என்னுடைய காதல் ஆழமானது அவளுடைய வயது 34 என்னுடைய வயது37 எங்களுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை இன்றும் காதலித்து கொண்டு இருக்கின்றோம் என்றாவது ஒரு நாள்😅 நாங்கள் ஒன்று சேருவோம் வாழ்த்துங்கள் காதல் வாழ்க
காதலை உண்மையாக, உயிராக அன்பால் நேசித்து பிரிந்து சென்ற இரு உள்ளங்கள் தங்களின் நினைவுகளை (காதலை ) என்னி மகிழும் காதல் பாடல். இப்போது காதல் கொள்ளும் பெண் பிள்ளைகளுக்கு தேவை ஆடம்பரம், பசங்களுக்கு ஊடல்.
தமிழ் நாட்டின் பண்பாடும், கலாச்சாரமும், தமிழனும் . தமிழச்சியின் காதலும் அன்பும் தேனாய் இனிக்கிறது ராஜா அய்யா இசையில் ஒவ்வொரு தமிழ்நாட்டின் அனைத்து கிராமங்களும் காதல் மனம் வீசுகிறது தித்திக்கும் தேன் இசை
இது போல தெரியாத பாடல் நிறைய இருக்கு சகோ 2015 க்கு அப்புறம் தான் எனக்கு தெரிஞ்சிது தேடி தேடி நிறைய நல்ல பாடல் எல்லாம் வச்சி இருக்கேன் அதை எல்லாம் கேக்கும் போது இப்போ வரது எல்லாம் பாட்டே கிடையாது இதான் உண்மை
Semma song. Rocky!! 😂😂😂.. My husband is very handsome. He Resembled that hero. And I look match to my Husband mr. Mani. 😂. Loved this song and village banter.
#NeeyumNaanum song from #CrazyKaadhal 💞 on @Ayngaran_Music channel 🎼🎶
ruclips.net/video/gZ1oYdKJSFI/видео.html
V
எத்தனை தடவை கேட்டாலும் சலிக்காத ஒரே ஒரு பாடல் கேக்க கேக்க அழகா இருக்கு👌👌👌👌👌👌👌
: அருகமணி கருகமணி...
அழகுமணி அருமைமணி...
ஆயிரம் பாட்டு சொல்லிடும்...
ஆணி பொன்னுமணியே...
ஆனந்த தாளம் தட்டிடும்...
ஆசை கண்ணுமணியே...
முங்கிவந்த முத்துமணியே...
தங்கநெற கொத்துமணியே...
கட்டழகு கண்மணியே...
பொன் மணியே...
பெ: அருகமணி கருகமணி...
அழகுமணி அருமைமணி...
ஆயிரம் பாட்டு சொல்லிடும்...
ஆணி பொன்னுமணியே...
ஆ: கட்டி விட்ட தாளமணி...
மெட்டுக்கட்டும் ராகமணி...
முத்து வச்ச மாலைமணி...
முத்தம் தந்த ஆசைமணி...
பெ: மாமன் தெனம் சூடுமணி...
மந்திரமும் பாடும் மணி...
பாதையெல்லாம் தேடும் மணி...
காத்திருந்தாள் ஓடும்மணி...
ஆ: சின்னமணி சிந்துமணி...
தேடிவரும் சொந்தமணி...
தேவதை போல வந்தது...
இந்த மணி...
பெ: அருகமணி கருகமணி...
அழகுமணி அருமைமணி...
ஆயிரம் பாட்டு சொல்லிடும்...
ஆணி பொன்னுமணியே...
பெ: நெஞ்சுக்குள்ள நேசமணி...
நித்தவரும் பாசமணி...
வஞ்சி இவள் வாசமணி...
கொஞ்சி கொஞ்சி பேசும்மணி...
ஆ: கோர்த்து வச்ச கோலமணி...
கொட்டி வச்ச ஜாதிமணி...
தூண்டி விட்ட ஜோதிமணி...
தொட்டு வந்த ஆதிமணி ...
பெ: செல்லமணி நல்லமணி...
சேதி சொல்ல வந்த மணி...
