நான் சவூதி அரேபியா தமாமில்தான் வேலை செய்து வருகிறேன் நீங்கள் சொல்வது உண்மை நான் 15 வருடங்களுக்கு முன்பு அபுதாபியில் வேலை பார்த்த போது கடற்கரை செல்ல வேண்டுமென்றால் ஏதாவது ஒரு சிறிய இடத்தில் மக்கள் பயன் பாட்டிற்கு ஒதுக்கி இருப்பார்கள் பெரும்பாலான இடங்களில் ஸ்டார் ஹோட்டல்கள் இருக்கும் பொது மக்கள் அங்கு செல்ல முடியாது ஆனால் சவூதியில் சில இடங்களில் 50 கிலோ மீட்டருக்கும் நீளமான அதி நவீன வசதிகளுடன் கடற்கரைகளை உருவாக்கி மக்களுக்கு இலவசமாக பயன்படுத்த வைய்திறுக்கிறார்கள் அங்கு எல்லா இடங்களிலும் மணி ஸ்டார் ஹோட்டல்களில் இருப்பது கழிவறைகள் டிஷ் பேப்பர் முதற் கொண்டு, ஒவ்வொரு குடும்பமும் தங்குவதற்கு கடல் நீரை தொடும் அளவுக்கு சின்ன குடில்கள் எல்லா இடங்களிலும் குழந்தைகள் விளையாட பூங்கா குளியல் அறை இவை அணைத்தும் ஒரு நகரத்தில் இருந்து இன்னொரு நகரம் வறை அணைத்தும் இலவசம் தம்மாம் சுத்தமான நகரம்
ஆங்கிலேயர்களை துரத்திய தற்காக முன்பு இருந்தவர்கள் தற்போது இருந்திருந்தால் இப்பொழுது வருத்தப்பட்டு இருப்பார்கள் ஆங்கிலேயர்களை துரத்த இதன் விளைவை நாம் தற்பொழுது அனுபவித்துக் கொண்டிருக்கிறோம் இப்பொழுது இருப்பவர்களின் செயல்பாடுகள் திறமையும் அனைவரும் அறிந்ததே
மற்ற நாடுகள் தானும் வளர்ந்து தன் நாட்டு மக்களையும் வளர்த்துவிட்டு முன்னேற்றம் அடையுது ஆனால் நம்ம நாட்டுல எவ்வளவு வளம் இருந்தாலும் நம்ம மக்களுக்கும் தெரியில அதே அரசியல் வாதிங்க எல்ல வளங்களையும் தான் மட்டும் நல்ல இருக்குனும்னு வெளிநாட்டுக்கு விற்றா நம்ம நாடு எப்படி முன்னேறும்
Vanakkam. Very informative topic. Sago can make a video on what is being done in the desserts of india? Also how the 4000 croes was used for chennai irrigation. Also put a video how Singapore have spend 2 billion Singapore dollars to upgrade it's drainage system. Also show how france Spain Italy Japan China south Korea countries have a good drainage water system in their cities. Nantri vanakkam.
Hello Guys, Join our Channel Membership to get access to perks & New Video's: ruclips.net/channel/UCW1y9QjWHGWCMn7GPoDvoHwjoin
It is empty because all Saudis are living in india
நல்ல தகவல் அனைவரும் சவூதி அரேபியா பற்றி தெளிவு பெரும் வண்ணம் உள்ளது வாழ்த்துக்கள் 🎉
நான் சவூதி அரேபியா தமாமில்தான் வேலை செய்து வருகிறேன் நீங்கள் சொல்வது உண்மை நான் 15 வருடங்களுக்கு முன்பு அபுதாபியில் வேலை பார்த்த போது கடற்கரை செல்ல வேண்டுமென்றால் ஏதாவது ஒரு சிறிய இடத்தில் மக்கள் பயன் பாட்டிற்கு ஒதுக்கி இருப்பார்கள் பெரும்பாலான இடங்களில் ஸ்டார் ஹோட்டல்கள் இருக்கும் பொது மக்கள் அங்கு செல்ல முடியாது ஆனால் சவூதியில் சில இடங்களில் 50 கிலோ மீட்டருக்கும் நீளமான அதி நவீன வசதிகளுடன் கடற்கரைகளை உருவாக்கி மக்களுக்கு இலவசமாக பயன்படுத்த வைய்திறுக்கிறார்கள் அங்கு எல்லா இடங்களிலும் மணி ஸ்டார் ஹோட்டல்களில் இருப்பது கழிவறைகள் டிஷ் பேப்பர் முதற் கொண்டு, ஒவ்வொரு குடும்பமும் தங்குவதற்கு கடல் நீரை தொடும் அளவுக்கு சின்ன குடில்கள் எல்லா இடங்களிலும் குழந்தைகள் விளையாட பூங்கா குளியல் அறை இவை அணைத்தும் ஒரு நகரத்தில் இருந்து இன்னொரு நகரம் வறை அணைத்தும் இலவசம் தம்மாம் சுத்தமான நகரம்
Nice content, need more video like this ❤
முயன்றால் அனைத்தும் சாத்தியம்
வெள்ளை காரனை விரட்டினோம் கொள்ளை காரனை பதவியேற்க செய்தோம்
மிகவும் பயனுள்ளதாக இருந்தது 🎉
சவுதி அரேபியா🇸🇦:- எண்ணெய்யால் வள்ளரசானது
இந்தியா🇮🇳:- இருந்த செல்வங்களை கொள்ளையடித்ததால் ஏழையானது.
