தங்க தட்டுல தாங்குறது இதானா..😍 தமிழ்நாட்டையே திரும்பி பார்க்க வைத்த மாமனார் மருமகள் - பேட்டி

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 сен 2024
  • #DreamMamanar #tamizhatamizha #behindwoodso2 #behindwoods
    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
    BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
    For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
    Click here to advertise: bwsurl.com/adv
    Reviews & News, go to www.behindwood...
    Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
    Follow us on WhatsApp: whatsapp.com/c...
    For more videos, interviews ↷
    Behindwoods TV ▶ bwsurl.com/btv
    Behindwoods Air ▶ bwsurl.com/bair
    Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
    Behindwoods Ice ▶ bwsurl.com/bice
    Behindwoods Ash ▶ bwsurl.com/bash
    Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
    Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
    Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
    Behindwoods Ink ▶ bwsurl.com/bink
    Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
    Behindwoods Swag ▶ bwsurl.com/bswag

Комментарии • 225

  • @BehindwoodsO2
    @BehindwoodsO2  3 месяца назад +34

    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.

    • @rameshprabhavathy9384
      @rameshprabhavathy9384 3 месяца назад +5

      சூப்பர் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் ❤❤❤ நான் பிரபா அக்கா திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஆவடி யூடியூப்ர் சோசியல் சர்வீஸர் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

    • @rameshramchandran8681
      @rameshramchandran8681 3 месяца назад

      C😊​@@rameshprabhavathy9384

  • @chitrakc1136
    @chitrakc1136 3 месяца назад +155

    முடியாத காலத்தில் நன்கு கவனித்துக்கொண்டாலேபோதும்

  • @thangarajkr8111
    @thangarajkr8111 2 месяца назад +4

    Really excited to see such family

  • @yanand4036
    @yanand4036 3 месяца назад

    Good man🎉

  • @kuttyprakash950
    @kuttyprakash950 3 месяца назад +341

    இப்போது மாமனார் கொடுத்தார் என்று மகிழ்ச்சியாக இருக்கும் காலங்கள் கடந்த அவர் முதியவரான பிறகு நன்றாக பார்த்துக் கொள்ளுங்கள் அதுதான் நீங்கள் அவருக்கு செய்யும் கைமாறாக இருக்கும்......

    • @MisterBlueDragon
      @MisterBlueDragon 3 месяца назад +5

      vaaipilla raaja.. adhu nadakaadhu

    • @v.h.dhanvanthkumar537
      @v.h.dhanvanthkumar537 3 месяца назад +2

      Athu avangaluku theriyatha.

    • @thanark2375
      @thanark2375 3 месяца назад

      Athane nalla ponna irunthalum korai solvinga illena manda vedichidum

    • @MisterBlueDragon
      @MisterBlueDragon 3 месяца назад +1

      @@thanark2375 manidha manam oru korangu. practicala paarunga. kaasu kudukuravara ellarum nallavangathan, once avanga kaasu illama tharalaina avanga edhuvumay seyalaina kandukamaatanga idhu manidha iyarkai.

    • @jayanthirajagopalan9025
      @jayanthirajagopalan9025 2 месяца назад +1

      😂😮😮true ippallem kasu PanAm vangina pen pillaigal vayasana vudan Kai vittu veetaivittu thurathuviduvargal.but nandraga parthukollavendum

  • @rajendranpugazh2581
    @rajendranpugazh2581 2 месяца назад +22

    இன்று போல் என்றும் இதே மகிழ்ச்சியோடு வாழ இறைவனை பிராத்திக்கிறேன்

  • @PhilipAmudha
    @PhilipAmudha 2 месяца назад +26

    நன்றி சார் ஆனால் அடீமட்டத்தில் இருக்கும் ஏழைகளுக்கு உதவுங்கள் சார் இதெல்லாம் உங்கள் பெருமைக்கு பிறருக்கு உதவுங்கள் சார் அதுதான் உங்களுக்கு பெருமை அதுதான் உங்களுக்கு நீண்ட ஆயுசுநாட்களை தரும் நன்றி சார் ❤

    • @Ammapaiyan430
      @Ammapaiyan430 2 месяца назад +1

      Kandippa erikiradhu ellam naamaley vachchuka koodadhu super sir kuduka ninaikum namaku onnum illa

