கூப்டு வச்சு அசிங்கப்படுத்திட்டாங்க | Kavithai Gopal | Exclusive Interview | Arunodhayan

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 сен 2024
  • SUPPORT for KAVITHAI GOPAL (food and allowances) - 8825923937 (Gpay - Name: Free Quency)
    ----------------------------------------------------
    Our Channels
    ----------------------------------------------------
    Steve Waugh RUclips Channel
    / @stevewaugh7516
    Tamil Vlog RUclips Channel
    / @tamilvlog2051
    ADN Fitness RUclips Channel
    / @adnfitness4860
    Mind Buck RUclips Channel
    / @mindbuck7825
    Simple Dhaa RUclips Channel
    / simpledhaa
    ----------------------------------------------------
    Arunodhayan Instagram link :
    www.instagram....
    Face book page link :
    / artistarunodhayan

Комментарии • 1 тыс.

  • @AshokKumar-ux6nb
    @AshokKumar-ux6nb Год назад +915

    இவருக்கும் நேரம் ஒதிக்கி நீங்க விடியோ போட்டதற்கு நன்றி 👍👍👍👍👍

    • @liya-nf6ic
      @liya-nf6ic Год назад +11

      இது அவர் வேலை தானே பூமர் மாதிரி பேசதா

    • @AshokKumar-ux6nb
      @AshokKumar-ux6nb Год назад +11

      @@liya-nf6ic சரிடா சில்லரா

    • @hardluck112
      @hardluck112 Год назад +4

      @@liya-nf6ic neenga soldrathu correct tha but intha payana interview edukarthuku bathila oru actorayo illa moviya yo criticize panni potrundha innum views vandhurukum la adhuvum avaruku oru vela thaana🤦 naatla enna tha nadakuthunu therla ethavathu nallathu sonna odane boomer nu solidranunga 🥲

    • @Anbu.6956
      @Anbu.6956 Год назад

      👏👏💐

    • @rakeshrajvincent192
      @rakeshrajvincent192 Год назад

      First time watching video from this channel and the few minutes after this video started i didn't think anything but just to subscribe this channel ❤ Neenga Nalla Irukkanum 🙏

  • @shakthivelraja4283
    @shakthivelraja4283 Год назад +666

    முடிஞ்ச அளவு சாப்டுங்க...மிச்சத்தை நான் சாப்டுக்குறேன்...Heart Touching Thalaiva...❤☺️

  • @Brohomepaintingservices
    @Brohomepaintingservices Год назад +387

    எது அழுகு ?
    ஒரு கவிங்கனா , பெண் அழகு
    சாதாரண மனிதனா,!?
    கண்ணால் பார்ப்பது எல்லாமே அழகு ,❤
    ஒரே வார்த்தையில் கவிதை டக்குனு மனசுல நின்னுட்டிங்க நீங்கள் திரையில வளர வழ்துக்கள் ,👍👍👍💐

  • @sivaganesh4387
    @sivaganesh4387 Год назад +368

    மகிழ்ச்சி அருண்... 💥😍 இதே மாறி எளிய மனிதர்கள் கிட்டயும் நேர்காணல் பண்ணுங்க 👍🏾👍🏾✨️🫂🫂🖤🖤✨️💐💐

    • @arunsing6323
      @arunsing6323 Год назад

      Nengeh mudungoooo

    • @puventhiran9740
      @puventhiran9740 Год назад +1

      உதவி செய்வதாக இருந்தால் அதை மறைமுகமாக செய்ய வேண்டும். இப்படி வெளிப்படையாக செய்து கேவலப்படுத்தக் கூடாது.

