உங்கள் வாழ்க்கை துணையிடம் இருக்க வேண்டிய 7 குணங்கள் | Tamil | 7 Qualities Life Partner Should Have

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 окт 2024

Комментарии • 979

  • @MazeWinnersTamil
    @MazeWinnersTamil  4 года назад +72

    Relationship என்று வரும் பொழுது இன்றைய தலைமுறையின் எதிர்பார்ப்புகள் பெரிய அளவில் மாறியிருக்கின்றது. Exposure மற்றும் பொருளாதார சுதந்திரம் காரணத்தினால் கல்யாணம் மீதான இவர்களின் பார்வை மாறி உள்ளது என்பதே உண்மை. அன்பு, பாசம், நேர்மை என்கின்ற விஷயங்கள் ஒரு கல்யாணத்தின் அடிப்படை என்றாலும், இதை தவிர இந்த காலத்துக்கு ஏற்ற 7 முக்கியமான குணங்கள் உங்கள் வாழ்க்கை துணையிடம் இருக்க வேண்டியது அவசியம் என்று, உளவியல் வல்லுநர்கள் மற்றும் marriage counselors பரிந்துரைக்கும் குணங்களை பற்றி இந்த பதிவில் காணலாம்.
    நன்றி,
    ஸ்ரீ

  • @devendranmk9215
    @devendranmk9215 3 года назад +130

    நன்றி, இந்த 7 குணங்களும் என்னிடத்திலும், என் மனைவியிடத்திலும் உள்ளன.

  • @joy9178
    @joy9178 4 года назад +84

    Really good and beautiful topics!!
    *Respect
    *Private space
    *Balance between independence and dependence
    *Health and fitness
    *Communication
    *Passion
    *Makes you smile :-)
    Love it ! Like it !
    🖤Joy🖤

  • @kannac6781
    @kannac6781 4 года назад +7

    நான் பார்த்த வரை இன்றைய பந்தம் 90% வேறு வழியின்றி வாழ்க்கை பயணம் போகுது. ஏதோ ஒன்று சரியாக வருவது இல்லை. இரண்டும் சரியாக இருந்தால் கடவுள் சோதனை வந்துவிடுகிறது. கணவன், மனைவி, குழந்தை, உறவுகள் எல்லாம் பூர்வபுண்ணியம் என்று தான் நான் கருதுகிறேன். உங்களை போல நல்ல உள்ளம் கிடைக்க தவம் செய்து இருக்க வேண்டும். நல்ல கணவன் மனைவி அமைவது இறைவன் தந்த வரம். அதற்கு புண்ணியம் செய்திருக்க வேண்டும் அம்மா!!!!! . நன்றி.

    • @MazeWinnersTamil
      @MazeWinnersTamil  4 года назад

      மிக்க நன்றி Kanna :)

    • @muthukumara1925
      @muthukumara1925 3 года назад

      நீங்கள் சொல்வது 💯💯💯 உன்மையை kana

  • @jerushajosephina3965
    @jerushajosephina3965 3 года назад +30

    7 Qualities to be in a partner
    1. Respect
    2. Private space
    3. Independence and dependence
    4. Health conscious
    5. Communication
    6. Passion
    7. Makes u smile
    I expect this comment.... that's the reason behind this comment...🤗🥰

  • @mygurusadhguru670
    @mygurusadhguru670 10 месяцев назад

    Akka , romba nandri ..Nan confused ah erunthen because nalaiki Nan vetla paatha ponnah first time meet panna poran Avanga vetla. Over all ah oru clarity kadachiruchi. Thank you❤🙏

  • @shiv-vk4qo
    @shiv-vk4qo 3 года назад +12

    மிகவும் கடைப்பிடிக்க வேண்டிய கருத்துக்கள்..முத்து முத்தாக..நன்றி🙏🙏🐆.. 🏃💕

  • @hameedfarook1264
    @hameedfarook1264 4 года назад +3

    உங்கள் அறிவு நிறைந்த விளக்கத்துடன் , அழகு , அழகான குறள்வலமும் மக்களுக்கு அதிக அறிவை பெறக்கூடியதாக இருக்கிறது....Thanks 🙏

  • @ganesan.mproductionmechani8396
    @ganesan.mproductionmechani8396 3 года назад +12

    Couples share daily life events..... good understanding always must couples...

