Sudha MP Speech | "Chennai Airport TOLL GATE is acting like mafia | Sun News

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 сен 2024
  • #Sudhamp #chennaiairport #tollgate #mafia #sunnews
    Subscribe to Sun News Channel to stay updated - bit.ly/2Yyvgsi
    🔔 Hit Bell Icon to get alerted when videos are released
    Watch more on SUN NEWS:
    • காலை செய்திகள் 2024 - ...
    • இன்றைய ராசிபலன் -2024 ...
    • மாலை செய்திகள் - 2024 ...
    • கேள்விக் களம் | Kelvi ...
    • HEADLINES | தலைப்புச் ...
    Sun News LIVE is also available on SUN NXT app - bit.ly/3giCJoZ
    Download SUN NXT here:
    Android: bit.ly/SunNxtAd...
    iOS: India - bit.ly/sunNXT
    iOS Rest of the World - bit.ly/ussunnxt
    Watch on the web - www.sunnxt.com/
    About Sun News:
    Sun News (Tamil: சன் நியூஸ்) is a 24x7 live Tamil news channel. It is a part of India's largest media conglomerate Sun Network, having a reach of more than 95+million households in India. It is a part of Sun Group which is Asia's largest TV network.

Комментарии • 659

  • @pugalsankar1995
    @pugalsankar1995 5 дней назад +115

    சரியாகச் சொன்னீர்கள் மேடம் !
    மறுபடியும் ஒரு சுதந்திரப் போராட்டம் வெடிக்கப் போகிறது !

    • @tjayakumar7589
      @tjayakumar7589 5 дней назад +3

      ஒரு புண்ணாக்கும் வெடிக்காது.

    • @Sukumar-dt2vm
      @Sukumar-dt2vm 5 дней назад +4

      ​@@tjayakumar7589நாலு கூமுட்டைகள் இருந்தால் நிச்சயமாக வெடிக்கும் 😡

    • @farooqdubai7666
      @farooqdubai7666 5 дней назад

      ​@@tjayakumar7589சங்கிக்குசங்கிதூக்கு தூக்கி

    • @arulraj-yr7sz
      @arulraj-yr7sz 5 дней назад +2

      @@Sukumar-dt2vm 2₹ sanki ya

    • @nithin3108
      @nithin3108 5 дней назад

      200 kothaiadmai​@@arulraj-yr7sz

  • @BVetriwin7308
    @BVetriwin7308 5 дней назад +93

    நாடாளுமன்ற உறுப்பினருக்கு இந்த நிலைமை என்றால் நாங்களும் இதை அனுபவித்து இருக்கிறோம்

  • @thiyagarajanperumal5744
    @thiyagarajanperumal5744 5 дней назад +39

    உண்மை 🎉🎉 பாராளுமன்ற த்தில் கேள்வி எழுப்புங்கள் ❤❤❤

    • @Kannaiyan-tr4ks
      @Kannaiyan-tr4ks 3 дня назад

      உருட்டு UllavarupoduPanamParuvathillai

  • @silambarasanchinnappan8432
    @silambarasanchinnappan8432 5 дней назад +41

    வண்டி வாங்கும் போது life time road tax katrom. Then why toll tax?

    • @diravianathan7727
      @diravianathan7727 5 дней назад +3

      சரியான கேள்வி

    • @charleschacko9629
      @charleschacko9629 День назад

      Right question
      But toll tax vs road tax is different
      Toll Tax - is private road usage
      Road Tax - Govt road is free

    • @MrStealYourWifey
      @MrStealYourWifey 30 минут назад

      Private road uh 😅​@@charleschacko9629

  • @lifesecrets22
    @lifesecrets22 5 дней назад +65

    மதுரை airport யும் இதே நிலை தான்.....
    ரோம்ப அராஜகம்....

  • @hmajawhar
    @hmajawhar 5 дней назад +43

    Unfortunately this is happening due to contracts awarded to Mafia.