    • @MadeshMadesh-en5tf
      @MadeshMadesh-en5tf 10 месяцев назад

      Paithiyam mental payan

  • @commanman6149
    @commanman6149 Год назад +108

    தாழ்ந்தாலும் மேன் மக்கள் மக்களே மனித உணர்வை மதிக்க தெரிஞ்ச உங்களுக்கு ராயல் சல்யூட்🎉🎉🎉🎉🎉

  • @jppriya416
    @jppriya416 10 месяцев назад +3

    சகோ நீங்க சாப்பாடு வாங்கி கொடுத்து சாப்பிட வைத்து அழகு பார்க்கும் அந்த உள்ளம் வாழ்த்துக்கள் மன நெகிழ்ச்சியாக இருந்தது👌👌👌👌❤❤❤👏👏👍👍👍

  • @ungalmeenavanmkr
    @ungalmeenavanmkr Год назад +76

    சூப்பர் நண்பா ❤️

  • @ahamed23
    @ahamed23 Год назад +246

    Such a Great Human You are ♥ I wasn't a regular follower of you but, now onwards I will be as I can relate my self with you, salute sir 🤴

  • @spokenfun1389
    @spokenfun1389 Год назад +46

    படும் அவமானங்கள் அனைத்தும் வெற்றியின் பாதைகள்தான்.... வெற்றி விரைவில்....

  • @shiva_portonovo
    @shiva_portonovo Год назад +177

    முன்பு நான் இந்த தம்பி மீது மிகுந்த கோபம் கொண்டுள்ளேன்...😡
    ஆனால் இவனை அந்த மேடையில் அசிங்க படுத்திய பிறகு என் கண்களில் அறியாமலே நீர் தேங்கியது ....🥺😭
    தம்பி நீ நல்லா இருக்கனும்டா 🙏👍

    • @PHEEPPPPPPPPPOOPPP
      @PHEEPPPPPPPPPOOPPP Год назад +10

      நன்றி

    • @shiva_portonovo
      @shiva_portonovo Год назад

      @@PHEEPPPPPPPPPOOPPP
      நம்பிக்கையாக உன் வழியை பின்பற்று தம்பி

    • @bipash_9720
      @bipash_9720 Год назад +2

      ​@@PHEEPPPPPPPPPOOPPP kandippa nee nenachadhu nadakkum brother ❤god bless you..

    • @Neruppu_Tamizan_Amjath
      @Neruppu_Tamizan_Amjath Год назад

      எனக்கும் தான்

  • @tamildheysican
    @tamildheysican Год назад +17

    மனித நேயம் நிறைந்த காணொளி....நன்றி அருண் மற்றும் Team

  • @Lion_864
    @Lion_864 Год назад +47

    யோவ் நீ எப்பவுமே வேற லெவல் ஐயா❤❤❤

  • @being_pravin
    @being_pravin Год назад +63

    Proud moment as a Arun anna subscribers❤

  • @NITZ_TAMIL
    @NITZ_TAMIL Год назад +13

    அவமானத்தை அன்பால் துடைத்தீர்கள்
    நண்பா ur great 👍
    அன்பு பெருகட்டும்
    வாழ்க வளர்க💐

  • @skannank92
    @skannank92 Год назад +120

    My respect for you has increased bro.. ❤

  • @Babu-pf5wz
    @Babu-pf5wz Год назад +2

    Enna manasu ya unnakku...interview adukkurathukku munnadi avarukku sappatu pottu alagu pathi la anga nikkaraiya nee...solla vartha illa...😢Super naa neee....❤

  • @nithunithujan2069
    @nithunithujan2069 Год назад +20

    உண்மைக்கும் சிறந்த செயல் வாழ்த்துக்கள்

  • @athubhai8120
    @athubhai8120 Год назад +28

    Avar kku nadantha keddatha neenga ipdi interview panrathaala avarkku nallathu panreenga super bro😇😇
    (Every rejection make new direction)

  • @alpooja
    @alpooja Год назад +94

    Tears rolled out from my eyes after watching this 😢 hats off to you Anna

  • @sriparani
    @sriparani Год назад +11

    காலம் பேசாது பதில் சொல்லும் இந்த தம்பி தேடி வரும் நாள் விரைவில் ........