    • @vanmathignanaprakasam7692
      @vanmathignanaprakasam7692 3 года назад +1

      Hai sister you are full of motivation to another person. Positive thoughts. Your speech will be hear to again and again for every situation in our life. Because very nice and outstanding character for you dear.

  • @bernatraja5160
    @bernatraja5160 3 года назад +1

    நன்றி சகோதரி நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க உங்கள் பயணம் தொடர எனது வாழ்த்துக்கள் எங்கள் ஆதரவு எப்போதும் உண்டு... என்னிடத்தில் இருந்து இந்த மாற்றங்களை முதலில் கடைபிடிக்க முயற்சி செய்கிறேன்

    • @MazeWinnersTamil
      @MazeWinnersTamil  3 года назад

      மிக்க நன்றி, Bernat!! நல்ல மாற்றம் என்பது முதலில் நம்மிடம் இருந்து தொடங்க வேண்டும் என்று நீங்கள் சொல்வது உங்களது பரந்த மனப்பான்மையும், நல்ல சிந்தனைகள் உங்களுக்கு இருப்பதையும் காட்டுகிறது. நீங்கள் மென்மேலும் வளர எனது மனப்பூர்வமான வாழ்த்துக்கள் :)

  • @lavanyamurugan3464
    @lavanyamurugan3464 4 года назад +6

    Your way of delivery was very nice and you are choosing the useful topics... it is more useful.....thank you.....

  • @t.p.ramesh873
    @t.p.ramesh873 3 года назад +11

    Everyone should be listening before the Marriage
    Just now I understood what's our mistake

    • @MazeWinnersTamil
      @MazeWinnersTamil  3 года назад

      Thanks a lot, Ramesh :)

    • @SuryA_tuti
      @SuryA_tuti 3 года назад

      Marriage aagi evlo years aachu ungaluku ramesh

  • @shapoocrush1929
    @shapoocrush1929 4 года назад +10

    communication is a best quality....superb sissy..this is very important one..

  • @shalinigrajesh
    @shalinigrajesh 3 года назад +7

    Super 7 tips...👌🏻🙂
    Ur face resembles mix of Mahima Nambiyar and Serial actress Sujitha...😉

  • @kiruparajan3731
    @kiruparajan3731 3 года назад +9

    Firstly..thanks to putting this content it’s very useful for me and my partner as well...thanks a lot sister 🤝

  • @dominicanbalagan901
    @dominicanbalagan901 3 года назад +1

    இந்த7 குணங்களையும் நாமா வளார்த்துகிட்டா நாம் நம் துனையுடன் சந்தோஷமா வாழாலம் அருமையான விளக்கம் தொடரட்டும் உங்கள் சேவை

    • @MazeWinnersTamil
      @MazeWinnersTamil  3 года назад

      சரியாக சொன்னீர்கள், Dominic! மிக்க நன்றி :)

    • @ashushasu5559
      @ashushasu5559 3 года назад

      Ellarume ungala maari nenacha nala irukum

  • @dhanusrimohan2216
    @dhanusrimohan2216 4 года назад +23

    Your message is very interesting,you continue like this madam.