  • @vsgaming8375
    @vsgaming8375 3 месяца назад +83

    ஒன்றே ஒன்று சொல்லி கொள்கிறேன் அவர்கள் முடியாமல் இருக்கும் காலத்தில் 3 பேரும் பார்க்கனும்னு பினைக்காமல் அவர்களை பார்ந்துகொள் அம்மா.அது நம் கடமை

  • @Arun-v7n
    @Arun-v7n 3 месяца назад +50

    என் மாமனார் ஒரு நாள் கூட ஒரு ரூபாய் கொடுக்கவில்லை எனக்கு திருமணம் யாகி

  • @diyanithia
    @diyanithia 3 месяца назад +44

    God bless you.பார்க்கவே ரொம்ப அழகா இருக்கு இந்த மாதிரி ஒரு அழகான குடும்பம்.

  • @RathnaM-ky5gd
    @RathnaM-ky5gd 2 месяца назад +4

    அவரிடம் இருக்கு கொடுப்பது அதிசயம் இல்ல. அவரின் இறுதி நாளில் parpadhai வைத்து முடிவுப் பண்ண வேண்டும்.

  • @MaduraValli-vj5zn
    @MaduraValli-vj5zn 2 месяца назад +9

    இந்தக் காலத்திலும் இப்படி ஒரு மனிதரா

  • @V.KUMANANKalakumanan
    @V.KUMANANKalakumanan 2 месяца назад +11

    மருமகளை கௌரவ கௌ ரவப்படுத்திய மாமனாருக் கு எமது வாழ்த்துக்கள் 💐பூ வுடன் நாரும் மணக்கும் என்பது போல் வாழை நார் அந்த வாழை நாராய் நின் றே வாழ்க்கை நடத்துகிறா ர் நன்றாக இன்றும் உண்ம
    இல்லறம் என்பது நல்ல அ அரத்தை குறிப்பது வழக்க அப்படி நல் அறம் நல்லறம் போதித்து இல்லறம்நடத்து
    ஒரு குடும்பத்தில் மாம னார் அகப்பட்டவர் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது விளக்குகிறது இப் பதிவு
    பதிவு சிறப்பென்று என்னி பொறுப்புடன் மகிந்த பகிர் வத விடுத்து சிறப்புடன் ச்சீ சிந்தி சிந்தித்து வாழ்க்கை த்து வாழ்க்க நடத்துங்க👍
    உங்க குடும்பம் குடும்பமும் அந்த வாழையடி வாழைய தழைக்க அந்த தமிழ் கடவு ள் ஆசியுடன் பூவுடன் நாரா ய் மணக்க யோசிக்க 👍
    நீ உன்னை நேசி உன் கன் கண்ணை நேசி நீ உட்றத நேசி நீ கற்றல் நேசி உன் சுவாசத்த நேசி அது பூவ டன் நாறும் என்ற தத்துவ த்த உமக்கு உணர் தும்,👍

  • @Ameen-z5h
    @Ameen-z5h 2 месяца назад +7

    பெத்த பொண்ணுக்கு 10பைசா தராத தண்ட தாயோளிகள் வாலுற காலத்துல சூப்பர் மாமா😁😁👍

  • @padmavathyv3645
    @padmavathyv3645 3 месяца назад +26

    உங்கள் பொண்ணோட மாமனார் மாமியார் உங்களை மாதிரி இருந்தால் மகிழ்ச்சி

  • @Siva-bq9ro
    @Siva-bq9ro 2 месяца назад +3

    ஏழை குழந்தைகளுக்கு உதவி செய்ய வேண்டும் தாய் தகப்பன் இல்லாத குழந்தைகள் கண்டு பிடித்து உதவி செய்ய வேண்டும் இவர் உயர்ந்தவர்

  • @daisya8681
    @daisya8681 2 месяца назад +3

    என்மாமனார்100ரூசம்பாதிச்சாலும்ஈதைஎன்னிடமிருந்துபுடுங்கதான்செய்வாருஏதாவதுகாரணம்சொல்வாரு

  • @MaduraValli-vj5zn
    @MaduraValli-vj5zn 2 месяца назад +4

    புண்ணியம் செய்த மருமகள்

  • @rameshprabhavathy9384
    @rameshprabhavathy9384 3 месяца назад +5

    சூப்பர் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் ❤❤❤❤❤ நாத்தனார் மா சூப்பர் மா❤❤❤❤❤❤❤❤❤ எவ்வளவு அழகான தருணங்களை சந்தித்தேன் 💞 மிகவும் மகிழ்ச்சி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் பல்லாண்டு காலம் வாழ்க வாழ்கவே 💞❤️😍😍😍😍😍😍