  • @tamilentdr.v.r.p7514
    @tamilentdr.v.r.p7514 5 дней назад +35

    திட்டமிட்ட அடாவடித்தனம்

  • @SPJUNIVERSE
    @SPJUNIVERSE 5 дней назад +50

    நீங்கள் சொல்வது உண்மை

  • @Ninja_gaming383
    @Ninja_gaming383 5 дней назад +103

    மிக பெரிய அவமானம்...
    இதற்கு பாஜக பொறுப்பு ஏற்க வேண்டும்.

    • @urimai_kural
      @urimai_kural 5 дней назад +3

      Yes annamalai pathavi vilaga vendum😮

    • @farooqdubai7666
      @farooqdubai7666 5 дней назад

      ​@@urimai_kuralஆமாஆமா

    • @MuhamedMinna
      @MuhamedMinna 5 дней назад

      BJP ஏன் பொறுப்பு ஏற்கனும் நீ ஏன் விமானத்துல போற.,அவ்வளவ பெரிய அப்பாடக்கரா., மாட்டு வண்டில போ.

    • @GujaratTamilan
      @GujaratTamilan 5 дней назад +1

      யோவ் 😂😂😂 கட்ட பஞ்சாயத்து தலைவர் சுடலை...
      உள்ளூர் ரௌடிகளுக்கும் pee j p தான் பொறுப்பா??

    • @suresh.llogesh.s4871
      @suresh.llogesh.s4871 5 дней назад

      பிஜேபியில் தான் ரவுடிகளும் கள்ளக் கடத்தல் கும்பலும் இருக்கிறது 😮​@@GujaratTamilan

  • @rajus8748
    @rajus8748 5 дней назад +18

    Good evening mam
    Parliament la pasunga
    Toolkat yaduka sollunga

  • @p.s.ramanmahasri2511
    @p.s.ramanmahasri2511 5 дней назад +26

    அக்கா நல்ல கேக்கீங்க... இது போலவே உங்களுக்கு vote போட்ட மக்களுக்காகவும் இப்படி போராடுன நல்ல இருக்கும்.....

  • @MuthuKumar-kb8fx
    @MuthuKumar-kb8fx 5 дней назад +5

    நீங்கள் சொல்வது உண்மைதான் பாராளுமன்றத்தில் குரல் குரல் கொடுங்கள். மக்கள் பாடம் புகுட்டட்டும் மக்கள் நம் பக்கம்

  • @zahierhussain4690
    @zahierhussain4690 5 дней назад +7

    இதே நிலையை நாங்கள் பலமுறை அனுபவித்து இருக்கின்றோம்.

    • @vik123Km
      @vik123Km День назад

      உள்ள போகும் போது சீட்டு மட்டும் தான் தருவான் ஐந்து நிமிடம் ஆகியிருந்தால் பணம் கட்ட தேவையில்லை. அதற்கு மேல் நின்று இருந்தால் அதற்கு பணம் கட்ட வேண்டும். என்ன திருட்டு அரேபிய அடிமை இது உனக்கு தெரியாதா

  • @sivasiva3488
    @sivasiva3488 3 дня назад +5

    எப்ப பார்த்தாலும் ஏர்போர்ட் நெனப்பு தான் இந்த MP க்கு மயிலாடுதுறையிலும் , கும்பகோணத்திலும் ஏர்போர்ட் வேண்டும் என்று கேட்டிர்களே

  • @Ananth-lo1fs
    @Ananth-lo1fs 5 дней назад +11

    இதே போலத்தான் திருச்சி விமான நிலையத்தில் கொள்ளையடித்து கொண்டிருக்கின்றார்கள்

  • @akfaisel
    @akfaisel 5 дней назад +5

    திருச்சி விமான நிலையத்தில் 2 முறை கட்டணம் செலுத்த வேண்டும். ஒரு parkingku 2 exits.

  • @plaminrajas7743
    @plaminrajas7743 5 дней назад +64

    பிஜேபி mp என்றால் கண்டுக்க மாட்டார்கள்

  • @mohamedgavoussemarecan1013
    @mohamedgavoussemarecan1013 5 дней назад +6

    அவர்கள் அறிவிப்பு பலகையில் 30 நிமிடங்கள் இலவசம் என குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் 10 நிமிடங்கள் கடந்தால் 60 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. T 2 வில் டிராஃபிக் வேண்டும் என்றே உருவாக்கப்படுகின்றன என்பது 💯 உண்மை.

