கூப்டு வச்சு அசிங்கப்படுத்திட்டாங்க | Kavithai Gopal | Exclusive Interview | Arunodhayan

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 июл 2024
  • SUPPORT for KAVITHAI GOPAL (food and allowances) - 8825923937 (Gpay - Name: Free Quency)
    ----------------------------------------------------
    Our Channels
    ----------------------------------------------------
    Steve Waugh RUclips Channel
    / @stevewaugh7516
    Tamil Vlog RUclips Channel
    / @tamilvlog2051
    ADN Fitness RUclips Channel
    / @adnfitness4860
    Mind Buck RUclips Channel
    / @mindbuck7825
    Simple Dhaa RUclips Channel
    / simpledhaa
    ----------------------------------------------------
    Arunodhayan Instagram link :
    arunodhayan...
    Face book page link :
    / artistarunodhayan
  • РазвлеченияРазвлечения

Комментарии • 1 тыс.

  • @AshokKumar-ux6nb
    @AshokKumar-ux6nb 11 месяцев назад +914

    இவருக்கும் நேரம் ஒதிக்கி நீங்க விடியோ போட்டதற்கு நன்றி 👍👍👍👍👍

    • @liya-nf6ic
      @liya-nf6ic 11 месяцев назад +11

      இது அவர் வேலை தானே பூமர் மாதிரி பேசதா

    • @AshokKumar-ux6nb
      @AshokKumar-ux6nb 11 месяцев назад +11

      @@liya-nf6ic சரிடா சில்லரா

    • @hardluck112
      @hardluck112 11 месяцев назад +4

      @@liya-nf6ic neenga soldrathu correct tha but intha payana interview edukarthuku bathila oru actorayo illa moviya yo criticize panni potrundha innum views vandhurukum la adhuvum avaruku oru vela thaana🤦 naatla enna tha nadakuthunu therla ethavathu nallathu sonna odane boomer nu solidranunga 🥲

    • @Anbu.6956
      @Anbu.6956 11 месяцев назад

      👏👏💐

    • @rakeshrajvincent192
      @rakeshrajvincent192 11 месяцев назад

      First time watching video from this channel and the few minutes after this video started i didn't think anything but just to subscribe this channel ❤ Neenga Nalla Irukkanum 🙏

  • @shakthivelraja4283
    @shakthivelraja4283 11 месяцев назад +668

    முடிஞ்ச அளவு சாப்டுங்க...மிச்சத்தை நான் சாப்டுக்குறேன்...Heart Touching Thalaiva...❤☺️

  • @Brohomepaintingservices
    @Brohomepaintingservices 11 месяцев назад +387

    எது அழுகு ?
    ஒரு கவிங்கனா , பெண் அழகு
    சாதாரண மனிதனா,!?
    கண்ணால் பார்ப்பது எல்லாமே அழகு ,❤
    ஒரே வார்த்தையில் கவிதை டக்குனு மனசுல நின்னுட்டிங்க நீங்கள் திரையில வளர வழ்துக்கள் ,👍👍👍💐

  • @sivaganesh4387
    @sivaganesh4387 11 месяцев назад +366

    மகிழ்ச்சி அருண்... 💥😍 இதே மாறி எளிய மனிதர்கள் கிட்டயும் நேர்காணல் பண்ணுங்க 👍🏾👍🏾✨️🫂🫂🖤🖤✨️💐💐

    • @arunsing6323
      @arunsing6323 10 месяцев назад

      Nengeh mudungoooo

    • @puventhiran9740
      @puventhiran9740 10 месяцев назад +1

      உதவி செய்வதாக இருந்தால் அதை மறைமுகமாக செய்ய வேண்டும். இப்படி வெளிப்படையாக செய்து கேவலப்படுத்தக் கூடாது.