  • @rajeevraj2089
    @rajeevraj2089 Год назад +5

    மிக்க மகிழ்ச்சி அருண் அண்ணா, பாவம் அந்த பையன், அவர் சாப்பிடுறத பார்க்கும் போது மனசு ரொம்ப வலிச்சுடுச்சு....

  • @thalarohith-bk6hn
    @thalarohith-bk6hn Год назад +3

    ❤️ ⚡️ Hii Broo இந்த கவிதை கோபால வச்சு நீங்களே நிறைய வீடியோ பண்ணி போடுங்க ❤️👌👌👌✨️🔥🔥👋👋👋😎😎

  • @Viswa4802
    @Viswa4802 Год назад +7

    2:19 That Precious Word 🥺👌

  • @jonesmarke
    @jonesmarke Год назад +25

    Mad Respect Arun!! ❤

  • @nallapillai6106
    @nallapillai6106 Год назад +3

    அந்த காணொளிபார்த்து கண்கலங்கியவர்களில் நானும் ஒருவன். அந்த அப்பாவி முகம் அப்பப்பா

  • @muralidharanm2005
    @muralidharanm2005 Год назад +13

    An youtuber who's 200% transparent with words, thoughts and ideology and content as well..Na unga channel ah oru 4 years ah follow panitu iruken. You're just a voice of a common man bro..All the best bro.

  • @EelamtharsanUSA
    @EelamtharsanUSA Год назад +30

    நானும் மிகவும் கவலையாக இருந்தேன். உறவே நீ உன் திறமையால் உயர்வாய் ❤❤❤❤❤❤

  • @senthamilan1
    @senthamilan1 Год назад +6

    Pothuva na like lam yarukum potathu ila comment um pana mata because athalam useless nu therium but I need to tell you that u are great Mr Arun ❤ evara kuptu video podanum nenacha manasu erukula athan God nu solluvanga keep it up ❤❤❤

  • @ManiKandan-sh8nl
    @ManiKandan-sh8nl Год назад +4

    இந்த உலகம் எவ்வளவு இருக்கிறது, எங்கு அடையப் போகிறேன் என்பது முக்கியமில்லை என்றேன். அந்த இடத்தை அடைய வாழ்த்துக்கள். 🫂🤍

  • @Satheesh44
    @Satheesh44 Год назад +15

    Avana saapuda vacha paaru ya... I love you bro .. .. I feel the pain 💗💗💗💗💗 description la number add Pannu bro....

  • @latchu6419
    @latchu6419 Год назад +35

    Captain Miller padam shooting yen pakkathula neenga ukkanganthu saptinga
    Neenga antha team kuta serthu utkarama satharanama enga kuda irukkum pothu nenachen
    U r great ❤

    • @SIMPLEDHAA
      @SIMPLEDHAA  Год назад +6

      🤗🤗🤗

    • @fafduplessis4829
      @fafduplessis4829 Год назад +5

      ​@@SIMPLEDHAAanna magzlichi media la irunthu naa ungala paakren but serious intha video enna rompa kastapaduthidichi 😞😔😔😔

    • @yogaraj62
      @yogaraj62 Год назад

      @@fafduplessis4829 faf na ugga periya fan na 🙋🤗🤗

  • @kuttysethupathivijaysethup2104
    @kuttysethupathivijaysethup2104 11 месяцев назад

    அண்ணா நீங்க பரிதாபத்துக்காக பண்ணின்களோ அல்லது எதுக்காக பண்ணுங்க தெரியல ஆனா கோபால் சாப்பிட கூட நீங்க பேசறது கூட கவனிக்கல அந்த அளவுக்கு அவன் பஸ்ஸில் இருக்கான் ரொம்ப நன்றி அண்ணா இத பண்ணதுக்கு உங்களுக்கு வாழ்த்துக்கள் அண்ணா நீங்க நல்லா இருப்பீங்க எப்பவுமே

  • @anandhkumarcool
    @anandhkumarcool Год назад +10

    The video starting with virunthombal is shows real Arunothayan 😇

  • @thefamilyguy660
    @thefamilyguy660 Год назад +1

    Avar unamaiya kastapaturaroo illaiyo illa kudikaranoo illaiyo but avarukkaaka evlo seyyaringala nee tha Anna masss ...