    • @MazeWinnersTamil
      @MazeWinnersTamil  4 года назад +1

      Thank you very much Rajendran :)

    • @rajam2528
      @rajam2528 3 года назад

      @@MazeWinnersTamil Ur hair style is nice I'm a fan

  • @senthilkumartamizhan
    @senthilkumartamizhan 3 года назад

    சரியான நேரத்தில், சரியாக முடிவெடுக்க உங்கள் 'உளவியல் கருத்து' - உதவியது மிக்க நன்றி தோழி🕒🕓🕟⌛⏳❤❤❤

    • @MazeWinnersTamil
      @MazeWinnersTamil  3 года назад

      மிக்க நன்றி,‌ Senthil 🙏🙏

  • @rakeshms3446
    @rakeshms3446 3 года назад +7

    5:16 very worthy point

  • @manudan3601
    @manudan3601 4 года назад

    நேற்று ஆங்கிலம் பற்றிய காணொளி கண்டேன்.இன்றைக்கு முற்றிலும் ஒரு புதிய பொருளை காணும் போது ஆச்சர்யம். ஆனால் உண்மையில் ஒரு expert இல்லை என்று சொல்லிக்கொண்டே மிக அருமையாக சொன்னீர்கள்.உங்களுக்கு துணையாக அமையவிருப்பவர் அல்லது அமைந்தவர் பாக்கியசாலி. இந்த உடை மற்றும் குட்டி அலங்கரிப்பு அருமை.

    • @MazeWinnersTamil
      @MazeWinnersTamil  4 года назад

      மிக்க நன்றி :) 🙏🙏

    • @manudan3601
      @manudan3601 4 года назад

      @@MazeWinnersTamil இதெல்லாம் உங்கள் புரிதலா அல்லது இந்த தலைப்பிற்கு தரவுகளை எடுத்துக் கொண்டு செய்த உரையா என தெரிந்து கொள்ளலாமா?

    • @MazeWinnersTamil
      @MazeWinnersTamil  4 года назад

      @@manudan3601 சில விஷயங்கள் புரிதல், சில விஷயங்கள் மற்றவர்கள் வாழ்க்கையை பார்த்து கற்றுக்கொண்டது, சில விஷயங்கள் உளவியல் நிபுணர்கள் கூறும் ஆலோசனைகள். இப்படி எல்லாவற்றின் தொகுப்பு :)

    • @manudan3601
      @manudan3601 4 года назад

      @@MazeWinnersTamil Really superb!!

  • @kanagarajr6756
    @kanagarajr6756 3 года назад +4

    Excellent sister.....these are very important in life. Hope, you are a good councellor.
    God Bless You

  • @aravindchristy6533
    @aravindchristy6533 Год назад

    Thanks a lot ka..
    It is mandatory to every husband and wife nowadays.

  • @christinakumar6428
    @christinakumar6428 3 года назад +6

    I love my hubby 😍 n my parents the same,........ They are blessings from God. Every relationship like our grandparents, kids, aunts n uncles, in-laws ,Cousins n friends all are blessings from above. I love n care all my loved ones. Wish them all good health n all happiness in their life. 🙏🙏🙏🙏💓💓💓💓🌻😍👌👍😘

    • @MazeWinnersTamil
      @MazeWinnersTamil  3 года назад +1

      That's great, Christina. Wishing you the best always :)

    • @christinakumar6428
      @christinakumar6428 3 года назад

      @@MazeWinnersTamil Thank you dear 💕. I too wish all the very best n happiness ever.
      Stay blessed with all ur loved ones.

  • @vetrivel4434
    @vetrivel4434 3 года назад

    அருமை அருமை அக்கா...🤗🤗 அற்புதமான குறிப்புகள் கொடுத்திங்க நன்றாக புரிந்து கொண்டேன்... தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம்...ஆனால் இறைவன் என்ன எழுதி வைத்துள்ளார் என்று தான் தெரிய வில்லை... பார்ப்போம் ☺️ காணொளி நிறைய பேருக்கு பயனுள்ளதாக அமையும்...😊😊👌

    • @MazeWinnersTamil
      @MazeWinnersTamil  3 года назад +2

      உங்களுக்கு நல்ல ஒரு வாழ்க்கைத்துணை அமைய எனது மனப்பூர்வமான வாழ்த்துக்கள், வெற்றி. நல்லதே நடக்கட்டும் :)

    • @vetrivel4434
      @vetrivel4434 3 года назад

      @@MazeWinnersTamil நன்றி அக்கா..☺️☺️🙏

  • @sundarvn8602
    @sundarvn8602 3 года назад +5

    Everybody must think other's point of view not only partners, also in family members, in office, neighbors etc., can get smooth life.