    • @MadeshMadesh-en5tf
      @MadeshMadesh-en5tf 9 месяцев назад

      Paithiyam mental payan

  • @commanman6149
    @commanman6149 11 месяцев назад +108

    தாழ்ந்தாலும் மேன் மக்கள் மக்களே மனித உணர்வை மதிக்க தெரிஞ்ச உங்களுக்கு ராயல் சல்யூட்🎉🎉🎉🎉🎉

  • @ungalmeenavanmkr
    @ungalmeenavanmkr 11 месяцев назад +76

    சூப்பர் நண்பா ❤️

  • @ahamed23
    @ahamed23 11 месяцев назад +245

    Such a Great Human You are ♥ I wasn't a regular follower of you but, now onwards I will be as I can relate my self with you, salute sir 🤴

  • @spokenfun1389
    @spokenfun1389 11 месяцев назад +44

    படும் அவமானங்கள் அனைத்தும் வெற்றியின் பாதைகள்தான்.... வெற்றி விரைவில்....

  • @tamildheysican
    @tamildheysican 10 месяцев назад +16

    மனித நேயம் நிறைந்த காணொளி....நன்றி அருண் மற்றும் Team

  • @Lion_864
    @Lion_864 11 месяцев назад +46

    யோவ் நீ எப்பவுமே வேற லெவல் ஐயா❤❤❤

  • @being_pravin
    @being_pravin 11 месяцев назад +62

    Proud moment as a Arun anna subscribers❤

  • @skannank92
    @skannank92 11 месяцев назад +119

    My respect for you has increased bro.. ❤

  • @alpooja
    @alpooja 11 месяцев назад +93

    Tears rolled out from my eyes after watching this 😢 hats off to you Anna

  • @athubhai8120
    @athubhai8120 11 месяцев назад +28

    Avar kku nadantha keddatha neenga ipdi interview panrathaala avarkku nallathu panreenga super bro😇😇
    (Every rejection make new direction)

  • @nithunithujan2069
    @nithunithujan2069 11 месяцев назад +19

    உண்மைக்கும் சிறந்த செயல் வாழ்த்துக்கள்

  • @NITZ_TAMIL
    @NITZ_TAMIL 11 месяцев назад +11

    அவமானத்தை அன்பால் துடைத்தீர்கள்
    நண்பா ur great 👍
    அன்பு பெருகட்டும்
    வாழ்க வளர்க💐

  • @sriparani
    @sriparani 11 месяцев назад +11

    காலம் பேசாது பதில் சொல்லும் இந்த தம்பி தேடி வரும் நாள் விரைவில் ........

  • @shivaadangathavan8030
    @shivaadangathavan8030 11 месяцев назад +178

    முன்பு நான் இந்த தம்பி மீது மிகுந்த கோபம் கொண்டுள்ளேன்...😡
    ஆனால் இவனை அந்த மேடையில் அசிங்க படுத்திய பிறகு என் கண்களில் அறியாமலே நீர் தேங்கியது ....🥺😭
    தம்பி நீ நல்லா இருக்கனும்டா 🙏👍

    • @KavithaiGopalOfficial
      @KavithaiGopalOfficial 11 месяцев назад +10

      நன்றி

    • @shivaadangathavan8030
      @shivaadangathavan8030 11 месяцев назад

      @@KavithaiGopalOfficial
      நம்பிக்கையாக உன் வழியை பின்பற்று தம்பி

    • @bipash_9720
      @bipash_9720 11 месяцев назад +2

      ​@@KavithaiGopalOfficial kandippa nee nenachadhu nadakkum brother ❤god bless you..

    • @Neruppu_Tamizan_Amjath
      @Neruppu_Tamizan_Amjath 11 месяцев назад

      எனக்கும் தான்

  • @EelamtharsanUSA
    @EelamtharsanUSA 11 месяцев назад +29

    நானும் மிகவும் கவலையாக இருந்தேன். உறவே நீ உன் திறமையால் உயர்வாய் ❤❤❤❤❤❤

  • @jonesmarke
    @jonesmarke 11 месяцев назад +24

    Mad Respect Arun!! ❤

  • @rajeevraj2089
    @rajeevraj2089 10 месяцев назад +5

    மிக்க மகிழ்ச்சி அருண் அண்ணா, பாவம் அந்த பையன், அவர் சாப்பிடுறத பார்க்கும் போது மனசு ரொம்ப வலிச்சுடுச்சு....