  • @peermohamed1
    @peermohamed1 5 дней назад +6

    சென்னை மட்டும் அல்ல அணைத்து விமான நிலையங்களிலும் அப்படித்தான்

  • @irshit1399
    @irshit1399 4 дня назад +4

    In Trichy Airport, auto rickshaws not allowed. Middle class people affected. Please allow them. If any discrepancy, regulate it instead of ban.

  • @benitkaran4262
    @benitkaran4262 5 дней назад +37

    BJP என்றால் என்ன வேணுமானாலும் செய்வாங்க

  • @rajgopalthiyagarajan2357
    @rajgopalthiyagarajan2357 5 дней назад +3

    You are right person as MP to us.
    This mafia is unknow to aviation minister. He strong to clear.But who is behind ?

  • @LuckyPrabu-o3v
    @LuckyPrabu-o3v 5 дней назад +3

    Super speechingmadem thanks

  • @rafeekahameed3237
    @rafeekahameed3237 5 дней назад +15

    அட்டூழியம் அராஜகம் வன்முறை வழிப்பறி கொள்ளை இவையெல்லாம் ஒன்றிய அரசு எந்திரம் தற்போது உள்ள நிலை
    மக்கள் வசிக்க இயலாத நெருக்கடி நிலை உருவாக்கிய
    மோடி சர்க்கார்
    நானும் மயிலாடுதுறை வாக்காளர்

  • @iqbalhussain1099
    @iqbalhussain1099 4 дня назад +3

    இதே நிலையை நாங்க ள் பலமுறை அனுபவித்து இருகக்ககின்றோம்

  • @paari3
    @paari3 3 дня назад +2

    துணிவே துணை
    குரல் எழுப்புங்கள் உரிமை காத்துக் கொள்ளுங்கள்
    இன்று நீங்கள் பேசவில்லை என்றால் உங்களுடைய அடுத்த தலைமுறை வருங்கால சந்ததி ஊமையாக இருக்க நேரிடும்
    உங்கள் உரிமை உங்கள் குரலில் உங்கள் கையில்
    சென்னை கார்ப்பரேஷன் என்ன செய்து கொண்டிருக்கிறது
    சென்னையில் இருக்கும் அமைச்சர்கள் எதை செய்து கொண்டிருக்கிறார்கள்
    சென்னை காவல்துறை அதிகாரம் என்ன செய்து கொண்டிருக்கிறது
    கடைசியாக ------- தமிழக அரசே இது எதை காட்டுகிறது ? மக்களுக்கு அடிப்படை கூட செய்து கொடுக்க முடியாதா ? SHAME!!!!

  • @sathishmoro3551
    @sathishmoro3551 5 дней назад +7

    First you provide train connection from Mayavaram to Thiruvarur hardly 35 kms. ( Morning one service and next available in evening 17/15 hours )

    • @Voiceoutharrasingcontent
      @Voiceoutharrasingcontent 3 дня назад +1

      Go and ask ur concern MP to raise the voice

    • @fullstackdev4045
      @fullstackdev4045 День назад

      ​@@Voiceoutharrasingcontent that's why he raised his voice. She is the mayiladuthurai parliament MP

    • @Voiceoutharrasingcontent
      @Voiceoutharrasingcontent День назад

      ​@@fullstackdev40451 👀 fullstack developer she has to raise in parliament and solve the issue

  • @kannan2523
    @kannan2523 5 дней назад +2

    Very good yiu you are addressing this

  • @BVetriwin7308
    @BVetriwin7308 5 дней назад +6

    Airport mafia பிரதமர் தலையிட வேண்டும் மக்களுக்கான அரசு நடத்த வேண்டும்

    • @PKM-vx2t
      @PKM-vx2t День назад

      Appadiya, tollgate fee - pay panna athukku 18% gst podu.

