ஓம்ஶ்ரீசாய்ராம் ! எல்லையற்ற இறைவனை- தனது சொந்த இதயத்திற்குள் - சிறைப் படுத்தும் - தூய்மையான பக்தனே - பகவானைவிடப் பெரியவன் - என்று- -நாரதருக்கு உரைக்கின்றார் ! எம் பகவான் - எவ்வளவு மிக மிகப் பெரியவர் ! நாம் கொடுத்து வைத்தவர்கள் ! ❤
ஆகையால் - நாம் - அன்பும் பகதியும் த்தம்பி - இறைவனின் ஆணையையும் முற்றும் முழுமையக நிறைவேற்றும் அளவுஇற்கு சரண் அடைவதே- எம் தூய கடமை ! பகவானிடம் சரண் ! பகவான் எமக்கு அரண் ! எமக்குள் இல்லை முரண் ! அவர் யவருக்கும் -ஒரேயொரு தந்தை ! நாம் அவருக்கு- மைந்தர் ! ஓம்ஶ்ரீசாய்ராம் !
ஓம் ஶ்ரீசாய்ராம் ! பகவான்மீது அசையாத உறுதியான பக்த செலுத்தி- அவருக்கு பிரிய மானவராக இருந்து - என்றும் பிரியாதிருக்க முயற்சிப்போம் ! ஓர் அடி நாம் முன்னேற - பகவான் பத்தடி எம்மை நோக்கி வருவார் ! முயற்சி- திருவினை ஆக்கும் ! பகவானின் திருவிளையாடல் பூத்து கனியும் ! தூய இனிமை பயக்கும் ! ❤
ஓம் ஶ்ரீ சாய் ராம் ! நாம் சொல்லும் நாமஸமரணத்தின் வீசும் நறுமணத்தில் - எம் இதயத்தில் வாழ் பகவானை மறைக்கும் திரை விலகும் ! தூய்மை ஒளிரும் ! மனம் - சுத்தமாகி - சித்தமாகும் !❤
🙏🌹Ti si probudio u meni najljepše, ti si potaknuo u meni prije mnogo godina kako da upoznam sebe i krenem upravo s ovom mantrom u pronalaženju puta u pročišćenje sebe i pronalaženje najbolje u sebi. Ti si dirnuo moju dušu koja je prepoznala put Božanstva. Ti si bio prvi putokaz u mojoj mladosti za put kojim hodam s ljubavlju prema životu. Uvijek si uz mene, osjećam. Hvali Ti🙏💕
ஓம்ஶ்ரீசாய்ராம் ! யாவுமாய் விளங்கும் பரம்பொருளே! பகவானே! உந்தன் ஆற்றலை யார் அறிவார் ? என் பிதற்றலையும் -கேட்டு மகிழ்வாயா? நெகிழ்வாயா? நான் உன் அடிமை! கைப்பாவை !என்னைத் தொட்டால் போதும் ! பின் தூர எறிந்தால் பரவாயில்லை !❤
Пусть этот божественный голос выведет всё сущности- алколизма из меня и из моих родственников...... И всё полохие качества. .. Это Божественное создание в этом звучании.... Преклоняююсь....
பாரதப் போரில் - கண்ணன் - அருச்சுன ன் மூலம் -கௌரவரையும் - இராமராக -இராவணன் படையையும் அழித்தார்! எம் பகவான் - மக்களின் அகங்காரத்தையும் - ஆசைகளையும் -பற்றையும் அழிக்க அவர் வழி வகுத்தார் ! இது கண்ணனின் அன்பு அவதாரம் !ஓம்ஶ்ரீசாய்ராம் ! ❤
помоги пожалуйста помириться с А А. чтобы у нас была сильная при сильная любовь ❤ и чтобы все люди с чистым сердцем тоже жили в любви ... Спасибо большое 🌹
OMG What a beautiful voice and beautiful Gayatri Mantra rendition, I donot understand the language posted, sorry but this chanting stole my heart. Om SaiRam THANK YOU. 🙏🙏🙏🙏🙏🙏
ஒம் ஶ்ரீசாய்ராம்!