  • @sathishjack9539
    @sathishjack9539 11 месяцев назад +13

    Manusana Saptavatchu peasura pathiya anga nikkura bro nee ❣️

  • @zodac3814
    @zodac3814 11 месяцев назад +7

    2:19 That Precious Word 🥺👌

  • @gowthamuthayan3397
    @gowthamuthayan3397 11 месяцев назад +4

    Life la kastapattavan arun athuthan antha paiyanoda vethanai avanuku puriyuhtu....!!!!!!!!! MAD RESPECT TO U BRO!!!!!!!!!!

  • @anandhkumarcool
    @anandhkumarcool 11 месяцев назад +10

    The video starting with virunthombal is shows real Arunothayan 😇

  • @anusujin5658
    @anusujin5658 11 месяцев назад +11

    Anna unmaiyavey Nenga Vera level Anna Adipoli Anna Unmaiyavey Azhukaiya varuthu Love you So much Anna ❤

  • @Shafi137
    @Shafi137 11 месяцев назад

    Nice bro. thanks. antha video nanum parthen romba sangada irunthathu

  • @thalarohith-bk6hn
    @thalarohith-bk6hn 11 месяцев назад +2

    ❤️ ⚡️ Hii Broo இந்த கவிதை கோபால வச்சு நீங்களே நிறைய வீடியோ பண்ணி போடுங்க ❤️👌👌👌✨️🔥🔥👋👋👋😎😎

  • @senthamilan1
    @senthamilan1 11 месяцев назад +6

    Pothuva na like lam yarukum potathu ila comment um pana mata because athalam useless nu therium but I need to tell you that u are great Mr Arun ❤ evara kuptu video podanum nenacha manasu erukula athan God nu solluvanga keep it up ❤❤❤

  • @vibinkichu6569
    @vibinkichu6569 11 месяцев назад +11

    Arun anna oru req ne semma anna nerya peru ivara loosu mari prank pannirukanga...help pandradhunu perula cringe mari pannirukanga but ne vera vera level....luv u so much anna...indha mari insult Panavanga life la tholvi dha andha movie veliyave varadhu

  • @igleelenin1772
    @igleelenin1772 11 месяцев назад +1

    நண்பா உங்களுடைய நல்ல மனசுக்கு இறைவனுடைய ஆசீர்வாதம் என்றும் இருக்கும்.,அன்பே சிவம் 🙏

  • @ManiKandan-sh8nl
    @ManiKandan-sh8nl 11 месяцев назад +4

    இந்த உலகம் எவ்வளவு இருக்கிறது, எங்கு அடையப் போகிறேன் என்பது முக்கியமில்லை என்றேன். அந்த இடத்தை அடைய வாழ்த்துக்கள். 🫂🤍

  • @jabeshjs2314
    @jabeshjs2314 11 месяцев назад +10

    Super Arun nanbaaa ❤❤❤❤

  • @the90sKidV
    @the90sKidV 11 месяцев назад +30

    Respect bro. Never seen a RUclipsr promote a stranger's RUclips channel so far. Geniune bro. Kudos

  • @jppriya416
    @jppriya416 9 месяцев назад +1

    சகோ நீங்க சாப்பாடு வாங்கி கொடுத்து சாப்பிட வைத்து அழகு பார்க்கும் அந்த உள்ளம் வாழ்த்துக்கள் மன நெகிழ்ச்சியாக இருந்தது👌👌👌👌❤❤❤👏👏👍👍👍

  • @muralidharanm2005
    @muralidharanm2005 11 месяцев назад +13

    An youtuber who's 200% transparent with words, thoughts and ideology and content as well..Na unga channel ah oru 4 years ah follow panitu iruken. You're just a voice of a common man bro..All the best bro.