  • @gopalkrishnan3015
    @gopalkrishnan3015 5 дней назад +8

    தமிழ்நாட்டில் உள்ள அனைத்து விமான நிலைங்களிலும் இது போன்ற பல பிரச்சனைகள் ஏற்படுகின்றன.

  • @YTShareMarket
    @YTShareMarket 5 дней назад +2

    சரிதான்.....இதற்க்கு காரணமான டென்டர் தலைமை இடம்...... மற்றும்....அரசு வழி டென்டர் விடும் அரசு அதிகாரிகள் முதல் கடும் தண்டனை வழங்கி........... மக்கள் ஆட்சியை நிலைபடுத்த வேண்டும்.....

  • @babua6225
    @babua6225 5 дней назад +4

    எதுவும் முறைப்படி நடக்காது - சென்னை ஏர்போர்ட் entry, parking, exit.

  • @aravindhasamy254
    @aravindhasamy254 5 дней назад +4

    ஆமாம் எனக்கும் இதே போன்று தான் நடந்தது ஆகஸ்ட் மாதம்

  • @sunwaaygandhi9668
    @sunwaaygandhi9668 5 дней назад +2

    தினமும் பொதுமக்கள் பல இடங்களில் இப்படி தான் எல்லா இடங்களிலும் கஷ்டங்களை அனுபவிக்கின்றனர்.இங்கு மட்டுமின்றி அரசு அலுவலகங்கள் கூட பொதுமக்களிடம் நடந்துகொளாகின்றனர்

  • @ganesanmuthusamy4674
    @ganesanmuthusamy4674 2 дня назад +1

    மாநில அரசு குடிக்க வைப்பதும்
    மத்திய அரசு பணம் பிடுங்குவதும்
    அடாவடி வாடிக்கையாகி
    விட்டது
    பூரண மதுவிலக்கு
    பூரண சுங்க கட்டணம்
    டீசல் பெட்ரோல் கேஸ்
    கச்சா எண்ணையின் விலைக்கு ஏற்ப இருக்க வேண்டும்
    நமது மக்கள் சக்தி வாக்குரிமை மட்டுமே!😭😭😭😭😭😭😭😭😭

  • @advocatesvjayakumar3502
    @advocatesvjayakumar3502 3 дня назад +2

    Public are facing this problem everyday. Kindly remove this Toll.

  • @nirmalelangovan7212
    @nirmalelangovan7212 5 дней назад +5

    True...the TOLL GATE mafia in Chennai Airport is worst. They have been doing worse than this to ordinary passengers. Hope the Contractor(s) are brought to task....INTENTIONALLY THEY CREATE TRAFFIC CONGESTION TO ENSURE THEY COLLECT TOLL.MORE THAN 10 MINUTES.....we have faced this many times.

  • @abdullathif4223
    @abdullathif4223 5 дней назад +1

    Yes right I have also the same experience

  • @BalamuruganPerumal-ut4rc
    @BalamuruganPerumal-ut4rc 5 дней назад +1

    Yes. I have also faced an issue at Chennai Airport The main problem is that they are not allowing inside for Autos & Bikes.

  • @mohamedbatcha3800
    @mohamedbatcha3800 5 дней назад +22

    டோல்கேட் என்றாலே மாபியா கும்பல் தான்

  • @faizer0
    @faizer0 4 дня назад +1

    Really mom it is happened me also bcs I am senior citizen ,Mom I requesting you please take necessary action and steps in parliament to remove this toll gate from Chennai Airport .

  • @nallvazhai7380
    @nallvazhai7380 4 дня назад +1

    இந்தியாவில் இப்படி தான். கொரியா க்கு போறேன் நான். சட்ட ம் நடைமுறையில் உள்ளது அங்கு தான். சட்ட ம் கடுமையாக இருக்கணும். அப்போது தான் ஒழுங்காக இருப்பார் கள்.