  • @prabhacapten6037
    @prabhacapten6037 3 года назад +8

    Perfect your speech this video society is very important..... 👏

  • @Sivashakthi10
    @Sivashakthi10 3 года назад +5

    Excellent tips for a peaceful family. Thank you Madam

  • @joyofyogarelaxationmusic5247
    @joyofyogarelaxationmusic5247 3 года назад +26

    1.Respect
    2.Private space
    3.Balance between Independence and Dependence
    4.Health and Fitness
    5.Communication
    6.Passion
    7.Makes you Smile

  • @nishanthkumar7671
    @nishanthkumar7671 4 года назад +14

    How to choose life partner for arranged marriage regarding video pls post

    • @sktrolls8689
      @sktrolls8689 3 года назад +3

      Vaipila raja vaipu kedaiyathu

  • @ruthpriya1518
    @ruthpriya1518 Год назад +1

    Thank God my life partner ❤

  • @mydeararunpandy
    @mydeararunpandy 4 года назад +6

    செழித்த அழகில் சிவந்து நிற்கும் செந்தேனே - என்
    கழுத்து வரையில் ஆசை வந்து நொந்தேனே
    வெறித்த கண்ணால் கண்கள் விழுங்கும் பெண்மானே
    உன் கனத்த கூந்தல் காட்டுக்குள்ளே காணாமல் நான் போனேன்...✨♥️💐😘😘😘
    #மனோகரி...

  • @gabdurrahman1510
    @gabdurrahman1510 3 года назад +3

    Refreshing videos..that too with good choice of tamil words.. tips are really good. The point on having a passion for a relationship is so true.. great work.

  • @anandaraja3592
    @anandaraja3592 4 года назад +4

    All your suggestions will be of use to avoid disagreement between husband and wife. Thank you mam

  • @vijayarajkrishnan8371
    @vijayarajkrishnan8371 Год назад

    1.Life long Respect
    2.Respect her goals and beliefs
    3.Health and fitness
    4.Time spending
    5.Honest Listen her communication
    6.Whats her passion
    7. Humour sense

  • @venkatesankuppusubramaniam8993
    @venkatesankuppusubramaniam8993 3 года назад +7

    "அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது " என்பது வள்ளுவர் வாக்கு, ஏழு குணங்கள் இல்லாவிட்டாலும் கவலைப்படத் தேவையில்லை, ஆனால் திருவள்ளுவர் கூறியபடி அன்பு மற்றும் அறம் ஆகிய இருகுணங்கள் கண்டிப்பாக இருக்க வேண்டும் .

  • @shanthijay938
    @shanthijay938 3 года назад

    Neenga sonna yellame correct .. En husband ipudi Irunthiruntha nalla irunthurukum.. Ithellam na expect panna feminism pesuranu solluvanga... Na expect Paathu equal relationship but apudi Nadakama po chu. Na yethu sonnalum feminism nu sollranga. Marriage Ku munnadiye unga video Paathu iruntha marriage pani 6 month la divorce Ku poi iruka matan.. Ok IPO thaniya happy ah irukan .. All is well..

    • @MazeWinnersTamil
      @MazeWinnersTamil  3 года назад

      Hi Shanthi! Good to know you are feeling okay now. It doesn't matter if you are single or in a relationship or married. What matters is being happy and healthy. Good to know you are in that space now. Take care :)

    • @shanthijay938
      @shanthijay938 3 года назад

      @@MazeWinnersTamil 👍😊

  • @vanmathignanaprakasam7692
    @vanmathignanaprakasam7692 3 года назад +4

    Dear sister, You are very valuable person, thoughts are very nice. God blessed person then very impressing person for comparing to another one. Keep it up dear....

  • @ruthpriyapriya2085
    @ruthpriyapriya2085 4 месяца назад

    Thank God husband wife aa naga nalla erukom life long epady ye erukanum❤❤❤

  • @krishnansm
    @krishnansm 3 года назад +4

    Well said, completely agree with you.