  • @karnas634
    @karnas634 11 месяцев назад +19

    Bro.... serious ah soldre...idha vera yaaaravdh pannirndha, kandipa quit pannit poirpe... Neenga vera level la pandringa...onga expression, theliva and half half ah pesradh... Ayyyo... Mudila... Oru maadri next level bro neenga.... Hate pandradhk vaaype illa.... Keep doing... 🔥

  • @Shravan.R.Prabhakaran
    @Shravan.R.Prabhakaran 11 месяцев назад +24

    I really appreciate you for making this video brother ❤

  • @nallapillai6106
    @nallapillai6106 11 месяцев назад +3

    அந்த காணொளிபார்த்து கண்கலங்கியவர்களில் நானும் ஒருவன். அந்த அப்பாவி முகம் அப்பப்பா

  • @ndurga85
    @ndurga85 11 месяцев назад +7

    So proud of u... Happy and proud that am a long time follower of u.. 😊

  • @nithunithujan2069
    @nithunithujan2069 11 месяцев назад +3

    நன்றி அண்ணா

  • @yogeshramyogeshram9010
    @yogeshramyogeshram9010 11 месяцев назад

    கவிதை கோபால் ப்ரோ வாழ்த்துகள்...💞💞💞

  • @Touringdiaries1206
    @Touringdiaries1206 11 месяцев назад +4

    Thank you so much Anna ❤anbe kadaval❤

  • @shortpadangal8637
    @shortpadangal8637 11 месяцев назад +5

    Good people like you should be appreciated 🎉❤ hats off Arun

  • @robinsylvester3528
    @robinsylvester3528 11 месяцев назад +10

    Appreciate your efforts bro, I pray that God will bless you absolutely

  • @Muna-ug6zu
    @Muna-ug6zu 11 месяцев назад +1

    Great nanba.I belive still have humanity in this world suppor this vedio frm malaysia 🇲🇾

  • @vickyjohn3542
    @vickyjohn3542 11 месяцев назад +9

    இதுதான் அருண் அண்ணா❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ proud of you bro

  • @powersandosh6761
    @powersandosh6761 11 месяцев назад +4

    Great help great video🎉

  • @MohanRaj-up9fj
    @MohanRaj-up9fj 11 месяцев назад +3

    love You Bro ❤️ kasta badravangalaku sappadu kuduknumnu thonuchi paarunga super bro💥

  • @Lawrenzium
    @Lawrenzium 11 месяцев назад +3

    தமிழர் பாரம்பரியத்தில் வந்தாரை வரவேற்று உபசரித்து உணவழித்தல், இன்சொல் பேசுதல் இது போன்ற மனிதநேயம் காக்கும் அன்னதானம்🙏
    மனிதநேயம் என்பது சிறிதளவாயினும் இருப்பதனால் தான் மனிதர்களும் பிற உயிர்களும் வாழ்கின்றன.✨

  • @Satheesh44
    @Satheesh44 11 месяцев назад +15

    Avana saapuda vacha paaru ya... I love you bro .. .. I feel the pain 💗💗💗💗💗 description la number add Pannu bro....

  • @mrmmanikandan7
    @mrmmanikandan7 11 месяцев назад +4

    Sooper nanba , my heart full respect for you boy 🎉❤

  • @veeramanikannan836
    @veeramanikannan836 11 месяцев назад +11

    Kannaal paarpadhu ellame azhagu ❤ ipdi oru deep meaning iruka oru kavidhaiya na ketadhu ila ❣

  • @xaviorbruto
    @xaviorbruto 11 месяцев назад +2

    Arun ❤. I wish Gopal to become a recognised actor soon. World is very brutal. I experiencing it. But never give up. You both guys never give up man

  • @searchingdx9502
    @searchingdx9502 11 месяцев назад

    mapla super en inam da nee...Always you remain people we r human who is this guy ...arun mapla nee valga kavithai gopalum valga

  • @faisalmeshal3249
    @faisalmeshal3249 11 месяцев назад +4

    Bro Nee Vera Leveluuuu Bro❤100 Times Vaalthukkal

  • @venuamma3433
    @venuamma3433 11 месяцев назад +4

    Good help Always continue brother 🙏

  • @LuckyLucky-lq7bk
    @LuckyLucky-lq7bk 11 месяцев назад +1

    அருமையான பதிவு பா தம்பி உங்கள்ளுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள் 💐

  • @peopleen3259
    @peopleen3259 11 месяцев назад +2

    Hats off nanba ; I wish u all succes to u especially. All blessings from ur subscribers & viewers .