  • @MR-mw4cy
    @MR-mw4cy 5 дней назад +6

    MP nu soliyum asingapaduthitanga 😅😅

  • @rajugovind-py8fg
    @rajugovind-py8fg 4 дня назад +1

    MPயாக இருந்தாலும் மந்திரியாக இருந்தாலும் சரி சட்டம் ஒன்றுதான்.ஏன் நீங்க எம்பியாக இருந்தால் என்ன அரசிடம் சம்பளம் வாங்கவில்லையா

  • @Venkatesan676
    @Venkatesan676 5 дней назад +4

    உங்களக்கு தான் முழுவதும் அதிகாரம் இருக்கு இதை தமிழ் நாட்டில் உள்ள எல்லாம் டோல் கேட் பத்தி நீங்க பார்லிமென்ட் இந்த பிரச்னை பற்றி பேசுங்க மகளைக்கு நல்ல தீர்வு கொடுங்க

    • @ManoharanRamasamy-xr7ys
      @ManoharanRamasamy-xr7ys 5 дней назад

      ஆமாம் பார்லிமென்ட் ல் பேசி விட்டால் உடனே இந்திய சப்பானி அரசாங்கம் நடவடிக்கை எடுத்து கிழித்து விடும்

  • @kalaiselvan5166
    @kalaiselvan5166 5 дней назад +4

    Yes, I had very bad experience

  • @saffimohamed5643
    @saffimohamed5643 5 дней назад +1

    Yes ☑️☑️☑️☑️☑️☑️

  • @kasim8086
    @kasim8086 5 дней назад +1

    Unmai than madam

  • @murugandurai6165
    @murugandurai6165 3 дня назад +2

    You have to pay toll gate fees. MP is not above law and rules.

  • @rajgopalthiyagarajan2357
    @rajgopalthiyagarajan2357 5 дней назад +5

    Sorry to inform all Toll and security TN are handled by Hindi speaking
    So that we are unable to face bur pay due language issue.
    This is pure harassment.

  • @nagarajanramasamy3917
    @nagarajanramasamy3917 2 дня назад +1

    விரைவில் ஒரு முடிவு கட்டினால் சரி

  • @ConfusedCardinal-pw6cb
    @ConfusedCardinal-pw6cb 5 дней назад +2

    சூப்பர் மேடம்

  • @chengal2002
    @chengal2002 5 дней назад +4

    They don't specify clearly the waiting time at the toll end.
    Simply they force us to pay.
    Every where the common people suffers.

  • @PRATHEESSUTHANP
    @PRATHEESSUTHANP 3 дня назад +1

    Very Correct...

  • @balachanderbalachander3996
    @balachanderbalachander3996 4 дня назад

    ஆமாம் ‌ஏன் கட்டணம் செலுத்த வேண்டியது தானே .. சாதாரண மக்கள் கட்டணம் செலுத்தி தானே செல்கிறார்...

  • @radhakrishnanradhakrishnan3173
    @radhakrishnanradhakrishnan3173 4 дня назад

    எம்.பி.இந்த நலைஎன்றாலதான் சாம்பியன் என்ற பக்கம் வரும் நான் ஓட்டுநர் டோல் கட்டி தான் செல்லுறென்

  • @chinnathambirathinam6756
    @chinnathambirathinam6756 2 дня назад

    Mp ஆன உங்களுக்கே இந்த நிலை மற்றவருக்கு ...... .......

  • @gokulakrishnansrinivasan8689
    @gokulakrishnansrinivasan8689 5 дней назад +1

    Good speech madam 👏 👍 👌 🙌 appreciate your boldness 🎉🎉

  • @epalani4706
    @epalani4706 5 дней назад +20

    ஒரு எம்பி ஆன உங்களுக்கு டோல் கட்டறது எவ்வளவு கஷ்டமாக இருக்கிறது என்றால் தமிழ்நாட்டில் மக்கள் மீது வீட்டு வரி சொத்து வரி மின் கட்டணம் எல்லாத்தையும் உயர்த்தி விட்டுஏழை நடுத்தர மக்கள் நாங்கள் படும் துயரம் உங்களுக்கு தெரியுமா

    • @Shooshi1968
      @Shooshi1968 5 дней назад

      அது தெரியாம இருக்கிறதுக்கு தான் எம்பி எம் எல் ஏ ஆகிறது.பிரதர்

    • @selvaperia8512
      @selvaperia8512 5 дней назад +4

      வரி வேறு, உரிமை வேறு. குழப்பதீங்க.