சவுதி அரேபியா காலியாக இருந்தால் பாலஸ்தீனியர் அவர்களுக்கும் கொஞ்சம் நிலம் கொடுக்கலாம் தானே😂
Great details in the video. Hats off to your research bro!
குறைஷி குலத்தில் பிறந்து தாயிப் நகரத்தில் வாழ்த்தவர் நபி முஹம்மத் ❤
From my experience, Saudi Arabia is one of the best places you could visit in terms of hospitality, archaeological sites and community.
It runs on monarchy not democracy.
ஆங்கிலேயர்களை துரத்திய தற்காக முன்பு இருந்தவர்கள் தற்போது இருந்திருந்தால் இப்பொழுது வருத்தப்பட்டு இருப்பார்கள் ஆங்கிலேயர்களை துரத்த இதன் விளைவை நாம் தற்பொழுது அனுபவித்துக் கொண்டிருக்கிறோம் இப்பொழுது இருப்பவர்களின் செயல்பாடுகள் திறமையும் அனைவரும் அறிந்ததே
Hi bro..
Please make more contents about European Countries .
மற்ற நாடுகள் தானும் வளர்ந்து தன் நாட்டு மக்களையும் வளர்த்துவிட்டு முன்னேற்றம் அடையுது ஆனால் நம்ம நாட்டுல எவ்வளவு வளம் இருந்தாலும் நம்ம மக்களுக்கும் தெரியில அதே அரசியல் வாதிங்க எல்ல வளங்களையும் தான் மட்டும் நல்ல இருக்குனும்னு வெளிநாட்டுக்கு விற்றா நம்ம நாடு எப்படி முன்னேறும்
Ex vidiyal
இது தான் மக்கள் ஆட்சிக்கும் மன்னர் ஆட்சிக்கும் உள்ள வித்தியாசம் .. மன்னர் ஆட்சி தான் சிறந்தது ..
@@sivaguru9974மோடி ஆட்சி என்ன நல்லாட்சியா ? அதற்கு விடியல் எவ்வளவே better
@@Alliswell-px6phyaru sami nega 😂
@@Alliswell-px6ph Dmk admai
What a country..what vision...saudi arabia..😢😢😢... Alot of lessons learned from saudi arabia..❤❤
Paavapata velinatu makkaluku koraintha sambalam
அருமையான பதிவு அண்ணா இதை சவூதி அரேபியா பார்த்து இந்தியா திருந்தட்டும்😢😢😢❤❤
Superb Information about Saudi Arabia,, We are watching all your videos it's all informative Bro...👍👍👍👏👏👏💐💐💐
Hi bro.
Tell about colleges in Saudi Arabia
பாலைவன நாடுகள் அனைத்து முன்னேரி விட்டது. என்ன இல்ல இந்தியா வில் 😢 இன்னும் முன்னேர வில்லை
Respect your work❤❤
Super explanation,
Arumai
Keep it up
மக்களாகிய நாம் தான் மக்களைக் காக்கும் நல்ல தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டும் 💪
தவறு, கொள்கை மாற்றம் வேண்டும்
கடைசியாக சொன்ன தகவல் செருப்பால் அடிச்சாபோல இருக்கு. கேவலமற்ற அரசியல் ஆதிக்கம் தமிழக மக்களை வாழ விடாது.
Good coverage!
