் வைத்திருந்ததை நானும் யோசிச்சேன் 😂😂😂😂

  • @anands7632
    @anands7632 6 дней назад +2

    9:20 அட பொடி கழுதைகளா... 😂😂 15 , 20 varusham எங்களுக்கு பின்னல பொறந்துட்டு... இம்புட்டு அறிவு, சமூக பொறுப்பு... just kidding .. respect to you both gentlemen ... real heroes

  • @Venkatesan-h2d
    @Venkatesan-h2d 6 дней назад +2

    தேரடிக்கும் மில்ட்டனுக்கும் நன்றி

  • @dayanand.i5668
    @dayanand.i5668 6 дней назад +2

    இந்த சங்கத்தமிழன்னு ஒரு சகோ இருக்கிறார் ஏறக்குறைய ஆதவ் அர்சுனா வை வழிமொழிகிற மாதிரிதான் பேச்சுஎல்லாம் அவரு எப்போ சஸ்பெண்ட் ஆவருன்னு தெரியலை அநேகமாக உசார் ஆகியிருப்பாருன்னு நினைக்கிறேன்!

  • @shyam_n
    @shyam_n 5 дней назад

    pesuvom'nu theriyale.... kalaippom seriya irrukum....... 🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @TMurugesan-f6h
    @TMurugesan-f6h 6 дней назад +2

    அருமை 🙏. அன்னபூரணியை கொஞ்சம் தோண்டி நொங்கு எடுக்க வேண்டுகிறேன்.....

  • @meenakanan413
    @meenakanan413 6 дней назад +1

    ERODE NDA CANDIDATE ANNAMALAI SUPER

  • @ananthakumaridhaya8862
    @ananthakumaridhaya8862 6 дней назад +3

    நேயர் விருப்பம் ; ......எட்டணா இருந்தா எட்டூரு எம்பாட்டு கேக்கும்...

  • @Karigalaan
    @Karigalaan 6 дней назад +1

    Mass speech thozlar ❤

  • @munavarsulthana
    @munavarsulthana 6 дней назад +1

    👌👌 kalakkungo

  • @jayasuriya6659
    @jayasuriya6659 6 дней назад +5

    Bro oru suggestion channel name ah DMK ups nu vechirung crctah iruku 😂😂thu🤦🏽💦

  • @kavi2478
    @kavi2478 5 дней назад +1

    புனிதமான ஆட்சி நடைபெறவில்லை என்பதை புரிந்து கொள்ளுங்கள். உங்கள் வருமானத்திற்கு வேண்டுமானால் இது போன்ற செயல் உதவலாம் மக்களுக்கு ஒரு போதும் உதவாது.

  • @kavi2478
    @kavi2478 5 дней назад +1

    TRB வைத்த தேர்வுகள் மற்றும் பணியிடம் எத்தனை நிரப்பட்டுள்ளது. அது எப்போது நிரப்பப்படும்

  • @xavieressem4618
    @xavieressem4618 6 дней назад +1

    Wow ! Very nice show. Congratulations dear Indhrakumar & Milton.

  • @RohanV-un9pz
    @RohanV-un9pz 5 дней назад

    ❤❤❤❤❤

  • @juniadullah562
    @juniadullah562 5 дней назад

    Eruvarum kallakuringa HATS OF TO BOTH

  • @ammarahmed6495
    @ammarahmed6495 5 дней назад

    Cool man cool bro

  • @dvelumayilone3955
    @dvelumayilone3955 5 дней назад

    தலைப்பு வேற லெவல் தம்பிகளா... மகிழ்ச்சி

  • @kumarmunuswamy2283
    @kumarmunuswamy2283 6 дней назад +2

    ஆதவ் எனும் சனியனை கிழித்து தொங்க விட்ட தோழர்களுக்கு வாழ்தது 🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤🎉😂😂😂😂

  • @kavi2478
    @kavi2478 5 дней назад +1

    TRB polytechnic exam? Government arts and science vacancy? TET exam? அரசு மற்றும் தனியார் கல்லூரிகள் வேலைக்கான பணியிடம் பெற குறைந்தது 40 லட்சம் லஞ்சம். ஒரு நாலாந்தர வேலைக்கு கூட லட்சம் கணக்கில் லஞ்சம் கேவலம். இதை கேட்க உங்களுக்கு திறன் உள்ளதா?