    • @Shooshi1968
      @Shooshi1968 5 дней назад +1

      @@selvaperia8512 நாங்கள்
      உரிமை இல்லாதவர்களா? உரிமை உள்ள வர்கள்தான்.
      அவர்கள் செல்வாக்கை தங்களுக்கென்று பயன் படுத்துபவர்கள்.

    • @ramalingamselvaraj6943
      @ramalingamselvaraj6943 5 дней назад

      சொத்து வரி மதிப்பு கூடுது சும்மால்ல இபி எங்கே உயர்த்த படுது குண்டு ல ஏசி அக்😢கில்லை ஏசி கண்டபடி மின் உபயோகம்
      இதை சிந்தி சைக்கிள் கேப்பில் கூடாதே சண்டாளி ஜெயலலிதா வை விட எந்த விலையும் அதிகமில்லை.

    • @ramalingamselvaraj6943
      @ramalingamselvaraj6943 5 дней назад

      ​@@Shooshi1968கேனப்பய ஒருத்தன் பிஎம்.

  • @YahyaJMY-eb4yh
    @YahyaJMY-eb4yh 5 дней назад +2

    Who is collecting the Toll Gate?Everytime every common people are facing this problem?India is not an ordinary country it is like USA, Singapore,It is the Tip of the Ice berg.

  • @elwynbetzarr1400
    @elwynbetzarr1400 5 дней назад +3

    In 2022 at Chennai Int Airport i bought a puff for Rs.400.

    • @JamesBond-re2nt
      @JamesBond-re2nt 5 дней назад +1

      I don’t get how the airport justifies selling basic food items at such crazy prices, lol. At least with a 5-star hotel, it makes sense because you're paying for some level of luxury. But what kind of luxury does an airport offer

    • @JamesBond-re2nt
      @JamesBond-re2nt 5 дней назад

      Same with movie theatres as well

    • @JamesBond-re2nt
      @JamesBond-re2nt 5 дней назад

      Movie ticket 190, puffs 200+

  • @Muthu-ub6lw
    @Muthu-ub6lw 4 дня назад

    சம்பளத்துக்கு மேல் கம்பளம் வாங்கும் MPகளுக்கு ஏன் இலவசமாக toll?

  • @alphonsawiltonq576
    @alphonsawiltonq576 5 дней назад

    Exactly this is all too much sday i too faced this in the airport. Rules has to perfect its not about employees...teach them the rules and to be polite. All are human beings irrespective of MP or common man.

  • @Jayanthi-ms6qq
    @Jayanthi-ms6qq 5 дней назад

    Excellent awareness ma vazga valamudan your MP even though you took it big issue great our politicis like that

  • @raryv7541
    @raryv7541 5 дней назад

    Appreciate your confidence.. good

  • @AbdulWahab-kb6cd
    @AbdulWahab-kb6cd 3 дня назад

    தமிழ்நாடுஅரசுஉடன் நடவடிக்கைஎடுக்காவும் அரசுக்குத்தான்கெட்டா பெயர்ஸ்டாலின் நடவடிக்கைஎடுக்கவும்

  • @gowthamkumar8440
    @gowthamkumar8440 5 дней назад +4

    Ipo theriyutha ungaluku ...MP agitu poi pesunga ...lok sabha la....evaloe nal makkal ipadi than kastam ..

  • @ElisabethPrathapkumar
    @ElisabethPrathapkumar 5 дней назад

    Welcome good work thanks mam

  • @arunmuthujothiraj
    @arunmuthujothiraj 3 дня назад

    அதே டோல் கேட்டில் கொய்யா, தர்பூசணி அல்லது பூ போன்றவற்றை விற்கும் அளவுக்கு நீங்கள் தகுதியானவர். பார்வையாளராக நாடாளுமன்றத்திற்கு அனுப்பப்பட்டாலும், தண்ணீர் பாட்டில் மற்றும் சிற்றுண்டிகளின் விலை குறித்து உங்களுக்கு பல புகார்கள் இருக்கும். தொகுதியின் நலனில் கவனம் செலுத்த வேண்டும், தண்ணீர் பாட்டில் மற்றும் பார்க்கிங் டோக்கன் விலையில் அல்ல.