பார்ப்பவை யாவிலும் பாபாவை பார்த்திடு !
சேர்ப்பவை யாவையும் சேவையில் -தீரத்திடு
சோர்வுற்று தூங்காது சோதியாய் தீ்ஙகின்றி
நேர்மையாய் வாழ்வாய் நிறைந்து!
நாம் யாவரும் பகவானின் பிள்ளைகள் ! 🙏
ஓம்ஶ்ரீசாய்ராம் !
ஸாயி நாம ம் - ‘சா ‘ விற்கு நாம ம் !
ஓம்ஶ்ரீசாய்ராம்
தூக்கம் - குறும் மரணம் !
மரணம் - பெரும் தூக்கம் !
ஓம்ஶ்ரீசாய்ராம் !
எல்லையற்ற இறைவனை- தனது
சொந்த இதயத்திற்குள் - சிறைப்
படுத்தும் - தூய்மையான பக்தனே
- பகவானைவிடப் பெரியவன் - என்று- -நாரதருக்கு உரைக்கின்றார் ! எம் பகவான் -
எவ்வளவு மிக மிகப் பெரியவர் ! நாம் கொடுத்து வைத்தவர்கள் ! ❤
ஆகையால் - நாம் - அன்பும் பகதியும் த்தம்பி - இறைவனின்
ஆணையையும் முற்றும் முழுமையக
நிறைவேற்றும் அளவுஇற்கு சரண்
அடைவதே- எம் தூய கடமை !
பகவானிடம் சரண் !
பகவான் எமக்கு அரண் !
எமக்குள் இல்லை முரண் !
அவர் யவருக்கும் -ஒரேயொரு தந்தை !
நாம் அவருக்கு- மைந்தர் !
ஓம்ஶ்ரீசாய்ராம் !
பகவானே! உன் புன் சிரிப்பு -
பொன் சிரிப்பு ! சிந்தும் சொல் -
தேன் சொட்டு! இனிய துளி!
தேன் மழை பொழியும் - கற்பக
விருட்சம் ! ❤
காயத்ரி சொல் - எம் கற்பக விருட்சம - கேட்டு அனுபவிப்பவர்
யாவருக்கும் அருட்கனி அருளும்!
ஓம் ஶ்ரீ சாய் ராம் ! ❤❤❤
ஓம் ஶ்ரீசாய்ராம் !
பகவான்மீது அசையாத உறுதியான
பக்த செலுத்தி- அவருக்கு பிரிய
மானவராக இருந்து - என்றும் பிரியாதிருக்க முயற்சிப்போம் ! ஓர்
அடி நாம் முன்னேற - பகவான் பத்தடி எம்மை நோக்கி வருவார் !
முயற்சி- திருவினை ஆக்கும் !
பகவானின் திருவிளையாடல்
பூத்து கனியும் ! தூய இனிமை பயக்கும் ! ❤
இறை அன்பே குறைவில்லாத
நிறை அன்பு! என்றும் நிலையானது ! விலை மதிப்பு செய்யமுடியாத அற்புத அழியாத
சொத்து!
ஓம் ஶ்ரீ சாய் ராம் !
சாய்நாம ம் சுவைத்தேன் !
சுகம்தரும் செந்தேன் !
நோய்க்கு மருந்தேன் !
நெகிழ்ந்தேன் ! மகிழ்ந்தேன் !
வாய்க்கு விருந்தேன்!
வருந்தேன் ! வியந்தேன் !
சேய்க்கு அருள் தேன் !
சாய்பதம்சேர் சொற்தேன் !
திருமணத்தில் - தொல்லைகள்
மலரும் !
திருமரணத்தில் - தொல்லகள்
உதிரும். !