  • @MuthuKumar-jt8td
    @MuthuKumar-jt8td 6 дней назад

    ❤❤❤❤❤super Anna

  • @muruganshankar7962
    @muruganshankar7962 5 дней назад

    💐👍💐👍💐👍

  • @MuruganKathir-p2w
    @MuruganKathir-p2w 5 дней назад

    ❤❤🎉🎉🎉

  • @ganesanmk1998
    @ganesanmk1998 6 дней назад +1

    Super 🎉🎉🎉

  • @synthirusangu2101
    @synthirusangu2101 6 дней назад +2

    Trisa +Vijay +reddy ...super

  • @kavi2478
    @kavi2478 5 дней назад

    அறிவு இருக்கிறதா? இந்த கேள்வி யார் யாரை பார்த்து கேட்கப்பட வேண்டும். சுயத்தை இழந்த மக்கள் சிந்திக்க

  • @hemasaravanan9455
    @hemasaravanan9455 6 дней назад

    Superb superb Superb ❤❤❤❤❤

  • @akblogs4285
    @akblogs4285 6 дней назад +2

    nalla pathivu

  • @premaprince3253
    @premaprince3253 6 дней назад +2

    Welcome wise twins.

  • @muthumani7604
    @muthumani7604 6 дней назад

    Supper bro valthugal

  • @VictorSamuel-gb1yb
    @VictorSamuel-gb1yb 6 дней назад +1

    Good Evening Milton and Indirakumar 🙏🙏🙏🙏🙏

  • @ramasamyc930
    @ramasamyc930 6 дней назад +2

    ஆதவ் அர்ஜுனன் உள்ள புகை வச்சு இது பண்ணதே மாட்டின் லாட்டரி தான் தமிழ்நாட்டில் நடக்காத தம்பி லாட்டரி

  • @dhinagaranm7317
    @dhinagaranm7317 5 дней назад

    Milton bro marker semma 😂😂

  • @roberts9421
    @roberts9421 6 дней назад

    தம்பிகளா ! ஆளும் வளரணும் , அறிவும்வளறணும் அதுதான் வளத்தி..ஒதியம் பெருத்து உத்தரத்துக்கு ஆகாது அதான் அவன்😅😅😅😅(ஒதியமரம்)

  • @markkandankuppusamy
    @markkandankuppusamy 5 дней назад

    ❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @ChinnaiahMariyappan
    @ChinnaiahMariyappan 6 дней назад

    Super. Sir. 2❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Sukumar-wn4wj
    @Sukumar-wn4wj 5 дней назад

    புரோக்கர் கைகளிலிருந்து சென்னை பத்திரிகையாளர் மன்றத்தை தேர்தலின் மூலமாக வென்றெடுத்த போராளி அறம் செய் அசிப் அவர்களுக்கு வாழ்த்துக்கள் இனி அங்கு புரோக்கர்களுக்கு வேலை இல்லை என்பதை உறுதி செய்து விட்டார் அவரோடு வெற்றி பெற்ற அனைத்து சகோதரர்களுக்கும் வாழ்த்துக்கள்❤

  • @manigowv7576
    @manigowv7576 6 дней назад

    தம்பி மில்டன்.... அந்த தொப்பிகாரன.. தொலைக்காட்சியில்... கதற விட்டதுக்கு...சூப்பெர்....

  • @subramaninagarajan1556
    @subramaninagarajan1556 6 дней назад +2

    தம்பிகொசுவைபூதமாக்காதீர்கள்.

  • @ranmyson
    @ranmyson 6 дней назад +1

    😂இந்திரகுமார், மில்டன் பத்திரிகையாளர்களுக்கு வாழ்த்துக்கள்.

  • @babun6959
    @babun6959 6 дней назад +1

    Super❤

  • @kumaresanraj3758
    @kumaresanraj3758 6 дней назад +1

    அப்போ லாட்டரி டிக்கெட்டும் ப்ளாக் டிக்கெட்டும் இணையாதா

  • @thirumoorthi6174
    @thirumoorthi6174 6 дней назад

    😅😅😅vera level😅😅😅😅

  • @kavi2478
    @kavi2478 5 дней назад +1

    ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்ற முழக்கத்தை திருமா வைத்தால். உங்கள் நிலைப்பாடு என்ன என்பதை தெளிவாக விளக்கவும்

  • @chandranchandran9500
    @chandranchandran9500 6 дней назад

    அருமை

  • @VenmathiLoganathan
    @VenmathiLoganathan 6 дней назад

    Super super 🎉

  • @amaladevi1791
    @amaladevi1791 6 дней назад

    Super bro

  • @perumalesakki2973
    @perumalesakki2973 6 дней назад +1

    கணீர் குரல் திரு மில்டன் மற்றும் தோழர் திரு இந்திரகுமார் இருவரும் வழங்கும் உர்காந்து பேசுவோம் நிகழ்ச்சி அற்புதம்,
    நீங்களும் பார்த்து கவனமாக இருக்க வேண்டிய தருணம், உர்காந்து பேசுவோம் நிகச்சிக்கு வந்துவிடபோகிறார் லாட்ரி காரரின் மருமகன் .....