  • @VJ-ee5ez
    @VJ-ee5ez 3 месяца назад +11

    You need a good heart for blessing others.
    My father had a lot but didn't give it to us after he passed away.
    Today at the age of 54 I am fighting a legal battle.😢

  • @karthikak9579
    @karthikak9579 3 месяца назад +13

    5kodi kudtha mamnar will be appa

    • @JAID2015
      @JAID2015 2 месяца назад

      Not like that ji…. Me also used to call amma appa…. Sothu… panamlaam edhum illa. But en husband avanga paiyana mattume irukkum bodhu job poitu veedu katti ellaam paathukittaar… en marriage aana appo irundhe na avangala appa amma nu dhaan koopduran. Adhu palagiduchi…. Maathi koopdave varaadhu….

  • @katze007
    @katze007 3 месяца назад +8

    Be blessed 🙌🏼👍🙏🏽 hope more Indian families will treat their daughters in law like their own daughters and have a beautiful life together. It’s heartbreaking to see girls who are torchere, murdered due to dowries. This family is an example of how one should treat a daughter in law ❤

  • @vsgaming8375
    @vsgaming8375 3 месяца назад +9

    அம்மா உன்னை மாதிரி நானும்.என் மாமியார் சொத்து என்று மாமனார் சொத்து 2 பேரும் சேர்ந்து தன் 6 மகளுக்கும் 1 மகன் ( என் கணவர்) க்கும் எழுதி வைக்காமல் என்று மருமகள் என்று எழுதி கொடுத்து விட்டார்கள்.நீங்கள் அம்மா அப்பா என கூப்பிடுகிறீர்கள் நான் தாத்தா பாட்டி என்பேன்

    • @ashwinigandhi8713
      @ashwinigandhi8713 2 месяца назад +2

      அவங்க குடுத்தா... நீங்களும் அவங்க பொன்னுங்களுக்கு குடிக்காம எடுத்துகிட்டீங்களா..

  • @Nanthu-zc5tv
    @Nanthu-zc5tv 3 месяца назад +27

    வாழ்க வளமுடன் 🥰👌மாமனார் 😍good family🎉

  • @babithas4124
    @babithas4124 3 месяца назад +7

    Yedhum kudukalana theriyum appo

  • @சித்தர்கள்நமஹ
    @சித்தர்கள்நமஹ 3 месяца назад +21

    எல்லாம் காசு பண்ற வேலை 🎉🎉

  • @Sukoon_AF
    @Sukoon_AF 3 месяца назад +9

    குடுத்து வைத்து மருமகள்

    • @christopherangelchristophe4084
      @christopherangelchristophe4084 2 месяца назад +1

      குடுத்து வைத்த மாமனார் ஒரே மகள்.. அங்கு உள்ள சொத்து பல கோடி அதை மறக்க தான் இந்த வேலைகள் வீடு தோட்டம் கார் எல்லாம் .காரணம் போண்னை பார்த்த அப்புறம் தான் வீடே கட்டி இருக்காங்க

  • @சித்தர்கள்நமஹ
    @சித்தர்கள்நமஹ 3 месяца назад +6

    பிச்சைக்காரன் சாப்பாட்டு போடுங்கடா 🙏

  • @சித்தர்கள்நமஹ
    @சித்தர்கள்நமஹ 3 месяца назад +3

    யே மனித இந்த பூமி லா நிறைந்தர சொத்து ஒன்னும் இல்லை வெறும் 100 year ஆடும் வரை 😂

  • @sathiyameivizhi9115
    @sathiyameivizhi9115 2 месяца назад +4

    This family erode or tiruppur or cbe or nammakal side.. their slang like that.