இறைமணத்தில் - தொல்லைகள்
தீரும் !
யாவும் பகவான் செயல் !
ஓம்ஶ்ரீசாய்ராம் !❤
ஓம்ஶ்ரீசாய்ராம்!
சினம் ஆசையால் எழுவது ! ஆசை
எண்ணங்களால் எழுவது ! சின்த்துக்கும் ஆசைக்கும் காரணம்
எண்ணமே!
சின்த்தை அன்பாலும் -ஆசையைத்
தியாக்த்தாலும் வெல்லலாம் !
சின்ம் இருப்பதற்கு - ஊசிமுனை
அளவு கூட இடம் அளிக்கக் கூடாது !
பகவானின் காயத்ரி மந்திரம்-
கேட்டு- அதனில் இலயிக்க -
பறந்து ஓடும் !
சரணம் சரணம் சாயி பாதம் !
ஓம்ஶ்ரீசாய்ராம் ! ❤
உள்ளம் அழுது தொழுதால்
பள்ளம் தோக்கிப் பாயும்
பெரும் வெள்ளம் போல்
பகவான் அருள்
எம்முள் ஊறிப் பெருகும்!
ஓம் ஶ்ரீ சாய் ராம் !
உலகில் -
உடல் வாழட்டும் !
உள்ளத்தை ஸாயி சிந்தனை ஆழட்டும் !!
சீவன் - ஸாய் பக்தியில் மூழ்கட்டும் !!!
யாவும் ஒன்றாக ஒளிரட்டும் !!!!
ஓம்ஶ்ரீஸாய்ராம் !!!!!
தேவையானவற்றை தெய்வீகமாய்
உரைத்தாய் !
ஓம் ஶ்ரீ சாய் ராம் !
நாம் சொல்லும் நாமஸமரணத்தின் வீசும் நறுமணத்தில் - எம் இதயத்தில் வாழ் பகவானை மறைக்கும் திரை விலகும் ! தூய்மை ஒளிரும் ! மனம் - சுத்தமாகி - சித்தமாகும் !❤
ஓம்ஶ்ரீசாய்ராம் !
யாவரும் பகவானை நேசிப்பது-
தமக்காகவே! பகவான் நேசிப்பது-
பக்தனை- பக்தனுக்காகவே!
தவறுகள் இருப்பின் - என்னவை!
அடியேனின் புரியாமை! அறியாமை!
ஓம்ஶ்ரீசாய்ராம் !
🙏🌹Ti si probudio u meni najljepše, ti si potaknuo u meni prije mnogo godina kako da upoznam sebe i krenem upravo s ovom mantrom u pronalaženju puta u pročišćenje sebe i pronalaženje najbolje u sebi. Ti si dirnuo moju dušu koja je prepoznala put Božanstva. Ti si bio prvi putokaz u mojoj mladosti za put kojim hodam s ljubavlju prema životu. Uvijek si uz mene, osjećam. Hvali Ti🙏💕
ஓம்ஶ்ரீசாய்ராம் !
தலை குனிந்தேன் !
பாதம் பணிந்தேன் !
கண்களால் நனைத்தேன் !
மனத்தில் நினைத்தேன் !
நாவினால் துதித்தேன் !
உள்ளத்தால் உணர்ந்தேன் ! பகவானுடன் கரைந்தேன் !
நான் இறந்தேன் !
யாவும் மறந்தேன் !
சாய்ராமில் கலந்தேன் !
இன்பத்தில் நிறைந்தேன் !
❤❤❤❤❤❤❤
You Tube க்குமாய் -
நன்று பிரார்த்தித்தேன் !
தங்கள் அன்பில் திளைத்தேன்!
ஒம்ஶ்ரீசாய்ராம் ! ❤
ஓம்ஶ்ரீசாய்ராம் !
யாவுமாய் விளங்கும் பரம்பொருளே!