  • @Beri_VV
    @Beri_VV Год назад +30

    Respect bro. Never seen a RUclipsr promote a stranger's RUclips channel so far. Geniune bro. Kudos

  • @sarathythy8189
    @sarathythy8189 9 месяцев назад

    அண்ணா நீங்க பண்ணினது எவ்ளோ பெரிய விசயம் தெரியுமா அவருக்கு எவ்வளவு சந்தஷமா இருக்கும் நமக்காகவும் கேக்க ஆல் இருக்கங்காங்கனு சூப்பர் அண்ணா ஓங்க மேல பெரிய மரியாதை வந்துடுச்சு

  • @dextervasanth105
    @dextervasanth105 Год назад +3

    Let me say something..I'm from Malaysia..this boy kavithai Gopal is famous in Malaysia Tamil tik tok..I myself had shared his video many times...thank you so much for supporting this boy..love from Malaysia

  • @AyoooShorts
    @AyoooShorts Год назад +1

    நண்பா நீங்க பண்றது நல்ல மனிதநேயம் மிக்க செயல், அந்த கவிதை கோபால் என்னும் அந்தபய்யனை ஒரு 2நாட்கள் உங்களுடன் தங்க வையுங்கள் அவனுடைய சுய ரூபம் உங்களுக்கு நன்றாக தெரியும், எனது நண்பருக்கு சென்னையில் நடந்த ஒரு சம்பவம், இதே போல் இவனை பார்த்து பாவம் என்று பார்த்து சாப்பாடு போட்டு தன்னுடன் தங்கவைத்தான் 2நாள்கள் கழித்து எனக்கு ரொம்ப மூடா இருக்கு ஒரு பொண்ணு செட் பண்ணி விடுன்னு சொன்னா, பின்பு மரியாதை இல்லாமல் பேசினான், கஞ்சா அடித்து விட்டு அவனை படுக்க கூப்டான் bro, தயவு செய்து தோற்றத்தை பார்த்து ஏமாறாதீர்கள், இவனை அனைவரும் பாவம் என்று பார்க்கிறீர்கள். அதனால் தான் இவனுக்கு யாரும் உதவி செய்வதில்லை உதாசீனம் படுத்துகிறார்கள், அவனிடம் பழகியவர்களுக்கும் அவனைப் பார்த்து பேசியவர்களுக்கு மட்டுமே அவனுடைய சுயரூபம் புரியும் தயவுசெய்து அவனை நம்பாதீர்கள் வீட்டில் இருக்கும் அனைத்தையும் தூக்கிக் கொண்டு ஓடி விடுவான்...

  • @gowthamuthayan3397
    @gowthamuthayan3397 Год назад +4

    Life la kastapattavan arun athuthan antha paiyanoda vethanai avanuku puriyuhtu....!!!!!!!!! MAD RESPECT TO U BRO!!!!!!!!!!

  • @ulaganalamvirumbi6618
    @ulaganalamvirumbi6618 Год назад

    பூட்டை திறந்து வீட்டுக்குள் வந்துள்ளேன் அதாவது லைக் போட்டு வந்துள்ளேன் மிகவும் அருமை தம்பி வாழ்த்துக்கள் நீங்கள் இருவரும் மென்மேலும் வளர மனதார வாழ்த்துக்கள்❤ முயற்சி அடையார் இகழ்ச்சி அடையார் ஆகையால் தம்பி முயற்சி வெற்றி பெற எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்தனை மேற்கொள்கிறேன்❤🎉 உணவை பகிர்ந்து உண்ண கூறியதற்கு மிக்க மகிழ்ச்சி அந்த உணவுக்குத் தான் அனைவரும் பாடுபடுகிறார்கள்❤

  • @nellainayakan
    @nellainayakan Год назад +3

    மிக்க மகிழ்ச்சி அண்ணா 🙏🥹 முதலில் சாப்பிடலாம் என்று சொன்ன உங்களின் பெருந்தன்மையை பாராட்டுகிறேன் ❤