    • @Kuttyma9
      @Kuttyma9 2 месяца назад +1

      Yess I too thought the same 😅😅

    • @sathiyameivizhi9115
      @sathiyameivizhi9115 2 месяца назад

      ​@@Kuttyma9 they erode perundurai

  • @prabhamedia-j1n
    @prabhamedia-j1n 3 месяца назад +9

    சூப்பர் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் என் செல்ல குட்டி நாத்தனார் மா❤❤❤❤❤❤❤❤❤❤

  • @சித்தர்கள்நமஹ
    @சித்தர்கள்நமஹ 3 месяца назад +24

    😂😂😂நம்ம ஒரு குடுசை வீடு இல்லை 😊

  • @srikutties1522
    @srikutties1522 2 месяца назад +4

    1000 rathil orutharuku mattumey ipdi oru life with excellent mamanar mamiyar to replace father and mother, u r so lucky preetha

  • @vijayalakshmigowri1065
    @vijayalakshmigowri1065 2 месяца назад +3

    இவ்வளவு பணம் எங்கு இருந்து வந்தது

  • @FlowerHarith
    @FlowerHarith 2 месяца назад +2

    என் புருஷன் அப்பா வும் இருகாங்க எப்போ பாரு என் ஹஸ்பண்ட் தப்பு பண்ணாலும் இவள் தான் காரணம் காரணம் nu சொல்லி சொல்லி வீட்ட விட்டுட்டு துரத்துனு சொல்லிட்டு

  • @lathanandlathanand9921
    @lathanandlathanand9921 2 месяца назад +1

    Oru nal kuda husband vitla ye mamiyar mamanar nimathiya eruka vidala😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @gbmadvocatenotary.8662
    @gbmadvocatenotary.8662 3 месяца назад +7

    எந்தவூர்?

  • @thangarajukrishnasamy6886
    @thangarajukrishnasamy6886 2 месяца назад +2

    Engaluku kodukkatiyum paravala....nanga sambarikkarathuyum Sethi eng a mamiyar avanga ponnuku tha kodukka solluthu.....nanum loosu Mari starting la neraya senchutta ....ippo konjam usar agita....

    • @ambikasubramaniam5
      @ambikasubramaniam5 2 месяца назад

      Ulagamay appidithaan pola...ponnunga mattum nalla irukkanum..pasanga nalla irukka kudaathu pola...same here

  • @Yaz-7869
    @Yaz-7869 3 месяца назад +14

    வாழ்க வளமுடன்.....

  • @Kuttyma9
    @Kuttyma9 2 месяца назад +1

    Yenga mamanaaru elaam etcha kaila kaakai viratta maataru 😂😂😂😂

  • @Venkatachalapathy-k6l
    @Venkatachalapathy-k6l 3 месяца назад +2

    Periya paiyan dan piriyam nu solringa.. How about others.. They will get hurt.. Intha ponnu nala pesiye mayaki surutidum pola

  • @deepzzworld2179
    @deepzzworld2179 3 месяца назад +6

    Nadikatha ellam pannan

  • @JeyaprathaGanesan
    @JeyaprathaGanesan 2 месяца назад +2

    Kanavane 1ruba koduka
    yosikranga sila per

  • @Puthumaipen-1985
    @Puthumaipen-1985 3 месяца назад +9

    Yellorukkum. Eppadi amaiyathu . Naggallam romba. Pavam😢😢😢😢😢😢mamanar. Erukku sorhu erukku. Anal tharavillai roomba. Kashta paduroom 😢😢😢😢😢😢

  • @mageshjayaraman1873
    @mageshjayaraman1873 3 месяца назад +8

    If you have more money please support poor people.

    • @UthayaRajesh
      @UthayaRajesh 3 месяца назад +2

      Why should they ? They worked hard and they are enjoying.

  • @rameshradha2276
    @rameshradha2276 3 месяца назад +3

    இது எதுக்கும்மா கம்பியர் பொன்னு பொடுற இன்னும் மற்றவர்களுக்கு உதவி செய்கின்ற விசேயத்தை போடு நாங்க இந்த மாதிரி எவ்வுளவோ பார்த்தாச்சு எம்மா காம்பியர

  • @ruthsundar3886
    @ruthsundar3886 2 месяца назад +3

    Good,if you help poor s also God Almighty bless you more ❤❤

  • @saraswathia6200
    @saraswathia6200 3 месяца назад +3

    Ada podiii allam panam illana yena pannuva mamunara podanu solluvaa

  • @kulandaisamy6724
    @kulandaisamy6724 2 месяца назад +1

    😁 - WHICH COUNTRY..., TOWN..., VILLAGE ...ETC.😁.... simply you are all started talking.