பகவானே! உந்தன் ஆற்றலை யார்
அறிவார் ? என் பிதற்றலையும் -கேட்டு மகிழ்வாயா? நெகிழ்வாயா? நான் உன் அடிமை!
கைப்பாவை !என்னைத் தொட்டால்
போதும் ! பின் தூர எறிந்தால்
பரவாயில்லை !❤
யாவும் பகவான் உரைப்பவை!
அடியேன் - வரைபவை !
யாவையும் அவன் செயல் !
ஓம்ஶ்ரீசாய்ராம் !
Ом !!! ШРИ САИ РАМ МОЙ ВОЗЛЮБЛЕННЫЙ САИ БАБА !!!ОМ ШРИ САТЬЯ САИ БХОГОВАН !!!! ОМ !!! ДА БУДУТ СЧАСТЛИВЫ ВСЕ СУЩЕСТВА ВО ВСЕХ МИРАХ !!!!
Sai baba tem o tem o espírito muito adiantado
Sleep is a short death !
Death is a long sleep - BABA
ஓம்ஶ்ரீசாய்ராம்!
மீண்டும் பார்த்தேன்!
வீழ்ந்தேன் ! எழுந்தேன் !
அழுதேன் ! தொழுதேன் !
கரங்கள் குவித்தேன் !
இதயம் பூத்தேன் !
கனிந்தேன் ! அமுதேன்?
ஆழ்ந்தேன் ! ஜெபித்தேன் !
முத்தேன் ? எழுத்தேன் ?
கவித்தேன் ! விழித்தேன் !
மலைத்தேன் !
ஆணவம் தொலைத்தேன்!
அன்பில் திளைத்தேன் !
உயிர்த்தேன் ! உய்ந்தேன் !
என் மனதை-
பகைத்தேன் ! நினைத்து-
நகைத்தேன் !
சினத்தைச் சினந்தேன் !
ஆசை அறுத்தேன் !
பகவான் அன்பு-
அறத்தேன் ! இன்பத்தேன் !
பண்புத்தேன் !
அறியாமை அகற்றும் ஒளித்தேன் !
ஞானமூட்டும் ஞானத்தேன் !
திகட்டாத தேவா அமிர்த தேன் !
தேன் ! தேன் !! தேன் !!!
Pray only for the sake of becoming one with ourBeloved
Sathya Sai Bhagwan!
Om Sri Sai Ram!
உன் புன் சிரிப்பு
எம் மனம் கவரும்
பொன் சிரிப்பு!
புலன் அடக்கும் நன் மருந்து!
திருத்தம் !
அன்னம் நாண நடந்தாய் !
Omsairam.pranam.🚩🚩🚩🚩🚩🌼🌼🌼🌼🌼♥️♥️
Om nama Shivaya om.mua para Nuestro Vagabhan
om Sai Satya Sai Ram Baba ki jai
Благодарю Великого Сатья Саи БАБА. низкий поклон ВАМ до Земли .Благодарю,,!!!!💞🙏🙏🙏
ஓம்ஶ்ரீசாய்ராம்
இந்த ஓர் அவதாரம் உயிரினம்
யாவற்றுக்கும் என்றும் ஆதாரம் !
Om Sri Sai Ram!
Ignorant says-
I am resting in an easy chair!”
Man of wisdom says-
“I am resting in this body “
-Bhagavad Gita!
ஓம்ஶ்ரீசாய்ராம்!
பகவானின் இனிய காயத்ரி மந்திரத்தை - இமைகள் மூடி -கேட்க உள்ளத்தில் அமைதி காணும் ! மனத்தின் சுமைகள்
குறையும் ! ❤
நன்றி! ❤
Om Sai Ram 🙏🏻🙏🏻 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 🙏🏻🙏🏻🙏🏻
அன்பும் பக்தியும்ததும்பி - என்று
தவைசெய்து படிக்கவும் !