  • @sivashankarselvam2171
    @sivashankarselvam2171 11 месяцев назад +4

    Good to be you. You are an inspiration!

  • @nellainayakan
    @nellainayakan 11 месяцев назад +3

    மிக்க மகிழ்ச்சி அண்ணா 🙏🥹 முதலில் சாப்பிடலாம் என்று சொன்ன உங்களின் பெருந்தன்மையை பாராட்டுகிறேன் ❤

  • @kodaihistoryoftamil1624
    @kodaihistoryoftamil1624 9 месяцев назад

    அண்ணா என் மனதை heart touching பண்ணிட்டீங்க ❤❤ சூப்பர்...... நீங்க உண்மையிலேயே ஜீனியர்ஸ் 🙏🙏🙏🙏

  • @naveenvirat1312
    @naveenvirat1312 10 месяцев назад

    Worth bro, sapadu vangi kuduthu help panathuku romba nandri

  • @gayathri973
    @gayathri973 11 месяцев назад +3

    Please be like this always bro.... You are so wonderful by heart.... Wishing you only happiness and success...

  • @veeratamilvendan5470
    @veeratamilvendan5470 11 месяцев назад +4

    How many if you notised that smile after he seen that meal pack...?
    I can't continue watching this video... My heart is heavy right now

  • @user-hp4tt5uh8b
    @user-hp4tt5uh8b 11 месяцев назад

    வாழ்த்துக்கள் சகோ இதை பண்ணனும் தோணுற அந்த மனசு தான் கடவுள் 🙏

  • @user-oy3ev1ps9u
    @user-oy3ev1ps9u 9 месяцев назад

    Super thanks ungala Nan valthugeran...

  • @dinasuba8961
    @dinasuba8961 11 месяцев назад +13

    அருண் அண்ணா கண் கலங்கிவிட்டது❤️❤️❤️

  • @nature.370
    @nature.370 11 месяцев назад +7

    Arun bro you are great 💖

  • @yogeshyogi8862
    @yogeshyogi8862 11 месяцев назад +8

    You always yearns my respect bro❤

  • @MSPrankOfficial
    @MSPrankOfficial 11 месяцев назад +2

    அந்த மனசுதான் sir கடவுள்🤗🤗🤗🤝👍💐💐💐

  • @AbdulRahman-wb7lh
    @AbdulRahman-wb7lh 9 месяцев назад

    நன்றிவாழ்த்துக்கள்

  • @cricketupdates1316
    @cricketupdates1316 11 месяцев назад +5

    Hats off arunodhayan anna🙏

  • @AnjuSarah289
    @AnjuSarah289 11 месяцев назад +6

    உண்மையான அப்பாவி முகம்😢

  • @royalpeter8928
    @royalpeter8928 11 месяцев назад +1

    Intha video pathu thaa unga channel la subscribe panen bro🥰🥰🥰

  • @j.pradeepkumar9533
    @j.pradeepkumar9533 11 месяцев назад +1

    Thanks bro, go bless you and your team.

  • @leoroy7118
    @leoroy7118 11 месяцев назад +9

    I'm proud to subscribe after seeing this video❤. This is for all for ALL who think mocking is cool 😎- without hurting others' emotions is fine. But the most hurting one is no one is worried about the reality. Stop 🚫 hurting others 😢

  • @protubershrish6765
    @protubershrish6765 11 месяцев назад +8

    I used to watch ur video from quite a long time - today subscribed it

  • @daisyj-ph1gu
    @daisyj-ph1gu 11 месяцев назад

    ORU THANDHAIYIN ANBU IPPADI THAAN IRUKKUM. EN APPA NINAIVU VANIDHICCHU. BROTHER. YOU ARE REALLY. SUPER HETO. MY BRO

  • @jayy9854
    @jayy9854 11 месяцев назад

    Itha pathi pesunathuku romba nandri nanba

  • @no_brainer__________________
    @no_brainer__________________ 11 месяцев назад +8