  • @nagarajacholanm.a2637
    @nagarajacholanm.a2637 3 года назад

    ரொம்ப நன்றி மேடம் நீங்க சொன்னதுல 1 ரெஸ்பெக்ட் அது மட்டும் தான் என் மனைவி என் கிட்ட காட்னது மற்ற 6 குணத்தியசிங்களும் அவளிடம் இல்லை நான் அத காட்டி அவள சரி செய்ய நினைச்சாலும் அது நடக்காது கருத்து வேறு பாட்டினால் தினம் தினம் சித்ரவதை

    • @MazeWinnersTamil
      @MazeWinnersTamil  3 года назад +1

      சீக்கிரமே வளர்த்துக் கொள்வார்கள் என்று நம்புவோம், Nagaraj!!

    • @nagarajacholanm.a2637
      @nagarajacholanm.a2637 3 года назад

      @@MazeWinnersTamil சரிங்க மேடம் 🙏🙏🙏🙏🙏🙏

  • @nithya1236
    @nithya1236 3 года назад +5

    Thank you for knowledge eye open 👍👍👍

  • @manikandan-df1ug
    @manikandan-df1ug 2 года назад

    தங்களின் பதிவு மிகவும் சிறப்பு

  • @nathiyamnathiya5072
    @nathiyamnathiya5072 4 года назад +6

    Water example super it is true

  • @boxerarun6412
    @boxerarun6412 2 года назад

    Akka relationship la problem vantha atha epdi smooth aa handle pandrathu ?? Itha pathi oru video podunga bcz intha kaalathula divorce ngrathu romba saadharanama aagiruchu . Kindly make this video my humble request akka

  • @esthakthishon123
    @esthakthishon123 4 года назад +4

    Gud explanation...... வருங்கால மதிநுட்பம்

  • @thinkaboutyourmentalhealth913
    @thinkaboutyourmentalhealth913 3 года назад +1

    Hi sister, i am psychologists ! Good efforts and valuable word ! Keep it up! May god bless you!

  • @basheerappabasheerappa5872
    @basheerappabasheerappa5872 4 года назад +6

    Excellent information thanks so much for your video congratulations sister 👌

  • @sameerafaaeiz1023
    @sameerafaaeiz1023 Год назад

    Really good useful information 100%true

  • @t.p.ramesh873
    @t.p.ramesh873 3 года назад +3

    I missed to heared your vedio Superb, both partner has to follow this kind of valuable speech

  • @paari3
    @paari3 4 месяца назад

    Nalvazhthugal! Nandri!

  • @Bala-dx2ud
    @Bala-dx2ud 4 года назад +3

    Shared this video to my friends. They need it most. thankYou sis

  • @kamaliselvam5761
    @kamaliselvam5761 2 года назад

    Is appearance important to select our life partner

  • @k.soundar7840
    @k.soundar7840 3 года назад +8

    1. Respect
    2. Private Space
    3. Balance independence & dependence
    4. Health
    5. Communication
    6. Passion

    • @MazeWinnersTamil
      @MazeWinnersTamil  3 года назад

      Soundar 👍👍

    • @ShaNR-gk1zk
      @ShaNR-gk1zk 2 года назад

      7. Humorous sense

    • @santhiyamari535
      @santhiyamari535 2 года назад +1

      Respect ye suthama ila ,passion ila Epdi avanga kuda relationship continue panrathu

  • @sowmyarvasan
    @sowmyarvasan 2 года назад +2

    Love is more important in relationship

  • @princygeorge3545
    @princygeorge3545 3 года назад +7

    Thank you, for this message 💐💐

  • @mohanmohan_
    @mohanmohan_ 3 года назад

    Thanks akka enaku marriage agi 2 weeks achu nenga sonna solutions elam rombha useful ah eruku akka thank you somuch

    • @MazeWinnersTamil
      @MazeWinnersTamil  3 года назад +1

      You're welcome, Mohan. Have a great married life. My best wishes to you :)