சேலைய மூடி வந்தது...
வெள்ளி மணி...
ஆ: அருகமணி கருகமணி...
அழகுமணி அருமைமணி...
ஆயிரம் பாட்டு சொல்லிடும்...
ஆணி பொன்னுமணியே...
ஆனந்ததாளம் தட்டிடும்...
ஆசை கண்ணுமணியே...
முங்கிவந்த முத்துமணியே...
தங்கநெற கொத்துமணியே...
கட்டழகு கண்மணியே...
பொன் மணியே...
பெ: அருகமணி கருகமணி...
ஆ: ஆ...
பெ: அழகுமணி அருமைமணி...
ஆ: ஆ.ஆ...
பெ: ஆயிரம் பாட்டு சொல்லிடும்...
ஆணி பொன்னுமணியே ...
❤😊😊😊😊😊😊❤😊😊❤
Kkkkkkkkkkkkkkkkkkj JJ❤jjkkk😊😊
Maane ponnumaniye tha correct
Enakkum en pueushanukkum puducha song like it this song❤❤😘😘
I Love my Ilayaraja sir my ♥ St song ❤
தமிழ் நாட்டில் பிரிந்து சொல்லும் போது ஒரு பெருமை இருக்கு இசை இளையராஜா ஐயா அவர்கள் இது போன்ற பாடல்கள் கேட்க அடுத்து பிறவியிலும் தமிழனாக பிறக்க ஆசை
என்னுடைய காதல் ஆழமானது அவளுடைய வயது 34 என்னுடைய வயது37 எங்களுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை இன்றும் காதலித்து கொண்டு இருக்கின்றோம் என்றாவது ஒரு நாள்😅 நாங்கள் ஒன்று சேருவோம் வாழ்த்துங்கள் காதல் வாழ்க
காதல் வாழ வாழ்த்துகிறேன்
Congratulations
❤
❤❤❤vaalthukkal , ondru sera
Super
என்ன ஒரு அருமையான குரல் மனோ,ஸ்வர்ணலதா அம்மா
😮❤😢 0:55
Puriyala
ஆயிரம் ஆண்டுகள் கழித்தாலும் இந்த மாதிரி ஒரு பாடல் வருமா என்றால் சந்தேகம் தான் ❤❤❤
இப்பவே வரல
என்று கேட்டாலும் திகட்டாத பாடல் இளையராஜா அவர்களின் இசையில் அருமையான பாடல்
2024 இல் இந்த பாட்டு யாராவது கேட்கிறீர்களா பிரண்ட்ஸ்
மிகவும் எனக்கு ரொம்ப பிடித்த பாடல்😅
Na eruken super song 😊😊
2024❤
❤❤❤2024❤❤❤❤
❤❤❤ very nice song
2024
மறக்கமுடியாத இசை பாடல் சொர்ணலதா வாய்ஸ் அருமை யான தேன் குரல் இசை 🎉
காதலை உண்மையாக, உயிராக அன்பால் நேசித்து பிரிந்து சென்ற இரு உள்ளங்கள் தங்களின் நினைவுகளை (காதலை ) என்னி மகிழும் காதல் பாடல். இப்போது காதல் கொள்ளும் பெண் பிள்ளைகளுக்கு தேவை ஆடம்பரம், பசங்களுக்கு ஊடல்.
எங்கேயோ தூரத்துல கேட்ட பாடல் இப்பொழுது எங்களின் பார்வையில் கைகளில் செவிகளில் தேணாய் பாய்கிறது
சொர்ணலதா அம்மா குரலில்... சிறப்பான பதிவு ..நன்றி
மணி மணி எத்தனை மணிகள் சொர்ணலதா அம்மா குரல் வெண்கல மணி🎉
Thalaiva Neenga vera level 🎉
நான் இந்த பாடலுக்கு அடிமையாகி விட்டேன்
Mm
1:45 1:45 1:45
💯
தமிழ் நாட்டின் பண்பாடும், கலாச்சாரமும், தமிழனும் . தமிழச்சியின் காதலும் அன்பும் தேனாய் இனிக்கிறது ராஜா அய்யா இசையில் ஒவ்வொரு தமிழ்நாட்டின் அனைத்து கிராமங்களும் காதல் மனம் வீசுகிறது தித்திக்கும் தேன் இசை
அனைத்து ஊர் திருவிழாவிலும் பாடும் அருமையான பாடல் 💯
மாய குரல் ராணி ❤❤ இப்போது இல்லை😭😭😭😭 பூலோகத்தில் ஒலித்த இவரின் குரலில் மயங்கி கடவுள் தேவலோகத்திற்கு அழைத்து சென்று விட்டார்....😭😭😭🙏🙏🙏
அருமையான பாடல்,மணி வார்த்தை 61 முறை பயன்படுத்தப்பட்டுள்ளது.