  • @user-rz7et2zm6e
    @user-rz7et2zm6e Год назад +5

    Ennala hlp panna mudiyalaa.... Naane thandama thaa iruken en veetula.... Ennala mudnjathu.... En frds ellarukum share panniruken anna 😊😊

    • @aprav
      @aprav Год назад

      yaarum thandam illai, nanbaa. ungal nalla sindhanaiye oru selvam dhaan. 👍👍

  • @karnas634
    @karnas634 Год назад +19

    Bro.... serious ah soldre...idha vera yaaaravdh pannirndha, kandipa quit pannit poirpe... Neenga vera level la pandringa...onga expression, theliva and half half ah pesradh... Ayyyo... Mudila... Oru maadri next level bro neenga.... Hate pandradhk vaaype illa.... Keep doing... 🔥

  • @Lawrenzium
    @Lawrenzium Год назад +3

    தமிழர் பாரம்பரியத்தில் வந்தாரை வரவேற்று உபசரித்து உணவழித்தல், இன்சொல் பேசுதல் இது போன்ற மனிதநேயம் காக்கும் அன்னதானம்🙏
    மனிதநேயம் என்பது சிறிதளவாயினும் இருப்பதனால் தான் மனிதர்களும் பிற உயிர்களும் வாழ்கின்றன.✨

  • @arunvaithy4680
    @arunvaithy4680 Год назад +1

    மிக்க நன்றி அருண் நண்பா 🥹❣️🥰

  • @rameshmani886
    @rameshmani886 Год назад +36

    இதேபோல் நானும் அவமானப்பட்டு இருக்கிறேன் அது எந்த படத்தின் இசை வெளியீடு என்று சொன்னால் நல்லா இருக்கும் ஏனென்றால் அந்த படத்தை நாம் புறக்கணிப்போம்

    • @dineshrockofficial
      @dineshrockofficial Год назад +2

      செய்தி நல்லா பாருங்க படக்குழு இல்ல... மீடியா குழு

    • @ShadowPrabuyt
      @ShadowPrabuyt Год назад +3

      Kumbaari movie promotion

    • @shankar7204
      @shankar7204 Год назад

      Mokka movie and new face hero thimiru adikam

  • @Muna-ug6zu
    @Muna-ug6zu Год назад +2

    Great nanba.I belive still have humanity in this world suppor this vedio frm malaysia 🇲🇾

  • @sathishjack9539
    @sathishjack9539 Год назад +13

    Manusana Saptavatchu peasura pathiya anga nikkura bro nee ❣️

  • @rajaselvaraj7574
    @rajaselvaraj7574 Год назад +2

    முடிஞ்ச அளவுக்கு சாப்பிடுங்க மீதியை நான் சாப்பிட்டுக்கிறேன் சாப்பாடு வேஸ்ட் பண்ண கூடாது இதைத்தான் நானும் சொன்னேன்💕💕💕 என்ன பைத்தியந்துட்டாங்க 💕💕 கண்மணி அன்போட உணவளிக்கும் நான் நான் அனைத்து உயிர்களையும் மதிப்பவன் ❤️ வாழ்த்துக்கள் ப்ரோ💕💕💕🙏❤️

  • @vibinkichu6569
    @vibinkichu6569 Год назад +11

    Arun anna oru req ne semma anna nerya peru ivara loosu mari prank pannirukanga...help pandradhunu perula cringe mari pannirukanga but ne vera vera level....luv u so much anna...indha mari insult Panavanga life la tholvi dha andha movie veliyave varadhu

  • @neengathanvenum9850
    @neengathanvenum9850 Год назад +1

    Kavithai gopal my friend daan please support him nice person 🎉🎉🎉🎉🎉🎉nice interview

  • @anusujin5658
    @anusujin5658 Год назад +11

    Anna unmaiyavey Nenga Vera level Anna Adipoli Anna Unmaiyavey Azhukaiya varuthu Love you So much Anna ❤

  • @studentsettaigal9195
    @studentsettaigal9195 Год назад +1

    முடிஞ்சா உதவி செய்ங்க இல்ல நா இல்ல nu சொல்லுங்க atha vittu அலைய விட்டு அவரா அசிங்க படுத்ததிங்க... Pls Arun Anna nee nice na ....