  • @basheerbasheer2658
    @basheerbasheer2658 3 года назад +4

    Unmai yana varthaihal sis 👌

  • @ManiVijay-gm6ps
    @ManiVijay-gm6ps 2 года назад +1

    Thank you .. beautiful topics

  • @filluqueen5027
    @filluqueen5027 4 года назад +5

    Everything is true to the core....wonderful msg...sis

  • @chandrasekar4
    @chandrasekar4 3 года назад

    Good speech madam. All the 7 points are necessary to a couple. But not all the couples enjoying this rules. + _ is there. Anyhow good. Post more

  • @mohamedansari2878
    @mohamedansari2878 4 года назад +3

    தலைப்புக்கு ஏற்ப கதை அம்சமும் விளக்கங்களும்மிகவும் அழகாக இருக்கின்றது

  • @porkodi9112
    @porkodi9112 3 года назад +2

    Very useful information sis👌communication its very important i like this point...thank u sis👌

  • @janeausten3397
    @janeausten3397 3 года назад +5

    Pengal sambathichu kuduthum family la adimaya thaan irukaanga. Ladies ku innamum independence illa veetla. That's the bitter fact

    • @MazeWinnersTamil
      @MazeWinnersTamil  3 года назад

      Hmmmm.. this happens in many households even today!!

  • @ganesan.mproductionmechani8396
    @ganesan.mproductionmechani8396 3 года назад +2

    Couples should have good understanding both character, adjusting character any one,both family good relationship must, house work office work both support must, good relationship with public,etc.

  • @sanbagavalli4720
    @sanbagavalli4720 3 года назад +4

    Thank you mam, for your information.

  • @visvaananth861
    @visvaananth861 3 года назад +1

    அருமை நல்ல வார்த்தை ! Sreelakshmi..

    • @MazeWinnersTamil
      @MazeWinnersTamil  3 года назад +1

      மிக்க நன்றி, Visva 😊😊

  • @LittleDreamerTales
    @LittleDreamerTales 4 года назад +4

    I'm also .....thought like this..😊

  • @rajkanthcj783
    @rajkanthcj783 3 года назад +1

    தன்னுயிரை போல். பிற உயிர்களையும் நேசிக்க தெரிந்த
    அன்பு காதல் பாசம் கொண்ட மனிதர்கள் இல்வாழ்க்கையில்
    குறை என்பது ஏதுமில்லை..
    கணவனோ மனைவியோ.
    இயற்கை வழங்கிய கொடை.
    இதை உணர்ந்து கொள்ளாத வரை
    இல்வாழ்க்கை தடை.
    உணந்தோர் வாழ்க்கை சக்தி சிவமாய். நல்லதொரு குடும்பம்
    மகிழ்ச்சியின் இரகசியம் அறிவார்.

  • @mathialagan4289
    @mathialagan4289 4 года назад +3

    நீங்க ஒரு Relationship Expert கிடையாது என்று ஆரம்பத்தில் சொன்னீர்கள் அப்படியல்ல! தங்களிடம் பல்வேறு ஆளுமைத் திறன்கள் இருக்கின்றது தாங்கள் எடுத்துக் கொண்ட இந்த செய்தியை கூட எவ்வளவு அருமையாக சொன்னீர்கள் தெரியுமா! சிறப்பு நன்றி மேம்!

    • @MazeWinnersTamil
      @MazeWinnersTamil  4 года назад +1

      மிக்க நன்றி மதி :)

    • @govindarajbaladhandapani9943
      @govindarajbaladhandapani9943 3 года назад

      Good message &neat presentation. Valthukkal

    • @veluswamynarayanasamy9566
      @veluswamynarayanasamy9566 3 года назад

      The seven steps or the different as pects that you have highlighted for the couples to lead a successful and happy and prosperous and healthy life is certainly useful and meaningful to the couples. your way of presentation is outstanding and your communication is also good. This is the second time that I have listened to you regarding this subject. I am immensely happy that you deserve respect and honour and the person who is living with you as life partner is really a lucky person. I pray God Almighty that the couples ought to have perfect understanding with the qualities that you have highlighted in your presentation. With best wishes and regards. Thank You Madam Sreelakshmi. Long live India.