இனி இப்படி ஒரு தரமான பாடல் கிடைக்காது
You laik song my favourite song love you songs
உண்மை
எனக்கு மிகவும் பிடித்த பாடல்
சதாம் மஹிமா
அப்பா என்ன ஒரு இசை காதில் தேன் வந்து பாய்ந்தது போல இருக்கிறது
ஒரு
பெண்ணின்
அழகை
எடுத்து
சொல்லும்
இந்த
கருகமணி ❤ 📿
புதிய பாடல்கள் எத்தனை வந்தாலும் Doordarshan " ஒளியும் ஒலியும் நிகழ்ச்சியில் வந்தால் மட்டுமே என்றும் இனிக்கும்
கவுதமிக்கு ஜோடி எங்கள் அன்னண் ராமராஜன் மட்டுமே
😂😂😂😂
😂😂😂😂
இல்லை கமல்ஹாசன் மட்டும் தான் 😂😂😂😂
Yes Ramarajan the legendary Tamil cinema Hero my favourite hero only one Ramarajan
Mm nice song... Swarnalatha mam 💞💞💞voice... Epothum கேக்கணும்... Intha song💖💖💖
Super
இந்த பாடலை தேடி பிடித்து பலதடவை கேட்டு இருக்கேன் 🎉
பஸ் பயணங்களில் அதிகம் கேட்டதுண்டு..
மணி என்ற ஒரு வார்த்தை வச்சி முழு பாடல் வந்துவிட்டது 😄😄😄
நைன்டீ
கிட்ஸ்
சாங்
நைஸ்
மனோ sir &ஸ்வர்ணலதா madam ❤❤❤
இயற்கையின் அழகு அருமையான பாடல் வரிகள்
அவள் மேல் நான் கொண்ட காதல் அனைத்தும் இந்த பாடல் மூலம் கிடைத்தது 🎉❤ஏதோ ஒரு உணர்வு வருகிறது
இந்தப் பாடலைக் கேட்டால் மனதில் உள்ள கஷ்டம் தெரியாது மிகவும் எனக்கு பிடித்த பாடல் கெங்கை குமார்👌👌👌
தேன் போன்ற இனிமையான பாடல்
இந்த பாடல் 2023ல் பார்த்த தருணம் அழியாத காவியம் 💐💐💐🤝🏻
2024
2024 இலும்
Supper
மனதிற்கு இதமான கவிதை நயம் கூடிய பாடல்
Kuup@@sayanthanthanabalasingam2180
இசை கடவுள் இளையராஜா ஐயா 🙏
இன்று வினாயகர் சதுர்த்தி 2023ல் நான் கேட்டு கொண்டு இருக்கிறேன் ❤❤
அருமையான பாடல் எனக்கு பிடித்த பாடல்
Semma
சூப்பர் பாடல்❤❤❤❤
Semma song ❤❤❤
யோவ் சும்மா கல்யாண வீட்ல இந்த மாதிரி பாட்டு லாம் ஓடுதுனு சர்ச் பன்ன வந்தன்யா .... இப்ப யுவன விட்டுட்டு அவுங்க அப்பா சாங்க்குக்கு அடிக்ட் ஆயிடுவன் போல
இது போல தெரியாத பாடல் நிறைய இருக்கு சகோ 2015 க்கு அப்புறம் தான் எனக்கு தெரிஞ்சிது தேடி தேடி நிறைய நல்ல பாடல் எல்லாம் வச்சி இருக்கேன் அதை எல்லாம் கேக்கும் போது இப்போ வரது எல்லாம் பாட்டே கிடையாது இதான் உண்மை
என்ன சொல்றதுன்னு தெரியல....ராஜா அய்யாவுக்கு அப்பறம் தான் யாரா இருந்தாலும்....நானும் யுவன் ரசிகன் தான்...