  • @Meerariya21
    @Meerariya21 3 месяца назад +5

    Kadasi kalam tha theriyum

  • @சித்தர்கள்நமஹ
    @சித்தர்கள்நமஹ 3 месяца назад +60

    பாவம் அவர் முகத்தில் சின்ன சந்தோசம் கூட இல்லை 😂😂😂😂

    • @Desperado-27
      @Desperado-27 3 месяца назад +2

      உனக்கு பொறாமை

    • @சித்தர்கள்நமஹ
      @சித்தர்கள்நமஹ 3 месяца назад +8

      இதில் எனக்கு என்ன பொறாமை வீடியோ நல்ல பாரு சிரிச்ச முகம் இருக்க எனக்கு 10000 சம்பளம் போதும் நான் ராஜா தான்

    • @arunathangadurai6059
      @arunathangadurai6059 3 месяца назад +3

      Yes. That father in-law not at all feeling good. No smile in his face

    • @vanithasaraswathi3430
      @vanithasaraswathi3430 3 месяца назад +7

      நல்லது சொல்லாவிட்டாலும் கெட்ட எண்ணம் கொண்டு உங்கள் கருத்தை தயவுசெய்து பதிவு செய்து அவர்களை மனம் புண்படுத்தும் படி கருத்து சொல்லாதீர் உங்களை அந்த இடத்தில் வைத்து பாருங்கள்.

    • @சித்தர்கள்நமஹ
      @சித்தர்கள்நமஹ 3 месяца назад

      @@vanithasaraswathi3430 ஆசை மண் பொன் பெண் ஆசை வேண்டாம் 🙏😂

  • @balakaanthi7679
    @balakaanthi7679 2 месяца назад +1

    Very good👍👍👍👍👍 congratulations

  • @snowqueensnowqueen4453
    @snowqueensnowqueen4453 2 месяца назад +1

    பக்கத்தில் மாமியாரையும் உட்கார வைத்து பேட்டி எடுத்திருக்கலாம்

  • @vennilajayapal9544
    @vennilajayapal9544 3 месяца назад +14

    சொத்து உம்பேர்ல இல்லனா சந்தோசப்படுவயா

    • @CVeAadhithya
      @CVeAadhithya 3 месяца назад +5

      அடுத்தவர்களை வாழ்த்துங்கள் ... அப்போது தான் நீங்கள் வளரமுடியும்...
      அவங்க சொத்து... அவங்க அனுபவிக்கிறாங்க...

    • @christopherangelchristophe4084
      @christopherangelchristophe4084 2 месяца назад +1

      தாய்க்கு ஒரே மகள் அங்கு உள்ள சொத்தை. பார்த்து அதன் பிறகு தான் வீடு கட்டியுள்ளார்... சின்ன மீனை போட்டு பெரிய மீனை பிடிக்கிறது இதுதான் ஆனால் என்னவெல்லாமோ பேசுறாங்க இதுல என்ன பெருமை கொள்ள இருக்கு ..

  • @Jaiii192
    @Jaiii192 10 дней назад

    பெத்த புள்ளைக்கு
    ஏதும் கூடுக்கதா பெற்றோர்
    நாசமா போய் விடுவே
    சொல்லும் என் பெற்றோர் 😮😮

  • @SumathiSumathy-fd2cl
    @SumathiSumathy-fd2cl 2 месяца назад +3

    Super God bless you ippadiye irrunga ni atharstakariyamma

  • @haritamilharitamil6984
    @haritamilharitamil6984 2 месяца назад +1

    Ennoda maamanar koladha illa nu kolandha pethuka yogitha illa nu kekuraga😢

  • @prabhurabhu4384
    @prabhurabhu4384 Месяц назад

    Ys ys bcse he has done everything for you ,
    But just imagine if your father in law was not having any wealth or property.

  • @pushpalathatg5431
    @pushpalathatg5431 2 месяца назад +1

    என்னது13 வீடு கட்டினாங்களா

  • @vsgaming8375
    @vsgaming8375 3 месяца назад +5

    என்னுடைய வாழ்த்துகள்

  • @Jasmine-1954
    @Jasmine-1954 2 месяца назад +1

    amma pothumma.kannu padapohuthu.ketkiravarhalukku attack vanthira pohuthu.