  • @vickyjohn3542
    @vickyjohn3542 Год назад +9

    இதுதான் அருண் அண்ணா❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ proud of you bro

  • @makaer1
    @makaer1 Год назад

    யோ, அருணோதயா, என்ன சொல்றது ன்னு தெரியலை யா.
    ஆனா ஒன்னு மட்டும் தெரியுது. நீ ரொம்ப unique ஆன மனிதன்

  • @veeratamilvendan5470
    @veeratamilvendan5470 Год назад +4

    How many if you notised that smile after he seen that meal pack...?
    I can't continue watching this video... My heart is heavy right now

  • @KaviyaKaviya-lt9cc
    @KaviyaKaviya-lt9cc 20 дней назад

    நன்றி அண்ணா இது போல மனிதர்களுக்கு உதவுங்கள்😢😢😢😢😢😢

  • @veeramanikannan836
    @veeramanikannan836 Год назад +11

    Kannaal paarpadhu ellame azhagu ❤ ipdi oru deep meaning iruka oru kavidhaiya na ketadhu ila ❣

  • @EBI.FITNESS
    @EBI.FITNESS Год назад +2

    மீதியை நான் சாப்பிடுறன் வேற லெவல் bro 💯💯💯💯💯💯😔😔

  • @maharajanrajan3838
    @maharajanrajan3838 Год назад +5

    ஆண்டவன் இருக்கான் சிம்பிள் தாதா போல இல்லாத சுயநலம் இல்லாத மனிதர்கள் போல ❤

  • @angelmobiles8675
    @angelmobiles8675 Год назад +3

    ஆயிரம் பேர் ஆயிரம் கமெண்ட்ஸ் பண்ணலாம்..... உண்மையாவே இது தான் ...... மனிதம்

  • @shortpadangal8637
    @shortpadangal8637 Год назад +6

    Good people like you should be appreciated 🎉❤ hats off Arun

  • @Shravan.R.Prabhakaran
    @Shravan.R.Prabhakaran Год назад +25

    I really appreciate you for making this video brother ❤

  • @ry-hw2fj
    @ry-hw2fj Год назад +4

    It's hurting.. don't play with others feeling 😭
    God bless you and your family with happiness and healthy life bro..
    Gopal ரொம்ப ஒல்லியாகிட்டார் .he seems like sick..

  • @ushakuzhanthaivelu970
    @ushakuzhanthaivelu970 4 месяца назад

    Antha video today than pathan udaney na avarpeyara search panna entha video pathan manasuku aruthala eruku thank you
    God bless you...anna

  • @vinothvijayakumar7628
    @vinothvijayakumar7628 Год назад +3

    The only one reason I subscribed to your channel is this 😊😊😊

  • @abi-to8qn
    @abi-to8qn Год назад +1

    தம்பி உண்னை முதல் முறை இப்போது தான் பார்க்கிறேன் மேடையில் அவர்கள் செய்தது மிக கேவலமான செயல் தம்பி கவலை வேண்டாம் கடவுள் இருக்கார் 🥺🥺🥺🥺🥺🥺🥺😭😭😭😭😭😭