என்ன சொல்றதுன்னு தெரியல....ராஜா அய்யாவுக்கு அப்பறம் தான் யாரா இருந்தாலும்....நானும் யுவன் ரசிகன் தான்...😊
என்ன சொல்றதுன்னு தெரியல....ராஜா அய்யாவுக்கு அப்பறம் தான் யாரா இருந்தாலும்....நானும் யுவன் ரசிகன் தான்...😊
❤❤ மணியான பாடல்
மணி மணியான முத்து பாடல்
Intha padal music eannai migavum kavarthathu +padal varigal arumai music ❤
Swarnalatha amma voice excellent 🔥
அருமையான பதிவு சார் நன்றி 🙏
இந்த பாடல் லை படைத்த வர்கு கோடன கோடி நன்றி
இவ்வளவு அழகான பாடலை தந்த பாடலாசிரியர் பெயர் பதியாமல் இருப்பது கண்டிக்க தகுந்தது
பாடல் வரிகள் கவிஞர் வாலிக்கு சொந்தமானது..
❤
ஐ லவ் வாலி
மணியான பாடல்❤
From andhra ..So beautiful heroine so cute and nice song❤❤
Actor Rahman + Raja sir combo in Tamil and Malayalam - Many super hit songs...
Arumaiyana song ❤❤❤❤
My fvt song❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ sooperrrrrrrrrrrrrrrrrrrr 💙💙💙💙💙💙💙💙💙 amazing song👍👍👍👍👍👍👍👍
அனைத்து வரிகளும் அருமையாக உள்ளது
Swarnaladha voice is gold
எத்தனைமுறைகேட்ட❤❤❤
ஐஐக
அருமையதாலட்டு
ராசா....
ராசா....
ராசா....
கேட்டு கொண்டேஇருக்கலாம்அருமை
Illyaraja is one of the best music director in the world....
Probably he is the greatest
Miga arumai padal. Very nice voice thanks 🙏💐👌💞💞🌹🙏
❤
Indha paadal mani osai Pola eppozhuthum kettukondu irukkum
அருமையான பாடல் 🥰🥰🥰
கேட்க கேட்க இனிமையான பாடல்
En uyir song
Semma song. Rocky!! 😂😂😂.. My husband is very handsome. He Resembled that hero. And I look match to my Husband mr. Mani. 😂. Loved this song and village banter.
இசை-சிற்பி
Enna oru song❤
2024 Yarrulam kettinge 26.11.24 😊Lovely Song snthing different types Feel
மிக நல்ல. பாடல்
காலத்தால் அழியாத காவியங்கள்
My favorite song 💕💕🌹💛💚💛 90 kids
இந்த பாட்டுதான் இனிமே பிடித்த பாடல்
Hmm@@ramalakshminagaraj6101
Intha song ipo thana first time keakura pa
appadiya
Entha songala vara mani solravinga oru gift irukku
தமிழ் அழகு
என்றும் மாறாத இனிய ராகம்
🎻🎼கானக்குயில்கள்🎼🎻
🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹
படம்:மாப்பிள்ளை வந்தாச்சு
இசை:இளையராஜா
ஆண்குரல்:மனோ
பெண்குரல்:சுவர்ணலதா
ஆண்:அருகமணி கருகமணி...
அழகுமணி அருமைமணி...
ஆயிரம் பாட்டு சொல்லிடும்...
ஆனி பொன்னுமணியே...
ஆனந்த தாளம் தட்டிடும்...
ஆசை கண்ணுமணியே...
முங்கிவந்த முத்துமணியே...
தங்கநெற கொத்துமணியே...
கட்டழகு கண்மணியே...