  • @vijayalakshmip7796
    @vijayalakshmip7796 2 месяца назад +2

    மாமனார் பயப்படுகிறார்

  • @Ammapaiyan430
    @Ammapaiyan430 2 месяца назад +1

    Kadavul enna ninaithu ippadi pandrar erukiravxngalukey melum melum kudukirar illathavangaluku edhum illamaley vachchirukirar evanga nalla erukattum

  • @UmaSekar-lz4fp
    @UmaSekar-lz4fp 3 месяца назад +4

    Nijama,kanavaa,

  • @susheelaramasamy8704
    @susheelaramasamy8704 3 месяца назад +4

    All are aged. 58 Real age is also aged. Be careful. 👸

  • @sureshp8596
    @sureshp8596 Месяц назад

    என்ன பெருசா புடுங்கிட்டார், 10 ஏழை பெண்களை படிக்க வைத்தார?

  • @MisterBlueDragon
    @MisterBlueDragon 3 месяца назад +1

    yaara intha ponnu... arukaani maga thirukaaniyoda mini version mathiri irukka.. sirippukuda appadiyethan 😂🤣😂🤣🤣

  • @RamyafromBahrain
    @RamyafromBahrain 2 месяца назад +1

    I think all these happened because of her father in law's love marriage... his aim after marriage because-lots of struggle that's the thought

  • @SundarRaj-hh5yg
    @SundarRaj-hh5yg 2 месяца назад +3

    God bless you 🙏 sister

  • @rajkumar-bf2fc
    @rajkumar-bf2fc Месяц назад

    Eappadi da ivlo money varuthu 😢😢nanum tha wrk panra bike kuda vanga mudila😢😢😢

  • @kumarkesavan8700
    @kumarkesavan8700 3 месяца назад +4

    Dubakkoor

  • @thanark2375
    @thanark2375 3 месяца назад +3

    Beautiful bonding ❤

  • @logu9000
    @logu9000 3 месяца назад +7

    Elevation நல்லவே இல்லை

  • @ramalaxmiprabakaran7847
    @ramalaxmiprabakaran7847 3 месяца назад +1

    Even though we take good care now a days there are d- i- las who don't like the way we take care, they find fault in that also, I pray God they should be blessed always

  • @ravi7264
    @ravi7264 2 месяца назад

    Son ku kuduthara illa daughter in law ku kuduthara?

  • @manikandanganapathy6370
    @manikandanganapathy6370 3 месяца назад +1

    Ethu yan wife kannula padakudathu swamy🙏

  • @fathimasyed4232
    @fathimasyed4232 2 месяца назад +1

    Enpa naneenallum usa vanthu 15yrs aachu innum oru thani veedu vanga mudiyala .in india... epidi pa evaluvu sabatheekeernga ...

    • @umaananth9085
      @umaananth9085 2 месяца назад

      Govt contractor is doing contractor related works, . Same man running business like rental wedding hall , hotels , lodges, other properties are making lots of money. I know one family from native.. They have big house with 6 A/c rooms.He has only one daughter and one son. Already son had another big home.They are getting various ways of income. Some ways they are getting bribe.

    • @fathimasyed4232
      @fathimasyed4232 2 месяца назад +1

      @@umaananth9085 i am not jealous, let them stay blessed !! Very happy to see such in laws ..normally inlaws always want their daughter to live well but here he treats everyone equally..i.too have two sons , may i also make my daughter in laws happy insha allah .

    • @ambikasubramaniam5
      @ambikasubramaniam5 2 месяца назад

      ​@@fathimasyed4232 super sis!! May be they r doing business I think

  • @BALAMURUGAN-mw7ll
    @BALAMURUGAN-mw7ll 3 месяца назад +2

    வாழ்க வளமுடன் பல்லாண்டு...

  • @dharanishWaran-dr3if
    @dharanishWaran-dr3if 3 месяца назад +1

    En mamanar porantahe vest

  • @muthuchitharthan193
    @muthuchitharthan193 3 месяца назад +3

    Super mamanar ❤

  • @manickarajn249
    @manickarajn249 3 месяца назад +3

    Emali mamanar

  • @naliniiyer5295
    @naliniiyer5295 3 месяца назад +4

    இந்த வீடியோவில் மாமியாரை காட்டவில்லை?

  • @banuraju3053
    @banuraju3053 2 месяца назад +2

    இவர் அரசியல்வாதியா???

  • @aruldanny
    @aruldanny 2 месяца назад +1

    Beautiful nice Super👌💕💕💕💕very great.💕💕💕💕💕 💕💕💕💕💕💕

  • @ushajayapal6852
    @ushajayapal6852 2 месяца назад

    What business his mamanar doing

  • @dhanu5996
    @dhanu5996 3 месяца назад +7

    Ippadi oru nalla kudumbam parents feel irukkanum. She is lucky...