🙏🏻🙏🏻🙏🏻📿🕉️🧘🏻♂️
Omsairam.🙏🙏🙏🌼🌼🌼🌹🌹🌹♥️♥️♥️
ஓம் ஶ்ரீ சாய் ராம் !
நன்குணர்ந்தேன் ! நம்ஈசன்
நான்முகனும் நீயென்று!
நன்குணர்ந்தேன் நாரணனே
நம்தெய்வம்! - நனகுணர்ந்தேன்
யாவரும் யாவையும்
எவ்வுலகும் எக்கருத்தும்
மூவரையும் சாய்மூல மே !
- வெண்பா !
- மூவரையும் எனபது.- மும்மூர்த்திகள்; சீரடி பாபா-
பர்த்தி சத்யசாய் பாபா - ப்ரேம சாய் பாபா !
ஓம்ஶ்ரீசாய்ராம் !
ஓம் ஶ்ரீ சாய் ராம் !
கேட்க கேட்க - எம்முள் இருக்கும்
தீயவைதீயும்! தூயவை துளிர்க்கும் !! சுயநலம் சுருங்கும் !
பொதுநலம் பெருகும் ! தேவைகள்
குறையும் ! சேவைகள் நிறையும்! ❤❤❤❤❤❤😂
Om Sai Ram.
Саи Баба, благодарю тебя за тот свет ,который ты несёшь . Спасибо за любовь ко всему живому, за мудрость , за момент здесь и сейчас!! ❤❤❤🙏🙏🙏
Ain't seriel
Asianet serial
Om Sai Ram 🙏 Om Sai Ram 🙏 Om Sai Ram 🙏 Om Sai Ram 🙏 Om Sai Ram 🙏 Om Sai Ram 🙏 Om Sai Ram 🙏 Om Sai Ram 🙏 Om Sai Ram 🙏
Пусть этот божественный голос выведет всё сущности- алколизма из меня и из моих родственников...... И всё полохие качества. ..
Это Божественное создание в этом звучании.... Преклоняююсь....
Самая сердечная благодарность за Божественный голос Божества!!!
8⁸⁸⁸ioi9iiī9i9i9iĺllpĺlllllpllllllpllplpllllppllllplplplp
8
பாரதப் போரில் - கண்ணன் - அருச்சுன ன் மூலம் -கௌரவரையும் - இராமராக -இராவணன் படையையும் அழித்தார்!
எம் பகவான் - மக்களின் அகங்காரத்தையும் - ஆசைகளையும் -பற்றையும் அழிக்க அவர் வழி வகுத்தார் !
இது கண்ணனின் அன்பு அவதாரம் !ஓம்ஶ்ரீசாய்ராம் ! ❤
It' our's ANCIANT * PITA* MANTRA... 6:14 GREAT.......GREAT . *SATYA *.....SAIRAM.
Swamy please save my father and all of the sevadal swamy
БлагоДарю Великого Святого САТЬЯ САИ БАБУ 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🌿🕊🕊🕊🕊🕊🕉🕉🕉🌺🌺🌺❤️❤️❤️❤️❤️👋🏻👋🏻👋🏻
Please save subhash mahajan
ஓம் ஸ்ரீ என் அப்பா சாய் பாபா துணை ஓம்
ОМ🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹😘😘😘🌹😘😘🌹🌹🌹🌹
помоги пожалуйста помириться с А А. чтобы у нас была сильная при сильная любовь ❤ и чтобы все люди с чистым сердцем тоже жили в любви ... Спасибо большое 🌹
NAMASTE 🙏❤🙏
找到了,带回来了!我的猫咪!
❤❤❤❤❤❤❤
🙏🏻🙏🏻🙏🏻
Om Sri Sairam🙏🌹
Om sai Ram ❤❤❤🌹🌹🌹
我永远都爱我的主塞巴巴
Om sai saranam mahadeva maha Prabu May blessed with me
Omsai.ram.🙏🙏🙏🌹🌹🌹
Очень ... Почитаю БОГОВ Индии. Хочу быть ближе к ним.