  • @dineshkumar-zr8uk
    @dineshkumar-zr8uk 2 года назад

    nice tips sister thanks for the information......

  • @seenuvasan5389
    @seenuvasan5389 4 года назад +3

    It's true msg sister.

  • @Poornima517
    @Poornima517 2 года назад

    Hello mam, what if he says leave job after marriage , to care of his parents?

  • @mobra8865
    @mobra8865 3 года назад +5

    I don't have this 7 qualities in my relationship.

    • @MazeWinnersTamil
      @MazeWinnersTamil  3 года назад

      These qualities can be developed at any point in time. So it's okay if you/your spouse don't have any of these qualities to begin with :)

    • @mobra8865
      @mobra8865 3 года назад +1

      @@MazeWinnersTamil they don't like to develop these qualities .
      For them what they do is 100 % correct.
      Except them all do things wrong.
      Without respect and confidence with parter it's difficult to manage relationship till end. They don't Liv for them.
      Oorukaga valbavargal

  • @nithyarul7171
    @nithyarul7171 4 месяца назад

    Excellent tips for all 👍👍👍🙏

  • @vijay_babzzz1784
    @vijay_babzzz1784 3 года назад +4

    Voice interesting show move on overall nice keep it up

  • @devisreesankar3788
    @devisreesankar3788 Год назад

    Life partner kovathula irukum pothu eppadi comedy panna Kovam athigama irutha ena pandrathu sollunga please reply me immediately

  • @nagarajmuniandi8073
    @nagarajmuniandi8073 3 года назад +4

    மனைவி கணவனிடம் அன்பாகவும் அன்யோன்யமாகவும் இருந்தாலே குடும்பம் நல்லா இருக்கும்....அன்பு அன்யோன்யம் இல்லாத பெண்களின் கணவன் களின் வாழ்க்கை நரகம் தான்....

    • @MazeWinnersTamil
      @MazeWinnersTamil  3 года назад +3

      உண்மை,‌ Nagaraj. ஆனால் இது கணவன் மனைவி இருவருக்குமே பொருந்தும் :)

  • @rukmanirukmani7401
    @rukmanirukmani7401 3 года назад

    Very nice Topic ..your speech is very valuable.

  • @arjunkumar.chefchef227
    @arjunkumar.chefchef227 3 года назад +4

    Unga numper koduga medam pesanum

  • @asdf9510ify
    @asdf9510ify 3 года назад

    Really Good. But to have all these seven today it's a little impossible. But instead I feel let me be like that. Then hopefully I can be such a person of example to my future spouse

    • @MazeWinnersTamil
      @MazeWinnersTamil  3 года назад

      Yes, it's difficult to have/expect all 7 qualities. But as you said, we can always try to develop one by one. Thank you, Daniel :)

  • @snikilabby441
    @snikilabby441 3 года назад +2

    Tqq sisy ❤️❤️❤️❤️❤️ really nice to understand & reasonable questions ❤️❤️❤️❤️❤️👍so much tqq ,I too thoughts like this only ❤️❤️❤️❤️❤️

  • @ramyaramya4399
    @ramyaramya4399 3 года назад +1

    Good advaise thank u madam

  • @vidhyar1603
    @vidhyar1603 Год назад

    Very nice and happy to see ur speech

  • @sridhark2547
    @sridhark2547 2 года назад

    ஏங்க நீங்க சொல்றீங்க private space nu but அதே husband and wife oda divorce ku reason ah iruku...bczzz atha thappa use panikiranga husband agatum and wife agatum ethuku oru solution solunga..

  • @shareefmohammed3556
    @shareefmohammed3556 2 года назад

    எனக்கு இப்பத்தான் எங்கேஜ்மென்ட் முடிந்துள்ளது என் பார்ட்னருக்கு ஜாலியாக பேசணுமா எப்படி?