India la mattum than Vote kku 500rs 😂
Saudi Arabia la vote ae illayam😂
@@suryaramanan5 Anga Mannar Aachi bro 🤝
தமிழ் நாடு only
Saudi video la vanthu pesura😂
அருமையானா பதிவு 💐
Very informative.
Last dialogue slipper shot... Thala....
Very much useful and helpful information.
Your videos are beautiful and informative and your voice is absolutely amazing ❤
Super
Sopper. s.m.mohamed hasan.
Haji muhsin ❤😊😊😊
யாதும் ஊரே யாவரும் கேளீர்🥰 MADE IN TAMILAN😁✌🏽
வெற்றி நிச்சயம்
Indian young generation other countries la work pandra dream vittutu farming work a panna nama country yum development agum
thanks a lot for very good explanation.Hats off for your good effort.
Nice
Very useful msg on your beautiful voice
Super information
I was thinking "why dont all countries use this desalination method" cos pulling water out would also help the increase of flow of cold water.
Desalination water is not good for health bro.
Super 🙏🙏🙏Super information. Thanks.
U are giving a big knowledge
in ur videos.......❤very interesting
Nice video, need more like this
Very good contents... Keep it up...
Final touch vera level 😢😢😢😢
Big fan bro unga videos ku
A very good definition and your voice and information are very good bro❤
Informative!
Super brother❤
Awesome Vedio ❤
super video boss. athu hemen ella amen sollunga
Semiconductor engineering taiwan war pathi vedio podunga bro
Vanakkam. Very informative topic. Sago can make a video on what is being done in the desserts of india? Also how the 4000 croes was used for chennai irrigation. Also put a video how Singapore have spend 2 billion Singapore dollars to upgrade it's drainage system. Also show how france Spain Italy Japan China south Korea countries have a good drainage water system in their cities. Nantri vanakkam.
Hi G🌺
Very Very super information thanks brother
Good information ❤
தெளிவான விளக்கம் நண்பரே
Super very intresting 😊
Nice geographical work👌
👌
Bro first comment ❤
எனக்கு ஒரு சந்தேகம் ஏன் இந்தியாவைப் போல கடல் நீரை குடிநீர் ஆக்கும் திட்டம் அங்குகொண்டு வரவில்லை
Abdii than bro ipa panitu irukanga...
Superb video thanks ❤❤❤❤❤
Ohh ok bro ❤
I am working 2013 to 2016 Jeddah, still 2023 to working Dammam my location hafar al batin Dammam to 400 kilometers distance
Bro Emirates plane crash video poodunga
சூப்பராக சொன்னீர்கள்,நன்றி,
வாழ்த்துக்கள் நண்பா🌹
Saudi very good country. ❤❤❤
Maturity when u realise no other religion people even cant worship their god in saudi except muslims
சிறிய நிலப்பரப்பை பாலஸ்தீனியர் களுக்கு வழங்கினால் சவுதி அரேபியா குறைந்தா போய்விடும் ???😊
Maasha Allah
Bro dubai fazza pathi podu bro
I❤ like,, good, information,,, brother, Thank, you😅
Excellent presentation ❤👌
Our great leader Modi ji is our confidant...
வணக்கம்நன்றி👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻
Good content ❤
Bharatham❤
ஆமா, 😂
Asset management video poduga
இரண்டு தடவை சவுதி அரேபியா போயிருக்கேன் ARAMCO லே வேலை பாத்தேன் எனக்கே இதுல பாதி தெரியல😮 புதிய தகவலுக்கு மிக்க நன்றி ❤
குடிநீர்,power supply good,
Anna Nova Boat History Paathi Solunga
Nice moment watching your video
Hi bro 👋
Very interested
சவுதி அரேபியா வெல்லும் வெல்ல இந்தியா எப்போது வெல்லும்
Vellathu😂
சார் நீங்க எல்லா நாட்டோட தகவல் தரவேண்டும் சார் நன்றி
சரிங்க சார்
நான் Dammam ல தான் இருக்கேன், ஜித்தா ,நகரமும் yanbu நகரமும் நல்லா இருக்கும்
பயனுள்ள தகவல்
நீர் கிடைக்காத பகுதியில் வாழ முடியாது.ஆனால் உலகம் முழுக்க பெருந் தொகையில் வாழ்கிறார்கள்.
❤️❤️Hi ❤️❤️
World luxurious man
Hi bro
Veerappan history please 🙏🙏🙏
Anna isro pathi viedio pls
subscriber from saudi arabia...🤩🤩
Nice video. .adhu jada illeya jeedha..ok
Narration good pls any Tamil history
Masjith al haraam