பொன் மணியே...
பெண்:அருகமணி கருகமணி...
அழகுமணி அருமைமணி...
ஆயிரம் பாட்டு சொல்லிடும்...
ஆனி பொன்னுமணியே...
🎻🎼கானக்குயில்கள்🎼🎻
🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹
ஆண்:கட்டி விட்ட தாளமணி...
மெட்டுக்கட்டும் ராகமணி...
முத்து வச்ச மாலைமணி...
முத்தம் தந்த ஆசைமணி...
பெண்:மாமன் தெனம் சூடுமணி...
மந்திரமும் பாடும் மணி...
பாதையெல்லாம் தேடும் மணி...
காத்திருந்தாள் ஓடும்மணி...
ஆண்:சின்னமணி சிந்துமணி...
தேடிவரும் சொந்தமணி...
தேவதை போல வந்தது...
இந்த மணி...
பெண்:அருகமணி கருகமணி...
அழகுமணி அருமைமணி...
ஆயிரம் பாட்டு சொல்லிடும்...
ஆனி பொன்னுமணியே...
🎻🎼கானக்குயில்கள்🎼🎻
🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹
பெண்:நெஞ்சுக்குள்ள நேசமணி...
நித்தவரும் பாசமணி...
வஞ்சி இவள் வாசமணி...
கொஞ்சி கொஞ்சி பேசும்மணி...
ஆண்:கோர்த்து வச்ச கோலமணி...
கொட்டி வச்ச ஜாதிமணி...
தூண்டி விட்ட ஜோதிமணி...
தொட்டு வந்த ஆதிமணி ...
பெண்:செல்லமணி நல்லமணி...
சேதி சொல்ல வந்த மணி...
சேலைய மூடி வந்தது...
வெள்ளி மணி...
ஆண்:அருகமணி கருகமணி...
அழகுமணி அருமைமணி...
ஆயிரம் பாட்டு சொல்லிடும்...
ஆனி பொன்னுமணியே...
ஆனந்ததாளம் தட்டிடும்...
ஆசை கண்ணுமணியே...
முங்கிவந்த முத்துமணியே...
தங்கநெற கொத்துமணியே...
கட்டழகு கண்மணியே...
பொன் மணியே...
பெண்:அருகமணி கருகமணி...
ஆண்:ஆ...
பெ:அழகுமணி அருமைமணி...
ஆண்:ஆ..ஆ...
பெண்:ஆயிரம் பாட்டு சொல்லிடும்...
ஆனி பொன்னுமணியே ...
🎻🎼கானக்குயில்கள்🎼🎻
🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹
சூப்பர் பாட்டு
அற்புதமான பாடல்
Yaravathu 2024 pakkirugala like pannuga👍👍👍👍👍👍👍👍👍👍👍
சொர்ணலதா ❤❤❤❤❤❤❤
❤எனக்குப் பிடித்த பாடல்
Super...song
Raja sir always great musician in the universe, sir should have long lasting life insha allah.
பாட்டு சூப்பர் ❤
I love this song 😘♥️♥️♥️😘🌹🌹
அருமை நான் உங்கள் இரா. பாரதி திருவண்ணாமலை
Wow !! What a wonderful suiting spots
💞💞💞💞
அருமையாக பாடல் வரிகள்
20.1.24 இன்று கேட்கும் போதும்
கூட மீண்டும் மீண்டும் கேட்க தூண்டுகிறது
Superb nice song and voice and 🎶 25.6.2023
இனிய🙋 காலை🍳☕️ வணக்கம் நிஷா💯🙏👌 சூலை 4
@@arumugam8109 good morning
@@mnisha7865🍇🍎🥭🍍🍓🌹🙏
My fev song I love my song❤❤❤❤
Fantastic awesome 👏 ❤
அம்மாக்கு ரோப பிடிக்கும் இந்த பாடல்
Old this love 💖💖💖 song super 👌👌👌full video song beautifull 💓💓💓💝💝💝
Super 👌 sang
I love the song. 😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍🥰
I love this song lyrics My favourite song ❤
அழகுபாடல்
I ❤ this song