  • @ndurga85
    @ndurga85 Год назад +7

    So proud of u... Happy and proud that am a long time follower of u.. 😊

  • @Pavadechandran
    @Pavadechandran 9 месяцев назад +1

    God bless you. Arulperumjothi Arulperumjothi Thaniperumkarunai Arulperumjothi

  • @user-fx7xu3qb2j
    @user-fx7xu3qb2j Год назад +5

    காவேரி ரங்கன் நகர் park னு சாலிகிராமம் ல ஒரு park இருக்கு அங்க சில டைம் நான் இவர பாத்துருக்கேன். அதுமட்டும் இல்ல நெறய கடை வாசல்ல நைட் நேரத்துல இவர் தூங்க முடியாம கஷ்டத்துல தூங்குறதையும் பாத்துருக்கேன். இவர பத்தி வந்த தகவல் லாம் உண்மை தான். தங்க இடம் இல்லாம சாப்பிடவும் வழி இல்லாம இவர் கஷ்ட படறது உண்மை தான். இன்னும் கண்ணுக்கு தெரியாம சினிமா'வ நம்பி தெரு தெருவா அலைரவங்கள நான் நெறய பாப்பேன். பாஸ்கர் காலனி park இருக்கு அங்க சினிமா காரங்க தான் நெறய வருவாங்க. காவேரி கார்னர் னு ஒரு டீ கடை இருக்கு அங்க போன இவர டெய்லி நைட் பாக்கலாம். அங்க தான் தூங்குவாரு

  • @user-uh6tr5yo7r
    @user-uh6tr5yo7r Год назад +1

    yaarayoum korachi eda podathinga allaru poranthakaiyoda avangada therama therirathu illa valanthu vara vara thaan avanga yaaru ande theriyoum neenga innum ongada lifela happyya irukkonum bro😊

  • @xaviorbruto
    @xaviorbruto Год назад +3

    Arun ❤. I wish Gopal to become a recognised actor soon. World is very brutal. I experiencing it. But never give up. You both guys never give up man

  • @arockiadossarockiadoss617
    @arockiadossarockiadoss617 9 месяцев назад

    Nee interview kuptathu mukkiyam illa avanuku food kudutha paru nee great bro 🙏👏👏👏👍🤝

  • @powersandosh6761
    @powersandosh6761 Год назад +4

    Great help great video🎉

  • @thirugnanasambanthamlakshm3805
    @thirugnanasambanthamlakshm3805 11 месяцев назад

    Ena manushan bro.... ungalamari oru youtuber ra nan pathathe ila really great human being bro...

  • @no_brainer__________________
    @no_brainer__________________ Год назад +8

    Humanity still alive!❤️

  • @asteroid_amuthan
    @asteroid_amuthan 11 месяцев назад

    Kavithai gobal :
    கல்லங்கபடமில்லா பேச்சு
    தட்டிப் பறிக்கும் எண்ணம் இல்லை
    பிறர் மீது பொறாமை இல்லை
    பணிவு குணம்
    விடா முயற்சி
    தன்னம்பிக்கை
    Good hobbies kavithai gobal thambi
    Aver pandra thappu :
    Konjam plan pannama pesuraru
    Ariyaamai irruku avlothan( age 23 )
    மனிதனுக்கு அத்தியாவசியம் உணவு,உடை,இல்லம்
    23 age la உன்ன இந்த உலகம் ஏழனமாய் சிரிக்கிறது நீ மற்றும் உன்ன மாறி நெயபபேர் கஷ்டமபடுராங்க
    நீ உன் கடமையை செய் காலம் தன் கடமையை செய்யும் வருங்காலம் உனதே
    வாழ்த்துக்கள் kavithai gobal thambi

  • @venuamma3433
    @venuamma3433 Год назад +4

    Good help Always continue brother 🙏

  • @kodaihistoryoftamil1624
    @kodaihistoryoftamil1624 11 месяцев назад

    அண்ணா என் மனதை heart touching பண்ணிட்டீங்க ❤❤ சூப்பர்...... நீங்க உண்மையிலேயே ஜீனியர்ஸ் 🙏🙏🙏🙏

  • @protubershrish6765
    @protubershrish6765 Год назад +8

    I used to watch ur video from quite a long time - today subscribed it

  • @kambikattumkadhaigal
    @kambikattumkadhaigal Год назад +1

    En video , Voice ah change pannamaley potrukalamey 😂😂😂

  • @Touringdiaries1206
    @Touringdiaries1206 Год назад +4

    Thank you so much Anna ❤anbe kadaval❤

  • @mithunshai
    @mithunshai Год назад

    Gopal Bro இந்த வாழ்க்கை மிக அழகானது கவலை வேண்டாம்....ஒரு நாள் உங்களை இந்த உலகம் அறியும்....