  • @jayashankartr3404
    @jayashankartr3404 2 дня назад

    சிறப்பு🎉🎉🎉

  • @thajusalem5972
    @thajusalem5972 3 дня назад

    மேடம் நாங்கள் தினமும் இதை சந்திக்கிறோம் நீங்கள் எம் பி உங்களுக்கே இவ்வளவு தொல்லை நாங்கள் தர்மம் பன்னுவதா என்னி பிச்சை போட்டுறது

  • @jagansundaram6290
    @jagansundaram6290 5 дней назад

    Well said mam. Thanks for bringing out socially and condemned their activities.

  • @kalilrahmanvoice
    @kalilrahmanvoice 2 дня назад

    புது வண்டி இறக்கும்போதே லைப் டாக்ஸ் ரோட் டாக்ஸ் னு கட்டினதுக்கப்புறம் எதுக்கு? அடிக்கடி டோல் டாக்ஸ் இதை கோர்ட்டில் கேட்கனும் மேடம் கேஸ் போட்டு🎉

  • @subramaniamraghavan326
    @subramaniamraghavan326 3 дня назад

    உண்மைதான். எனக்கும்தான் நடந்தது. L. Police kattapachaya panraanugg.

  • @bharat4282
    @bharat4282 5 дней назад +2

    Super mam🎉❤🎉❤, we support you mam. What you say that 100% correct mam.

  • @balaaraja5408
    @balaaraja5408 2 дня назад

    மக்கள், பிரதிநிதிகள் அனைவரும் toll gate வரி கட்டாயம் செலுத்த வேண்டும் என்றால் ஏன் லாப நோக்கத்தோடு ஏன் வரி வாங்குகிறாய்? toll gate வைத்தது வியாபார நோக்கதோடா? சேவை அடிப்படையிலா?

  • @selvaradjek3473
    @selvaradjek3473 4 дня назад

    இந்தியாவில் பிரதமர் தவிர வேறு யாரும் முக்கிய பிரமுகர்கள் இல்லை. அது சனாதிபதி முதல்வர்கள் யாராக இருந்தாலும் டில்லி கருணை கிடைத்தால் மட்டுமே வி. ஐ. பி. பொது மக்கள் நிலமை கேட்கவே வேண்டாம்.

  • @KasimJaleel
    @KasimJaleel 5 дней назад +3

    Tamilnadu Toll. Gate?? Woman. Mp not respected. Matters. Go to. Cm

  • @lancergowdham3558
    @lancergowdham3558 5 дней назад

    Naanum two time intha problem face panni iruken Neenga solrathu correct venumnea traffic create panranga. Antha staff yean apdi nadanthukuranga nu Naa avanga kitta keten athuku avanga solranga antha gate open panrathyku Bill irukanum apdi illama open panna avanga salary irunthu amount reduce panrangalam athan avanga apdi nadanthukuranga, ithuku full response antha contractor and then govt.

  • @niyaz02
    @niyaz02 4 дня назад

    Fastag method has to stop in Airport,In Abroad while entering the Airport they will issue the Token,after free hours we can make payment in the Parking machine or in Out Entrance one person will enter the token in his machine & get the actual payment in cash or cards,same way they have to start.

  • @narayanankrishnamoorthyrao8201
    @narayanankrishnamoorthyrao8201 5 дней назад

    If this is happening toMP. Why not raise a privilege motion in the parliament. This is not the only airport.

  • @VijaiVpandian
    @VijaiVpandian 3 дня назад

    State Govt can bring pre-booked pickup and drop Airport Buses within the Airport and help passengers get away from this toll gate mafia for the time being.

  • @mixtapes368
    @mixtapes368 5 дней назад

    ஏர்போர்ட் நிர்வாகம் இப்போது அதானியிடம் குடுத்த்துவிட்டார் ஜீ... இனிமேல் வழிப்பறி கொள்ளை தான்...