  • @allinone16318
    @allinone16318 3 года назад +1

    Enaku enoda husband ku itha Ella visayamu crt ah iruku💛🥰

  • @anusuyaanu7618
    @anusuyaanu7618 3 года назад +1

    Marriage aana puduthusula intha 7 point ethir parkalam sis ... 2 or 3 years ku apuram ethir parka mudiyathu ga sis

    • @MazeWinnersTamil
      @MazeWinnersTamil  3 года назад

      These qualities can be developed at any point in time, Anu! We just need to put a little effort :)

    • @anusuyaanu7618
      @anusuyaanu7618 3 года назад

      @@MazeWinnersTamil 👍

  • @hajaazad3559
    @hajaazad3559 3 года назад

    இந்த ஏழும் சரியாக இருந்தால்.வாழ்க்கை இன்பமாக இருக்கும். இனியாவது நான் முயற்சி செய்வேன்.

    • @MazeWinnersTamil
      @MazeWinnersTamil  3 года назад

      மிக்க மகிழ்ச்சி. வாழ்த்துக்கள், Haja ☺️🙂

  • @mohammedhasiq5861
    @mohammedhasiq5861 3 года назад +1

    Wow really super and good message for new generation people. Thanks a lot for your kind information...

    • @MazeWinnersTamil
      @MazeWinnersTamil  3 года назад +1

      You're welcome, Mohammed :)

    • @sowmyarvasan
      @sowmyarvasan 2 года назад

      @@MazeWinnersTamil Love is more important in relationship

  • @selvaraj3016
    @selvaraj3016 3 года назад +1

    நல்ல கருத்து சொன்னீர்கள் சகோதரி வாழ்த்துக்கள்

  • @s.vaishnavi9247
    @s.vaishnavi9247 4 года назад

    வண்கம் .மேடம் .
    உங்களின் வாா்த்தைகள் வாழ்க்கைக்கு மிகவும் பயன்உள்ளதாக இருக்கிறது மிக்க நன்றிகள் .உங்களுக்கு

  • @arunbabu1535
    @arunbabu1535 3 года назад +1

    Thank you mam this message is helpful im be a goodboy forever thank you mam

  • @monicavmoni5580
    @monicavmoni5580 3 года назад +1

    Awesome video Mam.👍👌👏✌️..thank you Soo much 😊

  • @bkumar3060
    @bkumar3060 3 года назад

    Thanks sister, Very useful now a days 👍

  • @vijibalan5906
    @vijibalan5906 3 года назад +1

    So true & very useful informations dear 😊👌 thank you so much 👍

  • @dinum5925
    @dinum5925 3 года назад

    Realy worth explained well... Goood job

  • @RameshRamesh-vb8bv
    @RameshRamesh-vb8bv 3 года назад +1

    Akka your very talented person really your life partner very lucky person if you don't mine I am not campus or single I am just student but I like your message and advise also thank you so much akka

  • @medicalcoder9463
    @medicalcoder9463 3 года назад

    such a neutral comments. wonderful madam!

  • @pubgplayer2334
    @pubgplayer2334 4 года назад

    Super mam. En thappu puriya vechitiga.. Na en lover engaiyum pogadha solli torture panitu iruka because avaluku yedhum aaga kudadhu oru reasonku apadi sonna but adhu en thappu dha and respect kudukama irudhuten mam. Nega soldra marri. En pudicha marri dha irukanum ninaichuten. 😔😔thanks for the motivation 😄

    • @MazeWinnersTamil
      @MazeWinnersTamil  4 года назад

      Thank you :)

    • @saravanamuthaiya6234
      @saravanamuthaiya6234 3 года назад

      ஏழு நற்பண்புகள்....
      ஏழுதலைமுறைகளுக்கும்....
      கடைப்பிடிக்க வேண்டிய
      நெறிமுறைகள்!
      ---முத்தையாதாசன்

  • @mullairaj2805
    @mullairaj2805 2 года назад

    Really awesome sister ☺