  • @antonyjohnporselvanm2329
    @antonyjohnporselvanm2329 Год назад +3

    Innum oru interview la Annan It company la work pannuranga nu sonngina...but pavam ah iruku...all the best for your future 🎉

    • @candy19887
      @candy19887 11 месяцев назад +1

      Athu veraiya , yaaru nejamana innocent'ne Inga theriyala pa😮

  • @radhanmusic
    @radhanmusic Год назад +1

    Thank you brother ❤thank you for your support to home we need to launch chandrayaan 4 for searching humanity in our earth

  • @trichyaruldev
    @trichyaruldev Год назад +15

    உங்களின் மனிதநேயத்திற்கு நன்றி சகோ🙏♥️

  • @Manikandan9398-fm8ur
    @Manikandan9398-fm8ur 8 месяцев назад

    Anna yen avara pathu ellarum ippati panranga unmaiya solren rompa feel pannen but ippo nenga support da irukinga appati nu nibaikum pothu proud of you Anna thiramaikku mathippu illaya appo alagukku thana ithe avar white da nalla bold speech pannanganaa mathippanga appati thana thayavu seithu yaarum ippati pannathinga avara vachu neraya Peru trending aurangabad aguranga but avaroda nilamai rompa mosam thaan god kitta vendikkiren intha mathiri varum kasda pada kudathunu. thanks anna 🙏 avarukka unga ponnana neram oothukki pesunathu rompa nandri anna 🙏🌷🙏

  • @MohanRaj-up9fj
    @MohanRaj-up9fj Год назад +3

    love You Bro ❤️ kasta badravangalaku sappadu kuduknumnu thonuchi paarunga super bro💥

  • @tharunkumar4164
    @tharunkumar4164 Год назад +2

    Bro I am not. Your Subscriber after watching this interview I became subscriber and fans from I will watch all your videos love from Bangalore ❤

  • @jabeshjs2314
    @jabeshjs2314 Год назад +10

    Super Arun nanbaaa ❤❤❤❤

  • @dinasuba8961
    @dinasuba8961 Год назад +13

    அருண் அண்ணா கண் கலங்கிவிட்டது❤️❤️❤️

  • @Minegamingtamil
    @Minegamingtamil Год назад

    உனது இழிச்சொல்லை என்று நி எழுச்சிசொல்லாக மாற்றுகிறாயொ அன்றுதான் உனது வெற்றி🎉😮

  • @faisalmeshal3249
    @faisalmeshal3249 Год назад +4

    Bro Nee Vera Leveluuuu Bro❤100 Times Vaalthukkal

  • @gayathri973
    @gayathri973 Год назад +4

    Please be like this always bro.... You are so wonderful by heart.... Wishing you only happiness and success...

  • @HTGROMEO
    @HTGROMEO Год назад +1

    Intha mathi engala asinga paduthi iruntha media karan endu pakka kai vachu iruppam, ivar ondum pannama amaithiya iruntha thu periya thappu 😐 but nenga ivarukku support pannathu rompa nalla visayam ❤❤❤❤

  • @mrmmanikandan7
    @mrmmanikandan7 Год назад +4

    Sooper nanba , my heart full respect for you boy 🎉❤

  • @govindaprasad9225
    @govindaprasad9225 Год назад +1

    Bro kavithai gopal avaru konjam rich family than his parents expecting him but he came to achieve something......❤❤❤

  • @robinsylvester3528
    @robinsylvester3528 Год назад +10

    Appreciate your efforts bro, I pray that God will bless you absolutely

  • @alvend
    @alvend Год назад +2

    Bro ... super ❤ .... support and respect from Singapore 🇸🇬

  • @muruga.370
    @muruga.370 Год назад +7

    Arun bro you are great 💖