  • @shaliscorner6726
    @shaliscorner6726 3 месяца назад +1

    Koduthu veicha ponnu

  • @sumaiya6233
    @sumaiya6233 3 месяца назад +5

    மாமனார் மாமியாரை அப்பா அம்மா என்று சொல்கிறாய் உன்னைப் பெற்றவர்களை எப்படி சொல்வாய்

    • @சித்தர்கள்நமஹ
      @சித்தர்கள்நமஹ 3 месяца назад +4

      சின்ன நடிப்புதான் 🤣🤣🤣🤣

    • @renganathanr1392
      @renganathanr1392 2 месяца назад

      பிராமண சாதியிலும் எனக்குதெரிந்து‌அப்பா‌அம்மா என்பர்

  • @vmv1544
    @vmv1544 3 месяца назад +26

    பொண்ணுக்கு என்ன செஞ்சீங்க?
    அத சொல்லுங்க
    மருமகளுக்கு செய்றது தப்பு இல்ல தான், ஆன மகளுக்கு கொடுத்ததை மீறி மருமகளுக்கு செய்தால் அது ஒரு தாய்தகப்பன் பிள்ளைகளை பிரித்து பாக்குற மாதிரி
    மூன்று பிள்ளைகள் என்றால் மூன்று தான்
    அதென்ன நான்கு ஐந்து என்று மருகளுக்கு கொடுத்தால்.....?
    பெற்ற பசங்க மனசு நோகாதா?
    முக்கியமா பெண் பிள்ளை மனம் நோகாதா?
    என்றும் பெற்ற பிள்ளையை விட்டு மருமகளை மகள் என்ற ஸ்தனம் கொடுத்த எவரும் பெண் பிள்ளைகள் மனதில் இடம் பிடிக்க மாட்டார்கள்

    • @ratnamphilippe3490
      @ratnamphilippe3490 3 месяца назад

      பெண்ணுக்கு செய்வது
      கட்டாயம் மருமகளுக்கு செய் வது அன்பின் அத்தாட்சி (மகனை எந்தளவுக்கு நேசிக்கிறார் என்பதற்கு)

    • @ratnamphilippe3490
      @ratnamphilippe3490 3 месяца назад

      அவர்கள் நடப்பதைப் பொறுத்தார் இருக்கிறது

    • @murugansamy5688
      @murugansamy5688 3 месяца назад +1

      Vazhldugal. But eppodum. Ethy. Pol. Iruganum. Adu pennukku. Mariyaathai. Gowravsm

  • @Balaji-wc6vr
    @Balaji-wc6vr Месяц назад

    Ivar enna tholil panni sambarichar

  • @vidhyasri471
    @vidhyasri471 3 месяца назад +1

    My father didnt givee single penny

  • @sathishnarayanan693
    @sathishnarayanan693 Месяц назад

    They all enjoy together in one place because their Head of the family our good wish to the whole family thanks 2 all

  • @vimalad635
    @vimalad635 Месяц назад

    எத்தன நாளக்கு இந்த வண்டி ஓடும்

  • @jdj1463
    @jdj1463 3 месяца назад +1

    Ethu ennova Evan sister ponnuku panni erruntha ok

  • @vijayakumarm4613
    @vijayakumarm4613 2 месяца назад +2

    இது வேறு மாதிரியான சம்பவத்தில் முடியும் பொருத்திருந்து பார் மக்களே...ஒரு சின்ன விடயம் சொல்றேன் இந்த இடத்தில் மாமனார் ஹீரோ புருஷன் ஜீரோ புரியும் னு நெனைக்கிறேன்

  • @francismary8861
    @francismary8861 2 месяца назад +1

    Where is mammiyar

  • @vidhyasri471
    @vidhyasri471 3 месяца назад +1

    Valthukal

  • @umamaheshwari1180
    @umamaheshwari1180 3 месяца назад +1

    Romba athidayama irukku

  • @umamaheshwari1180
    @umamaheshwari1180 3 месяца назад +1

    Alattikama pesarar ithu thodarattum

  • @Siva-bq9ro
    @Siva-bq9ro 2 месяца назад

    மாமனார் மாமியார் கடைசி காலத்தில் மனம் கோணாமல் பார்த்து கொள்ள வேண்டும்