О Боже, дай мне такую возможность
திருத்தம் :
பள்ளம் நோக்கிப் பாயும்
❤❤❤
Om Sai Ram 🙏🏻🙏🏻🙏🕉💔🌺💟❤️🌹
ОМ САЙ РАМ ! 🙏♥️
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
我的猫去看兽医跑了!希望能够找到她回来,她孩子也等她!
懇求Saibaba 和每天持這個咒希望有心人找到你的貓帶回家🙏🙏
Om Sai Ram Om Sai Shyam Om Sai Bhagwan 🌹🌹🕉🕉🙏🙏
Om,Sairam,omsai,ram
Om Sai Ram 🙏🏻 Om Sai Ram 🙏 Om Sai Ram🙏🏻🙏🏻🙏🏻
Om Sai Ram,💯❤️🌹🌹🌹
Aum Sai Ram Namo Namah! O Bhagwan, i love you!!!
🌹sri sathya sai 🌹
Sai baba cura meu filho dessa febre 🙏
Jay sai baba🙏🙏
Listening Gayatri Mantra from Bhagwan is like awakening Godly powerful within for self awakening.
Sairam 🙏😔
Om sai ram
ஓம்ஶ்ரீசாய்ராம் !
மாபெரும் தெய்வீகத் தாயே !
பார்த்தாய் !
புன்னகை பூத்தாய் !
அருகினில் வந்தாய் !
விபூதி தந்தாய் !
அன்னம் தண் நடந்தாய் !
சிந்திக்க வைத்தாய் !
அன்பை வளர்த்தாய் !
ஆசையை அழித்தாய் !
ஆணவம் தொலைத்தாய் !
அடிமையாய் ஏத்தாய் !
ந்ல்லோருடன் சேர்த்தாய் !
அறியாமை்தீர்த்தாய் !
உண்மையில் வாழ வைத்தாய் !
தேவைகள் குறைத்தாய் !
கவிதை புனைய வைத்தாய் !
அர்ப்பணிக்க செய்தாய் !
தெய்வத் தாயே!
அழைப்பாய் - எம்மை
“ குழந்தாய் ! “
தாய் ! தாய் !! தாய் !
சேர்ந்தோம் - தாயே!
本是瑪麗亞❤😊 1:29
不求❤😊 1:51
Thank you swamy
Koti pranam swamy
Pranam,pranam Bhagavane sai
Om Sai Ram
Om Sai Ram ❤️🙏
Om sai ram 🙏 ❤️ ❤️ ❤️
Om Sai Ram ♥️🙏
Gratidão Swami pela sua existência!Te amo!
這不是太陽神咒,這是伽耶特黎真言。伽耶特黎是吠陀之母,五頭十手之女神也!
謝謝
@@ssehv ఓం ఓం ఓం
@@ssehv oo
Omsaoiram.pranam.
🙏🙏🙏🌹🌹🌹♥️♥️♥️🌼🌼🌼🌼🌼
Kooyujjj
Om Sai baba
ЖАЙ САИ РАМ🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹❤🙏🌹
ОМ🙏САИ РАМ🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹❤🙏❤
OMG What a beautiful voice and beautiful Gayatri Mantra rendition, I donot understand the language posted, sorry but this chanting stole my heart. Om SaiRam THANK YOU. 🙏🙏🙏🙏🙏🙏
Это голос Бога ❤❤❤❤Он сам лично поет для всех нас ❤❤❤
CHINESE...Tàiyáng shén zhòu.. Sun God Spell
hadir,,salm kenl,,love baba,,,salm hormt,,,seht dn bahagia sllu,,,
Om Sri Sai Ram
Namaste🙏🙏🙏🙏🙏🙏 💝
Thanks Swamy
Om sri sai ram
Gratidão.
baba is god he don't have time is live is me is you is him is all at the same time all love
Sairam Swamy