    Humanity still alive!❤️

  • @trichyaruldev
    @trichyaruldev 11 месяцев назад +15

    உங்களின் மனிதநேயத்திற்கு நன்றி சகோ🙏♥️

  • @sanjaysharvana2746
    @sanjaysharvana2746 11 месяцев назад +1

    Neega panna vishayathula enaku romba pidichu vishayam andha manisanuku sooru vangi kuduthu than brother ❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @Babu-pf5wz
    @Babu-pf5wz 11 месяцев назад +1

    Enna manasu ya unnakku...interview adukkurathukku munnadi avarukku sappatu pottu alagu pathi la anga nikkaraiya nee...solla vartha illa...😢Super naa neee....❤

  • @angelmobiles8675
    @angelmobiles8675 11 месяцев назад +3

    ஆயிரம் பேர் ஆயிரம் கமெண்ட்ஸ் பண்ணலாம்..... உண்மையாவே இது தான் ...... மனிதம்

  • @rameshmani886
    @rameshmani886 11 месяцев назад +36

    இதேபோல் நானும் அவமானப்பட்டு இருக்கிறேன் அது எந்த படத்தின் இசை வெளியீடு என்று சொன்னால் நல்லா இருக்கும் ஏனென்றால் அந்த படத்தை நாம் புறக்கணிப்போம்

    • @dineshrockofficial
      @dineshrockofficial 11 месяцев назад +2

      செய்தி நல்லா பாருங்க படக்குழு இல்ல... மீடியா குழு

    • @ShadowPrabuyt
      @ShadowPrabuyt 11 месяцев назад +3

      Kumbaari movie promotion

    • @shankar7204
      @shankar7204 10 месяцев назад

      Mokka movie and new face hero thimiru adikam

  • @ginanime152
    @ginanime152 11 месяцев назад +1

    Tharamana video yaa....andha ovvoru media ku setuppadi koduthamari irundhuchu 😂👍👍👍

  • @sivainthu
    @sivainthu 11 месяцев назад +2

    Brother you are such a great human 🙏🙏🙏

  • @maharajanrajan3838
    @maharajanrajan3838 11 месяцев назад +5

    ஆண்டவன் இருக்கான் சிம்பிள் தாதா போல இல்லாத சுயநலம் இல்லாத மனிதர்கள் போல ❤

  • @praveenkumar-bk6sg
    @praveenkumar-bk6sg 11 месяцев назад +4

    U earned respect bro

  • @mageshwaranbalaji
    @mageshwaranbalaji 11 месяцев назад

    Bro unga video ipa dhan first time pakkuren l like it bro romba nalla irukku

  • @thefamilyguy660
    @thefamilyguy660 11 месяцев назад +1

    Avar unamaiya kastapaturaroo illaiyo illa kudikaranoo illaiyo but avarukkaaka evlo seyyaringala nee tha Anna masss ...

  • @deepikanandha9617
    @deepikanandha9617 10 месяцев назад +3

    A great 'Applause 'for you anna👌👏

  • @RajKumar-cf6xm
    @RajKumar-cf6xm 11 месяцев назад +4

    Kudos to your efforts Brother💯💗 ivaruku oru nalla velai vangi kudunga avar valkaiya paarthu kolvar..

  • @pandiarajan252
    @pandiarajan252 11 месяцев назад +1

    Nallathu panni irukkeenga bro ongalukku nallathu nadakkum.ithey mathiri Nallathu seiravangalukkum nallathey nadakkum 😊 . God see 👀 you all man. Be carefull .who is in the bottom one day they go to on the top .

  • @vijayk6626
    @vijayk6626 11 месяцев назад

    Avarukku sappadu kuduthadhuku romba nandri bro

  • @siyammusic7845
    @siyammusic7845 11 месяцев назад +3

    Great Bro ❤❤❤

  • @dextervasanth105
    @dextervasanth105 11 месяцев назад +4

    Let me say something..I'm from Malaysia..this boy kavithai Gopal is famous in Malaysia Tamil tik tok..I myself had shared his video many times...thank you so much for supporting this boy..love from Malaysia

  • @kkking2420
    @kkking2420 11 месяцев назад

    Romba Nalla vishiyam panni irukega bro 💪..

  • @rajalakshmi8220
    @rajalakshmi8220 9 месяцев назад

    Rombha nandri sirr nalla manasu ungaluku