  • @er.ayyappan.v1054
    @er.ayyappan.v1054 5 дней назад

    Same was happened in Thiruvanathapuram T1, Intensely they are making traffice by Gate Exit / checking time then Automticly car & Auto In Line queue then expiry the free time of 10moints. Then they are collect Rs.150/- .

  • @sathishkumar-dt4zc
    @sathishkumar-dt4zc 5 дней назад +1

    If something is reported in Sun News, then it is probably not in favor of ruling party. In this case, DMK could not digest the fact that the toll gate contractor is not DMK. Why is this MP asking for a free pass?

    • @JamesBond-re2nt
      @JamesBond-re2nt 5 дней назад

      yep I was also thinking the same, but since this was posted in sun news, it will make people doubt CM's/ruling party's power

  • @rajkschwartz
    @rajkschwartz 4 дня назад

    If influential people report it is noticed , so sad 😢 Airport is worser than Railway station ! When will our CM take action

  • @YahyaJMY-eb4yh
    @YahyaJMY-eb4yh 5 дней назад +3

    Who is responsible for this sorry State of affairs in Toll Gate?It is the Politicians who are exploiting the Nature?Govt is given to the Private Sector,U are an MP,so U are able to speak out Wht abt the Common people?

  • @dranandphd
    @dranandphd 3 дня назад

    😢😢😢😢 Govt should take action.

  • @mahesh3886
    @mahesh3886 3 дня назад +2

    நல்ல விஷயம் தான், ஆனா அந்த கேடி பய இன்னும் tollgate aah increase தான பண்றான்...

  • @zaq8205
    @zaq8205 4 дня назад

    In south korea incheon airport if you drop its free . If you park its like about 60 rs for an hour

  • @aravindraj4652
    @aravindraj4652 4 дня назад

    Send a letter to airport director from your official channel

  • @sandy929222
    @sandy929222 5 дней назад

    True

  • @ibrahimhrm688
    @ibrahimhrm688 4 дня назад

    Pls make comfort for all.get payment for parking. Do not get payment for pick up n drop.

  • @kannadasans939
    @kannadasans939 4 дня назад

    சாதாரண மக்கள் டோல்கேட் வாங்கி தான் பயணம் செய்வார்கள்

  • @tn6082
    @tn6082 4 дня назад

    மொதல்ல மது கடையை மூட சொல்லுங்க மேடம்

  • @thulasiramankandasamy6693
    @thulasiramankandasamy6693 5 дней назад

    Toll ஆளுங்களுக்கு இவ்வளவு தைர்யம் எங்க இருந்து வருது
    சாமான்ய மக்கள் மற்றறToll gate ல படும் பாடு சொல்லி மாளாது.
    கட்டப்பஞ்சாயத்துதான்.
    அடாவடித்ததம்தான்.
    பார்லிமென்டில் இந்த Attrocity பற்றி கேள்வி எழுப்பலாமே
    மக்கள் 1000 2000 3000 Toll gate Pay செய்யறோம்

  • @francisxav1
    @francisxav1 5 дней назад

    60 rupees also don’t have for an MP.. shame . Now she knows the pain now.

  • @dhineshkumarn6756
    @dhineshkumarn6756 5 дней назад

    ஏம்மாநீங்க ஒரு Mp தானேஏன் அத மூட முடியலையா போராட்டம் பன்னி?

  • @jase7009
    @jase7009 3 дня назад

    Better to remove that tollgate issue with me same problem Highway and fighting also I have family with in the car because I live please take action madam please madam remove this people want to come freedom to go🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @venkataramanvaidhyanadhasw894
    @venkataramanvaidhyanadhasw894 5 дней назад

    Good Sudha. You have taken a very good step. Keep going. That toll gate must be removed. Selling food inside the airport is up normal. That also to be look into the matter and make them to reduce the price. When compare with outside , inside airport price is more than 5 to 6 times. Travelling people all are not Ambani and Adani. You give pressure to the aviation ministry through parliament session and do the needful for general public.